பாய் வீட்டு வெள்ளை வெஜ் குஸ்கா, சாப்பிட ஆரம்பிச்சா அன்லிமிட்டடா சாப்பிட்டுகிட்டே இருப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • முஸ்லிம் வீட்டு வெள்ளை வெஜ் குஸ்கா, இதற்கு சைடிஸ் ஆக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, பன்னீர் கிரேவி, ரொம்ப நல்லா இருக்கும், குஸ்கா காரம் இருக்காது ரொம்ப சுவையா இருக்கும், செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டு நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க, ரைட்டாக இருந்தாலும் தப்பா இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க, சேனலை பார்க்கிறவர்கள் கொஞ்சம் சப்ஸ்கிரைப் பண்ணி குடுங்க நன்றி
    #kuskarecipeintamil
    #vegkuska
    #muslimkuska
    #whitekuska
    #kuskawithoutgravy
    #kuskagravy
    #mythili
    #mythiliveetusamayal
    #veetusamayal

Комментарии •