காலை உணவில் நாம் செய்யும் தவறுகள் : Dr. Raja Interview | Healthy Lifestyle Tips Tamil | Best Foods

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 781

  • @gkben1412
    @gkben1412 3 года назад +86

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @aruldosgnanamuthu286
    @aruldosgnanamuthu286 2 года назад +6

    அவசரபடாமல் பேசுங்கள் மிக உபயோகமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் Sir.

  • @kousalyasrinivasan332
    @kousalyasrinivasan332 3 года назад +17

    காலையில் வாந்தியில் வருவது கபம் இல்லை பித்தம் நீங்க சொல்வது எல்லாமே அற்புதம இருக்கு தம்பி

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 года назад +14

    மக்களின் நல்வாழ்வுக்கு தங்களின் பதிவு மிக அருமை, மேலும் பல தகவல்கள் பதிவிடவும் மக்கள் நலமாக வாழ ... மிக்க நன்றி சார் வாழ்க நலமுடன்

  • @arunnhas
    @arunnhas 3 года назад +75

    எவ்ளோ தான் சொன்னாலும் நம்ம ஆளுங்க நைட் 5 புரோட்டா, ஒரு ஒன் சைடு ஆம்லேட் சாப்டலனா ஹார்ட் அட்டாக் வந்துரு😒
    அதுக்காகவே கூடுதலா சிக்கன் சில்லி 200 கிராம் சேத்துகிடுவானுங்க😏

  • @creative_tamil
    @creative_tamil 3 года назад +18

    அருமையான காணொளி சகோ வாழ்த்துக்கள் 👍

  • @kalpana.k546
    @kalpana.k546 3 года назад +34

    Best speech.GOD BLESS YOU DOCTOR.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 года назад +5

    டாக்டர் தங்களின் சிறப்பான சேவைக்கு நன்றி, நிதானமாக பேசவும் please

  • @ஷம்போமஹாதேவ்
    @ஷம்போமஹாதேவ் 3 года назад +379

    சூப்பா் சாா் ஜவ்வுமாதிாி இழக்காம டான்டான்னு நெறய விஷயம் சொல்றீங்க நன்றி நன்றி ....

    • @--Asha--
      @--Asha-- 3 года назад +11

      Asha Lenin iluppanga paarunga javvu.

    • @jithraavan8729
      @jithraavan8729 3 года назад +1

      100% correct..👏👏👏

    • @bestopinion2.043
      @bestopinion2.043 3 года назад +1

      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

    • @dhivakarmurugesan9598
      @dhivakarmurugesan9598 2 года назад +1

      😂😂

    • @rgeetha771
      @rgeetha771 2 года назад

      Super my son

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 года назад +17

    Very useful information. Thank you doctor

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 3 года назад

    Thanku doctor sir (brother)... Na இனிமேல் correct...h breakfast eduthukiren .

  • @botplayersff9128
    @botplayersff9128 3 года назад +15

    நீங்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்

  • @arunnhas
    @arunnhas 3 года назад +80

    1)Morning break fast time :8am to 10.30am
    2)Lunch :12.30 pm to 2 pm
    3)semi dinner :5.30 pm to 6 pm
    4)dinner: 7:30 pm to 9 pm...
    First All the above four points just kick it and put in a dust bin...
    Eating timings its all depend on ur stomach not by others,,,ur living your life....
    Timing is yours, healthy food suggestion by Doctors...
    Then what u want guys...
    As u like it, eat it,enjoy it....

    • @bojashanmugam1199
      @bojashanmugam1199 3 года назад

      P

    • @cheerup2655
      @cheerup2655 2 года назад

      no its not. As per ayurveda 3 meals a day in necessary without snacking and leaving a gap of 4.5 to 5 hrs. 7.30 to 8, 12.00 to 12.30 and 6.00 to 6.30. breakfast should be the lighest meal of the day, lunch should be the substantial meal of the day, dinner should be moderate.

    • @arunnhas
      @arunnhas 2 года назад

      @@cheerup2655 it will be moderate according to your mind mood signal, whether your brain should ask intestine that shall i go for light or heavy or snacks????? According to vedha,Ayurveda,sidha,homeopathic,Alopathy,Accupunture and Alien medicine too..
      When your mind free, u supoosed to take watever food as much as maximum time for chewable with your own salaiva then that food will be easily digest and send to each and every internal organ function system...
      If ur in bad critia then you should drink full bottle of Alcohol, u will not get any symptoms that you would have drunked..
      This is human being nature...
      Way of approaching is more important then living in civilization siciety..
      Same way food and mind is always connected my mind and intestinal mood..
      Thats all from my side...even if u have any doubt,, pls consult near any Doctor.
      Above my comments is my own privacy at the time bro u would not spoke wrongly and vulgarly..
      Thank you cheers👍

    • @umachandrasekaran9951
      @umachandrasekaran9951 2 года назад

      It is each person's health wise to decide

    • @arunnhas
      @arunnhas 2 года назад

      @@umachandrasekaran9951 Yedho Solringa..unga veetukku varen sapadu thanga pa...some times Health Uncondition

  • @vetriselvanchitravetri4671
    @vetriselvanchitravetri4671 3 года назад +1

    Ungala mattum dhan follow pannuren super sir

  • @johnmartin7171
    @johnmartin7171 2 года назад +2

    நல்ல தகவலுக்கு நன்று

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 3 года назад

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி

  • @Koshayogikamali
    @Koshayogikamali 3 года назад +30

    Eppovumey pasikurapa sapta podhum..dont drink milk,coffee tea..then automatically correct timela pasikum..

  • @dhivyabharathi2285
    @dhivyabharathi2285 2 года назад +7

    Very fast speech with excellent explanation sir... Great 👏

  • @yasodhamuthukrishnan1138
    @yasodhamuthukrishnan1138 3 года назад +1

    He asked one question but he answering answering answering, still good information

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 3 года назад +1

    நன்றி ஐயா உங்கள் கருத்து அருமையான பதிவு உணவு முறையைப் சரிசெய்கிறேன்

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 3 года назад +4

    Romba romba correct breakfast is the first meal of the day it sends carbohydrate to the brain if you miss the first meal you will faint you can skip lunch if you want to diet have dinner very lightly

  • @kanjanathevik5234
    @kanjanathevik5234 2 года назад

    Inime breakfast ku green light.
    Arumaiyana video, nanri sir

  • @nalininalini8538
    @nalininalini8538 3 года назад +7

    மிக்க நன்றிகள் ஐயா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @AbdulJabbar-py3ef
    @AbdulJabbar-py3ef 3 года назад +1

    மிகவேகமான பேச்சு புரிதல் முன்
    அடுத்த டாப்பிக்கு சென்றுவிடுகிரீர்கள்
    வேகத்தைசற்று குறைக்கலாமே.......
    மிகவும் பயனான தகவல் நன்றி .Dr

  • @sahasahasra1047
    @sahasahasra1047 2 года назад

    Unga velaya vittitu ippedi maruthuvam solringa u r great thambi valga valamudan

  • @OpenTalkOpera
    @OpenTalkOpera Год назад +1

    Nice video. Good information .👍👌

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 года назад +10

    நல்ல தகவல் வாழ்க வளத்துடன் வாழ்க மருத்துவரே கொஞ்சம் நிதானமாக பொருமையாக விளக்கவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @anuradhavinoth5371
    @anuradhavinoth5371 2 года назад

    Unga padhivugal ellame romba nalla visayama iruku .thank u brother .vazhga vazhamudan. God bless u

  • @Gunzo568
    @Gunzo568 3 года назад +17

    For simplicity, the carbs that needs to be avoided are simple carbs or refined carbs.
    Not the complex carbohydrates. Ex., carbs in sweet potatoes, etc.,

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад

    சூப்பர் தம்பி நிறைய விஷயங்கள் விருவரு என்று சொல்கிறீர்கள் நன்றி நன்றி

  • @pushparamesh9240
    @pushparamesh9240 3 года назад

    அருமையான பதிவு சார் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @Anildxb75
    @Anildxb75 2 года назад +19

    Really very informative , if you can put sub titles in English then it will reach more and more people

  • @judiskitchen8457
    @judiskitchen8457 3 года назад

    உங்கள் கருத்து மிகவும் தேவையானதாக இருந்தது.நன்றி டாக்டர்

  • @swapnas7677
    @swapnas7677 3 года назад +23

    Thank you sir, very useful life saving information. ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @jesssyyykarthik4331
    @jesssyyykarthik4331 2 года назад +5

    Play with 0.75 speed clearly understood 👍👍👍

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 3 года назад

    Ur telling honestly. Thank u Dr. neenga oruthardha sariya sollirukinga yes per day one time food enough bcuz we r not doing physical activity

  • @sivakumarjsr350
    @sivakumarjsr350 3 года назад

    சார் உங்க பதிவுகள் அனைத்தும் மிக சிறந்த உபயோகமானது நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +2

    Very informative post . Thank you Dr. Raja

  • @Priyanga.V
    @Priyanga.V 3 года назад +2

    Superb ji
    Correct ah follow panunganu aadhangama solringa

  • @arunnhas
    @arunnhas 3 года назад

    Even iam also suggest the people for Break fast
    Biriyani,heavy food,etc etc.....unless ur stomach not clean properly...
    Eat as u like it when u feel hungry,
    After finish when you come back atleast u will have to give empty space for stomach (30 to 40%) for easy digest.

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 года назад +1

    Thank you so much for your advice Dr

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад +1

    மிகவும் அருமையான, மக்களுக்கான பயனுள்ள, விளக்கமான இந்த பதிவுக்காக வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌

  • @umamaheshwari1399
    @umamaheshwari1399 3 года назад +1

    நன்றி. வாழ்க வளமுடன் சார்

  • @Er.KSRaja
    @Er.KSRaja 3 года назад

    அருமையான பதிவு... Dr....வாழ்க வளமுடன்...

  • @pushpamano8991
    @pushpamano8991 3 года назад +1

    God Bless DR Raja ThankYou Very much Sir

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 3 года назад +6

    Yes he is right Punjabi will have heavy break fast in the morning

  • @kokiladharma9457
    @kokiladharma9457 2 года назад

    Super sir..I must follow your advice

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove 3 года назад +1

    Seriously his way of talking nonstop OMG...

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад

    Sir neebga mbbs best syudent aaa sir. Romba speeda cleara sollaringa. Neenga romba important sir sociteku. Romba thanks

  • @kaviyarasuk7304
    @kaviyarasuk7304 3 года назад +1

    Usefull information
    Thankyou
    Sir

  • @santhoshraj5267
    @santhoshraj5267 3 года назад +38

    Ivaru solra maari 3 meals per day. With normal carbohydrates diet irukum pothu.. Vayiru uppi udambu nalave irukadhu.. But 2 meals per day(intermittent fasting) irukum pothu vayiru lessa feel panudhu.. Udambu nalla iruku..

  • @rjdianachannel2908
    @rjdianachannel2908 3 года назад +1

    Very use full speech

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +1

    நன்றி சார்

  • @subramanianthirugnanam549
    @subramanianthirugnanam549 3 года назад +1

    Sir,
    Very good ur explanation all
    Need solutions for Acidity ulcer

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 года назад

    Very very useful msg sir Tq sir

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 года назад

    நீங்கள் சொல்வது சரி சார்.நான் சரிசெய்கிறேன்.😊👍👍👍

  • @nkshoes5460
    @nkshoes5460 7 месяцев назад

    Super anna full valkaya orre oru vdo le solitinga

  • @shadowboy7218
    @shadowboy7218 Год назад

    Super information sir

  • @shreeagarwal1529
    @shreeagarwal1529 3 года назад

    Very nice anna I like u and ashwin doctor very much

  • @kulfivideoedits4017
    @kulfivideoedits4017 3 года назад +2

    good information brother

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 3 года назад +1

    Wow......superrrrr explanation...
    Always eagerly watching what you say...and sir u also very handsome🥰😍 💗💓💖😍🥰

  • @sivakrishibbka6121
    @sivakrishibbka6121 3 года назад +8

    Sir GERD acid reflux pathi sollunga.. & Food for acid reflux 🙏🙏

  • @ssumitra2024
    @ssumitra2024 3 года назад +1

    Very Informative Sir, Please advise what to you have in dinner for weight loss I have gas problem

  • @kamarajuma
    @kamarajuma 2 года назад

    சார் வணக்கம். நீங்க எல்லா பழங்களும் நல்லா சாப்பிடுங்க ன்னு சொல்றீங்க .நல்ல விஷயம் தான். நல்ல பழம் எங்கே கிடைக்கும். இன்னைக்கு வர்ற எல்லா பழங்களும் மருந்தில் விளையக்கூடிய பழங்கள்இந்தப் பழங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம்.

  • @ethilrajethilraj2649
    @ethilrajethilraj2649 3 года назад

    Good mgs dactor sir thank you

  • @nsms1297
    @nsms1297 3 года назад

    Super fast Dr. நச்சுனு ஒரு interview

  • @subramanin5095
    @subramanin5095 2 года назад +1

    Semma sir
    Good doctor

  • @rjishu3361
    @rjishu3361 3 года назад

    Thanks for ur kind info

  • @maliygasubramaniam5518
    @maliygasubramaniam5518 3 года назад +1

    Beautiful message Dr tx

  • @GuitSiva
    @GuitSiva 2 года назад

    Vaazhga Valamudan🙏

  • @b_m_muthu5321
    @b_m_muthu5321 2 года назад

    Super arumai

  • @rafiyabegama5052
    @rafiyabegama5052 3 года назад

    Dr I like ur talk.very nice

  • @gokulkumar1081
    @gokulkumar1081 3 года назад

    4:44 Morning carbohydrates AND Milk

  • @prakashnavukkarasu1208
    @prakashnavukkarasu1208 3 года назад

    Super explain sir we expect tips always from you please continue sir

  • @minismithan4851
    @minismithan4851 2 года назад +2

    God bless you doctor 🙏

  • @megha9291
    @megha9291 2 года назад

    Superb sir naraya nalla vishayam solringa athe pola seekrama solringa thiruba ketka thonum apdi sonna👍🙏

  • @aruntharunalai5900
    @aruntharunalai5900 3 года назад

    Enaku ungala romba pudikum sir

  • @krishnamoorthy7794
    @krishnamoorthy7794 3 года назад +4

    The body system can be programmed as we like. But it will come by practice only .

  • @abilashrs4133
    @abilashrs4133 3 года назад +9

    5x speed la video patha mari iruku....

  • @kumareshview
    @kumareshview 3 года назад +9

    Super..but Thiruvallur bus pola speeeda porayepa..all points valuable..👍🙏🙏

  • @Viswanathan-qp2ms
    @Viswanathan-qp2ms 2 года назад

    Good messges

  • @akahamed6846
    @akahamed6846 3 года назад +15

    Namma ennaiku kaalaila sapadu saptrukom.... Elunthurikirathe 12:00 maniku...

  • @kishores3979
    @kishores3979 3 года назад

    Nee solra visayam romba alagu love u sir

  • @vidhyavidhya9056
    @vidhyavidhya9056 3 года назад

    Very very speed speech

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 3 года назад

    U r saying absolutely good for society

  • @jkumar5520
    @jkumar5520 3 года назад +2

    All your information are true and very useful keep it up

    • @shannushan3898
      @shannushan3898 3 года назад

      June 21st and December 21st
      Not 31st

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 года назад

    சூப்பர் சார்

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 3 года назад +2

    Tq sir.. short and sweet answers.. keep the same flow

  • @kather_carving
    @kather_carving 3 года назад +6

    Good info... And இவரு பேசுற speed ku 18min video 9min la mudunjuruchu

  • @PKuppusamy74
    @PKuppusamy74 3 года назад

    Super Doctor. Thanks

  • @sangeetha2818
    @sangeetha2818 3 года назад +5

    Good evening Sir, your vedio is very useful to me. Kindly give your suggestion of Thyroid problem.

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 года назад +2

    when i was a kid
    Miss Asking abcde
    me : 4:35 😁😁
    😂😂😂...
    Haiyo haiyo dr sir😁 konjam slow va pesugale... Nega soldra point pause pani than purichukren...😁😁

  • @shanmugasundharams2929
    @shanmugasundharams2929 3 года назад

    Dr paleo diet romba Nalla Thu refer about it

  • @kaylasky4417
    @kaylasky4417 3 года назад +6

    Your diet plan suitable for diabetics and BP patients?

  • @vasanthimani76
    @vasanthimani76 3 года назад +4

    Athu avarida nature of speech, speed koraichu vechu kelunga, but useful message

  • @delphinmartin7656
    @delphinmartin7656 3 года назад

    Superb advice doctor

  • @RJ-ps7mq
    @RJ-ps7mq 2 года назад

    Ivaru you tube channel vachirukara. I like his speech. Want to follow his channel

  • @venkateshavenkateshan917
    @venkateshavenkateshan917 3 года назад

    Thank u Dr your advice good

  • @srkannan8525
    @srkannan8525 3 года назад

    வாழ்க வளமுடன்!

  • @kailashramamurthy
    @kailashramamurthy 3 года назад +4

    Yov ketosis na yenna nu theriyuma ? Moola sethu poiduma ? It's getting adapted from glucose to ketone thats why you feel tired...potassium brain a affect panuma ? Adichu vudra nalla