உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள் | World's first 5 Temples | First Five Temples of the World 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 320

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +78

    🔴 பொன்னியின் செல்வன் Part - 2
    ruclips.net/video/bAnH3mXhw80/видео.html
    🔴 அட்சய திருதியை' - தங்கம் தவிர்த்து வேறு என்ன வாங்கலாம் ruclips.net/video/VGfhCwy3GPA/видео.html
    🔴 குருடன் திருதராஷ்டிரனை கொன்றது யார் தெரியுமா
    ruclips.net/video/9NzwBP7L_Pw/видео.html
    🔥 தன் குடும்பத்தையே கொன்று சிவனுக்கு படைத்தவர் யார் தெரியுமா 😱
    ruclips.net/video/mCWYGw_KUJ4/видео.html
    ruclips.net/video/mCWYGw_KUJ4/видео.html

    • @swaminathan.tswamikumary1199
      @swaminathan.tswamikumary1199 2 года назад +4

      00

    • @natarajanmarimuthu9529
      @natarajanmarimuthu9529 2 года назад

      ..
      SwJùx

    • @subbiahmm4807
      @subbiahmm4807 2 года назад +1

      கிடைக்கப்பெறாதவிபரங்கள்

    • @rajsamy3644
      @rajsamy3644 2 года назад +1

      சங்ககால புலவரான ஒளவையாரால் விநாயகர் அகவல் பாடப்பெற்றிருக்கிறது . ஆகவே இத்தகவலில் உள்ள பல்லவர் காலம் என்பது தவறானது

    • @muthumani7270
      @muthumani7270 Год назад +1

      வளரமத

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +26

    இந்த வீடியோ பிடித்திருந்தால் Like & Comment & Share பண்ணுங்க ❤🙏
    🔴 கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள்
    ruclips.net/video/r5pBPmLxysQ/видео.html
    🔴 தஞ்சை பெரிய கோவிலை சூழ்ந்த 1000 ஆண்டு சாபமும் மர்மமும்
    ruclips.net/video/E5QrklfU5N4/видео.html
    🔴 தஞ்சை பெரிய கோவில் சொத்து மதிப்பு
    ruclips.net/video/MKmCMjO9Zs4/видео.html
    🔴 தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம்
    ruclips.net/video/rk8zuvmhC6w/видео.html
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    ruclips.net/video/VVwwWBVuV0k/видео.html
    🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
    ruclips.net/video/gcOFmA6bRuc/видео.html
    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥 Must Visit ruclips.net/video/gWjrw1yOoQA/видео.html
    🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
    ruclips.net/video/Go-DsFbpNxk/видео.html

  • @muthukrishnan1487
    @muthukrishnan1487 2 года назад +6

    ஓம் நமசிவய ஓம் சக்தி பரா சக்தி. ரொம்ப அழகு வீடியோ. நாம் இன்னும் ஒத்ரகோசமங்கை கோவிலுக்கு தரிசனம் செய்ய என் அம்மை அப்பர் அறுலவில்லை. என் மமா மங்கள்ஸ்வரி சமேத சிவபெருமான் iyyaa என்னை சீக்கிரம் அழைத்து செல்வார்கள். மேலும் என் சொந்த ஊர் திருநெல்வேலி. எங்க ஊரில் அமைந்துள்ளது என் அம்மை அப்பர் கோவில். ஶ்ரீ காந்திமதி அம்பாள் சமேத ஶ்ரீ வெடுவனானதர் @நெல்லைப்பர் கோவில். நன்றி வணக்கம்

  • @rajpress1958
    @rajpress1958 Год назад +5

    மிக அருமை paarattugal.

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 Год назад +4

    உத்தர மங்கை கோசை கோயிலுக்கு போகணும் இந்த சிவனை நாம பாக்கணும் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டு நிறைவாய் போற்றி உத்திர மங்கை கோசை முருகனே சிவனே போற்றி

    • @karikalancholan3246
      @karikalancholan3246 2 месяца назад +1

      உத்தர கோச மங்கை அம்மா

  • @srinivasann4126
    @srinivasann4126 2 года назад +8

    Super
    Thanks...
    Om Namashivaya
    Om Shree Arunachaleswaraya Namaha
    Jai hind Jai hind Jai hind

  • @chellappasadasivan
    @chellappasadasivan Год назад +1

    மிக மிக அற்புதமான இதுவரை கேள்விப்படாத பல விஷயங்கள் நல்ல பதிவு மிக நன்றி
    ஒரு சிறு குறை பேசியவர் குரல் இனிமை ஆனால் ல மற்றும் ள உச்சரிப்பில் சற்று கவனம் தேவை
    நன்றி

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 2 года назад +7

    அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள்!!!.

  • @saishakthi7202
    @saishakthi7202 2 года назад +11

    Waiting for this one ... Om namah shivaya ( om Shakthi )

  • @NagaimuthuRamanathan
    @NagaimuthuRamanathan 16 дней назад

    சிவாயநம ஓம்...,!!
    மிக அற்புதம்....!!❤

  • @rameshrodney
    @rameshrodney Год назад +21

    ஆதியும் அந்தமும் இல்லாத சிவனின் வரலாரை தேடுவது சற்று கடினமே இருப்பினும் எம்பெருமானை சரனடைந்தால் அனைத்தும் அறிந்து கொள்ளலாம்! ௐ நமசிவாய போற்றி நாதன் தாள் போற்றி போற்றி!!!!!

  • @SowmiyaSowmiya-zv9wi
    @SowmiyaSowmiya-zv9wi Год назад +7

    Om namah sivaya 🙏🙏🙏🔱🔱🔱 en appan sivane thunai 🙏🙏🙏🔱🔱🔱 thennattudaiya sivane potri 🙏🙏🙏🔱🔱🔱🕉️📿🕉️📿🕉️📿🕉️📿🕉️📿🕉️📿🕉️📿🕉️📿🕉️📿🕉️

  • @subramaniann4464
    @subramaniann4464 2 года назад +11

    ஓம் நமசிவாய.நன்றி சகோதரி

  • @Wastepaper-v9o
    @Wastepaper-v9o Год назад +10

    பிள்ளையார்பட்டி 🥰🥰👌👌 எங்கள் ஊரைப்பற்றிய காணோலிக்கு நன்றி 🙏🙏
    இங்கு உண்டியலில் இருக்கின்றது மற்றும் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 года назад +21

    ராமாயணம்,.. மகாபாரதம் இதுபோல் இதிகாசங்கள் பிறப்பதற்கு முன்னாலேயே உள்ள ஆலயங்களும் இருக்கின்றது. அதை தேடி முதல் தெரிந்துகொள்ள வேண்டும். அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். ✊✊✊🙏

    • @atchayadevi.gatchayadevi1526
      @atchayadevi.gatchayadevi1526 2 года назад +1

      அம்மா உறையை கேட்டதின் முலம் பெரும் பாக்கியமாக உண்ரகிறேன்.

    • @ammukalpana1298
      @ammukalpana1298 2 года назад +1

      Alia where you are you are Nepal ka

    • @ammukalpana1298
      @ammukalpana1298 2 года назад

      Arya the queen is in the village require you like

  • @balasubramaniann4891
    @balasubramaniann4891 2 года назад +2

    Arumayana narration .skillful .good info.enga hosur sivan.chandrasoodeswarar Marajgathvalli arul.hosur thrideva shetram

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 2 года назад +7

    Very good information thanks

  • @durgamayi5218
    @durgamayi5218 2 года назад +12

    Om Namashivaya, very good explanation.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +18

    👌சொல்லப்படாத மற்றும் அறியப்படாத உண்மைகளில் ஒன்று. நன்றி

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 года назад +8

    அருமை தகவல் video அக்கா.. 🙏🏼🕉️

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 2 года назад +3

    Super,super,Ma

  • @Musicworld-ql7if
    @Musicworld-ql7if 2 года назад +9

    Super ka ❤️❤️

  • @விஜயநாதன்நாதன்

    நன்றி. நன்றி. நன்றி. வாழ்க. வளர்க.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 2 месяца назад +1

    Super good GKM SITHANI

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 Год назад

    Arumaiyana Nermaiyana pathivu Racikka mudinthathilyrunthu kanpitha5 kovilkalukkum ponathu pola yerunthathu

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 Год назад +1

    அம்மா தாங்கள் எந்த வயதினரும் தெரியாது ஆனால் தங்களின் இந்த சொற்பொழிவு ம்.அதன் சாராம்சம் உம் என்னை தங்களின் ரசிகையாக மாற்றிவிட்டது.

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 Год назад +1

    இந்த வரலாற்று தெரிய தந்ததுக்கு நன்றி சகோதரி.

  • @srinivasansampathkumar2984
    @srinivasansampathkumar2984 2 года назад +3

    Wonderful informations.

  • @loguloguganapathi3953
    @loguloguganapathi3953 2 года назад

    Super akka arumaiyaga sonninga

  • @baluschannel7270
    @baluschannel7270 2 года назад +2

    சூப்பர், அற்புதமான கோவில்...சிறப்பு.. சிறப்பு

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 Год назад +2

    Om nama shivaya🙏🏼🙏🏼🙏🏼

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Год назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @GomathiR-w5v
    @GomathiR-w5v 10 месяцев назад

    அருமையான பதிவு
    விருஞ்சிபுரம்சிவன்கோயில்

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 2 года назад +5

    Om namah shivaya

  • @pavithragk369
    @pavithragk369 2 года назад +10

    Super 🙏

  • @v.pavithramohan4131
    @v.pavithramohan4131 4 месяца назад

    Very good initiative video 🎉❤

  • @shanmugasudaramm7858
    @shanmugasudaramm7858 2 года назад +6

    நன்றி சகோதரி.
    நான் எம்பெருமான் ஆலயம் உத்திரகோசமங்கை மற்றும் கற்பக விநாயகர் ஆலயம் பிள்ளையார்பட்டி சென்றுள்ளேன். என்ன மாதவம் செய்தேனோ.
    ஓம் கம் கணபதி நமக
    ஓம் நமசிவாய

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Год назад +3

    மிகவும் முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி சகோதரி.

  • @kopikopi2362
    @kopikopi2362 2 года назад +4

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை
    நன்னெரிக் குய்ப்பது
    வேதம் நான்கினும்
    நாதன் நாமம்
    நமசிவாயவே🙏❤️🙏

  • @SARANSARAVANAN-v4y
    @SARANSARAVANAN-v4y 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய நன்றி🙏💕

  • @gowrin7814
    @gowrin7814 2 года назад +6

    Super mam நான் தமிழன் என்பதில் பெருமை தமிழ் வாழ்க

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Год назад +7

    எங்கள் கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலையம் உள்ளது

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 года назад +3

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள்🙏🙏🙏🌷🌷

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Год назад +3

    சிவாயமே உலகம் உண்மை

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 года назад +7

    நான் இருமுறை உத்திரகோசமங்கை கோவிலுக்கு சென்று வந்துள்ளேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @chellapandichellapandi9584
    @chellapandichellapandi9584 2 года назад +3

    Super

  • @senthamilselvi3195
    @senthamilselvi3195 2 года назад +11

    Chennai tambaram madambakkam Shivan temple - Dhenupureewhwar temple is good and famous in my area

  • @saravananp7004
    @saravananp7004 6 месяцев назад

    Very good spech and impermation

  • @abelabel8912
    @abelabel8912 2 года назад +3

    Very impressed in ur msg sis

  • @bkshanmugamt.r4202
    @bkshanmugamt.r4202 12 дней назад

    நன்றி சகோதிரி

  • @muruganadammuruganadam5279
    @muruganadammuruganadam5279 Год назад +2

    Good information

  • @sivasaravanansivasaravanan6278
    @sivasaravanansivasaravanan6278 2 года назад +19

    உத்திரகோசமங்கை மங்கள மரகத கல் நடராஜர் போற்றி🙏

  • @harisingJ-sg8ej
    @harisingJ-sg8ej 3 месяца назад

    நல்லதகவல்❤❤🎉😮😮

  • @jamunasantharam4212
    @jamunasantharam4212 Год назад +2

    Thank you for knowing the details of the temple.

  • @RevathiVelkumar-kr7de
    @RevathiVelkumar-kr7de Год назад +6

    விருத்தாசலதில் பழமலைநாதர் என்னும் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது

  • @rajendrank6230
    @rajendrank6230 2 года назад +4

    கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் சென்றதில்லை. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசித்து வர வேண்டும். அனேக நன்றி!!!!

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Год назад +1

    Super 👍👍 Sister 🎉🎉

  • @karmegaraj85
    @karmegaraj85 2 года назад +2

    Periya Anna......🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад +2

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @sakthiswaamynathansakthisw8213

    நீங்க நல்லபடியாக வாழ என் முருகன் அருள்புரிய சக்தி வேண்டியிருப்போம்

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад +5

    31.9.2022.First class and excellent message.I am awaiting more videos like this.Thank you.

  • @MKumar-qc6ej
    @MKumar-qc6ej Год назад +1

    om nama shivaya 🙏🙏🙏

  • @Muralidharan-og1di
    @Muralidharan-og1di Год назад +3

    Brave lady. Speaks openly and frankly.

  • @murugammahmuru6415
    @murugammahmuru6415 2 года назад +8

    Waiting for video. super akka💖

    • @ramarao4868
      @ramarao4868 2 года назад

      Super informative one.its very use full for new and old generation.

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Год назад +1

    ஓம் சாய்ராம். ஓம் நமசிவாய🪔🙏🙏

  • @valliammalrp9712
    @valliammalrp9712 2 года назад +4

    நான் போய் இருக்கிறேன் அருமையான கோவில்

  • @workoutwithme1001
    @workoutwithme1001 2 года назад +8

    Akka i want அண்ணாமலை வரலாறு and சிவன் சிலை வரலாறு

  • @jayawos7272
    @jayawos7272 2 года назад +8

    Superb information! Thank you so much!

  • @cinema_lover91
    @cinema_lover91 2 года назад +2

    Akka unga videos ellam super ka.... Apdiya ayya vaikundar pathi videos podunga....

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jothisadhana6503
    @jothisadhana6503 2 года назад +1

    அருமையான பதிவு

  • @hemu245
    @hemu245 2 года назад +5

    Put video about life of Vallalar Mam

  • @-veerakkudumpar945
    @-veerakkudumpar945 2 года назад +40

    திரு உத்திரகோசமங்கை எங்களது வூரு தான் 🙏🙏

    • @BalaBala-xd3qz
      @BalaBala-xd3qz 2 года назад

      லூசு மாதிரி பேசாதடி யூட்யூப்ல வந்து சம்பாதிக்கணும்னா சம்பாதிங்க அதுக்காக வந்து பிள்ளையார்பட்டி தான் முதல் கோயில் சொல்லாதீங்க பிள்ளையார்பட்டி கோவில் வந்து 150 வருஷம் 160 வருஷத்துக்கு உள்ளதா இடைப்பட்ட வருஷம் தான் அந்த கோவில் கட்டணும்

    • @karthi_7
      @karthi_7 2 года назад +4

      Ramnadiyan

    • @-veerakkudumpar945
      @-veerakkudumpar945 2 года назад +3

      @@karthi_7 👍👍

    • @sstramanathan9492
      @sstramanathan9492 Год назад

      இது எங்கு அமைந்தள்ளது எப்படி வருவது

    • @arunjunaikathanarun3741
      @arunjunaikathanarun3741 Год назад +1

      @@sstramanathan9492 ராமனாதபுரம் to சாயல்குடி = பேருந்து (வழி கேட்டு )ஏறவும்!!!(இரு வழிகள் உள்ளது!!!)🙏🙏🙏🙏

  • @neerendranramathan9396
    @neerendranramathan9396 2 года назад +5

    Thank you very much for the very good information videos, I'll definitely visit all this temple's ,vanakam

  • @muruganm9920
    @muruganm9920 Год назад +5

    🙏🙏🙏🙏🎉🎉🥳🥳🎊🎊

  • @thangamnarayanan4592
    @thangamnarayanan4592 2 года назад +13

    என் ஊர் மஹாதேவமலை வேலூர் இங்கு இருக்கும் சிவன் சர்வேஸ்வரன் 🔥🙏

  • @neerajaneelu
    @neerajaneelu 2 года назад +16

    S நான் போயிட்டு வந்து இருக்கேன், வந்துக்கு அப்புறம் தான் தெரியும் இவ்வளவு அற்புதமான கோவில் இது.. அங்கே அம்பாளுக்கு நேர இருக்கர நந்தி அழாக இருக்கும்...

  • @balakumaran700
    @balakumaran700 2 года назад +6

    Wow wonderful speeching congratulations 👏 akka

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v Месяц назад

    விநாயகர் சதுர்த்தி மாபெரும் திருவிழா வாழ்த்துக்கள்

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 Год назад +3

    அப்பப்பா என்னே விபரங்கள். வாழ்த்துக்கள்

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 8 месяцев назад

    Thank you ❤

  • @balasubramaniann813
    @balasubramaniann813 2 года назад +1

    மிக அருமை.

  • @vengadeshvengadesh7772
    @vengadeshvengadesh7772 Год назад

    Om nama shivaya 📿📿📿

  • @januffwriter8779
    @januffwriter8779 Год назад +1

    அக்கா என் ஊர் பெயர் பொன் விளைந்த களத்தூர் கஞ்சிபுறம் மாவட்டம் எங்கள் ஊரில் முன்குடும்பிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு உலகில் வேறு எந்த சிவ லிங்கத்திற்கும் குடும்பி இருக்காது இந்த ஆலயம் 1200 வருடம் பழமையானது

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 4 месяца назад

    ❤thanks.

  • @lathas3595
    @lathas3595 2 года назад +2

    Classic explanation

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 2 года назад +2

    Good

  • @ThiruvannaamalaiExplorer
    @ThiruvannaamalaiExplorer 2 года назад +2

    Super Akka

  • @soundarajank6807
    @soundarajank6807 Год назад +1

    இந்தச் செய்தியை சொன்ன புண்ணியவதிக்கு நன்றி நன்றி

  • @Rjvoice2005
    @Rjvoice2005 Год назад +2

    Akka thayavusaithu videos podurathu niruthathinga ❤️

  • @selvipremkumar2407
    @selvipremkumar2407 2 года назад +1

    Very nice super super

  • @srikumar4640
    @srikumar4640 2 года назад +1

    Super madam

  • @kumarv2117
    @kumarv2117 Год назад

    Great effort welcome
    You could have described the features of Murugan as seen in the Murugan temple.

  • @mahamahalakshmi2454
    @mahamahalakshmi2454 2 года назад +1

    பேய் ஓட்டும் ராயப்பன் வரலாறு போடுங்க அக்கா

  • @saiasokan1742
    @saiasokan1742 2 года назад +3

    Om Nama Shivaya

  • @manimarana4459
    @manimarana4459 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @vasanthaskanda5
    @vasanthaskanda5 2 года назад

    Richest God's and poorest people,good to hear the history of temple's, and stories behind the temple's. but are these temple administrators doing anything to lift human suffering .if they are please do a youtube .

  • @VenkateshVenkatesh-vy8vq
    @VenkateshVenkatesh-vy8vq 2 года назад +108

    🙏இந்த உலகில் எத்தனை பேர் தமிழர்களை அழிக்க நினைத்தாலும், நீங்கள் ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் கை குவித்து வணங்கும் சிவன் விநாயகர் முருகன் ஆகிய மூன்று கடவுள்கலும், தமிழர்களே,

  • @parasuram5159
    @parasuram5159 2 года назад +5

    முதன் முதலில் கட்டப்பட்ட கோவில் சோமநாதர் கோவில் தான்

  • @myprotector
    @myprotector 2 года назад +2

    Nice akka