😥எல்லா உறவும் உண்மை என்று நம்பிவிடாதே!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @narsindhai
    @narsindhai  Год назад +76

    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCciqL2f2hP4diQrPUfdPzFwjoin
    Social Media Links:
    Facebook facebook.com/narsindhai/
    Instagram instagram.com/narsindhai/
    For contact me: contact.narsindhai@gmail.com
    If you like my videos please do
    SUBSCRIBE LIKE SHARE & give your valuable COMMENTS.
    It gives me more motivation.
    With THANKS forever.
    @narsindhai

  • @mohanapriyamohanapriya6115
    @mohanapriyamohanapriya6115 Год назад +38

    உங்கள் வார்த்தைகள் அருமையான பதிவு மனதுக்கு இதமாக இருந்தது இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து நீங்கள் போட வேண்டும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      வாழ்க வளத்துடன்.💐
      மிக்க நன்றி 🙏

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 5 месяцев назад +23

    எல்லா உறவும் பொய் தான்; தெரிந்து தான் எல்லோரும் உறவுகளை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்; மிருகங்கள் மனிதர்களை விட மிகவும் மேன்மையானவைகள்!

    • @narsindhai
      @narsindhai  4 месяца назад

      உண்மைதான்

  • @kuttymuruga2588
    @kuttymuruga2588 Год назад +19

    பொன் மொழிகள் வலிகளை வார்த்தையாக்கியவர்க்கு பாராட்டுக்கள் நன்றி

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி நண்பரே💐🙏

  • @Ravi-em8zp
    @Ravi-em8zp 2 месяца назад +14

    அனுபவத்தில் இதையே தான் பார்த்து அழுது கொண்டு இருக்கிறேன்.

    • @narsindhai
      @narsindhai  2 месяца назад

      எல்லாம் மாறும்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 месяца назад +1

      நானும் அதே நிலைதான்😢

  • @kannank5460
    @kannank5460 Год назад +12

    உண்மை உண்மை உண்மை அருமையான பதிவு நன்றி இறைவனின் கருணை உள்ளம் கொண்ட இந்த பதிவு அருமை*****

    • @narsindhai
      @narsindhai  Год назад

      நன்றி நண்பரே🙏

  • @FathimaSumaiya-b3b
    @FathimaSumaiya-b3b Год назад +22

    நீங்க சொன்ன வார்த்தை 100% உண்மை தான் 🌹

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏💐

    • @kamalakwt2114
      @kamalakwt2114 3 месяца назад

      💯💯💯💯👌👌👌

  • @geethapress4456
    @geethapress4456 Год назад +23

    அனைத்து வரிகளும் சூப்பரோ சூப்பர் இதமாக இருந்தது நன்றி மகனே

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி

  • @vellaipandian1177
    @vellaipandian1177 Год назад +17

    வாழ்க்கை தத்துவங்களை பதிவு செய்த தங்களுக்கு நன்றி

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி நண்பரே

  • @KarthikH-t2v
    @KarthikH-t2v 3 месяца назад +9

    சொன்ன வரிகளை அனைத்தும் அற்புதமாக இருந்துச்சுங்க

    • @narsindhai
      @narsindhai  3 месяца назад

      மிக்க நன்றி

  • @Maxnews24539
    @Maxnews24539 2 месяца назад +8

    இன்னும் எத்தனை உள்ளது உன்னிடம் அருமையான பதிவு வேண்டும் மீண்டும் உங்கள் பதிவு

    • @narsindhai
      @narsindhai  2 месяца назад

      மிக்க நன்றி

  • @SuccessRulesTamil
    @SuccessRulesTamil Год назад +64

    சொன்ன வார்த்தைகள் அத்தனையும் 100% உண்மைதான் நண்பரே❤❤❤

  • @vasanthinatesan2574
    @vasanthinatesan2574 Год назад +10

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 💐🙏❤️

  • @elumalai5105
    @elumalai5105 Год назад +55

    நம்பி ஏமரற்ந்தவர்களில் நானும் இன்று

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 Год назад +7

    நன்றி எல்லாமே உண்மையான வார்த்தைகள்.

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      மிக்க நன்றி 🙏💐

  • @ThenmozhiThenmozhi-s7o
    @ThenmozhiThenmozhi-s7o Месяц назад +6

    நம்பி ஏமாந்தவர்களில் நானும்😘ஒருத்தி நம்மிடம் பணம் இருக்கும் விரைதான் உறவுகள் நெருக்கமாக இருப்பா🥰கள் பணம்🥰இல்லை என்று தெரிந்தவுடன் விலகிவிடுவார்கள் உறவோ நட்போ வாழ்க்கையில் எதுவும் நிரந்தமில்லை

    • @narsindhai
      @narsindhai  Месяц назад

      முற்றிலும் உண்மை 🤝🤝

  • @jacintaflora7937
    @jacintaflora7937 Год назад +7

    100% true, god bless you brother 🙌🙌🙌

  • @priyankas2357
    @priyankas2357 Год назад +15

    சத்தியமா நீங்கா சொல்ற அத்தனையும் நூத்துக்கு நூறு உண்மை சகோதரரே என் வாழ்விலும் இதுதான் நடந்தது நடந்து கொண்டு இருக்கிறது என் வாழ்க்கையில் நடப்பவை அப்படியே கூறுகிறீர்கள்

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி சகோதரி🙏🙏💐💐

    • @priyankas2357
      @priyankas2357 Год назад +1

      தாங்கள் வயதில் பெரியவர்கள் கையெடுத்து கும்பிடக் கூடாது

    • @narsindhai
      @narsindhai  Год назад

      😊😊😊

    • @SaajahanSarmi-wu9jw
      @SaajahanSarmi-wu9jw Год назад +1

      Very super sir thank you 100/correct sir👌👌

    • @narsindhai
      @narsindhai  Год назад

      @Saajahan Sarmee
      Thank YOU

  • @vinayagamoorthia1582
    @vinayagamoorthia1582 2 месяца назад +5

    என்னையும் ஒருவர் எமாட்ற்றிவிட்டார் ஒரு சில விசயங்களை அவருக்கு தெரியாமல் நேரில் கன்டபின்பு என் ஏ ஈரக்குலை நடுங்கும் விசயம் நடந்தேரியது

    • @narsindhai
      @narsindhai  2 месяца назад

      எமற்றங்களில் இருந்து தான் வாழ்க்கையை கற்றுக்கொள்ளுங்கள்.

  • @manithangavel5767
    @manithangavel5767 Год назад +9

    அருமையான பதிவு வாழ்த்துகள்❤❤❤❤❤

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @MathinaEismaill
    @MathinaEismaill 2 месяца назад +2

    யாருப்பா நீ செம கருத்து சான்சே இல்ல
    வாழ்க்கை தத்துவம் வேற லெவல்

    • @narsindhai
      @narsindhai  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏

  • @HemalathaL-qc1ye
    @HemalathaL-qc1ye Год назад +4

    Thank you sir it's good answer i am feeling about this 💯👍🤚🙏💞

    • @narsindhai
      @narsindhai  Год назад

      Thank YOU so much 🙏💐❤️

  • @RajasekarKaruppu
    @RajasekarKaruppu 21 день назад +1

    Etthanaiyo ketrikiren neenka sonnathu very supper valiyudan soldren

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Год назад +7

    1000 / உண்மை❤👌🙏🏼🙌👏🇸🇪

    • @narsindhai
      @narsindhai  Год назад

      நன்றி

    • @Kumar555-h5j
      @Kumar555-h5j 5 месяцев назад

      ❤🎉🎉😊😊🎉🎉❤❤ 6:11 6:11 6:11 🎉🎉🎉

  • @sriranganathar9427
    @sriranganathar9427 Год назад +4

    This is good advice.
    First, we have to see our defects and rectify them so we become good.

  • @starxeroxstarxerox8471
    @starxeroxstarxerox8471 3 месяца назад +3

    சொல்றது அத்தனையும் உண்மைப்பா உண்மையாலுமே உங்களுக்கு நான் கண்டிப்பா லைக் போடறேன் பா

    • @narsindhai
      @narsindhai  3 месяца назад

      மிக்க நன்றி🙏🙏

  • @sivasamisami6098
    @sivasamisami6098 Год назад +12

    ஒவ்வொரு வீடியோவும் அருமை அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு தேவையானது

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி நண்பரே

  • @maheeloads6575
    @maheeloads6575 Год назад +6

    Super words.

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan Год назад +2

    This is 100./.👍👍👍👍👍

  • @kavikavi5406
    @kavikavi5406 Год назад +7

    100 Correct 👍....
    👌👌👌👌👌.....
    💐💐💐💐💐.....
    Thank you Nartchinthanai.....

  • @ManjulaManju-w3u
    @ManjulaManju-w3u 2 месяца назад +1

    Edhu unmai pa ennakum apudi tha nadandhuchi pa edhula ennaku nerdhadhu enoda papa va na vetuta
    Amen🙏 Haleluya

  • @KarthikH-t2v
    @KarthikH-t2v 3 месяца назад +3

    நீங்க சொன்ன வார்த்தை நூறு சதவீதம் உண்மைதாங்க நன்றிங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க தப்பாதியை போட்டதுக்கு 💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nareshn6150
    @nareshn6150 Год назад +3

    Really this is Golden words.

  • @dada-bp7nf
    @dada-bp7nf Год назад +4

    Thank you very much sir👍🙏

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 3 месяца назад +3

    Good speach

  • @shahulhameed6367
    @shahulhameed6367 4 месяца назад +3

    அருமை பொன் மொழிகள்

  • @nandinis747
    @nandinis747 Год назад +6

    Words of truth that can lead and live till the end of one s life

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад +3

    Excellent hand, s of unmaiaana varthaigal

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி நண்பரே 🙏💐👍

  • @KumarKumar-g2p
    @KumarKumar-g2p 3 месяца назад +1

    Unforgettable motivation speech in my life.thankyou

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 Месяц назад +1

    Unmaiya varthi pro an life natanthu konto irukkirathu🎉🎉🎉🎉

  • @PCRRAMAR
    @PCRRAMAR 4 месяца назад +2

    நண்பா நீ சொல்வதெல்லாம் உண்மை

    • @narsindhai
      @narsindhai  4 месяца назад

      நன்றி நண்பரே

  • @karuppasamykaruppu6449
    @karuppasamykaruppu6449 2 месяца назад +1

    ஆஹா ஆஹா அருமை

    • @narsindhai
      @narsindhai  2 месяца назад

      மிக்க நன்றி

  • @rajalakshmimurugavel286
    @rajalakshmimurugavel286 Год назад +3

    அருமையான கருத்துக்கள்

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @nizamasker9380
    @nizamasker9380 28 дней назад +1

    Supet super100%❤

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +14

    உண்மை 💯💯 உண்மை தான் 😭😭😭🙏🙏👍

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 месяца назад +1

    NEENGAL SOLLUM VARTHAIGAL NUTHUKU NOORU UNMAI 👍👍💯

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Год назад +3

    பயன்வுள்ள கருத்து

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி💐🙏

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 3 месяца назад +1

    Great good news 👍 ❤❤❤❤❤

  • @ChanBee-i6u
    @ChanBee-i6u Месяц назад

    Your message is very beautiful it's true sir thank you so much 🙏👍

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +4

    Very Very super message thanks brother ❤

  • @sarathamani9923
    @sarathamani9923 3 месяца назад +1

    Super super excited

  • @PrabaharanM-b3q
    @PrabaharanM-b3q Год назад +3

    It's true 😢

  • @nizamasker9380
    @nizamasker9380 28 дней назад +1

    Unmai kadah ❤

  • @mahendraarunachalam4435
    @mahendraarunachalam4435 2 дня назад +1

    ❤nice ❤thanks

  • @somasundaram6753
    @somasundaram6753 Год назад +1

    Tiruvasagampol maruvasagam ketten pathivittavarukku nantrigal.

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏💐

  • @Villagepayan-w1j
    @Villagepayan-w1j Год назад +2

    First like naa tha makkalay ..... Love is motivated I like it anna

  • @indraneesivagandhi4022
    @indraneesivagandhi4022 Год назад +2

    Om shanti

  • @brabagarankabilan-ox8po
    @brabagarankabilan-ox8po 6 месяцев назад +3

    இதுதான் உண்மை 😢😢😢😢

  • @NDHK9740
    @NDHK9740 Год назад +3

    Very super messsage thanks sir😊😊😊

  • @Manjuladevi-f9u
    @Manjuladevi-f9u Год назад +2

    Unmai Varigal 👍👍👍

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 месяца назад +1

    SIR UNGAL KURAL INIMAI❤❤

    • @narsindhai
      @narsindhai  3 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +3

    சிலர்நம்பகூடாதுஅதுதெரியும்

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 29 дней назад +1

    நன்றி❤

    • @narsindhai
      @narsindhai  29 дней назад

      மிக்க நன்றி🙏❤

  • @sarojakrishnan8825
    @sarojakrishnan8825 Год назад +2

    Super advice 👌

  • @sivanesankarupaiya4740
    @sivanesankarupaiya4740 Год назад +2

    Thank you sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍

  • @mathewss4054
    @mathewss4054 Год назад +3

    Top most good words for me.

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Год назад +4

    Yes Yes yes yes yes

  • @ThenmozhiThenmozhi-kn3tw
    @ThenmozhiThenmozhi-kn3tw Год назад +1

    Thenmozhi... Super.

  • @harifaharifa-b1c
    @harifaharifa-b1c 4 месяца назад +2

    100/1000 unmi

  • @SouthaSoutha-k2z
    @SouthaSoutha-k2z 2 месяца назад +1

    Yes this reyal

  • @NiviKalkki
    @NiviKalkki Год назад +1

    Anna arpudham yenakku yeppai yellam nambikkai kuraigiradho appodhellam ketpen miga magilchi yindha oru varthtai migavun pitikkum nanri anna

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐👍

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 2 месяца назад

    அக்கறையில்லா உறவுகளுக்கிடையில்
    நேசத்தை தேடிப்பார்த்து பார்த்து களைத்த இதயம்
    இல்லாதவொன்றை தான் தேடிக்கொண்டிருக்கிறோம்
    என்பது புரியும் வரை
    தொடர்ந்து அடிபட்டு உடைந்து உருக்குலைந்து
    கொண்டேயிருக்கும்
    💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @srimadhikamal5586
    @srimadhikamal5586 Год назад +1

    Arputhamanana vasanam vazhkkai ku eduthukatana varigal 💞💞💞arputham pro thangyou

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @Kowsar-t4m
    @Kowsar-t4m 8 месяцев назад +1

    Really very true words

  • @MohamedMohamed-s8w4o
    @MohamedMohamed-s8w4o 2 месяца назад +1

    Naanum idha pola amandhu irukkan😢😢😢😢😢😢

  • @nilmininila6257
    @nilmininila6257 Год назад +2

    Super bro

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 4 месяца назад +1

    Naanum palamurai.. palarai nambi eemaandhu irukkiren.
    Inrtru varai .. 😪🙏🏽😪

    • @narsindhai
      @narsindhai  4 месяца назад

      போனதையெல்லாம் விடுங்கள்.
      யாரையும் ஏமாற்றுவது தான் தவறு.
      ஏமாறுவது ஒன்றும் மிகப்பெரிய தவறு அல்ல.
      ஒவ்வொரு ஏமாற்றமும் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஏதாவது ஒன்றை நிச்சயம் நமக்குக் கற்றுக்கொடுக்கும்.

  • @mycrafts8139
    @mycrafts8139 3 месяца назад +2

    Unmai100

  • @m.pandian4333
    @m.pandian4333 2 месяца назад +1

    Yes super

  • @shashikalakala5778
    @shashikalakala5778 Год назад +2

    Super ❤❤❤❤

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Год назад +1

    Matthavungalai vidunga sir ....namma udambum..manasum kettuporsthukku....nammida pangu thaan romba athigam....ithai..unarunga....muthalil...

    • @narsindhai
      @narsindhai  Год назад

      உண்மைதான் 👍👍
      மிக்க நன்றி நண்பரே🙏💐

  • @Pushpavaneswaran
    @Pushpavaneswaran Месяц назад +1

    சூப்பர்

  • @jananipolymers8272
    @jananipolymers8272 3 месяца назад +1

    Excellent

    • @narsindhai
      @narsindhai  3 месяца назад

      Thank you so much 😀

  • @RamkumarRamkumar-zt4wp
    @RamkumarRamkumar-zt4wp Год назад +2

    Yes 100.......

  • @velangannirajubhai7032
    @velangannirajubhai7032 Год назад +1

    Yse onnmeilla super 😭👏👍👌🙏

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க மகிழ்ச்சி 💐 மிக்க நன்றி🙏

  • @babysubramaniyam9890
    @babysubramaniyam9890 Год назад +2

    Super Anna 👍 👍🌟 super

  • @Radshi-g7q
    @Radshi-g7q 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏 Unmai

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 месяца назад +1

    INTHA KAALATHIL PANAM THAN MUKKIYAM ENDRU NENAIKKERARGAL 😢😢

    • @narsindhai
      @narsindhai  3 месяца назад

      உண்மைதான்

  • @psksamynaveenvisionch.23.35
    @psksamynaveenvisionch.23.35 Год назад +2

    அணைத்து ம் உண்மை

  • @SherlyMary-nf2rb
    @SherlyMary-nf2rb Год назад +1

    Thank you sir

  • @SelvaKumar-gx7gy
    @SelvaKumar-gx7gy Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnakumar9178
    @krishnakumar9178 Год назад +2

    Super sir❤

  • @g.venkatesan5353
    @g.venkatesan5353 3 месяца назад +1

    Supper❤

  • @kaliyappan6532
    @kaliyappan6532 Год назад +1

    Really Fact brother

  • @vallililly8998
    @vallililly8998 Год назад +1

    yes true 👍

  • @nizamasker9380
    @nizamasker9380 28 дней назад +1

    Edu ellam yaaruku puriyum❤

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад

    இறந்த பிறகு தான் அழ முடியும்.

  • @AbdulKadar-z2h
    @AbdulKadar-z2h Месяц назад +1

    supper ❤

  • @prabuprabu3588
    @prabuprabu3588 Год назад +1

    Fact 💯

  • @SivaKumar-gf4rc
    @SivaKumar-gf4rc Год назад +1

    Ethu than en nilamai nanba

    • @narsindhai
      @narsindhai  Год назад

      எல்லாம் மாறும். பொறுத்திருங்கள்👍