Darvin and Kambar - Irai Anbu IAS Speech | டார்வினும் கம்பனும் - வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Irai Anbu IAS Speech
    Darvin and Kambar
    டார்வினும் கம்பனும் - வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    iraianbu ias motivational speech in tamil
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 100

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 года назад +4

    தமிழ்த் தாய் தவமிருந்து கிடைக்கப் பெற்ற
    தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள்
    அருமையான தமிழ்ப் பிள்ளை! நீங்கள் !
    வாழ்க வளமுடன் என்றென்றும்! நீங்கள் !
    Hats off to you Sir! Dr.Iraianbu Sir!

  • @arangsridhar
    @arangsridhar 11 месяцев назад +1

    விஞ்ஞான அறிவோடு உங்களது சொர்பழிவைக்கேட்டேன். மிக அற்புதமான விளக்கங்கள். நன்றாக ஆராய்சி செய்தபின்தான் இப்படி உரையாற்ற முடியும். எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +4

    What a good research from an ancient literature ? None can draw such a comparison of Darwin's evolution theory and Kamba Ramayanam. We should be proud to have him as Chief of Administration of TN.

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +10

    மிக தெளிவாக சிறப்பாகவும், சொற்பொழிவு ஆற்றினார். தமிழ்மண் எப்படிப்பட்ட தவப்புதல்வர்களைக் கொண்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி.

  • @mamannar2828
    @mamannar2828 Год назад +1

    அய்யா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில்
    நீ ஒவ்வொரு நாளும் வலிமை வழியும் உள்ள மனிதனாக எழுந்தால் தான் அன்றைய பொழுது எந்த சுணக்கமும் ஏதுமின்றி ஆக்கம் மிக்க பொழுதாக அமையும் எழும் சுறுசுறுப்புக்கு உடல் வலிமையும் புத்துணர்வும் பெருகி இருக்கவேண்டும் எழ வேண்டும் எழுந்தவுடன் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என தயக்கமின்றி மகிழ்ச்சியுடன் திட்டமிடும் சோம்பல் இல்லாத வலிமையுடன் மனம் இருக்க வேண்டும்😢

  • @sankarapillaisankarapillai2311
    @sankarapillaisankarapillai2311 3 года назад +1

    கம்பனைப் பற்றியும்
    டார்வினைப் பற்றியும்
    மிக அருமையான
    பதிவு.சிறப்பான
    சொற்பொழிவு.

  • @thanal9637
    @thanal9637 3 года назад +1

    நாம் குற்றம் அறிந்து உணர்ந்து வருந்தி அழுதால் பிறகு திருந்தி மகிழ்ந்து வாழலாம். ஐயா அருமை அருமை. இறையாற்றல் மிகுந்தவர் ஐயா இறையன்பு.

  • @b2kjagan281
    @b2kjagan281 3 года назад +1

    அருமையான பதிவு அய்யா, தமிழகத்தின் தலைமை செயலாளர் - தங்களுக்கு பொருத்தமான பதவி, நன்றி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад +2

    அருமை.பலநூல்களைப்படித்த மனநிறைவைத்தருகிறது.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 3 года назад +2

    உணர்வுப்பூர்வமாக உண்மையை பேசும் அற்புத உரை.

  • @BavanunthanPillay-dz7fj
    @BavanunthanPillay-dz7fj Месяц назад

    Per-aasiriyar Irrayanbu , through his extensive reading n research, speaks confidently n convincingly comparing Kamban with Darwin. For us this is an educative
    experience.

  • @user-eb7ih6we6d
    @user-eb7ih6we6d 3 года назад

    சிறந்த அறிவியல் போராளியாக கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள அநேக பாடங்களை ( பாடுகளை ) படித்துள்ளீர்கள்..

  • @natarajanvinu
    @natarajanvinu 3 года назад +3

    என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிக அருமை

  • @Holispirit10
    @Holispirit10 3 года назад +1

    ஆஹா அருமை என்ன அழகு சூப்பர் இளைஞரே. அபார அறிவாற்றல் மிக்கவர் 😇❤🙏🙏🙏👍

  • @ranjith.r9535
    @ranjith.r9535 5 лет назад +5

    உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் நல் வாழ்வு நீடிக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @freethinker2422
    @freethinker2422 Год назад +1

    Mind blowing! On the other hand,It is a common misunderstanding that survival of the fittest means strongest but actually animal which good at adopting to the environment survive....

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 3 года назад +3

    Simply bindblowing! It would have taken a minimum of
    two decades of reading,assimilation and analysis to know
    what I learnt in this forty four minutes.

  • @dr.a.sakthivadivu622
    @dr.a.sakthivadivu622 8 месяцев назад

    When I hearing your speach I become speachless sir 🎉🎉🎉

  • @arumaiselvan6569
    @arumaiselvan6569 3 года назад +7

    Can a speech make people speechless? Yes, it can. Here is the proof.

  • @arasivelma7096
    @arasivelma7096 2 года назад

    Fantastic speech iraiyanbu has lot of knowledge he thoroughly all subject, he talks two Or three hours speak without notes vow, it is impossible, I learn more knowledge from him.

  • @martinamalraj3088
    @martinamalraj3088 3 года назад +2

    Excellent presentation. Admire your depth of knowledge and presentation skills.

  • @vasanthignanam787
    @vasanthignanam787 7 лет назад +2

    Rich experience of learning the integrated thinking that happens around the world simultaneously.Dr.Iraianbu Sir beautifully narrated the real essence of the interesting topic which gives insight to human imagination which leads to all inventions.comparison of kamban and Darwin was very interesting.

  • @kanagabala42
    @kanagabala42 7 лет назад +1

    அருமையான சொற்பொழிவு மடை திறந்த வெள்ளம் போல் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது! உங்கள் ஆய்வுக் கருத்தை நிறுவி விட்டீர்கள் ! எங்கள் எண்ணங்களில் மாற்றங்களை விளைவித்து விட்டீர்கள் .வெற்றி ! வாழ்த்துக்கள் ! வணக்கங்கள்

  • @gayathrihariram
    @gayathrihariram 7 лет назад +2

    A very noble, innovative effort indeed. Exhaustive study and deep analysis can alone bring about such clarity of expression. Thank you so much Sir.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 года назад +5

    நான் ஏன் புதிய தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறேன் என்பதற்கான வாதம் அருமை

  • @srinivasansv4698
    @srinivasansv4698 7 лет назад

    Respected Sir,
    With great humility I am writing this comment as I know that am not competent enough for the same. I am very much pleased to hear your great, lovable voice sitting at USA. Your speech on "Darwin - Kambar' was very inspiring, informative and loaded with meaningful thoughts. Your Memory, efficacy in usage of words and cogency and consistency in the speech is simply awesome rather amazing. You enrich the knowledge of not only the youngsters but the older people too who are guided to the right path in their lives.

  • @umaanbu1040
    @umaanbu1040 Год назад

    வாழ்க வளமுடன் குருஜி 💐💐💐

  • @deepamkalkiweekly8661
    @deepamkalkiweekly8661 7 лет назад +1

    It's amazing to know that change in food habit determined the factor of evolution process. Dr. Iraianbu I.A.S. emphasised with examples as to how Darwin's approach was based on external realities whereas kamban's insight was more into the origin of internal things. Thus Darwin's 'Survival of the fittest" theory was overshadowed by Kamban's 'Survival of the best' ideology. brilliant.

  • @krithikameiyappan1785
    @krithikameiyappan1785 7 лет назад +1

    One of the best ever speech heard on Literature connect.Younger generation and knowledge society must watch this clip.S Meiyappan

  • @saralakrishnakumar9271
    @saralakrishnakumar9271 7 лет назад +1

    Dynamic delivery kept me alert and involved.Thanks for sharing your knowledge.

  • @sangeethamuthusm1087
    @sangeethamuthusm1087 7 лет назад +1

    Gud afternoon sir.You have choosed very nice topic. Your speech was easily understandable. You have given more real time examples about the Darvin and kambhar thoughts. Your humorous ability has appeared during your speech. You have motivated to the youngsters to think in different angle. You have exactly expressed about the human and animal thoughts and also the ratios. The different aspects of thoughts will get SUCCESS.

  • @arangsridhar
    @arangsridhar 11 месяцев назад

    அரற்புதம்.

  • @subhaswami8430
    @subhaswami8430 7 лет назад +1

    Excellent speech sir.. very useful information .

  • @muthuramannatchiappan8436
    @muthuramannatchiappan8436 7 лет назад

    வணக்கம்! மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு இணங்க, டார்வினையும் கம்பனையும் ஒப்பீடு செய்தது அருமை. முத்தாய்ப்பாக கம்பனின் "Survival the Best" என்ற கூற்று, டார்வினின் "Survival the Fittest"என்ற கூற்றைவிட சிறந்தது என்று கூறியது மிகவும் அருமை. உண்மையும் அதுவே....
    அங்கயற்கண்ணி
    காஞ்சிபுரம்

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 5 лет назад

      aiya yaa aiyathan very much Experience with working

  • @rajalakshmis8482
    @rajalakshmis8482 7 лет назад

    Nice to hear that comparison, " An agricultural graduate who had learnt 'Kambu and Cholam' tries to speak about 'Kamban'.
    The topics chosen by Dr.V.Iraianbu I.A.S. are unique and his idea to choose different topics and he said that it was better to expect failure in those ventures, shows his indepth knowledge and application of Valluvan (Thirukkural 772: "It is better to hold the spear that was aimed at an elephant than to hold an arrow that killed a runaway hare.")
    Thank you sir for the nice speech.

  • @rajapandipandi6856
    @rajapandipandi6856 3 года назад

    Very good speech I loved 😍

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 3 года назад

    Thank you sir 🙏🙏🙏🙏🙏.

  • @mahendranv2904
    @mahendranv2904 3 года назад +2

    உண்மை என்றும் உறங்காது அது நல்ல மனிதர்கள் மூலமாக உறைத்து கொன்டே இருக்கும் நம் முன்னோர்கள் கூறியுள்ள இலக்கியப் பாடல்களின் உண்மையான அர்த்தம் இதுதான்...

  • @Thamizh_Maran
    @Thamizh_Maran 7 лет назад

    Its really an astonishing topic. Eventhough your previous diff of Shakespeare & Thiruvalluvar, it again creates a new era of your thoughts&speech. The points you made are too critical to understand through brain for first time. But the second time , it stimulates all the neurons to analyse deeply. It reveals your hard work , preparation&fatigueless efforts. The appearance makes more attractive speech with your half sleeve also. Atlast it attempts many of them to think towards innovatives.We want really more astonishing topics from your thoughts for the future Sir. Thank you.

  • @vijinatrajan399
    @vijinatrajan399 7 лет назад +1

    Blessed to hear your wonderful, unique and informative speech in simple language sir.. that too you chose a very rare topic and handled in such a way that a lay man can also understand .. happy to hear again on this teachers day.. you are a great guru for the whole society.. God bless you sir..

  • @nagappanjagannathan147
    @nagappanjagannathan147 7 лет назад

    Good speech. I always appreciate this IAS officers speech. Hats off

  • @vijayasundar4906
    @vijayasundar4906 7 лет назад

    A very different thought and approach. A well conceived and carefully delivered speech!

  • @gnanavatheashokan8049
    @gnanavatheashokan8049 7 лет назад

    This speech is fantastic. Dr.V.Iraianbu IAS has given insightful messages on the key concepts of Kamba Ramayanam & theory of evolution. Humour is spilled throughout not just to entertain, but to enlighten. Those who want to enrich their knowledge & enhance their life can enjoy this speech.

  • @gdbuilders149
    @gdbuilders149 7 лет назад

    Very inspiring speech
    Nobody can talk relating such kind of topics👍

  • @041deenadayalannarayanan8
    @041deenadayalannarayanan8 3 года назад

    🔥🔥 super speech

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 года назад

    தனித்தேர்வு களுக்கு மாற்றனித்திறாளிகள்ளுக்குதேர்ச்சிபேரட்டதற்குதமிழகமுதல்அமைச்சர்நன்றிநான்ரமாமணிமகள்சரண்யா.இறையன்பு அவர்கள் சேர்ந்து நன்றி சரியா சார்

  • @878sarath
    @878sarath 7 лет назад

    Many life understanding infos in a single video.. Sometimes we need read 100s of books to completely understand whats happening around us in the world , and speeches like these splits us into thinking in different axes!! Nice comparison of neanderthals!! 👌👍

  • @SG73088
    @SG73088 4 года назад +1

    He is great genius and he is like Anna durai knowledge

  • @venkatthiru5002
    @venkatthiru5002 3 года назад

    Excellent sir

  • @sundararajanm4817
    @sundararajanm4817 4 года назад +1

    Be as survival of the fittest.. let us try for survival of the best..!!

  • @nathanvms7419
    @nathanvms7419 3 года назад

    நல்ல விளக்கம் தந்துள்ளார்

  • @dr.p.vasugijayaraman947
    @dr.p.vasugijayaraman947 3 года назад

    மிக அருமை

  • @saral8470
    @saral8470 3 года назад

    Proud of you sir...

  • @kandasamyathanursengottuve6849
    @kandasamyathanursengottuve6849 3 года назад

    god bless you sairam

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 7 лет назад

    An amazing speech with the combination of Darwin's Scientific evolutionary theory and Kambar's evolutionary thoughts in his literature. Found your deep thoughts on these two areas, Science and literature from this exordinary speech with gists of both, and creates to think over it. Thank you for the Useful and related wondrous topic choosen and also for your efforts taken. Our Younger generation will get some more knowledge from your views Sir. Superb.

    • @s.m.pigeonfarm
      @s.m.pigeonfarm 7 лет назад

      maheswari siva well said madam, 100% , i agree

  • @purushsivam2059
    @purushsivam2059 7 лет назад

    அறிவுக் களஞ்சியம் சார் நீங்கள்... உங்களால் மட்டுமே முடியும் வித்தியாசமான தலைப்பில் உரையாற்றிட.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 года назад

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரியா சார் ரமாமணிமகள்சரண்யா

  • @balrajm2067
    @balrajm2067 7 лет назад

    அருமை ஐயா நன்றி

  • @Seethanishka
    @Seethanishka 7 лет назад +2

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான். அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியது, இந்த நூற்றாண்டில் ஒருவர் சாதனை படைத்தால் அதை அடுத்த நிமிடமே ஒருவர் முறியடித்து விடுவார் என்று, ஆனால் உங்கள் திறமையை உங்களால் மட்டுமே முறியடிக்க முடியும். தமிழ் நாட்டின் பொக்கிஷம் நீங்கள்.

    • @purushsivam2059
      @purushsivam2059 7 лет назад

      அந்த நாயகர் இறையன்பு சார் தான்...

  • @deivasahayam6359
    @deivasahayam6359 3 года назад +1

    இவ்வளவு பரந்துபட்ட அறிவாற்றல் தலைமை செயலருக்கு தேவையா. அது முழுவதும் பயன்படுத்தப் படுமா,பயன்படுத்த அனுமதிக்கபடுவாரா, .தொடர்ந்தால் தமிழருக்கு நன்மை.

  • @cbek7767
    @cbek7767 7 лет назад

    An outstanding essence of of both Kambar and Darwin, and their very valuable insights. Kambar stands one step ahead as his literature is about inner journey and connected with emotions. Simply superb speech. Great job sir. Another PhD topic !!!!!!!!! :)

  • @SathishKumar-xx3qq
    @SathishKumar-xx3qq 7 лет назад

    அருமையான பதிவு அய்யா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    எந்த தலைப்பு என்றாலும் வீரு கொண்ட பேச்சு நன்றி ஐயா

  • @Galaxygamer0205
    @Galaxygamer0205 3 года назад

    Living Abdul Kalam sir...

  • @Rajini0711
    @Rajini0711 11 месяцев назад

    வணக்கம் ஐயா உங்கள் புதிய நோக்கு தமிழை வளர்க்கும் அமுதசுரபி

  • @041deenadayalannarayanan8
    @041deenadayalannarayanan8 3 года назад

    ❤️

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 3 года назад

    தமிழக மக்கள் நிறைய உங்களின் செயல்பாடுகளைநம்பியுள்ளார்கள் அவர்களைஏமாற்றிவிடமாட்டீர் என நம்புவதுஏப்படி
    பேச்சில்வல்லவர் ஆனால்திமுக ஆட்சியில்உங்களால்
    சுயமாகசெயல்படவிடுவார்
    களா ....!!!
    காஞ்சி யில்கண்ட அதே இறை அன்பு தானே இன்றும்....

  • @videovasan2286
    @videovasan2286 3 года назад

    கம்பரும் நிர்வாகத்திறன்
    கம்பரும் போர்கலை
    அனுப்புங்ங சார்

  • @mathia7166
    @mathia7166 3 года назад

    வலிந்து வலிந்து...
    லேசாக வலிக்கத்தான்
    செய்கிறது,

  • @eraeravi
    @eraeravi 7 лет назад

    யாரும் பேசாத புதிய தலைப்பு பாராட்டுக்கள் அய்யா

  • @ananthapadmanabann8492
    @ananthapadmanabann8492 3 года назад

    Anbu I A S who came first is kambar or darwin because ur relegion says thirkurral is one among the bible preacher it doubt pl explain

  • @041deenadayalannarayanan8
    @041deenadayalannarayanan8 3 года назад

    🎉

  • @s.m.pigeonfarm
    @s.m.pigeonfarm 7 лет назад

    Respected sir, your speak always motivation to the youngsters, and also you information is global and window to the beautiful world understand the problems and given solutions awesome manner, really thank full to you opportunity i understand and awareness on the information, thank you very much posting such video.
    With Regards
    Mr. V. K. Narendira Kumar M.C.A., M.Phil.,
    Assistant Professor of Computer Science,
    Gobi Arts And Science College,
    Gobichettaipalayam - 638453,

  • @videovasan2286
    @videovasan2286 3 года назад

    யார் எழுதிய கம்பராமாயணம்
    புத்தகம் வாங்கலாம் ஐயா

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 года назад

    மிகவும் ௮ருமை புதிய கோணத்தில் ௮றிவியலையும் ௮தற்கேற்ற தமிழ் இலக்கிய பாடல்கள் ஒப்பீடு மிகவும் ௮ருமை ௮றிவுக்களஞ்சியம் நீங்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டும் நன்றி ஐயா

  • @muthukrishnan8092
    @muthukrishnan8092 2 года назад

    Ivar oru manitha combuter

  • @UdhayaKumar-qm5ul
    @UdhayaKumar-qm5ul 3 года назад

    Who is here after may 7?

  • @nature12111
    @nature12111 5 лет назад

    Appa great speech

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 Год назад +1

    தலைப்பு தப்பு sir...
    கம்பன் காலமும்...
    டார்வினின் காலமும் ஒப்பிடுங்கள்.
    கம்பன் கதையைதான் சொன்னான்.
    5000 வருடங்களாக சொல்லப்பட்ட கதைகள்.
    கதையைபோல் இல்லாமல்...
    மெஞ்ஞானமாக...
    இந்த அறிவு அனுபவம்...
    எந்த நாட்டு நாயிடமும் இல்லை.
    இதை அறிவியலே ஒத்துக்கொள்ளும்...
    டார்வின் சொன்னதை மீண்டும் படியுங்கள்...
    த்தூ என்பீர்கள்

  • @muthukrishnan8092
    @muthukrishnan8092 2 года назад

    Ivar IAS kku apparpattavar

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +1

    124) CONGRATS TO DR. V. IRAIANBU IAS, CHIEF SECRETARY, TAMIL NADU
    D ynamism is your OTHER NAME
    R emarkable service increases your FAME
    V eteran Writer and Speaker with PURPOSE
    I ndian Administrative Service has made you an EDIFICE
    R emarkable service in GUJARAT during Emergency RELIEF
    A dventurous actions have made you a CHIEF
    I mminent service as collector of KANCHEEPURAM
    A bility has ascended you in Govt FORUM
    N avigating Tourism to new DIMENSION
    B uilds up your profile with PERFECTION
    U nderstanding CM STALIN has chosen the best OPTION
    ********** SAMPATH*////**

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 года назад

    தாட்சர் மட்டுமா. மோடியும் அப்படித்தானே

  • @chandrasekar7320
    @chandrasekar7320 3 года назад

    L

  • @sridharkaraj.k1510
    @sridharkaraj.k1510 5 лет назад +2

    ஏன் அமர்ந்து பேச அரியணை இல்லையா... போடியம் இல்லையா.. விழா கமிட்டிக்கு அறிவு தான் இல்லையா..

  • @muthukrishnan8092
    @muthukrishnan8092 2 года назад

    Theiviga piravi aya neengal

  • @041deenadayalannarayanan8
    @041deenadayalannarayanan8 3 года назад

    😂

  • @arunwizkid
    @arunwizkid 7 лет назад

    Absolute nonsense without any scientific basis, it's a disgrace for drawin and the scientific community...science is about facts and he is trying to equate facts and some worthless stories...kamba ramayam is not even in proper Tamil it's got so much infulence of Sanskrit ...anything that is written in Sanskrit is either full of lies or immoral ...Worst speech I ever heard...

    • @rajmohangandhi1424
      @rajmohangandhi1424 7 лет назад

      Sir your way of explanation on evolution is different and thought provoking . Literature shows science proves. One really realises the greatness of our ancient literatures . Thanks for the memorable informative evening.

    • @thamizhch
      @thamizhch 7 лет назад +1

      Your comment shows that you are not familiar with either Kambar or Darwin, and, your comment smacks of idiocy and arrogance. You don't even know the basic fact that Tamil and Sanskrit compliment each other and that more than 40% of Tamil spoken comprises of words and terms brought from Sanskrit. The so-called "Thamizh Thai Vazhthu' itself is filled with 40% of Sanskrit words. Hate mongers like you will never understand and appreciate true geniuses like Irai Anbu. You deserve only Dravidian racist morons like Veeramani and Tamil separatist crooks like Seeman.

    • @878sarath
      @878sarath 7 лет назад +1

      S Arun - so u hav stayed alive for thousands of yrs and seen the happenings of ramayana? .. Karpanaigalayum, oppeedugalayum yeppavum samoogathil nadappavai.. Pudicha like pannuga illa na dislike panunga yethukku thevayillama discourage pannanum..!

    • @srinivasansv4698
      @srinivasansv4698 7 лет назад

      It seems you are averse to Sanskrit language and that prompted you to make this adverse comment. If not you must be ignorant of literature. Your comment shows your immaturity and lack of understanding. There are umpteen number of proof that many scientific inventions are the result of information available in our epics and literature.

    • @vilithelu9763
      @vilithelu9763 7 лет назад +2

      hello arun sir speech ah neha worst nu solrega ok ungalala iraianbu sirah vida nalah speech thara mudiuma sir pathi unhaluku enna thaerium first go and read his books