அய்யா இறையன்பு அவர்களுக்கு கிடைத்த ஆசிரியர்கள் போலவே ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்லூரி வரைக்கும் எனக்கும் கிடைத்தார்கள், அதில் கவிக்கோ வும் ஒருவர், வாழ்க இறையன்பு, வளர்க அவர்தம் பணி,,,
எனக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஆளுமை நிறைந்த ,மழைவெள்ளம் போல் இடைவிடா தமிழ்ப் பேச்சு,இனிய குரல் பெற்ற அய்யா இறையன்பு வாழ்க நீவிர் தமிழ்போல் பல்லாண்டு வாழ்க வாழ்கவே!
பணி ஓய்வு என்பது வாழ்விற்கு ஓய்வு அல்ல. மனதிற்கு பிடித்ததை தொடர்ந்து செய்தல் உடன் நினைவிற்கு வந்த ஆங்கிலச் சொல் - HOBBY - a favorite leisure time activity. இதனை நினைவு படுத்திய திரு. "இறை அன்பு" அவர்கட்கு நன்றி வணக்கம்
அருமையான நேர்முகம். தாங்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் பொக்கிஷங்களாய் இருக்கின்றன. வாழ்க!
அய்யா இறையன்பு அவர்களுக்கு கிடைத்த ஆசிரியர்கள் போலவே ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்லூரி வரைக்கும் எனக்கும் கிடைத்தார்கள், அதில் கவிக்கோ வும் ஒருவர், வாழ்க இறையன்பு, வளர்க அவர்தம் பணி,,,
எனக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஆளுமை நிறைந்த ,மழைவெள்ளம் போல் இடைவிடா தமிழ்ப் பேச்சு,இனிய குரல் பெற்ற
அய்யா இறையன்பு வாழ்க நீவிர் தமிழ்போல் பல்லாண்டு வாழ்க வாழ்கவே!
அருமையாக இருந்தது ஐயா - "இன்பத்
தேன் வந்து பாய்ந்தது காதினிலே "😍
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு
பணி ஓய்வு என்பது வாழ்விற்கு ஓய்வு அல்ல.
மனதிற்கு பிடித்ததை தொடர்ந்து செய்தல்
உடன் நினைவிற்கு வந்த ஆங்கிலச் சொல் -
HOBBY - a favorite leisure time activity.
இதனை நினைவு படுத்திய திரு.
"இறை அன்பு"
அவர்கட்கு
நன்றி வணக்கம்
THANK YOU DEAR IRAI ANBU SIR ❤❤❤
How many information with in himself Mr. Iraiyanbu sir.
❤
இளைய தலைமுறை பிடிப்பதற்கு ஒரு சுண்டு விரலாய், காட்டுவதற்கு ஒரு சுட்டு விரலாய் அமைந்த தெளிவான, நேர்த்தியான நேர்காணல் ஐயா..
Super Ramesh
❤
❤