எல்லாம் சாத்தியம் நீ நினைத்தால் Iraianbu Motivational Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 91

  • @Sangimalai90
    @Sangimalai90 3 года назад +40

    அருமையான பேச்சு. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உங்களின் பங்கு அளப்பரியதாக அமைய வாழ்த்துக்கள் ஐயா

    • @savi9051
      @savi9051 2 года назад +1

      குறுகிய வட்டத்தில் இருக்காதீர்கள்.

  • @Penniamin
    @Penniamin 3 года назад +2

    இறையன்பு உண்மையிலே உங்கள் பேச்சு மிகப்பெரிய அற்புதம் செய்கிறது
    உடனடியாக ஊக்கத்தை கொடுக்கிறது இன்று தான் முதன்முதலாக சென்னை நந்தனம் YMCA ல் உங்கள் பேச்சை கேட்டேன் இறைமை பற்றி எஸ்ஸெலன்ட் ஸ்பீச்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 5 лет назад +50

    இருளில் இடறும் இளைஞர்கள் கூட்டத்திற்கு நீங்கள் ஒரு தீப்பந்தம்...

  • @gandhimathin8864
    @gandhimathin8864 4 года назад +6

    வெட்டுக்கிளிகளின் வருகை, சீனப் பணிப்பண்பாடு, இந்தியத் தாய்மார்களின் சேமிப்பு இவை இன்றைய தரிசனம் -- சரியான தீர்க்க தரிசனம். உணர்ந்து உயர்ந்ததைப் பகிரும்போது உத்வேகம் உற்பத்தி ஆகுது. 🤝🤝👃👃

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 5 лет назад +15

    Daffodils தோட்டத்தை நம் கண்முன்னே நிறுத்தி நம்மை அன்றாடம் மனதார பணிபுரிய ஊக்கப்படுத்தியது மிக மிக சிறப்பு..👌மிக நேர்த்தியாக செயல் செய்ய வைராக்கியத்தை வளர்க்கிறார்.. திருமிகு இறையன்பு அவர்கள் தன் உறுதியான அழுத்தமான அழகான சொற்களால்.. நன்றிகள்🙏

    • @RSVoice
      @RSVoice  5 лет назад +2

      Thank you for your comment 🙏

  • @gomathi.g9207
    @gomathi.g9207 3 года назад +3

    மிக்க நன்றி.... சிறந்த பதிவு..... என் வாழ்வில் புதியதோர் துவக்கம் .... இன்றிலிருந்து

  • @vishnuvs6038
    @vishnuvs6038 3 года назад +3

    RS Voice உங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ...

  • @chitrarajan3062
    @chitrarajan3062 2 года назад +1

    Valga valamudan

  • @dr.jansypaulraj876
    @dr.jansypaulraj876 3 года назад +1

    எழுத்துக்கள் பற்றிய தங்களது தொனி......சிறப்பு.....பயனுள்ளது, இறையன்பு சார்.நன்றி

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 3 года назад +2

    தலைமை செயலாளர்... ஐயா... இறையன்பு புத்தகங்கள் படிக்க படிக்க திகட்டாத ஒன்று... அவ்வளவு அருமையாக இருக்கும்

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 года назад +2

    தமிழ்த் தாய் தவமிருந்து கிடைக்கப் பெற்ற
    தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள்
    அருமையான தமிழ்ப் பிள்ளை! நீங்கள் !
    வாழ்க வளமுடன் என்றும்! நீங்கள் !

  • @mathivananmathi1360
    @mathivananmathi1360 3 года назад

    தமிழ்நாட்டின் தலமையே!, மாசில்லா நண்பரே! மேலும் சிறக்கட்டம் உங்கள் புகழ் !உலகமெங்கும்! வாழ்த்துக்கள்!

  • @s.durgadeviaao9264
    @s.durgadeviaao9264 5 лет назад +16

    💯சரி சிறியவர்கள் எல்லாம் முழுக்கால் சட்டை அணிகிறார்கள், பெரியவர்கள் எல்லாம் அரைக்கால் சட்டை அணிகிறார்கள், கேட்டால் நாகரிகம் வளர்ச்சி என்கிறார்கள்

  • @thirumurugan2449
    @thirumurugan2449 5 лет назад +9

    You are Role model for youngsters, you are other form of vivekananda, Salute you Sir...

  • @ManiKandan-yx5ux
    @ManiKandan-yx5ux Год назад

    அருமையான உத்வேகமூட்டும் பேச்சு

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 5 лет назад +8

    Thank you sir for your excellent speech which helps us to improve our confidence.

  • @gopiraj7777
    @gopiraj7777 3 года назад +2

    Sir super

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 5 лет назад +14

    உடைகள் பற்றிய தங்கள் கண்ணோட்டம் மிகவும் உண்மை சார்.. நன்றிகள் 🌷

  • @babushanmugham6486
    @babushanmugham6486 2 года назад

    Thank you very much sir! Vazhga valamudan vazhga vaiyagam

  • @pappammalp9450
    @pappammalp9450 2 года назад

    Hard work is the key to success 👏 congratulations

  • @jamesjeba
    @jamesjeba 5 лет назад +11

    மிகவும் அருமையான வார்த்தைகள்....

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 3 года назад +1

    அருமையான பேச்சு.

  • @writer.ilavarasi
    @writer.ilavarasi 5 лет назад +7

    👍👍👍👍அற்புதம் ஐயா 🤩🤩🙏🙏🙏🙏🙏

  • @sriayyanarmedsriayyanarmed3793
    @sriayyanarmedsriayyanarmed3793 3 года назад

    தங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளவை ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 года назад +3

    திருக்குறள் மற்றும் என்னென்ன நூல்கள் தமிழில் உள்ளன இவ்வுலகிற்கு தேவையான அனைத்தும் கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டுங்கள் மதிற்ப்புக்குரிய இறையன்பு அய்யா. அப்போதான் நம் இளைஞர்களுக்கு அதிக உந்துதல் கிடைக்கும் .

    • @paulpandi4700
      @paulpandi4700 3 года назад +1

      திருக்குறள் ஒன்றே போதும் அனைத்தும் அடங்கும்

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 года назад

    You are an Exemplary Individual Sir! Your life is as per the Thirukkural Sir! The Kural which mentions that 'an help that son can do to father is that others feel so proud of this son that they praise the father what prayers did he do to have him as his son"!

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 5 лет назад +3

    Sir....great..........

  • @ramar4873
    @ramar4873 3 года назад +8

    உடை அழகாக இருந்து ஆள் லூசாக இருப்பவர்கள் தான் இங்கு அதிகம்

  • @venkateshramanathen8321
    @venkateshramanathen8321 4 года назад +2

    INS Puring,Inspiring, Inspured.

  • @cookiecrunch747
    @cookiecrunch747 3 года назад +1

    What a speech! I am speechless 🙏

  • @rameshshakthi7385
    @rameshshakthi7385 5 лет назад +2

    my favourite is u r speech sir

  • @annaduraisundaram8621
    @annaduraisundaram8621 3 года назад

    So true fight until you reach does not matter how many times each failure is the compost for next time....All rejection will give more confident

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 года назад +1

    Sir...naanum dressing modern podanum nu nenaipe..yepo..youngster a irukum bodhu...but, day by day yenoda thought change agiduchi...sleeveless ..kurties college days la romba pidikum..but, ipo mindset change agudhu illaya..desire vere..exposing vere..naamala kaamama parkum bodhu desire back pogudhu...so, ipudi dha dress podanum..apudi pota aduthuvunga parvaila naama aabasama teriya chance naamale kodukaramo nu think yepo seyaramo change agiduvum....so, aduthavunga naamala thawarana kanotathula parkaranga nu nenachita yarume apudi dress poda matanga..indha generation ponnunga kuda exposing a kaamikinum nu podravunga romba kuraivu..but, modern dress podanum nu oru desire mela dha apudi podranga..so, ponnungala thawaru nu solla mudiadhu...avungalkum oru pakkuvam vandha change agiduvanga definite solre...😊🐰

  • @santhijoseph4060
    @santhijoseph4060 5 лет назад +4

    Excellent speech thank you sir

  • @santhoshs1023
    @santhoshs1023 4 года назад +2

    Excellent speech sir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 лет назад +2

    Deep thought vast reading good writer of many books truth triumps

  • @VishnuKumar-fl8kn
    @VishnuKumar-fl8kn 3 года назад +2

    Super 👍

  • @VelMurugan-nb3fv
    @VelMurugan-nb3fv 5 лет назад +4

    EXCELLENT SIR

  • @ashokashok6536
    @ashokashok6536 4 года назад +12

    நாம் தமிழர் சீமான் சொன்ன இரையன்பர் நீங்களா உங்கள் புத்தகம் எனக்கு வேண்டும்

  • @vjmtnpscacademy4193
    @vjmtnpscacademy4193 3 года назад

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @santhoshakumari5448
    @santhoshakumari5448 4 года назад +2

    very use fuii sir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 лет назад +6

    In tamilnadu hardwork truth honesty displine disappears education devotion to. God developed ie spirit disappears and brain developed good morrow

  • @jayasurya7560
    @jayasurya7560 4 года назад +2

    Super sir . Thank you sir 🙏🌷

  • @acetrendz
    @acetrendz 3 года назад +1

    Nice inspirational speech .

  • @sathgurugrace9237
    @sathgurugrace9237 5 лет назад +5

    Excellent sir

  • @luckysaravanasara60
    @luckysaravanasara60 5 лет назад +3

    Super super super talk

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 4 года назад +3

    Thank you sir

  • @mugundhann5905
    @mugundhann5905 4 года назад +4

    Very inspiring administrative officer for youngsters & impressive speech sir

  • @ashwineyyygirl9616
    @ashwineyyygirl9616 5 лет назад +2

    You speech Super sir

  • @seelit1757
    @seelit1757 4 года назад +1

    God bless you anna

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 3 года назад

    God bless you sir . 🙏🙏👍🙏🙏

  • @VPN7TECH
    @VPN7TECH 3 года назад +1

    Vera lvl mamey

  • @soundarrajan1684
    @soundarrajan1684 3 года назад

    Super motivation speech for students

  • @nsakthivelsvel8222
    @nsakthivelsvel8222 5 лет назад +6

    Unmai sir 💐💐💐

  • @pradeeshramu1567
    @pradeeshramu1567 2 года назад +1

    🔥

  • @veeramuthus6505
    @veeramuthus6505 6 месяцев назад

    Thank rs vis

  • @Gowthamankamali
    @Gowthamankamali 5 лет назад +2

    Super sir

  • @sankarkunjan1972
    @sankarkunjan1972 2 года назад +1

    This legend never uses notes while talking

  • @praveenkumar-yd2mn
    @praveenkumar-yd2mn 3 года назад +3

    ஐயாவின் பேச்சு அருமை. ஆனால் இந்த channel worste overa add iruku ithanaala veruppu varuthu...😡😡😡

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 5 лет назад +2

    supar sir

  • @ramajeyamsethuraman8038
    @ramajeyamsethuraman8038 5 лет назад +5

    Love u sir

    • @RSVoice
      @RSVoice  5 лет назад +3

      நன்றி

  • @ramar4873
    @ramar4873 3 года назад +2

    உடை லூசாக இருந்தால் சரி செய்ய முடியும் ஆள் லூசாக இருந்தால் சரி செய்ய முடியாது

  • @ramar4873
    @ramar4873 3 года назад +1

    உடை லூசாக இருக்கலாம் ஆள் தான் லூசாக இருக்க கூடாது

  • @rajij1832
    @rajij1832 3 года назад +1

    Neenga mattum DA vaangitiga illa engaluckum DA vaangi kodunga enga vayithula adikaadiga thaanga muďiyala

  • @ramar4873
    @ramar4873 3 года назад +31

    உடைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக இருப்பதில்லை

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 3 года назад +2

    👌

    • @sivakumarsiva8164
      @sivakumarsiva8164 3 года назад

      தாங்கள் எதிரியை புகழும் போது ஏற்க இயலவில்லை அய்யா

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 года назад +1

    💓💚💓🙏🙏🙏💪🌹

  • @Sakthiramya9
    @Sakthiramya9 4 года назад +2

    Sir nan specks pottiruken govt group exam group 1 .2 and upsc ku eligible ah

  • @jvijayalakshmi6124
    @jvijayalakshmi6124 4 года назад +1

    Sir,ennale group 1 pass panna mydiuma

  • @thamisharasi5458
    @thamisharasi5458 3 года назад +1

    My best role model carrier guide

  • @massgamers1400
    @massgamers1400 3 года назад +8

    ஐயா நீர் சொல்வது எல்லாம் சரி தான். ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டுவது அதிகம் மேலை நாட்டு நூல்களே. தமிழ் நூல்களில் இல்லாதவையா மேலை நாட்டு நூல்கள் கூறுகின்றன? தமிழ் வாழ்க 💝💝

  • @manomano403
    @manomano403 4 года назад +1

    Oru, naal oru kanavu.. atha nee unarvaayaa
    ..
    oru, vijai pol kana ner
    am onnaal irunthidak koodumathaa..
    ..
    kalviyin kavalaithaan.
    .cinimaa..arivaayaa..
    ..
    03.06
    02.03.2020
    🌷🐦🐤🌷

  • @sekarcontract8593
    @sekarcontract8593 3 года назад +1

    கண்டிப்பா சார்

  • @ramar4873
    @ramar4873 3 года назад +1

    எவ்ளோ சின்ன பையன் பாருங்க

  • @ramar4873
    @ramar4873 3 года назад +2

    அவர்கள் சரியாக படிக்கவில்லை அதனால் தான் உடைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

  • @sathyaajay7042
    @sathyaajay7042 2 года назад

    Pani panbaadu

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 3 года назад +1

    Excellent Sir

  • @venkatraman3735
    @venkatraman3735 2 года назад

    💥