anand seenivaasanபீகாருக்கு ஐஸ் ! தமிழ்நாட்டுக்கு அல்வா ! ந-anand srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #JeevaToday #anandsrinivasan #nirmalasitaraman # #budget2024 #
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 110

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Месяц назад +12

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 Месяц назад +1

      அனைத்து ஜீவா டுடே பின்பற்றாளர்களே! வணக்கம்.ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பின்பற்றாளர்கள் இலக்கு வரவேண்டும் 04.06.24.க்கு முன்பாக,என்று பதிவிட்டேன், இன்றும் எட்டப்படவில்லை,பகிருங்கள் ஜீவா டுடே வை அவரரவர் நட்பு மற்றும் உறவினர்களுக்கு.நன்றி.

    • @Youdont2012
      @Youdont2012 Месяц назад

      Oppi vs congi debate pola

    • @Youdont2012
      @Youdont2012 Месяц назад

      Better ur channellls oppi today

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 Месяц назад +4

    Ananth sir your speach very very super, great. InsshaaAllah Rahulganthi will next P M of india.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 Месяц назад +16

    சரியான நேரத்தில் சரியான நபரான சகோதரர் ஆனந்த் சீனிவாசனிடம் கருத்து கேட்டது சிறப்பு ஜீவா ❤ வாழ்த்துகள்.

  • @saravanank3204
    @saravanank3204 Месяц назад +5

    EVM - ஐ
    தடை செய்ய வேண்டும்...

  • @pizzalot
    @pizzalot Месяц назад +3

    budget for TN is 0😢 . Tax only for us . Fight Fight Fight

  • @janakiramanm4448
    @janakiramanm4448 Месяц назад +11

    மைனாரிட்டி அரசின் மதிப்பு இல்லா பட்ஜெட்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +13

    **ஊறுகாய் மாமி இரண்டு நாளைக்கு முன் கிண்டியது அல்வா அல்ல என்று கூட்டணி தலைவர்கள் சொல்லித்தான் மாமிக்கு அல்வா அல்ல ஊறுகாய் என தெரிந்துள்ளது 😮‍💨😮‍💨😮‍💨😮‍💨😮‍💨**

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад +5

    இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையை மக்களுக்கு நினைவுபடுத்தி கொண்டு இருப்பது பாராட்டுக்குரியது...

  • @-samy-74
    @-samy-74 Месяц назад +2

    ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் இரண்டு திட்டங்கள் போட்டு விட்டு சலுகைகள் காட்டி இருக்க வேண்டும்
    பொறாமை எரிச்சல் காரணமாக வேண்டிய மாநிலத்திற்க்கு மட்டும் சலுகைகள் செய்வது பாவம்
    பாவத்திற்கு பலன் கிடைக்கும்

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze Месяц назад +6

    தமிழகத்தின் வளர்ச்சிகான அம்சங்கள், மத்திய பட்ஜெட்டில் இடம் பெரும் - ஆட்டுக்குட்டியே சொல்லியிருக்கி றார்.
    தேடிபாருங்கள் கிடைக்கும்

  • @nathant382
    @nathant382 Месяц назад +3

    Ask Anand about Aircell - Maxis deal.

  • @deepaknallendran3557
    @deepaknallendran3557 Месяц назад +2

    Save Tamilnadu From India Union. Let's create a tamil nation this is the time we have sacrificed enough to build this nation. But this nation doesn't consider us as a son.

  • @katekate5583
    @katekate5583 Месяц назад +2

    கவலை வேண்டாம், தமிழ் நாடு சுதந்திரம் அடைந்ததும், தமிழ் நாட்டு பணம், பதவி எல்லாம் தமிழ் நாட்டுக்குத்தான். தமிழ்நாட்டு ராணுவம் தமிழர்களின் உரிமையை காக்கும். தமிழ் நாடு, ஹிந்திஸ்தான் இம்சையின்றி படுவேகமா வளரும்.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 Месяц назад +3

    Nimivari, kollaivari 😂😂

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +9

    **தமிழ்நாடை பிரித்து விட்டார்களோ ? ஏனெனில் திருப்பதி நாராயணன் இது இந்திய நாட்டின் பட்ஜெட் என்கிறார் அதுதான் சந்தேகம் வந்துவிட்டது ? 🥸🥸🥸🥸🥸**

    • @prakashrv514
      @prakashrv514 Месяц назад

      திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சிகளுக்கும் உலகதனி நாடு தந்து விடலாம் இந்தியா தமிழ்நாடு உலக நாடுகள்அனைத்து மக்களும் ஒன்றாக ஒரே நாடாக இருப்போம்

    • @babu0855
      @babu0855 Месяц назад

      Thirupathi Narayan.......vaiyillee muthiram peyanum

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Месяц назад +4

    40 / 40. Wasted package.
    Since you couldn't say anything against this budget simply telling she didn't say Thirukursl, it is for the budget of two states only.
    Whatever fund comes they are eating 30-40%. How they will give more funds.
    Let them prove that they are ruling for public welfare only and for their family & party.

  • @stayatroyalkl9410
    @stayatroyalkl9410 Месяц назад +5

    Bihar ,AP budget presented in the parliament...😂

  • @jesikacharles
    @jesikacharles Месяц назад +6

    மாமிபாவம் மிரகாய் பஜ்ஜி போட்டாங்க

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Месяц назад +2

    Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @padmanathana9877
    @padmanathana9877 Месяц назад +1

    Pirantha veedana tamil nattukku thurogam seithavargal tamil makkalin pavathirkku aalaga vendum sir

  • @BTS142
    @BTS142 Месяц назад +3

    குடுத்தா மட்டும் என்ன மக்களுக்கு கிடைக்கும்.

  • @vvasanth6855
    @vvasanth6855 Месяц назад +2

    Thalaivar thakka pattar😂

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Месяц назад +2

    நிர்மலா
    🪣🪣🪣🪣
    காலிபக்கெட்.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 Месяц назад +2

    Mothi,nattukukedu😂😂😢

    • @prafulheartbreaker
      @prafulheartbreaker Месяц назад +2

      இன்னும் 5 வருடம் கதறு 🤣🤣🤣

    • @apalaniraj3897
      @apalaniraj3897 Месяц назад

      Tamil Nadu current bill shock adikuthu

  • @SyedErHanifa76
    @SyedErHanifa76 Месяц назад +1

    For Bihar & Andra this budget is for only announcement, not for settlement..!
    This will stretch up to next announcement budget..!
    they won't give full settlement..!
    it's a tactical diplomatic politics ( to solve ) by M 3.0 to save his governance for this year 2024...!
    Note : Not even senior most journalist cum political analysts not understand M 3.0 Diplomatic politics..?

  • @Selva-Selva
    @Selva-Selva Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Месяц назад +1

    Undemocratic budget. Very shameful 😢😢

  • @muthumanickamg9229
    @muthumanickamg9229 Месяц назад

    நிதி பங்கீடு பிரதேச வாரியம்
    சமமாகவும் பின்
    தங்கிய 2 மாநிலங்கள் மிக அதிக அளவில்
    ஒதுக்கீடு சரியான
    முறை

  • @apalaniraj3897
    @apalaniraj3897 Месяц назад

    Tamil Nadu current bill shock adikuthu,

  • @kannaiah7693
    @kannaiah7693 Месяц назад +3

    மிஷனரி பாவடைங்க instigated கதறல்

    • @amirtharasu
      @amirtharasu Месяц назад

      நாம பத்துவருடமாக வாங்கிய கடன் 152 லட்சம் கோடிய வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்த தியாகமாக சம்பளமில்லாம வேலை செய்யலாம்???

  • @sridharankrish3541
    @sridharankrish3541 Месяц назад +2

    40ku BULB!!!?

  • @umasankar5779
    @umasankar5779 Месяц назад +1

    சட்டை போடலேன்னு பாக்காத; வேட்டி கட்டலேன்னு பாக்காத; கோமணம் துண்டு கட்டி இருக்கானா, அவனை மாப்பிள்ளை மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு இருக்கறான்னு சொல்றாங்களோ???

  • @Boopathi-qp9il
    @Boopathi-qp9il Месяц назад +2

    Hai .anna

  • @siva77744
    @siva77744 Месяц назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatarajv2837
    @venkatarajv2837 Месяц назад +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம்....

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Месяц назад +1

    தமிழ்நாட்டில் விஏ முதல் கலைக்டர் ஆபிஸ் வரை பணம் கொடுக்காமல் எந்த வேலையும் இல்லை என்றால் ஊழல்கள் மலிந்த தமிழ் நாட்டை சேர்ந்த நீங்கள் இதைப்பற்றிஏன் பேசுவதில்லை.

  • @thallaa9600
    @thallaa9600 Месяц назад

    Mami sethhal mudalla savukku nan varuvaen...

  • @vinnarasug3608
    @vinnarasug3608 Месяц назад

    Nimmi maami

  • @sankarta1906
    @sankarta1906 Месяц назад

    Agaththin Azhagu mugaththil therium

  • @justinjegaraj7166
    @justinjegaraj7166 Месяц назад

    Today budget given by Modi/ Nirmala sitaram is useful for Toilet paper

  • @miltonvictor5461
    @miltonvictor5461 Месяц назад

    Minariti, bjp karan, ulalkottala😂😂😅

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Месяц назад +1

    ❤❤❤😂😂😂😂😂❤❤😂😂😂😂😂❤❤❤😂❤😂😂😂

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Месяц назад

    தமிழ்நாட்டுக்கு அல்வா….நோ..நோ…ஓட்டை ஊறுகாய் பானை என்று சொல்வதே சரி…!!!

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p Месяц назад

    Nitish biharla 21 bridge katti udaithathu podalyam.

  • @kamalakannanm4235
    @kamalakannanm4235 Месяц назад

    இந்த பட்ஜெட் நாட்டு மக்களை காப்பாற்ற போட்ட பட்ஜெட் இல்லை. ஆட்சியை காப்பாற்றி கொள்ள போட்ட பட்ஜெட்.

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t Месяц назад +2

    🎉 Rahul Gandhi NIS sir 🎉good🎉man 🎉

  • @kumarakannan1209
    @kumarakannan1209 Месяц назад +1

    நிதிஷ் நாயுடு திட்டு இந்தியா கூட்டணி வரமால் மோடி ஆட்சி 5வருடம் ஆட்சிசெய்ய உதவியா அனைவருக்கும் நன்றி

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl Месяц назад

    Alwa means then all will suffer from Diabetes.

  • @prakashrv514
    @prakashrv514 Месяц назад +1

    ஜீவா அண்ணா எங்கள் தினமும் ஆரம்பத்தில் இருந்தேன் எங்களுக்கு விழிப்பினும் வீடியோ கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் உலகம் அ அனைவருமே அவர்கள் ஓனர்க்காண்டி வேலை செய்வார்கள் நம் மீது அக்கறை அக்கறை இருக்காது நம்மளை முட்டாள் ஆக்குவார்கள் மக்களை நீங்க விழிப்புணர்வுடன் இருங்கள் என்று தினமும் எங்களுக்கு மறைமுகமாக எங்களுக்கு கூறிக்கொண்டு இருந்தீர்கள் நாங்கள் அதைக் கேட்டு நோட்டாவுக்கு ஓட்டு போட்டிருக்கும் அதாவது 3Oமுறை நோட்டாவுக்கு போட்டு போட்டு இருக்கிறோம் மீண்டும் மீண்டும் நாங்கள் 4.O5.O6.O7.O8.Oநோட்டாவுக்கு ஓட்டு போடுவோம் நீங்கள் எப்படி நோட்டாக ஓட்டு போட்டு அனைத்து கட்சிகளும் ஆழ்வார் நீங்கள் எப்படி நோட்டாக ஓட்டு போட்டு ஜீவா அண்ணா உங்களுடைய தொண்டன் நாங்கள் என்னைக்குமே நாங்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடுவோம் நாங்கள் அனைத்து கட்சிகளுக்கும் அல்வா கிண்டி தருவோம் எங்கள் தலைவர் ஜீவா அண்ணா செய்கின்ற ஒரு மரியாதை

  • @user-xj6rh5bg7q
    @user-xj6rh5bg7q Месяц назад

    மாமாக்களுக்கும் மாமிகளுக்கும் மல்லிகைபூ. தமிழ் மக்கள் அனைவருக்கும் அல்வா.

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 Месяц назад

    Railway going to sell to his friends

  • @radhakrishnan3252
    @radhakrishnan3252 Месяц назад

    ஊழல் இல்லாத அரசியல்வாதி ஒருவரை சொல்லுங்கள்

  • @ramachandranv7772
    @ramachandranv7772 Месяц назад

    இபிஎஸ் 95. ஓய்வூதிய. பட்ஜெட். என்னாச்சு. பிஜேபி யை மக்கள் மறந்து விடுவார்கள்

  • @kannansubramanian2703
    @kannansubramanian2703 Месяц назад

    This is called karma…this jeeva talked very bad about brahmin community…now he is taking interview with one Brahmin guy…..god is double great da muthal jeeva…..respect everyone…no matter of which community they are…be a human first….

  • @nathant382
    @nathant382 Месяц назад

    பல்லுக்கு பல் கண்னுக்கு கண். தமிழ்நாடு பிஜேபிக்கு ஹல்வா அதே மாதிரி பிஜேபி தமிழ்நாட்டுக்கு ஹல்வா. பிம்பிளிக்கு பிம்பேலி .ஆனந்த் ரொம்ப புத்திசாலி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவர்தான் பைனான்ஸ் மினிஸ்டர் .

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Месяц назад

    Intha Amma halva kindurappavey. Ninaichen. Yaaruku kindura enru ninaichen. Tamil nattukey kuduthita

  • @kannaiah7693
    @kannaiah7693 Месяц назад +2

    நல்லா கதருங்கட சொரி drawidia கும்பல். அதன் 30000 கோடி சுருட்டி வாக்ருகுறாரு இல்ல அதிலிருந்து எடுத்து செலவழிங்க

    • @radhakrishnan3252
      @radhakrishnan3252 Месяц назад

      நான் திராவிடன் தான்டா

    • @kannaiah7693
      @kannaiah7693 Месяц назад

      @@radhakrishnan3252 கொடுமை கொத்தடிமை...

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Месяц назад +1

    Hey Anand, you keep asking those who lost in election to do good for TN. Alright. Have you ever asked DMK who has won and ruling to do good for TN? Wake up my friend.

  • @thanigaivel5542
    @thanigaivel5542 Месяц назад

    பணம் கொடுத்தா அவன் கூத்து ஆடுவான்

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam7929 Месяц назад

    Still you guys r breathing? Never degrade your opponent. It is really sad. Keep your dignify. After 2026,BJP is going to rule T. N

  • @renukadevirenukad9157
    @renukadevirenukad9157 Месяц назад

    Theiva piravi 😂😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Месяц назад +1

    comedy urtu jeeva then worst person dmj bjp congress all same

  • @manoharana7364
    @manoharana7364 Месяц назад

    ஊறுகாய் மாமியை தமிழ்நாட்டில் விடக் கூடாது

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Месяц назад +1

    பிச்சைக்காரி என்று கிண்டலடித்த அந்த நடிகையும் கூட வறுமையினால்தான் நடிக்க வந்தவர் என்று பத்திரிகையில் படித்ததாக ஞாபகம்

  • @rangasamys6995
    @rangasamys6995 Месяц назад

    தன் பதவியை காப்பாற்ற 40 ஆயிரம் கோடியை லஞ்சம் தந்துள்ளார் ஒருவன்

  • @ThomasJoseph-ul9lt
    @ThomasJoseph-ul9lt Месяц назад

    Stalin pudukku