எள்ளு உருண்டை பாரம்பரிய சுவையில் | Ellu Urundai Recipe in Tamil | CDK 1260 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • For Orders
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Website : periyandavarca...
    ELLU URUNDAI
    Ingredients
    Black Sesame Seeds - 1/2kg
    White Sesame Seeds - 1/2kg
    Jaggery - 3/4kg
    Cardamom - 10 No 's
    Ghee - 2 tsp
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #elluurundai #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 88

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +11

    அருமையான பழங்காலத்து ரெசிப்பி. இப்போதெல்லாம் யாரும் செய்ய முயற்சிப்பதே இல்லை அந்தத் தாயாருக்கு மிக்க நன்றி.

  • @rams5364
    @rams5364 Год назад +7

    Thanks Deena and Mami. Deena though you know many of these recipes I appreciate you for seeking information from other experts that too humbly. You are modest and down to earth. Very nice person.

  • @vidhya7684
    @vidhya7684 Год назад +6

    Mammi always been a great encourager in your channel she has always given very golden recepie sin this channel which we ladies are following

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +81

    அனுபவசாலியான இந்த பெண்மணி போன்று வீடுதோறும் ஒருவர் இருந்தால் அந்த இல்லம் கொடுத்து வைத்த இல்லாமாகும்.அருமை.

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +13

    மாமி பல்லான்டு நோய்
    இல்லாமல் வாழ எல்லாம்
    வல்ல இறைவன் அருள்
    புரியட்டும்.

  • @deeparajesh5702
    @deeparajesh5702 Год назад +4

    Sir, thank you for this most awaited healthy recipe. I sincerely appreciate your efforts to bring forth authentic recipes from the appropriate homeland.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Год назад +5

    எள் உருண்டை அருமை எப்படி செய்வது தெரிந்து கொண்டேன் 🎉😋👌👍

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад +3

    ❤❤❤❤ thanks a million to both for reviving our old tradition in a very nice manner God bless both of them to bring back the memories

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +5

    இனிய வணக்கம் அம்மா அண்ணா இருவருக்கும் எள்ளு உருண்டை சூப்பர் சூப்பர் மா

  • @rowarss781
    @rowarss781 Год назад +7

    🙏 சத்தான அருமையான எள்ளுருண்டை அம்மா தீனா நன்றி

  • @arokiyaphilo9935
    @arokiyaphilo9935 Год назад +3

    If incase you come to do a series in Punjab i would love to host you...
    Im a student here but from Tirunelveli

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +3

    இளைத்தவனுக்கு எள்ளு!கொளுத்தவனுக்கு கொள்ளு!
    (18.6.23) chef dheena அவர்களுக்கு ஆளை ஈர்க்கவல்ல கவர்ச்சிக் குரல்.

  • @Janus__kitchen
    @Janus__kitchen Год назад +2

    நான் எங்க வீட்ல இப்படித்தான் செய்றாங்க தீனாவுக்கு நன்றி

  • @user-og8fv4ly5k
    @user-og8fv4ly5k Год назад

    எங்கள் வீட்டில் என் சின்ன வயசு இருக்கும் பொழுது அம்மா இந்த மாதிரி எல்லாம் சுவிட்ச் செய்து குடுபாங்க ❤❤❤

  • @selvisiva2672
    @selvisiva2672 Год назад +1

    Super Amma , super chef this video healthy urandi I seen every video healthy tips u r giving Amma thankyou thankyou both Amma,chef Deena sir super super super 🎉🎉🎉

  • @jayapreethi6133
    @jayapreethi6133 6 месяцев назад

    We need more and more traditional recipes like this sir..!

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan3939 Год назад +2

    Thanks bro, video for healthy snacks.

  • @vln134008
    @vln134008 Год назад +4

    Dear Chef Deena ji & Smt.Thangam mami, Thanks for the very nice traditional south Indian snack recipe. Present day housewives are scared to experiment with urundais of peanut, pori, ellu etc., because they are readily sold in the shops. I have just one query - why do we use a combination of white & black variety of sesame seeds? Any particular reason Chef ji? Have a great day. Regards Lakshminarasimhan

  • @farooksamsudeen8589
    @farooksamsudeen8589 Год назад +4

    இராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பட்டி எள் இடித்து எள் உருண்டை பிரமாண்டமான தயாரிப்பு உண்டு

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Год назад

    Super ellu urundai...perfect method demonstrated by Thangam mami. Thank you mami.

  • @parimalac8619
    @parimalac8619 Год назад +3

    Sir very good healthy snacks 🙏🏻

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад

    My favorite dish Yallu urundai chef. Super grandma healthy snack intha agelum Asathuruiga ❤

  • @rajees4133
    @rajees4133 Год назад +1

    Healthy&traditional receipe super chef Anna.Tq for sharing👌👌🙏

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад +1

    அருமையான பலகாரம்.மாமிக்கு நன்றி.

  • @vidhya7684
    @vidhya7684 Год назад

    Innum innum neeraiya palagram Mammi kita podasoluinga Very simple and humble. Person,

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Год назад +8

    VERY NICE TRADITIONAL SNACKS... SUPERB DEENA BROTHER AND MAMI

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Год назад +3

    Sir murungai keerai thogayal podunga

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +2

    ❤sir, very nice snack,super 👍 ❤ traditional snack

  • @thebestofallthebestofall3390
    @thebestofallthebestofall3390 Год назад

    ❤❤❤❤❤அம்மாவிற்கும் Deena Sir kkum nandri

  • @kalyanasoundararajankrishn7478
    @kalyanasoundararajankrishn7478 Год назад +1

    நன்றி. அருமை 🌹🌹

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Год назад +3

    Super mami & super Deena sir

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 месяца назад

    நானும் மிட்டாய் தொழில் செய்தவன் தொழில் தெரிந்தவன் இவர் என் தாயாரை நினைவு படுத்தி விட்டார் இப்போது என் தாயார் இல்லை இறையடி சேர்ந்துவிட்டார் பத்து வருடம் இருக்கும் நான் எள்ளு உருண்டை தயாரிக்கும் நாளில் என் தாயாரும் இது போன்று கழுவி சுத்தம் செய்து தருவார் அவரின் உதவி இன்றியமையாதது பழையநினைவை திருப்பியதற்கு நன்றி

  • @tamilarasivictor3242
    @tamilarasivictor3242 22 дня назад

    Vazhka vazhamudan

  • @rahimasheik8569
    @rahimasheik8569 9 месяцев назад

    Indha mathiri oru paati namma veetla iruntha nalla irukum

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 11 месяцев назад

    Namaskaram Maami 🙏. Thanks Dheena. 🤝

  • @vijayaganthang1207
    @vijayaganthang1207 2 месяца назад

    சூப்பர் பாட்டிமா
    14:43

  • @deeparaman472
    @deeparaman472 Год назад

    Superb, traditional..was looking forward for this recipe 🙏

  • @kothandaraman953
    @kothandaraman953 Год назад +4

    Unga samyal en favourite anna❤❤

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Год назад

      Thank you 🙏

    • @kothandaraman953
      @kothandaraman953 Год назад +1

      @@chefdeenaskitchen we'll come anna. Ennku samayal ethachum doubt ah unga dish paappen. Chinna chinna tips kudupinga la athu mathiri tha kulambu pannuven .

  • @vallipillai1900
    @vallipillai1900 Год назад +1

    Super anna and mami Thanks

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 Год назад

    Very nice snack. Thank you chef Deena. Nice recipe from Thangam mami

  • @jayanthimadhav7818
    @jayanthimadhav7818 15 дней назад

    அருமை

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +3

    தீனா அவர்களுக்கு என்
    அம்மா நான் ஆண் 👨 பிள்ளையாக இருந்தாலும்
    எனக்கு அரிசி உலை வைக்கும் முன் மாமி எள்ளில் கல் எடுப்பது போல் அரிசியில் கல் எடுக்க
    களைஞ்சி போடவும் , அம்மியில் தேங்காய் கற்று
    கொடுத்துள்ளார்கள் , முறத்தில் தானியங்களை கல் உம்மி எடுக்கவும் தெரியிம் இன்று
    அதை நடமுறை படுத்தமுடியும்

  • @sheelaiyer9202
    @sheelaiyer9202 Год назад

    I love Deena and this Mami

  • @vijaytha124
    @vijaytha124 7 месяцев назад

    All good, I'm just afraid its going to be very hot when i try to make a ball after pouring the vellam on the fried sesame seed

  • @ranjinarpavi
    @ranjinarpavi Год назад +1

    Mami fans oru like podungapa ❤❤❤

  • @djstudio7749
    @djstudio7749 Год назад +1

    then mittai recipe podunga

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +2

    Yummy

  • @user-cu8db7ll8m
    @user-cu8db7ll8m 11 месяцев назад

    அருமையான பாரம்பரிய உருண்டை
    வாங

  • @VasanthaYuvaraj
    @VasanthaYuvaraj 5 месяцев назад

    Sir.thank you

  • @latha7645
    @latha7645 Год назад +1

    👌👌👌🙏🙏🙏Thank mame

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Super recepie

  • @sugavaneshravi2518
    @sugavaneshravi2518 4 месяца назад

    Yevlo naal, yepdi store panni veikalam Chief

  • @nagarasan
    @nagarasan Год назад

    எள்ளு உருண்டை//MY FEV SWEET FOR EVER

  • @RojapooGurusamy
    @RojapooGurusamy 3 месяца назад

    Good super super ma

  • @deepasiva9608
    @deepasiva9608 Год назад

    Excellent work.

  • @Tonydaya2616
    @Tonydaya2616 11 месяцев назад

    Deena naan arisi aripen...vooku pottu aripaanga . Moram used

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 Год назад +1

    தீனா சார் எப்பவும்‌போல தொடரவும்

  • @Tonydaya2616
    @Tonydaya2616 11 месяцев назад

    Enga ammavum,akka,somarasampettai thaan dheena

  • @meerar9134
    @meerar9134 3 месяца назад

    வயது 48 என் பாட்டி இடம் கத்து கொண்டேன், எனக்கு அரைக்கவும்,பொடிக்கவும்,குத்தவும்,நெம்புவது எல்லாம் செய்ய தெரியும்

  • @Bhairavachannel2219
    @Bhairavachannel2219 Год назад

    இதில் கொஞ்சம் பொட்டுக்கல்லை , வறுத்த வேர்க்கடலை கொஞ்சம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.நாங்கள் அடிக்கடி செய்வோம்.

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +1

    Super sir

  • @sindhuga6437
    @sindhuga6437 Год назад

    Hi Anna
    ask Patti for hair oil

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 7 месяцев назад

    Anna eanaku payatha parupo laaddo potonka enntha ammavota seimorailla pls anna

  • @geethabalakrishnan4135
    @geethabalakrishnan4135 Год назад

    Mutton chops recipe please

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Good morning

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Mamikkuthanks

  • @vivekananthanjothi8153
    @vivekananthanjothi8153 5 месяцев назад

    Supprrr ma🙏🙏🙏🙏🙏

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад

    Super

  • @ss-nh6ue
    @ss-nh6ue 7 месяцев назад

    ❤❤

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz Год назад

    Supre sir

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 Год назад

    பாகுபதம் நார்பதம் வரணும் ஏலம்‌சுக்கு பொடியுடன் சேர்க்கவும் சார்

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 6 месяцев назад

    🙌🙌💚💚🙌🙌
    👌👌🙏👌👌
    PERFECT

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 Год назад

    தீனா சார் நீங்கள் கேட்கும் கேள்விகள் சரி நீங்கள் எப்பவும் போல தொடரவும் சார்

  • @umamaheswari16567
    @umamaheswari16567 2 месяца назад

    தீனா அவர்களுக்கும் மாமி அவர்களுக்கும் நன்றி வெள்ளத்துக்கு பதிலாக கருப்பட்டி உபயோகிக்கலாமா?

  • @anusialee7209
    @anusialee7209 Год назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @indiramanickam3171
    @indiramanickam3171 Год назад

    Please. give your title in small letters
    Big titles are irritating

  • @alliswell5873
    @alliswell5873 Год назад

    வளையல்கள் அறுமை நன்றி

  • @universallibrary8032
    @universallibrary8032 Год назад

    Dheena sir, தயவு செய்து நீங்க கொஞ்சம் குறைச்சு பேசுங்க, தொனத்தொனனு பேசிகிட்டே இருக்காதிங்க. வீடியோ பாக்க முடியல. Sometimes, i forced to watch in muted mode. என்னா வாய் ப்பா. Non stop ah பேசிகிட்டே இருக்கிங்க. தயவு செஞ்சு தேவைப்படும் போது மட்டும் பேசுங்க. மாமியை பேச விடுங்கோ. நிறைந்த அனுபவசாலி. அவங்க பேசினாதான் வீடியோ முழுமை அடையும். எப்போ பாத்தாலும், வார்த்தைக்கு வார்த்தை சரி ok சரி ok சரி ok சரி ok சரி ok சரி ok... கடவுளே முருகா. வாயா அது.

  • @meerar9134
    @meerar9134 3 месяца назад

    அரிசி அரித்து தான் சாப்பாடு செய்வேன்

  • @vasanthinarayanan4500
    @vasanthinarayanan4500 Год назад

    нι αииα ρα¢нα єℓℓυ иιяαιуα ѕαρтα єтнυνυм ρяσвℓєм α

  • @srividyavs105
    @srividyavs105 Год назад +3

    Yummy

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Год назад

    அருமை

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 8 месяцев назад

    ❤❤❤