@@chitrapalanivel6815 ஜாதி வெறி யாருக்கு உங்களுக்கா எனக்கா தென் தமிழகத்தில் தேவர் சமுதாயம் மட்டும்தான் கார்த்திக் ரசிகர்கள் அது உங்களுக்கு தெரியுமா தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர் சாதித் தலைவராக ஆக்கியது நீங்கதானே ஜாதி வெரி உங்களுக்கா எனக்கா யோசிச்சு பாருங்க
Definitely one of the best actors!!!! No doubt He's class apart! He's in the league of Raghuvaran... Watch Thotta Chinungi. It's amazing to watch both Raghuvaran and Karthik sharing the screen space!!! One of the best!
@@sarathir9158 At the time of Karthik s entry in the cini field fans were tired of seeing old faces with repeated stories. Karthik s beauty and grace and acting yielded him too many fans in all categories. If he utilized them in that time in the correct way he could have become an inevitable figure both in politics and cinema field. It is a sad thing he had no proper guidance in that time
கார்த்திக் சார் சூப்பர் ஹீரோ. கார்த்திக் சார் நடிப்பு தனித்துவமானது. அவரை மாதிரி யாராலும் நடிக்க முடியாது. அவரை மாதிரி அழகும் இந்திய சினிமாவில் யாருக்கும் கிடையாது. அவருடைய அழகு, நடிப்பு, சிரிப்பு, குறும்புதனம், ஸ்டைல், நடை, உடை, பாவனைகள், ரொமான்ஸ் அனைத்தும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். கார்த்திக் சார் செம்ம மாஸ் ஹீரோ. எனக்கு மிகவும் பிடித்த அழகான சூப்பர் ஸ்டார்.
எனது சிறு வயதில் கார்த்திக் படம் ஒன்றை கூட விட மாட்டேன்? எத்தனை தடவை school கட் அடித்து கார்த்திக் படம் பார்த்திருக்கிறேன்.கலக்கல் மன்னன் கார்த்திக் ஒரு இனிமையான நினைவு
அருமையான நடிகர் கார்த்திக் அவரது தனித்துவமான நடிப்பும் அவர் அழகும் சிறப்புவாய்ந்தது அவரின் திறமைக்கு சினிமாதுறையில் ரஜினி கமல் க்கு மேல் வளர்ந்து இருக்கலாம் ஆனால் மதுவும் அரசியலும் குடும்ப பிரச்சனைகளும் அவர் வளர்ச்சியை தடுத்து விட்டது. அவர் இப்போதும் இளமையாக அழகாக இருப்பதால் மீண்டும் சினிமாதுறையில் முழு கவனம் செலுத்தி அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை
Sivagi-Muthuraman, Prabu-Karthik combination were successful in cinema I suggest some one should make a movie with Vikram Prabu- Goutham Karthik combination it will be a land mark of the third generation.
Four best hero actors from Tamilnadu who have contributed to Indian cinema with their unique style of acting : 1. Shivaji Ganesan (1st gen) 2. Kamalhaasan (2nd gen) 3. Karthik Muthuraman (2nd gen) 4. Jayam Ravi (3rd gen) Kamalhaasan is one of a kind. But Karthik is a cut above.
எப்போதும் பிடித்த ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே
மிகவும் அருமையான நடிகர் கார்த்திக்... என்றும் நலமுடன் வாழ...
Mmmmmmmmmmmmmmm
எங்கள் முக்குலத்தின் செல்லப் பிள்ளை நடிகர் கார்த்திக் 😍
Ungaluku mattum illa ji. Nam ellarukkum favorite Hero Karthik. Very Good Actor Karthik
எக்குலத்திற்கும் பிடித்தநடிகரை ஒருகுறுகிய வட்டத்திற்குள் சேர்க்காதே நீங்கள் ஏன் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்கவில்லை .கோமலவள்ளி இருந்தப்போ?
@@eswaris9179 yes nalla kettinga eswari
நவரச நாயகன் கெத்து எங்க சொத்து தென் மாவட்டங்களில் இவரின் படம் எல்லாம் சூப்பர்
அன்றும் இன்றும் என்றும் நவரச நாயகன் கார்த்திக் ரசிகன் நான்
கார்த்தி அனைவரும்க்கும் பிடித்த நடிகர் 🔥😍😍😍
Yes yes
Yes 👍
கார்த்திக் இவர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 அழகு மற்றும் அதிகம் brilliant 👌👌👌👌👌👌👌👌👌💑💑💑💑
என்னுடைய என்றும் இளமை நாயகன் கார்த்திக்
வாரிசு நடிகர்களில் சாதனைகள் புரிந்தவர் கார்த்திக் மட்டுமே
பிரபு, பிரசாந்த், சிலம்பரசன் இவங்க படம்லாம் ஓடலய?
@@Arunkumar-zl5vo அப்போ சூரியாவ என்னப்பா சொல்லுவே
கார்த்திக் அதில் தனியாக தெரிவார் வித்தியாசமான ஒரு அற்புதமான நடிகர்
@@Arunkumar-zl5vo cannot compare kartik with Surya yes Surya successful but kartik is way ahead in performance
@@Arunkumar-zl5vo it is true
கார்த்திக் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 cute cute cute cute
உங்கள் நடிகன் எங்கள் நாயகன் நவரச நாயகன்
Karthik my favourite actor ♥️♥️♥️♥️my favourite movie mauna ragam 💟💟💟
Karthik.. Who the most handsome & evergreen hero.. ❤
நவரச நாயகன் என்றும் நல்லவனுக்கு நல்லவன் 🌷
YES, NAVARASA NAYAKAN "KARTHIK " IS VERY TALENTED STYLISH ACTOR.
நல்லா நடிப்பார், álzagaanavar,
என்றுமே என் அத்மான காதநாயகன் கார்திக்
Thank you for said good thing about him. I'm Karthik fans.
என்றும் எங்கள் நவரச நாயகன்
அமரன்.....
The
𝒔𝒖𝒑𝒆𝒓 𝒂𝒏𝒏𝒂❤👍
Exactly
The best actor KARTHIK.very beautiful person also.
Amazing and handsome actor. Great sense of humour. Soft dialogue delivery
Handsome karthik,💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
He is a very beautiful actor ❤
கார்த்திக் மிகவும் சூப்பர் நடிகர்.
Karthick sir handsome & super acting hero I love u so much sir
Karthick sir romba super nadikaraga.alugai screen real LA irukum.avar handsome and voice superrrrrrr
I love my karthik 💞💞💞💞💞💞💞
My favourite hero Karthik sir
Karthick acting👌Alaghu❤
What a Charm Hero! Navarasa Nayagan
எங்கள் நவரச நாயகன் கார்த்திக் அண்ணன் வாழ்க அமரன் டா
Navarasa Nayagan Mr.Karthick amaran all time favourite songs
எங்களுக்கு சூப்பர் ஸ்டார் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் அண்ணன் மட்டும்தான்
I like karthik sir ❤❤❤my favorite hero all time fav 😍😍
Karthik sir uyir 😍😍😍😍😍😍
Suriyamoveks, varanam. Aayiram. Songethamill
அன்றும் இன்றும் என்றும் நவரச நாயகன் தலைவா் கார்த்திக்
கார்த்திக் சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஏனெனில் நவரசநாயகன் கார்த்திக் ஸ்டோரி சூப்பர் சார்
அன்றும் இன்றும் என்றும் தேவர் சமுதாய மக்கள் உள்ளத்தில் வாழ்பவர் நவரசநாயகன் கார்த்திக் வாழ்க வளமுடன் தலைவா
En sir jaadhi veri pudichi irukeenga
அவர் கள்ளர்
@@Rajkumar-cholan கள்ளர் என்றால் தேவர் இல்லையா கள்ளர் மறவர் அகமுடையார் மூன்றுமே தேவர் இனம் முக்குலம்
@@chitrapalanivel6815 ஜாதி வெறி யாருக்கு உங்களுக்கா எனக்கா தென் தமிழகத்தில் தேவர் சமுதாயம் மட்டும்தான் கார்த்திக் ரசிகர்கள் அது உங்களுக்கு தெரியுமா தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர் சாதித் தலைவராக ஆக்கியது நீங்கதானே ஜாதி வெரி உங்களுக்கா எனக்கா யோசிச்சு பாருங்க
My favourite actor.
My fevotrte karthik sir
My favorite actor also karthik, only very nice and wonderful actor👍👌👍👌
நான் சினிமா பார்க்க அரம்மித்ததில்யிருந்து இப்ப வரைக்கும் பிடித்த ஒரே நடிகர் கார்த்திக் மட்டும்தான்
En Anbu Thalaivar Karthik sir
தேவர் சமுதாயமா இருந்தாலும்.. கார்த்திக்.. ஒரு நல்ல மனிதர். எல்லோருக்கும் பிடிக்கும்
Yarupa nee
அது என்ன தேவர் சமுதாயமா? எந்த ஊருடா நீ கொன்னேபுடுவேன் திமிரா சொல்லுவோம் தேவன் என்று🔰🔰🔰🔥🔥🔥⚔️⚔️⚔️
நவரச நாயகன் கார்த்திக் 👌👌👍👍👍🙏
One of My favourite actor. Love from kerala
கார்த்திக் எனர்ஜீ அமேசிங்
fantastic acter karthi
I love❤😘 karthik sir
அப்பா நல்லவராச்சே. பேசும் தமிழில் ஒருவித இனிமை கலந்திருக்கும்.
Karthic is a very good actor he knows every thing like dance,,fight and action
My favorite always karthik
Love Karthik.... not a big fan of Bayilvan uncle... But he tells truth mostly... nice video & good info
Evergreen Hero My always evergreen Hero❤️❤️❤️😎😎😎
My all time favorite hero
எனக்கு கார்த்திக்கின் பேச்சு அவ்ளோ அழகா இருக்கும்
கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர்........ மிகவும் திறமை யான நடிகர்......👍👍👍
Unmai brother
கமல் தான் இவருக்கு அடுத்து
👌👌
@@thangamunish4756 ū
@@mmjeyam superaga sonnergal. 100% unmai.
என் சிறுவயதில் முதன்முதலில் டூரிங் டாக்கிஸ்-ல் பார்த்த படம் பூவரசன்... அன்று முதல் கார்த்திக் தான் என் Fav HERO...🙂☺️
²
@@kavithanagarajan7672 🧐
Unga age?
@@vishwa2135 28..unga age
@@Selvam_Raja 26
Awesome acting and ever handsome hero
Karthik❤️❤️❤️❤️❤️❤️
இன்னும் பல முக்குலத்தோர் சமுதாயத்தின் வீட்டில் இன்னும் தேசிய கீதமாக இன்று வரை ஒலித்து கொண்ட இருக்கிறது. அமரன் பாடல்
ஏன்..... வெத்தல போட்ட சோக்குல.... தேசிய கீதமா
@@Itsvishalhere7 ama
@@Itsvishalhere7 ஆமா
அரசு விழாவில் தேசிய கீதம். எங்க விழா அமரன் பாட்டு தான் படிக்கும்
@@Itsvishalhere7 ama engalukku vethala potta sokkula pattu than
உண்மை திருநெல்வேலி விருதுநகர் மாவட்டங்களில் கார்த்திக் Sir புகைப்படம் நிறைய வீடுகளில் இருக்கும்
Nice actor Karthik 🔥
கார்த்திக் 20 வருட இடைவெளிவிட்டார் அவ்வளவுதான் மீண்டும் நடித்தால் செமயா இருக்கும் நல்ல அழகான நடிகர் கார்த்திக்
Ungala maari kelavi ku antha aalu payan tha
@@rajkumarimmanuel7757 உனக்கு இளமை ஊஞ்சலாடுகிறதோ?
@@eswaris9179 s eswari aunty
@@rajkumarimmanuel7757 kizhattu pokka vaayaa
@@rajkumarimmanuel7757 epothum enga annan Karthik suppar Hiro than
My favorite karthik 😍
கார்த்திக் தனக்கென்று ஒரு பாணி உள்ள நடிகர்,எனக்கு என்றும் பிடித்த நடிகர்.
Karthik handsome
எங்கள் அண்ணன்
Definitely one of the best actors!!!! No doubt
He's class apart! He's in the league of Raghuvaran... Watch Thotta Chinungi.
It's amazing to watch both Raghuvaran and Karthik sharing the screen space!!! One of the best!
S
@@sarathir9158 At the time of Karthik s entry in the cini field fans were tired of seeing old faces with repeated stories. Karthik s beauty and grace and acting yielded him too many fans in all categories. If he utilized them in that time in the correct way he could have become an inevitable figure both in politics and cinema field. It is a sad thing he had no proper guidance in that time
Bhailvan Sir:::: Nice information about actor Mr. Karthik.
My favourite handsome hero.
Hi dear dhanam ❤️
உண்மையை உண்மையாய் சொல்லும் உங்களுக்கு நன்றி! என்றும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Karthici romba pidikum
ரஜினி, கமல்
விஜயகாந்த்
கார்த்திக், பிரபு
சத்யராஜ்
உண்மைலியே அழகான நாட்கள்
இப்பவெல்லாம் புதிய படங்கள் பாக்குறதே இல்ல சார்.
Fact uhhh
I love prabhu
உண்மை
Luv u karthik sir......😍
Karthik is a great actor
Super gentleman Mr Karthik 👍🏿
எங்கே ஊரில் கார்த்திக் ரசிகர்கள் மட்டும் தான் அதிகம்
Appadiya superrr neenga great bro
எந்த ஊர்
Unga ooru entha ooru bro
கார்த்திக் மாதிரி நடிப்பது கஷ்டம்
Adu tha Thalapathy follow pandrae BOSS
@@gds.arulkumar2372 yes but karthik vera vijay vera karthik style vera vijay style vera karthik karthik than vijay vijay than
Yes
கார்த்திக் சார் சூப்பர் ஹீரோ. கார்த்திக் சார் நடிப்பு தனித்துவமானது. அவரை மாதிரி யாராலும் நடிக்க முடியாது. அவரை மாதிரி அழகும் இந்திய சினிமாவில் யாருக்கும் கிடையாது. அவருடைய அழகு, நடிப்பு, சிரிப்பு, குறும்புதனம், ஸ்டைல், நடை, உடை, பாவனைகள், ரொமான்ஸ் அனைத்தும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். கார்த்திக் சார் செம்ம மாஸ் ஹீரோ. எனக்கு மிகவும் பிடித்த அழகான சூப்பர் ஸ்டார்.
correct
உண்மை.
Karthik than super star yen ellarum rajiniya soldranga nu therila
சூப்பர்
Unmai@@rithishprabha9374
My best Hero
எனது சிறு வயதில் கார்த்திக் படம் ஒன்றை கூட விட மாட்டேன்? எத்தனை தடவை school கட் அடித்து கார்த்திக் படம் பார்த்திருக்கிறேன்.கலக்கல் மன்னன் கார்த்திக் ஒரு இனிமையான நினைவு
👍👍👍😊
@@karthikashortedits9317 உங்கள் சானலில் ஒரு பாடல் கேட்டேன் செம லெவல்
@@thecommandsofmysoul7293 thank you 😊🙏🙏🙏
@@karthikashortedits9317 ❤️
நானும்தான்.
💛💛💛💛💛i love u kathik sri💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝👑👑👑👑👑💝💝💝💝💝
கார்த்திக் அண்ணன் மாதிரி யாராலும் நடிக்க முடியாது எங்கள் தென்மாவட்டத்தின் செல்லப்பிள்ளை எங்கள் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக்
Durai
அருமையான நடிகர் கார்த்திக் அவரது தனித்துவமான நடிப்பும் அவர் அழகும் சிறப்புவாய்ந்தது அவரின் திறமைக்கு சினிமாதுறையில் ரஜினி கமல் க்கு மேல் வளர்ந்து இருக்கலாம் ஆனால் மதுவும் அரசியலும் குடும்ப பிரச்சனைகளும் அவர் வளர்ச்சியை தடுத்து விட்டது. அவர் இப்போதும் இளமையாக அழகாக இருப்பதால் மீண்டும் சினிமாதுறையில் முழு கவனம் செலுத்தி அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை
🔥பயில்வான் விளக்கு 🔥புரிஞ்சா லைக் 🔥🔥🔥
NAVARASA NAYAGAN is one of the BEST actors in cinema
Very nice karthik
Evergreen Hero
I like karthi love movies.
கார்த்திக் இவர் படம் போட்டோ இல்லாமல் இதுவரை எந்த திருமணம் மற்றும் கோயில்விழா நடப்பது இல்லை
Sivagi-Muthuraman, Prabu-Karthik combination were successful in cinema I suggest some one should make a movie with Vikram Prabu- Goutham Karthik combination it will be a land mark of the third generation.
🙂👍
No one replace Navarasa Nayagan. Evergreen Hero!
The best actor who could sustain his field/repute in film industry 😂
My mama Karthik ❤️❤️❤️❤️❤️
My favorite hero epothum karthik than. Dance, acting vera level rajini,kamal next hero athu karthik mattum than. Ippa act panal kuda first evar next Vijay, Ajith. Unga acting romba romba romba miss panuren karthik sir. Enrum raja than karthik 80 to 90 all heroine dance master romba puditha hero athu Navarasa Nayagan karthik than. Ippa varai karthik mathiri oru hero illa. 👌👌👌👌👌👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞😔😔😔😔😔
Navarasa Naayagan is such a fantabulous actor,actors Vijay,Vikram acting is like Karthik if we closely observed theirs acting
👌👌👌👌
பயில்வான் நீங்கள்காா்த்திக்தலைவா்பத்திதொியமா
Four best hero actors from Tamilnadu who have contributed to Indian cinema with their unique style of acting :
1. Shivaji Ganesan (1st gen)
2. Kamalhaasan (2nd gen)
3. Karthik Muthuraman (2nd gen)
4. Jayam Ravi (3rd gen)
Kamalhaasan is one of a kind. But Karthik is a cut above.
super actor
Yes he didnot go behind any ladies. But ladies were behind him & he utilised the opportunities.thats all
Ultimate