Это видео недоступно.
Сожалеем об этом.

கிராமத்து சமையல் வேர்க்கடலை உருண்டை | Verkadalai Urundai| PeaNut Jaggery Balls | Periya Amma Samayal

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2024

Комментарии • 250

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai 4 года назад +41

    எனக்கு பெரியம்மாவை பார்த்தாலே மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் எப்போதும்
    எனது சொந்தமாகவே அவங்களை நான் உணர்கிறேன் ।।। நல்ல லட்சணமான முகம் அவங்க சிரிப்புக்கு ஒரு ஈர்ப்பு ।। அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ।। உங்களின் பாரம்பரிய உணவு முறைக்காகவும் , ஒரு சொந்தமான உணர்வுக்காகவும் உங்களின் காணொளி மிகவும் விருப்பம்

  • @masinagudi0567
    @masinagudi0567 3 года назад +2

    இந்த காலத்து பிள்ளைக எங்க பெரியம்மா இத எல்லாம் சப்பிடுறாங்க 🤤🤤🤤🤤💪💪💪

  • @amulusen9538
    @amulusen9538 4 года назад +2

    நீண்ட நாட்களுக்கு பின்னர் பெரியம்மாவையும் உங்களையும் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இனிப்பான ஆரம்ப ஆக அமையட்டும் அனைவருக்கும்.🙏💐💐💐💐💝💝💝💝

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Год назад

    ஒங்க ரெண்டு பேரையும் பார்க்றதே இநிப்பாதான் இருக்கு! அருமை.

  • @shinysathurya4077
    @shinysathurya4077 4 года назад +5

    Periyamma so beautiful you are... God bless you ❤️❤️

  • @deborahramya
    @deborahramya 3 года назад +6

    Her innocent smile at the last 😍❤️ missing my childhood days and these traditional recipes in tvl and tuty!

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 года назад +6

    நம்ம ஊரு பண்டம், ரொம்ப சத்தான உணவு இந்த வேர்க்கடலை உருண்டை.
    கொஞ்சம் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து உருண்டை பிடித்தாள், இன்னும் டேஸ்ட் ஆக இருக்கும். என் சின்ன கருத்து.
    வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐

  • @sivarajsiva704
    @sivarajsiva704 2 года назад

    இந்த பெரியம்மா வை பார்க்கும் போது எனக்கு என்னோட பாட்டி நியாபகம் வந்துடுச்சி...😫😫😓😓 அவங்களும் இப்படி தான் நிறைய செய்து தருவாங்க.. எனக்கும் என் அப்பா க்கும்😓😓😓😓😓

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 года назад +2

    Every day I am watching Patti's smiling face. Superaa. Irukkum paati dialogue. I like it. Super sister. Take care of paatti.

  • @malarrj196
    @malarrj196 3 года назад +1

    Ivlo naal unga channel paakama enga ponan.... Missed it... Evlo super ah iruku. Dishes and periyama Anbu avlo Azhagu.... Ellamey healthy dishes dhaan.... Ini unga samayal dhaan veetla

  • @sweet1463
    @sweet1463 4 года назад +4

    ipadi idichi urundai seitha supera irukum healthy food

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      yes ma. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @user-eb7ch5eo1s
    @user-eb7ch5eo1s 4 года назад

    மிக மிக அருமையாக உள்ளது பெரியம்மா சமையல்

  • @mariasusai5837
    @mariasusai5837 3 года назад

    எனக்கு பெரியம்மாவை பார்த்தாலே மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @gomathik9882
    @gomathik9882 4 года назад +1

    பாட்டியின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் 😘🥰😍😇

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @muthuamuthamuthuamutha3017
    @muthuamuthamuthuamutha3017 4 года назад +1

    Periya Amma Akka rendu perum Nalla panringa Akka super

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 года назад +1

    சூப்பர் பெரியம்மா 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @nasima4994
    @nasima4994 3 года назад

    பெரியம்மா சிரித்த முகமே போதும் 👌👍

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 4 года назад +1

    பெரியம்மா நீங்க இது போல எந்நாளும் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கணும்

  • @rajasekar.viswakarmarajase6221
    @rajasekar.viswakarmarajase6221 3 года назад +3

    Aachi I love you ❤️ akka aachiya pathi avanga family enthana pasanga enna panranga nu oru video pottunga pls more than subscribe kekka asaiya irrukom

  • @ganesanr3553
    @ganesanr3553 4 года назад +1

    Villages place of great people...Periamm is great..

  • @anusuyarajesh8078
    @anusuyarajesh8078 4 года назад +1

    Paatioda pechu , sirippu , samail ellamae rompa pidichuruku.

  • @summerking9071
    @summerking9071 2 года назад

    Super valka valamudan 💐

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 года назад +1

    Beautiful super cooking பெரியம்மா

  • @NellaiJeyasSamaiyal
    @NellaiJeyasSamaiyal 4 года назад

    பெரியம்மா சமையல் என்றாலே சிறப்புதான்.

  • @adupadi
    @adupadi 4 года назад +1

    Wow superb may favourite sweet 😋😋😋

  • @maryregina4899
    @maryregina4899 3 года назад +1

    Amma God bless

  • @PrabhuPrabhu-qe6mk
    @PrabhuPrabhu-qe6mk 4 года назад +5

    Periyama good health oda romba naliku nalla erukanu I pray to God

  • @sangeethasangeethakarthick8970
    @sangeethasangeethakarthick8970 2 года назад

    Paati saree super alaga erukinga I love u

  • @yasoyasodha7526
    @yasoyasodha7526 10 месяцев назад

    My favourite sheet thing you

  • @revathyrajan5578
    @revathyrajan5578 3 года назад

    Periyamma unga siripu super nengalum unga samayalum super

  • @sudhadakshinamurthy1993
    @sudhadakshinamurthy1993 4 года назад +2

    Happy to see perimma

  • @jessshalom4034
    @jessshalom4034 2 года назад

    I love the Periamma’s charming smile😄💖

  • @menakarajesh2439
    @menakarajesh2439 3 года назад

    Super aachi

  • @aminalabdulhai5973
    @aminalabdulhai5973 2 года назад

    Sister video very nice I like your videos

  • @muthumanickams5764
    @muthumanickams5764 4 года назад +1

    Sema sweet and healthy sweet

  • @ajinkumar698
    @ajinkumar698 2 года назад

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என் பாட்டி நினைவு வருகிறது

  • @talentbytalent8571
    @talentbytalent8571 4 года назад +1

    அருமை அருமை

  • @lanthertv5770
    @lanthertv5770 4 года назад

    சிறப்பு நன்றிகள்

  • @ThePanch999
    @ThePanch999 4 года назад +2

    First like

  • @cuckooentertainment
    @cuckooentertainment 4 года назад

    அருமையான பதிவு

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 4 года назад +2

    Periyamma sirippu alagu

  • @ommurugaommuruga785
    @ommurugaommuruga785 4 года назад

    Super Super Periyamma & Sister.

  • @saikuttyss4880
    @saikuttyss4880 4 года назад +9

    Enna periya Amma
    Enna periya Amma.. Itha sollite irukkurathukku ethathu velai senju kudukkalam

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      @உங்கள் வளவன் விக்கி நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      @உங்கள் வளவன் விக்கி Thank you so much.

    • @muthukrishnan4002
      @muthukrishnan4002 3 года назад

      Avanga kaikku ennachi

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 года назад

    அருமை 👌

  • @dharanureshureshu9632
    @dharanureshureshu9632 2 года назад

    Super

  • @muthuraj4155
    @muthuraj4155 4 года назад +1

    Super Amma

  • @madhumitha3630
    @madhumitha3630 4 года назад

    Healthy urundai miga arumai

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 4 года назад +1

    Hi periyamma and Indra,Happy to see you again with the sweet dish.
    Nice Saaryis boath to have.
    Excellent move on now.
    I will try the method of nuts ball
    May the Lord bless you all

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 4 года назад

    Super nalla erukum periyamma super amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @iyyappaniyyappan4535
    @iyyappaniyyappan4535 4 года назад +2

    Traditional kuzhli paniyaram recipe periyappalayam generation sweet recipe podungga pls

  • @serenity-fx8jc
    @serenity-fx8jc 3 года назад

    Perimma nu neenga koopdrathu azhagu!

  • @louism7464
    @louism7464 4 года назад

    அருமை அருமை வாழ்க தமிழ 👌👌👌👍👍👍

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 4 года назад

    சூப்பர் அம்மா.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад

    Super amma 🙏👏👏👏👏👌👌👌👌👍👍👍🇮🇳

  • @alexnadar7184
    @alexnadar7184 4 года назад

    Ithu nalla satthana tasty food.super patti.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 года назад

    Periyamma super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @rajeshwariarumugam2799
    @rajeshwariarumugam2799 4 года назад +1

    Eppadi irukinga rendu paerum.ennoda 3std padikura ponnu ungaloda visiri arumaiyana arokiyamana dish

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      romba happy ya irukku. unga ponnu nan ketta tha sollunga. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @jeyarajaa7495
    @jeyarajaa7495 3 года назад

    Amma unga sirripu arumai 😍😍

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 4 года назад

    Periyamma smile super and the dish is sema

  • @user-eb7ch5eo1s
    @user-eb7ch5eo1s 4 года назад

    Best

  • @chinnaduraichinachinnadura8610
    @chinnaduraichinachinnadura8610 3 года назад

    Maruppadum poduga romb super irukku helath

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 4 года назад +4

    எளிமையான சத்தான உருண்டை அம்மா.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ma Muthamil.

  • @KM-jn7ii
    @KM-jn7ii 4 года назад +2

    Give periyamma a mike

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 года назад

    Innikudhan perimma nalla sari kattuirukhanga

  • @saravananvelu9898
    @saravananvelu9898 4 года назад +4

    Romba naalachu Periyamma
    Eppudi irukkeenga

  • @ajiuma2186
    @ajiuma2186 4 года назад

    Nice.healthy food

  • @fatimahbagham7690
    @fatimahbagham7690 4 года назад +2

    Periyamma thank you how are you wish you the best God bless you.❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      Periamma nalla irukkanga thank you so much

    • @girijalb3578
      @girijalb3578 4 года назад

      Periyamma beatiful faceur ammi kallu n voralu v.nice

  • @mangaimagam
    @mangaimagam 4 года назад

    Lovely periamma

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 4 года назад

    அருமை ❤️❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰

  • @user-if4px7in3x
    @user-if4px7in3x 4 года назад

    காத்து பரபரன்னு அடிக்கில்லா.காதில் தேன் வந்து பாயுது.இந்த அனுபவம் நம் மாவட்டம் விட்டு பிற மாவட்டம் சென்றிருப்பவரால் மட்டுமே உணர முடியும்.
    வாசுவில் பிறந்தவள்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @Sharjahkitchen
    @Sharjahkitchen 4 года назад

    Arumaiyana sirappana place

  • @Ammuamul101
    @Ammuamul101 2 года назад

    Super akka 👍

  • @saiseetha9226
    @saiseetha9226 4 года назад +1

    Enaku Periya ammava rempa pedikum,,,,,,, enka Aachi maathiriye pesuraka

  • @rahimabeevi8381
    @rahimabeevi8381 4 года назад +1

    பெரிமா சிரிப்பு அருமை

  • @arunachalamsangu5911
    @arunachalamsangu5911 4 года назад +1

    achiya pathu rompa nal ayutu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @ravichandhran4212
    @ravichandhran4212 4 года назад

    சூப்பர் மா

  • @karthigadevi3979
    @karthigadevi3979 3 года назад

    My favorite,

  • @sathishangel821
    @sathishangel821 4 года назад

    Patti nega seira dis rompa super

  • @sureshsureshpppsureshsures8999
    @sureshsureshpppsureshsures8999 3 года назад

    Ennada pattiya pathupola erukku

  • @chinnaduraichinachinnadura8610
    @chinnaduraichinachinnadura8610 3 года назад

    Romb peidikkum

  • @monicastephenraj9627
    @monicastephenraj9627 4 года назад

    Super super ka.... I was waiting for ur video.......

  • @karthikeyan251
    @karthikeyan251 4 года назад

    Nanga kettadhukkaga Periyamma kooda video pottinga.... Thanks akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    • @karthikeyan251
      @karthikeyan251 4 года назад

      @@NellaiVillageFood once unga live la nan kathirikkai vathal kuzhambu video kettrundhen... Neenga innum podren nu sonninga but innum varala akka... So kathirikkai vathal kuzhambu podunga akka enakkaga please...

  • @alangarapushpam
    @alangarapushpam 4 года назад

    Super super super

  • @kuttykannan848
    @kuttykannan848 4 года назад

    Super ka super patti

  • @lillylp4606
    @lillylp4606 3 года назад

    Super 😍😍😍😍

  • @selvanathanhemavathu5013
    @selvanathanhemavathu5013 4 года назад +2

    Periyaammasupar

  • @paramwari1719
    @paramwari1719 4 года назад

    Super sister try panren nanum

  • @karthikeyanl8853
    @karthikeyanl8853 4 года назад

    Arumai Patti.

  • @ranjitha.mranjitha.m963
    @ranjitha.mranjitha.m963 Месяц назад

    😢🎉 i miss u

  • @manic6643
    @manic6643 2 года назад

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @mycrafts8139
    @mycrafts8139 3 года назад

    👌

  • @MuthuKumar-rf6wn
    @MuthuKumar-rf6wn 3 года назад

    Periyamma cute💗🙏

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 4 года назад

    Nice

  • @thangamkhiiabiakka4585
    @thangamkhiiabiakka4585 4 года назад

    Super ma

  • @nivasn1596
    @nivasn1596 4 года назад +1

    Mixi la araichu Panna mudiyuma??

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 года назад

    அக்காநீங்கரொம்ம அழகுகுஸ்புமாதிரி

  • @syes7281
    @syes7281 4 года назад

    Me too

  • @vijiyalakshmisathasivam1574
    @vijiyalakshmisathasivam1574 4 года назад +1

    Periyamma Karuppatti podalameillaya

  • @gandhidavidchelliah7831
    @gandhidavidchelliah7831 4 года назад

    super

  • @Staypositive1003
    @Staypositive1003 4 года назад

    Irregular period ku Vali solunga.... receipe um podunga