Enga Veetlayun try pannanga.... Super a irunthuchu.. But lita tongue la arikuthu... Throat la yum lita arikuthu.. Tq for your videos... ... Good tips health benefits🤗👏👏
பிரண்டை பெரித்த உடனே செய்ய கூடாது 1நாள் அல்லது 2 நாள் அப்படியே வைத்து இருந்து செய்தால் அரிப்பு இருக்காது நல்ல குட்டி குட்டி அறுத்து நல்ல எண்ணெய் வதக்கி செய்த சுத்தமாக அரிப்பே இருக்காது.
.என்தொடை எலும்பை ஒட்டவைத்ததே இந்தபிரண்டை .ஏனா இதில் கால்சியம் அதிகம் உள்ளது துவையலாகவும் வைத்து சாப்பிட்டேன்👍👍👍👍
🙏🙏😊😊ஆமாம். மருத்துவ குணம் கொண்ட பிரண்டை. ஆனால் அதிகம் பேர் இதை உணவாக எடுத்துக் கொள்வது இல்லை
சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் பிரண்டை குழம்பு பற்றிய தகவல்கள் மிகவும் சூப்பர்
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி 🙏🙏😊
Superb, very simple for men like me. I have already cleaned pirandai and tomorrow I am going to make urugai as per your method.
Happy to hear from you. Thank you so much 🙏🙏😊😊
Mootu valikiku best maruthuvam .
Superb ma very auwesome speech
Thank you so much pa🙏🙏😊😊
Was able to know more about pirandai, its cleaning process and health benefits 👌👏
Thank you
அருமை சகோதரி
மிக்க நன்றி 🙏🙏😊😊
Mam vathakkuna pirandaiya arache add pannalama mam pirandaiya apadiya othukki vecheranga
Romba nice ah araikama pulse la inch pannitu coarse ah vena add pannunga
@@foodsofindia20 ok mam thanks
இதை நாங்களும் கிராமத்தில் அடிக்கடி பயன் படுத்துவோம்.
அப்படியா.? தகவலுக்கு மிக்க நன்றி
Healthy ❤❤
Thank you 🙏🙏
Super❤
Thanks 🔥
Nice brief.
Will try soon
Thank you 🙏🙏😊😊
can we eat like murangakai?
Eat like all vegetables - ex. cluster beans
Wow super
😢😮❤😂😊❤😢🎉😊😅😢🎉😢😅😊❤Ryiw🎉😊😢❤😅😢😊🎉❤😅😢❤🎉😅😊❤😅😢😊❤🎉😢😅Xgy😢😊🎉❤😅😅😊❤🎉😢😂❤😊🎉😢😊😅❤I 7XMwprivy1036😢😊🎉😅❤🎉😢😊😅❤😅🎉😊❤Rywip🎉😢😅😊❤😅😢🎉 3:25 ❤dVx. V, n
🎉1 _3#3&₹2#-?@_#😢😅❤😊😮❤😊❤
Super
Thank you 🙏🙏😊😊
Enga Veetlayun try pannanga.... Super a irunthuchu.. But lita tongue la arikuthu... Throat la yum lita arikuthu.. Tq for your videos... ... Good tips health benefits🤗👏👏
Thank you 😊
பிரண்டை பெரித்த உடனே செய்ய கூடாது 1நாள் அல்லது 2 நாள் அப்படியே வைத்து இருந்து செய்தால் அரிப்பு இருக்காது நல்ல குட்டி குட்டி அறுத்து நல்ல எண்ணெய் வதக்கி செய்த சுத்தமாக அரிப்பே இருக்காது.
@@ishwaryaudaya8025ர
8 month, pregnancy la prirandai saptalama ??
Oruvelai itching irunthha, innum 2 months thana- piragu sappidalam ma😊😊🙏🙏
Suprrr aah iruku... 😋😋😋
Thank you 😊😊🙏🙏
Coconut araichu ootha vendama
Vendam. Neenga karam athigama serkka maatteerkall enral chillo Powder konjama podalam
Madam piranda powder sapdalama
Sappidalam
Good Tips Health Benefits
Thank you
Feeding mother sapitalama amma
Kaaram kuraithu saapidalam maa 🙏
Thanks for sharing this video
Thank you for your support 😊
😊😊
Thank you so much 🙏
Super akka nall iruku
Thank you sister 😊😊
அல்சர் உள்ளவங்க சாப்பிடலாமா
பிரண்டை காரம் அதிகம் சேர்க்காமல் சாப்பிடலாம் 🙏
Semma taste😋
Thank you 🙏🙏😊😊
Saptu parthingala neega
Arikkutammaa. Thondaya
Ennaiyil nalla vathagavum. Muthuna pirandai use panna koodathu
Nice
Thank you 🙏🙏
Hello mam...pirandai pregnant ladies sapdalama?
Sappidalam
இந்த குழம்பு 3 வயது குழந்தைக்கு குடுக்கலாமா?
நீங்க வழக்கமா எல்லா குழம்பும் குடுத்தால் இந்த குழம்பும் குடுக்கலாம். ஆனால் அதில் உள்ள பிரண்டையை தவிர்த்து விடுவது நல்லது
@@foodsofindia20 ok sis thanks
👌👌
👌👌👌👌👌👌👍
Thank you 🙏🙏
Hi
நீங்க செய்ற எல்லாமே health benefits உள்ளதா செய்றீங்க ஆனா பிரண்டையில் புளி கருணைக்கிழங்கு அரிப்புக்கு புளி சேர்த்தால் அதன் மருத்துவகுணம் போயிடுமே madam அதுக்கு மாற்று வழி மாங்கா தூள் போடலாமே
மிகவும் சரி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Super
Thank you
Super
Thank you 🙏🙏😊😊
Super
Thank you 🙏🙏😊😊
Mokka😢
Super
Thank you
Super
Thank you 😊