நடிகர் திலகத்தின் சோகத்திற்கு தீனி போட கவியரசு மனதை உருக்கி தந்த சோகப்பாடல்கள் Kannadasan Sivaji Sad

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @dharshcreation1439
    @dharshcreation1439 2 месяца назад +11

    என்ன ஒரு பாடல்கள் 🎉 20 ல் தொடங்கி 70 வரை எத்தனை துயரங்கள் காலத்தை வென்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன்🎥🎥🙏🙏

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Год назад +25

    காலத்தால் அழியாத எ(ன்)ங்கள் கண்ணதாசன் பாடல்கள் இருக்கும் வரை கண்ணதாசன் உயிருடனேயே இருக்கிறார். அதற்கு உயிரும் கொடுத்தவர்கள் திரு. சிவாஜி கனேசனும் திரு. T.M. சௌந்தரராஜன் அவர்களும்....
    வாழ்க உங்களது புகழ்......

    • @sarosaro43
      @sarosaro43 9 месяцев назад +5

      அந்த மக்கள்
      அந்தமக்கள்திலகமும்நடிகர்தலகமும்படம்அனைத்தும்ரொம்பபிடிக்கும்அந்தநாள்நினைவுகள்தான்வரும்ஏனென்றால்எனக்குஇப்பௌஐ
      ம்பத்தாறுவயதாகின்றதுடிஏ எம்எஸ்இவர்களைஎன்னால்நேரில்பார்க்கமுடியவில்லையேஎன்கிறவருத்தம்தான்உள்ளதுஇன்றும்வருந்துகிறேன்

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 2 года назад +39

    கலைத் தாயின் தவப்புதல்வன் சிவாஜி என்பதை அவரின் நடிப்பே சாட்சி. அவர் போல் நடிக்க இன்று ஒருவருமில்லை.
    சிவாஜி ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்.
    ✋✋✋✋✋✋✋✋✋

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நாம் எல்லோரையும் கண்கலங்க வைத்து விடுவார்
    இன்றும் கூட நான் இந்த பாடல் கேக்கும் போது அதோட அர்த்தம் என்ன என்று இப்போது தான் புரிந்து பழைய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நானும் பாட்டுப்பாடி ரசிப்பேன் பாடல் அனைத்தும் சூப்பர் நன்றி சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏👍👌

  • @athirakannan9386
    @athirakannan9386 4 года назад +42

    ஐயா சிவாஜிக்காகவே படைக்கப்பட்ட ஐயா கண்ணதாசனின் பாடல்களை ஐயா டி எம் எஸ் அவர்களின் கம்பீர குரலில் கேட்பதே மிக இனிமை! தமிழ் உள்ளவரை ரசிக்கப்படும் பாடல்கள்.

  • @BanumathyPushparajah
    @BanumathyPushparajah Месяц назад +6

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபாடல்கள்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 5 месяцев назад +4

    சிவாஜி கணேசன் நடிப்பு கலை திறனை கண்டால் என்ன ஒரு வியப்பு...

  • @BanumathyPushparajah
    @BanumathyPushparajah Месяц назад +1

    நல்ல பாடல் தெரிவு நன்றி நான்நடிகர் திலகம் சிவாஜி ரசிகன்

  • @narasimhankrishnan8136
    @narasimhankrishnan8136 Год назад +19

    எல்லா பாடல்களிலும் தத்துவமும் சோகமும் இரண்டர கலந்துள்ளது.

  • @தமிழ்மணம்-ய7ற

    கடவுளை தண்டிக்க என்ன வழி என்று துனிவாக கேட்ட புலவன் கவிஞர் கண்ணதாசன்.

    • @MurugaiyanVeelu
      @MurugaiyanVeelu 7 месяцев назад +8

      Hi

    • @dharshcreation1439
      @dharshcreation1439 2 месяца назад

      துணிவு திருத்திக் கொள்ளவும்..

  • @ponnuswamypp6896
    @ponnuswamypp6896 Год назад +34

    இருன்டு போன காலத்தை கண்டு! மருன்டுபோன கண்கள் வரண்டு போன இதயம் வாடிய பயிருக்கு கண்ணீர் அஞ்சலி !!

  • @hariarivalagan791
    @hariarivalagan791 4 года назад +22

    வீர சிவாஜி
    எங்கள் வெற்றி சிவாஜி
    தலைவர் சிவாஜி
    இவர் வாழ்க சிவாஜி
    பாரசக்தியிலே முதலில்
    தோன்றினார்

    • @rlakshmi1318
      @rlakshmi1318 4 года назад

      Lol

    • @rlakshmi1318
      @rlakshmi1318 4 года назад +2

      P

    • @hariarivalagan791
      @hariarivalagan791 4 года назад

      @@rlakshmi1318 இப்படி ஒரு பாட்டு 1960 ஆண்டில் பாடபட்டது, சிவாஜி ரசிகர்களால். எங்களுக்கு சிறிப்புதான் வரும்
      தற்போது நான் 70 வயதில்

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      Yes ❤❤❤❤❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் thiygarasavanaja ஓம் SriLanka ❤❤❤❤❤❤Thiygarasa vanaja ❤❤❤❤ok❤❤❤yès😊😊😊😊😮😮😮❤❤yes😊 1:07:39 1:07:39 1:07:39 1:07:40 1:07:40 ❤❤❤

  • @jashwacreations1932
    @jashwacreations1932 3 года назад +29

    இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல மனங்கள் இருக்கிறது. எல்லாமே பொய்யான மனங்கள்.. 👌👌💕

  • @Srinivasan-ir9mm
    @Srinivasan-ir9mm 13 дней назад +1

    தத்துவங்களை தனது உயிரோட்டமா நடிப்பினால் குணவான் ஆக்கிய பாடல்கள்

  • @sakthihotel663
    @sakthihotel663 4 года назад +48

    அருமை நான் இன்றும் நடிகர் திலகம் ரசிகன்.

  • @siva3612
    @siva3612 Год назад +14

    நீங்கள் இல்லை ஆனால் உங்கள் பாட்டுக்கு நான் அடிமை ஐயா கவிஞரே காலத்தை வென்ற கவிஞர்

    • @vasanthroxxx7015
      @vasanthroxxx7015 Год назад

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @chimmakulanthaiv6388
    @chimmakulanthaiv6388 Год назад +8

    என். உயிர். வழிகாட்டி. அய்யா. சிவாஜியின். நடிப்பில். சிம்மக்குறோலன். அய்யா. Tms. அவர்களின் குரல். உலகமேஅழிந்தாலும். அவர்களது குரல். ஒழித்துக்கொண்டே இருக்கும்

  • @SakthiVel-f6n
    @SakthiVel-f6n 4 месяца назад +1

    சோக பாடல்களில் முதன்மை பெற்றபாடல் இதையாரும்மறக்கமுடியாது அப்பேர்பட்டபாடலாகும்.

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 5 месяцев назад +32

    இப்போதும் இந்தப்பாடலை கேட்க...பாட ஆளிருக்கு....

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 3 года назад +15

    கதை.வசனம்.பாட்டு . வேடம் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அதற்காகவே தன்னையும் தன் உடல பொருள் அலியையும் மாற்றப்பட்டு மக்களுக்கு மிகவும் எளிமையான முறையில் புரிந்துகொள்ளும் அளவுக்கு நடிக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அவரே அவர்களுக்கு நிகர் இன்று வரை யாரும் வரவில்லை இனிமேலும் யாரும் வரவும் முடியாது.
    சிவாஜிகணேசன்.என்றும் சிவாஜிகணேசன் தான்.
    அவர் புகழ் மேன்மேலும்
    மக்கள் மனதில்.........

    • @ramaswamysundararajan9324
      @ramaswamysundararajan9324 3 года назад

      குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கை எத்தனை எத்தனை பொறுப்பு உள்ளது அதை பற்றி எப்போதும் அறியத்தக்க அருமையான பாடல்கள் . காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வு கள் தொடர்கின்றன

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад +1

      Omvanaja ❤❤❤❤❤thiygarasavanaja ❤❤❤❤❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் ❤❤❤❤❤❤😊😊😊😊😊 11:00 11:01 11:01 11:01

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +15

    சூப்பர் பாடல்கள் தொகுப்பு சூப்பர்...

  • @kumarmano2046
    @kumarmano2046 4 года назад +51

    அனைத்தும் அருமையான பாடல்கள். மனதிற்கு ஒருவிதமான நெருடலை ஏற்படுத்துகிறது.

  • @somusundara8945
    @somusundara8945 4 года назад +66

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @MasterJolly-z2u
    @MasterJolly-z2u 5 месяцев назад +23

    Intha padal ketta udan en manathu rompa valikuthu.

  • @ravichandrankathiravelpill9187
    @ravichandrankathiravelpill9187 3 года назад +14

    அருமை பதிவு வாழ்த்துக்கள் ச

  • @தங்கராஜ்.ம
    @தங்கராஜ்.ம 4 года назад +22

    சிவாஜியின் நடிப்புக்கு, நான் அடிமை
    இப்படிக்கு,
    தங்கராஜ்.

    • @KrishnaKumar-dw2zy
      @KrishnaKumar-dw2zy 4 года назад

      3

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 года назад

      நான். தீவிர. ரசிகன். அவரின். 52.வது.பிறந்த.நாளன்று.அவரின்.வீட்டிற்கு.சென்று
      வந்தேன். 🇮🇳🇮🇳

  • @praveenb9380
    @praveenb9380 3 года назад +20

    தலைவா வேற லெவல் பாடல் தலைவா 😇😇😇😇😇😇

  • @muralitm915
    @muralitm915 2 месяца назад +2

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 5 лет назад +51

    சிவாஜியின் அருமையான நடிப்பில் அமைந்த சோகப்பாடல்கள் சூப்பர் 🌟

  • @vijaykumarm5468
    @vijaykumarm5468 5 лет назад +71

    1990 இல் பிறந்த எனக்கே சிவாஜி கணேசனின் அனேக படங்கள் மற்றும் பாடல்கள் பிடிக்கிறது அப்போ அவரது படம் வரும் போது எப்படி இருந்திருக்கும்

  • @venkatapathiraju1493
    @venkatapathiraju1493 4 года назад +45

    திரைஉலகம் இல்லாமல் போனாலும், பூமி உள்ளவரை சிவாஜி அய்யா அவர்களின் புகழ்நிலைத்து நிற்கும்!!!

  • @JayaKumar-zz3yf
    @JayaKumar-zz3yf 3 года назад +18

    அணைத்தும் பாடல்கள் சூப்பர் 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @rajkumardharmaraj2523
    @rajkumardharmaraj2523 2 года назад +18

    கவி பிரம்மன் எங்களோடு இல்லையென்றாலும் இன்றும் நாங்கள்அவருடனே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....

    • @vidushanvidu211
      @vidushanvidu211 2 года назад +3

      Yty

    • @arulmolijeyanthi
      @arulmolijeyanthi Год назад

      ​@@vidushanvidu211❤ CT CT by by CT hu by

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      Yes😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢love you ❤❤❤❤❤ok❤❤❤❤love you ❤❤❤❤❤❤❤thiygarasavanaja ❤❤❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤😢😢😢😢SriLanka ❤❤❤❤❤ok❤❤❤❤❤😢😢😢SriLanka ❤❤❤❤❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் vanaja ❤❤❤❤❤.............😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢vanaja ❤❤❤❤❤ok❤❤❤❤😢😢😢😢😢😢vanaja ❤❤❤❤ok❤❤❤❤

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      Yes❤😮....
      Yes❤❤❤❤❤😮.....
      ஆ...
      ஓம் ❤❤❤❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் thiygarasavanaja ❤❤❤❤❤❤ok❤❤❤ÿes❤❤❤❤😢😢😢😢😢😮😮😮😮❤❤yes❤❤❤❤❤ 39:14 39:14 39:14 தலைவர் ❤❤❤thanks ❤❤❤❤ok❤ 39:29 39:29 39:29

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      70vanaja தலைவர் ஓம் thiygarasavanaja ❤❤❤❤❤1932❤❤❤❤❤❤❤❤❤❤3❤❤❤❤18❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1952❤❤❤❤❤❤❤❤1❤❤❤18❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😮😮😮😮😮1976.3.6 ❤❤❤❤❤❤❤yes❤❤❤❤❤❤1980.1990 ❤❤❤❤❤❤❤.........yes❤❤❤❤❤ok😢😢😢😢SriLanka ❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤

  • @balaganesh7926
    @balaganesh7926 Месяц назад +1

    அவர் பெரிய மகான் ❤❤❤❤

  • @ramasamya2391
    @ramasamya2391 3 года назад +3

    நமது சிம்மக்குரலோன் நடிப்புக்கு மட்டும் அல்ல நன் கொடையானவர் கூட இதை அன்றே மறைத்துவிட்டார்கள் பாவிகள் மறைக்கவில்லை என்றால் அவர் கொடுத்த நிலங்களை ஆட்டை போட முடியாது அல்லவா

  • @ChinnarasuChinnarasu-h4d
    @ChinnarasuChinnarasu-h4d 3 месяца назад +1

    Naan night thoungum pothu intha songs kekura romba pudikum

  • @mohammedshahul3688
    @mohammedshahul3688 2 года назад +29

    கண்ணாதாசன் ஐயா இன்னும் எங்கள் இதயத்தில் இருக்கிரிர்கள் ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-f6n
    @SakthiVel-f6n 4 месяца назад +1

    சூப்பர் கருத்துமிக்கபாடல்.
    எனக்குமிகவும்பாடல்
    கிட்டதட்ட 60 வயதுக்கு
    மேற்பட்ட அனைவருக்குமேபிடிக்கும்.

  • @cprakashcprakash545
    @cprakashcprakash545 5 лет назад +93

    Super songs, சோகமான நேரத்தில் சிவாஜி கணேசன் பாடல் கேட்பேன்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +24

    இந்த பாடல்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் கிடைத்தது சிவாஜியின் நடிப்பிற்காக மட்டுமே.

    • @esakkimuthu8465
      @esakkimuthu8465 4 года назад +1

      Mahaboob John 4 by

    • @subbukrish
      @subbukrish 3 года назад +1

      I clapped for Music of legendary MSV

    • @subbukrish
      @subbukrish 3 года назад

      Sicvaji always over acting . Too much exaggeration

    • @akhilavm7187
      @akhilavm7187 5 месяцев назад

      😢😅😊😊😊😊😅😂q

  • @SalamCella
    @SalamCella Месяц назад +1

    Ennanu.solvathuithasongkukody.malligaipu
    ❤❤❤❤❤❤❤❤

  • @priyatharshani6010
    @priyatharshani6010 5 лет назад +72

    கண்ணதாசன் டி எம் எஸ் சிவாஜி அருமையான கூட்டணி அமைந்த பாடல்கள்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @taelicecute2971
    @taelicecute2971 10 месяцев назад +2

    Super heart touch song.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Год назад +2

    Evarai pdaitha eraiven sariyaga padaithatherkku ourkku nanre

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 месяцев назад +3

    Sri Lanka 😢😢😢😢😢😢😢😢😢😢😢69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் thiygarasavanaja 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ஓம் ❤❤❤❤❤......ஓம் ❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் 😢😢😢😢😢😢😢😢😢😢................❤❤❤❤❤❤

  • @SalamCella
    @SalamCella Месяц назад +1

    Kannathasankku100kodyroja.pukkall❤❤❤❤❤❤❤❤❤

  • @SBABUGHSSKOVILANGULAM
    @SBABUGHSSKOVILANGULAM Год назад +6

    Beautiful lines best music power ful singing wonderful action

  • @SalamCella
    @SalamCella Месяц назад +1

    Kavinyankannatasansongdalammduiniyabuynabunga.semua.bagkisama.kannatasanku
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hosttato4282
    @hosttato4282 3 года назад +5

    Ellaa padalkalum atumai , Super

  • @Vijaya-f8p
    @Vijaya-f8p 23 дня назад +1

    Happy new year 🎉🥳❤😊

  • @sivakumarsiva9965
    @sivakumarsiva9965 4 года назад +13

    போனால் போகட்டும் போடா பாடல் அருமை

  • @muthukumarm3209
    @muthukumarm3209 4 года назад +5

    நதியினில் வெள்ளம் இந்தபாட்டுக்கு என் கண்ணீர் சிந்துகிறேன்..

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 3 года назад +9

    ஓம் சாய்ராம் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️👍

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 месяцев назад

    Yes❤❤❤❤.....😊😊😊😊❤❤❤

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 года назад +48

    எங்களது இதய தெய்வம் சிவாஜி கணேசனின் பொற்கால சினிமா படங்கள் அல்ல....பாடங்கள் 🙏🙏🙏🌷🌷🌷💖💖💖💕💕💕சிவாஜி கணேசன்🌷🌷

    • @sivakumaroviya8172
      @sivakumaroviya8172 4 года назад +2

      சிவகுமார

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 года назад

      ௨ங்களது சிவாஜி இல்லை
      நமது சிவாஜி
      சிறந்த நடிகர் மட்டும் அல்ல
      சிறந்த தேசியவாதி

    • @ksiyenkar6105
      @ksiyenkar6105 3 года назад

      Shivaji songs are super particularly sad songs. - sk iyengar, Gujarat.

    • @Sureshkumar-pp7gc
      @Sureshkumar-pp7gc 3 года назад

      @@sivakumaroviya8172 ccccdevcccccvccccccccccccccccccccccv9cccccccccvccccccccc9cvcccccccccvcvccvccccccccccvcccccc9cccccvccccccccvccccccccccvcccvcccccccccccvccccccccccccccccvccvccccvcccccvvcccccccvccccccccccccccccccccccccccccccvccccccccc9cvccccccccccccc9ccvcccvcccvccvccc9ccvvccccccccccccccccccccccc9cccccccccc9vcccccccccccccc9cccccccvccccccvccccccvccccccvccccccvccccvvccccccccccccccccccccccccccccccccvcccccvvvccccccccccccccc9ccccccccccccccccccccccccccccccccccccvccccccccccccccccccvccvccvccccvvvccccccccccccccccccccccccccvc9cccvccccccccccccccccccvcccccccccccccvcccccccccccccccccccccc9ccccccccccccvccccccccccccccccvcccvcvcccccccccccccccgcccccccccccccccccccvcvccvccccccccccccccccccvcccccccccccccccccccccccccc9cccccccccvcccccc9cccccvcccvccccccc9ccvccccccc9cccccccccccccccccccccccccccvccccccvccccccccccccccccc9ccccvccccccv9cccccccccvcccccoccv.

    • @rajendransanjeevi8164
      @rajendransanjeevi8164 Год назад

      😅

  • @kanchanamuthuvel7475
    @kanchanamuthuvel7475 Год назад

    ஆலயம் செய்வோம் அங்கு அனுமதி இல்லை நீ அந்த கூட்டமே இதில் அதிசயம் இல்லை.👍👍👍👍

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +10

    குடிப்பவர்களை மனிதனாக பார்க்க வைத்த படம்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிறந்த நடிப்பு.

    • @thangammurugan8563
      @thangammurugan8563 7 месяцев назад +1

      9😅999

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      Yes😢😢😢😢😢❤❤❤ 1:13:04 1:13:04 1:13:04 1:13:05

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      69.vanaja SriLanka 70vanaja தலைவர் ஓம் thiygarasavanaja ❤❤❤❤❤❤❤❤❤1960❤❤1970❤❤❤❤1980.1990 ❤❤❤❤1952❤❤❤❤❤1❤❤18❤❤❤1976.3.6 ❤❤❤yes😢😢😢😢😢😢😢.....
      ....yes❤❤thanks 😊❤❤ 1:15:05 1:15:05 1:15:06 1:15:06 1:15:06 1:15:06 1:15:07 1:15:07 1:15:07 1:15:07 1:15:08 1:15:08 1:15:08 1:15:08 1:15:08 1:15:09 1:15:09 1:15:10 1:15:10 1:15:10 1:15:10 1:15:11 ❤❤❤❤❤❤2024❤❤❤❤❤8❤❤❤❤2❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊❤yes❤❤❤❤69.vanaja

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 6 месяцев назад

    Moments are connected with the movements of the actors so aptly

  • @lingeshwaran6683
    @lingeshwaran6683 3 года назад +35

    இனி இது போன்ற ஒரு நடிகனும் பாடகரும் பிறக்க போவதில்லை இவர்கள் இருவரும் என்றும் நிலைத்து நிற்பார்கள் என்றும் இந்த இரு சிகரங்கள் நிலைத்து நிற்கும் ...............

    • @vaidhyanathanvijayalakshmi6122
      @vaidhyanathanvijayalakshmi6122 2 года назад +1

      Bbbnl

    • @hahaaaa6344
      @hahaaaa6344 2 года назад +2

      @@vaidhyanathanvijayalakshmi6122BMrfc,,

    • @RajaRaja-ve8hg
      @RajaRaja-ve8hg Год назад

      Me

    • @ganapathic7764
      @ganapathic7764 Год назад +1

      பாட்டு எழுதிய கவிஞனை விட்டு விட்டேரே அவன்எழுதவில்லை என்றால் எப்படி பாட.நடிக்க....

    • @mariappan3185
      @mariappan3185 Год назад

      Tari

  • @paramesvaranshamugom9006
    @paramesvaranshamugom9006 4 года назад +7

    செம்ம பாட்டு 🤗

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 9 месяцев назад +2

    Thankyou Pravin

  • @BhageerathySurianarayanan
    @BhageerathySurianarayanan 9 месяцев назад

    Padal varikalukum nadipukum solla varthaikale illai superb ❤❤❤❤❤

  • @kavikavi2976
    @kavikavi2976 4 года назад +8

    Romba nandri anna old songs best selection nice

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 9 месяцев назад +2

    Thankyoubrother

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад +19

    சரித்திர நாயகன் இனி இவர்களின் கூட்டனியை போல் என்றும் உருவாகாது

    • @saatvika8b131
      @saatvika8b131 4 года назад

      If by

    • @PriyankaPriyanka-ri2ws
      @PriyankaPriyanka-ri2ws 3 года назад

      @@saatvika8b131 KHDDDJDDDLDDDJSDDDGHHDHDDDDDFFFHDDDKDDDDDGGGSDDDKDDDJDDDLDDDDDKDKSSSKDDDDKDDDDDGDDDJDDDDDGDDDJDDDDDKLDDDDDKKHKDJHhgjjjhfddddddkdjdddddjkdhhddddddjsj

    • @selvarajoo1365
      @selvarajoo1365 Год назад +1

      Myup no one it my uh

    • @mallikamallika-gq3wk
      @mallikamallika-gq3wk Год назад

      😅
      😢❤

    • @VanjiappanK
      @VanjiappanK Год назад

      ​@@saatvika8b131v BH n. P. Llocoç huv

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 месяцев назад +1

    Thiygarasavanaja ❤❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் thiygarasavanaja ❤❤❤Vanajakoanas

  • @Gopal-te6tt
    @Gopal-te6tt 3 года назад +4

    சூப்பர் நல்ல பாடல்கள்

  • @MasterJolly-z2u
    @MasterJolly-z2u 5 месяцев назад +1

    Annan thampigal avasiyam parkalam ketkalam.ellamey unmayanavai.

  • @dhanasekaran3887
    @dhanasekaran3887 2 года назад +26

    ஆலங்காயம். கதிரவன். தியேட்டரில். பார்த்தது.

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani Год назад +2

    சிம்மக்குரலோன்!

  • @selvanayaki5905
    @selvanayaki5905 Год назад +9

    ❤❤❤old is gold 😢😢😢

    • @balamurugan3718
      @balamurugan3718 Год назад

      அருமையா பாடல்👌😢

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      😢😢😢😢😢❤❤❤❤.,...😢😢yed❤❤❤❤.....எ❤❤❤❤

  • @AravindSivakrithi
    @AravindSivakrithi 10 месяцев назад

    Super❤❤😂😂

  • @lalithaparthi3204
    @lalithaparthi3204 3 года назад +11

    Good song👌👌

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 9 месяцев назад +1

    Thankyou Kavi

  • @rkgokul1
    @rkgokul1 3 года назад +6

    Excellent all actor.. Lryist. Mucisian.... Film story... Remarkable. Tms

  • @MasterJolly-z2u
    @MasterJolly-z2u 5 месяцев назад +1

    Kannadasan kannadasan.than.

  • @ermahak1549
    @ermahak1549 5 лет назад +7

    I like old songs... Very nice....

    • @natarajucl2281
      @natarajucl2281 4 года назад

      I think TMS was born for the sake of shivaji both are great

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 месяцев назад

      Vanaja ❤❤❤thiygarasavanaja ❤❤❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் ❤❤❤❤yes❤❤❤😢😢😢😢

  • @bkkarunaharan5671
    @bkkarunaharan5671 2 года назад +1

    சிவாஜி கண்ணதாசன் டி எம் எஸ்..... அழிக்க முடியா இமயங்கள்....

  • @AshokKumar-ci5jr
    @AshokKumar-ci5jr 3 года назад +22

    பாடல்களுக்கு உயிரூட்டும் நடிகர் திலகம் 👍🙏

  • @DeepaPadmanaban-w9v
    @DeepaPadmanaban-w9v Год назад

    ❤Super 😅😅😅

  • @n.nsubramani2705
    @n.nsubramani2705 Год назад +12

    I Love all Sivaji Songs

  • @rasikanthrasi1098
    @rasikanthrasi1098 4 года назад +4

    மனதைத் தழுவிய பாடல்கள் அருமையாயிருக்கிறது

  • @vijayaragavan9798
    @vijayaragavan9798 Год назад +8

    மனது கணக்கிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மறைவை நினைக்கும் போது.

  • @rajam8300
    @rajam8300 Год назад

    Kasdama iruku😢😢😢😢😢

  • @murugansai2791
    @murugansai2791 3 года назад +6

    சூப்பர்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 3 года назад

    கவிஞருகேற்ற MSV , TMS ,நடிகர் திலகம். 👍

  • @sivasundari.t6958
    @sivasundari.t6958 4 года назад +7

    Vaizhkaiyil thathuvam matrum vaizhkai ennum thathuvam irandaiyum kattrukkollavum iravukalai inimaiyaakavum sirantha marunthu intha paadalgal.ovoru iravum intha paadalgaludan kazhigindrana........

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 5 месяцев назад +1

    Ÿes❤❤❤❤😢😢😢😢😢

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 4 года назад +37

    அத்தனை பாடல்களும் கருத்தாழமிக்க முத்தான பாடல்கள்.என்றுமே அழிவில்லாத பாடல்கள்.

    • @SelvaRaj-tj7hd
      @SelvaRaj-tj7hd 3 года назад +3

      பாடல்கள் அனைத்தும்
      தத்துவ முத்துக்கள்
      காலத்தால் என்றும்
      அழியாத பாடல்கள்
      கிடைத்தது நமக்கு
      மகிழ்ச்சி
      கண்ணாதாசன் புகழ்
      என்றும் மறரையாது

    • @thamilmozhi.sthamilmozhi.s4934
      @thamilmozhi.sthamilmozhi.s4934 3 года назад

      Super

    • @muniyappanmuniyappan7189
      @muniyappanmuniyappan7189 3 года назад

      😢😢😢😢😢😢

    • @AbdulRahman-pt4fe
      @AbdulRahman-pt4fe 3 года назад

      @@thamilmozhi.sthamilmozhi.s4934 .

    • @surendransura1605
      @surendransura1605 3 года назад

      7

  • @AravindSivakrithi
    @AravindSivakrithi 10 месяцев назад

    Super😂😂

  • @manoharanmanoharan6227
    @manoharanmanoharan6227 3 года назад +10

    Very very super songs all

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 9 месяцев назад +1

    Thankyou Ravichandran

  • @samayalwithselvi931
    @samayalwithselvi931 5 лет назад +10

    Nice song new subscriber

    • @sudhagopal5970
      @sudhagopal5970 4 года назад

      Add lyrics

    • @pchellapandi512
      @pchellapandi512 4 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RajaMoorthis
    @RajaMoorthis 5 месяцев назад

    All songs are wonderful

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 3 года назад +15

    அழியாத புகழ் பெற்ற ஆனந்த பாடல்கள் .

  • @AswinAswin-hu2iz
    @AswinAswin-hu2iz 4 месяца назад

    Wow so beautiful song

  • @selvanayaki5905
    @selvanayaki5905 Год назад +6

    எல்லா பாடலுமென் கணவருக்கு சமணப்பணம்,,❤❤❤❤😢😂😅😢😂❤❤❤❤❤

  • @ravindran9236
    @ravindran9236 4 года назад +6

    Very good & very nice

  • @Ar0kiammal-z1k
    @Ar0kiammal-z1k Год назад +1

    Thanks you