தர்மபுரியில் 40 ஏக்கரில் 400 வருட பழைய கோட்டை | Thenkarai Kottai - Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 224

  • @msathishkumar9324
    @msathishkumar9324 2 года назад +51

    பயனுள்ள பதிவு, இப்படி பழுதான அனைத்து இடங்களையும் அரசு கையகப்படுத்தி பாராமரித்தல் அவசியம் நன்றி கர்ணா..!!

  • @அண்ணாமலையார்-ய3ம

    பல அதிசயங்கள் நிறைந்த பதிவுகளை உங்கள் வீடியோவில் தான் பார்க்க முடிகிறது. இந்த மாதிரி இடங்கள் இருக்கிறதா என்று வியக்க வைக்கிறது. ரொம்ப நன்றி பா

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 2 года назад +78

    திருச்செங்கோடு மலை கோவிலை பற்றி பதிவிடுங்கள், கடலை தின்ற கல் நந்தி, சமணர்குகை உள்ளது மிகவும் அற்புதமானது

    • @rjsree2882
      @rjsree2882 2 года назад +1

      நீங்க திருச்செங்கோடு -ஆ

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 2 года назад +1

      @@rjsree2882 ஆம்

    • @sabarinathanvenkatachalam2665
      @sabarinathanvenkatachalam2665 2 года назад

      S

    • @rk2545
      @rk2545 2 года назад

      ruclips.net/video/U5zJQgNTuBo/видео.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @blueiye3494
    @blueiye3494 2 года назад +49

    எங்கள் மாவட்டத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று இப்போது தான் எனக்கு தெரிகிறது.

  • @prabuaction
    @prabuaction 2 года назад +12

    மிகவும் அருமையான தகவல் நண்பரே எங்கள் கிராமமும் தென்கரை கோட்டை அருகில் தான் உள்ளது

  • @ramyarathinavelu986
    @ramyarathinavelu986 2 года назад +12

    நானும் தருமபுரி மாவட்டம் தான் சகோ. ௮தியமான் கோட்டை ௭னும் இடத்தில் காலபைரவர் கோயில் ௮மைந்துள்ளது. ௮ஷ்டமி, நவமி நாட்களில் சிறப்பாக தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் கூட்டம் கர்நாடகா பெங்களூருவிலிருந்து தான் ௮திகம் வருவர். 64 பைரவர்களில் முதல் பைரவர் இங்கு ௮மர்ந்திருக்கின்றார். காலபைரவர் இருக்கும் மிக முக்கியமான இரண்டு இடங்களில் தருமபுரி மாவட்டம் இரண்டாம் இடம். முதல் இடத்தில் காசி ௨ள்ளது. இக்கோயிலுக்கு சற்று ௮ருகாமையில் பழைய கோட்டை கோயிலும் உள்ளது. நிச்சயமாக நீங்கள் ஒருமுறை பயணிக்க வேண்டும்.🙏🙏

    • @tamilvillageboys2923
      @tamilvillageboys2923 2 года назад

      Hi nanum dharmapuri

    • @sangeethan3097
      @sangeethan3097 Год назад

      ஒருமுறை தென் கரைகோட்டை வந்து பாருங்கள்

  • @sivasankaran6579
    @sivasankaran6579 2 года назад +24

    தருமபுரிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....

  • @selvakumarphysio7675
    @selvakumarphysio7675 2 года назад +8

    Bro கிபி 600 நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர் பூத பாண்டியன் மண்டபம் தூத்துகுடி அருகில் உள்ள வேம்பார் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.. இதுவரை தொல்லியல் துறையால் ஆராய பட வில்லை.. நீங்கள் முயற்சி செய்தால் ஒரு புது வரலாறு ம்.. மறைந்து உள்ள வேம்பார் துறைமுகம் மீட்கபடலாம்

  • @keerthikamalkeerthikamal3014
    @keerthikamalkeerthikamal3014 2 года назад +5

    தமிழ் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் கோட்டைகள் கோவில்களை அரசின் சார்பில் பராமரித்து பாதுகாப்பது தமிழர்களின் தலையாய கடமை ஆகும் 🙏👍நாம் தமிழர் 👍 💪💪🔥🔥

  • @thangarajis2257
    @thangarajis2257 2 года назад +6

    அதியமான் நெடுமான் அரண்மனை பற்றி பதிவிடுங்கள் கர்ணா.. Good work 💪, take a safe journey...

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 года назад +28

    தமிழன் மறந்து கொண்டிருக்கும் தன்வரலாற்றுப்பொக்கிஷங்களைமீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கும் வரலாற்று இளைஞன் கர்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +8

    அருமையான வரலாற்று காணொளி அண்ணா 😍😍😍❤️❤️❤️👍👍👍 இது போன்ற அதிசயங்களை உங்கள் காணொளி வாயிலாகவே காண்கிறேன் 😇😇 🙏🙏

  • @e3-enetharkueppadi657
    @e3-enetharkueppadi657 2 года назад +7

    இந்த கோட்டை எங்கள் தோட்டத்திற்கு பின் புறம் அமைந்துள்ளது

  • @ragulg5082
    @ragulg5082 2 года назад +2

    Dharmapuri vidio panrathukku ரொம்ப நன்றி நண்பா 🔥🔥

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 2 года назад +3

    வணக்கம் தோழர், நான் தென்கரைக்கோட்டைக்கு அருகில் உள்ள மெணசி கிராமம். உங்கள் பதிவிற்கு நன்றி.எங்கள் ஊரில் மோசிக்கீரணார் என்ற புலவர் வாழ்ந்ததாக செவி வழி செய்தி உள்ளது.

  • @sankarm2359
    @sankarm2359 2 года назад +8

    துணிச்சலான செயல் bro வாழ்க வளமுடன் 👌👌👌👌👌

  • @dkvillagefarm5381
    @dkvillagefarm5381 2 года назад +13

    Welcome to dharmapuri 🎉

  • @sakthimurugan5646
    @sakthimurugan5646 2 года назад +5

    Bro Dharmapurila therthamalai temple la explore pannunga...historical temple...

  • @rajyahoob
    @rajyahoob 2 месяца назад

    like your channel, so many old forts places and temples to see. thank you. This Kottai is really a mystery, never heard of it until u showed it in your channel.

  • @srk8605
    @srk8605 2 года назад +9

    நாம் தானியங்களை ஒரு மாசம் வெயிலில் காய வைக்காமல் வைத்து இருந்தால் வண்டு வந்துவிடுகிறது இவர்கள் எப்படி சேமித்து வைத்திருப்பார்கள்???🤔

    • @TamilNavigation
      @TamilNavigation  2 года назад +4

      அந்த பாதுகாக்கும் முறை நமக்கு சொல்லப்பட்டிருந்தால் இக்கோட்டையின் முக்கியத்துவத்தின் அருமையையும் சொல்லி இதை பாதுகாத்திருப்பார்களே ☹️

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 года назад +2

    அண்ணா உங்கள பார்த்தலே சந்தோசமாக இருக்கு அண்ணா...😊❤👌 உண்மைய சொல்றேன் அண்ணா RUclipsr நிறைய இருக்கங்க ஆனா உங்க போல யாரும் இல்லை அண்ணா ஏன நிங்க பன்ற விடியோ எல்லாம் தமிழகத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு களை எடுத்து கூறுறிங்கே அருமை அண்ணா

    • @rk2545
      @rk2545 2 года назад

      ruclips.net/video/U5zJQgNTuBo/видео.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @vijiragavan5266
    @vijiragavan5266 2 года назад +2

    அரசாங்கம் இந்த கோட்டயை பராமரிக்க வேண்டும்

  • @iyappanmari1527
    @iyappanmari1527 2 года назад +2

    இசைத்தூண்கள் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்னுடைய சந்தேகம் கொஞ்சம் பதில் சொல்லுங்கள் சகோதரா......

    • @TamilNavigation
      @TamilNavigation  2 года назад +2

      இசை பாறைகளை அடையாளம் கண்டு தூண்களாக செதுக்கினார்கள் நம் அறிவார்ந்த முன்னோர்கள்

  • @colorkadhambam8883
    @colorkadhambam8883 2 года назад

    Romba thanks nga... Idha velichathukku kondu vandhadhukku... Andha thoongal la sound varum.. Thatti paathinglaa

  • @sivadhanam.c
    @sivadhanam.c Год назад

    மிக அருமையான பதிவு சகோ

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 года назад +2

    அருமை அருமை அருமை அருமை தோழரே வரலாற்ற எங்கள் கண் முன்னே கன்பித்ததர்க்கு தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @santo6409
    @santo6409 2 года назад +1

    Bro neeradiya poiyu sollaruthum add pannunga athan nalla irrukhum video super bro❣️❣️❣️

  • @prakashugr1018
    @prakashugr1018 2 года назад +1

    அருமையான பதிவு நண்பா

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +5

    அரசு இதை மறுசீரமைப்பு செய்தால் நன்றாக இருக்கும்

  • @nathiyamurugesh2154
    @nathiyamurugesh2154 2 года назад +17

    பழமையான கோட்டைகள் எல்லாம் அழிந்து இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது 🥺😟

  • @AnandKumar-xz8el
    @AnandKumar-xz8el 2 года назад +3

    Our brother karna deserves atleast one million subscribers....i wish him good luck 🔥

  • @veeraguru18
    @veeraguru18 Год назад

    எங்கள் ஊரப்பா அருமை

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +2

    பழையகேட்டைவிளக்கம்அ௫மை
    கர்ணாவாழ்த்துக்கள்

  • @vishroman5720
    @vishroman5720 2 года назад +2

    Bro pls make videos like previous videos. Because neega antha place laa irunthu kamikira video thaa paakka nalla Iruku bro

    • @TamilNavigation
      @TamilNavigation  2 года назад

      Kandippaka, sella mudiyata varalatru idankalaiyum ini ipadi pesalam endru irhu muthal muyarchi

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 года назад +1

    அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்லும் சுவடுகள் பாதுகாக்க வேண்டும்

    • @rk2545
      @rk2545 2 года назад

      ruclips.net/video/U5zJQgNTuBo/видео.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @lingamurugeswarin4643
    @lingamurugeswarin4643 2 года назад +4

    அருமை தம்பி. சேத்தூர் அருகே மலையில் உள்ள தவம் பெற்ற நாயகி கோவில் பற்றி பதிவு போடுங்கள்

    • @sangeethaesakki7486
      @sangeethaesakki7486 2 года назад

      Neenga seithura

    • @lingamurugeswarin4643
      @lingamurugeswarin4643 2 года назад

      @@sangeethaesakki7486 illa SRIVILLIPUTTUR. But anga poganumnu nenaikiren so antha place ah kaatuna nalla irukum.nenga poirukingala

  • @prakashugr1018
    @prakashugr1018 2 года назад +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @darkboyshear8841
    @darkboyshear8841 2 года назад +1

    Enga ooru

  • @AjithKumar-wi1nh
    @AjithKumar-wi1nh 2 года назад

    திண்டுகல் மாவட்டம்.நிலக்கோட்டை வட்டம். அனைப்பட்டீ. ஆஞ்சநேயர் கோவில்.சித்தர்கள்.மலை .சமநர்குகை.ராமர்பாதம். மகாலிங்கம்.சித்தமலை.

  • @jebadl5523
    @jebadl5523 2 года назад +1

    Can you investigate Gandamanayakanur zamin Place & History ....

  • @punithakumarp.k5166
    @punithakumarp.k5166 2 года назад +1

    BGM kagave video pakkuren alwase addict and ur hitroy explanation semma😻

  • @nithyaharini7691
    @nithyaharini7691 2 года назад +1

    Tirunelveli nellai appar Kovil pathi sollunga brother

  • @rubenanoorjahan8949
    @rubenanoorjahan8949 2 года назад

    அண்ணா திருச்சி உய்யன்கொண்டான் கால்வாய் பத்தி வீடியோ போடுங்க. உய்யன்கொனான் கால்வாய் பத்தி நிறைய விஷயும் தெரியும். ஆனா பாலக்கரை உய்யன்கொனான் கால்வாய் பக்கத்துல ராணி மங்கம்மா குளம் ஒன்னு இருக்கு.இன்னு correcta சொல்லனும்னா கான்மியான் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ளது. இப்போ அது fulla பாசி படுஞ்சு இருக்கு. குப்ப கொட்ட யூஸ் பண்றாங்க. ஆனா அந்த குலத்துலதா மங்கம்மா குளிப்பங்கலாம். அந்த கோட்டைல ஒரு secret place இருக்கு. தண்ணி fulla drinage system மூலமா வெளிய எடுத்துட்டு அது வழியா மங்கம்மா கோட்டைக்கு போற வழி இருக்குதாம். ஆனா அந்த குளமும், அந்த கால்வாயும் ஆக்கிரமிப்புகளால originality இழந்து நிக்கிது. அத பத்தி documentary போட்ட history வெளிய வரும். அந்த குளம் புத்துணர்ச்சி பெரும்.

    • @rk2545
      @rk2545 2 года назад

      ruclips.net/video/U5zJQgNTuBo/видео.html
      நெரூரில் ஓர் ஜீவ சமாதி.

  • @anbuasece
    @anbuasece 2 года назад +1

    Kottai Kovil paramarkkapattu varuthu...kaliyana rammar arakkattali mulam....niriya velai seiya pattu ullathu....ini varum kallangalil sirappakka paramarikka padum...
    Arakkatalil I'll...14 member ullanar...annivarum thangalal mudintha uthavi seithullanar....makkal annivarum thangallal mudintha uthavi seiyumar...kettu kollikirom.......

  • @rudravin
    @rudravin Год назад +1

    இந்த கோட்டை ஒரு பொக்கிஷம் இது வெளிநாட்டில் இருந்தால் கொண்டாடியிருப்பார்கள்.

  • @rsb_krish
    @rsb_krish 2 года назад

    Bro intha KOVIL enga kulatheiva KOVIL than mannargal kalathula intha idam practice place ah irunthirukku, ipothan intha idam niraya maram and puthar valathuruchi few years munadi oralavukku nallathan irunchi,IPO forest ah marirukku ulla deep ah poi pathingana egapatta pathavali irukkum, KOVIL backside irukkurathu Rani oda kottanu soluvanga bro

  • @sureshkavi8446
    @sureshkavi8446 2 года назад +1

    எங்க ஊர் மணோராவுக்கு எப்போ வர போரீங்க உங்க வரலாற்று பசிக்கு நல்ல தீனி உள்ளது

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 года назад

    அருமையான அழகான பதிவு 👌👍

  • @HomeBakersSalem
    @HomeBakersSalem 2 года назад +2

    Bro vedio is nice, government should undertake this.

  • @parthibank312
    @parthibank312 2 года назад +5

    I am dharmapuri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥

  • @TY-jc9sf
    @TY-jc9sf 2 года назад +1

    All of us can join and meet central cultural and tourism minister in this.

  • @ravibalajis46
    @ravibalajis46 2 года назад +1

    Bro. Thiruvarur district , mannargudi near mahadevapattinam kottai ya pathi podunga, vetrivel movie sasikumar act pannadhu athula climax la varum antha kottai. Romba periya kottai neraya varalary neranjathu. Atha pathi podunga

    • @drodro7672
      @drodro7672 Год назад

      Do you know some other fort in the Tanjore region (Thanjavur, Thiruvarur, Mayuram, and Nagapattinam districts) outside of Tanjore walled city, Vallam, Manora and Tharangambadi ?

  • @drnivra
    @drnivra 2 года назад

    Ithu government or ooru karangal paint panni paramarikalam.old monument should be maintained well

  • @goldbel9025
    @goldbel9025 2 года назад

    Bro oru chinna idea indha maari old building video podrappa aadhu palaya kaalathula epdi irrundhu irrukum nuu oru VFX pottigna super haa irrukum

  • @Sheik41
    @Sheik41 2 года назад +2

    ❤️ வாழ்த்துக்கள் நண்பா

  • @mountaintamizha8078
    @mountaintamizha8078 2 года назад +1

    Enga ooru broo

  • @ganeshtv3842
    @ganeshtv3842 2 года назад

    Super . Live vedio explain is more impressive

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 2 года назад

    nandri

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 2 года назад

    இது மட்டுமல்ல எந்தவித தமிழ் மன்னர்களின் வரலாறும் அவர்கள் கட்டிய கோட்டைகளும் முற்றிலுமாக பார்ப்பனர்களால் மறைக்கப்படும்.

  • @jokerboys3287
    @jokerboys3287 2 года назад

    நன்றி நண்பா 🙏🙏

  • @r.murugarajr7242
    @r.murugarajr7242 2 года назад

    Agathiyar koodam pathi solunga

  • @palanijyothi1534
    @palanijyothi1534 2 года назад +1

    சுதந்திர இந்தியாவில் நம் வரலாறுகளையும் வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்க தவறிவிட்டோம் வெட்கப்படவேன்டிய விசயம்

  • @eaglecar2166
    @eaglecar2166 2 года назад

    ப்ரோ வேலூர் கோட்டை பதிவு போடுங்க

  • @EditingSense
    @EditingSense 2 года назад +1

    Krishnagiri district la nedungal nu oru place iruku adhu one stone romba height ah irukum ...video podunga...

  • @selvaas975
    @selvaas975 2 года назад +1

    நண்பா சேலம் மாவட்டம் ஆவணியூர் கோட்டை பற்றி சொல்லுங்கள்

  • @Saravanan-nf2bt
    @Saravanan-nf2bt 2 года назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @navaneethnani6703
    @navaneethnani6703 2 года назад +1

    Good contents brother.I love your videos.. Just if you get any paintings or pictures of those places and buildings add in your video..

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 года назад

    வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன். ராயல் கோட்டை தற்போது ராய கோட்டை பெயரில் உள்ளது சென்று பார்க்கவும் தருமபுரி பெங்களூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது விரபத்ரதுர்கம்்உள்ளதுசென்றுபார்க்கவம்நன்றிவாழ்வளமுடன்நலமுடன்

  • @yaazhnilaatrocities
    @yaazhnilaatrocities 2 года назад +1

    Chengalpattu district thirukazhukundram hill temple pathi podunga bro

  • @yaazhnilaatrocities
    @yaazhnilaatrocities 2 года назад

    Thirukazhukundram hill temple 12 yrs one time kulathil irunthu sangu thondrum,hill ah iruka Sivan temple irukum nalarukum bro vanga

  • @gokulmanikkam5189
    @gokulmanikkam5189 2 года назад +2

    Thiruppathur ' THIRUTHALINATHAR ' temple ,sivagangai dist,630211
    Please come and explain the temple history broo

  • @mrkiasacademy578
    @mrkiasacademy578 2 года назад

    Thank you bro ur doing great job

  • @colorkadhambam8883
    @colorkadhambam8883 2 года назад

    Eppo vandhinga Inga.... Cha... Miss pannitten

  • @அண்ணாமலையார்-ய3ம

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வாசிமலையான் கோவில் ஒரு முறை வாங்க நண்பா மிகவும் அழகானது

    • @TamilNavigation
      @TamilNavigation  2 года назад +1

      வணக்கம் 🙏🏾 2 வருடங்களுக்கு முன்பே பயணிச்சாச்சு 🤠, மறக்காம பாருங்க - ruclips.net/video/XCUz1RjHlV4/видео.html

    • @அண்ணாமலையார்-ய3ம
      @அண்ணாமலையார்-ய3ம 2 года назад

      @@TamilNavigation நன்றி பா

  • @colorkadhambam8883
    @colorkadhambam8883 2 года назад

    Enga oorunga... Idha renuvate panrom nu azhichuda poranga... Idhu azhinjura koodadhu... Enga oorum anga irukra aarum indha kottaiya vachu dhan

  • @aswithaaswitha7789
    @aswithaaswitha7789 2 года назад

    ippo inga than irruka bro....

  • @rajajig2629
    @rajajig2629 2 года назад +2

    கோட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இந்த அரசு

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l Год назад

    இது எங்க ஊரு பக்கம்

  • @ajpetero4150
    @ajpetero4150 Год назад

    தமிழ்நாட்டின் ஒரே ஒரு தரைக்கோட்டை 💥

  • @sm_Editzs77
    @sm_Editzs77 2 года назад +1

    Bro shots video poduga

  • @colorkadhambam8883
    @colorkadhambam8883 2 года назад +1

    Ennoda chinna vayasellam Inga dhan selavaachu

  • @SALEMSINGER
    @SALEMSINGER Год назад

    இது எங்க ஊரு பக்கத்துல இருக்கு தென்கரைக்கோட்டை அரூர்

  • @greatjg8154
    @greatjg8154 2 года назад

    Hi Karna. Just ask. Did u provide tourguide. If have, is prefer for tourist like from overseas. From MALAYSIA

    • @TamilNavigation
      @TamilNavigation  2 года назад

      Yes
      You can contact us on info@tamilnavigation.com

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 года назад

    Fantastic post

  • @sankarr9745
    @sankarr9745 7 месяцев назад

    Super

  • @balabalasubramaniyan7191
    @balabalasubramaniyan7191 Год назад

    Music super

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 2 года назад

    You organise a students team at same location where were you visit old heritage buildings and clean, maintain the fort with those young team.Thiae buildings shows beautiful tamulnadu.

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 2 года назад

    Bro super more videos

  • @ajithkumar9439
    @ajithkumar9439 2 года назад +2

    Na Dharmapuri dhan Ipdi oru idam irukkune enakku theriyadhu.

  • @rajeshjs2778
    @rajeshjs2778 2 года назад

    நான் வேலை இல்லாமல் இருக்கின்றேன் ஆனால் வரலாறும் புவியியலையும் பயின்றதால்தான் எனக்கு சரியான வேலை இல்லையோ என்னவோ .ஆனால் என் கனவு கல்வெட்டியல் படிக்க வேண்டும் என்பது என் ஆசை கனவு ஆனால் முடியவில்லை .எனக்கு தமிழகம் முழுக்க சுற்றி நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும் என்பது என் எண்ணம் .இப்படிக்கு ஆரூர் ராஜீ திருவாரூர்

    • @90smelodiesandhits40
      @90smelodiesandhits40 Месяц назад

      Bro neenga yen tamilnadu full ah irukura temple oda varalaru eduthu you tube poda koodathu

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 2 года назад +1

    Karna, all the best 💯🙏

  • @sarank878
    @sarank878 2 года назад

    My native Dharmapuri, Rayakoitti oru kotai eriku video podugaa bro

  • @lokandlak
    @lokandlak 2 года назад

    Anna foreign la eruka suriya varmar kovie pathi sollurigala yenaku atha therijika romba aasa aana

  • @ramachandranram1348
    @ramachandranram1348 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 2 года назад

    தருமபுரியில் 4 வருடங்கள் குடியிருந்திருக்கின்றோம். இந்த விபரம் தெரிந்திருந்தால் பார்த்திருப்போம். முடிந்தால் சென்று பார்க்க வேண்டும்
    நன்றி!

  • @jeevaadithyan.s.k8bvvp456
    @jeevaadithyan.s.k8bvvp456 2 года назад

    Bro please make video on ettaiyapuram palace please

  • @muhammed2762
    @muhammed2762 2 года назад +1

    Yen ASI intha kottaiya maintain pannala ? Ethanala ivlo periya kottaiya kandukama vittanga ?

  • @luckan20
    @luckan20 2 года назад +1

    Brother, I wanted to say this for a long time. Please change the "Tamil Navigation" to "Thamizh Navigation".

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo 2 года назад

    Great

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 2 года назад

    Bro பழைய method lae video poduga bro