Suez Canal சூட்சமம் பிரமாண்ட கப்பல் செல்வதை பாருங்கள்.! | Egypt Ep 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • 👉 FREE Demo class at Bhanzu: bnz.one/BjXPZQJI
    👉 Children of Ages 5 to 16 are eligible
    👉 Course created by the World's Fastest Human Calculator
    👉Free demo classes for first 100 people
    Follow me on Instagram
    / transit_bites
    click and watch full Egypt series - • EGYPT
    Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries now in Egypt. we travelled to Suez, to see Suez Canal
    The Suez Canal is an artificial sea-level waterway in Egypt, connecting the Mediterranean Sea to the Red Sea through the Isthmus of Suez and dividing Africa and Asia. The 193.30-kilometre-long canal is a key trade route between Europe and Asia.
    tamil nadu to egypt
    egypt trip
    egypt trip in low cost
    egypt in budget

Комментарии • 342

  • @Transitbites
    @Transitbites  8 месяцев назад +15

    👉 FREE Demo class at Bhanzu: bnz.one/BjXPZQJI
    👉 Children of Ages 5 to 16 are eligible
    👉 Course created by the World's Fastest Human Calculator
    👉Free demo classes for first 100 people

    • @bolosarthak
      @bolosarthak 8 месяцев назад

      Thank you

    • @girijaiyer9160
      @girijaiyer9160 8 месяцев назад

      Really enjoyed suezcanal( Egypt) video.Thanks a lot . Take care

    • @Hakunamatata1234getonthedance
      @Hakunamatata1234getonthedance 8 месяцев назад

      Summer sunsets will be around 7

    • @shankarraj3433
      @shankarraj3433 8 месяцев назад

      @25:36 You are a nice human being. ❤ 👍 🙏.
      Kind hearted people are still there in this world. ❤ 👍 🙏.
      You are one such person Ajay. ❤ 👍 🙏.

  • @SamaSama-jr7xb
    @SamaSama-jr7xb 6 месяцев назад +8

    மிகவும் அருமை தம்பி ...
    மற்றவர்கள் போல விடியே பேடாம பயனுல்ல மற்றும் அறிவுபுர்வமான தகவல்கள் முக்கியமான நீங்க எடுத்து சொல்டற விதம் முக்கியமா உங்க குறல் அற்புதம் வாழ்க வளமுடன் உங்கள் இந்த பயணம் தெடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி

    • @bhamar7899
      @bhamar7899 2 месяца назад

      Yes. Poonaiyum naayaiyum summa video edutthu pottu vittu youtube la sambadhikkiraargal. Prayojanameillai. Ivar evvalavu useful aa solgiraar. All the best thambi.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 8 месяцев назад +64

    Simple and best. Suyaz vedio தைரியமாக முஸ்லீம்நாடுகளில் Vanகளில் சுற்றுகிறீர்கள்.அதுவும் Mutton சாப்பிடாமல் தாக்குபிடிக்கிறீர்கள்

    • @jetsathiii5085
      @jetsathiii5085 8 месяцев назад +2

      Puriyala enna solla varinge

    • @haridubai2468
      @haridubai2468 8 месяцев назад +8

      Bro I'm living in Saudi Arabia for 10 years not eaten mutton

    • @jetsathiii5085
      @jetsathiii5085 8 месяцев назад

      Bro ithala oru perumaiyaa​@@haridubai2468

    • @yasarhussain3811
      @yasarhussain3811 8 месяцев назад +8

      all muslim countries are safe only 😢

    • @ziavursheriff
      @ziavursheriff 8 месяцев назад +1

      Enda tharukuri

  • @jedjeddah6095
    @jedjeddah6095 8 месяцев назад +13

    நான் ரெம்ப சர்வசாதாரணமாக எகிப்து அரபிக் பேசுவேன், நான் உன்னோடு வந்திருக்கலாம் போல.....🤔 செமயா கலக்கிரியேப்பா ........ நீ போன "Suez Canel Highly tight security area.
    ஆனால் சர்வசாதாரணமாக இந்த மாதிரி போர் நடக்கும் நேரத்தில அங்கு சென்று அருமையான Suez Canal எங்களுக்காக இலவசமாக யாருமே காட்டாத இடத்திலே காட்டியதற்காக Hats off you...😊👍👏👏👏

  • @sureshs4995
    @sureshs4995 8 месяцев назад +12

    Current international issues ல வீடியோ எடுத்தது risk எடுத்தக்கு i am very broud and u are very brave.

  • @abianand9943
    @abianand9943 7 месяцев назад +3

    தம்பி நாங்களும் இங்கதான் கிடக்கிறோம் இந்த ஊரு நம்ம ஊரு மாதிரி தான் ஹிந்தி (இந்தியா)சொன்னா போதும் பிடிக்காதவர்களையும் பிடிக்கும் இங்கே நம்ம ஊர விட ரொம்ப பாதுகாப்பு நம்பி எங்க வேணாலும் போகலாம் தம்பி நீங்க பார்த்து கொஞ்சம் மட்டும் தான்..

  • @SanskarJain-m1h
    @SanskarJain-m1h 8 месяцев назад +25

    My daughter is studying in Bhanzu, highly recommendable 💯💯💯💯

  • @rushi3791
    @rushi3791 6 месяцев назад +2

    Egypt vedios ellam skip pannama parthen.awwalaw intrest.and naturala pesuringa.boring illama.super vedio.

  • @selviprakasam2326
    @selviprakasam2326 Месяц назад

    சின்ன பிள்ளையா இருந்தப்ப வரலாறு பாடத்தில் படித்த சூயஸ் கால்வாய் இப்ப நேரில் பார்ப்பது போல் உங்கள் விளக்கங்களுடன் அருமை அருமை

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 7 месяцев назад +1

    மிகவும் அருமையாக இருக்கிறது. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் சகோதரா உங்கள் தைரியத்தையும் துணிச்சலான செயலையும் பாராட்டுகின்றேன். இதே மாதிரி நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களுக்கு இறைவனின் பாதுகாப்புக் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரா. மிகவும் அவதானமாகப் பயணியுங்கள் இலங்கையில் இருந்து )

  • @arasu1568
    @arasu1568 Месяц назад

    மிக அருகில் பார்பதும் எளிமையான தோற்றமும் அருமை

  • @Munuswamy.G
    @Munuswamy.G 8 месяцев назад +3

    அருமையான சூயஸ் கால்வாயில் கப்பல் கடப்பதை காண்பித்தீர்கள் அஜெய். அப்படியே எகிப்து பெல்லி டான்ஸ் போன்ற காட்சியும் போடுங்கள் நண்பரே.

    • @gora2566
      @gora2566 8 месяцев назад

      😮😅😅

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 4 месяца назад +3

    25:47 ❤ நல்ல மனித நேயம்

  • @TheKarthik33
    @TheKarthik33 8 месяцев назад +12

    Amazed by Suez Canal history, I’m sure loads of research & efforts would have been gone to prepare this content, hats off.. Keep it up Ajay..

  • @mansoorali5533
    @mansoorali5533 8 месяцев назад +2

    ப்ரோ.. சேனல் பெயரை இடை இடையில் சொல்லுங்க... இதுவும் ஒரு strategy. Channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @Rk-sd9in
    @Rk-sd9in 8 месяцев назад +16

    So far "anju country adhisayam" tour best bro 😍💥💥💥

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 8 месяцев назад +9

    SUEZ CANAL Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @priyasri2797
    @priyasri2797 8 месяцев назад +8

    Hi Ajay each episode is getting very exciting keep up the good work Stay safe and be happy 😊

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 8 месяцев назад +12

    Beautiful Ajay bro ❤❤suez canal vlogs always best ❤❤

  • @meenasambandan4714
    @meenasambandan4714 8 месяцев назад +13

    Excellent narration Thambi

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 8 месяцев назад +2

    அற்புதமான காணொளி நன்றி அஜய் 🎉🎉

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 8 месяцев назад +2

    Ooru chuthradhu jolly nu nenacha, ipadi la illa da ambi nu namba Ajay thambi prove panikitu vararu.. Vera level bro.. I am 200% sure I will not be able to visit these places in these jenmam, but thank you.. Enaku enamo un koodave travel panna feel kadaikudhu.. No BG music, no unwanted nonsense, nothing.. Apdiye reala travel panra feel.. ❤❤

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 8 месяцев назад +4

    அன்பு சகோதரா உன்னுடைய துணிச்சலை வெகுவாக பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @காதர்உசேன்காதர்உசேன்

    Suez கால்வாயை முதல் முறையாக பார்க்கிறேன் மிக பிரமிப்பாக இருக்கிறது அது மட்டும் இல்லை உன் வர்ணனை ரொம்ப நன்றாக இருக்கிறது கடைசியில் அந்த பிள்ளையிடம் பொருள் வாங்க சென்றாயே இளகிய மனம் உனக்கு என்பதும் தெரிகிறது வாழ்த்துக்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும்...

  • @muthukumarramakrishnan8927
    @muthukumarramakrishnan8927 8 месяцев назад

    Super mathaji thengai podi with poori. Really great

  • @ganapathy6711
    @ganapathy6711 8 месяцев назад +3

    எகிப்தின் பூரி bread மாதாஜி தேங்காய் பொடி vegetarian bloggerக்கு அமிர்தம்😊😊😊😊

  • @eswara-rp9lt
    @eswara-rp9lt Месяц назад

    Valuable vedio pro bookla padichatha kannal partha mathiri iruku

  • @thumuku9986
    @thumuku9986 Месяц назад

    Fine ...Thank You...

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 8 месяцев назад

    Ajay I was out of Chennai for past 3 days. Came to Chennai today morning. Just now saw your Suez Canal Video. Very valuable and informative Video. You gave an excellent Historical information about the construction of Suez Canal. For me it is an once in a life time experience. Fully loved and enjoyed this great Digital travel with you. All the Best. Take care.

    • @Transitbites
      @Transitbites  8 месяцев назад +1

      Was waiting for your comments hope u had good time in outstation

    • @s.v.kumarkumar5204
      @s.v.kumarkumar5204 8 месяцев назад

      @@Transitbites Ajay I had been to Nagpur for attending wedding Reception. Came back yesterday morning by TN Exp. Yes I had an enjoyable time with friends.

  • @ahamedaasif7079
    @ahamedaasif7079 5 месяцев назад +1

    Ajai very nice your videos 🎉all the best bro

  • @drsonidzutva
    @drsonidzutva 8 месяцев назад +1

    Ajay...you are really great and of a compassionate person.❤❤🎉.I came to Alexandria to my colleague home. But, I couldn't visit all those places that you have visited.

  • @velan___
    @velan___ 5 месяцев назад +1

    Anna unga videos la vera level❤🔥

  • @muthukumarramakrishnan8927
    @muthukumarramakrishnan8927 8 месяцев назад +1

    You are number 1. You tuber. Take this award❤

  • @rithikareddy1054
    @rithikareddy1054 8 месяцев назад +4

    Great video… we took Bhanzu demo class, it’s very good 🤗

  • @vilango6488
    @vilango6488 8 месяцев назад +1

    Better than the canal the Suez town and scenes ,your kindness to buy from the cute girl,,well told history are praise worthy.

  • @simonraj1986
    @simonraj1986 11 дней назад

    Arumai

  • @Mkvv08
    @Mkvv08 8 месяцев назад +1

    Hi bro I'm Also chennai near by u r area ..one request Uttarakhand rutharnath and pasupathi nath suthi iruka all temple cover pannunga Sema experience really
    And please reply 🙏

  • @km-fl2gb
    @km-fl2gb 8 месяцев назад +1

    Your way of visual and explanation is informative and educative.. One of your best and useful blog🎉🎉🎉

  • @vetrivel8087
    @vetrivel8087 8 месяцев назад +2

    I was staying a place called ismalia Egypt where I can see ship passing through Suez canal

  • @ganapathy6711
    @ganapathy6711 8 месяцев назад

    Suez Canal கப்பல் செல்லும் விடியோ super😊😊😊😊😊

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 8 месяцев назад +4

    Super bro.. Waited for this suez canal!! ❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 8 месяцев назад

    Vanakkam Sago Eppadi irrukinga Neenga Arumaiyana pathivu suez canal Rommbu informative Arumaiyana coverage Ellam Parvathi Parameshvaran Arula melum Melum Vazgha Valarga Viraivil Ungaluku 1 million subscribers amaya Vazthukal

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 8 месяцев назад +5

    25:38 good job man

  • @saranyakrishnan1005
    @saranyakrishnan1005 3 месяца назад

    Nanba nalla videos upload pannurenke.. Adhumatguallamal.. U r giving good information also.. So keep it up 👍

  • @ramsam9167
    @ramsam9167 8 месяцев назад +3

    Welcome bro super thanks 🙏

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 8 месяцев назад

    வணக்கம் தம்பி. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

  • @rajasekaranm6865
    @rajasekaranm6865 5 месяцев назад

    அருமை

  • @vijayfunky
    @vijayfunky 8 месяцев назад

    sooper bro...also visit LUXOR KARNAK TEMPLE & ABU SIMBEL

  • @GeethaThangaraj-h2s
    @GeethaThangaraj-h2s 8 месяцев назад

    தேவாமிர்தம் - 'aish baladi' like match the following after every lesson ... hope I have scored correct TQ

  • @sailor1278
    @sailor1278 Месяц назад

    Good job Ajay...........

  • @welcometotamila8863
    @welcometotamila8863 8 месяцев назад +2

    சிறப்பு ❤😊

  • @jayanthias4815
    @jayanthias4815 8 месяцев назад

    What an effort to have suez canal.. vida muyarchi vellum..🎉🎉🎉great content and information

  • @benjaminc6522
    @benjaminc6522 8 месяцев назад

    Enna sambavam aachi nu sonna viewers ku awareness-a irukkum la

  • @PKSFF5
    @PKSFF5 8 месяцев назад +1

    Nice video, you were lucky seen a live ship moving and show to us.very good video with normal transport real places can reach there.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 месяцев назад

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @saisharan6079
    @saisharan6079 8 месяцев назад

    Super bro..Really I like ur way of exploring...Digitally i travelled with u its satisfying, keep rocking and be safe

  • @prakashrak4905
    @prakashrak4905 8 месяцев назад

    We know little about Suez canal... through your vlog we enjoy pros and cons of Suez canal built up..and .love the way you present ❤❤❤

  • @lakshmig352
    @lakshmig352 8 месяцев назад +1

    U r giving awesome vedios,ajay.Thank u very much thambi.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 7 месяцев назад +2

    தம்பி நீ போடுகின்ற காணொளி தொடர்ச்சியாக பார்க்கும் படியாக ஏற்பாடு செய் காணொளி பார்த்தால் அதன் தொடர்ச்சியாக வரிசையாக வர வேண்டும் எதைப் பார்த்தோம் எதை விட்டும் என்று தெரியாமல் போய்விடுகிறது

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 месяцев назад +1

    Nice

  •  8 месяцев назад

    That roti you ate during your journey in Egypt is "kubboos"... It's a typical Arabian food. It's made from Atta.

  • @mohammedyusuf4401
    @mohammedyusuf4401 8 месяцев назад

    Well knowledge person long way to go

  • @surendran1529
    @surendran1529 8 месяцев назад

    I love this video I gain more knowledge from you

  • @deepikapreeth
    @deepikapreeth 8 месяцев назад

    Suez canal super brother and then gathering information aslo great 👍 I think you channel also is better day by days brother..,

  • @ramachandran6006
    @ramachandran6006 8 месяцев назад

    ❤❤❤it's really excellent informative Vlog... And you take so much pain for sake of viewers is really amazing and there are no words to praise you ❤❤❤Ajay Just Saluting to you

  • @RSXXX229
    @RSXXX229 8 месяцев назад

    AWSOME REPORTING 👍.
    RE.
    SUEZ CANAL & SUPPLY CHAIN ISSUES

  • @vetrivel8087
    @vetrivel8087 8 месяцев назад +3

    Am working in Egypt
    Egypt is nice country and people are good

    • @jetsathiii5085
      @jetsathiii5085 8 месяцев назад

      Bro na Dubai la work panre oru doubt bro ,ye bro eghyt people ah mashiri nu solrange ungalakku thericha sollunge bro

  • @jinuvlogs7657
    @jinuvlogs7657 8 месяцев назад

    Very useful video brother

  • @nareshbabu6148
    @nareshbabu6148 8 месяцев назад +1

    Informative with fun is Tranist bites nice 👌👍

  • @gthibanify
    @gthibanify 8 месяцев назад

    Super brother God bless .
    Yes sailor Maruthi videos also good 🙏🙏

  • @jayanthias4815
    @jayanthias4815 8 месяцев назад

    Great contents.. suez canal had so much history behind... keep rocking

  • @hameedirfan
    @hameedirfan 7 месяцев назад +2

    அஜய் தம்பி நீங்கள் எங்கிருந்து உங்கள் பயணத்தை ஆரம்பித்தீர்கள் தற்போது எங்கிருந்து முடிக்கபோகின்றீர்கள் அதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை உங்களால் அறிய தர முடியுமா நன்றி

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 8 месяцев назад +4

    Super view of suiez. Thanks.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 8 месяцев назад

    Nice information and questions and answers well on Suez canal appreciated your thoughts on children education about maths on line classes that's Ajay a cut above the best 👍👍🌹🌹💯💯💯💯💯👍

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 8 месяцев назад

    Very informative video and Superb Ajay. As usual you are taking all efforts to explore maximum possible in all videos. Congratulations

  • @nellaivirumpe7126
    @nellaivirumpe7126 8 месяцев назад

    You are really a great hero brother, you are roaming alone in this area, which is very risky. I like your confidence, best of luck.

  • @krazics
    @krazics 7 месяцев назад +1

    Bro nice efforts nice appreciate your videos why u didn't meet Coptic Christian n Jewish sites in Egypt.
    Even in Iran you missed to meet the Christian n Yazidis n jews

  • @ganeshalingamarumugam6406
    @ganeshalingamarumugam6406 7 месяцев назад +1

    வெட்கப்படாம நன்றாக செய்கிறீர்கள் தம்பி

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 8 месяцев назад

    Super Excited Experience

  • @giriramanandham1997
    @giriramanandham1997 8 месяцев назад +1

    சூப்பர் டா தங்கம் மயில் 🎉

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 8 месяцев назад

    Namaskaar ajay ambi this content too good and and more informative 👌 likr ur vlog ajay ambi 😊

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 8 месяцев назад +1

    Vera leval ampi👌👌

  • @selvam4075
    @selvam4075 8 месяцев назад

    Super bro ❤❤❤ enjoy, daily video upload pannunga bro🎉🎉🎉🎉

  • @nagarjunv1019
    @nagarjunv1019 8 месяцев назад

    Egypt raja khawaj Khan nu oruthar thaan indha suize kaalvai ah pudikka mudinjuthu... Mavane avan mattum indha canal ah egypt ku pudichu vekkala la Europes vandhu lavutinu poirupaan😂... History is vast... History will tell the real meaning of survival of the fittest 🎉

  • @mohamedismath4377
    @mohamedismath4377 8 месяцев назад

    Such a lovely video

  • @mylsamy4624
    @mylsamy4624 8 месяцев назад

    செம்ம செம்ம அட்டகாசம் Bro

  • @babustr2612
    @babustr2612 8 месяцев назад +1

    25.38...நல்ல மனிதராக நீ

  • @akbarbaig2062
    @akbarbaig2062 8 месяцев назад

    Iam working as delivery partner in Chennai in my experience dealing with Google map only beleive 50%

  • @shajahans235
    @shajahans235 8 месяцев назад

    Ajay thambi suez canal video very super ❤️❤️❤️💐💐💐

  • @sathiyasamy6208
    @sathiyasamy6208 8 месяцев назад +1

    Hi you are video super bro. All the best. Iam u r big fan.

  • @metturmathan
    @metturmathan 8 месяцев назад

    Good try 😊 best wishes

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 месяца назад

    அஜய் வாழ்க வளர்க விடாதீங்க நன்றிங்க 🎉🎉

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen 8 месяцев назад

    Ajay bro unga videos ellame super.daily unga video parpen.old videos m parpen.veralevel neenga.flight la porathe oru dream engaluku.but athilayum neenga world full a poringa single 😊 a.really god bless you.oru suggestions neenga oru trip plan pannum pothu evlo selavu aguthunu konjam detail a sonna usefull a irukum.

    • @althafgaffar5960
      @althafgaffar5960 8 месяцев назад

      Oluga sutha muditu paakanum okva 😅

    • @km-fl2gb
      @km-fl2gb 8 месяцев назад

      He has given.. U can see

  • @sridharlakashmi3822
    @sridharlakashmi3822 8 месяцев назад

    Nice and informative.

  • @hameedirfan
    @hameedirfan 7 месяцев назад +1

    எத்தனை நாட்கள் சென்றது என்பதை அறியத் தரவும்

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg 8 месяцев назад +1

    Super bro 🤝

  • @bhamar7899
    @bhamar7899 2 месяца назад

    Onnume illadha video vai pottu vittu "subscribe pannunga, subscribe pannunga" kaattu katthal katthuraanga. Yean bro neenga edhuvum ketkkavillaiye.❤

  • @km-fl2gb
    @km-fl2gb 8 месяцев назад

    Great engineering marvel to cut down time cost etc

  • @basirlolo3972
    @basirlolo3972 8 месяцев назад

    Super ❤

  • @musicalvibez9837
    @musicalvibez9837 8 месяцев назад +1

    Transit Bites at biggest transit spot in the World 🌎