1கப் அரிசி 1கப் நிலக்கடலை இருந்தா இப்படி ஒரு தடவை செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்|| Healthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #NoOilRecipe #EasySweet #healthysweet

Комментарии • 428

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +5

    நிலக்கடலை எனக்குப் பிடித்த உணவு.
    இது சிறப்பான மெனுதான் !

  • @kamaludheenbadusha4309
    @kamaludheenbadusha4309 4 года назад +6

    இந்த டிஷ் ரொம்ப வே நல்லா இருக்கும் ,ஏழைகளின் எளிமையான சிற்றுண்டி இதற்கு பெயர் கல்ல உருண்டை, நான் சாப்பிட்டு இருக்கேன், எங்க அம்மா இதை செய்வாங்க இன்னும் புட்டு சேர்த்து நல்ல திருப்பதி லட்டு மாதிரி பெரிய உருண்டை யாக எங்க அம்மா செஞ்சு தருவாங்க என்னுடைய சின்ன வயசு காலை பள்ளிக்கு செல்லும் போதும் மாலை வீட்டுக்கு வரும் போதும் இது தான் எனக்கு சிற்றுண்டி உணவாகும் ,இன்று இதை பார்த்ததும் எனக்கு சின்ன வயசு ஞாபகம் வந்தது அந்த குழந்தை பருவத்தின் நினைவுகளை நினைவு படுத்தியதற்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி....வாழ்த்துக்கள் 💜🧡💛💚💙💖💜🧡💛💚💙👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 года назад +4

    நேரில் பழகியவர்களுடன் பேசுவது போல் உங்கள் குரல் தோழமையுடன் உள்ளது

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 года назад +2

    சிறிது நெய் சேர்த்து கொள்ளலாம்👌👌👌👍👍👍

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 4 года назад +3

    அருமையான, ஆரோக்கியமான இயற்கையான, ஈடிணையற்றதான, உடலுக்கு ஊக்கமேயளிக்கின்ற, என்றென்றும் ஏற்றமேகாண, ஐநிலமக்களும் ஒப்புரவோடு ஒழுகிப் பயன்படுத்த நல்லதொரு இனிப்பு உருண்டை.
    இதில் அறிவுசார் நுண்ணறிவு மற்றும் நுட்பங்களுடனான கண்டுபிடிப்பு உள்ளது. இதுபோல், சிறுதானிய வகைகளைப் பயன்படுத்தி செயல்முறைகளை விளக்கினால் நலம். சீனா, தைவான் போன்ற நாடுகளுக்குப் போக நேர்ந்தால் அங்கு மரக்கறி (Veg) உணவுகளைத் தேடித் தேடி அலைவதைவிட இப்படிச் செய்து கொண்டுசென்றால் உடல் ஆரோக்கியமாக இருக்குமே.
    நான் எமது நெடும் பயணத்தில் திணை உருண்டைகளைப் பயன்படுத்தினேன்.

  • @MariyaDrawings
    @MariyaDrawings 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரி 🙏😊 நான் கண்டிப்பாக இதை செய்கிறேன் 👍thanks for sharing

  • @arunasri713
    @arunasri713 6 месяцев назад

    wow simply super food
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vasuginadarajanreddy6425
    @vasuginadarajanreddy6425 4 года назад +1

    Super resipi yummy

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 4 года назад +11

    It's my fav sweet
    My granny use to prepare this wen ever she prepares ghee from butter
    Same sweet but she prepares in tht ghee vessel so it wil b more tastier

  • @qatardoha2740
    @qatardoha2740 4 года назад +29

    உங்களுடைய சமையல் வேற லெவல் சகோதரி

  • @seethad7502
    @seethad7502 4 года назад +12

    Thank you so much very different recipe I going to make it for my sweet husband😍

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 года назад

      கணவனுக்கு
      வாழ்த்துக்கள்
      சகோதரி

  • @rajaguru4387
    @rajaguru4387 4 года назад +15

    அருமையான ருசி.நல்லதொரு சிற்றுணவு

  • @krishnanmohan2317
    @krishnanmohan2317 4 года назад +1

    இன்று செய்தோம் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி

  • @user-kf5vj4ru7b
    @user-kf5vj4ru7b 4 года назад +2

    நான் இதை செஞ்சேன் சூப்பர் இருக்கு

  • @LS-JULIE
    @LS-JULIE 4 года назад +43

    144 தடை உத்தரவுக்கு தேவையான பண்டம்.நன்றி.

  • @simplegirl4905
    @simplegirl4905 4 года назад

    சூப்பரா இருந்தது

  • @kannada2292
    @kannada2292 4 года назад +13

    Video romba clear ah iruku...which camera akka ?

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 года назад

    wove supper resepe. Nantry

  • @VasanTamizhini-619
    @VasanTamizhini-619 4 года назад +1

    i try this sis... semaya irukku... i like this laddu

  • @rekhar1423
    @rekhar1423 4 года назад +9

    Simply super sister kandippa na try panre romba romba nandri 👌👌👌👌👌👏👏

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 4 года назад +1

    Simple & healthy snakes. Thank you very much for your demo. Pl do continue.

  • @Julialia8633
    @Julialia8633 3 года назад

    Super sister I wil try.... Easy recipe.... ithu pola paaka aasaiya iruku seiyanum thoonuthu...

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 4 года назад +31

    வறுக்கறதை எத்தனை நேரம்தான் பார்ப்பது வீடியோவை சில இடங்களில் வேகமாக ஓட்டினால் சலிப்பிருக்காது.

  • @vatchalaraj8005
    @vatchalaraj8005 3 года назад

    Easy recipe super thank you sister

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 4 месяца назад

    Superb ma

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 4 года назад +2

    Semma

  • @ramkalai4205
    @ramkalai4205 4 года назад

    nantry Akka , migavum easyaana satthulla snocks.

  • @nithinithya9704
    @nithinithya9704 4 года назад +1

    I did try it.. different taste ... super.. thank you so much

  • @mohammedhanash4713
    @mohammedhanash4713 3 года назад +1

    Super

  • @selvankitchen
    @selvankitchen 4 года назад +2

    சூப்பர் நன்றி

  • @SURESHKUMAR-dj5xc
    @SURESHKUMAR-dj5xc 4 года назад +1

    very nice

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 4 года назад

    nijamavey sematasty aga iruindha semmaiyosema

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Год назад

    Vella pagu ready seivadhu kashtamai irundhal sugar pagu add seidhukalama?

  • @koreanlover8611
    @koreanlover8611 4 года назад

    Na try pannunan super ra iruka akka

  • @manikandadhas6738
    @manikandadhas6738 4 года назад

    சூப்பர் உணவு.... நன்றி

  • @MMArt726
    @MMArt726 4 года назад +2

    Tried it. Simple and tasty.

  • @molithens85
    @molithens85 4 года назад +5

    Nice recipe but just a small request pls remove your ring before use your hand into flour mixer. Thanks. 👍

  • @MrVishnumoorthy
    @MrVishnumoorthy 4 года назад +3

    Super, Explanation is simple & Easy to understand

  • @mrcreations2193
    @mrcreations2193 4 года назад

    It's very nice.... Today I make this.... Very good taste.... Thankyou......

  • @megalamurugan689
    @megalamurugan689 Год назад

    Sugar use pannalama sis

  • @sekarjai2360
    @sekarjai2360 4 года назад

    Super recipe

  • @kamalkannan965
    @kamalkannan965 4 года назад

    Very quiet recipe sure I will try today and tell u tomorrow

  • @lakshya1213
    @lakshya1213 4 года назад +2

    Yummy 😋

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 4 года назад

    மிகவும் அருமையான உணவு

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 4 года назад +1

    உங்க ஒவ்வொரு ரெசிபியை யும் பாராட்ட வார்த்தைகள் இல்லை sister so sweet

    • @Rockfortsamayal
      @Rockfortsamayal  4 года назад +1

      மிக்க நன்றி சகோதரி

  • @sekarritish2328
    @sekarritish2328 4 года назад +2

    We will try this amazing taste to sis

  • @umamaheswari2988
    @umamaheswari2988 4 года назад

    Wow super

  • @aka3945
    @aka3945 4 года назад +14

    My grandma used to prepare this when I was little. Missing her..

  • @universal246
    @universal246 3 года назад +1

    Nice and different recipie stay connected

  • @geethaj6804
    @geethaj6804 3 года назад

    Super, cooking

  • @sharafathima7089
    @sharafathima7089 4 года назад +3

    Yesterday I made thiz recipe it's delicious 😋 mouthwatering 👍 romba romba thanks sister 😍👍

  • @revathikumaravel8444
    @revathikumaravel8444 4 года назад

    Super very easy ma

  • @revathya8113
    @revathya8113 4 года назад

    Ur receipes are simple and very nice

  • @mariappann.mariappann.3815
    @mariappann.mariappann.3815 3 года назад

    Thanks for your tips

  • @senthilkumarn2533
    @senthilkumarn2533 4 года назад

    Very nice romba taste ah irukku sister

  • @ganeshaar
    @ganeshaar 4 года назад +9

    Please mention in the beginning itself whether you are going to make a sweet or savoury! No need for any suspence.Thanks

  • @p.dhanusri5467
    @p.dhanusri5467 4 года назад +1

    ok seithu parthu solluren.but thank u very much rendu item nnu five item agiduchu

  • @vsuganthi7318
    @vsuganthi7318 4 года назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kpkpurushothaman8925
    @kpkpurushothaman8925 4 года назад +1

    Today I prepared the ladoo based on the ingredients from your video.
    Ladoo tasted good.
    Only thing I would like to inform you - jaggery is not required in equivalent measure as I consumed 70% only.
    Thanks for posting such a wonderful video.

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 4 года назад

    idhukuperum super porilangaurundainu solluvom

  • @vidhyavidhya8126
    @vidhyavidhya8126 4 года назад +6

    Thank you for this recipe.i made it.mom appreciated me.

  • @kalakkalfacts7236
    @kalakkalfacts7236 4 года назад +1

    I tried this...it was really nice...

  • @palsuvaisamayal739
    @palsuvaisamayal739 4 года назад +10

    Love your recipes!! Nice sister

  • @GirishVenkatachalam
    @GirishVenkatachalam 3 года назад +1

    Nice thanks

  • @gowthamn3214
    @gowthamn3214 3 года назад

    Superb

  • @_foodsenter
    @_foodsenter 4 года назад +12

    Delicious 😋👍🏻

    • @Rockfortsamayal
      @Rockfortsamayal  4 года назад +1

      Thank you sister

    • @swapnas8193
      @swapnas8193 4 года назад +3

      @@Rockfortsamayal Super dish thanks for recipe 😍😍😘😍🤗

  • @poovarasimelvin1129
    @poovarasimelvin1129 4 года назад

    Poovarasi. Na try paneer super sister

  • @vasundharan4214
    @vasundharan4214 4 года назад

    Very simple and tasty and healthy to thank you

  • @yunusrizm921
    @yunusrizm921 4 года назад +1

    Different ah erukku sis romba simpleah erukku I will try

  • @nagapriyaraja
    @nagapriyaraja 4 года назад +5

    Sema sis... I m going to try tmw.. Thank u for the wonderful recipe 👏💐

  • @Rajashreevalligowtham
    @Rajashreevalligowtham 4 года назад +2

    Wow super ,enoda kidsku snacks ready .👍😘

  • @anandhakumarm9201
    @anandhakumarm9201 3 года назад

    Nalla irukku akka....

  • @DilipKumar-vj3qs
    @DilipKumar-vj3qs 4 года назад

    Good I will try

  • @sabarik5376
    @sabarik5376 3 года назад

    Very very super

  • @francisxavier6695
    @francisxavier6695 3 года назад

    Very nice

  • @sindhujad8395
    @sindhujad8395 4 года назад

    Super recipe thank you akka

  • @MrSrisaravan
    @MrSrisaravan 4 года назад

    Super sister I will try

  • @hajanajmudeen6047
    @hajanajmudeen6047 4 года назад +1

    Super ma helthy recipe

  • @ravikumarchinraj5061
    @ravikumarchinraj5061 4 года назад

    It's very easy &tastey .Thank you sis

  • @vengateshvengatesh9688
    @vengateshvengatesh9688 3 года назад

    Today naa try panran sister 😍😘😘😘

  • @p.dhanusri5467
    @p.dhanusri5467 4 года назад

    ghee add pannalama

  • @ramya6017
    @ramya6017 4 года назад

    Hi sis , today na try pannen ..romba super vanthuchu yean pasangalum nalla enjoy panni saaptanga ... ungalukku yeapdi send pantrathu therila atha comments solltrean thanks sis

  • @KarthickKarthick-dg9og
    @KarthickKarthick-dg9og 4 года назад

    Super happy tips

  • @pushpababu3611
    @pushpababu3611 4 года назад

    Sister na try panna last day ,romba nalla erunthuchi,romba romba thanks sister

  • @ajibabu1224
    @ajibabu1224 3 года назад +1

    Really it's so yummy 😋😋😋. I tried it. So tasty 👍👍👍

  • @bhuvanam4943
    @bhuvanam4943 4 года назад

    Super recipes😋😋

  • @kirthikaram689
    @kirthikaram689 4 года назад +8

    Daily two recipe awesome 👍 sis

    • @Rockfortsamayal
      @Rockfortsamayal  4 года назад

      Thank you sister

    • @segayanmx4442
      @segayanmx4442 4 года назад

      Dear sis! First u said 2ingredients பிறகு grated தேங்காய் வருகிறது, பிறகு வெல்லம் வருகிறது பிறகு ஏலக்காய் பொடி வருகிறது! Very mysterious 😊 total 5 ingredients!

  • @beenaaugastin748
    @beenaaugastin748 3 года назад

    Suppero super

  • @sowminikumar4978
    @sowminikumar4978 4 года назад

    Easy tasty healthy laddu spr spr

  • @prabuprabu5441
    @prabuprabu5441 3 года назад

    Mmmm super

  • @manjulaelumalai5062
    @manjulaelumalai5062 4 года назад

    Sooooper sister . Very easy and healthy recipe

  • @arshadahamed409
    @arshadahamed409 3 года назад

    Akka Veera dish simple send panuga very simple dish please

  • @muthukumarmuthukumar4080
    @muthukumarmuthukumar4080 4 года назад

    Vega level

  • @mahadevinagindran1563
    @mahadevinagindran1563 4 года назад +4

    Naa vidle senjen. Rombe nalle irumthuchi. Senji next day sapdha innum nalla irukkum. Thank you.😄

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 4 года назад +1

    ரொம்ப அருமையாக உள்ளது சூப்பர் அம்மா 👌👌👌👌👌👌

  • @newworld8141
    @newworld8141 4 года назад +2

    One cup rice one cup groundnut solitu ivlo soldringa extra

  • @tamilr5181
    @tamilr5181 3 года назад

    Nice

  • @senthilmurugan5625
    @senthilmurugan5625 4 года назад

    Karppatti use pannalama sis

  • @JesuslidiyaAmmuachuma
    @JesuslidiyaAmmuachuma 4 года назад

    Unga samayal ellam super

  • @ramyoges5532
    @ramyoges5532 4 года назад +5

    Wow super yammy 👌👌👌