ஆழ் கடலில் கலர் மீன்கள் பிடிக்க போறோம் | We are going to catch color fish in the deep sea

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @gdvejayakumar7524
    @gdvejayakumar7524 3 года назад +346

    பாதுகாப்பாக போய்வாருங்கள்... கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கட்டும்...

  • @ARIMA2419
    @ARIMA2419 3 года назад +83

    இப்பதிவை பார்க்கும் நாங்களும் உங்களோடு கடலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது..... மிகச்சிறப்பான பதிவு... நன்றிகள்🙏💕

    • @nammaoorukumari
      @nammaoorukumari 2 года назад

      ruclips.net/channel/UCdKAO0Nf-CvyzOLexgW-J4g

  • @உன்னால்முடியும்-ண9ட

    உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் உங்களை கடவுள் எப்போதும் துணை நின்று காப்பாற்றட்டும்

  • @சுவிஅஜீத்
    @சுவிஅஜீத் 3 года назад +107

    Keep it up nanba.... தில்லான ஆளுதான்.. தூத்துக்குடி மீனவன்

  • @ramuvinovpm4977
    @ramuvinovpm4977 3 года назад +21

    நீங்கள் செய்யும் தொழிலும் அழகு. நீங்கள் பேசும் மொழியும் அழகு .
    நீங்கள் முத்து எடுப்பதும் அழகு. அதில் செந்தமிழ் கலந்து இருப்பது மிக அழகு. வாழ்த்துக்கள் உங்களுக்கும் கடல் அன்னைக்கும் இப்படிக்கு உங்கள் ரசிகன் r.v (உங்கள் பேச்சில் ஏதோ ஒரு வினோத ஈர்ப்பு உள்ளது என்பதை நான் உணர்கின்றேன்) வாழ்த்துக்கள் சகோதரா

  • @Abdurrrahman169
    @Abdurrrahman169 3 года назад +33

    உண்மையாவே உங்க வீடீயோக்கள் சூப்பரா இருக்கு அண்ணா. உங்க vedios தொடரா பார்க்கிரேன் . உயிரை பணயம் வைத்து செய்யும் இந்த தொழில். கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் 😊❤❤ Watching From SRILANKA 💖❤❤💖

  • @jasminenihara7238
    @jasminenihara7238 3 года назад +2

    சூப்பரா இருக்கு எல்லா மீன்களும் வெரி வெரி நைஸ் சூப்பர் வேற லெவல்
    👍👍👌👌🤝🤝

  • @changeofstyle7041
    @changeofstyle7041 3 года назад +161

    நண்பா உண்மையாவே ரொம்ப நல்லா இருக்க உங்க பதிவு

    • @SA-fz7qz
      @SA-fz7qz 3 года назад +4

      Bala

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +10

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @DanistanJaffna
      @DanistanJaffna 3 года назад

      Nice video

    • @priyakumar9797
      @priyakumar9797 3 года назад +2

      Neenga pesura Tamil rombha super ah eruku.... Unga tamil kaga na unga channel ah papan bro....

    • @thufaylahamed5021
      @thufaylahamed5021 3 года назад

      Supar ana

  • @selvarajmuthiah55m.selvara77
    @selvarajmuthiah55m.selvara77 2 года назад +2

    மிகவும் அருமையுமாக ஆபத்தானகவும் உள்ளதே சகோ. இறைவன் அருள் பெறுவீர்கள்...

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 года назад +6

    உங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால்... நம்மை படைத்த கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mdisma1
    @mdisma1 3 года назад

    ஆழ்கடலில் அழகிய வண்ண மீன்கள்.டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கு உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்.

    • @mdisma1
      @mdisma1 3 года назад

      நண்பா

  • @tamizhan.puthiya.pathai
    @tamizhan.puthiya.pathai 2 года назад +6

    ஒரு மீனவன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை ரொம்ப அழகா 👌காட்சிப்படுத்துகிறீர்கள்👌 நண்பா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @Parithabangal-shorts25
      @Parithabangal-shorts25 Год назад +1

      @@thoothukudimeenavan காது வலிக்காத அண்ணா

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 года назад +3

    இதுவரை நான் படகில் மீன் பிடிப்பதை பார்த்ததில்லை
    வீடியோ அருமை
    விளக்கமும் அருமை தம்பி!!!!
    நாமக்கல் மாவட்டத்திலிருந்து"...

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 3 года назад +4

    உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன் நன்றாக இருக்கு தொடரட்டும் தோழா. 🙏

  • @balagowthambala9596
    @balagowthambala9596 3 года назад

    இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன் மிக மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு மீனவ சகோதரர்களுக்கு

  • @alexsrit
    @alexsrit 3 года назад +14

    Neenga elaru Super . God bless you all with all your needs 👏🏻👏🏻👏🏻👏🏻

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @atchayavadivel6257
    @atchayavadivel6257 2 года назад +1

    எல்லா மீனும் colour fulla irukku pakkave supera irukku......

  • @scrpion838
    @scrpion838 3 года назад +2

    வீடியோ பதிவு ரொம்ப நல்லா இருக்கு ..கடலில் பயணம் செய்வது எனது ஆசை.. உங்களுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்.. உங்களை போல பாசம் மிகுந்த மனிதர்கள் யாரும் இல்லை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு .. குளச்சல் முட்டம் பகுதியிலிருந்து உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sajithabanu4226
    @sajithabanu4226 3 года назад

    உங்க சேனல் ரொம்ப நல்லா கடலுக்கு உள்ள போய் பாத்த மாதிரி இருக்கு சூப்பர்

  • @HarishKumar-nh5hd
    @HarishKumar-nh5hd 2 года назад +3

    Semma Broo😍😍Safe ah கடலுக்கு Poitu vanga

  • @ravichandrana8713
    @ravichandrana8713 2 года назад

    தூத்துக்குடி மண் மணம் மாறாத வெகுளியான பேச்சு அருமை.

  • @jeyanthansanthiranathan5757
    @jeyanthansanthiranathan5757 3 года назад +6

    Super sagotharan beautifull god bless you

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @chandrasekars4978
    @chandrasekars4978 3 года назад

    தம்பி நீங்கள் பேசுவது ரொம்ப அழகா இருக்கு, குரல் மிகவும் அழகாக இருக்கு. தொடரட்டும் உங்கள் பணி.

  • @maryliddell6173
    @maryliddell6173 3 года назад +9

    Thank you for sharing...these fishes are beautifully created by God Almighty. Blessings.

    • @sujathabalachandar4224
      @sujathabalachandar4224 3 года назад +1

      We want more information about your profession very interesting all the best

  • @sivabalajis6466
    @sivabalajis6466 2 года назад +1

    இதுநாள் வரை ஆங்கில சேனல்களில் மட்டுமே இந்த மாதிரி ஆள் கடல் வீடியோக்களை பார்த்திருக்கிறேன் அருமை அருமை சகோதரர்களே

  • @ARIMA2419
    @ARIMA2419 3 года назад +5

    நண்பா.... எனக்கும் என் பையனுக்கும் மிகவும் மனதைக் கவர்ந்த பதிவு.... வாழ்த்துக்கள் .... வாழ்த்துக்கள்...

  • @pmarafath4680
    @pmarafath4680 2 года назад

    அற்புதமான பதிவு, மிகச் சிறந்த முயற்சி, நண்பனுக்கு வாழ்த்துக்கள். கிழக்கிலங்கையில் இருந்து அறபாத்

  • @GUDDU8779
    @GUDDU8779 3 года назад +3

    English sbtitle inspired me from odisha to go through this very interesting useful and unique video . Please continue with english subtitles

  • @ajccader9556
    @ajccader9556 3 года назад +1

    Super ji. இறைவனின் படைப்பு அருமை, கலர் மீன் கண்ணில் நிற்கிறது, நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @duraipandianppandian5209
    @duraipandianppandian5209 3 года назад +4

    மிகவும் அற்புதமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளிர்கள் கலர் கலரான வண்ண மீன்கள் நன்றி🙏💕 நண்பரே

  • @susisubramani1145
    @susisubramani1145 3 года назад +1

    So beautiful beautiful 💕💕 anna super super anna carefully anna .....👌👌👌💕💕

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +5

    ஆபத்தான தொழில் உங்களுக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா 🙏🙏🙏

  • @josephinegnanasoundari
    @josephinegnanasoundari 3 года назад

    கலர் மீன் சூப்பர் நான் வீட்ல டேங்க் வச்சிருக்கேன்.ஆசையா இருக்கு உங்க மீன் பார்க்கும்போது.

  • @m.radhamanimanivel9974
    @m.radhamanimanivel9974 3 года назад +4

    அண்ணா அனைவரும் நலமுடன் இ௫க்க கடவுளை வேண்டுகிறேன் அண்ணா👍👍👍

  • @revvnijaa7144
    @revvnijaa7144 2 года назад

    I am working in IT but neenga iwlw kasta patum happy ah work panratha pakrapo happy ah irukku my big salute to u

  • @manimegalaisk320
    @manimegalaisk320 3 года назад +10

    Anna ... I love your voice and slang 😊

  • @WilliamWilliam-dg7fc
    @WilliamWilliam-dg7fc 8 месяцев назад +1

    Super show more colors fishhes

  • @kannand7851
    @kannand7851 3 года назад +5

    கலர் மீன்கள் அனைத்தும் மிக அருமை. விலை எவ்வளவு. என் குழந்தைகளுக்கு தேவைபடுகிறது. இதை நல்ல தண்ணீரில் வளர்க்கலாமா.

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 3 года назад

    அருமை. கடல் மீனை கண்ணாடி தொட்டியில வளர்க்கிறது வேலை அதிகமானது. ஆனால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

  • @bustantbeggar2257
    @bustantbeggar2257 3 года назад +4

    Sema bro intha video pidchiruntha like panuinga 👍

  • @keyutamil3670
    @keyutamil3670 3 года назад +1

    சுப்பர் அண்ணா உங்களது காணொளி அருமை விபரிப்பும் புதுமையாக உள்ளது

  • @mohammadshia7790
    @mohammadshia7790 3 года назад +9

    One of The Best Channel in RUclips⚡👌
    Thoothukudi Meenavan
    Better Than
    ungal Meenavan Kingston 👍👍😘🐟🥰

    • @cnvive
      @cnvive 3 года назад

      Ethuku theva ilama compare panra. Both are best in their own ways

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 2 года назад

    நல்லா iruku சூப்பர் ungalal நாங்கள் இந்த meen pidipathai kadalil poi parka mudikirathu romba நன்றி vaazthukal

  • @rohini8634
    @rohini8634 3 года назад +6

    4:36 meen romba alaga iruku 😍

  • @achu8099
    @achu8099 2 года назад

    Thavarai unkalidathil solla enkalukku thakuthiye ellainka entha video paarkirathe enkalukku மகிழ்ச்சி... real holiwood hero நீங்கள் தான்...

  • @prakashn6152
    @prakashn6152 3 года назад +13

    You have unique style when compared to others......super Nanba👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @nagalakshmi7220
    @nagalakshmi7220 2 года назад +1

    Super.... sir. reyale veri garad sir.,,👏👏👏👏👏👏👏👏👏

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 3 года назад +11

    Thank you Meenavan. This reminds me The Deep movie which I watched during 1978. I have an aquarium and enjoyed watching it. Now I thank you for having taken me into the sea.

  • @mahes145
    @mahes145 3 года назад

    பேச்சுத் திறமை அதிகம் நண்பா 🙏👍👍

  • @sujathag4815
    @sujathag4815 3 года назад +7

    Super Anna it's really awesome 👍👌 so many varities of fishes v r seen thank u sooo much, plz don't feel bad, this fisherman life is tooo risk but ur doing ur job genuinely v should appreciate that, ur papas is sooo cute n very small baby so u have to travel in ur life very faaaar years together plz take care of yourself God bless you and your family 🙏 thank you for the vedio👍💯

  • @saraneditz
    @saraneditz 3 года назад

    அருமையான வீடியோ நண்பா உண்மையாவே ரொம்ப நல்லா இருக்க உங்க பதிவு வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @gokulp4429
    @gokulp4429 3 года назад +4

    Love from kerala♥️♥️♥️

  • @saimoni8019
    @saimoni8019 3 года назад

    Ungaloda pathivu unmaiyave super ah eruku..

  • @Akfsabrin
    @Akfsabrin 2 года назад +5

    1 million subscribers congratulations 🎉

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @dharmaraj3244
    @dharmaraj3244 3 года назад +1

    தம்பி நல்லா இருக்கு அருமையான விடியோ கலர்மீணை பிடிக்கர விடியோவ போடுங்க வாழ்த்துகள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @arulmurugan7166
    @arulmurugan7166 3 года назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 года назад

    தம்பி உன் கைரேகை வெறி சூப்பர் தம்பி நீ நல்லா உயர்வுக்கு வருவதம்பி நான் திருநெல்வேலி அக்கா

  • @Amberlvsdti
    @Amberlvsdti 3 года назад +7

    Hard work never fails

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +3

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @abbastsp2199
      @abbastsp2199 3 года назад +2

      Vera ஏதாச்சும் solluya😂😂😂😂😂

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 3 года назад

    அருமை வியப்பாய் இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @tamilselvan-yl9og
    @tamilselvan-yl9og 3 года назад +4

    Really very very super anna❤❤❤

  • @myasithika9469
    @myasithika9469 3 года назад

    கடலே அழகோ அழகு ஆழத்தில் அதைவிட அழகு அழகு டன் தான் ஆபத்தும் இருக்கும் என்பது கடலின் உண்மை நாங்களும் இரண்டு முறை ஸ்கூபா diving போயி ருக்கோம் 10 அடில யே அத்தனை அழகு கடல் உள்ளே போகாமல் இறப்பவன் இறைவனின் மிக அழகிய ஆக்கத்தை காணாமலே போகிறான் கடலோடு உங்கள் காதலை வளர்ப்பதே இந்த ஆழகு தானே. ஆழகின் முன் ஆபத்து
    அற்பம் தா னோ
    வாழ்த்துக்கள்
    ஏக இறையருள்
    உங்க ளுக்கு
    என்றும் நிறைந்து இருக்க வாழ்த்துக்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sammoheth719
    @sammoheth719 3 года назад +3

    Super uncle. Sema sema

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @thansoorthansoor6974
    @thansoorthansoor6974 3 года назад

    ரொம்ப அருமையா இருக்கு ரொம்ப ஆபத்தான தொழில் தான் என கடல் தொழில் தேங்க்ஸ்

  • @maryjenova5080
    @maryjenova5080 3 года назад +6

    I want you to say Hi jenny amma.my live and blessings for u and ur group.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @gerardmacferand936
    @gerardmacferand936 3 года назад

    Naan colour fish valarkurein. Aana ocean fish valarthuilla. Aana enaku ocean fish valarka romba Aasai. Video vuku nanri. God bless you ✝️

  • @nishanthinipoojak5533
    @nishanthinipoojak5533 3 года назад +2

    Sema bro 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @ksa7010
    @ksa7010 3 года назад +4

    Amazing, ❤️

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 года назад

    அருமையான பதிவு நண்பா மீன் வித வித மா இருக்கு நண்பா 👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @greenlife3752
    @greenlife3752 3 года назад +3

    Super 👏👏👏👏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ksvijay4147
    @ksvijay4147 3 года назад

    நண்பரே தங்களது பதிவுகள் அனைத்துமே
    மிக அருமை 🙏

  • @AboyFishingManjung25
    @AboyFishingManjung25 3 года назад +4

    vanakam nanba👍🇲🇾

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @muneerahamed4875
    @muneerahamed4875 3 года назад

    Rompa nalla iruku kadal adila poi pidikra video

  • @sabinnishasheik7872
    @sabinnishasheik7872 3 года назад +3

    அடுத்த விடியோ எப்பம் போட்டு விடுவின்க I am waiting 😎😎😎

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @pitchiahp2853
    @pitchiahp2853 3 года назад

    உங்கள் எல்லா பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

  • @Itzzzz_raaj
    @Itzzzz_raaj 3 года назад +3

    Nemo movie live shoot paatha maathiri iruku😂

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @narenkumar1318
    @narenkumar1318 3 года назад +1

    Vera level nanba. Idhe mathiri naraiya colour fish pudikira vedio podunga pls

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @williamkk7075
    @williamkk7075 3 года назад +3

    Very interesting

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mohammedismailismailibrahi683
    @mohammedismailismailibrahi683 2 года назад +1

    Vera level nanba amazing dubai la irunthu

  • @suryarocky3240
    @suryarocky3240 3 года назад +13

    Maintaining a marine aquarium is very much difficult

  • @mansooralshehhi5076
    @mansooralshehhi5076 2 года назад

    பாதுகாப்பா.பபோய்.வாருங்கல்இந்திரானி.இலங்கை

  • @Singleboy-0565
    @Singleboy-0565 3 года назад +3

    Nanba oru naaliku nangalum varalama?

  • @sivaram5106
    @sivaram5106 3 года назад +1

    நான் இப்போதான் உங்க வீடியோ பாக்றேன்.... உடனேsubcribe பன்னிட்டேன்..
    ஒருசிலர் வீடியோ போடுறாங்க ஆனா தெளிவாக இல்லை.. ஆனா உங்க வீடியோ தெளிவா‌ இருக்கு... நிச்சயம் ஒரு நாள் நீங்க எல்லோராலும் பேசப்பட்டு ப்ரபலம் ஆவீர்கள் உங்க பதிவு எல்லாமே சூப்பர்... வாழ்த்துக்கள் தூத்துக்குடி மீனவன் & டீம்..

  • @prabutpk6157
    @prabutpk6157 3 года назад +5

    It's ok bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @kazahoney6593
    @kazahoney6593 3 года назад

    Superb bro. Ungal anaivarukkum kadawul thunai

  • @punnaigamersyt4582
    @punnaigamersyt4582 3 года назад +3

    Super

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @charlinanu9362
    @charlinanu9362 3 года назад

    நண்பா உங்கள் விடியோவைதொடர்ந்து பார்க்கிறேன் அருமையாக இருக்கிறது

  • @Achu-v1v
    @Achu-v1v 3 года назад +5

    I'm banglore I want with u one day bro in sea ⛵ I'm very poor if u can Reply me bro I'm big fan u Really

    • @prawinlam792
      @prawinlam792 3 года назад +2

      No bro they are fishermans they have authority by TN govt. Normal peoples not allowed in the sea bcoz of safety purpose

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sukumaran2378
    @sukumaran2378 3 года назад +1

    Nanba arumai....thothukudi vandhu ungalai parkkae varugirraen

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @VIJAYAKUMAR-hk3wc
    @VIJAYAKUMAR-hk3wc 3 года назад +5

    விலைக்கு கிடைக்குமா

  • @nandhininageswarann8689
    @nandhininageswarann8689 3 года назад +1

    Super I enjoyed it....I will support u more and do more videos like that

  • @mbrnger4037
    @mbrnger4037 3 года назад +4

    Bro I need this fishes for my home can u transport for me I'll pay for it

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 2 года назад +1

    வீடியோ ரொம்ப ரொம்ப அருமை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ‌🙏🙏🌹🌹🌹🌷🌷

  • @freakofyou
    @freakofyou 3 года назад +5

    Hi

  • @parthasarathi8343
    @parthasarathi8343 3 года назад +1

    Bro neenga indha video matumm colour fish pidikaradha yedutrundhaa Vera level laa irundrukum

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jacinthasr7648
    @jacinthasr7648 2 года назад

    Super thambi you people are blessed people aweome be careful God bless you all thank you

  • @DINESH011192
    @DINESH011192 3 года назад +1

    Bro.. Unga video ellam pakkum bothu meenavargal mela irukkara mariyathi innum athigam aguthu.. Mikka nandry.. Engaluku intha maari vishyam ellam pakka help pandrathuku.
    Always be safe😀 neraya meen, sangu kedaikatum ungaluku😃

  • @manjularameshkumar3877
    @manjularameshkumar3877 3 года назад

    👌அண்ணா பார்ப்பதர்க்கு அழக இருக்கு

  • @turumellasanjeev4211
    @turumellasanjeev4211 2 года назад +1

    Ullekoru putte Samme Samekilo yellaru vange always welcomes.....U

  • @sankarrs5595
    @sankarrs5595 3 года назад +1

    Super எங்க ஊரும் தூத்துக்குடி. கலர் மீன்கள் வீட்டில் வளக்கிறார்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs 2 года назад +1

    Romba natural ah iruku unga pechu.....keep it up...