பேய கைல தொட்டு பாத்திருக்கேன்- நைட்டு வரும் பேய்கள் செய்யும் அட்டகாசம்| Jayanthi Interview Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #yellowbenchtamil #BurialWorkWomen #workingwomanlife
    பேய கைல தொட்டு பாத்திருக்கேன்- நைட்டு வரும் பேய்கள் செய்யும் அட்டகாசம்| Jayanthi Interview Exclusive
    Get our Updates On
    Twitter: / yellowbenchtml
    Facebook: / yellowbenchtamil
    Instagram: / yellowbenchtamil
    To subscribe: bit.ly/3BgnJTI
    Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 325

  • @Mrpolitical420
    @Mrpolitical420 10 дней назад +4

    பேயை பார்க ஆசை படுபவர்கள் கமண்ட் பன்னுங்க ஒரு டீம்மா போலாம் .

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq Год назад +39

    அடேங்கப்பா...யக்கா யாருக்கா நீ..தெய்வமே..

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 8 месяцев назад +138

    அமுக்கான் என்பது உண்மை,, அது, நம்மை,, அமுக்கும் போது,,, நம்மால் எந்திரிக்க முடியாது,,,

    • @nirosheena007
      @nirosheena007 8 месяцев назад +2

      Lol😂ade

    • @kisvanth8655
      @kisvanth8655 8 месяцев назад +7

      எனக்கும் செய்தது

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 8 месяцев назад +5

      @@nirosheena007 unmai amukkan

    • @nirosheena007
      @nirosheena007 8 месяцев назад +15

      @@kisvanth8655 😂 that’s sleeping paralysis no harm . Education is most important

    • @nirosheena007
      @nirosheena007 8 месяцев назад +7

      @@subburajarumugam7525 that’s call sleeping paralysis. No harm please don’t be fool

  • @rajanraja8147
    @rajanraja8147 7 месяцев назад +77

    அவரவர் தொழிலில் நடக்கும் அனுபவங்களை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில், அனுபவம் என்பது உண்மைதான்!!!இந்த தொழிலை இவர்கள் செய்யும் போது நல்லவை கெட்டவை நடந்தேறும். இந்த அம்மா சொல்வது உண்மைதான்.

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 9 месяцев назад +36

    She is telling the truth when we believe God is there then even spirit soul also is there.

  • @shankmr5899
    @shankmr5899 11 месяцев назад +48

    பேய் சாப்பிட்டியா என்று கேட்கிறதா? ???? மனசு நம்பவில்லை... ஆயினும் ஆனந்த கண்ணீர் வருகிறது.

    • @Sadamhussain-gu8hb
      @Sadamhussain-gu8hb 9 месяцев назад +2

      Enoda Patti ena kettanga bro

    • @mgrmgr1499
      @mgrmgr1499 7 месяцев назад +3

      அனுபவிச்சாதான் தெறியும் தம்பி🙄

  • @charlesjo1659
    @charlesjo1659 6 месяцев назад +59

    Boy friend கேள்வி பட்டு இருக்கேன் பேய் friend னு இப்பதான் கேள்விபடுகிறேன் ..ரொம்ப close ஆ இருப்பாங்களா?😅😅

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад +17

    Valuthakkal sister 🎉🎉🎉

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui 8 месяцев назад +10

    Smile story. But mind relax story ❤. But super toooop tooop tooop story

  • @krishkuttan9302
    @krishkuttan9302 2 месяца назад

    Sister you are very brave and bold.. Jesus will bless you and his Grace sufficient for us and he will always be with us.. stay strong ❤❤❤..

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 8 месяцев назад +24

    எங்க அப்பாவ விட்டுச்சு ஒரு அடி 😂😂😂குபீர்னு சிரிச்சுட்டேன்

  • @ganesanm4608
    @ganesanm4608 3 месяца назад +5

    நமது சிற்றவிக்கு புலப்படாத எத்தனையோ விஷயங்கள் உள்ளன ஆதலால் நாம் இல்லை என்று சொல்ல முடியாது அவரவர் வாழ்வில் நடந்த விஷயங்களை நாம் புறம் தள்ளி போவது இல்லை உண்மை என்று ஒத்துகொள்வது அவரவர் விருப்பம்

  • @subramanian4321
    @subramanian4321 Год назад +22

    பேய்கள் வரும்போது உடையணிந்து வந்தனரா? அவர்களுக்கு அந்த உடைகள் அணிந்து வரும் அளவுக்கு மான வெட்கம் தெரியுமா?

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад +14

      விட்டா அவங்க எந்த ஷோரூம்ல டிரஸ் எடுக்கிறாங்கன்னு..?? கேட்பீங்களோ..?? உங்களுக்கு எல்லாம் அந்த பேயே நேரில் வந்து பதில் சொன்னாதான் அடங்குவீங்க போல...!!

    • @Moni_Abiman
      @Moni_Abiman 8 месяцев назад +2

      😂😂😂😂 reply Vera level

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 5 месяцев назад

      😂😂😂😂😂​@@xavierjeganathan9162

    • @Mrpolitical420
      @Mrpolitical420 10 дней назад

      நம்மை போல் துணி அல்ல அது அவங்க கண்ணுக்கு தெரிந்தது. மாயை

  • @nirosheena007
    @nirosheena007 8 месяцев назад +45

    இவருக்கு ரொம்ப மனம் பாதித்திருக்கு 😢 பேய்ஸ்டோரிஸ் வேறலெவல்

  • @shivadhiprince
    @shivadhiprince Год назад +254

    அக்கா யாரு எல்லாம் பொய்னு சொல்றங்களோ அவங்கள அப்பறேண்டிய்ஸ்சா கூட 10 நாள் ட்ராயிங் குடுங்க 😊😊 அவங்க சோத்து செலவ நான் ஏத்துக்குறேன்..

  • @VasuVasu-ud6dc
    @VasuVasu-ud6dc 2 месяца назад +1

    தெய்வத்தாய் அம்மா நீ

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 11 месяцев назад +13

    Please, those making negative comments, Have some conscience. Can you do what she is doing? Be human.

  • @hardyboi1593
    @hardyboi1593 3 месяца назад +8

    9:19 anchor oda " RIGHT RA " moment 🤣🤣🤣

  • @srivasan4697
    @srivasan4697 Год назад +44

    பேய் ஆவி இருப்பது உண்மை தான். நான் தெய்வ நம்பிக்கை உடையவன். எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும் நடுஇரவில் அந்த உருவத்தை நாம் பார்க்கும்போது அந்த பயத்தால் நாம் விலகிவிடுவோம். இது என்னுடைய அனுபவம். ஆனால் இந்த அம்மாதான் பேயைதொட்டு பேசியதாக கூறுவதெல்லாம் கட்டுக்கதை. நிறைய பொய்சொல்கிறார். க. சீனிவாசன். சென்னை.

    • @naturephilic8775
      @naturephilic8775 7 месяцев назад +5

      நாம் அதை உணரவில்லை என்பதால் அவங்க சொல்வதை பொய் என்று சொல்லக்கூடாது சகோ...

    • @mgrmgr1499
      @mgrmgr1499 7 месяцев назад

      சீனி நீ பேசுவது பொய் நான் பாட்டியிம் தூங்கினேன் முரம் அகல கைஎன்மேலே இன்னொரு கை பாட்டி அப்போ மொர அகல கையாருடையது சொல்லவும் எனக்கு அனுபவம் நிறைய இருக்கு நானும் உன்னை போல இருமடங்கு இருந்தவன்🤔🤔🤔🤔🤔

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 5 месяцев назад

      😂😂😂

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 5 месяцев назад

      ஒரு நாள் உன்ன சுடுகாட்டுக்கு போ தெரியும் 😂

    • @mgrmgr1499
      @mgrmgr1499 5 месяцев назад

      ஏய் முட்டாள் பேய் நான் தொட்டேன்,இரண்டாவது கடலைமிட்டாய் கொடுத்து முட்புதரில் கால் படாமல் அழைத்துசென்றது அந்திமாலை பொழிதில் கிணற்றுஅருகே பிறகு குலதெய்வம் அருளால் பறந்து வந்து கையைபிடிக்கபட்டது கண்கள் வெள்ளி அதனால் அசையாமல் பேய் கையை உதரினேன் முட்டாளே நான் சந்தித்த பேய்கள் நிறைய உண்டு😁😁😁😁😁🤔🤔🤔🤔🙄

  • @manimehalai4163
    @manimehalai4163 3 месяца назад +1

    Itharkkellaam bayappada vendiyathillai.'Om Sri Narashimmaaya namaha!' endru3,12,21 or 30 endru 3 digits varisaiyil irukkumaaru sollungal.Engal thaai padukkaiyil irukkumpothu ithupol sonnom.Adiththup purandu athu odiya seitjiyai arinthu silirthupponom.Intha manthiram palarukku instant bhalan thanthirikkirathu.Thanks for the author of Kaalam ungal kaiyil.🙏🙏🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +58

    எப்படிப்பா சிரிக்காமல்பேய் 👻 கதையைக்கேட்கிறாய்😂😂😂😂😂

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 8 месяцев назад

      நான் நெனச்சேன் 😂😂😂இந்த அம்மாவ சினிமாவில் கதை சொல்ல அனுப்பலாம் 😂😂சொல் தெல்லாம் பொய் பொய் 😂😂😂

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 5 месяцев назад

      பேய் கதைக்கு என் சிரிப்பு வருமா முண்டம் 😂

    • @harinipriya8209
      @harinipriya8209 4 месяца назад +1

      அரியலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நாங்க இரவு தங்கினோம் பாத்ரூம் சென்ற போது மணி மூன்று அப்போது demonic presences அனுபவித்தேன்.ஒரு கத்து கத்துச்சு பாருங்க அலறிட்டேன்

    • @harinipriya8209
      @harinipriya8209 Месяц назад

      @@அச்சம்தவிர்-ஞ6லநான் சொல்லிய கதையை நீங்க நம்ப வேண்டிய அவசியம் இல்லை ஐய்யா

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல Месяц назад

      @@harinipriya8209 சரிங்க அம்மா😄👍

  • @simsonjayanthi274
    @simsonjayanthi274 6 месяцев назад +10

    கமாண்ட் போடற தம்பி தங்கை. அம்மா அப்பா. எல்லாருக்கும் நான் சொல்றது என்னன்னா.. இதெல்லாம் நடந்தது. 40.வருடத்திற்க்கு.முன்னால்.அப்போது.சென்னையே ஒரு காடுதான். கிராமம் எப்படி இருந்திருக்கும். என்று நீங்களே யோசித்து பாருங்கள். இப்போது சுடுகாட்டில் வேலை செய்கிறேன். அப்போது நான் இந்து. என்னை பேய் பிடித்தது இப்போது நாங்கள் அனைவரும் கிருஸ்தவர்கள். இப்போது நான் பேயை ஒட்டுபவள்.. 17.வயதில்.தேவன்.என்னை.சந்தித்தார்.. பேய்கள் பிடித்திருக்கும்போது. இப்போது 51.வயது.ஆகிறது..அனுபவம்.ஒர்.உண்மை.கட்டு.கநையல்ல.உருட்டல்களும்.இல்லை.. நம்பினால் நம்புங்கள். நன்றி🙏💕

    • @RameshBabu-qe9pl
      @RameshBabu-qe9pl 3 месяца назад

      அம்மா உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் எனக்கு எம்மதமும் சம்மதம் நான் ஒரு இந்து பேய் இருக்கறது இருக்கட்டும் எல்லாம் மதமும் ஒண்ணுதான சொல்லுங்க அம்மா

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 4 месяца назад +13

    பேய் ஏவல் சூன்னியம் அமாஷ்மான உருவம் எல்லாம் உள்ளது

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 Год назад +25

    பேய் கதை நல்லா இருக்கு, ராத்திரி 12 மணிக்கு கூட வெளியில் போய் இருக்கேன். ஒரு பேய் காணோம். 😂 நல்லா கதை விடுறீங்க.

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 5 месяцев назад

      சுடுகாட்டுக்கு போடா முண்டம் 😂

  • @AthiyaJeelani
    @AthiyaJeelani 2 месяца назад +1

    நான் ஒரு 1990 ல இரவு 10 மணி அஸஎன் husband உடன் ஓரு உறவு வீட்டுக்கு சென்ற போது அந்தமன் ல namnaa ghar enra இடம் பல குதிரைக ல ஓட ம் சத்தம் கேட்டது.நான் நின்றல் அது நிற்கும் நடந்தால் அது போல சத்தம் கேட்டது. பிறகு காலை விசாரித்த போது அங்கு ll W warla குதிரை ஃபோர்ஸ் அங்கு இருந்த இடம் ஜப்பான் bombing ல செத்த இடம் என்று சொன்னார்கள்

  • @grramesh5882
    @grramesh5882 Год назад +30

    😢இன்டர்வுயூ எடுக்கும் அனேக நபர்களுக்கு பேட்டியின் முன்னுரை சொல்வது இல்லை.முதலில்‌அவர்கள் பெயர் ஊர் சிறு குறிப்பு சொல்லி ஆரம்பிக்கவேண்டும்

  • @prashanthpp8055
    @prashanthpp8055 Год назад +31

    வாயா தொறந்தாலே பொய்தா பேசும் போலயிருக்கு

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 3 месяца назад +3

    உண்மையிலேயே பேய் இருக்கு. ஆனா தொட்டுலாம் பாத்ததில்ல. அலறியடிச்சு ஓட தான் செஞ்சிருக்கேன். சின்னவயசுல இருந்து நாலஞ்சு தடவை பாத்திருக்கேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமான அனுபவம். ஆனா அது சில வகையினர் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். அது என்ன கணக்குன்னுதான் தெரியல

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад +13

    Avanga romba paavam...she continues to do a great service to society which nobody will ever think to do,let alone ladies...The reason she might be doing all this drama act and narration,..avanga seiyara serviceaa makkal kavanika matengaranga,.madhika matengaranga,..So, she is merely making up things to make believe everyone that She is a super natural medium for a strong paranormal activity, so as to gain attention and respect from society by doing these things....Looks like That anchor understood this half way through the video and was pretending to believe her,...Matha padi idhellam Simply nice story telling and an enthusiastic craving for Role play ,. That's all... Avanga nalla irukattum, makkalum avanga seiyara Sevaiku madhipum mariyadhaiyum kudukanum. May God bless her 👍✌👏☺

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 8 месяцев назад +9

    கேட்பவர் கேனயனா இருந்தா!!! .. கேழ்வரகில் நெய் ரொம்பவே வடியும்.. இங்க நெய் ஆறுபோல் ஓடுகிறது..

    • @mgrmgr1499
      @mgrmgr1499 5 месяцев назад

      ஏய் முட்டாள் நானும் உன்னைபோலத்தான் நான்பலவகையில் மாட்டிகொண்டு வீடுவந்துசேர்ந்தேன் எங்கெல்லாம் தடை ஏற்பட்பதோ எப்படி வீட்டில் அருள்வாக்கு ஆக குலதெய்வம்தான் காப்பாற்றியது வாசலில் நின்றுகொண்டு இருக்க அருள் வந்து பேயைவிரட்டிவிட்டது புரியுதா கூடவந்தவர் நள்ளிரவில் படுத்தவர்கள் கால எழுந்திருக்கவில்லை நான் வழக்கம்போல வைலைக்குசென்றேன் அவர்களிடம் பூசாரிசொன்னான் கூடவந்தவந்தவனால் உயிர்பிழைத்தீர்கள்என்று இரவு7மணிக்கு🤔🤔🤔

  • @rbimohan
    @rbimohan 8 месяцев назад +10

    Living among death and corpses one loses a certain sense of worldly balance and they are inclined to hallucinate!

  • @gomathi.nnavaneethan8753
    @gomathi.nnavaneethan8753 Год назад +7

    Ignore negative comments.

  • @omgvanaram
    @omgvanaram Год назад +6

    I think she is mentally sick because working in graveyard

  • @irudayarajj4171
    @irudayarajj4171 Месяц назад +1

    பேய் இருப்பது உண்மைதான். விபத்து. தற்கொலை இவர்கள் அதிகமாக பேய. ஆக வருவார்கள்.நான் அவர்களிடம் பேசி இருக்கிறேன். ஆவிகள் இருப்பது 100 / 100 உண்மை.. நம்பினால் நம்புங்கள் அது உங்கள் விருப்பம்.

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 8 месяцев назад +12

    எனக்கு ஏற்பட்டது 1998,,, ஒரு கிராமத்தில்,, கோவை,,மேட்டுப்பாளையம்,, சாலையில்,, பிரஸ் காலனி அடுத்து,,shanthimedu,, என்கிற, இடத்தில்,, ஒரு வீட்டில்,, எனக்கு நடந்தது,

    • @mani24raj
      @mani24raj 8 месяцев назад +3

      Wat nadanthathu? Tell me

    • @Adviews100
      @Adviews100 5 месяцев назад

      நானும் பெரியநாயக்கன் பாளையம் தான்.. என்ன தான் உங்களுக்கு நடத்துசு.. செல்லுங்க நானும் அங்க போய் பாக்குறேன்

  • @rubashantha2449
    @rubashantha2449 Год назад +4

    Indha you tube la first sila per varanga kashtam tu,karuthu solluranga ,kanavan illamal pillaiku scl serkka fees katta vali illa tu solli sympathy creat panni ippo nambala sila per super,super nu sollura life comment vaangee car,veedu,hotel,beauty parler tu kaasa ishatathu villaiyaduranga avangalaiyellam vittu tu ivangala kalaikuringa

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 Год назад +12

    நீ எவ்வளவு ரீல் உடமுடியுமோ அவ்வளவு ரீல் உடு.

  • @nithianandhan8204
    @nithianandhan8204 22 дня назад +1

    இவர்கள் சொல்வது முற்றிலும் அனுபவித்த உண்மை,
    2018 2019 2020 2021 தொடர் நெருங்கிய வுரவுகள் மரணம்,
    அதன் பின்னர் இதே அனுபவத்தை நான் பெற்றேன்,
    மற்றொன்று பேய்கள் சத்தியத்திற்கு கட்டுப்படும் என்பதும் உண்மை

  • @malikbasha3638
    @malikbasha3638 7 месяцев назад +9

    உண்மைதான் மொச மொசவென முடி இருக்கும். ஆனால் பேயில் பல வெரைட்டி இருக்கின்றது

  • @alansamrajasingh.a1999
    @alansamrajasingh.a1999 9 месяцев назад +2

    Avunga veetuku 12 maniki paaye varum, thottu lam pathuruken nu solrangala. Next video va avunga vetuku 12 maniki poye video shoot panni eduthu podunga bro. If it is real then prove us

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 8 месяцев назад +12

    Nice interview. Her speech about life is really mindblowing. My heartiest blessings to her. God bless her.

  • @jees2890
    @jees2890 8 месяцев назад +8

    She is mental affected lady....great story builder 😂😂😂

    • @jayabaskar8478
      @jayabaskar8478 7 месяцев назад +2

      Go and work with her for 10 days then comment.

    • @J7..0
      @J7..0 3 месяца назад

      ​@@jayabaskar8478👏👏well said.

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 11 месяцев назад +2

    வரான் வரான் காஞ்சனா விளையாட போறாங்க படத்த எடுத்து எதனால் இப்படி சொல்றீங்க

  • @gowrismayabazaar6046
    @gowrismayabazaar6046 4 месяца назад +1

    Entha Penn poi solluranga...

  • @subumunusamy1872
    @subumunusamy1872 Год назад +10

    என்னது பிரேயர் மீட்டீங்கா? அப்ப நீங்க கிருத்துவரா?

  • @keerthisukii1931
    @keerthisukii1931 3 месяца назад +1

    Enga sithappa erandhuponapa kuda epadithan saapadu vaikum pothu en thambi kannuku therinjaram ....aanal namba mudiyala

  • @PrabaPraba-s7p
    @PrabaPraba-s7p Год назад +2

    Poi pesalam yekkar kanakkula pesa koodathu peikke kovam vanthudum

  • @kathirvelkathirvel777
    @kathirvelkathirvel777 8 месяцев назад +8

    Om Shiva shiva

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 5 месяцев назад +14

    ஆவி பேய் எல்லாம் ஒன்றும் கிடையாது உயிர் உடலை விட்டு பிரிந்த பிறகு ஆத்மா ஜீவன் தந்த தேவனிடத்தில் செல்லும்

    • @PraiseJesus-jy9je
      @PraiseJesus-jy9je 5 месяцев назад

      yes அந்த சிஸ்டர் இரட்ச்சிக்கபட்டவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கல் தெரிய வில்லை

    • @Suveniya
      @Suveniya 3 месяца назад

      @@rajagopal.r2908 mm

    • @dharanidharani7248
      @dharanidharani7248 2 месяца назад +2

      இயற்கையாக இறந்தவர்களுக்கு தான் அது பொருந்து போய் இருப்பது உண்மை ஏன் தம்பிக்கு பிடித்து இருக்கு.........ture100%

  • @ilankovana.9805
    @ilankovana.9805 3 месяца назад +1

    சில மாதங்களுக்கு முன்...எனக்கு தலையில் அடிபட்டு தையல் போடப்பட்டது;
    தூக்கத்தில், இறந்துபோன என் நண்பர்கள் வந்து, அழைத்தார்கள்;
    நகரில் உள்ள இரண்டு கல்லறைத் தோட்டங்களுக்கு சென்று, இரவு "தங்க" அனுமதி கேட்டேன்.
    வினோதமாக என்னைப் பார்த்தனர்...!
    "இங்கே புதைக்கப்பட்டவர்கள் இரவில் எழுந்து வருவார்களா?", என்று கேட்டேன்.
    "ஆமா" என்றும் சொல்லவில்லை, "இல்லை" என்றும் சொல்லவில்லை...தலையை சொரிந்தார்கள்.
    பொழுது இருட்டும் வரை தங்கிவிட்டு போங்கள், என்று சொன்னார்கள்.
    பேய்க்காக காத்திருக்கிறேன்.

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 3 месяца назад +2

    ☦🕉🛐🙏🗿🐾🍃🌍💞💕💝🤗அவங்க சொல்றத நம்ப முடியாது சிலருக்கு நானும் ஒரு நம்பிக்கை இல்லாதவன் தான்ஆனா எனக்கு உண்மை என்னன்றத ரெண்டு வருஷத்துல உணர்த்திடுச்சு அக்கா நான் தூங்கிட்டு இருக்குறப்ப உடம்பெல்லாம் கதகதப்பா மிதக்கிற மாதிரி ஒரு உணர்வு கண் முழிச்சு பாக்குறேன் என் மேல ஒரு கருப்பு உருவமா இல்ல புகையா முடியா முஸ்லிம் துணி போட்டு போத்தி இருப்பது போல ஒரு உருவம் காள சுரண்டு எலி கடிக்கிற மாதிரி கத்த முடியல ஆனா பாக்க முடியுது கடவுளை மனசுல நினைக்கிறேன் அன்னைக்கு வீட்ல பூஜை நடந்தது நான் மட்டும் தனிமையில் தூங்க சொன்னாங்க அப்ப நடந்தது அதுக்கு முன்ன வர நான் நானா இல்ல அந்த உருவம் என்னை விட்டு சின்னதா ஒரு உருமலோட பல் கடிக்கிற சத்தத்தை எல்லாத்தையும் உணர்த்திட்டூ என்னை சுத்திட்டு என் கால் வலியா ஜன்னலை உடைச்சிட்டு கதவலாம் ஆட்டிட்டு வெளியே போயிருச்சு அப்போ இருந்து இப்போ வர நான் தனிமையா உணர்கிறேன் எனக்கு பல விஷயங்களை அது புரிய வைச்சது உலகத்தில் நடக்கிற உண்மைகள் உள்பட அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்கிற சதிகள் உள்பட இலங்கையில் நடந்த கொடுமைகள் உள்பட தினம் தினம் தமிழகத்தில் நடக்கிற அனைத்திற்கும் ஆன காரணங்கள் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் எதற்காக இந்த பிரிவுகள் நான் யார் அனைத்திற்கும் அவைகளிடம் பதில் உண்டு எனக்கு பல உண்மைகளை உணர்த்தி விட்டு பாதியில் என்னை விட்டு விலகி விட்டார்கள் ஆனால் நான் எங்கள் வீட்டை விட்டு அப்பா அம்மாவிற்கு தெரியாமல் அவ்வப்போது சில தொடர்புகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உணர்ந்து வருகிறேன் வீட்டில் உள்ளவர்கள் என் மீது அதிக அக்கறையில் பலரிடம் பலவித பூஜைகளை நடத்தி என்னை சீர் செய்தார்கள் ஆனால் நான் உண்மையை உணர்ந்ததால் கடவுள் பேய் ஆன்மா என இவற்றையும் பிரித்துப் பார்ப்பதில்லை அனைத்தும் அணுவால் உருவாகப்பட்டவை இயற்கையின் விதிப்படி நீதிப்படி செயலாக்கப் பட்டவை

  • @saikanth2993
    @saikanth2993 4 месяца назад +1

    Chi ellam dubakor story

  • @devkindran9020
    @devkindran9020 Год назад +16

    All negative comments sad to see this ....just appreciate & move on

  • @RAMBA420
    @RAMBA420 6 месяцев назад +4

    ADHULAY ORU PAYEE YENNAI LOVE PANNUDHU

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud Год назад +21

    Akka Neenka good prayer Jusus amazing miracle power nice

  • @balajiramaswamy6680
    @balajiramaswamy6680 5 месяцев назад +1

    அக்கா நல்லாவே கம்பி காட்டுறிங்களே. விடலாச்சாரியார் உங்க கிட்ட கத்துக்கிட்டாரா.

  • @gopiv608
    @gopiv608 18 дней назад

    Car driver என்னத்தே கண்ணையாவை கேட்டால் இருக்கு ஆனா இல்ல.( இன்னா இது) அங்க பார்த்தா தொங்கரமாதிரி இருக்கு....

  • @navindranv
    @navindranv Год назад +14

    She is creating own stories after became popular . So much dramatic change in character compared to her original interview 1 year back. Disgraceful

    • @SanjayKumar-yh9zv
      @SanjayKumar-yh9zv 11 месяцев назад +1

      Amah bro 1st interview laa avlo realistic ah erukum , behind Woods behind Woods dhaa paaa

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 6 месяцев назад +6

    பேயைய் தொட்டு பார்த்திங்களா? உருட்டு, உருட்டு.🤣🤣🤣🤣

  • @venugopaln3121
    @venugopaln3121 8 месяцев назад +3

    யோவ்சீனிவாசா பேயைபற்றி உனக்கென்னதெரியும் பேயைபற்றிநிறைய நிறையதெரியும் கட்டூகதை என்றுசொல்லாதே அனுபவித்தவருக்குதெரியும்

  • @The_Entertainer5983
    @The_Entertainer5983 3 месяца назад +2

    சும்மா பொய் சொல்லாதீங்க எப்ப பாரு, பேய் எல்லாம் இல்ல போய் பொழப்ப பாருங்க

  • @AthiyaJeelani
    @AthiyaJeelani 2 месяца назад +1

    Anubavam dhaan puriya vaikkum.

  • @dogladykriti8712
    @dogladykriti8712 Год назад +16

    Let it be said that it is her own belief that ghosts exist based on her perception. So, while she isn't yearning for attention, she is experiencing psychological suffering known as hallucinations. Nobody advised her to seek phycological treatment.

  • @gillianbrewart5491
    @gillianbrewart5491 2 месяца назад

    bro she is washing the skull like washing the vessels........hope i sleep tonight

  • @VallalarRam-nw2jc
    @VallalarRam-nw2jc 6 месяцев назад +1

    Ellamae poi de 😂

  • @Fureheart
    @Fureheart 3 месяца назад +1

    Sister that is suture of the skull not letters.....

  • @brittojohn1844
    @brittojohn1844 8 месяцев назад +2

    How she was delivered from the clutches of demons I think after she became a Christion and why this was not telecast

  • @PreamJi-k8n
    @PreamJi-k8n Год назад +20

    என்ன என்ன சொல்றான் பாருங்க 😂😂😂

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +7

    Urttu urttu urttu don't belive this nonsense belive in God only

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Год назад +19

    மனக்கோளாறு.

  • @divyakumar8475
    @divyakumar8475 7 месяцев назад +2

    Lawrence anna ku nalla script kidachuruchu😂😂😂😂😂

  • @mahan624
    @mahan624 7 месяцев назад +1

    Akka enn sothu ellam yamathi naga unga close friend pei kitta soli yathavathu pannuga akka

  • @abimithucrush397
    @abimithucrush397 8 месяцев назад +1

    Ennana soldra paarunga😂😂

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 4 месяца назад

    In the Holy Bible there were so many instances recorded wherein Christ Jesus had expelled various evil spirits/damons and helped the people under affliction. Even during the computer age / rocket age people are getting affected by these evil spirits. Only God can give protection to His believers . 🙏

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 Месяц назад +1

    A good hearted woman. God bless her.

  • @nirmalas8505
    @nirmalas8505 2 месяца назад

    I saw this video ... Akka solumbothu lawrence pey padatha vida swarasyama iruku . Directors pls follow this type of videos . It will be useful for them .. note panunga pa ....😂😂😂😂

  • @rubashantha2449
    @rubashantha2449 Год назад +1

    Pei vandhuchatu kalaikura silarthan ,real aa pei padam vandha adhu real tu therinjum poittu parthu kondadukerom ,kadavul irupadhu unmai endral ,adharku eadhiranaa ketta sakthiyum unmai namba ,illsiyendru hindu ,muslim,Christian eandha madhamum kooravillai purindhu kondu andha amma vai patri pesungal sagoo please

  • @vivekanand4439
    @vivekanand4439 9 месяцев назад +1

    காசா பணமா அன்னி விடுங்க

  • @RiRafeek
    @RiRafeek 7 месяцев назад

    நல்ல பொழுது போக்கான திரைப்படம்.

    • @nextgen4352
      @nextgen4352 7 месяцев назад

      இந்த அம்மாவ ராகவ லாரன்ஸ் கிட்ட கூட்டிட்டு போங்கப்பா கதை நல்லா இருக்கு 😅😅😅

  • @AthiyaJeelani
    @AthiyaJeelani 2 месяца назад

    Enakku anubavam irukku. En peyarai solli koopidum.anaal uruvam theriyadhu.

  • @bhadra523
    @bhadra523 7 месяцев назад +1

    Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya

  • @kisvanth8655
    @kisvanth8655 8 месяцев назад +1

    ஆவி வேறு பேய் வேறு

  • @vijay-VJ96
    @vijay-VJ96 Год назад +4

    Sonnathula onne onnu tha unmai last ah mandai ottula letter irukku la athu mattum tha unmaiya athu than thalai ealuthu 😊

  • @TamilSelvan-bi1ts
    @TamilSelvan-bi1ts 4 месяца назад +5

    பேய் உண்மைதான் நானும் பார்த்திருக்கிறேன்

    • @RameshBabu-qe9pl
      @RameshBabu-qe9pl 3 месяца назад

      எப்படி இருக்கும் புரோ

  • @PavithraNiransan-oz1ro
    @PavithraNiransan-oz1ro Год назад +2

    Yakkoovv Enna ma solreenga?
    pei ku udampu eruka thoddu pakka 🤣🤣🤣 mudijala akka vaila Enna varutho adichu vidireenga

    • @karthickmichael636
      @karthickmichael636 9 месяцев назад +1

      Pei illai yendru ninaithal Grey wolf vasu you tube channel parkavum

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 месяцев назад

    Ovoru devil kittayum
    10
    10 savaran jewells kelunga

  • @satheesraisah4969
    @satheesraisah4969 6 месяцев назад +2

    God bless you 🙏

  • @Govinnu
    @Govinnu 4 месяца назад +1

    நீங்கள் என்னம்மா பேய் அனுபவம்.... நீங்கள் பேயை தொட்டு தான் பார்த்திருக்கீங்க...
    நான் ஒரு பேய் கூட குடும்பம் நடத்திட்டு வரேம்மா... ரொம்ப கஷ்டம்.

    • @sundrammm2663
      @sundrammm2663 3 месяца назад +1

      இனிமேலதான்இருக்கு எதுக்கும்எச்சரிக்கையா இருங்கசாமி

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 7 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂

  • @Hi-ov4ml
    @Hi-ov4ml 8 месяцев назад +4

    அம்மாடியோ. உருட்டலையே பெரிய உருட்டு .... போர் அடிக்குதுன்னு வந்த அதுக்கு இப்படியா ஒரே உருட்டு

    • @arokiadass7457
      @arokiadass7457 4 месяца назад

      U go one day after u know uruttu

    • @velmuruganmaran5863
      @velmuruganmaran5863 2 месяца назад

      ஒரு நாள் அந்த தொழிலை செய்து பாருங்கள் தம்பி...அமானுஷ்யம் என்பது உன்மை

  • @vickneshm8109
    @vickneshm8109 6 месяцев назад

    😂😂😂😂😂😂
    Chandramuli kadhea mari irukku.
    Akka director aai irukkulam.

  • @kishokrajkumar8141
    @kishokrajkumar8141 2 месяца назад

    It’s the sutures present in the skull -coronal and Saggital sutures ,not Hindi letters 😂😂😂

  • @navindranv
    @navindranv Год назад +3

    Stop making her famous 😂😂

  • @dhanuv7485
    @dhanuv7485 Год назад +1

    S in kannada channel also o e lady from doddaballapur cremation ground also told she.saw writings and showed to many but nobody could read it

  • @stylein1606
    @stylein1606 8 месяцев назад +1

    Antha peikala video podukunko , namnpuram , subscribe pannuram 😅😂😅😂

  • @shashikalakannan822
    @shashikalakannan822 2 месяца назад

    Now a days Pei nd Pisasu better than humans.

  • @diwakarp1335
    @diwakarp1335 4 месяца назад

    Touching devil,its buruda

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 3 месяца назад

    Madam enakku oru
    Girl friend. Gost venum

  • @keerthanachokkalingam8015
    @keerthanachokkalingam8015 4 месяца назад

    We can not see the image of devil it will not be clear at all 100 percentage I am sure this akka adding some cinema story to it

  • @michaealmasanam6992
    @michaealmasanam6992 Месяц назад

    Direction by seeman NTK