House Drivers Salary Kuwait / House drivers life / Tamil / Thalapathy / Thala

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • My salary in kuwait vlogs and details
    #tamil #vlogs #kuwait #india #tamilnadu #cmstalin #thalapathy #thala #vijay #ajith #kuwait #saudiarabia #qatar #oman #youtubeindia #youtubetrending #tamilnadupolitics #tamilnadunewjobs #kamalhaasan #thirumavalavan #seeman #seemanism #seemanspeech #madurai #chennai #coimbatore #livestream #livenewstamil #salary #driverslife #housedriver #kuwaittamildiaries #mineandmytravel

Комментарии • 309

  • @MvPandian-cy4oc
    @MvPandian-cy4oc Год назад +8

    நான் 2010 வந்தேன்
    2010...ல 60கேடி
    2011...ல 70கேடி
    2012...ல 80கேடி
    அப்பறம் ஊருக்கு போய்ட்டு புதுவீட்டுக்கு வந்தேன்
    2013...ல 100கேடி
    மறுபடியும் ஊருக்கு போய்ட்டு வந்து புதுவீடு
    2014...ல 120கேடி
    2015..லயும் 120கேடி
    2016...ல 130கேடி
    2017..லயும் 130கேடி
    2018...ல 140கேடி
    2019..லயும் 140கேடி
    2020...ல 150கேடி
    2021..லயும் 150கேடி
    2022..லயும் 150கேடி
    2023..லயும் 150கேடி
    கூட கேட்டா இதே அதிகம்னு சொல்றாங்க
    ரொம்ப வேலையும் இல்லை
    வயசும் 53 ஆயிருச்சு
    இது தான் என்னோட 13வருட குவைத் வாழ்க்கை..❤

    • @ajithkoki6318
      @ajithkoki6318 Год назад

      Bro yenaku yethum visa radi panna la ma

    • @citizen2979
      @citizen2979 Год назад

      Brother நான் 1992 ல் குவைத்தில் வீட்டு டிரைவராக வேலை செய்தேன். இருந்த வீட்டில் பாபா இல்லை மமாவும் அவரது பெண் பிள்ளைகள் மூன்று பேரும் ஒரு பையனும். மாதம் முடிஞ்சா சம்பளம் தர மாட்டார்கள். சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடுக்கனும். ஒரு வருடத்துக்கு மேல் என்னால் இருக்க முடியவில்லை வீட்டைவிட்டு வெளியேறி நண்பன் ஒருவனின் உதவியுடன் மற்றொரு இடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் வேலை செய்தேன். ஒரு வெள்ளிக்கிழமை ரூமில் நான் தூங்கிக் கொண்டு இருக்கையில் திடீரென வந்த போலிஸ் வீசா இல்லாமல் வெளியில் இருந்த குற்றத்துக்காக 17 நாட்கள் சிறையில் வைத்து பிங்கள் எடுத்து அனுப்பினார்கள். இவை நடந்து சுமார் 30 வருடமாகிறது. குடும்பக்கஸ்டம் காரணமாக திரும்பவும் குவைத் வர ஆசைபடுகிறேன். அப்படி வந்து ஒரு பிரச்சினை இல்லாமல் வேலை செய்ய முடியுமா?

    • @AffectionateGouldianFinc-ed1fp
      @AffectionateGouldianFinc-ed1fp 4 месяца назад

      😢

    • @ganeshpandi9322
      @ganeshpandi9322 4 месяца назад

      😢

  • @Thetiimepasschannel
    @Thetiimepasschannel Год назад +28

    கவலை வேண்டாம் நண்பா. விரைவில் அனைத்தும் சரியாகிவிடும். அடுத்த தடவை, மாலைதீவு try பண்ணுங்க. அங்கு $500 அமெரிக்கா டாலர் முதல் மேல் சம்பளம் கிடைக்கும். நாட்டுக்கும் பக்கம். அவசரம் என்றை போய்வரலாம்.

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +4

      கண்டிப்பா சகோ நன்றி உங்கள் ஆதரவுக்கு ❤️🙏🏻🙏🏻🙏🏻

    • @tn65shorts75
      @tn65shorts75 Год назад

      @@mineandmytravel enaku Anga driving gob kedaikuma

    • @kamalakwt2114
      @kamalakwt2114 Год назад

      👍👍👍

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Год назад +3

      nanum kuwait la irunthen.ippo maldves la nalla sambalathil work panren

    • @saravanasankarb670
      @saravanasankarb670 Год назад +2

      ​@@SUNSHINE-UAEவயது 45 எனக்கு டிரைவர் வேலை கிடைக்குமா

  • @AshrafHamza-xc2st
    @AshrafHamza-xc2st Год назад +6

    இவணுகழ் எப்பவும் நம்மழநாயாத்தான் பாப்பாணுகழ்

  • @fahadhasi3574
    @fahadhasi3574 Год назад +4

    Konjam speed ah pesunga bro nalla irukkum

  • @rifkanvlogs
    @rifkanvlogs Год назад +2

    Honestly ❤ video very interesting ✊🏻 from 🇱🇰 RUclipsr Rifkan 🤝go ahead எல்லாம் சரிவரும் bro

  • @maharaja4426
    @maharaja4426 3 месяца назад +1

    bro Kwait La Edhum Vaccant Irukkuma bro Iruntha Koncha Inform Pannunga en Kitta Page Laisans irukku Koncha Support pannu ga 😢😢

  • @alrifaalrifa4542
    @alrifaalrifa4542 Год назад +8

    சில பேர் வாங்கும் சம்பளம் குறைவாக தான் இருக்கும் ஆனால் அதிகம் வாங்குவதாக சொல்வார்கள் நீங்கள் புதியவர் போக போக சம்பளம் கூட்டி கிடைக்கும் கவலை வேண்டாம்

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +1

      காத்திருப்போம் அண்ணே ❤️❤️

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb Год назад +7

    வீட்ல டிரைவர் வேலை நாய் படாதபாடு!

  • @fareesmd3540
    @fareesmd3540 Год назад +4

    கறி சமைக்க எந்த மசாலா தூள் பாவிக்கனும் என்ற ஒரு விடியோ போடுங்க நண்பா

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +1

      Bro naan avlo periya cook la illa bro 😂 irrundhalum na use pnradha solren bro kandipa

  • @sarbuviews122
    @sarbuviews122 Год назад +1

    ஃபுல் வீடியோ பாத்துட்டேன் பஸ்ட் விளம்பரமும் வந்துச்சு

  • @nishika23mani76
    @nishika23mani76 Год назад +1

    Super Nanpa

  • @jailanijai4652
    @jailanijai4652 Год назад +7

    Very very low salary bro Nanum jaharalathan house maid en salary 120 kd bro

  • @keepkeep406
    @keepkeep406 Год назад +3

    Romma kvalaya erukku .

  • @kavitha4186
    @kavitha4186 Год назад +2

    Inga irukkum kulirukku udal miga ilaichu poguma sollunga konjam

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад

      Cooling ku illa inga ullah food ku apdi dhn irrukum

  • @civsam1437
    @civsam1437 Год назад +6

    Bro, you are a true man👍

  • @sulthannis3901
    @sulthannis3901 Год назад +4

    👍🏻

  • @chimmachikka1118
    @chimmachikka1118 4 месяца назад

    Bro Nanum BBA than padichurukken Inga namma ooru Finance company la working experience 4 years irukku
    Ippo family kashtam Kuwait la enna mathiri work kedaikkum bro? Naa Married bro age 30 fresher than naa

  • @Sakthiisnv-rn5hv
    @Sakthiisnv-rn5hv 5 месяцев назад

    Thanks brother ❤

  • @Syed-lovg
    @Syed-lovg Год назад +1

    Ok da nanga porathu 🇬🇧

  • @user-nc4qi9os9k
    @user-nc4qi9os9k 10 месяцев назад +1

    Assalamu alaikum vhr bro....... salari 3month kodukkala apdi irupagala brother

    • @mineandmytravel
      @mineandmytravel  10 месяцев назад

      Keaka sollunga bro oorla kastam solli

  • @broskhan7982
    @broskhan7982 Год назад +2

    Kasu anupurathaa Asian Bankku poka jii Commission kamiyathaa irukum
    friday madum no commission

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +2

      Ok bro next time try panrdn thanks bro

    • @va92022
      @va92022 Год назад

      Entha area la eruku Asian Bank

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Год назад +2

    👌💕😇

  • @pavinsezhiyan5912
    @pavinsezhiyan5912 Год назад +2

    ப்ரோ என் கணவர் வீட்டு டிரைவர் தான் 3 வருஷமா இருக்காக சம்பளம் 150 சொன்னாங்க ஆனா போன புதுசுல 80 தந்தாக இப்ப 100 தராங்க ஆன நிறைய வேல வாங்குறாங்க

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +1

      எனக்கும் அதே சூழல் தான் அக்கா வந்துவிட்டோம் என்று இருக்கிறேன்

    • @pavinsezhiyan5912
      @pavinsezhiyan5912 Год назад +2

      Fell pannathiga bro கடவுள் துணை இருப்பார்

    • @MvPandian-cy4oc
      @MvPandian-cy4oc Год назад

      3 வருசத்துலயா நம்ப முடியலம்மா...
      என் கமெண்ட்ட பாருங்க
      தொியும்

  • @kuttyboyAfri2969
    @kuttyboyAfri2969 Год назад +1

    Bro video ethule edit panreenge

  • @rithosh892
    @rithosh892 Год назад

    Bro video length podunga

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Год назад +1

    👍🏻👍🏻

  • @MohamedIsmail-do1rd
    @MohamedIsmail-do1rd Год назад +3

    Bro degree complete pannavangalam Kuwait varalam bro vaccine eruka bro paducha velai sollunga bro ❤️

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад

      Bro na mattum enna padikamaya vandhuruken inga 😖😖😖 vacancy vandha solren bro kandipa

  • @azarazar1315
    @azarazar1315 Год назад +3

    ப்ரோ நீங்க Kuwait la இருக்கீங்கலா நானும் குவைத் jahara தான் இருக்கேன் ப்ரோ

    • @azarazar1315
      @azarazar1315 Год назад +1

      நானும் மதுரை மேலூர் தான் ப்ரோ

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад

      Ok ok bro driver dhn ah neengalum

  • @lukmanali9663
    @lukmanali9663 Год назад +1

    Hai as salaam u alaikum bro neenga yenda ooru

  • @sanjayravi2909
    @sanjayravi2909 8 месяцев назад

    Kuwait cost of living video podunga

  • @skthar775
    @skthar775 6 месяцев назад

    qatar user bajirao sri lankan door to door delivery pannalama anna💙💙

  • @tn-59manovlogs74
    @tn-59manovlogs74 Год назад +1

    Hii...na mahboula la irukken broo...🙋🏼‍♂️

  • @esaivaniesaivani5653
    @esaivaniesaivani5653 Год назад

    Very nice good pro

  • @Zinhaf
    @Zinhaf 11 месяцев назад

    Hello From Salmiya

  • @nandakumar3600
    @nandakumar3600 11 месяцев назад +1

    Good information for new people your videos

  • @nishaamma3049
    @nishaamma3049 6 месяцев назад

    Hi friend.... you still working in Kuwait....

  • @astratattooz1455
    @astratattooz1455 Год назад +3

    I have subscribed and liked to support you
    Don’t worry bro keep posting more videos and be more happy you will get 1000 KD from RUclips only
    Good luck ❤

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +1

      Thankyou so much for your words bro indha comments pathu rombha happy bro ❤️❤️❤️❤️

  • @gktselviedits1021
    @gktselviedits1021 Год назад +1

    😘😘

  • @mohamedashik4005
    @mohamedashik4005 Год назад +2

    Bro நீங்க குவைத் வந்து yevlo year aahuthu

  • @naveennavi7143
    @naveennavi7143 10 месяцев назад

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 10 месяцев назад

    எல்லா மூஞ்சிலும் கொஞ்சம் சோகம் தெரிகிறது..55 வயதுக்கு வேலை கிடைக்குமா..நான் கல்லூரி ஆசிரியர்

  • @pradeeptp4058
    @pradeeptp4058 Год назад +3

    Bro my salery ....120kd ...6 year😅

  • @rock-qp3jc
    @rock-qp3jc Год назад +1

    you tupe la salary evalvu bro varuthu

  • @harrisbaasha2140
    @harrisbaasha2140 Год назад

    Bro job kedaikuma car driver gulf experience eruku

  • @user-lo1uu6tn4f
    @user-lo1uu6tn4f Год назад +1

    1OO kd india la evolovu bro irukkum plz replay

  • @shanthyshanthy-ep1xf
    @shanthyshanthy-ep1xf Год назад +1

    Bro we are from srilanka
    My husband need house driving jop,he have experience in Qatar 10 years. Helper/driver.
    Srilanka so big problem, naanga wala ethawathu help panna mudiyuma pls.

  • @LakmaliSubashini-v8p
    @LakmaliSubashini-v8p 10 месяцев назад

    🎉🎉sinhalen danwada

  • @mohamedansari4119
    @mohamedansari4119 Год назад +1

    Neega yandha area bro naa khaifan

  • @sunilr5226
    @sunilr5226 Месяц назад

    Hiii bro

  • @priyamvppriyamvp6917
    @priyamvppriyamvp6917 Год назад +1

    Hi dear💕

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja Год назад +1

    Yellaam nearam bro yenkku license munnadi 90 KD License aprm 110 nu sonnanga but yinga yenkku 4 months ahh 90 KD thaa Thaaranga ennna Panna bro.....

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +1

      Ama bro enaku sapadu net ellam naan dhn bro apdiyea adjusut panni 1yr aprm keattu pakanum bro

    • @Ramp_walkraja
      @Ramp_walkraja Год назад

      @@mineandmytravel Same too you bro one year aprm kekkanum... 💯❤️.... Continues saa video poodunga epovum ungakalukku support ta naanga yirukkom unga subscriber from and All over world..... ❤️💯

  • @rideinheavenking1241
    @rideinheavenking1241 Год назад +2

    Bro 1 day ku 100 dinar ahh

    • @aakashaakashabi2875
      @aakashaakashabi2875 Год назад

      Bro 1 day ku 100 kd na namma than bro kodisvaran 1 month ku 100 bro....

  • @user-qu5xg5vs6y
    @user-qu5xg5vs6y 7 месяцев назад

    thuwani welai eppadi bro kastama

  • @mareeseswaran8314
    @mareeseswaran8314 Год назад +1

    ஹாய்

  • @freaky8760
    @freaky8760 Год назад +2

    Bro kuwait la enga irukinga

  • @sadayappansathya6783
    @sadayappansathya6783 Год назад +2

    Bro anga job kedaikuma driver ku

  • @hahahahj
    @hahahahj Год назад +3

    Guwait 1ruppee india 250rs 🔥🔥

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Год назад +3

    யூடியூப்ல ஜெயிப்பிங்க புரோ

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад

      Thanks for this words bro ❤️❤️❤️❤️

  • @mohamedizzuddeen7829
    @mohamedizzuddeen7829 Год назад +1

    RUclips vantingal lae innu views vandhadhum sambadipinga
    Neraiya gulf la drivers ku ippo pudhu trend youtube channel

  • @user-gv9pp4ej8k
    @user-gv9pp4ej8k 22 дня назад

    வுரைதா உனய்சியா இருங்கன்

  • @sentamils1708
    @sentamils1708 Год назад +1

    Hi bro unga owner horn atichi kuppitathinga

  • @samynila2776
    @samynila2776 Год назад +2

    வந்து எத்தனை மாதம் ஆச்சு எந்த ஊர்

  • @gurumoorthi2319
    @gurumoorthi2319 Год назад +1

    Hi bro

  • @sheiksaffa721
    @sheiksaffa721 Год назад +1

    Hi ji I'm Kuwait qadisiya

  • @krishnarajraj4443
    @krishnarajraj4443 Год назад +2

    ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

  • @nainararumugam
    @nainararumugam Год назад +2

    💐👌👌👌👌😊😍👍👍👍👍💞💞

  • @user-bg9kj9gb7j
    @user-bg9kj9gb7j Год назад +2

    Enak 140 kd iruk bro naanum house driver thaan

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад

      Super bro

    • @mrmaniyan
      @mrmaniyan Год назад

      Chennaila bike rider incentive illama petrol poga Rs.1500 one day sambarikuran

  • @perfect-qg5fc
    @perfect-qg5fc Год назад +2

    Apudi onnum ahathu bro na monthly 500 anupuvan kathim visa tn

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 11 месяцев назад +1

    Acting drivers in our tamilnadu at least 25000 to 35000 here and why should you go to gulf and suffer man

  • @navassherif.asherif7820
    @navassherif.asherif7820 Год назад

    neega yandha area bro

  • @magskumar8008
    @magskumar8008 Год назад +1

    😳😳😳😳😳😳

  • @inbaraj5877
    @inbaraj5877 Год назад

    Anna home driver visaku tattoo kuthirukalama

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 Год назад

      Meikkurathu eruma .ethula enna perumal.. chumma sonnen....varlam pa...work than konjam athigama erukkum...kavanama vanga🎉🎉🎉

  • @syedabu7210
    @syedabu7210 Год назад +1

    my hus angsthan erukkar

  • @yunitahasan4516
    @yunitahasan4516 Год назад +1

    Anna driver job iruka pls sollunga

  • @ambagathurjasimjafir8320
    @ambagathurjasimjafir8320 Год назад

    Jahar ல ஏங்கய இருக்கிரிங்க

  • @Travelpaiyanvlogs
    @Travelpaiyanvlogs Год назад

    One day meet pannalama brother

  • @rajkamal9275
    @rajkamal9275 Год назад +1

    Bro driver job kedaikuma ?

  • @user-ll2ml9jy5t
    @user-ll2ml9jy5t Год назад +1

    😢

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Год назад +1

    100-30= 70 ,17000 தான் பாய் வருது் சுத்த வேஸ்ட்

  • @micky941
    @micky941 Год назад

    Entha area bro

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +1

    Better you can go to Maldives

  • @vvvchallenger456
    @vvvchallenger456 Год назад +1

    இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இடம் மாற்றிக்கொண்டே வந்தால் சம்பளம் கூடும்… ஒரே இடத்தில் இருந்தால் வேஸ்ட்…. முடிந்தளவு ஐரோப்பா நாடுகளுக்கு சென்றால் செட்டில் ஆகிடலாம்…
    அரபுநாடுகளில் வேலை பார்ப்பதற்கு ஊரிலேயே இருக்கலாம்🙃

    • @mineandmytravel
      @mineandmytravel  Год назад +2

      அந்த எண்ணம் தான் எனக்கு கொஞ்ச நாட்களாக ஓடி கொண்டு இருக்கிறது பணத்தை விட மனிதர்களை மனிதனை மதிக்கிறது அந்த நாடு

    • @vvvchallenger456
      @vvvchallenger456 Год назад +1

      குவைத் நாட்டு குடிமக்கள் அங்கு வேலைக்கு செல்லும் மற்ற நாட்டவர்களை மனிதனாகவே மதிப்பதில்லை….

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 Год назад

      ​@@vvvchallenger456 unamathan pa.....kommala nai mari vela vanguranuga

  • @u.kannan1936
    @u.kannan1936 Год назад +1

    Kptc school bus salary yevlo bro

  • @ranjithvishnu7813
    @ranjithvishnu7813 Год назад

    Best is 🇦🇪 uae

  • @kuwaitsumsankartravelvlog1269
    @kuwaitsumsankartravelvlog1269 Год назад +1

    Kuwaitla qurtuba bro ninga kuwait enga bro

  • @Rafeeq2224
    @Rafeeq2224 Год назад +1

    Kuwait la aenka bro erukenka

  • @Bangalore.puyalboys
    @Bangalore.puyalboys Год назад +1

    80kd na yevlo bro

  • @mohammadshiron2203
    @mohammadshiron2203 Год назад +1

    How are you friend

  • @nijamjsr4066
    @nijamjsr4066 Год назад

    முடிந்த அளவு கோல்ட் எடுதிருங்க ப்ரோ

    • @kasthisonkasthison6761
      @kasthisonkasthison6761 6 месяцев назад

      என் கோல்ட் எடுக்க சொல்றிக

  • @Syed-lovg
    @Syed-lovg Год назад

    Yo ya UK polam

  • @rajeshsoundarajan1174
    @rajeshsoundarajan1174 6 месяцев назад

    Hi

  • @iamcomebackmyffid7044
    @iamcomebackmyffid7044 Год назад +3

    Bro qatar ponga anga nalla salary tharanga

  • @gnanaveln102
    @gnanaveln102 Год назад +1

    I love you brother iam MSC nursing iam working Kuwait nan vanthu 8month aguthu

  • @mohamedrimzan2474
    @mohamedrimzan2474 Год назад +1

    Kuwait la yenke bro

  • @shakeerfiyan3454
    @shakeerfiyan3454 Год назад +1

    Yo ena yaa 800 kd 200 kd oluga solluyaaa

  • @yusufthasleema7200
    @yusufthasleema7200 Год назад +1

    Soo soo

  • @anandaraj6
    @anandaraj6 Год назад

    Dont use thala thalapathy seeman thirumavalavan hash tags.... it wont give boost to videos...

  • @jakerdmk3719
    @jakerdmk3719 Год назад +1

    Bro niga Salem ha

  • @Shinchan_lover1982
    @Shinchan_lover1982 5 месяцев назад

    2004 35 kd sl

  • @mohamedtaspir5553
    @mohamedtaspir5553 Год назад +2

    You said salary for one day or one month?