Mahabharatham 10/27/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 581

  • @lingeshsurya
    @lingeshsurya 2 месяца назад +130

    2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க 😊

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад +276

    தர்மத்தை நிலை நாட்ட அதிக
    உயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது 🥺😞😥

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 6 месяцев назад +1

      ஆமா.. 😜இனி வரும் காலத்திலும் இது தொடரும்..

    • @hariesh0775
      @hariesh0775 5 месяцев назад +1

      Ulagam muzhuvadhum azhindhu marupadiyum kruthaiyugam thodanga vendum.... Manidhargal anaivarum vilangukalaaga pirappu eduka vendum.... Vilangukal manidhargal aaga pirapeduka vendum😢😢😢😢

  • @manivasagan7273
    @manivasagan7273 11 месяцев назад +369

    உலகின் அனைத்து துன்பங்களையும் திரௌபதி அனுபவித்தாள்

    • @shanmickey6783
      @shanmickey6783 10 месяцев назад +17

      😭durupathan saabathil avadharithal😢

    • @arunauma5583
      @arunauma5583 8 месяцев назад +3

      உண்மை

    • @Vignesh-cl5he
      @Vignesh-cl5he 8 месяцев назад

      😂😂😂😂

    • @MJaga-fl3jo
      @MJaga-fl3jo 8 месяцев назад

      ​@@arunauma5583t😢🎉🎉🎉 0:32 0:33

    • @freefiregameplay989
      @freefiregameplay989 8 месяцев назад

      Ni❤​@@shanmickey6783❤11 ni hu ni I'mh111

  • @engineeringtechniques2199
    @engineeringtechniques2199 6 месяцев назад +149

    Anybody after the release of kalki movie❤❤❤

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Год назад +141

    நட்பு பயங்கர மான ஆயுதம்

  • @cookwithlatha
    @cookwithlatha Год назад +88

    Very happy to see everyone started watching mahabharata again

  • @Starbala03
    @Starbala03 10 лет назад +117

    "அகம்பாவம் கொண்ட ஆண்களின் அக்ரமங்களால் எப்பொழுதும் பெண்களே அதிகம் பாதிக்க படுகின்றனர்... ஆனால், பெண் இனம் எப்பொழுதெல்லாம் அவமதிக்க படுகிறதோ, வேதனைக்குள்ளாகிறதோ, அப்பாவத்தை செய்பவர் எவராயினும், அளவில்லா ஆற்றலை கொண்டு அகிலத்தையே வென்றவராயுனும், அவர் தாமும் அழிந்து, தன் வம்சம் மற்றும் இனத்தின் அழிவிற்கும் காரணமாவார்...
    "இதுவே இறைவன் வகுத்துள்ள நியதியாகும்..."
    உதாரணம்:
    1.ராமாயணம்-ராவணன்...
    2.மகாபாரதம்-துரியோதனன்...

    • @arshini01
      @arshini01 10 лет назад +5

      Duryodhana Alone can not be categorized as the "only" person to insult a woman. Kauravar and pandavar were equally responsible for the insult of drupati. They all kept quiet during disrobing drupati .

    • @Starbala03
      @Starbala03 10 лет назад

      Hannah Blessed Yes, Not only Kowravas & Pandavas, 4 Pillers of Asthinaburam also included in that category... Thatsy I generally mentioned as Mens... Also, I not only mentioned Draupathi's insult, what Bhessmar did against Kasiraja's daughters (Kidnaping ambai, amba, ambalika) was also biggest Adharmam...

    • @arshini01
      @arshini01 10 лет назад

      Balamurugan Ramamoorthy
      Yes, you are correct. i think i have to get better in reading tamil comments:)

    • @Starbala03
      @Starbala03 10 лет назад

      Hannah Blessed வணக்கம்,
      தாம் கூறியது எனக்கு புரியவில்லை... நான் தமிழில் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்கிறீர்களா?

    • @hari12314
      @hari12314 10 лет назад

      Mahabharatam in Sanskrit (or) Mahabharatam in Tamil (or) Mahabharatam in English. Have you read any of these version of Mahabharatam?

  • @RATHNAM-jb7rx
    @RATHNAM-jb7rx 10 месяцев назад +42

    Ashvathama is a great friend but his true friendship was misused by gouravas 😢

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn 10 месяцев назад +131

    அன்று அஸ்வத்தாமன் செய்த தவறுக்கு தான் இன்றும் (கலியுகத்திலும்) தண்டனையை அனுபவித்து கொண்டு இருக்கிறான்.

    • @villageboyseatingchennal8356
      @villageboyseatingchennal8356 9 месяцев назад +4

      உண்மை

    • @velumuthusamyastro
      @velumuthusamyastro 9 месяцев назад +1

      சீரஞ்சிவி வரம் பெற்றவன் அஸ்வத்தாமன்

    • @ilakkiyadharshini7391
      @ilakkiyadharshini7391 8 месяцев назад +2

      புரியவில்லை. விளக்கம் தேவை

    • @Hariharan-io8ts
      @Hariharan-io8ts 7 месяцев назад +1

      ​he can stil alive

    • @ilakkiyadharshini7391
      @ilakkiyadharshini7391 7 месяцев назад

      @@Hariharan-io8ts உண்மையாகவா🙄🙄கிருஷ்ணர் சாபத்தோடா🥺🥺பாவம் அஸ்வத்தாமன்

  • @SubramanianGovinthan
    @SubramanianGovinthan Год назад +582

    உறக்கத்தில் உறங்கிக்கொண்டி ருந்த பாலகர்களை கொன்ற அஸ்வத்தாமன் ஒரு வீரனல்ல

  • @loganathanelumalai2231
    @loganathanelumalai2231 Год назад +133

    திரௌபதி தாயே😢

    • @ThinagaranB-s5q
      @ThinagaranB-s5q 10 месяцев назад +1

      ❤🙏🙏🙏😭🙏🙏🙏

    • @kanagasundaramthuwarahesh8107
      @kanagasundaramthuwarahesh8107 5 месяцев назад +2

      ​@@akinaki1749pooda loosa kathai vilanama ean comment pannadra

    • @Zayan19054
      @Zayan19054 4 месяца назад

      Ama da punda mooditu poda anki

    • @akinaki1749
      @akinaki1749 4 месяца назад

      @@kanagasundaramthuwarahesh8107 ne yaru da thevidiya paya

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +236

    கர்ணனை விட அஸ்வத்தாமனே துரியோதனனின் மிகச்சிறந்த நண்பன்.

    • @vigneshvicky2260
      @vigneshvicky2260 Год назад +23

      Poda lusu

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 Год назад

      Unmaila nee oru mental ta duryodana madiri oru kevalamana orutanuku tunaya neekaravan eppadi naalavan solli solluva. Neeum oru poriki ya ta irrupa adu ta ashwantama madiri oru kevalamana orutanuku support pannura

    • @rahulj562
      @rahulj562 Год назад +13

      ​@@vigneshvicky2260mariyappan சொல்லுவது உண்மை தான் அதில் என்ன சந்தேகம்

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 Год назад +4

      Unmaiillai avanuku rajjyam mel assai

    • @MTechInformationTechnology
      @MTechInformationTechnology 11 месяцев назад

      ​@@santhanalakshmig9542பாண்டவர்களுக்கும் ராஜ்ஜியத்தின் மீது ஆசைக்கொண்டவர்கள் தான்

  • @ajitkumar2357
    @ajitkumar2357 Год назад +78

    ஓம் நமசிவாய.. அஸ்வத்தாமன் சிவன் சொரூபம் அதனால் மட்டுமே வாசுதேவன் சூழ்ச்சியால் போர்க்களம் போகாம இருப்பார்..

    • @ds86496
      @ds86496 7 месяцев назад +8

      vasudev is everything..

    • @Mr.Maths_Easy
      @Mr.Maths_Easy 5 месяцев назад

      ​@@ds86496No Jesus is everything

  • @indiragandhig7044
    @indiragandhig7044 Год назад +64

    துரோகி குழந்தையை வதைப்பேன் என்கிறான். வலிமை அற்றவனே.

    • @prakasthunder
      @prakasthunder 7 месяцев назад +3

      Thronarai konrathu veerama?

    • @indian-o5f
      @indian-o5f 6 месяцев назад

      abimanyuvai ellavarum sernthu muthukil kathiyal kuthi konrathu veeramo

    • @BlackyBlacky-j7t
      @BlackyBlacky-j7t Месяц назад

      பின்டை 9பிறந்து

    • @Pandihakai-b1q
      @Pandihakai-b1q 13 дней назад

      சொல்ல போனால் பாண்டவர்கள் வீரர்கள இல்லை யாரை கொண்டார்கள் பாண்டவர்கள் கிருஷ்ணர் இல்லையல் பாண்டவர் மண்டவர் avar

  • @camlinstudio3974
    @camlinstudio3974 6 месяцев назад +153

    கல்கி 2898 AD ட்ரெய்லருக்குப் பிறகு பார்க்க வந்தவர்கள் 🤩

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Год назад +60

    Pandavarkal thaan high light intha serial eppavume most favourite Mahabharatam serial 29/4/2023

  • @MurugaPandi-v4r
    @MurugaPandi-v4r 5 месяцев назад +40

    கிருஷ்ணர் இல்லனா பாவம் பாண்டவர்கள்.....

  • @murugesans4921
    @murugesans4921 Год назад +106

    இவனும்உன்மையானநன்பனேகர்னனைபோல்

    • @வாகைக்காட்டான்
      @வாகைக்காட்டான் Год назад +21

      உண்மையான நண்பன்
      தர்மத்தை இடித்துரைத்து காக்க வேண்டியவன்.
      கூடவே அதர்ம வழியை ஆதரித்து
      அழிவுப்பாதைக்கு வழிவகுப்பதல்ல.
      புத்தகத்தில் எழுதியதை படித்து
      அதை அப்படியே நம்பிக்கொண்டு
      இருத்தல் தவறு.
      சீர்தூக்கி பார்த்தல் வேண்டும்

    • @perumals-kp2cb
      @perumals-kp2cb Год назад +3

      Yes ❤

    • @kannank6993
      @kannank6993 Год назад +5

      No கர்ணன் வேற, அஸ்வத்தாமன் வேற

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 Год назад +2

      Ivanga kolakara kuttam

  • @sowmiyass9972
    @sowmiyass9972 Год назад +51

    உண்மையில் திரெளபதி மிகப்பெரிய தியாகம் செய்து இருக்கிறார்

  • @parkavip7938
    @parkavip7938 6 месяцев назад +67

    செத்த பிறகு துரியோதனன் to அஸ்வதாமன் : அடங்கொம்மால😂😂😂😂

  • @rajm4070
    @rajm4070 Год назад +143

    Thuriyothanan, karnan and ashwathaaman are very very good friends..

    • @kvalar2351
      @kvalar2351 Год назад +2

      I'm happy now ♥️♥️♥️♥️♥️

    • @poomanipoomani5941
      @poomanipoomani5941 Год назад +2

      ​@@kvalar2351 ❤😅❤❤ mm❤😊😊😊😅❤

    • @gurua286
      @gurua286 Год назад +5

      Gay frnds badunga😅

    • @bharathwaj92
      @bharathwaj92 Год назад

      Mutalgal irukura varikum nadu nasama pogum

    • @kasikasi5845
      @kasikasi5845 Год назад

  • @abik4669
    @abik4669 6 месяцев назад +67

    என்னதான் இருந்தாலும் கர்ணனை விட துரியோதனனுக்கு அஸ்வத்தாமனே சிறந்த நண்பன்.(கடைசி நிமிடத்தில்)

    • @s.nathiyas.nathiya121
      @s.nathiyas.nathiya121 6 месяцев назад

      Illai oru veeranaga Avan seyalpadavillai

    • @kingking-kl4ut
      @kingking-kl4ut 6 месяцев назад +1

      Yes

    • @mr_rocker0767
      @mr_rocker0767 5 месяцев назад +6

      Yov.... karnan nanbanukaaga thaan ,avan thambi nu therinjum arjunan kuda sanda potaan🥲

    • @parameshparamu9037
      @parameshparamu9037 5 месяцев назад +1

      Karnan and ashwathama both are good warrior

    • @kingking-kl4ut
      @kingking-kl4ut 5 месяцев назад

      @@parameshparamu9037 but ashwattma is great friend than karna

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 Год назад +121

    சிறந்த நண்பர்கள் துரியோதனன், அஸ்வத்தாமன் 🎉

    • @gunasilentkiller6301
      @gunasilentkiller6301 Год назад +5

      Karnan

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 Год назад +5

      Kollakara kuttam nunban solli asinga padutada inda porikinga

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 Год назад +2

      @@eshwariramesh8832 உன்னோட கருத்தை நான் கேட்டேனா? பைத்தியம் மாதிரி பேசாதே, அப்புறம் முன் பின் தெரியாதவர்களிடம் மரியாதையாக பேசனும் என்று சொல்லித்தரவில்லையா ங்கொம்மா

    • @தமிழ்கவிதைகள்-ந5த
      @தமிழ்கவிதைகள்-ந5த 8 месяцев назад +1

      Sirantha kodumpaavikal

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 8 месяцев назад

      @@தமிழ்கவிதைகள்-ந5த கிருஷ்ணனை விடவா? ஆட்சி அதிகாரத்தை அடைய குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த பாண்டவர்களை விடவா?

  • @butterflyboy4686
    @butterflyboy4686 6 месяцев назад +40

    Aswathaman ❤duriyodanan (unmayana mithirargal)

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +57

    Everybody has acted their part very well tamil dubbing is excellent and voice songs all are fine

  • @siva-nb5fb
    @siva-nb5fb 5 месяцев назад +13

    கல்கி படம் பாத்துட்டு வந்து, அஸ்வதமனுக்கு என்னாச்சுன்னு பாக்க வந்தேன்

  • @BlackpinkOT4_for_life_YG
    @BlackpinkOT4_for_life_YG 3 месяца назад +11

    Everyones acting was really superp especially pooja sharma (draupati) lived that character

  • @sanjanathirumala-murali3182
    @sanjanathirumala-murali3182 11 месяцев назад +30

    7:57. You can see Duryodhana breathing.😂

  • @nivinivi7944
    @nivinivi7944 Год назад +17

    Never ever getting bored😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalakshmi4713
    @ramalakshmi4713 Год назад +96

    புத்திரர்களின் மரணம் மட்டும் ஏன் சகாதேவனுக்கு முன்பே தெரியவில்லை??? திரௌபதியால் மட்டுமே உணர முடிந்தது???

    • @karuppasamy3151
      @karuppasamy3151 11 месяцев назад +16

      Krishnar munbe solli irunthar, athan panjaliku matum therinchathu

    • @JaganJagan-qo4zu
      @JaganJagan-qo4zu 10 месяцев назад +2

      ☝️☝️☝️☝️☝️

    • @ranjithr3698
      @ranjithr3698 10 месяцев назад +2

      Vithi athai anubavithe akanum

    • @sarawattainsarawattain9247
      @sarawattainsarawattain9247 9 месяцев назад

      ​@@karuppasamy3151Yes it's true

    • @selvarajshanmugam3767
      @selvarajshanmugam3767 7 месяцев назад +1

      அது அவனது சாபம் அணிந்தாலும் அதை வெளியே சொல்ல இயலாது

  • @sikkalvisuals
    @sikkalvisuals 9 месяцев назад +7

    2024 watching attention here 🔥🔥❤️

  • @SUNDARSUNDAR-id4bq
    @SUNDARSUNDAR-id4bq 3 месяца назад +5

    தர்மமே வெல்லும் 🙏

  • @user-siva9626
    @user-siva9626 9 лет назад +11

    I like Mahabharatham very much........... I like shaheer,asham very much .I like to thank vijay TV for playing mahabharatham again thank u very much........ ...................

  • @cdselvakumarcdselvakumar
    @cdselvakumarcdselvakumar Год назад +48

    இதை பார்த்தும் சில மண்பெண்பொன்ஆசை

  • @tapmijyo
    @tapmijyo 10 лет назад +11

    Superb acting by Yudhistra.... Amazing

  • @antonyrozer8187
    @antonyrozer8187 Год назад +66

    Sad moment of draupadi

  • @venkat6190111
    @venkat6190111 5 месяцев назад +37

    இந்த கதையே தவரு.அஸ்வத்தாமன் செயலை துரியாதனன் ரசிக்கவில்லை மனம் வருந்தினான்.வியாச பாரதம் படியுங்கள்

    • @jankiramanagm3386
      @jankiramanagm3386 4 месяца назад

      ஏன் வில்லிபாரதம் படிக்கக்கூடாது.?

    • @venkat6190111
      @venkat6190111 4 месяца назад +5

      @@jankiramanagm3386 எப்பவும் மூலத்தை படிக்கனும்.மொழிபெயர்ப்பு செய்பவர் தமது கற்பனையையும் கலந்து விடுவார் கம்பரை போல

    • @santhoshsan413
      @santhoshsan413 3 месяца назад +1

      Ama. Crct Tha NeenGa SoLraThu. Dhuriyan And Aswathama GreaT Warriors. Bt Aswathama PanaThu Dhuriyan Ku KoVam Tha VanThucHii

    • @andavarandavar5358
      @andavarandavar5358 3 месяца назад

      துரியோதனன் காக அசோக் அண்ணன் போரில் தான் வெல்ல வேண்டும் இதுபோன்ற சிறுபிள்ளை சிறுபிள்ளைகளை வதைப்பது சிறுபிள்ளைகளை வதைப்பது உசிதம் அல்ல அசோக் அவன் ஒரு அதர் மீ

    • @devaraj2191
      @devaraj2191 2 месяца назад +3

      உண்மை அஸ்வதாமன் பாண்டவர் என நினைத்து பாண்டவர் புத்திரர்களை வதைப்பான் ஆச்செய்தியை கேட்டு தூரியன் அடப்பாவி எனக்கு எள்ளும் தண்ணீரும் விட இருந்த புத்திரர்களை வதைத்து விட்டாயே என்று வருந்தி மரனிப்பான்
      தருமன் நல்லவனும் இல்லை
      தூரியன் கெட்டவனும் இல்லை
      பல குறிப்புகள் உள்ளன அதை கிருஷ்ணா னே பல இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளான் இங்கு இருப்பது கற்பனை கதையே

  • @ragavaryaan1186
    @ragavaryaan1186 7 месяцев назад +21

    Amitab bacchan s playing Aswattama in Prabas's movie KALKI

  • @lndlordshiva3226
    @lndlordshiva3226 Год назад +38

    Starting...To...End...🤦‍♀️Irritating Aswatthaama😠

  • @gabimugesh4170
    @gabimugesh4170 6 месяцев назад +13

    Anyone after kalki movie😊

  • @priyajaisankar8843
    @priyajaisankar8843 Год назад +213

    Thuryothananai Vida koduramanavan ashvathaman

  • @sathiesgurusamysathies3790
    @sathiesgurusamysathies3790 10 месяцев назад +7

    Krishnan great😊

  • @anilsv2054
    @anilsv2054 4 месяца назад +4

    Jai shree ram
    Jai shree ram
    Jai shree hanuman

  • @Lathusan5356
    @Lathusan5356 2 дня назад +1

    Kalki 2898 ad 😢😮 ❤❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +23

    Arjunan ❤❤❤❤

  • @kannanselvarani-mz1fv
    @kannanselvarani-mz1fv 12 дней назад

    தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பி விடுவது பாவம் என்பர்.ஆனால் அஸ்வத்தாமன் தூக்கத்தில் இருப்பவர்களை கொன்றான்.அவனுக்கு கிருஷ்ணன் கொடுத்த தண்டனை சரியே.

  • @devaraj2191
    @devaraj2191 2 месяца назад +4

    கற்பனை கலந்து விட்டது
    அஸ்வதாமன் பாண்டவர் என நினைத்து பாண்டவர் புத்திரர்களை வதைப்பான் ஆச்செய்தியை கேட்டு தூரியன் அடப்பாவி எனக்கு எள்ளும் தண்ணீரும் விட இருந்த புத்திரர்களை வதைத்து விட்டாயே என்று வருந்தி மரனிப்பான்
    தருமன் நல்லவனும் இல்லை
    தூரியன் கெட்டவனும் இல்லை
    பல குறிப்புகள் உள்ளன அதை கிருஷ்ணா னே பல இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளான் இங்கு இருப்பது கற்பனை கதையே

  • @alluarjunbalu2916
    @alluarjunbalu2916 6 месяцев назад +13

    After kalki 2898 ad

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +21

    Even in his death duriyodhana hasnot changed his enmity

  • @polariscabbo5491
    @polariscabbo5491 9 лет назад +11

    Look at Duriyodhana closely, and you can see him breathing!!! Look from 7:48

  • @madeshwaran5448
    @madeshwaran5448 7 месяцев назад +17

    In this epic they are showing aswathaman as weak and gets defeated by nakul😂😂😂 aswathanam is a strong character in real and he is good friend for both pandavas and gouravas. No one can kill him except krishnar. He will defeat pandavas in second

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 4 месяца назад

      Avanala yethum use ila .avana than Kolla mudiyathu...athunala yena use..apo kuta athu vangi vantha varama irukum last ah..

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Год назад +61

    ஆனற்றவன் அஸ்வத்தமான் தூங்குபவர்களை கொன்றான்

    • @kvalar2351
      @kvalar2351 Год назад +7

      படிடா முதல்ல .

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Год назад

      Avan oru thaudiya movan

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      ஆன்மை அற்றவனா பீஷ்மரை கொலை செய்தவன் குருவை கொலை செய்தவன் கர்ணனை கொலை செய்தவன் துரியோதனனை கொலை செய்தவன். வெல்ல முடியாதவர்களை கொலை செய்தவன்.

    • @veluanandhan4105
      @veluanandhan4105 6 месяцев назад

      ​@@kvalar2351நீ என்ன படிச்சு புடுங்கிட்ட😂😂😂

  • @balajimuruganvinithasri4339
    @balajimuruganvinithasri4339 3 месяца назад +2

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @Mohd_Afsal_Max
    @Mohd_Afsal_Max Год назад +24

    அஸ்வதாமன் அப்போ பாண்டவர் னு நெனச்சு தான் அவங்க புதல்வர் களை கொன்னுருக்கான் 😢

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Год назад +11

    Jai Krishna om sivaya namaga namo 🙏🙏🙏🙏🙏

  • @kowsisbook3744
    @kowsisbook3744 Год назад +23

    I dont know why most people appreciates duriyan aswathama and karnan.they dis wrong that is y god punished them. That is the moral of the story so that future generation would not obey those bad things. But here everyone showing ignorance . Ignoring gods upadesam. Waste to watch mahabaratham.

    • @kowsisbook3744
      @kowsisbook3744 Год назад +6

      We are jus showing emotion of negativity. No one thinking what is correct and what is wrong . In the end krishnan clearly explained the mistake that everyone did. Everyone will accept death. But those who did less mistake will go slowly. We all ruled by universe. So pls avoid negativity and follow the dharma . That is the way for us to get mukthi.

  • @balramsquiz223
    @balramsquiz223 Месяц назад +1

    Atlast ashwattama helped Duryodhan. Duryodhana isn't bad he demands for his rightful inheritance.

  • @mouniyat6387
    @mouniyat6387 Год назад +16

    Thiropathy pavam

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 месяца назад +2

    Aswathaman is de truefriend ❤❤❤❤❤❤❤❤

  • @kumbubumbu
    @kumbubumbu 10 лет назад +21

    12:50 நுணலும் தன் வாயால் கெடும்.

  • @vasandhanasekaran5360
    @vasandhanasekaran5360 10 месяцев назад +5

    நன்பேன்டா😅😅

  • @Funnyreelmaker
    @Funnyreelmaker 6 месяцев назад +5

    Aswathama is real friend ❤

  • @avanandhavanandh9312
    @avanandhavanandh9312 Год назад +11

    Maaveeran beeman arjunan

  • @GJ7_official
    @GJ7_official 11 месяцев назад +8

    Tamil chinthanaiyalar peravai🎉

  • @Paranthaman-ul6dx
    @Paranthaman-ul6dx Год назад +39

    Thuriyodhanan koduramanavan illa

  • @khirthananpannirselvam8073
    @khirthananpannirselvam8073 4 месяца назад +4

    Ennada ashwattamanuku fire viduringa🤐🤦🏻‍♂️

  • @KishanthanKishanth-gc6kg
    @KishanthanKishanth-gc6kg Год назад +14

    Maranaththai kandu payam illai😄😔 aswaththamw👿

  • @NARUTOU526
    @NARUTOU526 Год назад +6

    Karnan 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤😢❤😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤❤❤❤❤❤❤❤❤

  • @rishivani7986
    @rishivani7986 Год назад +22

    Asvathaman munja pathale payangarama kobam varuthu. Entha oru character yum ivlo veruthathillai

    • @4kmovies554
      @4kmovies554 Год назад +2

      Money heist la oruthan iruppaaan bro

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 Год назад +36

    I hate this aswathama totally more than duryodhan..

    • @КсенияЗолотарева-ы6м
      @КсенияЗолотарева-ы6м Год назад

      Человек разумом помешался а вы его ненавидите. Его лечить надо. Ашваттхама там обратился к Шиве. И Шива вошёл в него и он вместе с Крипой и Критаварманом устроили резню в лагере Пандавов. Такое божественное вхождение не проходит бесследно для психики и организма.

  • @shakthivel6714
    @shakthivel6714 6 месяцев назад +14

    சிவனின் வம்ஷம்🎆

  • @shivaprasad.r7955
    @shivaprasad.r7955 25 дней назад

    One of the greatest epic of Sanatana Dharma ❤😊

  • @Adshaya-os3yh
    @Adshaya-os3yh 5 месяцев назад +5

    Aswathaman look's like mic set Sri Ram 😂

  • @nithishkumar7626
    @nithishkumar7626 7 месяцев назад +7

    Aswathaman 🔥💛

  • @archanaravishankar-o7w
    @archanaravishankar-o7w 3 месяца назад +1

    Karnanai vida aswathaman is best friend

  • @kavikutty1097
    @kavikutty1097 Год назад +6

    Ariyaathathaal thandanai anupaviththaan aswaththaaman 🥺

  • @sidharthponsenthilnathan9092
    @sidharthponsenthilnathan9092 7 месяцев назад +15

    Draupadi seitha paavathirku aval anupavithal

    • @kathiravan7077
      @kathiravan7077 6 месяцев назад +5

      Avanga enna pavam seithargala. Antha pavigakukku irai agittanga😢😢😢😢

    • @sidharthponsenthilnathan9092
      @sidharthponsenthilnathan9092 11 дней назад

      ​@@kathiravan7077 Ava Duryodhan appava pathi thappa pesuna karnanai thaalchi kulathone nu sonnala

  • @ramrajasekar5668
    @ramrajasekar5668 Год назад +8

    Super,blood ku blood🎉

  • @ND-jm2tb
    @ND-jm2tb Год назад +11

    Great friend... Real friend... Ashwathama... ❤

  • @kasinathan3046
    @kasinathan3046 Год назад +4

    ❤Asvattamanengoturasayyal❤

  • @MuthuKumar-sk4kv
    @MuthuKumar-sk4kv 6 месяцев назад +3

    மற்ற அனைவரும் இறந்து விடுவர்

  • @ShaliniRaja-vt2dh
    @ShaliniRaja-vt2dh Год назад +27

    Ashwathaman ... 5 pudhalvargalai kollum bodhu ... paandavargalin puththirargal endru solli than kondraan . Ipodhu paandavargalai kollavillaiyaaa endru koorugiraan .. dubbing thappaa pannirukkaaanga

  • @RRamachandra-h2h
    @RRamachandra-h2h 7 месяцев назад +6

    அஷ்வதாமன்.....
    ❤❤❤❤❤

  • @vigyboss2797
    @vigyboss2797 7 месяцев назад +6

    Aswathaman sivan avatharam.

  • @karthikeyan-nk5ub
    @karthikeyan-nk5ub Год назад +9

    aswaththaaman also great warrior he never lose in the war

  • @chiranjeevir9307
    @chiranjeevir9307 8 месяцев назад +5

    ஆட்சியின் ஆசை மனிதனை எச்செயலையும் செய்ய தூண்டுகிறது.

  • @RakeshKr-p3n
    @RakeshKr-p3n 3 месяца назад

    I love karna nd ashwathm duryodna❤❤❤

  • @Mariappan630
    @Mariappan630 6 месяцев назад +14

    Kalki 2898

  • @ParamitaSaha-gk3uo
    @ParamitaSaha-gk3uo 6 месяцев назад +2

    জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalirajKaliraj-c4c
    @KalirajKaliraj-c4c 15 дней назад

    Thuriyotharan ....☯️

  • @Pheonix2399
    @Pheonix2399 2 месяца назад +1

    Ashwathama seithathu ennai porutha varai sari endru kooruven

  • @indhumathiavani8160
    @indhumathiavani8160 5 месяцев назад +3

    Who is after kalki 2898 AD

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Год назад +24

    So he killed those 5 of them thinking they were pandavas💀

    • @anuradhap
      @anuradhap Год назад +2

      Yes big mistake 😢

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 6 месяцев назад +3

    When she worry a lot for abimanyu .why cant she worry for kadodhkajan..and his son barbarika

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Год назад +20

    Aswathaman duryan ah vida mosamanavan aana ivana poi dronar ratchika avlo adharmangal panaru🙄

    • @4kmovies554
      @4kmovies554 Год назад +3

      Bcoz his son bro, mahabaratham ea adhaanea yaaro yaarukku kudutha vaakukkaaga seathuttu iruppaanga

  • @kavin557
    @kavin557 Год назад +10

    Aswathama Siva prasatham siru vayathila virotham pandavargal kaatinan

  • @mgeditzmemestamizhla1679
    @mgeditzmemestamizhla1679 3 месяца назад

    Bandaver Rocked 😠😠😠 Ashwthaman shocked 😯😯

  • @DHANASekaran-fb8vw
    @DHANASekaran-fb8vw 8 месяцев назад +4

    சிறந்த நண்பன்

  • @kvalar2351
    @kvalar2351 Год назад +21

    Super work ashvathaman ♥️♥️♥️

  • @ajiththale3548
    @ajiththale3548 Год назад +7

    Jai krishna🔥❤😢