நாட்டிற்காக போராடிய எங்களுக்கு உதவ யாருமில்லையா? | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 242

  • @RekalaksanaReka
    @RekalaksanaReka Год назад +31

    இந்த முன்னாள் போராளி ஐயாவுக்கு உதவி செய்தமைக்கு வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பணி மென்மேலும் தொடர வேணும் என்றும் மனம் மகிழ்வுடன் வாழ்த்துகிறேன் தம்பி

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +18

    ஐயாவுக்கு செய்த உதவிக்கு முதல் நன்றி கிஷ்ணா. இந்த காசு உதவிய சகோதரனுக்கும் நன்றி.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +20

    ஐயாவின் கதையில உண்மை இருக்கிற மாதிரி தெரியுது. இவ்வளவு கஷ்டத்திலும் நாலு பிள்ளைகளையும் படிப்பிக்கிறது பெரிய விடயம். இந்த பிள்ளைகளின் படிப்புக்காவது உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். உதவியை வழங்கிய உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +9

    உண்மையில இப்படிப்பட்டவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் கிருஸ்ணா நன்றி கிருஸ்ணா

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад +4

    உண்மையில் கிருஷ்ணா நல்ல அறிவான பிள்ளை.
    செல்லக்கிளி அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முதற் கண் நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
    இப்படியான பிள்ளையை பெற்றதற்கு

  • @sivakalai9091
    @sivakalai9091 Год назад +10

    கிருஷ்ணா சரியான முறையில் தீர விசாரித்து அறிந்து வந்தவர்களையும் மனச்சந்தோஷத்துடன் அனுப்பி வைக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் 👍❤️

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +16

    குருஜிக்கு கோடி நன்றிகள் உன்னதமான உதவியை ஒரு நல்லவருக்கு இன்று செய்ததிற்கு ….!!💯🙏💯
    தியாகங்கள் மனிதர்களால் மறக்க/மறைக்கபடலாம் ஆனால் கடவுள் யாரையும் கைவிடுவதில்லை என்பதற்கு அமைய இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்….!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்….!!💐🙏💐
    PS 1.0: MGR அப்பா….. நன்றியப்பா அரவணைத்து உபசரித்ததிற்கு!!🙏💯🙏
    PS 2.0: ஏன் நேற்று பதிவு போடல்ல குருஜி…??❓❔❓

  • @teyak1472
    @teyak1472 Год назад +11

    Hi Krishna, முன்னால் போராளி. நம்நாட்டிற்காக பாடுபட்டு காலை இழந்தவர் . உங்களை தேடிவந்தவருக்கு நல்லபடியா உதவியை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் சந்தோசம். இவருக்கு உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️
    Krishna, மேலும் உங்கள் சேவை வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    God bless you and your family!🙏❤️

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад +7

    உண்மையில் ஒரு காலத்தில் கம்பீரமாக வாழ்ந்தவர்கள்.
    பார்க்க ரொம்ப ரொம்ப கவலையாக உள்ளது.
    நன்றி கிருஷ்ணா

    • @SellaiyahShanthini-rp5rw
      @SellaiyahShanthini-rp5rw Год назад

      உங்கள் சேவை தொடரட்டும் கிருஷ்ணா வாழ்த்துக்கள்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Год назад +17

    Sk உண்மையிலே சரியான விழிப்புணர்வுடன் செயல்படுகிறீங்கள் நல்லது வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏❤️

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Год назад +1

    ஹாய் கிருஷ்ணா காலை வணக்கம் உங்கட கானோளிய தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கேன் ஆனால் நேற்ரு உங்கட கானோளி வரல்ல அதனால மனசுக்கு கவலையா இருந்துது இப்ப உங்கட கனோளிய கண்டதும் மனசுக்கு றொம்ப றொம்ப சந்தோசமா இருக்கு அப்பவும் சொல்றன் இப்பவும் சொல்றன் உங்க அன்புக்கு அடிமை எப்போது கிருஷ்ணா இந்த ஐயாவுக்கு உதவி செய்த அந்த அண்ணாவுக்கும் உங்களுக்கும் கோடான நன்றிகள் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +5

    வணக்கம் கிருஷ்ணா இந்த குடும்பத்தை தேர்வு செய்து இந்த போராளிக்கு உதவி செய்த உங்களுக்கும் இந்த போராளி குடும்பத்துக்கு உதவி செய்த அந்த அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றி ❤❤❤

  • @ruthibajeyanthiran7848
    @ruthibajeyanthiran7848 Год назад +2

    மிகவும் சந்தோசமாக இருக்கு. எமது நாட்டுக்காக போராடி தன்னுடைய உடலில் ஒரு அங்கத்தை இழந்து துன்பப்பட்டுக் கொண்டு இருப்பவருக்கு உதவி செய்திருக்கிறீங்கள் மிக்க நன்றி.

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Год назад +24

    நமக்காக போராடிய இப்படிப்பட்டவர்களுக்கு தான் உதவி தேவை .உண்மையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு தான் உதவி தேவை. உதவியபுலம்பெயர்ந்த உறவுகளுக்கு நன்றி . ஐயா நீங்க போராளி ஏதுக் எடுத்தாலும் கை எடுத்து கும்பிடுவது தவிர்த்து கொள்ளுங்க.

    • @nironiro2595
      @nironiro2595 Год назад

      Nanri sami ❤

    • @LoganathanVanitha-gu4cb
      @LoganathanVanitha-gu4cb Год назад +1

      செல்லக்கிளி அப்பா கை நிறைய மோதிரம் போட்டுக் கொண்டு வீடியோக்கள் போஸ் கொடுத்து கொண்டு அடிக்கடி தலை முடியை கோதி கொண்டு இருக்கரர்

    • @sasivig
      @sasivig Год назад +1

      தம்பி இவருக்கு ஏதாவது செய்யுங்கள் ஐயா உங்களுக்கு நன்றி அனைவருக்காகவும் இவர்கள் அவர் நிலைகண்டு மனம்ந❤❤❤❤

    • @preminejoseph2711
      @preminejoseph2711 Год назад +1

      உண்மை தயவு செய்து கும்பிட்ட வேண்டாம்

    • @preminejoseph2711
      @preminejoseph2711 Год назад

      தம்பி இப்படி உங்கள் மேல் உதவி செய்யவும்

  • @sutharsiniindrakumar6506
    @sutharsiniindrakumar6506 Год назад +11

    போராளிக்கு உதவி செய்த இலண்டன் அண்ணாவிற்கு மிக்க நன்றி sk இன் கேள்வி துளைகள் அபூரவம் அமக்களம் இதை பார்த்தால் தான் உண்மையாகவே skஒரு வழக்கறிஞராக இருக்க தகுதியான ஒருவரை ஏன் செல்லக்கிளி அப்பா அதற்கு படிப்பிக்கவில்லை எனபதுதான் கோபம் வருது இருந்தாலும் பரவாயில்லை இதுவும் நல்ல புண்ணியமான தொழில் தான் வாழ்த்துக்கள் கிருஷ்னா நேற்று வீடியோ போடாதற்கு இன்று நல்ல வீடியோ தந்துவிட்டீர்கள் மிக்க நன்றி 🙏❤️❤️❤️❤️

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Год назад +11

    போராளிகளாய்.இருந்தவர்கள்.நிலை.இப்படி...ஆனால்.துரோகிகளாய்.மாறியவர்களின்.நிலை.......மிகவும்.நன்றாக.இருக்கின்றது...இதற்குயார்.காரணம்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Год назад +5

    புலம் பெயர்ந்த தமிழர்கள்
    இப்படிபட்ட வர்களை தேடி உதவி செய்யலாம்...❤️❤️❤️💕💞💞

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Год назад +6

    இவர்கள் எமக்காகவும் எமது நாட்டுக்கும் பாடுபட்வர்கள் தம்பி முதலில் இப்படிப் பட்டவர்களுக்குத்தான் உதவுங்கள் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +16

    உதவிய அண்ணாவுக்கு
    கோடி நன்றி
    எங்களுக்காக போராடியவர்கள்
    மறக்கவே முடியாத தியாகங்களை செய்தவர்கள்
    எம் மாவீரர்கள்
    வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @vijarajvijaraj1268
      @vijarajvijaraj1268 Год назад +1

      🎉

    • @sasivig
      @sasivig Год назад +2

      இவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது பொய் பேசி சம்பாரிக்கும் உலகத்தில் இவர்களை யாரும் தேடுவது இல்லை இவருக்காக அனைவரும் முன்வந்து உதவி செய்ய வேண்டிய பொறுப்பு

    • @roypillai356
      @roypillai356 Год назад

      கிருஸ்ணா
      மிக்க மகிழ்ச்சி.......
      தலைவரின் பிள்ளைக்கு உதவி செய்தமைக்கு......
      .பாராட்டுக்கள்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Год назад +3

    உதவிக்கு நன்றி. Full ஆக விசாரித்தது மிக, மிக சிறப்பு.

  • @vijidoss9937
    @vijidoss9937 Год назад +2

    சந்தோஷம் கிருஷ்ணா அந்த சகோதரனுக்கு நீங்கி கேள்வி கேட்டுஉதவி செய்ததற்கு அவருக்கு உதவி செய்ய சொன்ன சகோதரனுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் உன்னுடைய ஒவ்வொரு நாளும் உன் மணி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அது இன்னும் நல்ல முறையில் வளர நாங்கள் வாழ்த்துகிறோம் உன் பணி வலரட்டும் கர்த்தர்உன்னை எப்போதும் ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +4

    மகன், நீங்கள் எடுத்த முடிவு அருமை. இந்த ஒரு வீடியோ போதும், எல்லோரும் உண்மை பேச முயற்சி செய்வார்கள். இவர் குடும்பம் தலைத்தோங்க வேண்டும். பிள்ளைகள் நன்றாகப் படிக்க, புலம்பெயர் உறவுகள் உதவி செய்யுங்கள். அதுபோதும். சாப்பாட்டுக்கும்'. உடுப்புக்கும் கஸ்டப்படு கின்றார்கள். மகன் முடிந்ததை செய்யுங்கள்.

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +5

    தம்பி கிருஷ்ணாஉதவிய அண்ணாவுக்கு கோடி நன்றிகள்.

  • @kukangukan6397
    @kukangukan6397 Год назад +2

    இந்த வரலாற்று பணியை செய்யும் நீங்கள் ஒரு சிறந்த போராளிதான்

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Год назад +5

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் இப்படியான ஆக்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்க

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Год назад +11

    இவர்கள் ஒரு காலத்தில் எப்படி கம்பீரமாக ஈழத்தில் வாழ்ந்தார்கள்,இப்போது அடுத்தவர்களிடன் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளார்கள்,இவ்வாறனவர்களுக்குத்தான் முக்கியமாக செய்யவும், கிருஷ்ணா,வன்னிக்கு போய் இவ்வாறனவர்களுக்கு உதவுங்கள்,வாழ்க வளமுடன்

  • @thangasubra4198
    @thangasubra4198 Год назад +1

    தம்பி கிருஷ்ணா மற்றவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்கலம் போராளிகளிடம் எந்தவிதமான கேள்விகளும் கேட்க கூடாது அது அவர்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்

  • @sujithisa200
    @sujithisa200 Год назад +1

    கட்டாயமாக கிருஷ்னா அண்ணா இந்த முன்னால் போராளி ஐயாவுக்கு உதவி செய்ய வேணும் நம் உறவுகள் கை விட மாட்டார்கள் கிருஷ்ணா அண்ணா வாழ்த்துக்கள்❤

  • @roypillai356
    @roypillai356 Год назад

    கிருஸ்ணா
    இப்படியான உத்தமர்களுக்கு உதவுதல் கோடி புண்ணியம்........, பாராட்டுக்கள்.......
    தலைவணங்குகிறோம்.....உங்களின் சேவைக்கு.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +15

    அன்பு தம்பி கிருஷ்ணா இப்ப தான் சந்தோசமாக இருக்கு உங்கள் வீடியோ பார்த்ததில் பாவம் அந்த ஐயா ❤️❤️❤️😘😘😘🙏🙏🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +1

    தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் கோடான கோடி நன்றி உதவி புரிந்த உள்ளங்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @abiaston5720
    @abiaston5720 Год назад +2

    கிருஷ்ணா நீங்கள் ஏன் வீடியோ போடல ரெம்ப மிஸ் பன்னினேன் உங்கள பார்த்தது ரெம்ப சந்தோசம் இந்த அங்கிளுக்கு உதவியைமைக்கு நன்றி.❤❤❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад +1

    உங்கள் சேவை தொடர எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏

  • @Thasan1111
    @Thasan1111 Год назад

    ❤Sk ❤ தம்பி ❤ நேற்று வீடியோ வர இல்லை கவலையாய் இருந்தது செல்லக்கிளி அப்பா பக்கத்தில் இருப்பது அருமை இப்படிப்பட்ட மனிதர்களுக்கு கண்டிப்பாக உதவி வேண்டும்❤

  • @Vithusha2402
    @Vithusha2402 Год назад +1

    SK❤
    Video Nalla eruku.
    Nerla poy parthu seira mathiri varaathu.. but unkada experience kkum unkada manasukkum ninka seira uthavi thavaraa pokaathu. KEEP GOING SK❤.God bless you😊

  • @tsiam9509
    @tsiam9509 Год назад

    உன்னைப் பார்த்து தமிழனாய்ப் பெருமைப்படுகிறேன் !
    தெளிவுற மனிதரை உணர்ந்து செயற்படுவதால் தோல்விக்கு இடமேயில்லை, சிறப்புற வாழ்த்துகிறேன்டா தம்பி ! 💐😊

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Год назад +2

    Krishna உங்களின் அனுகுமுறையும் பக்குவமான பகுத்தறிவுள்ள உரையாடலும் போற்றத்தக்கது.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +14

    இப்படியானவங்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்க தம்பி கிருஷ்ணா

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Год назад +40

    போராளிகள் அனைவரும் மதிக்கப்படவேண்டியவர்கள்

  • @SellaiyahShanthini-rp5rw
    @SellaiyahShanthini-rp5rw Год назад

    உங்கள் சேவை தொடரட்டும் கிருஷ்ணா வாழ்த்துக்கள் நன்றி

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Год назад +2

    பாவம் ஐயா கால் ஏமாத மனிதன் பெண் பி ள்ளைகளக்கானபடிப்பு உடை போன்ற பல தேவை உள்ளது கூட உதவி செய்யுங்கள்.வாழ்க கிருஷ்ணா

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +1

    உங்கள் நேர்மையை உண்மையைக்கர்த்தர் காண்கிறார் தம்பி இதற்குரிய பலனைக் கண்டிப்பாய் இறைவன் தருவார்

  • @KAVITHA.2009
    @KAVITHA.2009 Год назад

    தம்பி கோடான கோடி வாழ்த்துக்கள்.

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Год назад +5

    கிருஷ்ணா நிச்சயம் பிள்ளைகளின் படிப்பை கவனிக்க உறவுகளிடம் தகவல் போய்ச் சேரட்டும் நன்றி

  • @ArumughamPakirathan
    @ArumughamPakirathan Год назад

    தம்பி/கிருஸ்ண/தம்பி/உங்கள்/வீடியா/எல்லாம்/ நான்/பார்ப்பேன்/உங்கள்/சேவகைக்கு/பாராட்டுக்கள்

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Год назад +1

    Inta porali annanuku utaviyamaiku koodi nanri krishna🙏🙏🙏

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад +1

    Kirishna super avarkal kai enthum nilamai varum endu nenykkala thane nenka helps panninathukku kadavul thunai iruppar sellakiliappavin manasum ilakija manasu super kirushna 🙏🙏🙏👌👌👌

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +3

    அண்ணா.ஒருபோதும் தப்பா.வளர்க்க.வில்லை.அந்த.அடிப்படையில்.எனக்கும்.தெரிந்த.உண்மையை.சொல்கிறேன்.நாங்கள்.மூவர் இருந்தோம.ஆகையால் அண்ணா.நீஙகள் கும்பிட.கூடாது.கம்பீரமாக கதைக்க.வேண்டு்ம் நன்றி.கிருஷ்ணா உதவிய.அண்ணாவிற்கு நன்றி.அண்ணா

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад +3

    அண்ணா !
    கவலையாக இருந்தாலும் .
    உங்கள் குரல் கேட்கும் போது உண்மையாகவே ஆறுதலாக இருக்கும் .
    அவ்வளவு அன்பான பேச்சு .
    God bless you my lovely Anna .

  • @mirosh7414
    @mirosh7414 Год назад +1

    அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +1

    உதவிய உறவுகளுக்கு மிகவும் நன்றி

  • @kanthasaminavaneethaa8978
    @kanthasaminavaneethaa8978 Год назад +1

    கிருஷ்ணா உங்களை ஆண்டவர் ஆசிர்வாதிப்பர்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +3

    கிருஷ்ணா நாட்டிற்காக. போராடிய. போராளி கஸ்ரப்படுகிறார் உதவிய. உறவுக்கு நன்றி

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    தம்பிமார் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉❤

  • @JekateesanJekan-xk8pe
    @JekateesanJekan-xk8pe Год назад

    Anna evari enakku munpe therium evar munal poralithan evar kilinochchi petrol nilaiyaththil velai seithavar....uthavi seithamaikku nanri.....

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Год назад +4

    அண்ணா எம் தலைவரின் வளப்பை பற்றி 90 ம் ஆண்டு மாங்குள சண்டை அண்ணை போர்க்அண்ணையை நினைவு கூந்திகள். நன்றி அண்ணா. போராளிகள் எப்பவும் வணக்கத்துக்குரியவர்கள். நீங்கள் யாரிடமும் கும்பிடகூடாது எப்பவும் வீரமாகவும் கெம்பீரமாகும் இருக்கவேண்டும். உங்களை எம்உறவுகள் கைவிடமாட்டார்கள். புலம் பெயர் உறவுகள் எல்லோரும் சுகபோகமாகவாழ்வதற்கு . உங்களை போன்றவர்களின் தியாகமும் தான் காரணம். தம்பி கிஸ்ணா போராளிகளுக்கு உதவும். எம் காவல் தெய்வங்கள்.💪🏻💪🏻✝️

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +4

    தலைவரை நினைவுகூர்ந்தஐயாவுக்கு நன்றி

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤

  • @perampalamjekan
    @perampalamjekan Год назад +2

    இவரிடம் நிங்கள் கதைத்த விதம் எனக்கு பிடிக்க இல்லை இவர் ஒரு போரளி அவருக்கு ஒரு கால் இல்லை இவர் உண்மையில் போரளியா என்பதைய் நீங்கள் உறுதி செய்யலம் அது மட்டுமே போதும் அவர்களல் தான் இன்று உங்களுக்கு வேளிநாட்டில் இருந்து காசு வருகிறது எண்டதைய் மறந்து விடதிர்கள்.நீங்கள் உதவியமைக்கு நன்றி

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Год назад +11

    மீண்டும் கிரு‌ஷ்ணாவை பார்த்ததில் சந்தோஷம்..மிகவும் அவசியமான அவசரமான நேர்காணல்...

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Год назад

      வாழ்க வாழ்க நீடூழி வாழ்க மென்மேலும் சேவைபெருக வாழ்த்துக்கள்

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Год назад +1

    Very touching, you are really great Krishna

  • @vanivani9405
    @vanivani9405 Год назад

    Hi கிருஷ்ணா நேற்று வீடியோ போடாதது எத்தனையோ நாள் பார்க்காதது போல இருக்கு தூரத்தில் இருந்து வந்தால் நீங்க உதவி செய்யத்தானே வேணும் அப்பா இருந்தால் அழுவாரோடு அழுத்திடுவார் சிரித்தால் சிரிப்பார் இருந்திட்டு நல்ல ஆலோசனை சொல்வார் வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும் உதவி செய்பவர்களின் திருப்திக்காக விளக்கமான கேள்விகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் god bless you

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 Год назад

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்..... 👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukarnajancylevelin-rx2fx
    @sukarnajancylevelin-rx2fx Год назад +4

    அண்ணா ஒரு நாள் வீடியோ காணதாது கவலை இன்று போட்டதற்கு நன்றி அண்ணா ❤

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 Год назад +1

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா🙏🙏🙏

  • @nikethannike216
    @nikethannike216 Год назад +1

    super anna ununakala parthe samthosam anna ❤
    itha uncle sonnathe ummaiya illa poi endo therisika neeka avar wife call panni kedika super anna 😊 itha kalam yarayum nampa ellathe annashi ❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @kumarpalasingam516
    @kumarpalasingam516 Год назад

    வாழ்த்துகள் தம்பி

  • @mathan6982
    @mathan6982 Год назад +2

    Intha ijaa va Balraj anna da ninaive cd la vidio la paaththu itukkan na. ❤❤

  • @nisanthan7041
    @nisanthan7041 Год назад

    அய்யா உதவி கோப்பது தவறுஇல்லைமுன்னாள்பொரளிகும்பிடுவதுதவறு

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Год назад +1

    தம்பி(கிருஷ்ணா) God bless you ♥

  • @mariathasanjohn
    @mariathasanjohn Год назад

    வணக்கம் கிருஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Год назад

    கோடி நன்றி 🙏🙏🙏🙏 கிருஸ்🙏🙏🙏

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +2

    தூய்மை நேர்மை உண்மை. கிறிஸ்னா வாழ்த்துக்கள்.

  • @suppiahkannan7236
    @suppiahkannan7236 Год назад +1

    Valthukkall kisna

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Год назад +1

    வாழ்க வழமுடன் .

  • @Arth02321
    @Arth02321 Год назад +1

    இவருக்கு வாழ்வாதார உதவி செய்தால் நல்லது. பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லவேண்டும்.

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +12

    தம்பியா இவர் உண்மையான போரழி தயக்கம் வேண்டாம் !

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +1

    Thanku Krishna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад

    கிருஷ்ணா இன்று உங்கள் விடியோ பார்த்தேன் அப்பாவும் பக்கத்தில் இருந்தால் நல்லது ஐயாவுக்கு ம் கஷ்டம் தான் பாவம்

  • @Kumar-mahe
    @Kumar-mahe Год назад

    Valthukkal krishna

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад +1

    Thank you Kirishna.........

  • @shanmugathasthevadurai5297
    @shanmugathasthevadurai5297 Год назад +1

    Thanks Kerishana keep doing good job......from UK Think 2wice Thas Anna.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Год назад +2

    Munnal porali enru solla vendame. Pirachanai kodukurarkal....kavanam. avarum pavam... krishna, please take care..

  • @Angeline433
    @Angeline433 Год назад

    Dear brother Krishna your efforts and hard work never go waste. God will bless you abundantly ❤🎉

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад

    வாழ்த்துக்கள்

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 Год назад

    இப்புடி பட்ட அக்களுக்கு உதவி செய்ய உங்கட தொலைபேசி இலக்கதை தாங்க

  • @Latha641
    @Latha641 Год назад +1

    Great bro👍. God bless you 🙏❤

  • @lionking8365
    @lionking8365 Год назад +1

    கிருஸ்னா எப்பொளுதும்.அப்பா உங்களுடன் இருப்பது மிக மிக நன்று இதில் தப்பு என்பதே இல்லை தம்பி.

  • @samsanBanu
    @samsanBanu Год назад +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா 👍👍👍👍

  • @uma8600
    @uma8600 Год назад

    God bless you Krishna.
    No words.

  • @kaladevikanthasami9547
    @kaladevikanthasami9547 Год назад +6

    நீங்கள் ஒரு பெரிய கிறிமினல் லோயர் கிருஸ்ணா.வாழ்த்துக்கள்.

  • @saanthany5026
    @saanthany5026 Год назад

    Vaalththukal bro ❤❤❤

  • @kithukithu3051
    @kithukithu3051 Год назад +1

    Annay solvathu unmay👍💯💝💞♥️❤️❣️kisna unkada sevay thodaraddum 👍

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +1

    Super super brother today video uploaded happy. Money helped relatives thank you so much 🙏

  • @jiniponniah530
    @jiniponniah530 Год назад

    Haii. Krishna. Happy to see again. Thank god. Yesterday. Every people. Missing. Your. Video. To day. Video. Good. Thanks. God. Bless. Krishna. Krishna. Appa. Take. Care

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +7

    நீங்கள் அடிக்கடிகும்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐயா

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад

    தம்பி வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Год назад

    Thank you god bless you UK peng real man you did good job🙏🙏❤❤👌