Mahabharatham 10/21/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @abik4669
    @abik4669 6 месяцев назад +116

    தர்மம் புரிந்தால் நம்மிடம் பலமே இல்லை என்றாலும் இறைவன் பாதுகாப்பான்.
    மகாபாரதம் சிறந்த எடுத்துக்காட்டு.

  • @mahalakshmia309
    @mahalakshmia309 4 месяца назад +41

    பீமசெனன் Fans ❤

  • @Sankarpakkam
    @Sankarpakkam Год назад +276

    பாண்டவர்களை வலுக்கட்டாயமாக கூப்பிட்டு தந்திரத்தை பயன்படுத்தி அவரை அவமதிப்பு செய்து விரட்டி யடித்தான் துரியோதனன் ஆனால் இதை தட்டி கேட்டால் அவன் குற்றவாளி முதலில் நாம் புரிந்து கொள்வது நி எதை விதைத்தாயோ அதுவே உனக்கு கிடைக்கும் நான் என்கிற கர்வமே காரணம்

    • @vijayshankar4842
      @vijayshankar4842 Год назад

      துரியனை கூட தான் இந்திர பிரஸ்தம் வரவைத்து அவமானம் படுத்தினர்.

    • @gokulkannan3449
      @gokulkannan3449 Год назад +15

      காட்டில் வேற 5புருசனுக்கு பொறந்தவங்களுக்கு எப்படி ராஜ்யம் கொடுக்குறது நியாயமா?

    • @shakthishivani4783
      @shakthishivani4783 10 месяцев назад +17

      திருதராஷ்டிரன் பிறந்ததேவேற வரம் வேண்டி தானே

    • @s.lalithas.lalitha7234
      @s.lalithas.lalitha7234 10 месяцев назад

      ​@@gokulkannan3449 உனக்கு அழிவு காலம் போலும்😢😢😢😢

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 9 месяцев назад

      ​@@gokulkannan3449அதுக்குனு தவறான வழியில் சென்று தத்து பிள்ளைகளான அந்த ஐவரை இன்னல்களுக்கு ஆளாக்குவது நியாயமா ஒழுங்கா அந்த ஐவரும் ஆள்வதற்கு அவங்க தரப்பில் இருந்து ஒரு குக்கிராமத்தை குடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது

  • @nesamalar2363
    @nesamalar2363 Год назад +82

    3:39 fav scene duryodhana entry goosebumbs🎉❤

  • @Roshini-Vicky
    @Roshini-Vicky Год назад +132

    Let's take a minute to appreciate dubbing artist efforts 👏

  • @Sarmila_Sree
    @Sarmila_Sree 10 лет назад +213

    Even small child to clg guys watching maha baratham.....

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +66

    I love Bheeman ❤❤❤❤❤

  • @vinith9166
    @vinith9166 10 месяцев назад +77

    இந்த இதி கசத்ததை இயக்கியா இயக்குனர் படல் ஆசிரியர் இதில் நடித்த நடிகர் நடிகைகள் குரல் குடுத்தவர் எல்லேருக்கும் கேடன கேடி நன்றி கலந்த வணக்கம் இந்த இதிக சத்தை எப்பேதும் இந்த யூ டிப்பில் இருந்து அகற்ற வேண்டம் வரும் தலைமுறைகளுக்கு நம் கடவுள்களை பற்றி தெரியவேண்டும் இது மதிரி ஒரு இதி கசத்தையரும் இதுவரை எடுக்வில்லை இனி எடுக்க பே வதும் இல்லை விஜய்டிவி க்கு கேட னகே டி நன்றி நன் இந்தை குதிகாசத்தை ஒரு 200 முறை பார்த்து இருப் போன் சலிப்பேதட்டவில்லை வேறு எதையவது பார்த்தல் கண்ணும் மனமும் மாக பரத்தை நோக்கி தன் இழுக்கிறது தயவு கூர்ந்து மிக த ழ்மையுடன் கேட்டு கொள் கிறேன் இதை மத்த வேன் டம் மீண்டும் கேடன கேடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @kavin557
      @kavin557 6 месяцев назад +17

      உனது தமிழ் என்னை புல்லரிக்க செய்கின்றது

    • @kavin557
      @kavin557 6 месяцев назад +5

      😂😂😂

    • @lathas8549
      @lathas8549 6 месяцев назад +1

      ​@@kavin557😂😅🤣🤣🤣

    • @lathas8549
      @lathas8549 6 месяцев назад +6

      அனைத்தும் தவறாக உள்ளது எல்லாம் பிழை நண்பா 😂

    • @orkay2022
      @orkay2022 5 месяцев назад

      ​@kavinkhan557😂😂😂😂❤

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 10 месяцев назад +45

    அனைத்தும் நாராயணன் செயல்... பாரபட்சம் பார்க்காமல்... எது.. துரியோதனன்..பாவம்.‌. எது அவனின் பலவீனம் என்று.. பலராமர்.. சொல்லும் படி செய்தார்...

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 месяцев назад +36

    வஜ்ர தேகம் பெற்ற துரியோதனனிடம் இருந்து பலம் நன்கு வெளிப்படுகிறது.

  • @sathishsathishkumar5691
    @sathishsathishkumar5691 Год назад +46

    Ethana tadava venalum pakalam music songs vera level

  • @shanthatvr
    @shanthatvr Год назад +18

    I watched this 10 yrs back, but now my children wanna see it because we have not smart tv in our home,

  • @vfgaming9548
    @vfgaming9548 8 месяцев назад +49

    Duriothanan look like Virat Kohli 🎉😢

  • @raguthamarai2547
    @raguthamarai2547 Год назад +71

    பீமன் மகா பலசாலி மகா வீரன்

  • @JasmineKuthbudeen-rx5sh
    @JasmineKuthbudeen-rx5sh 14 дней назад +1

    2:35 semma dialogue from bheeman❤️🔥🔥🔥

  • @perumalviswanathan506
    @perumalviswanathan506 Год назад +28

    நன்று அனைத்தும் அருமை சிறப்பு

  • @sikkalvisuals
    @sikkalvisuals 9 месяцев назад +64

    2024 watching attention here ❤️

  • @shivakaleeswaran1913
    @shivakaleeswaran1913 Год назад +90

    துரியோதனன் உண்மையான வீரன்...❤️ பலராமன் கேள்வி நியாயமானது...👌

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 Год назад +16

      "Suzhchiyin nokkam tharmmanal"
      Andha suzhchiyum tharmamey agum
      Adhai thaam vunarungal

    • @Elansugan
      @Elansugan Год назад +4

      Udambai vajjaramaakkalaama

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 Год назад +10

      @@Elansugan பஞ்ச பாண்டவர்கள் 5 பேரும் கடவுளின் மகன்கள்... ஆனால் துரியோதனனுக்கு அவ்வாறு கடவுள் சக்தி எதுவும் இல்லை... எனில் உடலை வஜ்ஜிரம் ஆக்குவதில் என்ன தவறு...
      கடவுள் சக்தி உள்ள பஞ்ச பாண்டவர்களை எந்த கடவுள் சக்தி இல்லாத துரியோதனன் எதிர்ப்பதற்கு வஜ்ஜிரம் இருந்தால் என்னவாம்...
      Always துரியோதனன்...❤️

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 Год назад +2

      @@r.vareshwarsiddharth.4985 thuriyothanan ah Win பண்ண முடியல so illegal ah match ah win panitu சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் nu சொல்றதுல என்ன நியாயம்...🥴

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 Год назад +2

      @@shivakaleeswaran1913 uththatha nadathunathe bagavan allava sarva akilamum avarul adakkam
      Avar pandavar tharapil yean nilai kondar
      Yenendral avargal pakkam tharmam irundhathanal
      Maha veeran ennatra suzhchi purinthu irudhiyil maranathai thazhuvinar thuriyan

  • @05r.anusuyameenatchi8
    @05r.anusuyameenatchi8 Год назад +56

    Balram is great 😇😇

  • @antonyjack2992
    @antonyjack2992 Год назад +32

    Miss character saguni, சகுனி இருந்தா அடிக்கடி அவன் போடுற திட்டம் சோதப்பும் நன்றாக இருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்

  • @devayanisathya
    @devayanisathya Год назад +66

    பலராமரின் இந்த கேள்வியே மகாபாரதம் பார்க்கும் பலருக்கும் உள்ளது ஆனால் விடை🤔🤔

    • @megrichytherapist5430
      @megrichytherapist5430 Год назад +18

      Before Sutha attam itself Duroyanan and Saguni try to kill Arjunan , Bheeman, try to burn entire family, disrespectful towards eldest in the family....
      That is the difference between Kauravas and Pandavas

    • @ramachandren8613
      @ramachandren8613 Год назад

      ​@@megrichytherapist5430⁰⁰⁰⁰⁰⁰⁰p0l⁰llll⁰l⁰l BHl

    • @vijayshankar4842
      @vijayshankar4842 Год назад

      ​@@megrichytherapist5430 பீமன் சிறுவயதில் கவரவர்களை அடித்து தொல்லை கொடுத்தான்.
      பீமனை எதிர்க்க துரியோதானனால் இயலும் ஏனெனில் இருவரும் அக்காலத்தில் சம பலம் கொண்டவர்கள். ஆனால் அர்ஜுனன துரியோதானால் ஏனென்றால துரியோதனுக்கு வில்லற்றால் தெரியாது. ஆகையால் பீமனை அவன் எதிர்த்தால் அர்ஜுனன் சண்டைக்கு வருவான், ஆகையால் தான் துரியோதானன் சூழ்ச்சி செய்தான்.
      0:02

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 4 месяца назад +1

      ​@@rishivani7986Atheppadi nee solra mahabarathatthil Vara ellarum nallavargal than....but ungala pola avangala paarthu theerpu solluravanga tha kettavanga...

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 4 месяца назад +1

      @@rishivani7986 Apdina neenga Mahabarathatthil ullavargala...illaiye intha kaalatthil thane Vaazhreenga...

  • @priyadharshini6533
    @priyadharshini6533 8 месяцев назад +24

    Balaramar questions 😮😮...he is mass❤

  • @krishna90sstories
    @krishna90sstories Год назад +100

    துரியோதனன் உன்மையான தேகத்தை கொண்டு கதாயுதம்
    புரியவில்லை...
    😂

    • @KaranKaran-ro4oc
      @KaranKaran-ro4oc Год назад

      Dai appa biman mattum enna ounmaiyava sanda poduran avan nagarasam kudichan vasuki pambu avanuku sakthi koduthurukau hanuman varamnkoduthurukaru avan monunbearukitta vanguna vartha thuriyodhanan avan ammakita oreatimela vangitan beemantha potta 99bearum chinna pasanga avangala konnutu evanuku konjam sakthi vantha odanea cheat panni adikan kanna beeman JD aana thuriyodhanan BHAVANI

    • @vijayshankar4842
      @vijayshankar4842 Год назад +1

      கட்டு கதை

    • @yourfriend9356
      @yourfriend9356 Год назад +1

      Unmai

    • @RaveendranAnnamalai
      @RaveendranAnnamalai Год назад

      Ok

    • @RRamachandra-h2h
      @RRamachandra-h2h 7 месяцев назад +3

      பட்டவர்கள் மட்டும் ரொம்ப ஒழுக்கமோ......?

  • @kathiravankathiravan699
    @kathiravankathiravan699 Год назад +31

    I love to mahabaratham ❤

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo 5 месяцев назад +8

    Durothanan : virat Kohli ❤look always same❤

  • @mariappanmari7645
    @mariappanmari7645 Месяц назад +2

    18:27 to 19:19 பலராமரின் வாக்கு அற்புதம்❤

  • @bramesh680
    @bramesh680 3 месяца назад +4

    இதில் சூழ்ச்சி மட்டுமே வென்றது 😅😅😅

    • @saravananm.k1483
      @saravananm.k1483 2 месяца назад

      வஜ்ஜிர தேகம் சூழ்ச்சி இல்லையா

  • @kumbubumbu
    @kumbubumbu 10 лет назад +14

    Had all the Pandavas sung a Pandava family song, and that wakes Bhima @ 11:00 it would have been a complete Hindhi masala movie.

  • @indumathi7605
    @indumathi7605 Год назад +21

    Bheem 🔥fire

  • @GirijaMurugan-d4n
    @GirijaMurugan-d4n Месяц назад

    மகாபாரதம் எங்க தாத்தாவோட நான் என்னோட 10 வயசுல பார்ததேன் எங்க தாத்தா இப்போ இல்ல.... எனக்கு24 வயசு ஆச்சு இப்பவும் நான் பாக்குரேன்.... எனக்கு ரொம்ப பிடித்த காவியம் ❤❤❤

  • @Jithan7
    @Jithan7 7 месяцев назад +16

    Balaram🙏 great

  • @kanthasamyraja4840
    @kanthasamyraja4840 3 месяца назад +2

    Drupathi is great balaramanitam upayam arithar❤❤❤❤❤

  • @kirshababy
    @kirshababy Год назад +8

    Like tom and jerry,,,feel tom 😢win....thuriyothanan feel to win...😅😅

  • @thanni_oruvan
    @thanni_oruvan 9 месяцев назад +5

    3:21 Ellarum kavanichingala
    Athu eppadi thimingalam thuriyothanan water 🌊 irunthu vellila varum pothu oru pakkam thoottu illa ana eppadi nextuh 3 sec la vanthuche 😅

  • @ajiththale3548
    @ajiththale3548 Год назад +22

    Jay Bheema 🔥🥺❤

  • @RajKumar-nj3zi
    @RajKumar-nj3zi Год назад +29

    My favourite warrior bheema

  • @pradeep.g
    @pradeep.g Год назад +61

    2:11 அதெப்படி திமிங்கலம் தண்ணிக்குள்ள கண்ணு தண்ணி வருது🤔

    • @RajRaj-ht4ii
      @RajRaj-ht4ii 7 месяцев назад +3

      Mm enakkum athe tha dout

    • @Manisha_2357
      @Manisha_2357 3 месяца назад

      Peru muchi kuda than viduran 😅 thanni kulla kanne thorakuran 😅

  • @deuseye4465
    @deuseye4465 Год назад +14

    Kurukshetramla engada kadal irukku😂

  • @bhuvana2626
    @bhuvana2626 4 месяца назад +5

    Ada enappa intha balaramar epo pathalum duryodhananuke support panraru... epdi pathalum antha plan panni anga vara vachathu, antha ponna saree ah iluthathu, beemana kolla paathathu, elarayum ammavoda sethu erika pathathu ellam enna?

  • @ฐิติวุฒิศรีแป๊ะบัว

    ❤ อ้าวเราไม่ถือเอาศีล 5 ใส่ลงไปครบ 5 คนพอดีเลยอยู่โน่น 2 อยู่นี่ 3 อ้าวพอดีเป๊ะโอเค

  • @gracyrani3886
    @gracyrani3886 4 месяца назад +3

    துரியோதனன் ககு இதுதான் மாஸ் ஃபைட் நல்லா நடிச்சு இருக்கிறார்

  • @shankarshankar8518
    @shankarshankar8518 3 месяца назад +2

    துரியோதனன் வீராட்கோலி மாதிரி இருக்கார்

  • @Fun_da_bro
    @Fun_da_bro 4 месяца назад +5

    Unnala Arjunana lam kolla vaipe illa thuriyodhana😅😂

  • @ushasubramaniam7011
    @ushasubramaniam7011 Год назад +37

    Duriyodhanan,bheeman super actors

  • @mariappanmari7645
    @mariappanmari7645 Месяц назад

    2:14 to 2:57 Berman dialogue super❤

  • @ฐิติวุฒิศรีแป๊ะบัว

    ❤ ร่างกายเรา 3 ดำขาวแดงอยู่รุ่น 2 ม่วงกับชมพูเดียวกันไหมกับส้มโอเขียวศีล 5 ลืมศีล 5 ศีล 5 ฝั่งนู้นแหละฝั่งบ้านพ่อแล้วนะ 2 องค์ทางนี้ 3 คนคนเดียวกันกับเราอยู่แล้วทางนู้นอีก 2 หาพอดีครบเป๊ะลงตัว

  • @ฐิติวุฒิศรีแป๊ะบัว

    ❤ 8 เขาก็ใช่พระพุทธเจ้าเหมือนกันนะก็ไม่มีวันตายนะคนเมื่อกี้นี่ เมื่อก่อนเขาก็ติดตาม องค์ชาย 8 ก็ไม่มีวันตายคนมีหนวดเมื่อกี้สีเทาๆ ราหูก็ดำม่วงตัวคนเดียวในเราพระอาทิตย์พระจันทร์เพราะแกจะให้พวกเราฆ่ากันตายทำไมเอาสิลูกมันจะได้แตก ถ้าเราตายคือว่าตายหมดโลกแตก เราทั้งสามคนอยู่ในร่างกายเดียวกันไม่มีวันตายใครๆปริศนาอยากให้เราฆ่ากันตายใช่ไหมได้ไม่เป็นไร เราไม่ทำเราจะไปทำบุญก่อนนะ

  • @shaanujanshaanu2945
    @shaanujanshaanu2945 Год назад +34

    Back to.....mahabaratham

  • @srividhyasrividhya6477
    @srividhyasrividhya6477 3 месяца назад

    Thuriyothanan...semma cute ❤ and fire 🔥

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir Год назад +39

    துரியோதனனை தொடக்கத்தில் இருந்தே பலமில்லாதவன் போல இதில் காண்பிக்கிறார்கள்.ஆனால் மாகாபரத கதையின் படி மிகவும் பலமுள்ளவன் . பீமனை விட பலமுள்ள ஆள். ஐவரும் சேர்ந்தே அவனை கொள்ள முடிந்தது என்றே கதை சொல்கிறது.அவ்வளவு பலமிக்கவன் நான் சொல்வது உடல் பலம் வில் வித்தையை தவிர்த்து அனைத்தும்

    • @imgrt1962
      @imgrt1962 Год назад +1

      பலம் என்றால் பீமன்.. Summa vaaikku vanthathu ellam pesa koodathu

    • @imgrt1962
      @imgrt1962 Год назад +1

      @Nature Lovely Quotes beemanai vida sirantha gatha uththa veeran Dhuriyan. Pothuma vilakkaam

    • @megharaj4989
      @megharaj4989 Год назад +5

      ​​@@imgrt1962 aprom epdi duryodhanan thothan? Avanuku vajram ilamal irunthal, bheeman ezhithaga vathaithirupan

    • @vijayshankar4842
      @vijayshankar4842 Год назад

      ​@@megharaj4989 பீமனுக்கு பிறவியில் பலமானவன் என்ற வரம் வாயுதேவர் மூலம் கிடைக்க வில்லை என்றால் துரியன் என்றோ காத யுத்தம் மூலம் பீமனை
      கொன்று இருப்பான். துரியன் பானுமதி திருமணத்தை படித்து பாருங்கள் அப்போது தெரியும் துரியன் வீரம்

    • @kavin557
      @kavin557 6 месяцев назад +1

      ​@@megharaj4989யுத்த விதியை மீறி தொடையை பிளந்தான் பீமன் இதெல்லாம் ஒரு வெற்றி இதெல்லாம் தர்மம்

  • @naveen2192
    @naveen2192 5 месяцев назад +4

    கிருஷ்ணர் இல்லை என்றால் பாண்டவர்கள் பூல கூட ஐெயித்திருக்க மாட்டார்கள்

  • @Hitman45.Captain_India
    @Hitman45.Captain_India 9 месяцев назад +15

    Duryodhanan maaveeran aavaan

  • @fangirl1631
    @fangirl1631 Год назад +31

    19:40 paavam avare confuse aagitaaru 😂🤣 Krishnanuku clue kuduka venam solitu avare kuduthutaaru 😂

  • @surekasuya9045
    @surekasuya9045 Год назад +73

    உண்மையில் பலராமர் சொல்வது உண்மை திரௌபதி போன்ற பெண்கள் கடவுளாக இந்தாலும் இக்கால சூழலுக்கு அமைவற்றது 😮😮

  • @dhineshkumardevarajan7314
    @dhineshkumardevarajan7314 Год назад +8

    Beema💪

  • @rmanikandan9109
    @rmanikandan9109 7 месяцев назад +8

    போர்க்களத்திற்கு பெண்கள் வருவது போர் விதிக்கு எதிரானது அதை மறந்து விட்டார் மாதவன்

    • @veluanandhan4105
      @veluanandhan4105 6 месяцев назад +3

      எல்லாம் விதிப்படி தான் நடந ந்து

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 5 месяцев назад +3

      குந்திக்கு ஒரு நீதி... பாஞ்சாலிக்கு ஒரு நீதி...

    • @priyathangavel5743
      @priyathangavel5743 4 месяца назад

      ​​@@p.crajalakshmi5164 குந்தி பாஞ்சாலியை போல் போரின் நடுவே வரவில்லை அவர்களது மைந்தன் மண்ணில் சரிந்த பிறகு துயரத்தை வெளிப்படுத்த வந்தார்கள் அவர் இறுதி நொடியில் தன் தாய் தன்னுடன் இருக்க வேண்டும் என்று வரம் வேண்டியதால் வந்தார்கள்

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 4 месяца назад

      Porkalm ilama dhriyan maraiya vantha place ithu

    • @SangeethaSangeethamaran-zi7bp
      @SangeethaSangeethamaran-zi7bp Месяц назад

      Ithu porkalam illa

  • @otabektursunxodjaev9651
    @otabektursunxodjaev9651 28 дней назад

    01 12 2024 00:46 Moskva Metro Babushkinsksya 😊

  • @sangeethar9586
    @sangeethar9586 8 месяцев назад +6

    Arjuna and Bheema are best

  • @PraveenPraveen-xq8lu
    @PraveenPraveen-xq8lu 3 месяца назад

    6:10 to 6:50 goosebump scene💪

  • @gnanasekaranramachandran3044
    @gnanasekaranramachandran3044 3 месяца назад +4

    சூதாட்டம் என்பதே தவறு அதுவும் தன் மனைவியை சூதாட்டத்திற்கு வைத்தது மிகப்பெரிய தவறு !பாண்டவர்கள் செய்த்து தவறுதான்.

  • @MaheshS2020
    @MaheshS2020 10 лет назад +8

    Atlast Draupathi got clue from Balaram himself. Balaramarukkum alvah..

  • @anjalisadhashivam507
    @anjalisadhashivam507 10 лет назад +2

    Super u put once again form the starting

  • @shanthatvr
    @shanthatvr Год назад +2

    Make this show telecast by evening time for children

  • @krsh7897
    @krsh7897 Год назад +7

    Super valthukkal

  • @SoulFit_Journeys
    @SoulFit_Journeys 2 месяца назад +1

    Dhropati why tied her hairs 😢

  • @parkavip7938
    @parkavip7938 6 месяцев назад +1

    2.20 Unexpected Dialogue 😂😂

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 6 месяцев назад +2

    Om shree krishna🥰🪷😘🙏😊😊✨❤️‍🩹❤️‍🩹💝

  • @sekarnarayanan433
    @sekarnarayanan433 3 месяца назад

    கர்ணனை சூழ்சியால் கொன்ற கண்ணன் இப்போது
    யுத்த தர்மத்தை பற்றி பேசுகிறார் இது தர்மம் நியாயம்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +2

    How Pandavas got vetri ....through tricks n cunning ness fabricated by krishna ....in wat way Pandavas r genuine 😮😮😮😮😮

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 Месяц назад

    🙏🔥🔥🔥🔥🔥🙏

  • @nithyanithya4891
    @nithyanithya4891 Год назад +8

    பாஞ்சாலி விசயத்தை புத்திசாலியாங பேசி பெற்றுவிட்டார் பலராமனிடம்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 месяца назад +1

    😮😮😮duryodhan masssssssss

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Год назад +2

    good story tks 🌹🌹🌹🙏🌹🙏

  • @arshini01
    @arshini01 10 лет назад +6

    in the previous version of MB, Pandavar, Krishana and Bhalarama watched as Duryodhan and Bheema fought. It was krishnan who hinted Bheema to hit Duryodhana to hit below his waist.

  • @muthurathinam6588
    @muthurathinam6588 8 месяцев назад +5

    Arjunan karnan fight 👎. Bheeman duriyan fight 👍.

  • @vadivukkarasiprabu5179
    @vadivukkarasiprabu5179 Год назад +4

    Back round music super

  • @saravanancm2016
    @saravanancm2016 6 месяцев назад +2

    I love Bheeman

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og Год назад +5

    நல்லசிந்தனை

  • @muralikrishnan2100
    @muralikrishnan2100 3 месяца назад

    Really great palaramar,karan

  • @tharajathbagam365
    @tharajathbagam365 Год назад +6

    Beeman semme

  • @thineshthinesh-8469
    @thineshthinesh-8469 3 месяца назад

    Thuriyan fans irukkinkalaaa

  • @beast1surya717
    @beast1surya717 Месяц назад

    Sriman Balaramar kettathu unmathana 😮

  • @MuraliMurali-vy5xv
    @MuraliMurali-vy5xv 6 месяцев назад +1

    ILike it THROYUDANA

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +3

    Nusic super in this episode

  • @tharajathbagam365
    @tharajathbagam365 Год назад +6

    Inthe seen ku movie ellam tholviyae

  • @MuthusamyMuthusamy-w8c
    @MuthusamyMuthusamy-w8c 3 месяца назад

    Bhiman adivangum pothu happy erugu

  • @KrajaRamaao
    @KrajaRamaao 26 дней назад

    Thuriyothanan ean neril marainthan

  • @imanPrathap
    @imanPrathap 9 месяцев назад +8

    பாஞ்சாளி மூஞ்ச கொஞ்சம் அழகா போட்டிரிக்கலாம்

    • @MinawatiTanu
      @MinawatiTanu 8 месяцев назад

      Bahasa indonesia

    • @gracyrani3886
      @gracyrani3886 4 месяца назад

      ஆமா make-up மூஞ்சி முழுவதும் முகத்தில் சரியான நடிப்பும் இல்ல

  • @yvramireddy6627
    @yvramireddy6627 9 лет назад +3

    Excellent

  • @Venki03
    @Venki03 3 месяца назад

    Dhuriyan 🔥

  • @anandhank4473
    @anandhank4473 Год назад +26

    துரியோதனன் அதர்மி மற்றும் இழிவானன்

    • @vijayjaya7173
      @vijayjaya7173 Год назад +4

      சகுனி யால் தான் துரியோதனன் கேட்டான்

    • @s.lalithas.lalitha7234
      @s.lalithas.lalitha7234 Год назад

      ​@@vijayjaya7173சோறு தான திங்கிரோம்

    • @kavin557
      @kavin557 6 месяцев назад +1

      போடா தேவிடியா பயலே கிருஷ்ணன் ஒரு தேவிடியா பயைன்

  • @suthakarsk1246
    @suthakarsk1246 7 месяцев назад +2

    Avaninri anuvum asaiyaathu nu solraanga
    So… ivlo vum nadakka vittu ,ivlo uyir setham seirathu niyaayam aagumaa ?

  • @thineshthinesh-8469
    @thineshthinesh-8469 3 месяца назад

    Parasiraamar speach true ❤

  • @ฐิติวุฒิศรีแป๊ะบัว

    ❤ ไปทางนู้น 2 คันคันรถให้พระพุทธเจ้าศีล 5 ทางโน้นเขารับผิดชอบต่อแจกจ่ายประชาชนอีก 50 คันรถทั่วหน้าทุกๆคนด้วย

  • @youtubetamil-q3q
    @youtubetamil-q3q 3 месяца назад +1

    18:34 pei pichai edukura....

  • @ฐิติวุฒิศรีแป๊ะบัว

    ❤ สีชมพูก็อยู่นี่อีกองค์หนึ่งนี่หว่า พระพุทธเจ้าอีกองค์หนึ่งอยู่นี่สีชมพู แชมพูสีม่วงตัดสีส้มออกไม่ใช่สีส้มคือฆาตกร

  • @ganesanharish3243
    @ganesanharish3243 4 месяца назад

    2025பார்கிறேன்❤❤

  • @shinysweet398
    @shinysweet398 10 лет назад +3

    i think everyone is wearing magical earrings oru shot la iruku adutha shot la kanum.......

  • @paviththiranpaviththiran1994
    @paviththiranpaviththiran1994 Год назад +77

    துரியோதனன் நேர்மையான மகா வீரன்

  • @KomiljonAkbarov-wp1kk
    @KomiljonAkbarov-wp1kk Месяц назад

    165 кимни нега куймаяпсизлар