தங்கள் பேச்சு ஒரு சிறந்த வாழ்க்கை முறை நெறியையும் ,சமுக அக்கறையும் எதிரொலிக்கும் தூண்டா விளக்கு.. மிகவும் அக்கறையான பதிவு.. மிகவும் உத்வேகத்தை தூண்டும் புத்துணர்ச்சி மருந்து... மிகவும் சிறப்பான வரலாற்று மேற்கோற்கள்..வளமான வாழ்க்கை வாழ சிறந்த மதிப்பீடுகளை அள்ளித்தந்த இறையன்பு ஐயா அவர்களுக்கு நன்றி கள் பல...
நோக்கம் என்பது இளைஞர்களை நோக்கி ; பணியே மகிழ்ச்சி; மக்களுக்காக பணி; என்கிற உங்கள் பொன்மொழிகள், உங்களுக்காகவே நீங்கள் படைத்துகொண்ட நீதிமொழிகள் அவையனைத்தும் அற்புதம்; நீங்கள் தமிழ்த் தாய் தவமிருந்து கிடைத்த தமிழ் பிள்ளை அருமையான தமிழ்ப் பிள்ளை! வாழ்க வளமுடன் என்றும்!
அய்யா அவர்கள் இளைஞர்களை திருத்தமாற்ற முடியும் என் கிற அளவில் சொல்லியுள்ளார். இதைப்பார்க்கிற பல இளைஞர்கள் முன்னேற வாய்ப்புண்டு. ஆனால் ஒருசில அரசியல்வாதிகளாவது ஊழல் செய்வதிலிருந்து திருந்த ஆலோசனை ஒன்றும் சொல்லவில்லையே''
Great interview..Inspiring answers...personification of Work is worship.. Excellent motivation for youngsters.. Beautiful explanation s for every wise questions..Amazing facts with fascinating work values and principle s were expressed in cohesive tamil....Thanks a lot sir for your motivating answers..
Instead of free fish, teach them fishing. They will have enough and support others. I have started and established system to run more than 25 organizations ( now with out me) around the world, mostly for Indians.
தங்கள் பேச்சு ஒரு சிறந்த வாழ்க்கை முறை நெறியையும் ,சமுக அக்கறையும் எதிரொலிக்கும் தூண்டா விளக்கு.. மிகவும் அக்கறையான பதிவு.. மிகவும் உத்வேகத்தை தூண்டும் புத்துணர்ச்சி மருந்து... மிகவும் சிறப்பான வரலாற்று மேற்கோற்கள்..வளமான வாழ்க்கை வாழ சிறந்த மதிப்பீடுகளை அள்ளித்தந்த இறையன்பு ஐயா அவர்களுக்கு நன்றி கள் பல...
அருமையான பதில்கள் அதைவிட அருமையான கேள்விகள் ,அதைவிட அருமை கலப்படம் இல்லாத உரையாடல்கள் (தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசாமல் இருந்தது )
Thanks!
வாழ்க வளமுடன் சகோதரி கேள்வி அருமை பதிலளிக்கும் முறை அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏
Thank you sir , 👍👍👍🙏🙏🙏🙏🙏...
Nandri Ayya
நோக்கம் என்பது இளைஞர்களை நோக்கி ;
பணியே மகிழ்ச்சி;
மக்களுக்காக பணி;
என்கிற உங்கள் பொன்மொழிகள்,
உங்களுக்காகவே நீங்கள் படைத்துகொண்ட நீதிமொழிகள் அவையனைத்தும் அற்புதம்;
நீங்கள் தமிழ்த் தாய் தவமிருந்து கிடைத்த தமிழ் பிள்ளை அருமையான தமிழ்ப் பிள்ளை! வாழ்க வளமுடன் என்றும்!
பார்க்க வேண்டியவர்கள் பட்டியலில் உள்ள தங்களின் பேச்சை கேட்டே என்னை செதுக்கிக் கொண்டே உள்ளேன் அய்யா. நன்றி
நன்றி ஐயா
சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் இந்த நல்ல மனிதனின் நிர்வாகத்தின் கீழ் தமிழகம் சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என்பதே தமிழ் மக்களாகிய எங்களின் ஆசை.
தங்களது வார்த்தைகளின் தெளிவு பிரமிக்க வைக்கிறது சகாேதரா 👏👏👏
Excellent Legent speech....for us.
சிறப்பு
அய்யா அவர்கள் இளைஞர்களை திருத்தமாற்ற முடியும் என் கிற அளவில் சொல்லியுள்ளார். இதைப்பார்க்கிற பல இளைஞர்கள் முன்னேற வாய்ப்புண்டு. ஆனால் ஒருசில அரசியல்வாதிகளாவது ஊழல் செய்வதிலிருந்து திருந்த ஆலோசனை ஒன்றும் சொல்லவில்லையே''
Who is watching after chief secretary of tamilnadu
தகுதியான நபரோடு
தரமான நேர்காணல்
நெகிழ்ச்சியடைய வைத்த
நெறியாளுநர்
தலைமை செயலாளர.. சொன்னபோது உங்களை பற்றி தேடினேன்..அருமையான மனிதர்..திமுக செய்த உருப்படியான தேர்வு..
En valvil ungalai oru muraiyavadhu parthu aasi pertru vida vendum iya...!
Excellent. Thank you both of you.
Wonderful Interview Excerpts sir! Its' Amazing to see an in-depth and well thought out answers for each question in the Interview !
Dr. V
P. Ramaraj👍 writer🙏 super.
Excellent questions well rightly placed , and inspirational answers given by Dr.Iraianbu Sir
Great interview..Inspiring answers...personification of Work is worship.. Excellent motivation for youngsters.. Beautiful explanation s for every wise questions..Amazing facts with fascinating work values and principle s were expressed in cohesive tamil....Thanks a lot sir for your motivating answers..
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
Quality, Knowledge, Skills and Experience.....
I have believe hard work and dedication for improve it..
அருமையான கேள்விகள் சகோதரி உங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்
Quality, Knowledge, Skills and Experience.
Knowledge and Experience shall improve the entire life.
In one word, quality questions & apt excellent answers :)
Especially last query & previous query is very impressive answer with example.
வணக்கம் ஐயா , தங்கள் தொண்டு மேலும் மேலும் வளற வேண்டும்.
I like Thirukkural.
Within ten words entire message contain in Thirukkural...
excellent speech sir
Superb
தெளிவான பதில்கள்.
உண்மை ததும்பும் கருத்துக்கள்.
ஐயா, உங்கள் பணி தொடரட்டும். வணங்கி வாழ்த்துகிறேன்
ARUMAY SIR........
Thank you Sir
👍🏻👍🏻🙏🏼🙏🏼
Real happiness is not only in loving our works, but also it is in listening to these kinds of speeches
Intro superb sister 😍😍
that is interview... share every one
Intelligent and Knowledgeable people with me.
Irai anbu sir is truly an inspiration to all.
Knowledge and Experience shall be improve the entire life.
Super
சரியாக சொன்னீர்கள் sir...
super ans
தன்னைத் தக்கவழிகளில் செதுக்கிச் சிறப்பாக வழிகாட்டித் தக்கவைத்தல் தலைவணங்கத்தக்கது.
தங்களுடைய சொற்பொழிவ
இளைஞர்களை விழிப்படைய
செய்யும் பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தும் தங்கள பணிசிறந்துபல்லாண்டுவாழ்க!
nandru.paaraatukal
Parthuvida vendum ena ninaypavargalil muthanmayanavar...
Living vivegananandar
Dislike panravanga ethuku video pakkuringa, pidikala na poitai irukanum.
நான் கேள்விப்பட்ட மாமனிதன்
Will Tamilnadu will come out of grave expenditure involved leading to Sree Lanka expenditure.
Please advise DMK members to invest heavily on Adani group company to snatch wealth from them.
Ealuthum nokkaththin uyarvaal ealuthum kolin nimirvum..
ealuthum kolin nimirvaal ealuthum manithanin nimirvum.. kooda oru nampikkai virudcham onruthaan..polum,
- legend munaivar iraiyanpu -
Instead of free fish, teach them fishing.
They will have enough and support others.
I have started and established system to run more than 25 organizations ( now with out me) around the world, mostly for Indians.
Panama magilchi enru eruntha nee pasatha. Manathal nontha TN makkal.