உங்கள் சம்பளத்தை பற்றி சொல்லும் போது எனக்கே பயம் வந்துவிட்டது ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா உழைப்பின் ஊதியம் உரியவர்க்கு நிச்சயம் கிடைக்கும் ❤❤❤
On your dash board shows the engine oil low symbol, (yellow color), please discuss with car service center, it may negelallite serious issues developed in engine
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல கடைசியில் சின்ன பிள்ளைகளும் எனக்கு ஆதரவாக இருப்பது கேட்டு ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது 🌹❤️... அவர்களும் வாழ்க்கையில் பார் போற்றும் புகழின் உச்சத்திற்கு செல்ல வேண்டும் நன்றி! நன்றி!!
உங்கள் சம்பளத்தை பற்றி சொல்லும் போது எனக்கே பயம் வந்துவிட்டது ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா உழைப்பின் ஊதியம் உரியவர்க்கு நிச்சயம் கிடைக்கும் ❤❤❤
அப்போ ரெண்டு மாசமா எவ்வளவு சிந்தனையில் நான் இருந்திருப்பேன் எவ்வளவு மனக்கவலை ஒவ்வொரு நாளும் என்னை சூழ்ந்திருக்கும் ❤️ 🥰
புரிகிறது அண்ணா கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்களுக்கு எந்த கஷ்ட்டமும் வரக்கூடாது என்று❤️❤️❤️
நன்றி உங்களுக்காக நானும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் நலமுடன் வாழ 💕 💕 💕
தினம் தினம் புதிய அனுபவமாக இருக்கிறது🎉🎉🎉
மிக்க நன்றி 🥰 வெளிநாட்டின் வாழ்கையே ஒரு புது அனுபவம்தான் ❤️👍
1:11 1:17 1:18 1:19 😂😂😂❤
தேங்க்ஸ் 👍
16:32 16:35 😂😂💪💪
அருமை 😍
2:15 2:15 😂😂
நைஸ் ❤️
14:59 15:00 😂
வெல்கம் ❤️
IPO salary correct ah kudukurangala anna
Neengal solvathu theriyavillai bro 😪
20 வருடத்துக்கு அப்புறம் என்னா தேவையோ....❤ அது இப்போயே இருக்கு....அங்கே....
அது சரி இருக்கலாம் 😍 ஆனால் தொலைநோக்கு சிந்தனையுடன் எது செய்தாலும் பின்னாடி வருபவர்களுக்கும் அது பயனாக இருக்கும் 👍❤️❤️
@@kuwaittamildriver இப்ப நம்ம ரூபாய்க்கு....எத்தனை குவைத்தினார்....Bahrin Exchangeல வாங்குறாக...
@@madasamyramasamy6297 இப்போ தெரியவில்லை போனால் விசாரிக்கிறேன் 👍
Anna avunga kooda eappadi communication pannuvinga language. Msg or call
இரண்டுமே (இங்கிலிஷ்) 👍❤️
ஓனர்க்கு அந்த பயம் 😂
பயம் இல்லாமல் நல்ல என்னமாக கூட இருக்கலாம் நன்றி 👍
Hai, good morning, everyday eagerly waiting for your video,
Today also nicely said,
Thank you ❤
Thank you so much 🙂
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்😂😂😂😂
😄😄😂😂🤣🤣 👍❤️ ❤️🌹
On your dash board shows the engine oil low symbol, (yellow color), please discuss with car service center, it may negelallite serious issues developed in engine
இது புதிய கார் அந்த yellow லைட் வந்து பவர் என்று எழுதி உள்ள லெட்டர் 😍
Car owner solitaru
😄😄😍👍 Thankyou bro ❤️
🎉🎉❤
தேங்க்ஸ் 🌹
❤🎉
Good 😍
Super bai super 👍🇱🇰🇮🇳
Thankyou somuch 👍 ❤️
Assalamu Alaikkum
அலைக்கும் அஸ்ஸலாம் 💕
ஹாய் பிரண்ட்ஸ் 😂😂😂 என் பொண்ணு திரும்ப திரும்ப சொல்லுவா👌. தினமும் ரிசார்ட் லக்கேஜ் இப்படியே உங்கள் ட்யூட்டி போகுது தம்பி. 💐💐💐
😂😂😂😂
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல கடைசியில் சின்ன பிள்ளைகளும் எனக்கு ஆதரவாக இருப்பது கேட்டு ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது 🌹❤️... அவர்களும் வாழ்க்கையில் பார் போற்றும் புகழின் உச்சத்திற்கு செல்ல வேண்டும் நன்றி! நன்றி!!
தேங்க்ஸ் ❤️
@@kuwaittamildriver 👍🙏
😊
🎉
தேங்க்ஸ் 👍
Assalamualaikum
Alaikkum Assalam bro
*anna 1 kd ku evalo disel varum*
8.6 litre varum 👍
@@kuwaittamildriver thanks
Welcome 👍
பாய் புசுசா டிரைவர் லைசன்ஸ் எப்படி எடுக்கனும்
பார்க்கிங் டெஸ்ட் கம்ப்யூட்டர் டெஸ்ட் பாஸ் செய்து எடுக்கணும்
😅😅😂
தேங்க்ஸ் 😍
அண்ணா உங்கள் போன் நம்பர்
இன்ஸ்டாகிராமில் கூப்பிடுங்க instagram.com/kuwaittamildriver/
நீங்க குவைத்தில் தானே இருக்கிறீர்கள் அப்புறம் எதுக்கு ரியால் என்ற சொல்கிறீர்கள் தினார் அமௌன்ட் தான வரும்
கார் கதை சவுதியில் நடந்தது அல்லவா அங்கு ரியால் தானே 👍❤️
Ok
😊
😊
Hi
Hi bro
Unga Whatsapp number anna
இன்ஸ்டால மெசேஜ் பண்ணுங்க
❤🎉
Nice 😊