16 வயதில் PUBLIC TOILET தான் வீடு..! 25 வயதில் கோடீஸ்வரன்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 1,2 тыс.

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f 3 года назад +4553

    இது தான் உண்மையான வளர்ச்சி இவரைப் பாராட்டியே ஆகனும் 👏👌

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 года назад +2070

    ஏழ்மை தரும் சாதிக்க வேண்டும் என்ற வெறி வேற எதுவும் தராது..🖤❤️

  • @n.valangairajan.valangaira558
    @n.valangairajan.valangaira558 3 года назад +457

    பாலிமரின் வழக்கமான கள்ளத்தொடர்பு பற்றிய செய்திகளில் இருந்து ரொம்பவும் மாறுபட்ட செய்தியாக பார்க்கிறேன்...இது போன்று இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் செய்திகளும் வேல்ராஜ் கண்ணில் படுவது வியக்கத்தக்க ஒன்று 👍

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i 3 года назад +778

    இங்கு சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது பல பேரின் கனவு தன்னம்பிக்கை தான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு 👍

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад +7

      Work from home
      Daily salary 700
      Typing.
      Naval writing.
      5 month work monthly salary 8000..

    • @dhasaradhasara8940
      @dhasaradhasara8940 3 года назад

      @@sillumasillu9599 plees help me

    • @sivasrisakthi337
      @sivasrisakthi337 3 года назад +6

      எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அல்ல கனவு.... என்று நிறைவேறப் போகிறதோ??????

    • @manithamanam1875
      @manithamanam1875 3 года назад +1

      @@sivasrisakthi337 அந்தக் கனவுகளும் எனக்குள் உள்ளது

    • @tharkuriimemez6338
      @tharkuriimemez6338 3 года назад +1

      @@sillumasillu9599 fake news

  • @santhakumar1796
    @santhakumar1796 3 года назад +2755

    இதுமாதிரி எதாச்சும் பாத்தா உடனே என்னோட நாடி நரம்பெல்லாம் அப்படியே பொடச்சிகிடு வெறியேறுது ஆனா அடுத்த நொடியே சாப்பிட்டு தூங்க தோனுது 😒😒😒😒

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 3 года назад +183

    எவர் சிறு வயதில் கஷ்டப்படிகிறரோ அவர் வயதில் கஷ்டம்னா என்னன்னே தெரியமல் வாழ்வார் 💚அதுதான் உண்மை❤
    கடவுளின் மகிமை 🙏

    • @jarinabegamjarinabegam8344
      @jarinabegamjarinabegam8344 3 года назад +1

      That is true words bro

    • @RamArun-um5fq
      @RamArun-um5fq 3 года назад

      @@jarinabegamjarinabegam8344 ❤

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад

      உண்மை

    • @RamArun-um5fq
      @RamArun-um5fq 3 года назад

      @@jollyjoystories6456 🙏💚🙏

    • @aayishaaayisha5115
      @aayishaaayisha5115 3 года назад +2

      Yes ma. நான் சிறிய வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன் . இப்போது நான் happy ஆக இருக்கிறேன்

  • @BEEIndhumathiR
    @BEEIndhumathiR 3 года назад +277

    "The pursuit of happiness"படத்தில் இதே போல் வறுமையினால் கழிப்பறையில் தூங்கும் காட்சி வரும்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад

      ஓஹ்

    • @nandhu2930
      @nandhu2930 3 года назад +3

      Yes very emotional scene in that movie

    • @user-jz4of7ju9j
      @user-jz4of7ju9j 3 года назад +4

      Dynasaur story😣😣

    • @rgrg921
      @rgrg921 3 года назад +2

      Yes very emotional scene in toilet
      Black father with his son

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад

      Work from home
      Daily salary 700
      Typing.
      Naval writing.
      5 month work monthly salary 8000..

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +253

    ரொம்ப கஷ்டப்பட்டு 😳😳நம்பிக்கையுடன் உழைத்து வந்த மனிதன்👍 தன்னம்பிக்கை தான் வாழ்வில் வெற்றியின் ரகசியம்🤗🤗👈

  • @sjanu6019
    @sjanu6019 3 года назад +14

    எங்க வாழ்க்கையில எப்ப இது மாதிரி ஒரு மாற்றம் வரும் என தெரியலை 😔 😔 😔... அவர் நல்லா இருக்கட்டும்... God bless you 😊 😊 😊

    • @sjanu6019
      @sjanu6019 3 года назад +2

      @status editzz OK... 🙏

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +100

    தன்னம்பிக்கைக்கு உதாரணம்...👍 தன்னம்பிக்கை செய்தி வெளியிட்ட பாலிமருக்கு நன்றிகள்...👏🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 3 года назад +31

    வாழ்க்கையில் வறுமை,ஏழ்மை,அவமானம் கற்றுத் தரும் பாடம் எதுவும் கற்றுத் தராது💯😎🔥

  • @nkmech001
    @nkmech001 3 года назад +361

    It's remembering the movie "The Pursuits of Happyness" ; Wish u best👍 friend

    • @deepEdits4810
      @deepEdits4810 3 года назад +3

      Yes bro Sema movie 💓🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @beulah7787
      @beulah7787 3 года назад +1

      I also thought the same 😅🥰

    • @hariharan4059
      @hariharan4059 3 года назад

      Naanum nenachen😁❤️

    • @naveenraju837
      @naveenraju837 3 года назад

      Me also

  • @jaitours8
    @jaitours8 3 года назад +42

    கடமை செய் பலனை எதிர்பாராதே..
    உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது..🔥🔥🔥

    • @karthi4518
      @karthi4518 3 года назад

      Yes true jeeva movie dialogue

    • @jaitours8
      @jaitours8 3 года назад

      @@karthi4518 😑😑

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 2 года назад +3

    நானும் ஒரு நாள் பண காரன் ஆவேன்.... என் தேவன் எனக்கு உதவி செய்வார்..... Praise god

  • @jegankings3012
    @jegankings3012 3 года назад +262

    ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல... ஏழையாய் சாவது உன் தவறு....

    • @anbupriya8535
      @anbupriya8535 3 года назад +2

      Yes

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 3 года назад +2

      Yesss

    • @haristech4853
      @haristech4853 3 года назад +4

      Solrathu eesi

    • @jasontodd9444
      @jasontodd9444 3 года назад +5

      @@haristech4853 appo kadaisi varaikum kaila kaasu illama Saava poriya????
      Nee dha try pannanum unaku!!!!!

    • @mrlove1992
      @mrlove1992 3 года назад +3

      தனி ஒருவன் பட வசனம்

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 года назад +213

    கனவுகள் ஒரு நாளும் களைந்து போகாது... ஒரு நாள் நிச்சயமாக நடக்கும்...

  • @yuvarajnaga7824
    @yuvarajnaga7824 3 года назад +10

    இவரை பாத்து உழைத்து சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் வரி என்ற பெயரில் ஏழைகளின் உழைப்பை திருடக்கூடாது❤️❤️❤️🔥🔥🔥

  • @balajiparansha2445
    @balajiparansha2445 3 года назад +12

    I can't control myself... I cried at last 30sec... Real Victory ✌✌ truly inspiring🏆🏆🏆

  • @balasubramaniym2172
    @balasubramaniym2172 3 года назад +823

    அந்த நாட்ல இது சாத்தியம். நம்ம நாட்ல பெட்ரோல் கூட போட முடியாது.

  • @RajeshRaj-lu8bl
    @RajeshRaj-lu8bl 3 года назад +2

    சில்லறையை கல்லறை வரையும் உபயோகிக்க வேண்டும் என்பது தெரிந்தாலே வாழ்க்கையை வென்று விடலாம் 🔥😅😂

    • @RajeshRaj-lu8bl
      @RajeshRaj-lu8bl 3 года назад +1

      @@krishnanpottiganesan4885 மிக்க நன்றி 😂

  • @max2746
    @max2746 3 года назад +26

    ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்
    அம்மாக்கு ஏதாவது செய்யணும் ஆசை... ஒரு நாள் நானும் பெரிய ஆலா வருவேன் என்று நம்புகிறேன்...அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்

    • @hariaran7775
      @hariaran7775 3 года назад +2

      நிச்சயமாக நீங்கள் நல்ல நிலைக்கு கடவுள் அருளால் வருவீர்கள்..நண்பா.

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 года назад

      Same feeling bro but 7 kaludha vayasu agudhu yanakku

    • @max2746
      @max2746 3 года назад

      @@hariaran7775 🥺🙏🥺❤️

    • @max2746
      @max2746 3 года назад

      @@Karthik-pk4op nadakum bro kavala padathinga

  • @aviraaworld517
    @aviraaworld517 3 года назад +93

    வாழ்வில் அதிக வலிகளைச் சுமப்பவர்கள் மூலம் தான் வாழ்வதற்கு அதிக வழிகளை காட்டியுள்ளது காலம்.

    • @rashmikanitha5013
      @rashmikanitha5013 3 года назад +2

      உண்மை சகோதரி

    • @sonaipandia9923
      @sonaipandia9923 3 года назад +1

      Yes aunty mm

    • @s.pragatheeswarans.pragath4608
      @s.pragatheeswarans.pragath4608 3 года назад +2

      வலி தரும் வழி. நேர்மை மற்றும் நேரம். பூரண ஞானம்.

    • @karthi4518
      @karthi4518 3 года назад +1

      Nanum athiga valikali sumakiren intha ulagame ennai othuki viddathu ana nan vida maten inga nalla, semmaya valthu kattuven

  • @suganyaammu1373
    @suganyaammu1373 3 года назад +2

    அருமை அண்ணா ....இது மாதிரி அனைத்து ஆண்களும் முன்னேற வேண்டும் .,..

  • @cricketlovers5221
    @cricketlovers5221 3 года назад +39

    மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று ❤

  • @kvigneshvignesh1719
    @kvigneshvignesh1719 3 года назад +19

    ஒருவர் ஏழையாக பிறப்பது அவர்‌ அப்பா தவறு அவர் ஏழையாக இறந்தால் அது அவரது தவறு என்பதற்கு சிறந்த உதாரணம் (Branden condy ) 👍👍

  • @Hunter-ee1fr
    @Hunter-ee1fr 3 года назад +406

    Naanum oru naal ipdi aaven 😥

  • @balajikumar7683
    @balajikumar7683 3 года назад +23

    நம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் இது ஒரு நல்ல உதாரணம்

  • @snehaahens1452
    @snehaahens1452 3 года назад +60

    Such a great man...hatsoff to yu brother

  • @itsspring4279
    @itsspring4279 3 года назад +3

    இதுக்கு கூட வாடா dislike போடுவீங்க.what an inspiring story!

  • @thoufik9838
    @thoufik9838 3 года назад +48

    Hardwork Never fails

  • @prasandhraja-8377
    @prasandhraja-8377 3 года назад +55

    காலை ஆண்டியாக இருப்பவன் மாலை ராஜாவாக உருவெடுப்பான்..
    அது நீங்களாவும் இருக்கலாம்...
    All the best for all upcoming entrepreneurs

  • @Thamaraiselvan8670
    @Thamaraiselvan8670 3 года назад +2

    👍வேறு ஒன்றும் தேவையில்லை தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்💪

  • @rajeshraj1927
    @rajeshraj1927 3 года назад +5

    நம்பிக்கைதன் வாழ்க்கை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 👍👍👍

  • @abs_capturess
    @abs_capturess 3 года назад +45

    சூப்பர் நியூஸ், இது மாறி நியூஸ் போடுங்க, தேவை இல்லாத நியூஸ் எல்லாம் போடாமா,

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад

      Work from home
      Daily salary 700
      Typing.
      Naval writing.
      5 month work monthly salary 8000..

    • @matthewpeter8484
      @matthewpeter8484 3 года назад

      @@sillumasillu9599 i know typing what job and details

  • @tamilselvansaran4174
    @tamilselvansaran4174 3 года назад +2

    K.G.F. unmaiyana sentiment sceen oda flash back irukara Mari iruku❣

  • @mahikavi143aN
    @mahikavi143aN 3 года назад +16

    ஆசை இல்ல அண்ணாச்சி பசி - David Billa 😎

  • @ashwinkumarfansclub3820
    @ashwinkumarfansclub3820 3 года назад +6

    தாய் வளர்ப்பு❤️❤️..........

  • @Prakash_Talkies
    @Prakash_Talkies 3 года назад +32

    Very inspirational video

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 3 года назад

    வேற வெலல் சகோ👍🏻🤝 ... தெருக் கோடியில் இருந்தவன் இன்று பலக் கோடிகளில் புரளுகிறான் ..

  • @vinvelikhan
    @vinvelikhan 2 года назад +2

    Ella youngsters ipti iruntha nalla irukkum ❤️❤️❤️

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 3 года назад +3

    வாழ்த்துக்கள் இது ஒரு உண்மையான சாதனை

  • @Tamilfansclub
    @Tamilfansclub 3 года назад +19

    Insta la selfie potu like theduranga
    But Ivar great 😎😎😎😎

  • @hellixorrohith1691
    @hellixorrohith1691 3 года назад +9

    This is the Real Victory ❣️🔥

  • @mithrassmithra2367
    @mithrassmithra2367 3 года назад +8

    Lamborghini சொன்னிங்க சரி.. இன்னொரு கார் சொல்லல.. ஒரு வேலை தெரியலையோ..🤣🤣🤣maserati..

  • @dubaiwalabasha3637
    @dubaiwalabasha3637 3 года назад +22

    Hard work 💪 never failed 🙏👍

  • @sridhar.g2515
    @sridhar.g2515 3 года назад +8

    Hardwork never fails 🔥🔥

  • @girijagirija8612
    @girijagirija8612 3 года назад

    கேட்பதற்கும் காண்பதற்கும் ரொம்ப சந்தஷமாக இருக்கு... வாழ்த்துகள் சகோ

  • @unconditionallove5659
    @unconditionallove5659 3 года назад +2

    வறுமை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே🙂

  • @umesh-editz7530
    @umesh-editz7530 3 года назад +6

    *it's...Saturday best motivation video.,,,very great story* ♥️♥️🔥

  • @mohandass1988
    @mohandass1988 3 года назад +4

    அவர் மென்மேலும் வளர வேண்டும்👏

  • @user-ir3bw1yu4b
    @user-ir3bw1yu4b 3 года назад +2

    இன்று கோடிகளில் புரண்டு பிறக்கிறார் என்றால் அவர் தன் முகத்தை மட்டும் நம்பி எண்ணத்தை விதையாய் விதைத்து வளர்ந்திருக்கிறார் இதுதான் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எண்ணம் போல் வாழ்க்கை

  • @informationtamil4969
    @informationtamil4969 3 года назад

    நீங்கள் அப்லோட் செய்த வீடியோவிலேயே இது தான் சிறந்த வீடியோ. இது போன்ற வீடியோவை மேலும் அப்லோட் செய்ய வேண்டுகோள் விடுக்கின்றேன்.

  • @simbu9264
    @simbu9264 3 года назад +8

    இந்த news ah வேல்ராஜ் சொல்லிருந்தா எப்படி இருக்கும் 😅😅

  • @karan_0073
    @karan_0073 3 года назад +35

    இவர், முன்பு இருந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யலாம் 😔

    • @rasheechithy5060
      @rasheechithy5060 3 года назад

      Hmm

    • @kishorekumar2084
      @kishorekumar2084 3 года назад +6

      அப்பறோம் எப்டி இன்னொரு Branden உருவாகிறது, ஓசில கிடைச்சா தான் நாம உழைக்கிறத மறந்துடறோமே

    • @prabakaran.v8699
      @prabakaran.v8699 3 года назад

      @@kishorekumar2084 correct

    • @jermanish8840
      @jermanish8840 3 года назад

      Crt

  • @fortunersworldwide912
    @fortunersworldwide912 3 года назад +1

    Vera level.... believe in yourself.....👏👌👏👌👏💪💪💪

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 года назад +1

    இவர் 60 வயதில் பாடப்போகும் பாடல்
    " கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
    தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே".

  • @Ramakrishnann500
    @Ramakrishnann500 3 года назад +5

    நான் கோடிஸ்வரர் ஆகவேண்டும் நீங்கள் வாழ்த்துங்கள்

  • @haripandi3695
    @haripandi3695 3 года назад +6

    Moral of the story:-
    *USE INTERNET WISELY*

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro1848 3 года назад

    Salute தலைவணங்குகிறேன்!!

  • @Surya-fn3qv
    @Surya-fn3qv 3 года назад +1

    Who remembered
    The pursuit of happiness movie

  • @anandhigiridharan9504
    @anandhigiridharan9504 3 года назад +4

    After many days good content from polimer 😂😂
    Ippadikku velraj

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 3 года назад +7

    வேல்ராஜ் இது foreign இல்ல இந்தியா பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறதும் ஏழை மேலும் ஏழை ஆகுரத்தும் விதி

  • @yuvarajsk6749
    @yuvarajsk6749 3 года назад +2

    Velraj bro semma ithey maari nerayaa news update panunga👏👏

  • @UNITEDACADEMY1
    @UNITEDACADEMY1 3 года назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ உண்மைதான்... Everything is possible...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +7

    🙏🙏🙏.இப்படி வெறியுடன் உழைத்தால் நாமும் கோடீசுவரராகலாம்🙏🙏🙏

  • @Theevukaaran
    @Theevukaaran 3 года назад +18

    "நம்பிக்கை" இந்த வார்த்தையில் தற்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது✨.... இவ்வளவு நாள் முயற்சி செய்யாமல் நேரங்களை வீணடித்ததற்காக நான் வருந்துகிறேன் 😧

  • @johnjayaseelan9311
    @johnjayaseelan9311 3 года назад +2

    தரமான செய்தி 👍👍😇

  • @ishwaryaselvarajishu5227
    @ishwaryaselvarajishu5227 3 года назад +1

    Super neenga veetlaiye irunthu onum ila nu solratha vida veliya poi muyarchi seiyanum apo tha ipdi kidaikum 👌👏🙏

  • @muthulakshmis.4454
    @muthulakshmis.4454 3 года назад +3

    His story make goosebumps. Long live happy life to him 🤗

  • @rahuldravid7795
    @rahuldravid7795 3 года назад +11

    Miracle🖤💥

  • @karanjames218
    @karanjames218 3 года назад +1

    He is a huge motivation😍😍😍😍❣️❣️❣️❣️❣️💪💪🤗🤗🤗 well done👍✌️✌️✌️✌️

  • @sixstars66
    @sixstars66 3 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள்👍👏👏👏💪👌👏👏👌

  • @ManojKumar-sr1cj
    @ManojKumar-sr1cj 3 года назад +3

    Ivara life paaka "PERSUIT OF HAPPYNESS"movila vara will Smith and avar son mathiri irukku
    Hard work and self confidence never fail👍💯🔥

  • @SuperAdavadI
    @SuperAdavadI 3 года назад +3

    டாக்டர். அப்துல் கலாம் அய்யா சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது. நீ உறங்கும் போது வருவது கனவல்ல உன்னை உறங்க விடாமல் வருவது தான் கனவு...

  • @dr.balanightstalker5018
    @dr.balanightstalker5018 3 года назад +1

    Very inspirational motive is the best and first step for success... God bless.. 🔥❤️

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад +1

    Great and Excellent Congratulations and Best wishes to you Brandon Condy Sir

  • @Wolf_2024
    @Wolf_2024 3 года назад +6

    Inspiring, He Deserve It!❤

  • @anjuma5937
    @anjuma5937 3 года назад +7

    Realy great hard worker👍

  • @shijonjerish2633
    @shijonjerish2633 3 года назад

    Wow superb video 👌👏 itha pathathuku apram enakulle oru uthvegam varuthu wow wow

  • @ramkumararthanari
    @ramkumararthanari 3 года назад +1

    Pursuit of happyness❤

  • @CSENARUNKUMAR
    @CSENARUNKUMAR 3 года назад +16

    Persuit of happiness ✨

  • @innisaiaudios2121
    @innisaiaudios2121 3 года назад +12

    Pls do help the needy ones who are struggling to live...

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад +2

      Work from home
      Daily salary 700
      Typing.
      Naval writing.
      5 month work monthly salary 8000..

    • @mirrordreammedia6774
      @mirrordreammedia6774 3 года назад +1

      @@sillumasillu9599 enna pannanum cnt epit panrathuga ..say something...

  • @sureshs2530
    @sureshs2530 3 года назад

    இவரின் விடா முயற்சி தான் இவரின் வெற்றிக்கு வழி

  • @swathie1b904
    @swathie1b904 3 года назад

    Valzhai iduthan nu nirantharam illai.namma hard work panna zero to hero aagalam nu ORU best example than Branden brother. Evar innum uyara en manamartha valzhukal...😊

  • @karan_0073
    @karan_0073 3 года назад +38

    வாரம் ஒருமுறை சுற்றுலா செல்லும் இவர், வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யலாம் 😕

  • @ebkalish143
    @ebkalish143 3 года назад +5

    அவங்க சொன்ன சொல்லிட்டு போறாங்க,, நம்ம "தல'ய இல்ல தளபதியனு" பார்ப்போம்

  • @kaviyakaviya6253
    @kaviyakaviya6253 3 года назад +1

    Purset of happiness part 2
    Vera Leval pro 💯💥💥

  • @jeeva6427
    @jeeva6427 3 года назад +2

    Great thala ne 👍ur a champion and inspiration to young ones

  • @revathi6785
    @revathi6785 3 года назад +6

    Ivaru muyarchiku oru like poduga

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 года назад

      Like kaga pichai edukum Revathi

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 года назад +8

    *Never ever give up* 💪😊👍

  • @dhanush123
    @dhanush123 3 года назад +1

    Awesome 😍😍❤️❤️ great success , dam sure that One day I will be like him !!.

  • @MaideenNaina
    @MaideenNaina 3 года назад +2

    முயற்சி என்னும் நம்பிக்கை மனதில் இருந்தால் போதும் வெற்றி நிச்சயம்.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад

      Work from home..
      Daily salary 700
      Typing.
      Naval writing.
      5 month work monthly salary 8000.

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 3 года назад +10

    Inspiring 🔥

  • @marirm1163
    @marirm1163 3 года назад +4

    Hord work never fail ... 🔥🔥🔥

  • @anisdrawing5160
    @anisdrawing5160 3 года назад

    லட்சியத்துடன் போராடுபவன் என்றும் தோற்க மாட்டேன் இறைவன் உதவி உதவியுடன் கண்டிப்பாக வெற்றி பெறுவான்..!!

  • @cobratown1298
    @cobratown1298 Год назад +1

    சூப்பர் நண்பா 🔥🔥

  • @empirefitness4156
    @empirefitness4156 3 года назад +11

    Valachi na ippadi irukanum🏋️

  • @kanthector
    @kanthector 3 года назад +4

    It depends on the country. In India it's very rare unless you are in cinema. That's why talented people leave to foreign land

  • @teenagefoodfactory4789
    @teenagefoodfactory4789 3 года назад +1

    toady motivation vera level ... Thank you so much Polimer News

  • @ArikkanLight
    @ArikkanLight 3 года назад

    தம்பி Branden Condy உன்னைப்போல வரனும்னு ஆசை தான்பா! கனவுல கூட அப்படி நடக்க மாட்டேங்குது😂😂🤣🤣🤣😅😅😅😅