வாழ்த்துகள் கபிலா!தெளிவான பேச்சு;பெண்மை என்பது பெண் மெய் அல்ல;ஒற்றை வரியில் உங்கள் பேச்சின் சுருக்கம் இதுதான்!சிலிர்க்க வைக்கும் புதிய சிந்தனை.பாராட்டுக்கள்!
நண்பா இராகவேந்திரா உன்னைக் கண்டு பெருமைப்படுகிறேன். நண்பா இந்த உலகிலே தழ்த்தாய்க்கு கோயில் கட்டி வழிப்படும் பெருமை நம் காரைக்குடிக்கே உண்டு. அந்த தழித்தாயின் ஆசியோடு இந்த போட்டியில் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்....❤
வெட்கமில்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் பெண்களுக்காக பேசிய கபிலா and ராகவேந்திரன் நன்றி கபிலா சூப்பர் speech நிறைய points பேசுறாங்க So கொஞ்சம் clear ஆக பேசணும் 0:45 1:16 இந்த இடத்தில் அனைத்து example டக்குனு mind ல click ஆகிறது இல்ல Flow konjam நிறுத்தி பேசணும் 2:49 என்ன சொல்றாங்க குற்றவாளி கையசைப்பார் நிரபராதிக்கு முக்காடா? Can anyone explain this 3:10 இந்த இடத்தில மெய் -உடல்) அப்படினு சொல்லிருக்கணும் அப்போ தான் audience னால capture பண்ண முடியும் ராகவேந்திரன் சூப்பர் speech 4:15 இந்த point avoid பண்ணிருக்கலாம் பெண்களுக்கான point இல்ல பெண்கள் ஒருபோதும் அப்படி நினைத்ததில்லை சில ஆண்கள் வக்கிறத்தால் அந்த நிலைக்கு செல்கிறார்கள்
பெண்களுக்குத் தீங்கு செய்யும் குற்றவாளி அதுகுறித்த குற்றவுணர்வின்றி கூலாக இருக்கிறாா்;பாதிக்கப்பட்ட பெண்ணாகிய நிரபராதியின் பெயர் சொல்லக்கூட தயக்கம்.காரணம் இந்தச் சமூகத்தில்தான் வாழ்ந்தாக வேண்டுமெனும் அச்சம்.பெயரை மாற்றிச் சொல்லவேண்டிய சூழலே இங்கு முக்காடு.
சிறப்பு அதிலும் அந்த சகோதரி சொல்வது உண்மை திரைப்படங்களில் பெண்களுக்கு எதிராக சித்தரிக்கப்படும் காட்சிகளில் கண்டிப்பாக எச்சரிக்கை வார்த்தைகள் அல்லது வாசகங்கள் இடம்பெற வேண்டும்..... சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது நன்றி
அருமையான பேச்சு.கடைசியிலும் அவரின் பேச்சை சிநேகன் கொச்சைப்படுத்தி விட்டார்.எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இருக்கும் போது சிநேகனை கொண்டு வந்து விஜய் தொலைக்காட்சி தவறிழைத்து விட்டது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி. ஒரு சில இடங்களில். ஆனால். தமிழ் நாட்டில் இருந்து அவர். அவரது பெயர். அதாவது அவர் மீது. மேலும் அவர் கூறினார் அலுவலகத்தில் இருந்து முறையாக இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று. தமிழ் நாட்டில் இருக்கும். நாம் தான் இந்த மாதிரி எல்லாம். தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து1935.தமிழ் நாடு. இந்த நிலையில் நேற்று. தமிழ் நாட்டில் இருந்து.தமிழகத்தில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் இந்த மாதிரி.
விஜய் தொலைகாட்சியில் நடக்கும் தொடர்களில் இதுவே அருமையானது.இது போன்று அருமையான தொடர்களை தயாரிக்கவேண்டும்
P
Op
W
Kllpp
❤
சரியாக சொன்னீர்🙏
😊😊😊😅
மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு என்னதான் ஆங்கிலம் படித்தாலும் பேசினாலும் நம் தமிழில் நம் கருத்துக்களை அழுத்தமாகவும் ஆழமாகவும் கூறுவது போல் ஆகாது ❤❤❤❤❤❤
எத்துணை நன்றிகள் சொன்னாலும் போதாது இந்த அற்புதமான நிகழ்ச்சியை நடத்தும் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு...
கபிலா.. அருமையான பேச்சு தொடரட்டும் தமிழ்ப்பேச்சு
நன்றி! நன்றி ஐயா
இருவரின் பேச்சும் மிக முக்கியமான தகவல்கள்
வாழ்த்துகள் கபிலா!தெளிவான பேச்சு;பெண்மை என்பது பெண் மெய் அல்ல;ஒற்றை வரியில் உங்கள் பேச்சின் சுருக்கம் இதுதான்!சிலிர்க்க வைக்கும் புதிய சிந்தனை.பாராட்டுக்கள்!
அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்
#மனிதத்தை தட்டி எழுப்பிய #உணர்ச்சி மிகுந்த பேச்சாளன் #ராகவேந்திரனுக்கு அன்பு வாழ்த்துக்கள். 💐
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்
இதுவல்லவா தமிழ் சமூகமும் பேசும் சமத்துவமும் பேசும் சுவை தனிலே
மிக மிக சிறப்பான பேச்சு சமுதாய அக்கறையுடன் பேசிய இருவருக்கும் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன்
இந்த தொலைக்காட்சியில் இதுவரை நடந்ததெல்லாம் நிகழ்சி அல்ல, இப்பொழுது நான் பார்த்த நிகழ்ச்சிதான் கலை நிகழ்ச்சியாக என் மனம் ஏற்று கொள்கிறது ❤️
கபிலா நீங்கள் இன்னொரு பாரதி பாஸ்கர்
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வரவேற்பு தருவதில்லை 😢trp low காரணமாக இந்த நிகழ்ச்சி விரைவில் முடிக்கப்பட்டது
நண்பா இராகவேந்திரா உன்னைக் கண்டு பெருமைப்படுகிறேன்.
நண்பா இந்த உலகிலே தழ்த்தாய்க்கு கோயில் கட்டி வழிப்படும் பெருமை நம் காரைக்குடிக்கே உண்டு.
அந்த தழித்தாயின் ஆசியோடு இந்த போட்டியில் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்....❤
இருவருமே ரொம்ப அருமையாகச் பேசினார்கள். அநியாயங்களை பார்த்து அநியாயத்திற்கு கண்டும் காணாமல் கடந்து போகிறோம் உண்மைதானே.யாருக்குமே வெட்கமா இல்லை.
மகளிர் ஆக பிறக்க மா பாவம் செய்திருக்க வேண்டும்... மெய் சிலிர்க்கும் பேச்சு நன்றி
ஆஹா ஆஹா,,அருமை, அருமையான சிந்தனை👏👏👏
என்னே அருமை. திறமை. பெருமை .வாழ்த்துக்கள்.
மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற பாரதியின் இந்த வரிகள் மட்டும் தமிழ் மொழியில் காணாமல் போகட்டும்
🙏🙏🙏அருமையான தமிழ் பேச்சு கபிலா அக்கா வாழ்த்துக்கள்...👍👍👍👌👌👌
both of them talked very nicely.., enjoyed hearing them
அருமை யான பதிவு நன்றி
அருமை அருமை.வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு சகோதரி..இருவரது பேச்சும் சிறப்பு.. மிகச்சிறபபு..
சூப்பர் ❤
அருமையான பேச்சு
Sema speech ma👍🤝
அருமை ராகவேந்திரா அருமை
Super program
உழைப்பு தராமல் ஊதியம் பெறுபவனுக்கு வெட்கமில்லை.
உண்மையான ஜனநாயக ரீதியாக நிகழ்ச்சி
என் தமிழ் வளரட்டும்
அருமை இராகவா..
கபிலா மெய்சிலிர்த்தது 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏💐💐
அருமையான பொருளான பேச்சு
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தான் அதிகமாக நடத்தனும்😊😊😊
❤️ அருமை 🙏
பிரியங்காவின் அலப்பறை நிகழ்ச்சிகளை விட்டு விட்டு இது போன்ற நிகழ்ச்சிகளை தயாறிக்கலாம்
ஆறுவை வாயைமூடுதாயே
அக்கா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது...
மது விற்பதில் வெட்கமில்லை.
மிக மிக நன்று ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am a hindi speaker and I love tamil language a lot. I dont understand it but I love listening to it❤
அருமை 🎉
Wow! What an amazing truth spoken to treat all the girls and women with dignity and respect.
Ragavendhiran anna super anna👍
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே ;
இருவருக்கும் 👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐
அருமையடா !
சிறப்பான உரை...
அருமையான பேச்சு கமிலா வாழ்த்துக்கள்
வெட்கமே இல்லை.குற்ற உணர்ச்சி கூறு போடுகிறது ஆண்இனத்திற்கே! நாண வேண்டியதே ஆணினம்.
கபிலா என்று பெயரில் ஆண்மை தொனிக்கிறது. உண்மையோ பெண்மை மிளிர்கிறது. அருமை நட்பே கபிலா ள் .
👏👏👏
சிறப்பான நிகழ்ச்சி அருமையான பேச்சு....
இந்த நிகழ்ச்சி மீண்டும் வர வேண்டும்
அருமையான 🎉🎉🎉❤❤❤❤ கவிதை ❤❤❤
😢 அருமையான கவிதை ❤❤❤❤❤
Yeru varisaiyil yerugiradhe Paliyal Kutrangal.... Unmaiiiiii Kabila Sister 👌👌👌👌
இந்த கொடூர செயலை செய்தால் தண்டிக்கக்கபடுவீர்கள் 👍👍👍அருமை அக்கா
அருமை
Hartley thanks Anna your speech 💯 correct All women's face day to day problems
Super speech
👍👍👍🙏🙏🙏1000000 times
வெட்கமில்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்
பெண்களுக்காக பேசிய கபிலா and ராகவேந்திரன் நன்றி
கபிலா சூப்பர் speech
நிறைய points பேசுறாங்க
So கொஞ்சம் clear ஆக பேசணும்
0:45
1:16 இந்த இடத்தில் அனைத்து example டக்குனு mind ல click ஆகிறது இல்ல
Flow konjam நிறுத்தி பேசணும்
2:49 என்ன சொல்றாங்க
குற்றவாளி கையசைப்பார் நிரபராதிக்கு முக்காடா?
Can anyone explain this
3:10 இந்த இடத்தில மெய் -உடல்) அப்படினு சொல்லிருக்கணும்
அப்போ தான் audience னால capture பண்ண முடியும்
ராகவேந்திரன் சூப்பர் speech
4:15 இந்த point avoid பண்ணிருக்கலாம்
பெண்களுக்கான point இல்ல
பெண்கள் ஒருபோதும் அப்படி நினைத்ததில்லை
சில ஆண்கள் வக்கிறத்தால் அந்த நிலைக்கு செல்கிறார்கள்
பெண்களுக்குத் தீங்கு செய்யும் குற்றவாளி அதுகுறித்த குற்றவுணர்வின்றி கூலாக இருக்கிறாா்;பாதிக்கப்பட்ட பெண்ணாகிய நிரபராதியின் பெயர் சொல்லக்கூட தயக்கம்.காரணம் இந்தச் சமூகத்தில்தான் வாழ்ந்தாக வேண்டுமெனும் அச்சம்.பெயரை மாற்றிச் சொல்லவேண்டிய சூழலே இங்கு முக்காடு.
Kabila akka👌👌 arumaiyana petchu
Super ❤
Super,Super,Super
Nandri,Nandri
Nandri
அம்மா அருமையான பேச்சும்மாகுண்டூசியைவைத்துகொண்டேஅருமையானபேச்சும்மா
அருமை அருமை
👌 பேச்சு டா
லஞ்சம் ஒழிய வழிகள் என தலைப்பு தாருங்கள்.
அருமை மகளே உன் போன்ற பெண்கள் க்கு எப்பொழுதும் என் ஆதரவு உண்டு.
கபிலா..❤
Super 👍
Super sister and bro😊
Need to think even now. we never see these captions at the time.
மீண்டும் எப்பொழுது வரும்
Mai silitkirathu excellent speech
Arumai
சிறப்பு அதிலும் அந்த சகோதரி சொல்வது உண்மை திரைப்படங்களில் பெண்களுக்கு எதிராக சித்தரிக்கப்படும் காட்சிகளில் கண்டிப்பாக எச்சரிக்கை வார்த்தைகள் அல்லது வாசகங்கள் இடம்பெற வேண்டும்..... சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது நன்றி
Ragavendran pechu arumai
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋இது ஒரு நிகழ்ச்சிதானே ஒழிய முதல்வர் இதனை பார்த்து விட்டு நன்றாக தூங்கி விட்டு மறந்துவிடவும்.
Super. Naadu. Nalladai nokki selgiradu.
👏👏👏👏👏👏👏👏
அருமையான பேச்சு.கடைசியிலும் அவரின் பேச்சை சிநேகன் கொச்சைப்படுத்தி விட்டார்.எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இருக்கும் போது சிநேகனை கொண்டு வந்து விஜய் தொலைக்காட்சி தவறிழைத்து விட்டது.
You Rockes akka
Vijay tv 👌👍🏼👍🏼👍🏼Tamil pechu
கபிலா..சங்கீதா..பாண்டி.. இராகவேந்தர்..இறுதிச் சுற்றில் ..எதிர்பார்க்கிறோம்
Awesome speak
தரமில்லாத பட்டம் வாங்ககவதில் வெட்கம் இல்லை.
❤ SUPER PROGRAM VALGA VALRGA ❤
அனுபவித்துசொல்கிறார்
Correct.... 🎉 Pengalai... Pirapathe .. erukkum varai... Sabam. Thannn...😢😢
Enna time telecasts pantraga
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி. ஒரு சில இடங்களில். ஆனால். தமிழ் நாட்டில் இருந்து அவர். அவரது பெயர். அதாவது அவர் மீது. மேலும் அவர் கூறினார் அலுவலகத்தில் இருந்து முறையாக இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று. தமிழ் நாட்டில் இருக்கும். நாம் தான் இந்த மாதிரி எல்லாம். தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து1935.தமிழ் நாடு. இந்த நிலையில் நேற்று. தமிழ் நாட்டில் இருந்து.தமிழகத்தில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் இந்த மாதிரி.
Full video send
Yu both nailed it
Super
👍👌❤
Neengal pesuvadhum karuthum nandraga irukkiradhu. Aanal neengal pesum varigalin varthaigal mugam suzhika vaikiradhu. "Vetkamillai! Vetkamillai!" endru neengal kooruvadhu ketpavargaluku mugam suzhika vaikiradhu