100k வால்யூம் கண்ட்ரோல் எப்படி 47k 22k 10k மாற்றுவது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 78

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 2 года назад +6

    சிறப்பான பதிவு யாரும் சொல்லாத விடயம். நல்ல யோசனை நன்றி வாழ்த்துக்கள்.

  • @veerangan5887
    @veerangan5887 11 месяцев назад +2

    நுட்பமான தகவல் நன்றி பாராட்டுக்கள்

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx 2 года назад

    நல்ல தகவல் நன்றி நன்பா

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 2 года назад +1

    நல்ல ஒரு அருமையான பதிவு நீங்கள் நல்ல குரு...👌👌👌

    • @nktronics
      @nktronics  2 года назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @laxmananlaxmanan6289
    @laxmananlaxmanan6289 2 года назад +3

    தெளிவான விளக்கம். யாரும் சொல்லாத விளக்கம். 👌👌👌👍👍👍

    • @nktronics
      @nktronics  2 года назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @ramanrajanrajanrajan6028
    @ramanrajanrajanrajan6028 2 года назад +1

    👍👌

  • @sprakash654
    @sprakash654 Год назад

    Super explain thankyou

  • @gunasridhar
    @gunasridhar 6 месяцев назад

    Very good teaching thanks to you

  • @natarajannatarajan5479
    @natarajannatarajan5479 2 года назад

    Thelivu arumai

  • @SathishM-bq8mk
    @SathishM-bq8mk Месяц назад +1

    Super bro good idea thanks

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 11 месяцев назад

    Very nice teaching...... Veryuseful for interesting persons........ 👌👌🇮🇳

  • @priyaramnath2133
    @priyaramnath2133 2 года назад +1

    super sir

    • @nktronics
      @nktronics  2 года назад

      Thank you for your comments

  • @murugeshn6703
    @murugeshn6703 6 месяцев назад

    தெளிவான விளக்கம்
    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @RajeshRakesh-lc8hn
    @RajeshRakesh-lc8hn 5 месяцев назад

    Super explain thank you bro

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 6 месяцев назад

    Super sir
    Clearly understood

  • @SivaKumar-xf1dv
    @SivaKumar-xf1dv 11 месяцев назад

    சூப்பர் நண்பா.. 👍நன்றி வாழ்த்துக்கள்.

    • @nktronics
      @nktronics  11 месяцев назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏

  • @kumarmc26
    @kumarmc26 8 дней назад

    நல்ல விவக்கம் சார்

  • @pothirajaraja-n3b
    @pothirajaraja-n3b 8 месяцев назад +1

    Vanakkam, Tamil New Year Wishes 2024, God Bless You... From Thanjavur. 🙏👍

    • @nktronics
      @nktronics  8 месяцев назад

      Thank you so much

  • @sankarivel5648
    @sankarivel5648 Год назад

    Thank you bro

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 месяца назад

    Super explin 🙏

  • @God-j4c
    @God-j4c Год назад

    Good

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @navamani304
    @navamani304 2 года назад +1

    அருமையான பதிவு

  • @rajesh4603
    @rajesh4603 9 месяцев назад

    Super
    Thank you

  • @raguragu4282
    @raguragu4282 2 года назад +1

    Very very super sir

  • @apmmohan8602
    @apmmohan8602 2 года назад

    தெளிவான விளக்கம் நண்பரே அருமை 👏👏👏
    Yp ஸ்பீக்கர் 8" shakti fet streo போர்டில் பாட்டு படிகிறது ஆனால் ஸ்பீக்கர் காயில் போகிறது என்ன காரணம் நண்பரே

    • @nktronics
      @nktronics  2 года назад

      8 oms ஸ்பீக்கர் பயன்படுத்துங்க

    • @apmmohan8602
      @apmmohan8602 2 года назад

      @@nktronics 8oms தான் ஸ்பீக்கர் இருந்தாலும் அடிகடி காயில் போகிறது மாற்று வழி உண்டா நண்பரே

    • @nktronics
      @nktronics  2 года назад

      அப்படின்னா நம்ம ஆம்பிளிபியர் செக் பண்ணிப் பார்த்தா தான் கண்டுபிடிக்க முடியும் நண்பரே.

  • @dubbakar6147
    @dubbakar6147 Год назад +1

    Parallel panna ohms kammiagum ana watts erum

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 11 месяцев назад

    Very useful..... Thanks bro......

  • @b.venkatrangan1476
    @b.venkatrangan1476 2 года назад +1

    ஐயா வணக்கம் நன்றாக உள்ளது சிறு வேண்டுகோள் அடிக்கடி அடிக்கடி அடிக்கடி so,so so😔 உபயோகப்படுத்த வேண்டாம்

    • @nktronics
      @nktronics  2 года назад

      😀😃😃😊😊🙏 ok thanks 😊

  • @hemastore174
    @hemastore174 2 года назад +1

    மிக அருமை நண்பா!

  • @ScmChandru-jt1vp
    @ScmChandru-jt1vp 8 месяцев назад

    அருமை

  • @ElayarajaGRaja-j6u
    @ElayarajaGRaja-j6u Год назад

    Explain is good thanks

  • @prakashs4798
    @prakashs4798 3 месяца назад

    Super point

  • @loganathan2577
    @loganathan2577 2 года назад

    Ok 👌 nice

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 года назад

    Super hints

  • @dineshpri7542
    @dineshpri7542 Год назад

    Wat yapadi athigam paduthuvathu

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 8 месяцев назад

    Watts ஏறுமா என்பது சந்தேகம் ❤❤நண்பா,.

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Год назад

    சூப்பர்

  • @ramdass5119
    @ramdass5119 4 месяца назад +1

    வணக்கம் சார் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன் ஒரு வேண்டுகோள் எங்கள் ஆம்பிலிபெயர் 47k கன்ட்ரோல் உள்ளது அதிகம் சவுண்டு வருகிறது என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் மீண்டும் வணக்கம்

    • @nktronics
      @nktronics  4 месяца назад

      USB volume low pannuga..

  • @prakashs4798
    @prakashs4798 9 месяцев назад

    Nice teaching

  • @durkeshwaran9420
    @durkeshwaran9420 3 месяца назад

    Perfect sir

  • @e.dharshinie.dharshini5723
    @e.dharshinie.dharshini5723 2 года назад

    சூப்பர் ப்ரோ விடியோ

  • @DevaRasan-m9b
    @DevaRasan-m9b 9 месяцев назад

    Supper

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 года назад

    Hi good experience

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 Год назад

    5.1 ஹோம் தியேட்டர் வால்யும் அதிகமா வைத்தால் மட்டும்தான் பேஸ் வேலை செய்கிறது இதற்கு என்ன காரணம் நான் எலக்ட்ரானிக் வேலை பார்க்கிறேன் அண்ணா

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm Год назад +1

    வித்தியாசமான,தமிழில் வேறுயாரும் சொல்லாத தொழில் நுட்பம்.

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @kumarmc26
    @kumarmc26 8 дней назад

    ஆம்லிபெர் வேலை எல்லாம் முடிஞ்சது சவுண்ட் வச்ச ஆறு சேனலு அம்மிங் வருது கம்மி பன்னா கம்மி ஆகுது என்ன பன்னலாம் சார்

  • @ambethperumal7939
    @ambethperumal7939 4 месяца назад

    அண்ணா ஒரு டவ்ட்டு அண்ணா ரிசிஷ்டர் பேர்ல் பன்னுன வேல்வியூ குறையுது வாட் குறையுமா இல்லா அதிகமாக இருக்குமா சொல்லுங்க அண்ணா

    • @nktronics
      @nktronics  4 месяца назад

      What's increase akum

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 Год назад

    அண்ணா டூ பாயிண்ட் ஒன் ஹோம் தியேட்டர்ல பேஸ் விட்டு விட்டு வருது ஐஸ் மாத்தி சரியாக இல்லை வால்யும் கண்ட்ரோலும் மாத்தியாச்சு என்ன கம்ப்ளைன்டா இருக்கும்

  • @-ammu-kutty.
    @-ammu-kutty. 2 года назад

    Super video bro, i need more video's 🙏

  • @anbureji5809
    @anbureji5809 2 года назад

    Type of volume control oru video podunga bro

  • @rajagopalm763
    @rajagopalm763 2 года назад

    Super Anna

  • @NskNsk-hk1rw
    @NskNsk-hk1rw Год назад

    Kerala. Tvm. നൻടി വാഴ്ത്തുക്കൾ

  • @NskNsk-hk1rw
    @NskNsk-hk1rw Год назад

    Kerala. Tvm.വളരെ നന്ദി

  • @visuthangam9907
    @visuthangam9907 8 месяцев назад

    Good

  • @malasri4390
    @malasri4390 5 месяцев назад

    Super