E0 E1 E2 E5 E7 E8 இந்த ஒரு வீடியோ போதும் எல்லா Error இம் சரி செய்யலாம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2022
  • Nk ட்ரானிக்ஸ்:
    என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelectronics
    WhatsApp catalogue link wa.me/c/917806910703
    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703
  • НаукаНаука

Комментарии • 194

  • @nktronics
    @nktronics  8 месяцев назад +2

    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

  • @paulchakravarthi2782
    @paulchakravarthi2782 2 года назад +13

    மிக மிக அருமையான பதிவு.💐.
    தாங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் பொறுமையாகவும், மற்றவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு சொல்லி கொடுக்கும் தன்மையை மிகவும் பாராட்டுகிறேன். ஓர் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு கற்று தருவது போல், சுயநலம் அற்ற அன்பு தெரிகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    May the LORD Bless You Abundantly 🙏.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +4

    இந்த பதிவுக்கு ஒரு IGPT பலி... சிறந்த பதிவு..

  • @thanigaibalan1803
    @thanigaibalan1803 Год назад +2

    பதிவு மிக அருமை மிகத் துல்லியமாக அதில் உள்ள பொருட்கள்

  • @tipsandtricksintamil1543
    @tipsandtricksintamil1543 11 месяцев назад +1

    Iduvarai nan kanda padthiv la unghala pola oru nalla best teacher in electronic s parkkala neegha students ku oru varaprasadam god gift including me thanks u so much God bless you and your family

    • @nktronics
      @nktronics  11 месяцев назад

      Thank you for your feedback 🙏❤️🙏❤️

  • @sivaraman432
    @sivaraman432 2 года назад +4

    மிகவும் நன்றி தம்பி

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 года назад +5

    Good Explain , very Excellent
    நன்றி சொன்ன போதாது , அதுக்கு மேல நண்பா.👍👍👍👍👍

    • @nktronics
      @nktronics  2 года назад

      Thank you so much brother

  • @elangoelango2795
    @elangoelango2795 2 года назад +4

    நல்ல பதிவு நண்பா மிக தெளிவான விளக்கம் நண்பரே வாழ்க வளமுடன்

  • @anandhan6194
    @anandhan6194 2 года назад +2

    உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நிரைய விசயம் கத்துக்கிடறேன் நண்பா

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 года назад +2

    Sir vanakam vaalga valamudan ungal video elaam arumai elithil purenjekurmaari video poodurenga

  • @sulthanmachinetools2665
    @sulthanmachinetools2665 2 года назад +2

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமை அருமையான பதிவு நன்றி!

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 3 месяца назад

    சிறந்த பணிகள். வாழ்த்துக்கள்

  • @ranjithravi9058
    @ranjithravi9058 5 месяцев назад

    Supper bro ithu pole arum paranjilla adi poli 🎉🎉🎉🎉❤❤❤❤❤💯💯💯🤝🤝

  • @sengodaarunachalam8481
    @sengodaarunachalam8481 2 года назад +2

    Very very useful please continue to electronic teaching more and more

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @vikramvikram-ml7tk
    @vikramvikram-ml7tk Год назад +1

    Your all videos very very usefull.teaching very well.lot of thanks anna

  • @jeevak2365
    @jeevak2365 23 дня назад

    நன்றி வாழ்க வளமுடன் 🎉

  • @VillageTechTree
    @VillageTechTree 2 года назад +1

    மிக தெளிவான & அருமையான விளக்கம்... நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 Год назад

    நன்றி அண்ணா இவ்வளவு தெளிவா யாரும் சொல்லி தர மாட்டாங்க

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @velumurugesh5047
    @velumurugesh5047 Год назад

    மிக மிக அருமை வாழ்க ...வாழ்க ...வாழ்க

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @janarthananrajendiran3670
    @janarthananrajendiran3670 2 года назад +1

    அருமையான பதிவு 👍

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Год назад

    மிகவும் அவசியமான பதிவு.நன்றி.

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @tipsandtricksintamil1543
    @tipsandtricksintamil1543 2 года назад +2

    Hello sir thank you so much for your support for all helps full.your explanation very good good teach ing God bless you more

  • @mohamedanwarali3462
    @mohamedanwarali3462 2 года назад +2

    I asked you about the same complaint. And I repaired my Preethi induction stove by this video. Now my stove working properly. I checked and confirmed by running long time. Thank you.

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 года назад +1

    அருமையான பதிவு

  • @dasshari64
    @dasshari64 2 года назад +2

    அருமையான விளக்கம் நண்பா , நன்றி

  • @mohanbabu3736
    @mohanbabu3736 2 года назад +1

    Arumai 🙏

  • @sundararajann6007
    @sundararajann6007 2 года назад +4

    தமிழில் இது போன்ற டெக்னிகல் வீடியோ மிகவும் குறைவாக உள்ளது.ஹிந்தியில் பலர் செய்கிறார்கள்.எனக்கு தெரியாத பல விஷயங்கள் ஹிந்தி சேனலில் இருந்து எடுத்தேன்.உங்கள் வீடியோ நன்றாக உள்ளது தொடர்ந்து செய்யுங்கள்.

    • @nktronics
      @nktronics  2 года назад

      Thank you for your comments

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 2 года назад

    Very clear explanation thanks sir

  • @VivaanElectronics
    @VivaanElectronics 7 месяцев назад

    Super sir

  • @saravananstudio4705
    @saravananstudio4705 Год назад

    அருமை யான விளக்கம்

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @koyakoya5086
    @koyakoya5086 Год назад +1

    Super explanation 👌 thanks sir

  • @mars2279
    @mars2279 2 года назад

    R u my best teacher

  • @georgeb9049
    @georgeb9049 2 года назад +1

    good Explanation THANKS

  • @nktronics
    @nktronics  Год назад

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 года назад

    Arumai thanks brother

  • @gopikrishnan7828
    @gopikrishnan7828 2 года назад +1

    நன்றி நண்பரே

  • @varadrajgovindaraj7040
    @varadrajgovindaraj7040 Год назад

    Very superb explained

  • @narayananramkumar4830
    @narayananramkumar4830 Год назад

    குரு வணக்கம்... 🙏

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 Год назад +1

    I am fully following you. Teaching is very simple. And understandable. Thank you.

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @mubarakka7364
    @mubarakka7364 2 года назад +2

    Good Explanation......

  • @everestsenthileverestsenth3108
    @everestsenthileverestsenth3108 2 года назад +1

    Good video Sir

  • @dythamurali920
    @dythamurali920 2 года назад

    Nallapadhivu🙏🙏🙏🙏🙏👍

  • @alexsathyaa6166
    @alexsathyaa6166 2 года назад

    செம அண்ணா

  • @srs8893
    @srs8893 5 месяцев назад

    🙏🙏🙏

  • @johnd9341
    @johnd9341 Год назад

    Very useful video thanks sir

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 года назад

    Good performance

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 Год назад

    Good teaching ji

  • @valsantk2861
    @valsantk2861 Год назад

    Tq sir

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew1854 4 месяца назад

    I wish join your on line course kindly sent full details

  • @vajravelu968
    @vajravelu968 2 года назад

    Thanks sir padikatha manithanum purnthù collalam

    • @nktronics
      @nktronics  2 года назад

      Thank you so much brother

  • @c.sathishkumar.3409
    @c.sathishkumar.3409 2 года назад

    Good job sir

  • @jkgokul979
    @jkgokul979 8 месяцев назад

    easy simple well explain

  • @nallubattery8605
    @nallubattery8605 2 года назад

    👍

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 года назад

    Thanks video sir
    Bajaj icx7 E6 error standby release panathum varuthuga sir ena enga check pananum

  • @charlesvijay5642
    @charlesvijay5642 2 года назад

    Super nanba....

  • @prabhukarthick439
    @prabhukarthick439 2 года назад

    🙏🙏🙏 super sir🙏🌹👍

  • @rajavelul6654
    @rajavelul6654 2 года назад

    Thanks

  • @mansureee9449
    @mansureee9449 Год назад

    Super bro 👍

  • @rajkavitha8302
    @rajkavitha8302 Год назад

    Super

  • @loganathan2577
    @loganathan2577 Год назад

    Ok 👌

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 11 месяцев назад

    Nice. E8 error. Solution please. Vguard.

    • @nktronics
      @nktronics  11 месяцев назад

      Coil feedback voltage check

  • @ayanarappanayanar4515
    @ayanarappanayanar4515 2 года назад

    Suppar bro

  • @AjithKumar-yf9gn
    @AjithKumar-yf9gn Год назад

    Super video sir

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @satheeshs2530
    @satheeshs2530 Год назад

    ❤❤ good

  • @sathiyasri4244
    @sathiyasri4244 2 года назад

    Super bro

  • @spugal61
    @spugal61 Год назад

    hi bro...butteryfly induction stove..on aguthu ..but vera entha buttons um vela seyyala....enna pandrathh

  • @CB-bo3tm
    @CB-bo3tm Год назад

    Bro... ennoda Bajaj induction stove... ON panna no display... Aaana Power button press panna... 2 beeps varudhu... avlo thaan... enna poirukkum bro? Enga check pannanum?

  • @mars2279
    @mars2279 2 года назад +1

    Wow wow

  • @manavankerala6699
    @manavankerala6699 Год назад

    ഒരുപാട് നന്ദി സർ❤

    • @nktronics
      @nktronics  Год назад

      നന്ദി സുഹൃത്തേ

  • @muralisubburaman1259
    @muralisubburaman1259 2 года назад

    1000 time super

    • @nktronics
      @nktronics  2 года назад

      2000 time 🙏🙏🙏

  • @shivakumarr5065
    @shivakumarr5065 2 года назад +1

    How to change the top glass of Preethi sleek because it is broken ? Or where to change .

    • @nktronics
      @nktronics  2 года назад

      Electronics shop available glass

  • @RamalingamR-rw9lw
    @RamalingamR-rw9lw 7 месяцев назад

    சார்க்கு வணக்கம் நான் நான் ஓரு இன்டாக்ஷன் அடுப்பு ஆன் செய்தால் 1300 ய வந்து உடனே நான்கு டிஸ்டல் கோடு வருகிறது இது என்ன பல்டு என்று எனக்கு தயவு செய்து செல்லவும் நான் எலட்ரானிக்ஸ் கடை வைத்து உள்ளேன்
    பேன ஆன் ஆகி பிறகு ஆப்பு ஆகிறது சார்

  • @srinivasang1812
    @srinivasang1812 Год назад

    supper

  • @user-sk8rc4ds4u
    @user-sk8rc4ds4u 4 месяца назад

    பீப் சவுண்ட் விட்டு விட்டு வருகிறது. ஆனால் பாத்திரம் நன்றாக சூடாகிறது.பீப் சவுண்டை நிறுத்துவது எப்படி

  • @shwethagopichikkamagaluru6101
    @shwethagopichikkamagaluru6101 2 года назад

    👍👍👍br

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 года назад +1

    Hello pro. I. C. யிலிருந்து எத்தனாவது பின்னுக்கு எத்தன வோல்ட் வருது என்பதை சொல்லுங்க

  • @ramakrishnanramakrishnan4163
    @ramakrishnanramakrishnan4163 2 года назад

    🤝🎓

  • @gangadharana2467
    @gangadharana2467 9 месяцев назад

    Sir please explain how 18v,3vsuch low voltages are taken

    • @nktronics
      @nktronics  9 месяцев назад

      I have already uploaded the video

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 4 месяца назад

    Power supply enakku kammiya varudu

  • @Theking-tt1hu
    @Theking-tt1hu Год назад

    Bro touch panel board on them standing mode no function pl me

  • @olusanyaabisoye3138
    @olusanyaabisoye3138 2 года назад +1

    Please I don't understand Hindi, please how can fix E7 on my Preethi induction stove

    • @shafi.j
      @shafi.j 2 года назад

      It is 90% English if you have doubt count(so) word how many times comes

  • @silarmaideen4694
    @silarmaideen4694 2 года назад

    சார் ரெண்டு வந்தது பவர் ஆன் பண்ணு ஆனா அவனா அதற்கு நான் பவர் சுசியமாத்தின ஆனாலும் அது சரியாலஅதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @shaikmaha4497
    @shaikmaha4497 Год назад +1

    Preeti inductionE9 error solution

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 Год назад

    E8 பத்தி தெளிவான விளக்கம் கொடுங்க,sir நீங்க மட்டும் தான் தெளிவாக சொல் ரீங்க.என்னுடைய E cook company indection old. அது நல்ல stove sir .

  • @arunachalamm7296
    @arunachalamm7296 2 года назад

    You teach as nanan

  • @sakthibalu2158
    @sakthibalu2158 2 года назад

    Sir how to clear e4 problem

  • @mubarakka7364
    @mubarakka7364 2 года назад

    Impex induction E8 Error problem soultion (same)low voltage?

    • @nktronics
      @nktronics  2 года назад

      Whatsup la photo send pannuka.

  • @hemastore174
    @hemastore174 2 года назад +1

    எங்கள் வீட்டு அடுப்பில் E6 error வருகிறது.

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 2 года назад +1

    ER.4சரிசெய்வதுஎப்பெடி.ஆல்பொடு

  • @ebenezer7575
    @ebenezer7575 10 месяцев назад

    Sir E9 error ku answer

  • @rajappad8262
    @rajappad8262 9 месяцев назад

    Resistor ஒருபோதும் low ohms ஆக மாறாது

  • @rajeseshu6604
    @rajeseshu6604 2 года назад

    Yalla sariya eruku bro but E8 error varuthu.. v guard

  • @niyasmeenuns
    @niyasmeenuns 2 года назад

    ஐஜிபிடி போயிற்று மாற்றினேன் ஆனால் E0 1300 விட்டு விட்டு பீப் வறுது கீட் ஆகுதுல்லை என்ன பன்னலாம்

    • @nktronics
      @nktronics  2 года назад

      Coil error voltage check pannuka

  • @rajmohan2285
    @rajmohan2285 2 года назад

    Data voltage variation aakkuthu.display remove பண்ணுனா voltage ok.why reason.,..

    • @nktronics
      @nktronics  2 года назад

      Coil starting இல்ல 330v 2 ரெஸிஸ்டர் போட்டு ic ku 1v pokum check pannuka 1w resister all check pannuka.

    • @rajmohan2285
      @rajmohan2285 2 года назад

      @@nktronics display on but no responses

    • @nktronics
      @nktronics  2 года назад

      @@rajmohan2285 7806910703 WhatsApp pannuka

  • @rameshpal7233
    @rameshpal7233 2 года назад

    புரோ,
    பீஜியன் இன்டக்ஷன் ஸ்டவ் டெட்கன்டிசன் ஐஜிபிடி மற்றும் 5யுஎஃப் கெப்பாசிட்டர் மாற்றினேன் சீரீயசில் ஆன் செய்த போது ஆன் ஆகி பிறகு ஸ்டேன்பை ஆகிறது ஆனால் ஐஜிபிடி கேட் ஓல்ட் வரவில்லை என்ன காரணம்.

    • @nktronics
      @nktronics  2 года назад

      இண்டக்ஷன் காயிலிருந்து ஸ்டார்டிங் 820k 1v எடுத்திருப்பாங்க செக் பண்ணி பாருங்க

    • @rameshpal7233
      @rameshpal7233 2 года назад

      @@nktronics 820k / 1w 2 resistor ok

  • @ktvroyalthiruppathithirupp7638

    E6 problem

  • @gunaguna6810
    @gunaguna6810 2 года назад

    E7 error வருது என்ன problem

  • @poopoo3911
    @poopoo3911 2 года назад

    Place dt

    • @nktronics
      @nktronics  2 года назад

      Kumarapalayam Namakkal mavattam

  • @pandikkuddi
    @pandikkuddi Год назад

    onபன்னினவுடன் கீட் counting குறைந்து கொண்டு வருவதற்கு என்ன காரணம் எப்படி சரிசெய்வது

  • @harishtravelsconsultancy
    @harishtravelsconsultancy 2 года назад

    E6 complante enna bro seiyalam

    • @nktronics
      @nktronics  2 года назад

      சார் நிறைய வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க நம்ம சேனல் இருக்கு செக் பண்ணி பாருங்க