சங்குப்பூவை ஒரு போதும் சாமிக்கோ, பூஜை அறையிலோ வைத்து வழிபட கூடாது I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 29

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 4 месяца назад +11

    என்னதான் நாம் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பணம் கொடுக்கும் உறவுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது மேடம் இது என் அனுபவம் நன்றி

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 4 месяца назад +12

    என்னால் அஅதை ஒத்துக்கொள்ள ஏலாது. ஏன்னனெனில் செடிகளுடன் கவனிப்பதில் ஆர்வம் இருப்பதென்பது வேறு சகமனிதரை நேசிக்கவே கற்றுக் கொள்ளவில்லை என்றீர்கள். ஆனால் ஒரு செடியையே இவ்வளவு நேசிக்க முடியுமென்றால் சக மனிதர்களிடமும் அதிலும் விட நேசம இருக்கும். ஆனால் சகமனிதர்கள் எதற்காக உறவை வைத்திருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த உறவானது கட்டப்படும். தேவையென்றால் வருவதும் அந்தத் தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதற்குப் பெயர் அன்பில்லை.

    • @devikavijay3683
      @devikavijay3683 4 месяца назад

      Right

    • @kalyaniashok3382
      @kalyaniashok3382 3 месяца назад

      I agree withsivashanthy
      I have opened my mind a lot after I started growing plants
      Emotional quotient becomes better When one growing plants

  • @muraga777
    @muraga777 4 месяца назад +5

    உண்மை தான் தோழி நன்றி

  • @Dhanyasdynamicframes
    @Dhanyasdynamicframes Месяц назад

    Apdilam illa mam. Uravugal mukkiyathuvam namakku kodukkalanathan plants valarthu atha divert panikiranga. Neenga apdoyea mahthi solreenha.

  • @NanaS-o5p
    @NanaS-o5p 11 дней назад

    Yes correct ma

  • @deepajayaram4384
    @deepajayaram4384 4 месяца назад +1

    You can make good manure , we are doing and good for plans

  • @JayalalithaKS
    @JayalalithaKS 4 месяца назад

    In pooja cupboard, for ventilation or for hanging bells, can we keep a hole in it and put bell or should there not be any holes in the pooja door either for ventilation or hanging bell?

  • @Alex-jo1gx
    @Alex-jo1gx 4 месяца назад +2

    Can we keep half cut lemon applied with kum kum an manjal in front of main door.
    Mam talk about this in ur upcoming videos

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 месяца назад +2

    Nandrigal Kodi Sagothari & Sagothari 🙏👍❤️

  • @kalaramasamy9446
    @kalaramasamy9446 4 месяца назад +1

    உண்மைதான் mataam

  • @mythiliraja9177
    @mythiliraja9177 Месяц назад

    காளிக்கு உகந்த பூ நீலோத்பலம் சங்குப்பூ

  • @k.sharveshjai
    @k.sharveshjai 4 месяца назад +1

    ❤super mam❤

  • @saranya.v.saranya.v.1225
    @saranya.v.saranya.v.1225 4 месяца назад

    Thank you very much akka

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 4 месяца назад

    For example partipan sir wife seetha mam

  • @ccsowmi3601
    @ccsowmi3601 4 месяца назад +7

    தவறான தகவல்

  • @rameshr8031
    @rameshr8031 4 месяца назад

    Erika koodadhu. Thottigal la konjam mann kuzhi pannittu adhumela konjam mann pota adhu makki andha sedike eru vaahividum.

  • @fashions-bp5rl
    @fashions-bp5rl 4 месяца назад

    Neela sangu poo perumal
    White sangu poo vinayagar, sivan podalam

  • @umaamma2424
    @umaamma2424 2 месяца назад

    உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது தவறா.ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @MuthuS-uc7ks
    @MuthuS-uc7ks 2 месяца назад

    Panneer ilai thulasi sangu polan potarangala athalan thappa

  • @gowthamikandasamy1029
    @gowthamikandasamy1029 4 месяца назад

    வாடாமல்லி ய use பண்ண சொன்னாங்க. இப்பொ சங்கு பூ ku தடை சொள்ளரிங்க

    • @rameshr8031
      @rameshr8031 4 месяца назад

      Ipadithan edhavadhu onnu sollikite irupanga. Sedigaludan irupadhu santhosham. Aalukku onnu solradhu.

    • @rameshr8031
      @rameshr8031 4 месяца назад +2

      Neenga soladhu 100 % thavaru. Plants and animals virubaravanga will b very kind to all human beings.

  • @santhipackirisamy5411
    @santhipackirisamy5411 4 месяца назад +2

    உங்களுக்கு எதுவுமே முழுசா தெரியாமையே பேசுறீங்க மா

  • @sanjanagm6919
    @sanjanagm6919 4 месяца назад +3

    Worng information

  • @renukar1774
    @renukar1774 4 месяца назад

    Ayyo na sangu poo sedi vaithiruken daily pala poo viduthu daily samiku vaithutene pullaiyatuku vaika kudathunu sonnanga appothilirunthu vaikarathu illa nenga sonnathu pola na sedi kuda nerayave pesuven