70 வயது கருப்பட்டி தாத்தா | பனையூர் கருப்பட்டி செய்முறை | How to Make Palm Jaggery | WFT VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 875

  • @wftvlog
    @wftvlog  3 года назад +393

    உங்களுக்கு சுத்தமான கருப்பட்டி தேவை என்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 6381277794

  • @krishnamoorthykrishnamoort4135
    @krishnamoorthykrishnamoort4135 3 года назад +92

    எங்கள் குலத் தொழிலை பெருமை படுத்தியதற்கு நன்றிகள் பல கோடி

  • @malarkodi845
    @malarkodi845 3 года назад +29

    பாக்கவே ஆச்சரியமா இருக்கு முதல்ல அய்யாவுக்கு வணக்கம் இவங்களுக்கெல்லாம் இந்த அரசாங்க நிறைய உதவி பண்ணனும்

  • @sminteriorsminterior6395
    @sminteriorsminterior6395 3 года назад +280

    அய்யாவின் உழைப்பிற்கு நாம் தலைவணங்கவெண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.saravanakumar2663
    @a.saravanakumar2663 3 года назад +30

    ஒரு உழைக்கும் இனத்தினை காணொளி காட்சியாகியதற்கு நன்றி உடன்பிறப்பே ....

  • @christalsutha9248
    @christalsutha9248 3 года назад +96

    தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பனைமரம் வளர்த்து மக்கள் பயன் அடைய வாழ்த்துகிறோம். பனைமரம் வளர்ப்போம் . வருங்கால தலைமுறைக்கும் கற்றுத்தர உதவிடுவேnம் நன்றி வாழ்த்துக்கள். மறந்த கலையை நினைவூட்டியமைக்கு

  • @arul333
    @arul333 3 года назад +76

    உழைப்பை மதித்து ஊகுவித்த world food tube brothers ku நன்றி 🙏🙏.. அதுபோல் தரமான கன்டென்ட் போடும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ✨️✨️✨️✨️

    • @dfggffggfjjb2014
      @dfggffggfjjb2014 3 года назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @velrajm5548
      @velrajm5548 3 года назад

      👍👍👍

  • @gamingfish7507
    @gamingfish7507 3 года назад +29

    I am தாத்தா fan, what a bodybuilder in 70age💯❤

  • @vincevaughan1894
    @vincevaughan1894 3 года назад +222

    70 வயதில் பனை ஏறுவதை பார்க்க அதிசயமா இருக்கு. வாழ்த்துக்கள்

  • @lovelylochana4570
    @lovelylochana4570 3 года назад +288

    உழைப்பையும் உழைப்பாளியையும் கவுரவித்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

  • @g.m.murugang.m.murugan6010
    @g.m.murugang.m.murugan6010 3 года назад +248

    பனைத்தொழிலின் கஷ்டத்தை அனைவருக்கும் புரிய வைத்த உங்களுக்கு நன்றிகள் பல

    • @wftvlog
      @wftvlog  3 года назад +5

      நன்றி நண்பா

  • @murukananthtv1367
    @murukananthtv1367 3 года назад +32

    பதநீர் \ கருப்பட்டியைப் பார்க்கும்போது நாவில் எச்சில் ஊருது. உழைப்பாளிக்கு பாராட்டுக்கள்

  • @subbutamil3392
    @subbutamil3392 3 года назад +7

    இயற்கையின் வரப்பிரசாதம்..
    இதன் சுவையே தனி சிறப்பு..

  • @arumugamm6040
    @arumugamm6040 3 года назад +19

    இதுதான் நம் பாரம்பரியம். எழுபது வயதிலும் பனை மரத்தில் ஏறி பதநீர் சேகரித்து கருப்பட்டியை உருவாக்குகிறார்கள். அவரின் உடல் உறத்தை கண்டு வியந்து போகிறேன்.

  • @ranjithkumar-cj6rv
    @ranjithkumar-cj6rv 3 года назад +52

    இதுக்கு பேருதான் Vlog ஆனாலும் சில மென்டல்கள் கேனத்தனமா வீட்ல நடக்கறத போட்டு காண்டாக்கிறாங்க
    சிறப்பு இதுபோல இன்னும் இந்த மண் சார்ந்த பல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 3 года назад +18

    Dear brothers wonderful vlog.
    உழைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் உங்கள் இருவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

  • @ako4761
    @ako4761 3 года назад +45

    தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பதிவு நன்றி.. விவசாயியை பெருமை படுத்தி விட்டீர்கள். நன்றி

  • @nithyajayaita7031
    @nithyajayaita7031 3 года назад +25

    தாத்தாவும், பாட்டியும் ரொம்ப கஷ்டப்படுறாங்க.... கடவுள் இவர்களுக்கு துணை இருக்கட்டும். 😀

    • @wftvlog
      @wftvlog  3 года назад +1

      👍😌😌

  • @balasundar6994
    @balasundar6994 3 года назад +32

    நாம் இப்போது இந்த பனைத் தொழிலை மறந்தால் கண்டிப்பாக வரும் காலங்களில் இந்த பனைத் தொழில் நம்முடைய சந்ததிகளுக்கு தெரியாமல் போய் விடும் . அண்ணா இந்த தொழிலுக்கு உயிர் கொடுக்க உங்களைப் போன்றோர்களால் தான் முடியும். So I request you to upload such a kind of videos again and again . We are expecting same palm related videos from you brother....Thank you

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +17

    இந்த 70 வயதிலும் தள்ளாடாமல் தளராமல் விடியற்காலையில் 3 மணியிலிருந்து கண்விழித்து உழைக்கும் இந்த உழைப்பாளிக்கு விவசாயி ஆகிய நான் இவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @emotionalfingers6151
    @emotionalfingers6151 3 года назад +2

    அற்புதமான பதிவு. ஐயா அவர்களுக்கு நன்றிகள். அந்த வயதிலும் உழைக்கும் திறன். வணங்குகிறேன். தெய்வம் துணை நிற்கட்டும்.

  • @uruttubrochannel
    @uruttubrochannel 3 года назад +174

    70 age Six pack Thatha 👌👌👌👌👌👌👌👌

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 года назад +36

    தமிழரின் அடையாளம் பனைமரம்.
    நீதிமான் பனையைப் போல்
    செழித்து வாழ்வான்.
    சாராயத்தை விட பதனீர் பனங்கள்ளு
    தென்னங்கள்ளு உடலுக்கு நல்லது. நோயே வராது.
    கண்பார்வை அற்புதமாக இருக்கும்.
    கருப்பட்டி காய்ச்சி வடித்தல் போது வரும் வாசனையே தனி.
    மக்களே பனைமரத்தை கேவலமாக நினைத்தால் தமிழினமே கேவலமாகிவிடும்.
    பனைமரம் வளருங்கள்.

  • @marik2172
    @marik2172 3 года назад +47

    அண்ணா மகிழ்ச்சியான வீடியோ பண தொழில் எவ்வளவு கஷ்டம் என்பதை மிகவும் அருமையாக காட்டி இருக்கீங்க நன்றி அண்ணா தூத்துக்குடி மாரி

  • @pillai597
    @pillai597 3 года назад +6

    அவங்களுக்கு பண உதவி Dress m கொடுத்தீர்களா Friends unga you tube liks a vida Avanga world ku help panra work really really Good😍😍😍😍😍😍😍

  • @kalirajk7737
    @kalirajk7737 3 года назад +126

    50.. 60 பனை ஏறினால்தான் 2 கிலோ கருப்பட்டி கிடைக்குமா...? அப்பாடா எவ்ளோ கஷ்டம், அதுவும் 70 வயதில். இனிமேல் கருப்பட்டி வாங்கினால் பேரம் பேசாமல் வாங்கனும்னு முடிவு பண்ணிருக்கேன்... நன்றி world food tube vlog...

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 года назад

      Sm toooooo bro

    • @karpanaikadhir462
      @karpanaikadhir462 3 года назад +1

      Mmmmmmm....

    • @ranjinisiva5092
      @ranjinisiva5092 3 года назад +2

      100வீதம் உண்னம

    • @muthaiaha6168
      @muthaiaha6168 2 года назад +2

      உங்களுடைய முடிவை வரவேற்கிறேன் நண்பா இருந்தாலும் சுத்தமான கருப்பட்டி தேடிச்சென்று வாங்கவும் ..💪👍💗

    • @alabm9701
      @alabm9701 Год назад

      வாயாலே வடை சுடுவார்.

  • @anandhbabu9629
    @anandhbabu9629 2 года назад +16

    பனங்கருப்பட்டியின் பதத்தையும் அதனை தயாரிக்கும் விதத்தையும் வீதிக்கு வெளிச்சம் போட்டு காட்டிய நண்பர்களுக்கு நன்றி 💪💪💪💪🙏🙏🙏🙏

  • @muniasamy.v4421
    @muniasamy.v4421 3 года назад +3

    எங்க அப்பா பனை தொழில்
    செய்தாங்க.....
    Super anna .....
    Jesus loves you......
    Videos super

    • @wftvlog
      @wftvlog  3 года назад +1

      Tq thampi...❤️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    இன்றைய நாட்களில் கடைகளில் கிடைக்கும் கருப்பட்டி ஒரிஜினல் இல்லை கலப்படமே

  • @psakthivel1552
    @psakthivel1552 3 года назад +7

    How our forefathers found such incredible method. Awesome. I have seen in my earlier days. 3-4 people used to do in our farm. People used to sit in front of particular palm tree for drinking Pathaneer ( locally known as Theluvu ). Now, there is no palm tree and the people too. I am only telling stories to my son.

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 3 года назад +60

    அண்ணன் சீமானுக்கு இவரை தெரியபடுத்தவேண்டும்... இவரை போனறவர்களை அரசு பணியாளர்களாக மாற்றவேண்டும் 🙏🙏🙏

  • @govindsamy820
    @govindsamy820 2 года назад +6

    வணக்கம் WFT நண்பர்களே, இந்த வயதிலும் சுறுசுப்பாக உள்ள பனைமரம் ஏறும் கருப்பட்டி தாத்தா அவர்களின் தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள். கருப்பட்டி தாத்தாவால் பயன் அடையும் நீங்கள் ஏன் உங்களால் முடிந்த சிறு உதவியை அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடாது. உதாரணமாக பனைமரம் ஏறும் கருவி. இது என்னுடைய விருப்பம் நண்பர்களே.

  • @apsuresh7117
    @apsuresh7117 3 года назад +8

    என் அம்மா அப்பா மாதிரி யே. என் சிறுவயது நினைவு.. கண்ணீர் வருகிறது

  • @mp-fc8sc
    @mp-fc8sc 3 года назад +26

    What a Physique still a dream for youths. Hats of thatha

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад

    வீடியோவுக்கு நன்றி. ரிஸ்க்கான வேலை. அவர் பனைமரம் ஏறி உயரமான இடத்திற்கு சென்றாலும் இன்னும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார் என்று தெரிகிறது. வருத்தமாகவும் உள்ளது. கடின உழைப்பிற்கு பலன் இல்லை என்பது இவர் மூலம் தெரிகிறது. விலையை நன்கு உயர்த்தினால்தான் இவர்கள் முன்னேற முடியும். லஞ்சம் லாவன்யமில்லா நேர்மையான தொழில். கடவுள் இவர்களுக்கு இனியாவது பலவழிகளில் இவர்கள் மேன்மையடைய உதவ வேண்டும். வாழ்த்துக்கள். 🥰👌👍🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SENTHILMUTHU123
    @SENTHILMUTHU123 3 года назад +11

    Hats off to you for showing hard working people. Farm sugar has great demand international level. Government has to help this farmers to market their product and get standard income.

  • @kamalrajvision875
    @kamalrajvision875 3 года назад +1

    அருமையான காணொளி இன்று தான் முதன் முதலில் சப்ஸ்கிருபர் செய்தேன்

  • @jenijeison5318
    @jenijeison5318 3 года назад +5

    எங்கள் குலத்தொழில் இது தான்

  • @மிஸ்டர்விவசாயி

    உங்களால் அவர்களும் பயன் அடையட்டும்,நன்றி👏👏👌

  • @duraimurugan8958
    @duraimurugan8958 3 года назад +4

    இரண்டு சகோதரர்களும் மிக அருமையான காமெடியான பேச்சின் மூலம் பனைத்தொழில் பற்றிய வீடியோவை வெளியிட்டதற்காக நன்றி

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU. அன்புடன் அ.டேவிட் மதுரை.

  • @rangolibyyashika
    @rangolibyyashika 2 года назад

    Karuppatti simple word but adhukku pinnadi prepare Panna ivvalavu hardwork
    Super great 👏👏

  • @jayagopal9403
    @jayagopal9403 3 года назад +11

    நாமும் பனை கருப்பட்டியை வாங்கி ஆதரவு கொடுப்போம்

  • @sugumaransugu5208
    @sugumaransugu5208 3 года назад +5

    சுத்தமான இயற்கை உணவு 👌👍

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +11

    Super சகோ அருமை அன்னா கருப்பட்டி எதில் இருந்து தாயாரிக்கின்றார் என்று ரொம்ப மக்களுக்கு தெரியாது அதை நீங்கள் விளக்கி உல்லிர் அன்னா வாழ்த்துக்கள்

    • @wftvlog
      @wftvlog  3 года назад

      Thanks 😊 😊

  • @kanagaraj6064
    @kanagaraj6064 3 года назад +1

    எங்கள் குலத் தொழில். நன்றி ஐயா.

  • @paninadar...7032
    @paninadar...7032 3 года назад +3

    குலத்தொழில் பனையேறி நாடார் 💙💚💙💚🙏🙏🙏🙏🔥🔥💐💐💐🥰

  • @kawineyanc8866
    @kawineyanc8866 3 года назад +3

    அய்யா வாழ்க பல்லாண்டு... உங்க உழைப்புக்கு தலை வணங்குகிறேன்

  • @thasarathankannan4510
    @thasarathankannan4510 Год назад

    இந்த ஐயாவின் உழைப்பை பாராட்டி மகிழ்கிறேன்

  • @rainvd5971
    @rainvd5971 3 года назад +14

    அய்யா இந்த வயதில் இப்படி கஸ்டடியில் படுரீங்க வாழ்த்துக்கள்
    நான் இலங்கை

  • @surejackie631
    @surejackie631 3 года назад +2

    உண்மையான சூப்பர் ஹீரோ நீங்கள் தான் ஐயா

  • @Human-dj5wo
    @Human-dj5wo 3 года назад +5

    God bless you uncle for your hard work. You are really great 🙏🙏🙏👍👍👍👏👏👏.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 года назад

    எனக்கு பனங்கருப்பட்டி மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை எவ்வாறு உற்பத்தி செய்கிரார்கள் என்று அறிந்திருக்கவில்லை. நல்ல விளக்கம். நன்றி. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை பகுதியில் தீபாவளிக்கு கருப்பட்டி பணியாரம் செய்வோம். மிகவு‌ம் சுவையாகவும் பல நாட்கள் கெடாமலும் இருக்கும்.

  • @arunkamesh6441
    @arunkamesh6441 3 года назад +3

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி

  • @kittyponys7608
    @kittyponys7608 3 года назад +1

    அண்ணா வணக்கம் ஜெர்மனியில் இருந்து கேட்கிறேன் தனி கல்லில் எப்படி பணம் கட்டி செய்வது ஒரு காணொளியை பார்த்து ரசித்தேன் அருமை

  • @1006prem
    @1006prem 3 года назад +2

    Wow,lovely👍👍👍
    வாழ்க பனை தாத்தா🙏🙏🙏🙏

  • @devajirao9944
    @devajirao9944 3 года назад +10

    Hats off, expected this kind of traditional food products preparation videos

  • @marish_yojo7772
    @marish_yojo7772 3 года назад +2

    Enga village ah ipdi knjam theriyapaduthunathuku..... Rmpa nandri anna❤️❤️

    • @kittyponys7608
      @kittyponys7608 3 года назад +1

      உங்கள் பதிவை தயவுசெய்து தமிழில் போடவும் நன்றி சகோ

    • @marish_yojo7772
      @marish_yojo7772 3 года назад

      @@kittyponys7608 நான் பனையூர் தான் ப்ரோ..... அதான் எங்கள் ஊரில் பெருமையான கருப்புகட்டி உற்பத்தியை அனைவருக்கும் தெரியும்படி செய்தமைக்கு மிக்க நன்றி தெரிவித்தேன் ப்ரோ 🙏

  • @vaikundamshekar9763
    @vaikundamshekar9763 3 года назад +2

    Excellent 👌 palm trees were cut down in rajabalayam areas completely and eradication in 21st century. A lesson to plant trees

  • @hariharan2495
    @hariharan2495 3 года назад +16

    உழைப்பின் பெருமையை விவரிக்க வார்த்தை இல்லை எழபது வயதிலும் மரம் ஏறி பதனீர் எடுத்து அதை கருப்பட்டி செய்து காட்டிய உழைப்பாளருக்கும் நிகழ்ச்சியை படம் பிடித்து காட்டிய ஊடகத்துறைக்கும் மனமார்ந்த நன்றி

  • @selvakumargnanaasir8866
    @selvakumargnanaasir8866 3 года назад +1

    Our Forefathers Occupation. Very Happy To See Their 's Hard Work. Very Heartful To You Brothers.

  • @antonyselvaraj2197
    @antonyselvaraj2197 3 года назад +3

    நன்றி நண்பர்களே நானும் பனையேறி மகன்தான்

  • @iyarkaikarangal1
    @iyarkaikarangal1 3 года назад +40

    எங்கள் பகுதிகளிலும் 150 பனையேறிகள் உள்ளோம்

    • @sathishprajan2232
      @sathishprajan2232 3 года назад +1

      எந்த ஊர்

    • @trendingvideos5788
      @trendingvideos5788 3 года назад +1

      Entha ooru

    • @aain8763
      @aain8763 3 года назад +2

      En pasangala unga oorukku practise ku anuppanum...

    • @iyarkaikarangal1
      @iyarkaikarangal1 3 года назад +2

      Krishnagiri dt

    • @trendingvideos5788
      @trendingvideos5788 3 года назад +1

      எங்க ஏரியாவுக்கு மரம் ஏற வருவாங்களா திருநெல்வேலி

  • @selvapaul920
    @selvapaul920 3 года назад +44

    மிகவும் வருத்தம், உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. மற்றபடி அவரது உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @VillageLadySanchu
    @VillageLadySanchu 3 года назад +5

    மாடிப்படி ஏறவே மூச்சு வாங்குகிறது. இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ் தாத்தாவுக்கு. வாழ்க பல்லாண்டு.

  • @eswaransasikalaeswaransasi1875
    @eswaransasikalaeswaransasi1875 4 месяца назад

    சூப்பர் தாத்தா உழைப்புக்கு சூப்பர்❤

  • @muthumani0111
    @muthumani0111 3 года назад +1

    சிறப்பு சகோ
    எனக்கும் அதே பனையூர் தான்

  • @SivakumarSiva-oy9gq
    @SivakumarSiva-oy9gq 3 года назад

    இப்படி வீடியோ பார்த்துகொண்டு இருக்க வேண்டும் அருமை

  • @esakkirajesakkiraj8909
    @esakkirajesakkiraj8909 3 года назад +1

    Undangudi vaanga Naa Anga idhoda superra irukkum ❣️❣️karuppati pirappdam Naa adhu

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +3

    அருமையான காணொளி...💯🙏😍

  • @selvakumargnanaasir8866
    @selvakumargnanaasir8866 3 года назад +1

    Our Forefathers Occupation. MY Heartful Thanks To You Brother.

  • @saravanans5027
    @saravanans5027 3 года назад +1

    super vlog uzhaippaligalai encourage panringa great brothers

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 3 года назад +1

    உழைப்பின் சிகரம்.வாழ்த்துக்கள் அய்யா

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 3 года назад

    Very nice unmaiel udalukku nalladhu padhini matrum karupatti thanks

  • @rrgb5217
    @rrgb5217 3 года назад

    கடைசியா , " john cena music " vera level...... Awesome video......👌👍💐

  • @parthiban7485
    @parthiban7485 3 года назад +6

    Hard work never fails.. it's very gud for health..

  • @foodstamilnadu5903
    @foodstamilnadu5903 3 года назад

    World's greatest man world greatest food only original food available in tamil nadu

  • @johnwalter9527
    @johnwalter9527 3 года назад +2

    Old is gold, Very nice , Thanks to grandpa

  • @sreejanmv2963
    @sreejanmv2963 3 года назад +1

    Very good ayurvedic medicine ji 👍
    Karippetti 👍

  • @selwynamirtharaj9589
    @selwynamirtharaj9589 3 года назад

    உழைத்தால் தான் குடும்பத்தை காக்க முடியும். கடினமான உழைப்பாளியைப் போற்றுவோம். தேவன் தான் பாதுகாக்க வேண்டும்.

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 года назад

    உண்மையான ஹீரோ ஐயா

  • @p.meenanone8793
    @p.meenanone8793 3 года назад +20

    வரும் காலங்களில் இது ஒருகனா காலம் ஆகும்,,,,!!!!!

    • @wftvlog
      @wftvlog  3 года назад

      👍

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 3 года назад +1

      இன்றே அது கனா காலமாகிவிட்டது என்பதுதான்
      உண்மை.

  • @malarsamuvel6643
    @malarsamuvel6643 2 года назад

    அருமையான பதிவு ஆதரவு வாழ்த்துக்கள்

  • @rmanickam6275
    @rmanickam6275 3 года назад +1

    நன்றி

  • @kalaiarivu1901
    @kalaiarivu1901 3 года назад +4

    சூப்பர் தாத்தா வாழ்த்துகள்

  • @villagevision9510
    @villagevision9510 3 года назад +3

    I really appreciate your effort bro, thanks for brink out their sorrows

  • @surya.2401.D
    @surya.2401.D 3 года назад +1

    Super super வாழ்த்துக்கள் ஐயா அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthipane1919
    @parthipane1919 3 года назад +3

    கரும்புச் சர்க்கரையைமறந்து கருப்பட்டி இதுதான் ஆரோக்கியம்தமிழா

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 3 года назад +83

    தமிழில் கருத்துகளை பதிவிடுங்கள் தமிழைக் காப்போம்

    • @wftvlog
      @wftvlog  3 года назад +1

      நன்றி நண்பா

    • @Aardra2687
      @Aardra2687 3 года назад +1

      அப்படியானால்,உங்கள் பெயரை தமிழில் பதிவிட்டிருக்கலாமே? பதிலை அசிங்கமாக பதிவிட வேண்டாம்.

    • @mhdharish4742
      @mhdharish4742 3 года назад +1

      @@Aardra2687 apa unaku sanda pudikanum...porama padama ponga

  • @marichandru6418
    @marichandru6418 3 года назад +5

    அருமையான பதிவு

  • @kathirselvi5683
    @kathirselvi5683 3 года назад

    amazing kastapattatharku nalla palan karupatti

  • @yuva3813
    @yuva3813 3 года назад +1

    அருமையான பதிவு👍💐

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад

    உங்கள் பதிவுக்கு நன்றி நண்பா தமிழன் மறந்து போகும் உணவு முறை மீண்டும் உங்கள் மூலம் தமிழன் பயன் படுத்த வேண்டும் அய்யா உங்கள் உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டும் அய்யா

  • @richardpaulsamuel448
    @richardpaulsamuel448 3 года назад +3

    Now only I know how difficult job it is to produce little karuppatti. God bless the palm tree climbers and flouish their production of karuppatti. Mechanized methods should be introduced and Government should provide necessary subsidy and supply equipments to the producers.

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 года назад +3

    Karupatti super 👍👍👍

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 Год назад

    Congratulations to show this video Thankyou brother s

  • @mariappanm4923
    @mariappanm4923 3 года назад +1

    அருமையான பதிவு...

  • @shobanashanmugavijayam5143
    @shobanashanmugavijayam5143 3 года назад

    👌👌👌 Brothers....oru porulai uruvakka makkal evaluv kastapadurangaa...... vedio kandirunkineegaa...... vedio continue pannungaa brothers.....🙏🙏🙏

  • @kathijabeevi2254
    @kathijabeevi2254 3 года назад +1

    வணக்கம்.
    உழைப்பாளர்களின்
    உழைப்பு என்றும்
    வீண் போகாது.விவசாயிகள்
    ஒருபோதும் கஷ்டம் இல்லாமல் நூறு ஆண்டுகள் வரை அவர்கள் வாழ்க்கை
    இருக்கநாமும் முயற்சி
    எடுப்பது நல்லது.

  • @antony93
    @antony93 Год назад

    CONGRATULATIONS WATCH FROM KUWAIT 👍👍👍👍👍💖💖💖💖💖💖💖