அரசுப் பள்ளி மாணவனின் அசத்தலான கவிதை பேச்சு!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 371

  • @chitraparameswarirajamani469
    @chitraparameswarirajamani469 Год назад +272

    அரசுப்பள்ளி மாணவன் எதற்கும் சளைத்தவன் இல்லை. கவிதை நடையில் பேச்சாற்றல் இஸ்ரோ சென்றதை செருக்குடன் சென்ற பெருமிதம். வாழ்த்துக்கள்.

  • @ramachandranramachandran9496
    @ramachandranramachandran9496 Год назад +81

    அன்றும் இன்றும் என்றும் அரசு பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமிதம் அடைகிறோம்❤❤❤

    • @rinudiya6010
      @rinudiya6010 11 месяцев назад +1

      👏🏻👏🏻👏🏻👏🏻

    • @hemani8915
      @hemani8915 9 месяцев назад +2

      இந்தியன் பேசுகிறான் என்று பெருமை கொள்ளுங்கள்

  • @reality5109
    @reality5109 2 года назад +220

    அருமை தம்பி உங்கள் பேச்சுப் இன்னும் வளர இறைவனிடம் பிராத்திக்கிறேன்

  • @santhosh.s7990
    @santhosh.s7990 Год назад +68

    அருமையான பேச்சாற்றல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...👍

  • @prashal4444
    @prashal4444 8 месяцев назад +2

    😢😢😢😮நானும் அரசு பள்ளி மாணவன்

  • @sasirekalethumanan8227
    @sasirekalethumanan8227 Год назад +57

    அருமையான பேச்சு தம்பி உனக்கு என்னால முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன்

    • @sasirekalethumanan8227
      @sasirekalethumanan8227 Год назад +2

      தம்பி உனக்கு முடிந்த உதவி செய்வதாக சொல்லி இருந்தேன்
      ஆனால் தம்பி நான் எப்படி உன்னை தொடர்பு கொள்வது???

  • @deepamanisekar7060
    @deepamanisekar7060 3 года назад +78

    சூப்பர் டா தங்கம்...!😍😍🤗🤗

  • @kalaimanikalaimani8581
    @kalaimanikalaimani8581 10 месяцев назад +2

    😮❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super pa innum valaru pa innum nala pasu

  • @RajaSekar-rg3pc
    @RajaSekar-rg3pc 3 года назад +83

    அருமை தம்பி வாழ்த்துக்கள் 👏👏

  • @vasantharani9750
    @vasantharani9750 Год назад +20

    தங்களின் எதிர் காலம் நல்ல பலன் தரும் என்று வாழ்த்துகிறேன் 🤝🤝🤝🤝🤝🤝✌️✌️✌️🍰🍰🍡🍡🍞🍞🎂🎂🎉🎉🎊🎊🍫🍫🍧🍧🍨🍨

  • @sharmi-xz2rx
    @sharmi-xz2rx 2 месяца назад +2

    அரசுப் பள்ளி மாணவி என்பதில் பெருமை

  • @AjithKumar-zo2il
    @AjithKumar-zo2il Год назад +35

    👌தமிழ் பெருமை 👍

  • @Parameshwaran67
    @Parameshwaran67 Год назад +11

    அண்ணா நீங்கள செம்மையாக😍 😍 பேசுரீங்க நானும் உங்கள மாதிரி பேசுவே ஆனா நீங்க பேச ஒரு மேட கிடைச்ச மாதிரி எனக்கு ஒரு மேட கிடைக்கல😭😭

    • @sekhart7099
      @sekhart7099 Год назад +1

      கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக கிடைக்கும்.

    • @HAPPYLIFE-xb9qi
      @HAPPYLIFE-xb9qi Год назад +1

      Wait miga periya medai kathukondirukkirathu

    • @Parameshwaran67
      @Parameshwaran67 11 месяцев назад

      You are correct எனக்கான மேடை எனக்கு கிடச்சுருச்சு

  • @swethaammu3481
    @swethaammu3481 Год назад +10

    தம்பி சூப்பர் தா வாழ்த்துக்கள் எதிர் காலத்தில் நல்ல வருவ

  • @AnandS-q5x
    @AnandS-q5x Месяц назад +1

    எனக்கு புல்லரித்து விட்டது பா நன்றாக உள்ளது ❤🎉🎉🎉

  • @easylearningandentertainme4486
    @easylearningandentertainme4486 Год назад +5

    அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஆசிரியர் கிடைக்கும் போது இது சாத்தியம் ஆகும்.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад +13

    ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள் உணர்ச்சி மயமான பேச்சு

  • @aqaq8573
    @aqaq8573 Год назад +1

    உனக்கு என் அன்பு முத்தங்கள் டா தம்பி

  • @v3vikashoffical353
    @v3vikashoffical353 Год назад +2

    என்றும் அரசு பள்ளி தான்😎💐

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk Год назад +6

    சபாஷ் கண்ணா, வாழ்த்துகள். மேலும் நீ வளர்ச்சி அடையனும். நிதானத்துடன் செயல்பட்டு வளர என்னுடைய வாழ்த்துக்கள். சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி. 👍✍️🎓

  • @padmak8611
    @padmak8611 Год назад +13

    அருமை தம்பி மேலும் மேலும் உங்கள் திறமை வளர வாழ்த்துக்கள் 👏👌

  • @artswithdhananya5836
    @artswithdhananya5836 Год назад +1

    👌👌👌👌டா தம்பி வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @subramaniamsaguntala4620
    @subramaniamsaguntala4620 Год назад +17

    அருமை அண்ணா உங்களுடைய பேச்சுத் திறன் மிகவும் அருமையாக உள்ளது மேலும் வளர என் வாழ்துக்கள் அண்ணா

  • @sivasports
    @sivasports Год назад +1

    திறமை வாய்ந்த இளைஞன் நண்பா நீ

  • @ancyancy9139
    @ancyancy9139 Год назад +6

    மிக மிக அருமையாக இருந்தது தம்பி👌👌👌🤩

  • @SinthamaniR-t9s
    @SinthamaniR-t9s 11 дней назад +1

    Super Anna

  • @rajalakshmimurugesan6979
    @rajalakshmimurugesan6979 Год назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉super

  • @vasantharani9750
    @vasantharani9750 Год назад +3

    அருமை அருமை தம்பி 🤝🤝🤝✌️✌️👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 Год назад +3

    நன்று நன்று.

  • @v.dhanam
    @v.dhanam 2 месяца назад

    Super da thambi✨

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 Год назад +25

    அருமையான தெளிவான பேச்சு.வாழ்த்துக்கள் இளையதலைமுறையே

  • @MalarkodiMalr
    @MalarkodiMalr 17 дней назад

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு எனக்கு பிடித்திருக்கிறது

  • @galaxy4320
    @galaxy4320 3 года назад +19

    Thambi semma da 👏🏻👏🏻

  • @Rajan0530
    @Rajan0530 Год назад +2

    அருமையான பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழ்..🙋🏻‍♂️

  • @_Natural_Archestra_
    @_Natural_Archestra_ Год назад +17

    Vera leval da thambi 👍👍👍🔥🔥💯💯💯

  • @dhanalakshminavin1895
    @dhanalakshminavin1895 2 года назад +9

    Vera leval Bro🥰🥰🤝👏👏👏👏💯💯💯💯😍😍😍😍😍

  • @MuthamilsudhanMuthamilsudhan
    @MuthamilsudhanMuthamilsudhan 2 месяца назад +1

    Mas. Paka mas bro 🎉🎉🎉❤

  • @justinparthi1859
    @justinparthi1859 Год назад +4

    Future of tamil Nadu this boy

  • @gunasekargopi3810
    @gunasekargopi3810 Год назад +3

    Unga speech la irunthu naanum nalla speech pesa kathukitta rombha thanks bro neenga tha enaku role model bro romba thanks bro ☺️

  • @rajinikanth5947
    @rajinikanth5947 Год назад +2

    🎉Super anna 🎉 supera pesuringa🎉

  • @mghh4274
    @mghh4274 Год назад +5

    சூப்பர்யா

  • @smsameeth
    @smsameeth Год назад +2

    சூப்பர் அண்ணா

  • @rajendranr172
    @rajendranr172 Год назад +3

    வாழ்க வளமுடன்.
    தம்பி.

  • @jselvarajraj3050
    @jselvarajraj3050 Год назад +1

    உன் பேச்சையும் நீயும் சிரமம் அழகு சூப்பர் ஐ லவ் யூ டா தங்கம்

  • @janaki8135
    @janaki8135 Год назад +1

    அருமையான பேச்சு 💥😍😇😇😇😇😇😇😇😇😇😇💫💫💫💫💫💫💫💯💯💯

  • @elumalaielumalai2684
    @elumalaielumalai2684 Год назад +1

    Wow fantastic na👌👌👌

  • @p.dhanusri7637
    @p.dhanusri7637 Год назад +2

    En ponnu entha speech pesunanga 8 th std pechupotti l 1st price. Thank you so much

  • @swaraj0537
    @swaraj0537 Год назад +10

    Fabulous Bro..... God given great life with you...

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 Год назад +4

    மிகவும் அருமை அருமை அருமை தம்பி 💐💐💐💐💐

  • @sahilasahilasahilasahila
    @sahilasahilasahilasahila Год назад +1

    Super pa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @publicproblem979
    @publicproblem979 Год назад +2

    அருமை மகனே.. வாழ்க வளமுடன்

  • @YasothaYasotha-ow7ik
    @YasothaYasotha-ow7ik 2 месяца назад +1

    Vera leaval🎉🎉🎉🎉

  • @cute9678
    @cute9678 Год назад +1

    Super

  • @antoniraj1617
    @antoniraj1617 Год назад +5

    அருமையான பேச்சு 👌

  • @VigneshwariV-u3y
    @VigneshwariV-u3y Год назад +1

    அருமையான பேச்சு மேலும் மேலும் வளர வேண்டும் 👌☺️

  • @manikandann3595
    @manikandann3595 Год назад +9

    Super da thambi vera Laval...🤝👍🔥

  • @sakthivel-vg4nz
    @sakthivel-vg4nz Год назад +3

    அருமையான பதிவு

  • @Laxshmi-e4s
    @Laxshmi-e4s Год назад +1

    சூப்பர் அண்ணா 👌👌😍😍🤩👏

  • @harishviknesh4066
    @harishviknesh4066 Год назад +4

    Super thambi nee super ra paasura ba 👌👌👌 kavithai pachi nee innum neeraya pasu vaalthukkal 👍👍

  • @abinayaravi9436
    @abinayaravi9436 Год назад +4

    அருமை தம்பி👌

  • @SENTHILKUMAR-zh6sz
    @SENTHILKUMAR-zh6sz Год назад +4

    வாழ்த்துக்கள்

  • @senthilloginth9121
    @senthilloginth9121 Год назад +2

    சூப்பர் டா தங்கம்

  • @bakiyabakiya2662
    @bakiyabakiya2662 Год назад

    சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் தங்கம்

  • @padmahari4843
    @padmahari4843 Год назад +1

    அருமையான பேச்சாற்றல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @a.salini....yalini6290
    @a.salini....yalini6290 Год назад +1

    வாழ்த்துக்கள் பல ....

  • @nidhish5860
    @nidhish5860 Год назад +3

    Super thambi 👌👌👌

  • @sandhyadevi7327
    @sandhyadevi7327 Год назад +1

    Super kavithai anna

  • @shibhanisubi
    @shibhanisubi Год назад +1

    அருமை டா கண்ணா...👍

  • @muthumatheshc145
    @muthumatheshc145 2 года назад +4

    சூப்பர் அண்ணா very super

  • @iloveyourx1009
    @iloveyourx1009 Год назад +1

    Arumai Thambi vazhthikkal

  • @gandhirogivickygandhirogiv5096
    @gandhirogivickygandhirogiv5096 Год назад +3

    மிக அருமையான பேச்சு. மேலும் வளர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகள்

  • @vijii707
    @vijii707 2 года назад +7

    Very nice speech

  • @hemamohan9978
    @hemamohan9978 Год назад +2

    varalaval anna🔥🔥🔥🔥🔥

  • @sivaguru8378
    @sivaguru8378 Год назад +7

    . தம்பி நீ இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @Mysterious856
    @Mysterious856 11 месяцев назад +2

    Goosebumps 😮😮❤❤

  • @murugapandimurugapandi6981
    @murugapandimurugapandi6981 Год назад

    சிறந்த பேச்சாளர் ஆக வாழ்த்துக்கள் தம் பி

  • @ayushpanigrahi2471
    @ayushpanigrahi2471 3 года назад +5

    Brother super

  • @rajarajan138
    @rajarajan138 Год назад +1

    அருமையான உரை

  • @KumarKumar-gg4bc
    @KumarKumar-gg4bc 3 месяца назад

    முதல் 2 நிமிடங்கள் என்னை அறியாமல் சிலிர்த்தது 🫡💥👏

  • @kannanmk932
    @kannanmk932 2 года назад +5

    Supper very nice speech 👏👏👏👍

  • @selvikannanselvi4545
    @selvikannanselvi4545 Год назад +1

    Super annan ❤

  • @rajinikanth5947
    @rajinikanth5947 Год назад +3

    Super bro unga speech

  • @RaniRani-n8v
    @RaniRani-n8v Год назад +1

    Super🎉nice very proud of you da❤

  • @kavichandran9271
    @kavichandran9271 Год назад

    சிறந்த பேச்சாளராக வர வாழ்த்துக்கள்

  • @nallasamy805
    @nallasamy805 Год назад +3

    Semma semma super speech

  • @clfabina2855
    @clfabina2855 Год назад +3

    Super தம்பி

  • @Sandakari_Sisters-r5r
    @Sandakari_Sisters-r5r Год назад +1

    Vera leval bro❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalidass2828
    @kalidass2828 Год назад

    Super bro...

  • @yaminipabhu6343
    @yaminipabhu6343 Год назад +4

    Super speech and informations. Then sweet voice in singing. All the👍 best.

  • @musictechnologyvaal128
    @musictechnologyvaal128 Год назад

    வாழ்த்துகள்

  • @Asrar.247
    @Asrar.247 2 года назад +2

    Muthu muthana pechu thambi super

    • @ealaththu_kural
      @ealaththu_kural 2 года назад +1

      ruclips.net/user/shortsrM1x8zd1Sh8?feature=share
      ஈழத்து குரல்

  • @tamilk120
    @tamilk120 Год назад +1

    Super anna💕

  • @latha7489
    @latha7489 Год назад

    Super thampi vera leval super super

  • @abinayar3343
    @abinayar3343 Год назад +2

    அருமை👏👏

  • @Lovelygirl14390
    @Lovelygirl14390 2 года назад +6

    OMG he so awesome😊 💜💜💜💜💜💜keep it up💜 bro🤜

  • @-jotheeswaranraveendaran9189
    @-jotheeswaranraveendaran9189 3 года назад +9

    அருமை நண்பா... 👍

    • @ealaththu_kural
      @ealaththu_kural 2 года назад +1

      ruclips.net/user/shortsrM1x8zd1Sh8?feature=share
      ஈழத்து குரல்

  • @Saran4
    @Saran4 Год назад

    அண்ணாசூப்பர்

  • @RanjithKumar-oj1nk
    @RanjithKumar-oj1nk 3 года назад +5

    bro Vera 11 👍👍

  • @AngamuthuPeriyasamy-d4x
    @AngamuthuPeriyasamy-d4x 2 месяца назад +1

    Nice speech 🎉🎉👏👏👏

  • @halftaber
    @halftaber Год назад +1

    Wow Super You Are Very Talented Person👏👍