IGBT Again Short best service tips!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Nk ட்ரானிக்ஸ்:
    என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelec...
    WhatsApp catalogue link wa.me/c/917806...

Комментарии • 196

  • @nktronics
    @nktronics  Год назад +2

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @kaali000
    @kaali000 Год назад +9

    மாற்றி யோசிக்கும் யாரும் சொல்லாத அருமயான அணுகுமுறை. உங்களுடைய research work மிகவும் பயனுள்ளது

    • @nktronics
      @nktronics  Год назад +1

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 года назад +12

    Bro, நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய அதிஷ்டம் ப்ரோ, ❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @nktronics
      @nktronics  2 года назад

      😊😊🙏🙏

    • @gopalkrishnan6412
      @gopalkrishnan6412 2 года назад

      G I have one dought without coil connection check with series beep sound come all r ok but with connect coil serial check bulb is glow how rectify please

    • @srelectrictamil7227
      @srelectrictamil7227 2 года назад

      ruclips.net/video/-HA6crz3kI4/видео.html

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 года назад +3

    வாழ்த்துக்கள் எல்லோருக்கும் எல்லாமும் இறைவனின் அருளால் உங்களுக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 8 месяцев назад

    அருமை இளம் சகோதரரே வணக்கம்.
    பொறுப்பு, அக்கரை, பற்று, பகிர்ந்து கொள்ளும் அழகு, பன்முறை சொல்லி தருகின்ற பன்முறை உங்களுக்கு நிகர் நீவீர் மட்டுமே.குறை கூற முடியாத பயிற்றுவிப்பு!!!
    தாங்கள் மற்றும் குடும்பத்தினர் எல்லா வளங்களும் பெற்று நல்லோர் போன்ற பல்லாண்டு வாழ்க வளமுடன்!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nktronics
      @nktronics  8 месяцев назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏🙏❤️

  • @velayuthansaravanan3997
    @velayuthansaravanan3997 Год назад +1

    உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாக இருந்தது மிக்கநன்றி

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @jkgokul979
    @jkgokul979 2 года назад +1

    மிக்க நன்றி. அருமையான முழுமையான விளக்கம்.

    • @nktronics
      @nktronics  2 года назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @sakthycud4016
    @sakthycud4016 Год назад +1

    நீங்கள் சொல்லும் விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @elangoelango2795
    @elangoelango2795 2 года назад +2

    அருமையான பதிவு நண்பரே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @VivaanElectronics
    @VivaanElectronics 8 месяцев назад

    நல்ல தகவல் ப்ரோ நான் அனுபவத்தில் தான் சர்வீஸ் பார்க்கிறேன் அனுபவம்தான் ஜெயிக்கும்

  • @sellandik4844
    @sellandik4844 6 месяцев назад

    Good usefullana technical tips.well Bro.

  • @AntonyAugustin-px4hy
    @AntonyAugustin-px4hy Год назад +1

    A True and Sincere Teacher, with a Moto to Share most useful intricacies . A Good Learning for me.
    Bless U. Dr Augustine.

    • @nktronics
      @nktronics  Год назад +1

      So happy forever smile live prosperously

  • @bhagyarajn2154
    @bhagyarajn2154 2 года назад +1

    சிறப்பு சாகோ.... தொடர்ந்து செய்யுங்கள்.......

  • @user-zc3fg8wi4z
    @user-zc3fg8wi4z 2 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 9 месяцев назад

    Thanks very much brother

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 2 года назад +2

    நீங்க வேற லெவல் bro.

  • @user-yc8jp4el1v
    @user-yc8jp4el1v 5 месяцев назад

    அருமையான ஐடியா நண்பா நன்றி

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 10 месяцев назад

    Thank you Godsir

  • @arunkumaran3724
    @arunkumaran3724 9 месяцев назад

    👍மிக்க நன்றி 🙏

  • @rameshnkcs7550
    @rameshnkcs7550 2 года назад +1

    Very excellent sir
    Very very thank you sir

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 7 месяцев назад

    Nice work

  • @mohanrajmohan2746
    @mohanrajmohan2746 11 месяцев назад

    அருமை நண்பரே வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  11 месяцев назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @hemanthhemanth4780
    @hemanthhemanth4780 8 месяцев назад

    Thanks

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 9 месяцев назад

    Very very excellent

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 2 года назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @lrbvdigitalsmurugan5436
    @lrbvdigitalsmurugan5436 2 года назад

    Very good idea for saving money and time

  • @anandraj-ky2md
    @anandraj-ky2md Год назад

    Thank you sir nice explanation ❤👍

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Год назад

    அருமைங்க தம்பி.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 года назад +1

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад

    நன்றி. வாழ்க.ஐயா.

  • @schandran9961
    @schandran9961 Год назад

    அருனம யாண பதிவு வாழ்த்துக்கள் நண்பா

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 5 месяцев назад

    Super ❤🙏👍

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 года назад

    Arumai thanks sir your realy great master

  • @ramganesh1015
    @ramganesh1015 Год назад

    Super

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @yourplace3418
    @yourplace3418 Год назад

    NICE presentation good luck

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 Год назад

    super

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 года назад +3

    Original duplicate igbt podunga ji

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Год назад

    நன்றிகள் பலகோடி

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @ayyappanwtpss1016
    @ayyappanwtpss1016 Год назад

    Excellent super bro keep it up

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @kuppusamyambujam5063
    @kuppusamyambujam5063 Год назад

    Location therindhal arugil ullavarkalukku vasathiyaga irukkum

    • @nktronics
      @nktronics  Год назад

      Nalla itiya sir pavani kumarapalaiyam

  • @saravananv230
    @saravananv230 Год назад

    Thanks bro

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @harihara6797
    @harihara6797 10 месяцев назад

    Brother very super

    • @nktronics
      @nktronics  10 месяцев назад

      Thank you so much

  • @shafimehar4506
    @shafimehar4506 Год назад

    Sir intha video paartha piragu oru kelvi.ennavendral...bulb parallel connection seythu series la check seyyumbodu capacitor weak or openaga erunthaal igbt pogathunu sonneergal.ok.oru velai bulb parallela connection seythu seriesla pottu check seyyum bothu caoacitor weakavo alladu open aagavo erunthaal yentha capacitor weak or open endru intha bulb test moolamaga yeppadi therinthukolvathu

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 2 года назад +1

    Induction cooker IGBT Pwm video please bro

  • @vinothroy4720
    @vinothroy4720 2 года назад +1

    சகொ. Gate voltage அதிகமாக வந்தால் எப்படி சரி செய்வது

  • @gopalakrishnanvasudevan1096
    @gopalakrishnanvasudevan1096 2 года назад

    Super வாழ்க வளமுடன்

  • @anthiyurking9327
    @anthiyurking9327 11 месяцев назад

    Bro induction stove on panna vettula main fuse poguthu enna problem

  • @allinall232
    @allinall232 Год назад

    தனித்தனியாக ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸ் எப்படி check செய்வது என்பதை ஒரு வீடியோவாக போடவும்...

  • @kandavelkn
    @kandavelkn Год назад

    Nice explanation nice post sir

  • @AshokKumar-cv3hb
    @AshokKumar-cv3hb 2 года назад +1

    அன்பு அண்ணா எனக்கு 12v tractor battery charger செய்வது எப்படி வீடியோ போடுங்க

  • @natarajannatarajan3944
    @natarajannatarajan3944 Год назад

    Bro induction coil check video

    • @nktronics
      @nktronics  Год назад

      Already apload video watch

  • @gopalclm9514
    @gopalclm9514 Год назад

    👍👍👍

  • @desingumadasamy2741
    @desingumadasamy2741 2 года назад

    நன்றி

  • @d.ranganathand.rangan
    @d.ranganathand.rangan 8 месяцев назад

    Just show me the ac bulb series conection

  • @y7596
    @y7596 2 года назад +1

    Super g

  • @TAMILTECHVALLIMALAINARESH
    @TAMILTECHVALLIMALAINARESH 2 года назад

    Good information thank you bro

    • @nktronics
      @nktronics  2 года назад

      Thank you for your comments

  • @shyamalamine927
    @shyamalamine927 Год назад

    Oscilloscope உபயோகிக்க கற்றுக்கொண்டால், இந்த விஷயங்கள் நன்கு புரியும்
    கூடவே, எலக்டரானிக்ஸிலும், தெளிவான புரிதல் வேண்டும்
    இருந்தாலும், நண்பா சொல்லுவதை, சரியாக கடைபிடித்தால் மட்டுமே போதும்

    • @nktronics
      @nktronics  Год назад

      முற்றிலும் உண்மை நன்றி நண்பரே

  • @GaneshKumar-nh5cc
    @GaneshKumar-nh5cc 2 года назад

    Very thankful sir

  • @suku123p
    @suku123p 2 года назад

    GOOD VIDEO BRO
    series bulp watts details please

  • @raja-vn4hs
    @raja-vn4hs 5 месяцев назад

    DC INDUCTION STOVE vs AC Induction stove what is Difference

    • @nktronics
      @nktronics  5 месяцев назад

      DC I frequency AC convert AC DC convert I frequency AC convert

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 года назад

    சூப்பர் நண்பா.... 🎊

  • @anandhakumaranand8371
    @anandhakumaranand8371 2 года назад

    nanri bro ,,,,,

  • @jegan6960
    @jegan6960 Год назад

    இந்த மெத்தடு இந்த போர்டுக்கு மட்டுமா இல்ல அனைத்து போர்டுக்குமா அண்ணா

  • @jayasheelanks7970
    @jayasheelanks7970 2 года назад

    Good video

  • @balabala6610
    @balabala6610 2 года назад

    Thank you sir...

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 года назад

    Good

    • @jeevendranpadmaraj9860
      @jeevendranpadmaraj9860 Год назад

      நல்விலக்கமகாசெல்கிரிகாள்வழ்கவாழமுடன்

  • @moorthyrasiah6011
    @moorthyrasiah6011 2 года назад

    Super mathead

  • @sakayamk1674
    @sakayamk1674 2 года назад

    நன்றி அண்ணா

  • @shafimehar4506
    @shafimehar4506 Год назад

    Sir ungaloda intha test murayil rendu capacitorum nallaa erunthaa,bulb glow aagathu.capacitor complainta eruntha bulb glow aagum.athai vaithu capacitor weak alladu open endru purinthu kolla mudiyum apadithaney sir?naan purinthukondathu sariya?

    • @shafimehar4506
      @shafimehar4506 Год назад

      Sir ennoda santhegathirku pathil tharavillai.naan thavaraga kettuvitteno?

  • @rajagopalm763
    @rajagopalm763 2 года назад

    Super Anna

  • @raviplaniyappan9215
    @raviplaniyappan9215 2 года назад

    Thanks 😇😇

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Год назад

    IGBT, rectif original duplicate தெரியல தயவுசெய்து சொல்லுங்க

    • @nktronics
      @nktronics  Год назад

      ஏற்கனவே வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் ப்ரோ பாருங்க

  • @saravananv2260
    @saravananv2260 2 года назад

    Capacitor change but igbt ku gate ku volt varala...what problem ji smd trasistor no problem

    • @nktronics
      @nktronics  2 года назад

      All feedback voltage check

  • @SELVAKUMAR-fs9es
    @SELVAKUMAR-fs9es 2 года назад

    Super sir 👌👌👌🤝🤝

  • @gokulnath3861
    @gokulnath3861 2 года назад

    BRO glass change in video post on bro

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 2 года назад

    கப்பாசிட்டருடன் சீரியல் இனைப்பு பல்பு இனைத்தால் ஐஜிபிடி பழுதை காண்பித்தால் நன்றாக இருக்கும்.
    கண்டு பிடித்தல் வெற்றி வெற்றி.

  • @gokulnath3861
    @gokulnath3861 2 года назад

    Bro how to induction stove glass change it

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Год назад

    இந்த இரண்டு பல்பு இணைத்து பரிசோதிக்கும்போது பிரிட்ஜ் ரெக்டிபயர் ஷார்ட் ஆகி இருந்தாலும் igbt ஷார்ட் ஆகாதா?

    • @nktronics
      @nktronics  Год назад +1

      அது எப்படி நண்பரே ஷார்ட் ஆகுமாக இருக்கும் கட்டாயம் ஷாட் ஆகும்

  • @manimalaimanimalai8044
    @manimalaimanimalai8044 5 месяцев назад

    காயிலை கழட்டிவைத்துவிட்டு வோல்டேஜ் செக் பன்னலாம சகோதரர்

  • @Niranjan-it7
    @Niranjan-it7 Год назад

    Bro how much watts bulbs connect

  • @ashwinkumark1839
    @ashwinkumark1839 2 года назад

    what can we do e0 and e9

  • @veluj7862
    @veluj7862 2 года назад

    Bro I tried this but IGBT got failed. At first my dc link capacitor and igbt bursted I changed new and tried by connecting bulb. Before that I checked 300V DC ,18V, all everything ok but at 5V I got 4V only even I changed 5V new 7805 ic after changing also same 4V only came . Then I powered two bulb glowed as you showed in video but immediately Igbt failed,here I have not used series circuit.please help me to figure out the problem.

    • @nktronics
      @nktronics  2 года назад

      5v capacitor change

    • @veluj7862
      @veluj7862 2 года назад

      Does this 4V has impact for IGBT failure?

    • @veluj7862
      @veluj7862 2 года назад

      @@nktronics I changed 5V capacitor now 5V is now coming..Shall I connect new IGBT and power up ? Please suggest how to check without damaging IGBT. Shall I connect fuse wire between Emitter and Ground. without IGBT E7 error coming I cannot check gate voltage. Please help me to solve this problem.

    • @srelectrictamil7227
      @srelectrictamil7227 2 года назад

      ruclips.net/video/-HA6crz3kI4/видео.html

  • @user-ob5wt5js7s
    @user-ob5wt5js7s 2 года назад

    Super🤙❤ bro

  • @GOLDENREWINDER
    @GOLDENREWINDER Год назад

    நன்றி பல்ப் எத்தனை வாட்ஸ்

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb 8 месяцев назад

    Fan ku high volt varuthu 48volt varuthu

    • @nktronics
      @nktronics  8 месяцев назад +1

      18v zener diode check

  • @nktronics
    @nktronics  Год назад

    Nk Tronics:
    ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703
    One day induction training course for those interested
    Contact Whatsapp 7806910703

    • @Niranjan-it7
      @Niranjan-it7 Год назад

      சார் பணம் ஏதும் கட்டணுமா?

  • @gopikrishnan7828
    @gopikrishnan7828 2 года назад

    Good morning frind

  • @avselvarjselvaraj
    @avselvarjselvaraj Год назад

    Bulb watts

  • @jasledpointparakkadave5802
    @jasledpointparakkadave5802 Год назад

    Bulb.250v?

  • @manavankerala6699
    @manavankerala6699 Год назад

    സർ വളരെ ഉപകാരം❤

    • @nktronics
      @nktronics  Год назад +1

      നന്ദി സുഹൃത്തേ

  • @ramanrajanrajanrajan6028
    @ramanrajanrajanrajan6028 2 года назад +1

    👍👍👍👍👍👍👍👍👍💐🎂

  • @habeebhabee1542
    @habeebhabee1542 Год назад

    3 bulb watt..???

  • @pandiyaraj6751
    @pandiyaraj6751 2 года назад

    ஒப்பன்இருதல் பல்பு டிம்மா எரியுமா அல்லது பவர எரியுமா விளக்கங்களை கொடுக்காஉம் நீங்கள் ஒப்பன்னிரிந்ங்க அனல் எரியவில்லை

  • @sankarbedisa377
    @sankarbedisa377 11 месяцев назад

    explain the telugu...

  • @karthikelectronics570
    @karthikelectronics570 2 года назад

    இரண்டு பல் போட வாட்ஸ் சொல்லுங்க

  • @calebselvakumar2814
    @calebselvakumar2814 2 года назад

    உங்கள் கடை எங்கு உள்ளது

  • @rajakumar.3738
    @rajakumar.3738 2 года назад

    பல்புகள் எத்தனை வாட்ஸ்

  • @ramzeenmohomed4028
    @ramzeenmohomed4028 2 года назад

    Igbt no anna

  • @AshokKumar-tq2ul
    @AshokKumar-tq2ul 2 года назад

    உங்க நம்பர் போடுங்க

  • @thiruppuliplants2599
    @thiruppuliplants2599 Год назад

    இது ஒரு தவரான விள‌க்க‌ம்

    • @nktronics
      @nktronics  Год назад +2

      🙏

    • @mohanrajmohan2746
      @mohanrajmohan2746 11 месяцев назад

      அது எப்படி என்று விளக்கம் தரவும்

    • @avr.electronicpoint.5575
      @avr.electronicpoint.5575 3 месяца назад

      தவறு என்பதை தவறாக (தவரான)போட்டுள்ளீர்கள்