How to Deal with Insults Stoic & Buddha's Secrets | Tamil Motivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • In this must-watch video, we merge the timeless wisdom of Stoicism and Buddha's teachings to equip you with three unstoppable techniques for dealing with insults.
    Tamil motivational video "How to handle insults" By Hisham.M
    🔗 Subscribe now for regular doses of wisdom and personal growth!
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    🔗 Stay tuned for more empowering content,
    • How to overcome feelin...
    • How To Overcome The Pa...
    • Overcome Uncertainty a...
    • மனதின் அற்புத சக்தியை ...
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Комментарии • 98

  • @joeselva7950
    @joeselva7950 11 месяцев назад +40

    Jack ma அன்னைக்கு KFC வேலை கொடுத்து இருந்தா அவர் கூட்டத்துல ஒருத்தரா காணமா போய் இருப்பார் இன்னைக்கு உலகமே அவரை வியப்பாக பார்க்குது நிராகரிப்பு நம்மள வேற ஒரு இடத்தில் முன்னோக்கி தள்ளும் உதாரணம் Ali baba CEO Jack ma 🤝🤝

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 11 месяцев назад +21

    என்னதான் பலமான மனநிலையில் செயல்பட்டாலும் சமயத்தில் பலகீனமான மனநிலையும் வந்துவிடுகின்றன அப்படிப்பட்ட சமயங்களில் பக்கபலமாக செயல்பட வைக்கிறது உங்களுடைய பதிவுகள்

  • @user-ui4vs8vs1q
    @user-ui4vs8vs1q 10 месяцев назад +1

    அருமை அவமானத்தை அனுமதிக்காமல் இருக்க புத்தர் கையாண்ட விதம் நல்ல வழி நாமும் பின்பற்ற வேண்டும்

  • @palanisamys1847
    @palanisamys1847 11 месяцев назад +9

    மனக்குழப்பம் விடுபட தெளிவு பெற ஒரு காணொலி

  • @gangster569
    @gangster569 10 месяцев назад +1

    நண்பரே, வேற வேற லெவல் உற்சாகம் . புத்துணர்ச்சி👌👌👌👏👏👏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 10 месяцев назад +1

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி 👌🏽👌🏽

  • @joeselva7950
    @joeselva7950 11 месяцев назад +4

    ப்ரோ நம்பிக்கை துரோகம் பண்ணவங்களை எப்படி மறந்துட்டு நமம வாழ்கைய பார்க்கிறது இதை பத்தி வீடியோ போடுங்க ப்ரோ pls

    • @savi9051
      @savi9051 11 месяцев назад +1

      யா யா❤

  • @aravinthanraj545
    @aravinthanraj545 11 месяцев назад +4

    நன்றி அண்ணா உங்களுடைய பதிவு ஒன்றுதான் என்னை மனதளவில் வலிமை அடைய செய்கிறது😊.உங்களுடைய பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்🎉

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 11 месяцев назад +3

    நான் மனமுடைந்த நேரத்தில் சரியான காணொளி பதிவு ❤

  • @wrongturn4367
    @wrongturn4367 11 месяцев назад +1

    வாழ்க்கையின் விளிம்பில் இருந்து எல்லாத்தையும் முடித்து விடலாம் என்று எண்ணிய பொழுதில் பேரூந்து பயணத்தில் என் கண்ணில் பட்ட காணொளி எல்லாம் மாறும் ஒரு நாள்

  • @BlueMoon-m5t
    @BlueMoon-m5t 11 месяцев назад +2

    புது ரத்தம் பாய்ச்சி விட்டாய் சகோதரா , மிக்க நன்றி

  • @fatheela585
    @fatheela585 11 месяцев назад +1

    ஆயிரம் நூல்கள் கற்றாலும் அனுபவம் ஒன்றிற்கு ஈடாகாது. எதிர்மறையான அனுபவங்களை எதிர்கொள்கின்ற போது இது போன்ற வார்த்தைகள் மனிதனை தூக்கி நிறுத்தவல்லது. வாழ்த்துக்கள்

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 11 месяцев назад +12

    அவமானங்களை அலட்சியம் செய்வோம் அவைகளை கடந்து வாழ்வில் வெற்றி பெறுவோம் அவமானம் வெகுமானம் ஆகும் அருமை நன்றி Hisham sir! 🔥👍❤️😄

  • @lovemanmathi
    @lovemanmathi 11 месяцев назад +1

    நண்பா...ஒரு துருவத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவு.....எவ்வாறு மறு துருவத்தில் புயலை உருவாக் குமோ அவ்வாறே...தங்களின் பேச்சும்...எங்களின் மூச்சும்....

  • @jeyalavan8135
    @jeyalavan8135 11 месяцев назад +1

    Oru best friend, good brother pola feel🎉🌷youtube la ippidy usefull vedios ❤

  • @J.Jaya2012
    @J.Jaya2012 11 месяцев назад +2

    சிந்திக்க வைத்த பதிவு...ஆறுதலான வார்த்தைகள்...நன்றி சகோ

  • @preethig2408
    @preethig2408 11 месяцев назад +2

    அன்பு அண்ணா ஷியாம் ❤
    அருமையான பதிவு அண்ணா
    தன்னைப் போல் பிறரையும் நேசிக்கிறதும்
    அவர்களின் சூழ்நிலையில் இருந்து
    நாம் இருந்திருந்தால்
    என்று ஒரு நொடி நினைத்தாலும்
    எல்லாம் கடந்து போகும்
    நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணா

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 11 месяцев назад +2

    அருமை
    அழகான வரிகள்
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @cmnathan9322
    @cmnathan9322 11 месяцев назад +1

    There is a nice word in Tamil : Aluvalagam : why you are necessary use th word of Kariyalaan. Your voice and presentation is good. Pl use tamil word.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 11 месяцев назад +1

    Sirappana pathivu nandri brother❤❤😊😊

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 11 месяцев назад +1

    நன்றி !!நண்பரே !!

  • @starkarthi6990
    @starkarthi6990 11 месяцев назад +1

    அருமை

  • @rajalakshmi.t5721
    @rajalakshmi.t5721 11 месяцев назад +3

    Thank you brother
    For right time
    Thank you for your information

  • @indrasrisivam9935
    @indrasrisivam9935 11 месяцев назад +1

    மிகவும் அருமைகண்ணு
    .

  • @haja4872
    @haja4872 6 месяцев назад +1

    Really awesome video bro.. 🎉

  • @shivaraju746
    @shivaraju746 11 месяцев назад +7

    Hi bro Im very happy to see you again . I wish you to continually motivate us . Thanks

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi 11 месяцев назад +2

    Very nice thank you bro😊

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 11 месяцев назад +1

    Jack Ma...
    Very interesting 🤔 Person

  • @KrithikaAjay-vo2yx
    @KrithikaAjay-vo2yx 11 месяцев назад +3

    Thank u anna❤

  • @ramalik4341
    @ramalik4341 11 месяцев назад +2

    உங்களுடைய‌ ஒவ்வொரு வார்த்தையும் என்னை இன்று செதுக்குகிறது

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 11 месяцев назад +1

    👌👌அருமையான பதிவு🙌🙏

  • @durairaj8188
    @durairaj8188 11 месяцев назад +3

    Thanks for sharing wonderful message

  • @muruganantham7196
    @muruganantham7196 11 месяцев назад +1

    Nandri sago

  • @jiashinisg8083
    @jiashinisg8083 11 месяцев назад +1

    Wonderful information brother kantipa nan try panren brother thank you so much brother I am Lakshmi Ganesh from Madurai Tamil Nadu India 🙏🙏🙏🙏

  • @shanhjahan6514
    @shanhjahan6514 11 месяцев назад +1

    Ella pugalum iraivan oruvanukke

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 11 месяцев назад +4

    Arumai...what a flawless speech..God bless you..tq fr inspiring us..🎉

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      Thanks a lot

  • @srk8360
    @srk8360 11 месяцев назад +2

    Excellent Hisham..👏👏👏👏👏👏👍👍...
    Thank you..🙏💐💐💐💐💐💞

  • @lakshmiramanan1757
    @lakshmiramanan1757 11 месяцев назад +2

    Excellent
    You have uplifted me

  • @MuraliMurali-yq6jj
    @MuraliMurali-yq6jj 11 месяцев назад +2

    Thank you so much😊❤🎉

  • @balamurugane9178
    @balamurugane9178 11 месяцев назад +1

    Super breather

  • @firefire8088
    @firefire8088 9 месяцев назад +1

    Super bro thank you

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 11 месяцев назад +1

    Thank you bro 👌

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 11 месяцев назад +2

    Very nice message 👌 👍 👏 thankyou

  • @kokilavani8870
    @kokilavani8870 10 месяцев назад +1

    Super anna thank you 🇱🇰🇱🇰💫💫

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 11 месяцев назад +2

    Amazing ❤ video !!

  • @gopinathg2277
    @gopinathg2277 11 месяцев назад +2

    Thank you very much sir 🙏.

  • @mdshan6353
    @mdshan6353 11 месяцев назад +1

    Nandrigal❤

  • @abithaaprakash
    @abithaaprakash 11 месяцев назад +1

    Very interesting

  • @sureshmaniyammadhushansure7711
    @sureshmaniyammadhushansure7711 11 месяцев назад +1

    Super kanna ❤❤❤

  • @lovemanmathi
    @lovemanmathi 11 месяцев назад +2

    Awesome🎉hisham....

  • @jayanthim1185
    @jayanthim1185 11 месяцев назад +1

    Tq. Very much bro

  • @sankollywood
    @sankollywood 11 месяцев назад +1

    Arumai

  • @ramyap.r556
    @ramyap.r556 11 месяцев назад +1

    அருமையான பதிவுகள்🎉

  • @user-gl7pz1ft3s
    @user-gl7pz1ft3s 11 месяцев назад +1

    Anna very super motivational

  • @lakshmiramanan1757
    @lakshmiramanan1757 11 месяцев назад +1

    Thank you

  • @zafalike2608
    @zafalike2608 11 месяцев назад +1

    Romba tnxz bro

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t 11 месяцев назад +1

    சூப்பர் ...

  • @manrayanithya5044
    @manrayanithya5044 10 месяцев назад +1

    👌👏FANTASTIC

  • @starkarthi6990
    @starkarthi6990 11 месяцев назад

    அற்புதமான புதிவு நன்றி

  • @silencedead3973
    @silencedead3973 11 месяцев назад +1

    Nanri

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k 11 месяцев назад +1

    Thank You Very Much

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 11 месяцев назад +1

    Well explained ..

  • @lakshmiramanan1757
    @lakshmiramanan1757 11 месяцев назад +1

    Great

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 11 месяцев назад +1

    Thank pa🎉🎉🎉

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 11 месяцев назад +1

    Very nice sir, thank you

  • @varalakshmiravi6449
    @varalakshmiravi6449 11 месяцев назад +1

    Tq bro

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 11 месяцев назад +1

    very nice thank you

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 3 месяца назад

    Thank you🙏

    • @hishamm
      @hishamm  3 месяца назад

      You’re welcome 😊

  • @lakshmiramanan1757
    @lakshmiramanan1757 11 месяцев назад

    Lakshmi ramanan
    Thank you

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 11 месяцев назад

    Right vlog at the right time....Nandri Hisham bro...

    • @hishamm
      @hishamm  11 месяцев назад +1

      Thank you so much 🙂

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 11 месяцев назад

    Very Very super information and very nice message shukriya thanks brother

  • @vinothiniveeraiah9025
    @vinothiniveeraiah9025 11 месяцев назад +3

    Right life lesson at right time thanks a lot anna

  • @sv23malathik66
    @sv23malathik66 11 месяцев назад

    Excellent words...Supportive words...keep going..🎉

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      Thanks a lot 😊

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 11 месяцев назад +1

    Super👌👌🙏

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 11 месяцев назад +1

    Super pa.

  • @kanchisaravanan2646
    @kanchisaravanan2646 10 месяцев назад

    Yes already I mentioned,I read word(spilt) get effacts my life.

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 11 месяцев назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯

  • @kalapillai2433
    @kalapillai2433 11 месяцев назад

    👍

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 11 месяцев назад

    ❤❤👉👩‍🎓👌நம்ம ஏதத்ம்ம இருந்துவிட்டேன்இனிபார்க்கழ்ளம்இன்ஷாஅல்லாபுத்தகம்எலுத இரைவன்என்க்தருவன்

  • @VISHNUM-yb1tj
    @VISHNUM-yb1tj 11 месяцев назад

    Anna please help pannunga na 🙏🙏🙏

  • @vencymary9070
    @vencymary9070 11 месяцев назад

    👌🙏🙏🙏

  • @ponnarasi4236
    @ponnarasi4236 11 месяцев назад

    👍🙏

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி 😂

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 11 месяцев назад

    படுத்திபர்ங்கள்👩‍🎓👉👩‍🎓

  • @Expo-2020
    @Expo-2020 11 месяцев назад

    👍👌👋🙏

  • @user-qo2qs4lf3f
    @user-qo2qs4lf3f 3 дня назад

    உன் பேச்சு தோரணை கடுப்பேத்துது ஏனெனில் அதிமேதாவியா நீ?

  • @user-wd5pf4lf1k
    @user-wd5pf4lf1k 4 месяца назад

    நன்றி

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v 11 месяцев назад +1

    அருமை

  • @haja4872
    @haja4872 6 месяцев назад

    Really awesome video bro.. 🎉

    • @hishamm
      @hishamm  6 месяцев назад

      Thank you so much 😀