எழுச்சி தமிழர் வாழும் அம்பேத்கார் நீடுழி வாழ்க ..திருமா என்றும் தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளம் ..இந்த வளவ ன் வாழ்ந்தால் பல கோ டி மக்கள் நல் வாழ்வு வாழ்வார்கள் ..அரசியல் ஆசிரியர் ..பண்பின் அடையாளம் ..பகுத்தறிவின் மறு பிறப்பு ...எத்தனை புகழ் ந்தா ளும் அதற்கு தகுதி படைத்த தலைவன் .தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியுள்ள தமிழ்மகன் ..இவர் பிறப்பு தமிழ்நாட்டின் சிறப்பு ..பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் தலைவனுக்கு ..
காவல் தெய்வம் வல்லவா என்ன ஒரு அருமையான சொற்றொடர்கள் வன்னி அரசுக்கு பெரிய பெரிய பாராட்டுக்கள் சிறப்பான பாடலை வெளிக்கொணர்ந்ததற்கு அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
பாடல் வரிகள் அருமை அண்ணன் வன்னிஅரசு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இசை அற்புதம் பாடியவர்கள் அசத்தல் மொத்தத்தில் பாடல் இனிமையாக உள்ளது தலைவரின் சிறப்பை சிறப்பாக கூறியிருக்கிறார்கள் பாடல் மூலம்
பாடல் வரிகளும், குரல் வளமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.. 👌👌👌👌👌வன்னி அரசு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. மற்றும் பாடல் குழு உறுப்பினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. Semma 👌👌👌💐💐🤝🤝🤝
நல்ல பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் குரல் வளம் நல்ல குரல் வளம் பாடியவர்க்கும் இசையமைப்பதற்கும் பாடல் அனைவருக்கும் உங்கள் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் அற்புதமான பாடல், பாடல் பாடிய பாடகர்களுக்கும், இசைக்குழுவினருக்கும் சிறப்பாக நடனமாடிய ஜாகிர் உசேன் அவர்களுக்கும் 🙏🙏🙏💙♥️🖤 பூர்வா 💐🥀🌷🌹
ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து விட்டேன். இதன் வார்த்தை வரிகளும், ராகமும் என்னை எங்கேயோ கொண்டு சென்று மகிழ்வித்தது... அண்ணன் வன்னியரசு மற்றும் பாடல் உதவியாளர்கள் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்... வாழ்க எழுச்சிதமிழர்
எழுச்சி தமிழர் மதிப்பிற்குரிய திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இனிய பாடல் மூலம் இதயம் ஆனந்தம் அடையும் வகையில் சிறப்பாக பாடியவர்களுக்கும் பாடலாசிரியருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் அருமையான ஒரு பாடல் இந்த பாடலை பாடிய குழு நடனமாடிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த பாடலை கேட்டவுடன் எனது அருமை மகன் பகுத்தறிவு பகலவன் சந்தோஷமாக ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் அனைவருக்கும் நன்றி
ஓகே வணக்கம் வாழ்த்துக்கள் தோழர்களே திருமாவுக்கு வயது தான் 60 அவருடைய வரலாறு என்றுமே 16 ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பார் போற்றும் பழந்தமிழன் திருமா
Thirumavalavan sir is a brave great knowledgeable intelligent and common leader in India. I wish that Thirumavalavan sir will come as CM as well as PM for obtaining justice equality liberty fraternity empowerment education and employment of SCs STs OBCs and Minorities
பாடலைக் கேட்டவுடன் புல்லரிக்கிறது மெய்சிலிர்க்கிறது நன்றி வணக்கம் அற்புதம் அருமை
Good
இந்தப் பாடலைப் பாடிய சகோதரர் சகோதரி திருமதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் அருமையான குரல் வளம்.
சிறப்புமிகு எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு செய்யவேண்டிய நியாயமான மரியாதையை செய்த இந்த குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் . வணக்கம் .
தகுதி வாய்ந்த தலைவருக்கு தகுந்த பாடல்...சூப்பர்...👍👍👍🙏🙏🙏
வெகுசிறப்பு👌 இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐தொடரட்டும் இது மாதிரி பணிகள். 🐆
எல்லா தமிழ் மக்களுக்கும் பொதுவான ஒரு சமூக நீதி தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
வணக்கம் வாழ்த்துக்கள் வளவா அழகா பாடல் மிகவும் சிறப்பு
எழுச்சி தமிழர் வாழும் அம்பேத்கார் நீடுழி வாழ்க ..திருமா என்றும் தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளம் ..இந்த வளவ ன் வாழ்ந்தால் பல கோ டி மக்கள் நல் வாழ்வு வாழ்வார்கள் ..அரசியல் ஆசிரியர் ..பண்பின் அடையாளம் ..பகுத்தறிவின் மறு பிறப்பு ...எத்தனை புகழ் ந்தா ளும் அதற்கு தகுதி படைத்த தலைவன் .தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியுள்ள தமிழ்மகன் ..இவர் பிறப்பு தமிழ்நாட்டின் சிறப்பு ..பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் தலைவனுக்கு ..
காவல் தெய்வம் வல்லவா என்ன ஒரு அருமையான சொற்றொடர்கள் வன்னி அரசுக்கு பெரிய பெரிய பாராட்டுக்கள் சிறப்பான பாடலை வெளிக்கொணர்ந்ததற்கு அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 🙏💐🙏💐🙏💐 எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு 🙏
அருமை அருமை கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் இனிமையை கொடுத்த இந்த நிகழ்ச்சி பதிவை வெளியிட்ட செந்தில் சார்க்கு நன்றி நன்றி.
இனிமை அருமை,! பாக்கவும்கேட்கவும் ஆயிரம் கண்ணும் காதும் வேண்டும்.
பாடல் மற்றும் டான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. மிகச் சிறப்பான தலைவருக்கு சிறப்பான பாடல். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் திருமா 🎂
என்ன ஒரு அழகான வரிகள் பொருத்தமான இசை மற்றும் குரலினிமை மனம் மகிழ்ந்தது..
அருமை வாழ்த்துக்கள் மக்கள் தலைவர் திருமாவளவன் அண்ணா
மிகவும் சிறப்பாக இருக்கிறது பாடல் மற்றும் இதர நிகழ்ச்சிகள்.அனைவருக்கும் நன்றி.
ஏழைகளின் இரட்சகன் ஐயா திருமாவளவன். ஏழைகளுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்த தியாக தலைவன். நீவீர் வாழ்க 120 years. God bless you.
பாடல் வரிகள் அற்புதம் என்னுடைய மேல் சிரிக்கிறது புல்லரிக்கிறது
💙❤️🙏💙❤️ இந்தப் பாடலை ஆயிரம் தடை கேட்டு குண்டு தாண்டிக் கொண்டிருக்கிறேன் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் கல்கண்டு மாதிரி இருக்கிறது🎉🎉🎉
சிறப்பான பாடல் 👍👍 திருமாவளவன் அண்ணணுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🎂🎂
Good luck with your leadership is very nice
ORUNGU Enaipbalar is very correct Sar thanks Jothimani Thanjauver
Dravidan song good
This Gurup dance very nicely
Calogiyal song
Good god bless you sir thank Jothimani Thanjauver
எங்கள் அன்பு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
👌👌❤💙
அருமை வேல்முருகன் தோழரே 🙏திருமா நீடோடி வாழ்க 🙏
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 60🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾அண்ணா
சூப்பர் பாடல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஐயா வாழ்த்துக்கள்
பாடல் வரிகள் அருமை அண்ணன் வன்னிஅரசு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இசை அற்புதம் பாடியவர்கள் அசத்தல் மொத்தத்தில் பாடல் இனிமையாக உள்ளது தலைவரின் சிறப்பை சிறப்பாக கூறியிருக்கிறார்கள் பாடல் மூலம்
பாடல் வரிகளும், குரல் வளமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.. 👌👌👌👌👌வன்னி அரசு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. மற்றும் பாடல் குழு உறுப்பினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. Semma 👌👌👌💐💐🤝🤝🤝
மிக சிறப்பான நிகழ்வு.
பிறவிப்பயனை அடைந்தோம் அண்ணன் திருமா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
அருமை வாழ்த்துகள் அண்ணா
நல்ல பதிவு அண்ணா
அருமை + அற்புதம் + உண்மை = பாடலை முழுமையாக கேட்டபின் அறிந்து கொண்டேன்= வாழ்த்துக்களோடு வணங்குகிறேன்.
சிறப்பு
இந்த பாடலை பாடிய சகோதரியின் குரல் மிகவும் அருமை என்னா குரல் வளம் இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ வேண்டும் உங்கள் புகழ் உலகம் முழுவதும் திகழட்டும
அண்ணன் பாடல் என்றாலே மீண்டும் மீண்டும் கேக்க தோன்றும் 👌🏻👌🏻
கர்நாடக சங்கீதத்தில்
அழகாக பதிவிடப்பட்டுள்ளது சிறப்பு 🙏
பாடல் வரிகள் அருமை அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்இன திருமகனே, சமத்துவத்தின் ஒளி விளக்கே!
பாடல் அருமை........வாழ்த்துக்கள்💐😊🙏
மிக அருமையான பாடல்...👌👍👏👏👏
வீர வணக்கம்...💙❤
வாழ்துக்கள்...🙏
மிகச் சிறப்பு 👍
வெகு சிறப்பாக உள்ளது
பாடல் வரி ஒவ்வொன்றும் கல்கண்டு மாதிரி கேட்க கேட்க இனிமையாக இருந்தது 🙏🙏🙏
நல்ல பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் குரல் வளம் நல்ல குரல் வளம் பாடியவர்க்கும் இசையமைப்பதற்கும் பாடல் அனைவருக்கும் உங்கள் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
மெயிசிலிர்க்க வைத்துத்து உங்கள் பணி மேலும் தொடற வாழ்த்துக்கள்
தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் அற்புதமான பாடல், பாடல் பாடிய பாடகர்களுக்கும், இசைக்குழுவினருக்கும் சிறப்பாக நடனமாடிய ஜாகிர் உசேன் அவர்களுக்கும் 🙏🙏🙏💙♥️🖤 பூர்வா 💐🥀🌷🌹
அருமையான வரிகள் சிறப்பான பாடல்
தமிழ்த் தாயின் தலைமகன் எங்கள் அண்ணன் தொல். திருமாவளவர் அவர்கள் புகழும், செல்வமும் பெற்று சிறப்புடன் நீண்ட ஆயுளுடன் நீடுடி வாழ வாழ்த்துக்கள்
அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை 👌👌👌👌👌👌
🦾🦾🦾❤💙✌👌♥️💙🫂
பொருத்தமான, தகுதியானவற்கு ( 100% ) உண்டான பாடல். வாழ்த்துக்கள்.
மிக அற்புதமான பாடல் வன்னி அரசு கைவண்ணத்தில் உருவான உருவான பாடல் அற்புதமாக உள்ளது குரல் வளம் மிக மிக அருமை
இனிமை குரல் வளமை
அனைவரையும் போட்ருகிறேன் 🙏🙏🙏
🙋♂️🙋♂️🙋♂️🫂🫂🫂❤💙✌✌✌
ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து விட்டேன். இதன் வார்த்தை வரிகளும், ராகமும் என்னை எங்கேயோ கொண்டு சென்று மகிழ்வித்தது... அண்ணன் வன்னியரசு மற்றும் பாடல் உதவியாளர்கள் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்... வாழ்க எழுச்சிதமிழர்
மகிழ்ச்சி தரும் பதிவு.
சூப்பரான பதிவு அருமையான நடனங்கள். பாடல் வரிகள் மற்றும் தாளங்கள் மிக நுணுக்கமாக வடிவமைத்து உள்ளார்கள்.பாராட்ட வேண்டிய விஷயம்.✌✌✌👍👍👍
எழுச்சி தமிழர் மதிப்பிற்குரிய
திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இனிய பாடல் மூலம் இதயம்
ஆனந்தம் அடையும் வகையில்
சிறப்பாக பாடியவர்களுக்கும்
பாடலாசிரியருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Super
❤💙✌✌✌👌👌👌
அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
அருமை!
திருமாவெனும் பெருமான்!!!
❤💙🇮🇳🇮🇳🇮🇳🙋♂️🌹🙋♂️🦾🙏
மிகவும் அருமையான ஒரு பாடல் இந்த பாடலை பாடிய குழு நடனமாடிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த பாடலை கேட்டவுடன் எனது அருமை மகன் பகுத்தறிவு பகலவன் சந்தோஷமாக ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் அனைவருக்கும் நன்றி
தமிழும், தமிழனும் வாழ்க... வாழ்க...
✌✌✌
ஓகே வணக்கம் வாழ்த்துக்கள் தோழர்களே திருமாவுக்கு வயது தான் 60 அவருடைய வரலாறு என்றுமே 16 ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பார் போற்றும் பழந்தமிழன் திருமா
Thirumavalavan sir is a brave great knowledgeable intelligent and common leader in India. I wish that Thirumavalavan sir will come as CM as well as PM for obtaining justice equality liberty fraternity empowerment education and employment of SCs STs OBCs and Minorities
தூய தமிழருக்கு தூய தமிழ் பாடல்
அருமையான வரிகள் அண்ணா.
Thiruma sir deserves all love n respect
Hats off Thirumavalavan Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
Supper song congratulations to Velmurugan sir. Congratulations to Thirumavalavan sir
அண்ணனுக்கு வாழ்த்துகள்.நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு மிக அருமை.
அருமையான பாடல் வாழ்த்துகள் 💙❤
இந்த பாடலை தயாரித்த
குழுவினருக்கு நன்றிகள்
சகோதரி, சகோதரர்
இருவரின் குரல் இனிமையோ இனிமை
What a voice of both of them and choreography and music. The highlights of the concept is lyric, Vanniya arasu superb, superb. Hats off to you.
வளர்ச்சி பெருவிழா பாராட்டுகள்...🌹
சிறப்புமிகு தலைவனுக்கு சிறப்பான பாடல் வாழ்த்துக்கள்
👌👌👌🙋♂️🙋♂️🙋♂️❤💙🔥🔥🫁🫁
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா வேல்முருகன் அண்ணா
சிறப்பு. சிறப்பு. வாழ்க வளமுடன்..
மிகச் சிறந்த பாடல்..மகிழ்ச்சி
அண்ணன் வன்னியரசு உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!
🙋♂️👌👌👌
Awesome!!!!!
பாடல் வரிகள் மிக மிக அருமை மகிழ்ச்சி ❤️🔥
தெம்மாங்கு பாடல் போல் தொடங்கி கர்நாடக சங்கீதமாக ஒலிக்கிறது 👍 மிக மிக அருமையாக பாடியிருக்கீங்க 👍👍
வாழ்த்துக்கள். 💐தொடரட்டும் இது மாதிரி பணிகள். 🐆
Offering my tears ..it is great
வன்னிஅரசு அண்ணா அவர்கள்ளுக்கு எனது வாழ்த்துக்கள்
🫂🙏🙏🙏❤💙
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்கள்காக
அருமையான பாடல் சூப்பர்
அண்ணனுக்கு ஏற்ற அருமையான வரிகள் ❤❤❤❤❤❤
Super
வாழ்த்துகள்.செந்தில்வேல்
Super, superrrrr
திருமா என்றாலே கானா வில் மட்டுமே என்று இல்லாமல் அண்ணன் பெருமை பாடல் இப்படியும் அமைத்து பாடலாம் அருமையாக இருக்கு வரிகள் அற்புதம் வன்னியரசு அண்ணா
சாங்... டியூன்....
திருமாவுக்குச் சூட்டும் தனித்தன்மை வாய்ந்த மாலை, வளமான தமிழ்மாலை !
வாழி, திருமா வாழி !
ARUMAIYAA PATHIU
ANAIVARUKKUM ENGAL
VAAZHTHUKKAL🌹🌹🌹🌹🙏👍👌
அருமையான பாடல்கள் வாழ்த்தூக்கள்
VAAZHA VAYATHU ELLAI
VANANGU GEROOM ENGAL
KULA SAAAAAAMIYA🙏🙏🙏
அருமை அருமை
Super 👍 👌 annan.thiuma🔥
தமிழ் கேள்விக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Nalla padal sound effect arumai
Congratulations
வான்புகழ் திருமா
Vaazhthukkal anaibarkkum
Nandri
Super kavignr Vanniyare.
Nice