வாரத்தில் 2 முறையாது நல்லெண்ணெய் குளியல் குளிக்க வேண்டும், கோழி, மற்றும் கோழி முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், 8மணி நேரம் கண்டிப்பா தூங்க வேண்டும், வெள்ளை அரிசியை குறைத்து கருப்பு கவுனி, மாப்பிளை சம்பா மற்றும் சிறு தனியா அரிசி வகைகளை உன்ன வேண்டும், பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்
ஏன் இத்தனை அவசரம்? இது ஒரு technical subject. சற்று நிதானமாகப் பேசினால் தான் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முடியும். மற்றபடி, இது ஒரு நல்ல பயனுள்ள காணொளி. நன்றி.
எவ்வாறான தினசரி நடவடிக்கைகளினால் உடல் சூடு அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கிறது என அறிந்து கொள்ளுங்கள் ruclips.net/video/JeYa4pMzz-Y/видео.html
1. Do PRANAYAMA and NAADI SUTHI exercise in a regular basis 2. Consume coconut water 3.Water fasting 4. Sleeping on time and have an adequate duration of sleep (Prevent staying awake at night) 5. Eat seasonal fruits on those respective seasons 6. Reduce the usage of A/C
நல்ல கருத்து இதைத்தான் இஸ்லாம் 1450 வருடத்துக்கு முன்பே கூறியது. ஆம். ஐந்து நேரத்தொழுகைகளில் முக்கியமான தொழுகை அதிகாலை (பஜ்ர்) தொழுகையாகும். மேலும் இரவில் சீக்கிரமாக தூங்கிவிடுங்கள் .அதிகாலையில் எழுந்து விட இஸ்லாம் அறிவுறுத்துகிறது
டாக்டர் திரு ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் எல்லா நோய்களுக்கும் சூடு தான் முக்கிய காரணம் என்பது மிக மிக உண்மையான ஒரு விஷயம் சூட்டை தணிக்க டாக்டர் ராஜா சொன்னதுபோல நமது உடம்பில் உள்ள சூட்டை தணித்து நோய் வராமல் காத்துக் கொள்வோம் நன்றி வணக்கம் 🙏
எவ்வாறான தினசரி நடவடிக்கைகளினால் உடல் சூடு அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கிறது என அறிந்து கொள்ளுங்கள் ruclips.net/video/JeYa4pMzz-Y/видео.html
எரிபொருள் எரிஉருளை விலை ஏற்றம் குமரி வள கொள்ளையை கண்டித்து மக்களின் குரலாக எதிர் கட்சி தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான். 💪💪🌾🌾🌾🌾 வெல்வோம் நாம் தமிழராய் நாம் தமிழர்🌾🌾
Keelanali Kasayam 3-6 month once kudicha pothum...12 monthku 3 time kudicha pothum.....sema cooling.....moar, coconut water, venthiyam, water elathayum Vida "keelanali best".....100-200ml early morning 5am with empty stomach....drink....body heat kali....
நீங்க சொல்ற கருத்து எல்லாம் சரிதான் ஆனா எங்களுக்கு பயன்படுகிற விஷயங்களை நீங்க மறைத்து சொல்றீங்க அதுல என்ன பயன் இருக்கு எங்களுக்கு சொல்றீங்க அதில் அது வேணாம் அது சொல்லக்கூடாது அப்படி சொன்னா அதுல என்ன பயன் இருக்கிறது எங்களுக்குசொல்லக்கூடிய விஷயங்களை சொல்லாமல் மற்ற விஷயங்களை சொல்லி நல்ல பயனை இல்லை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்
Nalla pathivu. Intha problem irruppathal breathing problem ennkku varukirathu. Entru purikirathu konden thank you sir pranayamam theryum but seivathillai inimel pananum 🙏👍💐
இந்த காலத்துலதான் இந்த பிரச்சினை எல்லாம். குறிப்பா நகர வாழ்க்கை. இப்ப எல்லாம் உடல் உழைப்பே இல்லை. காலைல வெறும் வயித்துல ஒரு தம்ளர் சூடா வெந்நீர் குடிச்சா உடல் சூடு சமமாகும்.
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தபளா
This doctor anna is telling more information.. and I like the way when he didn't talk about how to predict boy baby or girl baby concept.. he knows it but he think if he tells then bad people will use it for bad way.. nice human
தம்பீ,இவ்வளவு நேரம் பேசினியே, முதலில் நீ கூலாகப் பேசு.நீ பேசிய வேகம் சூட்டை உண்டுபண்ணிச்சு. இம்மாதிரி வெறுப்பேத்தற வேலையை செய்யாதே. பிறர் புரிஞ்சுக்கணும் என்றால் சற்று நிதானமாகப் பேசப் பழகிக் கொள். ALL THE BEST TO ALL.
Eppadi doctor ivlo pada pada nu pesuringa ..... ?? But in 1 min you sharing around 10 information and secretes ......Sir ..... And technical ahh puriyuramari theliva solluringa .....
Doctor entha flight ah pidikka porarunu theriyala... Ivalo speed ah pesuraru.... Romba pada pada nu porinchi thalluraru.... பொறுமை முக்கியம்... என்ன பண்ண னும்னு சொல்லவே இல்ல...
எவ்வாறான தினசரி நடவடிக்கைகளினால் உடல் சூடு அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கிறது என அறிந்து கொள்ளுங்கள் ruclips.net/video/JeYa4pMzz-Y/видео.html
But how about water melon ?...it also grows in summer but its cool for the body .....u said about mango which is hot for the body ...so during summer should we eat heat foods or cold foods
@@gokulanjacksparrow3182 enna thecha aprm hot water la kulinga... Melagu rasam saapdunga annaikku ... Chillness ah ulla edhuvum saapdadhinga.. Example ku thayir, cold water, ice cream andha maari... Day time la thookam varadhaan seiyum but thoongadhinga... Because namma body heat full ah kammi aagi again weather condition ku yetha maari maarum... Apdi kammiyaagurappo body tired ah dhaan irukkum
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz
Maira panroom
@@sekarsekar2202 iiiii
🤣🤣
Ne olunga title correcta podra mayiran...there is no solution in this video..no click baits..
@@dineshvelumani407 pppps
வாரத்தில் 2 முறையாது நல்லெண்ணெய் குளியல் குளிக்க வேண்டும், கோழி, மற்றும் கோழி முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், 8மணி நேரம் கண்டிப்பா தூங்க வேண்டும், வெள்ளை அரிசியை குறைத்து கருப்பு கவுனி, மாப்பிளை சம்பா மற்றும் சிறு தனியா அரிசி வகைகளை உன்ன வேண்டும், பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்
💯
True .good tips.
Don't avoid night time phone usages.
இதற்கு காசு வேண்டும் 😊
கருப்பு கவுனி திணை வரகு எங்களிடம் உள்ளது organic framing No chemical products
👍🏻
ஏன் இத்தனை அவசரம்?
இது ஒரு technical subject. சற்று நிதானமாகப் பேசினால் தான் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முடியும்.
மற்றபடி, இது ஒரு நல்ல பயனுள்ள காணொளி. நன்றி.
எவ்வாறான தினசரி நடவடிக்கைகளினால் உடல் சூடு அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்
ruclips.net/video/JeYa4pMzz-Y/видео.html
Yes going
Video va slow pannikonha
Please speak slowly
Poi Ellam speed a pesuna tha edupadum
1. Do PRANAYAMA and NAADI SUTHI exercise in a regular basis
2. Consume coconut water
3.Water fasting
4. Sleeping on time and have an adequate duration of sleep (Prevent staying awake at night)
5. Eat seasonal fruits on those respective seasons
6. Reduce the usage of A/C
Thanku
Deivame🙏🙏🙏🙏
Tq
Good points. Along with those digital detoxication is important
Gud
நல்ல கருத்து இதைத்தான் இஸ்லாம் 1450 வருடத்துக்கு முன்பே கூறியது. ஆம். ஐந்து நேரத்தொழுகைகளில் முக்கியமான தொழுகை அதிகாலை (பஜ்ர்) தொழுகையாகும். மேலும் இரவில் சீக்கிரமாக தூங்கிவிடுங்கள் .அதிகாலையில் எழுந்து விட இஸ்லாம் அறிவுறுத்துகிறது
This nd more was said many 1000 years before Mohammed nd islam.
Ayurveda
Siddha
Yunani
exists before Mohammed.
Have u heard of Brahma muhurtham ? 😂
இந்த டாக்டர் சூப்பரா பேசுராரு 👍.
உண்மைதான் தான் சார் ரொம்ப அழகான புரிதலோடு சொன்னீங்க நன்றி சார்...
He is semma speech,yellathukume solution kidacha pola iruku...na thanks sonnatha sollidunga,News glitz...... team.......Ivar videos neraiya upload seinga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼....... ippadiku மக்களில் oruthi 😊😊😊😊
Hmm yes
Playback speed 0.75x parunga correct Ah irukum
I used to listen his speech in that speed only
டாக்டர் திரு ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்
எல்லா நோய்களுக்கும் சூடு தான் முக்கிய காரணம் என்பது மிக மிக உண்மையான ஒரு விஷயம்
சூட்டை தணிக்க டாக்டர் ராஜா சொன்னதுபோல நமது உடம்பில் உள்ள சூட்டை தணித்து நோய் வராமல் காத்துக் கொள்வோம் நன்றி வணக்கம் 🙏
Vera level instructions sir👏🏼👏🏼👏🏼😍😍🥰🥰
நன்றிகள்!! அப்ப.! இதற்கு பெயர்தான் இயற்கையோடு! ஒன்றினைந்து வாழ வேண்டும் என்ற முன்னோர்களின் வார்த்தைகளுக்கு உண்டான அர்த்தமோ!!! 🙏🙏🙏
உண்மையாகவே வாழ்த்துகிறோம்....
Patha sudu
Makes immense sense. 👌🏽🙏🏽👏🏽
சார்
நன்றாக சொல்கிறார்
மூச்சு பயிற்சி
சீசன் உணவு
வெளியே உள்ளே உடலில்
உள்ள உஷ்ணம் முதலியவைகளை
பராமரிப்பு ஏசி உபயோகம்
தெளிவாக சொன்னதற்கு
நன்றி
Daily Take bath two times. Eat non veg once or twice a week. Also stop eating to much spicy food. This is enough to reduce body heat
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி
சூப்பர் பிரதர் 😍❤உண்மை தான்
நல்ல பதிவு. சற்று பொறுமையாக சொல்லுங்க சார்.
நன்றி.
நல்ல தெளிவாக விளக்கம். இது கூட புரியாதவன் அறிவாளியாக இருக்க வாய்ப்பில்லை.
very nice comment
super...correct
Welcome
Prevention is better than cure. Hats off to you Doctor.
எவ்வாறான தினசரி நடவடிக்கைகளினால் உடல் சூடு அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்
ruclips.net/video/JeYa4pMzz-Y/видео.html
Iam single 🥺😭😭😭😭
எரிபொருள் எரிஉருளை விலை ஏற்றம் குமரி வள கொள்ளையை கண்டித்து மக்களின் குரலாக எதிர் கட்சி தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான். 💪💪🌾🌾🌾🌾 வெல்வோம் நாம் தமிழராய் நாம் தமிழர்🌾🌾
என்னாது எதிர் கட்சி தலைவரா யாருப்ப அந்த ஆமை 🐢என்டா காமெடி பண்ணிட்டு இறுக்கிங்க வேற வேலை இருந்த பொய் பாரு.
Keelanali Kasayam 3-6 month once kudicha pothum...12 monthku 3 time kudicha pothum.....sema cooling.....moar, coconut water, venthiyam, water elathayum Vida "keelanali best".....100-200ml early morning 5am with empty stomach....drink....body heat kali....
Keelaanelli kashayam epti pannanum
ithu enge kidakkum
மேற்கத்திய மருத்துவம் அறிந்தது போன்று தமிழ் கலாச்சார சித்த மருத்துவத்தையும் நன்கு அறிந்துள்ளீர்கள்.,வாழ்த்துக்கள்.
Ethavathu oaru moaliyil pesungal .ungal nalla karutthai stailaha soalli kedudutthu koallathirhal. Illai cinimavukku try pannunga
ஒன்றையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
நீங்க சொல்ற கருத்து எல்லாம் சரிதான் ஆனா எங்களுக்கு பயன்படுகிற விஷயங்களை நீங்க மறைத்து சொல்றீங்க அதுல என்ன பயன் இருக்கு எங்களுக்கு சொல்றீங்க அதில் அது வேணாம் அது சொல்லக்கூடாது அப்படி சொன்னா அதுல என்ன பயன் இருக்கிறது எங்களுக்குசொல்லக்கூடிய விஷயங்களை சொல்லாமல் மற்ற விஷயங்களை சொல்லி நல்ல பயனை இல்லை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்
Nalla pathivu. Intha problem irruppathal breathing problem ennkku varukirathu. Entru purikirathu konden thank you sir pranayamam theryum but seivathillai inimel pananum 🙏👍💐
கடைசி வரைக்கும் என்ன செய்யனும்னு சொல்லவே இல்ல இதுல வேகமா பறந்து போரீங்க என்ன பாஸ் நீங்க...
bro video paakalaam nu nenachu vandhen but your comment made me quit and it was helpful.
He said to do pranayama to maintain body temperature
Knjm knjm solirkaru ba knjm vegama solitaru ...nellika juice ,Elaneer ,pranayama ,water fasting ,Night olunga thoganum
Also seasonal fruits matum sapda solraru
Comments are really helpful.No need to watch videos i think 😁😁
உடல் சூடுக்கு 1.நீர் காய்கள் அதிகம் உட்கொள்ளுதல் 2. எண்ணெய் குளியல்
இந்த காலத்துலதான் இந்த பிரச்சினை எல்லாம். குறிப்பா நகர வாழ்க்கை. இப்ப எல்லாம் உடல் உழைப்பே இல்லை. காலைல வெறும் வயித்துல ஒரு தம்ளர் சூடா வெந்நீர் குடிச்சா உடல் சூடு சமமாகும்.
வென்னீர் குடிக்கணும்.. ஆனா வெறும் வயித்துல குடிக்க கூடாது சகோ..
Normal water kudikkalame
No that's not good, normal water kudinga adhuthan sari
Ungaloda treatment yeallamea best ta irukku sir,tq sir,oru request sir konjam slow va peasunga sir🙏
SUPER ADVICE DOCTOR...
சிறப்பு சிறப்பு.,
Excellent. Very useful information.
நன்றி சார்❤❤❤
நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
தங்களின் கருத்துக்கள் போல
Avana neee
He is beautiful I agree but his face looks ugly and unattractive 😂🤣
@@hh3156 I feel he is beautiful
Konjam slow aaa sollunga apothan elarukum puriyum doctor ..good information tnq ..
Thank you doctor very informative, helpful information
You've explained in a very detailed manner with lots of information. Thank you Sir. 🙏🙏
ஐயா, பட்டைய கிழப்புறீங்க ஆனா, இதை சிந்திக்காதவங்களுக்கு புரியாது. நீங்க ரொம்ப சரியா சொல்லுறீங்க.
ur service is great pa. God bless and vazhga valamudan 👐👐👐
வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி🙏
Thambi avaru unnna Enna seiya sonnaru
அருமை!
Enaku purinjiduchu super doctor i understand 🥳🥳
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: தபளா
உண்மை !! உணர்ந்தேன்..
@@balatrajan2032 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்கதமிழ்
This doctor anna is telling more information.. and I like the way when he didn't talk about how to predict boy baby or girl baby concept.. he knows it but he think if he tells then bad people will use it for bad way.. nice human
Iam single 🥺😭😭😭😭
Tq soo much sir 🙂❤️🩵🩵😍💙💙❣️🤍
Amazing explanation and huge knowledge 🙏
Hi
நன்றி தம்பிசூப்பர்வாழ்த்துகள்தெளிவானகருத்துகள்
Reduce playback speed to 0.7x . Perfect
Super idea
Perfect. It's working 😂
Great informations
Need for the hour.
But very fast
உண்மை நிறைய சொல்லுறீங்க, ஆனா ரொம்ப வேகமா போறீங்க..
2
Speed .75 வைக்கவும் இயல்பான பேச்சாக மாரும்
Carakta solutenga bro
@@nathannathan3750 my mom me
Aama... Pada, pada, pada-nu pesararu...
வாருங்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்
Assalamu alaikum bai entha please
@@sheiksheikameer1612 மேலே பக்கத்தில் இருக்கும் படத்தை க்லிக் பன்னவும்
அருமையான விளக்கம்
மிக்க மகிழ்ச்சி
நன்றி நண்பரே.....
Thank you so much human being sir 🙏
தம்பீ,இவ்வளவு நேரம் பேசினியே, முதலில் நீ கூலாகப் பேசு.நீ பேசிய வேகம் சூட்டை உண்டுபண்ணிச்சு. இம்மாதிரி வெறுப்பேத்தற வேலையை செய்யாதே. பிறர் புரிஞ்சுக்கணும் என்றால் சற்று நிதானமாகப் பேசப் பழகிக் கொள்.
ALL THE BEST TO ALL.
Eppadi doctor ivlo pada pada nu pesuringa ..... ?? But in 1 min you sharing around 10 information and secretes ......Sir ..... And technical ahh puriyuramari theliva solluringa .....
Pranayamam nu niraya murai soldraru enna seyya koodathunu soldraru. Indha tablet podunga nu sollama correct night la thoongunga nu soldrare pa.
Super Advice Doctor
Viittil thottam amaippom kaaikanihal kuvippom excellent very great nalla pathivu
குளிக்க வேண்டும்
மிக்க மகிழ்ச்சி நன்றி
Super super mgs thank you son 👪👪👪👪
What are foods should take to reduce body heat
Breathing exercise , good night sleep and intake natural foods
Oily foods ... Weekly twice fullbody sesame oil bath ...
Very good what you said tq very much
நன்றி
இவருடைய பேச்சை கேட்க Video speed 0.75 கேட்கவும்
Adhu epdi pannanum
நல்ல கருத்து சொல்றீங்க. ஆனால் சொல்ல வருகிற வார்த்தைகளை கடைசியில் முழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசுங்கள் Bro.
Thanks for your valuable information Doctor.
Hi how are you? Nenga Chennai ah
@@surenthiranm599 chennai ah irundha enna pana pora poi oomba poriya?
@@shyamalaravi8535 ama yen kekura
@@shyamalaravi8535 ne variya
Thank you my Doctor son...God bless you..
Video starts at 2.00
👍
சூப்பர்
Good info thanks bro
Nanri sir nalla health tips sir
நல்ல பயனுள்ள பதிவு. வரவேற்கிறேன். ஆனால், தமிழில் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Solution to balance Vadha, Pita, kappa is ginger, lime, honey juice. If all the three are in balance body will co-operate with us.
Thankyou sir
நீங்கள் சொன்னது சரிதான் டாக்டர் கடைசி வரைக்கும் என்ன செய்யுரது சொல்லவே இல்லை.
Appadithaan avaru. Speed speak to confuse
😂😂😂
எல்லோரும் கூoogle search பண்ணி படிச்சிட்டு youtub போடுறாங்க அனுபவ அறிவு கம்மி.
pranayama athi kalaila oru 20 minutes panna sonnare , truely he is excellent
அதசொல்லனும்னா நீங்க அவருக்கு ஃபீஸ் கொடுக்கனும்
Doctor entha flight ah pidikka porarunu theriyala... Ivalo speed ah pesuraru.... Romba pada pada nu porinchi thalluraru....
பொறுமை முக்கியம்...
என்ன பண்ண னும்னு சொல்லவே இல்ல...
Sir, can you please upload a video about the disadvantage of using refrigerator...
எவ்வாறான தினசரி நடவடிக்கைகளினால் உடல் சூடு அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்
ruclips.net/video/JeYa4pMzz-Y/видео.html
Thanks sir
Super & tq bro
Can't you tell remedies.
Ur really a genius doctor thank you
Yes very good tips
சூப்பர் சார்.....
Semma sir.always watch ur videos and share with my children.
But how about water melon ?...it also grows in summer but its cool for the body .....u said about mango which is hot for the body ...so during summer should we eat heat foods or cold foods
Sir enakku body heata irukku and lip kayama irukku urine pogum pothu valikkuthu and antha place kayama irukku ... Please sir tips sollunga sir...🙏🙏🙏🙏
Very good info Raja Sir 👍🏼
Thanks you very much
கடைசி வரைக்கும் உடல் சூட்டை எப்படி தணிப்பது என்று சொல்லவே மாட்டார் போல 🤣🤣
🤣🤣🤣👍
Arumai
What your going to say . Where is the solution?
Nice & useful information doctor
Thank you doctor
Thanks for your tips.tell how male baby plan
Thank-you so much 🙏 sir, excellent news 👏 🙌 God bless you 🙏 sir,,
உடல்சூடுக்கு மருந்து சொல்லுங்க பாஸ்
Oil bath nallennai kulial on Wednesday and Saturday for guys
கால் பெரு விரலில் மட்டும் விளக்கெண்ணெய் தேய்க்கவும்.
Super sir very useful information
கடைசி வரைக்கும் என்ன செய்யணும் எப்படி பாதுகாக்கலாம் என்கின்ற வழிமுறைகளை சொல்லவே இல்லையே டா
Adha nanum ninacha :)
Clinic ponna than soluvaru polaa
Weekly twice Sesame oil bath, good sleeping Schedule,reducing oily foods
Enganga ennathecha cold aagi fever varuthu thookam day time la varuthu ni8 la konjam kuda ariguri kanum😶🙁 ithanalaye health issues nirya camed...
@@gokulanjacksparrow3182 enna thecha aprm hot water la kulinga... Melagu rasam saapdunga annaikku ... Chillness ah ulla edhuvum saapdadhinga.. Example ku thayir, cold water, ice cream andha maari... Day time la thookam varadhaan seiyum but thoongadhinga... Because namma body heat full ah kammi aagi again weather condition ku yetha maari maarum... Apdi kammiyaagurappo body tired ah dhaan irukkum
Nice
Solutions neraya solunga doctor. Prblm pathi matum tha neraya solirukinga..
Viyarvai Athikamaga Viyarkindrathu. Mukam athikamaga Viyarkindrathu, ithanai kuraikka Enna Pannalam Endru Oru Video Podunga Sir...
.