உயிருள்ள உறவுகளையும் உடன் பிறப்புகளையும் வெட்டிவிடுகிற நன்றிகெட்ட இந்த கலிகாலத்தில..... உங்க அண்ணன்-தம்பி உறவுகள் மலர்ந்த விதம் அருமையான தென்றல்....!!👍💯👍 வாழ்த்துக்கள் குரு-சிஷ்ஷன்!!இந்த ஞாபகங்கள் ... ஆணிவேராக ஊன்றி பல நல்ல ஒற்றுமையான விழுதுகளை உருவாக்க... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!!!🪔🙏🪔 வாழ்க வளமுடன்!!💐🙏💐
உங்களுடைய இந்த உறவு ஒரு தாய் பிள்ளை இல்லை என்றாலும் உங்களுடைய இந்த அன்பு அக்கறை எல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள் போலவே ஒற்றுமையாக இருக்கிறீர்கள்.கடந்து வந்த வாழ்க்கையை நினைத்தால் கண்ணீருக்கு பன்ஜம் இருக்காது.வெளியே சொல்ல முடியாமல் இருப்பவர்கள் ஏறாளம்.ஆனால் அனைத்தையும் கடந்து வரும் போது தான் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.கவிதாஸ் உங்களுடைய வாழ்க்கையில் இனி நடப்பது எல்லாம் நல்லதே நடக்கும்.உங்கள் எதிர் காலம் நீங்கள் நினைத்தது போல் அமைய வாழ்த்துக்கள்.கிருஷ்ணா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும்.❤
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்.கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் 🙏கொட்டுப்பட்ட பாலை மீண்டும் கிண்ணத்தில் எடுக்கமுடியாது. அதுபோலத்தான் வாழ்க்கையின் தோல்விகள்,கவலைகள். அவைகளை வெற்றியின் படிகளாக மாற்றி முன்னேறிச்செல்லவேண்டும் தம்பிகளா👍🙏
அண்ணா....நீங்கள் எங்களைப் போன்ற இளையோருக்கு சிறந்த முன்மாதிரி யாக இருக்கிறீங்கள். சிறந்த பயனுள்ள உரையாடல் ❤❤❤❤ நிறைய படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டேன்❤❤❤ இருவரும் சேர்ந்து பல நன்மைகள் கொண்ட காரியங்கள் புரிய இறையருள் என்றும் கிடைக்கட்டும் ❤❤❤❤
தம்பி கவிதாஸ் கவலைப்பட வேண்டாம் இனி எல்லாமே நல்லது தான் நடக்கும் இரண்டு பெரும் உங்கள் உடம்புகளை கவனிக்கவும் தம்பிகள் எல்லாம் பொறாமை தான் தம்பி கிருஷ்ணா இதை எல்லாம் காதில் வங்கி கொள்ள வேண்டாம் ❤️❤️❤️❤️😘😘😘🙏🇨🇦
அருமையான பதிவு. இரண்டு சகோதரர்களிற்கும் ❤வாழ்த்துக்கள்❤கவிதாஸ் அழும்போது நானும் அழுதேவிட்டேன். கிருஷ்ணா எனக்கும் உங்களை எப்போ பாப்பன் என்று இருக்கும்❤ ❤உண்மையான பாசம் ஒருநாள் சந்திக்கும்.❤ ❤உண்மையான பாசம் அன்பு ஜெயிக்கும்❤ ❤❤❤❤❤❤❤❤ சரியான கவலையாக இருந்தாலும் கிருஷ்ணா வின் video பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் வரும்❤நன்றி❤நன்றி❤
உண்மையில் உங்கள் இருவருடைய கதையை கேட்கும் போது கடந்தகாலம் கவலைக்குரியதாக இருந்தாலும் நிகழ்காலம் எதிர்காலம் மகிழ்ச்சி நிறைந்த்தாகதான் இருக்கும் சகோதரங்கள்.
I am so happy to see you both together in a very understanding relationship. Yes, Kavithas is a very down to earth person and very humble too. He will have a good future and so lucky to have Krishna's support as a brother. God bless your brotherhood relationship forever and ever. So proud of you both ❤️.
Yes kirushna naanum yosicha naan eppidy enkada batticalovila kavithasa pidichinka endu enakkum nenka 2perum enakkum thambi than ippa savuthy 2.30 time ippa than vela mudinchi vanthan god b you
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு..🙏🤞 எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்❤❤❤ Kirishna Kavithas
தம்பிமார் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும் ஆண்டவர் உங்களுக்கு துறையாக இருபார் உங்கள் கதையைக் கேட்டு நானும் அலுதுவிட்டேன்❤😢😢😢😢❤❤❤❤❤❤😂😂
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என்றும் உங்கள் அன்பு தொடரட்டும் என்ன இருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் எல்லாமே வெறுமை உங்கள் சகோதர பாசம் என்றும் தொடர இயேசப்பாவை மன்றாடுகிறோம் லோயர் மகனே
கிருஷ்னா கடைசிவரை கவிதாஸ வட்டு தாங்க உன்மையான தம்பி கவிதாஸ் அதே போல் கவிதாஸ் நீங்களும் அண்னா கிருஷ்னாவை விட்டுதா நீங்க கவிதாஸ் நீங்க ஒரு கடை இலங்கையில் நடத்தலாமா அதே போல் கிருஷ்னா நீங்களும் வெளிநாடுகளில் கலாசாரம் உறவு பழக்கம் முக்கியமான இடம் இப்படி எக்ஸ்பிளோர் செய்யலாமே நீங்கள் செய்யும் தொண்டு நல்ல மனம் ஒருகாலும் உங்களை ஆண்டவர் கைவிட மாட்டார் நீங்கள் ஆண்டவரோடு குழந்தையா கடவுள் உங்களை படைத்து இருக்கிறார் நீங்கள் மிகவும் உயர்ந்த இடத்திற்க்கு வருவீர்கள் கிருஷ்னா நீங்கள் உங்கள் குரல்கள் எல்லாம் மிக விரைவில் கை கூடும் வாழ்க வளர்க உங்களது இந்த பயணம். மேலும் மேலும் வெற்றி அடைய இரைவனை வேண்டுகிறேன் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து சக்கரவர்த்தி
தம்பி கிருஸ்ணா எனக்கு ஆண் சகோதரம் இல்லை மூள்றும பெண்கள் தான். உங்கள் இருவரையும் பார்த்து உங்கள் கதையைக் கேட்டு பாசம் கவர்ந்து கண்ணீர் வந்துட்டு. கிருஸ்ணா உங்கள் மீது கடவுள் காட்டுமா கருணைதானா தம்பி கவிதாஸ் கிடைத்துள்ளார் என்றென்றும் லாழ்க வாழ்தீதுகிறோம்
Udan pirakatha sakothararkal Nengal koncham nal ungaloda video parka ennala mudiyama poitu but ippo enna time entalum parthituthan Thonguvan Nanum Batticaloa than kirushna and Kavi good bless you.
Kavithash anna அழ வேணாம் ஏதோ ஒரு வகையில் கிருஷ்ணா அண்ணா கிட்ட இறைவன் உங்களை கொண்டு சேர்த்துவிட்டார்..... கிறிஷ்ணா அண்ணா தன் நலம் பாராது பிறர் நலத்தை தன் நலமாக காண்பர் ஒரு நல்ல உள்ளம் கொண்ட அண்ணா.. உங்க மனசுக்கு நல்ல மாதிரி இருக்கீங்க அண்ணா ❤️
Hi Krishna Anna nangal um ungada sakotharithann.nenha real hero anna.unga ullam unmijanathu.akathin alaku mukathil therijum endu solucanga.unga face ila unmai therijuthu.god bless you.
கிருஷ்ணன் கவிதாஸ் உங்கள் இருவரும் இடையில் அப்பா செல்லக்கிளி நடுவில் இருந்து பேசினால் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் நான் ராமநாதபுரம் மாவட்டம் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தமிழ்நாடு அபிராமம் அருகில்
வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லை இலங்கையில் இருக்கிற நாங்களும் உங்களில் அதிக அன்பு வைத்திருக்கிறோம் சகோதரங்கள்.
உயிருள்ள
உறவுகளையும் உடன் பிறப்புகளையும்
வெட்டிவிடுகிற நன்றிகெட்ட
இந்த கலிகாலத்தில.....
உங்க அண்ணன்-தம்பி
உறவுகள் மலர்ந்த விதம் அருமையான தென்றல்....!!👍💯👍
வாழ்த்துக்கள் குரு-சிஷ்ஷன்!!இந்த ஞாபகங்கள் ...
ஆணிவேராக ஊன்றி பல நல்ல ஒற்றுமையான விழுதுகளை உருவாக்க...
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!!!🪔🙏🪔
வாழ்க வளமுடன்!!💐🙏💐
You mean anuzuiya
@@yarav6798No. இது வேலை நிமித்தம் நம்ம சந்திச்ச குடும்பங்களில் இருந்து கற்றுக்கொண்ட பொதுப்பாடம். கலி தந்த ஞானம்!! நன்றி!!🙏🙏🙏
ஆழமான அன்பும் அர்த்தமுள்ளநட்பும் உண்மையான அக்கறையுமே என்றும் உறுதியானது உயர்வானது வாழ்த்துக்கள் மூவருக்கும்
உங்களுடைய இந்த உறவு ஒரு தாய் பிள்ளை இல்லை என்றாலும் உங்களுடைய இந்த அன்பு அக்கறை எல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள் போலவே ஒற்றுமையாக இருக்கிறீர்கள்.கடந்து வந்த வாழ்க்கையை நினைத்தால் கண்ணீருக்கு பன்ஜம் இருக்காது.வெளியே சொல்ல முடியாமல் இருப்பவர்கள் ஏறாளம்.ஆனால் அனைத்தையும் கடந்து வரும் போது தான் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.கவிதாஸ் உங்களுடைய வாழ்க்கையில் இனி நடப்பது எல்லாம் நல்லதே நடக்கும்.உங்கள் எதிர் காலம் நீங்கள் நினைத்தது போல் அமைய வாழ்த்துக்கள்.கிருஷ்ணா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும்.❤
சூப்பர் 👌கிருஷ்ணா & தம்பி கவிதாஸ் நடப்பதெல்லாம் நல்லதுக்கு. கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிப்பாராக 🙏
அப்பன் கடந்துவந்த பாதையை மறக்காமல் இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் அத்துடன் உண்மை அன்பு என்றென்றுமே நிலைத்திருக்கும்
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்.கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் 🙏கொட்டுப்பட்ட பாலை மீண்டும் கிண்ணத்தில் எடுக்கமுடியாது. அதுபோலத்தான் வாழ்க்கையின் தோல்விகள்,கவலைகள். அவைகளை வெற்றியின் படிகளாக மாற்றி முன்னேறிச்செல்லவேண்டும் தம்பிகளா👍🙏
கவிதாஸ் கிருஸ்ணா எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நீங்கள் இருவரும் ஒரே சாயல் அண்ணன் தம்பி மாதிரி இருக்குறியல்👌
Kavithas youre Story me too 😭😭😭😭😭. after. God bless yours family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா....நீங்கள் எங்களைப் போன்ற இளையோருக்கு சிறந்த முன்மாதிரி யாக இருக்கிறீங்கள். சிறந்த பயனுள்ள உரையாடல் ❤❤❤❤ நிறைய படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டேன்❤❤❤ இருவரும் சேர்ந்து பல நன்மைகள் கொண்ட காரியங்கள் புரிய இறையருள் என்றும் கிடைக்கட்டும் ❤❤❤❤
தம்பி கவிதாஸ் கவலைப்பட வேண்டாம் இனி எல்லாமே நல்லது தான் நடக்கும் இரண்டு பெரும் உங்கள் உடம்புகளை கவனிக்கவும் தம்பிகள் எல்லாம் பொறாமை தான் தம்பி கிருஷ்ணா இதை எல்லாம் காதில் வங்கி கொள்ள வேண்டாம் ❤️❤️❤️❤️😘😘😘🙏🇨🇦
Super kirushna kavithas nenka iruvarum koodi piraantha anna thampi pola than ore face cut kavithas don't worry kirushna unkala parthu kollum kirushna anusan udan thivaa va serthu vyunka palaija mari ellorum sernthu batticaloa poj vedio podunka kirushna ethir parkirom nenka serthu vypinka avarkal kathykkamq irukka vidathirkal good bless 🎉🎉🎉❤❤❤❤❤
கிருஷ்ணன் என்றால் உங்கள் சேவைக்கு ரொம்பவும் நன்றி சூப்பர் சூப்பர் அண்ணா
Great krisna and kavithas God bless you all ❤
உங்கள் நல்ல மனசுக்கு நீங்க எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் நல்லா இருப்பீர்கள் கிருஸ்னா கவிதாஸ் 🎉❤
அருமையான பதிவு.
இரண்டு சகோதரர்களிற்கும் ❤வாழ்த்துக்கள்❤கவிதாஸ் அழும்போது நானும் அழுதேவிட்டேன்.
கிருஷ்ணா எனக்கும் உங்களை எப்போ பாப்பன் என்று இருக்கும்❤
❤உண்மையான பாசம் ஒருநாள் சந்திக்கும்.❤
❤உண்மையான பாசம் அன்பு ஜெயிக்கும்❤
❤❤❤❤❤❤❤❤
சரியான கவலையாக இருந்தாலும் கிருஷ்ணா வின் video பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் வரும்❤நன்றி❤நன்றி❤
தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள் தம்பியாக்கள் வாழ்க வளமுடன் என்று ம்
அப்பன் எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் நல்ல மனம் வாழ்க உங்கள் நல்ல செயல்பெருக வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌
Kavithas very innocent boy
தம்பி கிருஷ்னா தம்பி கவிதாஸ் அன்பும் பாசமும் தொடர வால்த்துக்கள் வாழ்க்கையில் உண்மையான உறவுகளை சந்திப்பது பாக்கியம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Be proud Krishna . You achieved the goal. Kavithas you are lucky to have Krishna . Be positive.
உண்மையில் உங்கள் இருவருடைய கதையை கேட்கும் போது கடந்தகாலம் கவலைக்குரியதாக இருந்தாலும் நிகழ்காலம் எதிர்காலம் மகிழ்ச்சி நிறைந்த்தாகதான் இருக்கும் சகோதரங்கள்.
I am so happy to see you both together in a very understanding relationship.
Yes, Kavithas is a very down to earth person and very humble too. He will have a good future and so lucky to have Krishna's support as a brother. God bless your brotherhood relationship forever and ever. So proud of you both ❤️.
Nalla Nadpu kidaiththal Vaalvil. Munnetram. Kidaikkum. Super. ❤❤❤❤❤
கதையைக் கேட்கும்போது அழுதுட்டேன் கிரு கவி நானும் உங்கள் சகோதிரிதான் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
கடந்து வந்த பாதையை மறக்காமல் கிருஷ் கவி உங்கள் உரையாடல் சிறப்பு
வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மன நிறைவோடு வாழ்வாயாக❤❤❤❤❤❤❤Annaaaaa❤❤❤❤❤❤❤
Yes kirushna naanum yosicha naan eppidy enkada batticalovila kavithasa pidichinka endu enakkum nenka 2perum enakkum thambi than ippa savuthy 2.30 time ippa than vela mudinchi vanthan god b you
இரண்டுபேரும் சந்தோசமாகஇருக்கவும் வாழ்த்துக்கள்அன்புதான் பெரிதுஅப்பு🙏🌹❤️
Super kirushna kavithas santhosam kavithas dont worry unkaluku Anna a kirushna eppavum irukum ithepola batticaloa pona anusan thiva avarkalodum pampala kathythu vedio podunka ❤❤❤
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு..🙏🤞
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்❤❤❤
Kirishna Kavithas
❤❤
கவிதாஸ் கவலைப்பட வேண்டாம் கடவுள் . நல்ல வழி திறப்பார்
எல்லாருகும் நட்பு அமைவதில்லை அண்ணா good friendship அண்ணா.
Super krisna.athethaan paasam.🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் என்றும் இன்றுபோல் மூவரும் இனைபிரியாமல் இருங்கள் ஒற்றுமையே பலம்
Your friendship is God's blessings.
மண்டூர் தம்பலாவத்தை என்ற ஊர்ல உங்களை கூப்பிட்டு சாப்பாடு தந்தவங்க அவங்ளையும் சொல்லிருந்தால் அவங்க பாக்கும் போது சந்தோசபட்டு இருப்பான்க கிருஷ்னா
Very emotional stories but both of you are very kind and good hearted people. May God will strengthen and sharpen in your work.
Veery nice boys. ❤😍🥰🥳💯👍🙏
Supar கிருஷ்ணா கவிதாஸ்❤❤❤❤❤
தம்பிமார் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும் ஆண்டவர் உங்களுக்கு துறையாக இருபார் உங்கள் கதையைக் கேட்டு நானும் அலுதுவிட்டேன்❤😢😢😢😢❤❤❤❤❤❤😂😂
Super bro 😎 ❤ from USA 🇺🇸
❤❤❤ I like your talking way krishna ❤we love both ❤
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என்றும் உங்கள் அன்பு தொடரட்டும் என்ன இருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் எல்லாமே வெறுமை உங்கள் சகோதர பாசம் என்றும் தொடர இயேசப்பாவை மன்றாடுகிறோம் லோயர் மகனே
Good friend ship bonding🥰 Krishna and Kavithas ❤️ keep it up👌
God bless you 💐🙏
Don't worry kavithash ningal 2varum eppothume ithe santhosathudan entha kalankamum ilamal irukka vendum
இருவரும் ❤❤ யதுவும் ஒன்றாக இருக்க வாழ்த்துக்கள்❤
Super ❤❤❤❤
கிருஷ்னா கடைசிவரை கவிதாஸ வட்டு தாங்க உன்மையான தம்பி கவிதாஸ் அதே போல் கவிதாஸ் நீங்களும் அண்னா கிருஷ்னாவை விட்டுதா நீங்க கவிதாஸ் நீங்க ஒரு கடை இலங்கையில் நடத்தலாமா அதே போல் கிருஷ்னா நீங்களும் வெளிநாடுகளில் கலாசாரம் உறவு பழக்கம் முக்கியமான இடம் இப்படி எக்ஸ்பிளோர் செய்யலாமே நீங்கள் செய்யும் தொண்டு நல்ல மனம் ஒருகாலும் உங்களை ஆண்டவர் கைவிட மாட்டார் நீங்கள் ஆண்டவரோடு குழந்தையா கடவுள் உங்களை படைத்து இருக்கிறார் நீங்கள் மிகவும் உயர்ந்த இடத்திற்க்கு வருவீர்கள் கிருஷ்னா நீங்கள் உங்கள் குரல்கள் எல்லாம் மிக விரைவில் கை கூடும் வாழ்க வளர்க உங்களது இந்த பயணம். மேலும் மேலும் வெற்றி அடைய இரைவனை வேண்டுகிறேன் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து சக்கரவர்த்தி
May the love and friendship brotherhood of both of you last forever. Be happy forever.♥️🙏
Kavithas &SK friendship 👌👌👌👌 god bless you 🤲🤲🤲❣️❣️
Kirshna unkaluku unmaiyaave A/L I'll 3A yaaaaaaaaa oh my god உண்மையாக இருந்தால் ,I am proud of you❤🎉
Anna unka 2 peraum pakka rompa santhosama eruku anna enakku anna ellai 😢 neenka 2 perum eppaum happy erukanum anna❤❤❤
தம்பி கிருஸ்ணா எனக்கு ஆண் சகோதரம் இல்லை மூள்றும பெண்கள் தான். உங்கள் இருவரையும் பார்த்து உங்கள் கதையைக் கேட்டு பாசம் கவர்ந்து கண்ணீர் வந்துட்டு. கிருஸ்ணா உங்கள் மீது கடவுள் காட்டுமா கருணைதானா தம்பி கவிதாஸ் கிடைத்துள்ளார் என்றென்றும் லாழ்க வாழ்தீதுகிறோம்
Your friendship always best. Eppaum happy ya iruka brothers❤
Thampikala thampikala Valthukal Valthukal
Good friend keep it up.
Super both of you 😊
Nice conversation 😅god bless both of you 💐
Kavthas your very great God bless you
Congratulations,good elder brother and younger brother 😊❤
உண்மையாகவே சொல்கிறேன் கிறிஸ் தம்பி கவித்தம்பியைக் கேட்டபோதே கவிஇப்படித்தான் சொல்வாரென்று நிட்சயித்திருந்தேன் நானும்அந்தஅனுபவத்துக்கூடாக வந்திருக்கிறேன் இறைஅன்பாயிருந்தாலென்ன சகோதரஅன்பாயிருந்தாலென்ன தாய்அன்பாயிருந்தாலென்ன உண்மை நட்பாயிருந்தாலென்ன உண்மை அன்புக்கு ஈடேது இணையேதுஎதுவுமே இல்லையே
It's fine like this brother hood and the friend ship God bless both of you and all others
Good friends.very nice. God bless you 🙏🙏🙏🙏🙏
Udan pirakatha sakothararkal Nengal koncham nal ungaloda video parka ennala mudiyama poitu but ippo enna time entalum parthituthan Thonguvan Nanum Batticaloa than kirushna and Kavi good bless you.
Super bro 👌
Kavithash anna அழ வேணாம் ஏதோ ஒரு வகையில் கிருஷ்ணா அண்ணா கிட்ட இறைவன் உங்களை கொண்டு சேர்த்துவிட்டார்..... கிறிஷ்ணா அண்ணா தன் நலம் பாராது பிறர் நலத்தை தன் நலமாக காண்பர் ஒரு நல்ல உள்ளம் கொண்ட அண்ணா.. உங்க மனசுக்கு நல்ல மாதிரி இருக்கீங்க அண்ணா ❤️
Anyway நீங்கள் எப்படி இருந்தாலும் I like Krishna and Kavithas.
Keep it up god bless both of you
Super super skanushkavimithu jathu brothers neenga ellorum always ontraga irunkkavendum .❤❤❤❤❤😍😍😍😍😍
Brothers youtube channelile neenga ellorum valarchchijadainththu varuveenga god bless all of you ❤❤❤❤❤❤
❤😮😂
Kavithaash anna neegkakalum kirushna Annavum eappavum ottumajoda santhosama life fulla irukkanum eandu iraivanai vendikkolran anna
இந்த உறவு நீடிக்க வேண்டும்❤❤❤🎉🎉
வாழ்த்துக்கள்
Good friendships very nice ❤❤
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
கவலைவேண்டம்கவி,கிருஷ்னாநல்லதோநடக்கும்❤
நன்றிகிஸ்கவி
Kavithas Krishna Super good family 👍🙏🙏🙏
Super story 💐
சூப்பர்
Kirshna. Kavithas 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Good boys kavithas 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயம்
I love kavithas❤
Let your friendship grow and what you do to help others you will be blessed.
❤❤ Kavalaivendam Kalam oru nail maruim iraivana manithar vadivil irukiran
Ungada videos paathaal manasila irukka kavalaikal ellaam maranthu paarththukkondu irukkan anna❤
Hi Krishna Anna nangal um ungada sakotharithann.nenha real hero anna.unga ullam unmijanathu.akathin alaku mukathil therijum endu solucanga.unga face ila unmai therijuthu.god bless you.
Sk அண்ணா கூட பேசினாலே.. சந்தோசம் தான் 😍❤️
Good freinds ❤❤
தம்பி நான் மட்டக்களப்பு ஆரையம்பதி உங்கட தீவிர ரசிகன் உங்கள நேர்ல இன்னும் சந்திக்க இல்ல அதுதான் கவலை
. Super super happy
கிருஷ்ணன் கவிதாஸ் உங்கள் இருவரும் இடையில் அப்பா செல்லக்கிளி நடுவில் இருந்து பேசினால் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் நான் ராமநாதபுரம் மாவட்டம் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தமிழ்நாடு அபிராமம் அருகில்
Nice
Eppavum ippadije inai priyaamal irukka valthukkal 🇬🇧
Hi bro's ninka etuvatum enathu kudapirantha thampikal than enakkum Annan thampi ella etuvatum enrum nalamudan valanum enru kadavulai piraththikkiren
Gott Bless you tambi
Super