34:50 கன்னி ராசிக்கு 2025 ஆண்டு ராசி பலன் பேச வாய்ப்பளித்த எனது அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜோதிட பேராசான்❤ உயர்திரு. கணியர் A.N. Rajasekar ஐயா அவர்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏♥️ என்றும் அன்புடன் உங்கள் மாணவன் _ ஆரோக்கிய சாமி.
ஐயா மிக அருமை. மேலும் ராசியிலுள்ள நட்சத்திர வாரியாக கூறியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். துலா ராசிக்கு சித்திரை நட்சத்திர பரிகாரங்கள் மட்டும் தான் கூறியிருந்தார்கள். மீதமுள்ள சுவாதி, விசாகம் பற்றி கூறவில்லை. மேலும் கடகத்திலும் அதேபோல் தான். முழுவதுமாக கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள் கோடி குருவே.
ஓம் நமசிவாய முதற்கண் எங்கள் ஆசான் கணியர் A.N.இராஜசேகர் ஐயா -விற்கு வணக்கம் மற்றும்🙏🙏🙏 நன்றிகள் ஐயாவின் ஜோதிட மாணவர்கள் அனைவரும் சிறப்பாக 2025-ம் ஆண்டு இராசி பலன்களை எடுத்து கூறினார்கள். மேலும் S. மோகன், மணிவேல், ஆனந்தி ஐயப்பன், மணிகண்டன் சுப்ரமணியன், Paulin Shasti Sis மிகவும் , மிகவும் சிறப்பாக தெளிவாக கூறினார்கள். நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வளத்துடன், வேலும்மயிலும் துணை
34:50 கன்னி ராசிக்கு 2025 ஆண்டு ராசி பலன் பேச வாய்ப்பளித்த எனது அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜோதிட பேராசான்❤ உயர்திரு. கணியர் A.N. Rajasekar ஐயா அவர்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏♥️ என்றும் அன்புடன் உங்கள் மாணவன் _ ஆரோக்கிய சாமி.
All astrologer excellent prediction sir...🎉🎉🎉🎉very useful information...Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Good information.super kaniyar Aiya.. voice sakthi ,yamini, rajeshwari.. excellent
Thank you sir
Super guru ji
மிதுனம் பரிகாரம் திருமழிசை. அருமை
ஐயா மிக அருமை. மேலும் ராசியிலுள்ள நட்சத்திர வாரியாக கூறியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். துலா ராசிக்கு சித்திரை நட்சத்திர பரிகாரங்கள் மட்டும் தான் கூறியிருந்தார்கள். மீதமுள்ள சுவாதி, விசாகம் பற்றி கூறவில்லை. மேலும் கடகத்திலும் அதேபோல் தான். முழுவதுமாக கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள் கோடி குருவே.
❤
வாய்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா 🙏
வாய்ப்பு கொடுத்த குருநாதர் Kaniyar ஐயாவிற்கு நன்றி 🙏🏻
நன்றி அய்யா நேர்மறையாக கூறியது உத்வேகம் அளிக்கிறது நன்றி குரு வாழ்க
வணக்கம் ஐயா. தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் நிறைவாகட்டும் நன்றி ஐயா.
🙏🙏🙏
ஓம் நமசிவாய
முதற்கண் எங்கள் ஆசான் கணியர் A.N.இராஜசேகர் ஐயா -விற்கு வணக்கம் மற்றும்🙏🙏🙏 நன்றிகள்
ஐயாவின் ஜோதிட மாணவர்கள் அனைவரும் சிறப்பாக 2025-ம் ஆண்டு இராசி பலன்களை எடுத்து கூறினார்கள். மேலும் S. மோகன், மணிவேல், ஆனந்தி ஐயப்பன், மணிகண்டன் சுப்ரமணியன், Paulin Shasti Sis மிகவும் , மிகவும் சிறப்பாக தெளிவாக கூறினார்கள். நற்பவி நற்பவி நற்பவி வாழ்க
வளத்துடன், வேலும்மயிலும் துணை
ஐயா🙏💕 தரமான ஜோதிடர் களை உருவாக்கி வரும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது ங்க🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா
❤வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் அய்யா
ஜெயராதா mam, அருமை, நான் மிதுனம் ராசி, எனக்கு காது வலி, கழுத்து வலி மெதுவாக ஆரம்பிக்கிறது
வணக்கம் ஐயா🙏💕 முருகானந்தம்🙏💕
Temple to worship for Punarpoosam please..Eswarar temple?