எவ்வளவு வலி 🙅 இருந்தாலும் வெளியே காமிக்க முடியாது 🥹🫣

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 34

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 7 месяцев назад +3

    இறைவன் துணை புரிவான் உங்களுக்கு

  • @RajkumarRaj-fr8yt
    @RajkumarRaj-fr8yt 2 месяца назад

    Veddu cook velakku varalama Anna .eppadivela erukkum.piz podungo

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 месяца назад

      Velai nalla irukkum nalla veedu amainthal yogamthan 👍👍👍

  • @geethashankeran5547
    @geethashankeran5547 7 месяцев назад

    இனிய ரமழான் வாழ்த்துகள் 🇲🇾

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 7 месяцев назад

    Tomorrow Ramadan there.Happy Ramadan brother from India

  • @sheikdawoodsheikdawood4562
    @sheikdawoodsheikdawood4562 7 месяцев назад

    Kuwaitla Ethana Grocery, Ethana Super Market irukkum Boy, Enakoru Visa Edungalean Boy.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      வாய்ப்பு கிடைத்தால் உதவ நான் ரெடி

  • @Jasminjasee2580
    @Jasminjasee2580 7 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா ஈத் முபாரக் அண்ணா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      அலைக்கும் அஸ்ஸலாம்
      Same to you

  • @amosp6610
    @amosp6610 7 месяцев назад

    உங்க பெயர் என்ன brother ❤

  • @markandanm-o7d
    @markandanm-o7d 7 месяцев назад

    அண்ணா நான் உங்கள் சப்ஸ்கிரைபர் டிரைவிங் லைசன்ஸ் பத்தி வீடியோ போடுங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      இதில் இருக்கு ruclips.net/video/yKBVVf_96C4/видео.htmlsi=k-6Ij9__fcuWPRhz

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 7 месяцев назад

    🎉

  • @RAJKUMARRAJKUMAR-ws1uu
    @RAJKUMARRAJKUMAR-ws1uu 7 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா எல்லா வீட்டிலும் இப்படித்தான் நான் நடக்குது ஒரு சாமான் இல்லன்னா கூட நம்மள அப்படி அலைய விடுவாங்க என்ன செய்யறதுன்னு ரொம்ப கஷ்டம் நீங்க உடம்ப பாத்துக்கோங்க நம்ம பத்திரமா இருங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      அலைக்கும் அஸ்ஸலாம் மிக்க நன்றி 😊❤️

  • @Kuwaitcardriver_
    @Kuwaitcardriver_ 7 месяцев назад

    ❤anna kuwait vanthathum nama first enna seiya vendum

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад +1

      நல்லா குளிச்சிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும் பிறகு மெடிக்கல் அழைத்து செல்வார்கள்

  • @asree102
    @asree102 7 месяцев назад +3

    ஒரு பொருள் சூப்பர் மார்கெட்டில் இருக்கா, இல்லையான்னு தெரிஞ்சுக்க, அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ஃபோன் செஞ்சு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் நேரா போகலாமே? இதனால அலைச்சல் நிறைய குறையுமே...இல்லையா?

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      அருமையான யோசனை மிக்க நன்றி 👍

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 7 месяцев назад +1

    NAMMA THAAN COCO COLA PEPSI AVOID PANDROM ISRAEL AITTAM ANDRU ARUKKALUKKU AZU PRCCHINAI ELLAPOLA BRO

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 7 месяцев назад +1

      Arabians ku thimir adhigam, Coco cola haram endru therium.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      இங்கே அது முக்கியம் வேண்டும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      இருப்பவர்கள் இருக்கிறார்கள்

    • @mohamedsaheed6054
      @mohamedsaheed6054 7 месяцев назад

      @@kuwaittamildriver thanks bro

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  7 месяцев назад

      🥰👍