சக்திவாய்ந்த ஆடி அமாவாசை! முன்னோர்களுக்கு கட்டாயம்ஏற்ற வேண்டிய தீபம்!இந்த விஷயத்தை செய்ய மறக்காதீங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 37

  • @chithu..
    @chithu.. 2 месяца назад +6

    Naanum ippadi than seikiren

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 месяца назад +10

    ரொம்ப நன்றி அம்மா. எங்கள் முன்னோர்கள் ஆசிகள் அவசியம் வேண்டும். அதே போலவே உயிரோட இருக்கற அப்பா அம்மா தாத்தா பாட்டி யை நல்ல பாத்துக்கணும். 🙏

  • @banumathi9966
    @banumathi9966 2 месяца назад

    மிகவும் நன்றி நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @malarramachandran907
    @malarramachandran907 2 месяца назад +3

    நன்றிகள் பற்பல

  • @navaneethaml8965
    @navaneethaml8965 2 месяца назад +1

    Nandri Sister

  • @dhanusri8583
    @dhanusri8583 2 месяца назад +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @sathyanp7231
    @sathyanp7231 2 месяца назад

    வணக்கம் 🙏🙏🙏
    நாளைக்கு எதன மணிக்கு ஏதேனும் களையில் எதலாமா அம்மா

  • @ashasubhashjadhav5459
    @ashasubhashjadhav5459 2 месяца назад +1

    Thank you very much sister ❤️🙏🙏❤️🙏

  • @ceziyan546
    @ceziyan546 2 месяца назад +1

    நன்றிம்மா

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 2 месяца назад +1

    நன்றி

  • @srinivasiyer-s4p
    @srinivasiyer-s4p 2 месяца назад

    04.08.2024 அன்று சாயங்காலம் வரை தான் அமாவாசை உள்ளது. இரவு நேரத்தில் விளக்கு ஏற்றலாமா ???

  • @Chitra-je9jy
    @Chitra-je9jy 2 месяца назад

    அம்மா விரதம் இருக்கும்போது இந்த இதை செய்யலாமா

  • @lathanagarajan52
    @lathanagarajan52 2 месяца назад

    Thank u so much

  • @nirmalabaskar3087
    @nirmalabaskar3087 Месяц назад

    Inniku ammavasai. Inniku seialama

  • @KavithaK-lg8xk
    @KavithaK-lg8xk 2 месяца назад

    Thanks ma

  • @GggYh-u5z
    @GggYh-u5z 2 месяца назад

    Amma nengal muthalil seitheergal?

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 2 месяца назад

    halil entha parigaram saiyalama reply pannunga sis
    plz🙏🌹🙏🌹❤

  • @sridurgaarts5749
    @sridurgaarts5749 2 месяца назад

    Mam amma appa irundhu mamanaar illai endral nan talai kulikalamaa ( shampoo wash). Please konjam seikiram avasiyam reply panninga ma.

  • @StarKnight-y4o
    @StarKnight-y4o 2 месяца назад +1

    அக்கா எங்க வீட்டில் பித்தளை தட்டு இல்லை அதனால் எவர்சில்வர் தட்டுதான் இருக்கிறது அதில் தீபமேற்றலாமா? தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.நன்றி

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  2 месяца назад

      இல்லாத பட்சத்தில் உபயோகப்படுத்தலாம் மா🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 месяца назад +2

    அம்மா என்னுடைய கணவர் வயிற்றுவலியால் 20வருடங்களாக துன்பப்பட்டு வருகிறார் முன்னோர்கள் சாபம் உள்ளதாக கூற்கிறார்கள் என்ன செய்வது பெரிய அளவில் செய்ய வசதிகள் இல்லை எளிமையான பரிகாரம் கூறுங்களேன் மகளே

  • @samadharmi
    @samadharmi 2 месяца назад +1

    அம்மா என் குழந்தைகளுக்கு 45 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை நாங்கள் எங்கள்முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் தவறாமல் செய்துவருகிறோம். விரைவில் திருமணம் நடக்க பித்ருக்கள் அருள்செய்யவேண்டும் அம்மா

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  2 месяца назад +1

      @@samadharmi ruclips.net/video/FwqIDNXCwb0/видео.htmlsi=b7HmVH1ZFO172IF3
      முருகனின் இந்த திருப்புகழ் படியுங்கள் நிச்சயம் நல்ல நல்ல முறையில் திருமணம் நடக்கும் மா🙏

    • @geethadhanapalan9650
      @geethadhanapalan9650 2 месяца назад

      வேல்மாறல்படியுங்க

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 2 месяца назад

    Munnorgal photo halil than
    Erukirathu athanal photovuku
    Kele saiyalama reply. Pannunga sis plz plz plz🙏🙏🙏🎉🎉🎉❤

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 месяца назад

    நான் எந்த காரியம் செய்தாலும் தடை ஏற்பட்டுகிட்டே இருக்கிறது தடைகள் நீங்க வழி சொல்லுங்கள் மகளே

  • @YashikaEthirajan-j6j
    @YashikaEthirajan-j6j 2 месяца назад

    Enga mamiyar mamanar irukanga pithru thosam irukunu solranga intha parigaram seiyalama

  • @sudhajack
    @sudhajack 2 месяца назад

    Evalavu neram ipadi vaikanum,epo edukanum

  • @chandrudivya5355
    @chandrudivya5355 2 месяца назад

    அம்மா நான் பிரியஸ் அயிட்ட அம்மா பண்ணலாமா சொல்லுங்க

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  2 месяца назад

      @@chandrudivya5355 நிச்சயம் பண்ணக்கூடாது

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  2 месяца назад

      @@chandrudivya5355 வீட்டில் மற்றவர்களை செய்ய சொல்லுங்கள் மா

    • @chandrudivya5355
      @chandrudivya5355 2 месяца назад

      ஒகே

  • @Kokila_Mahenden
    @Kokila_Mahenden 2 месяца назад

    கோவிலில் தரப்பட்ட எலுமிச்சை கனி தவறவிட்டால் என்ன நடக்கும்

  • @manjulaganeshan7485
    @manjulaganeshan7485 2 месяца назад

    Too long