அங்கனூர் சரித்திரம் திருமா பாடல் | Thirumavalan offical video Song | Thirumoorthy |2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • அங்கனூர் சரித்திரம் திருமா பாடல் | Thirumavalan offical video Song | Thirumoorthy|2022 |ஓங்கி அடி பறைய உரக்க சொல்லு நிலைய
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    ..............................................................
    @தனிமை பயணம் Thanimai Payanam
    #tirumavalavan_songs
    #tirumavalavan_songs_tamil
    #thiruma_songs
    #thirumavalavan_video
    #thirumavalavan_video_songs
    #vck_songs
    #thol.thirumavalavan_songs
    #tirumavalavan_gana_songs
    ..............................................................
    💥 vck whatsapp status tamil
    💥thirumavalavan mass WhatsApp status
    💥tirumavalavan song remix
    💥tirumavalavan song dj
    💥 tirumavalavan videos
    💥 thiruma birthday special song
    💥 kaiya katti songs
    💥 tirumavalavan histry song
    sariththiramAnganoor sariththiram

Комментарии • 285

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 года назад +132

    காட்சி அளிக்கும் போது சிலிர்க்கிறது! இசைத்து பாடிய திருமூர்த்தி அவர்களுக்கும் பாடல் ஆசிரியர் சேது அவர்களுக்கும்,மற்றும் தயாரிப்பு குழுவுக்கும் பாராட்டுக்கள்!எடிட்டிங் சூப்பரோ சூப்பர்!

  • @dmanasseh149
    @dmanasseh149 2 года назад +39

    வாழும் அம்பேத்கர் வாழ்க கோடான கோடி எம்பெருமான் இயேசுவைப் பிரார்த்திக்கிறேன் உம்முடைய பயணம் தொடர உம்முடைய நோக்கம் நிறைவேற

  • @_little_heart_47
    @_little_heart_47 2 года назад +45

    எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் Dr.தொல்.திருமாவளவர் அவர்களுக்கு இனிய தாலாட்டு திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💙💐

  • @thirusumi1670
    @thirusumi1670 2 года назад +11

    இந்த பாடலை 60 முறை பார்த்துவிட்டேன் இந்த பாடலை கேட்க்கும்போது எனக்குள்ள ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்துவதுபோல் இந்த பாடல் புரட்சிகரமாய் அமைந்துள்ளது

  • @michaelraj7980
    @michaelraj7980 2 года назад +13

    மெய் சிலிர்க்க வைக்கிறது
    டாக்டர் தொல் திருமாவளவன் அண்ணண்
    திருமூர்த்தி அருமையாக பாடியுள்ளார்
    அமைப்பாய் திரள்வோம் 🔥

  • @veeranrishishailan6869
    @veeranrishishailan6869 2 года назад +16

    இப்பாடல் பாடிய திருமூர்த்திஅவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @arunaruna7653
    @arunaruna7653 2 года назад +13

    Hi Anna I am Dharmapuri District ❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🤝 Full support Tirumaaaaaaa Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @kohur_vijay
    @kohur_vijay 2 года назад +10

    தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு மணி விழா வாழ்த்துக்கள் இந்த பாடலை பாடிய அண்ணன் திருமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ragavadarragava6701
    @ragavadarragava6701 2 года назад +17

    அருமையான வரிகளில் சிறந்த பாடல் திருமூர்த்தி அண்ணா மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்... 🌹🌹🌹🔥🔥🔥🔥🔥💥💐💐💐

  • @arunmechanic.619
    @arunmechanic.619 2 года назад +59

    அங்கனூர் சிறுத்தை அண்ணன் திருமா....🔥

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +17

    வேற லெவல் அண்ணா சூப்பர் பாடல் வாழ்த்துக்கள் நன்றி.

  • @manivannanm789
    @manivannanm789 2 года назад +5

    எழுச்சி தமிழரின் பாடல்
    வரிகள் அருமை
    குரல் வளம் அருமை
    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆

  • @tamilarasu9495
    @tamilarasu9495 2 года назад +5

    அருமையான பதிவு தம்பி திருமூர்த்தி அவர்களுக்கு🎉🎊 நன்றி அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக பிறந்தநாள்🎂🎁🎉👑 வாழ்த்துக்கள்

  • @businessopportunity3294
    @businessopportunity3294 2 года назад +21

    அருமை...
    எளிமை தலைவர்
    திறமை பாடகர்..💙❤️

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 года назад +4

    ஏனோ தெரியவில்லை திருமா அண்ணனை நினைக்கும் போதே பெருமையுடன் கண்ணீர் வரும்

  • @jagan3082
    @jagan3082 2 года назад +15

    அண்ணன் புகழ் இவ்வுலகம் அழியும்வறை வாழும், பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவனின் புகழ் சிறக்கட்டும் ,பாடல் உருவாக உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்🔥🔥🔥 , விழுப்புரம், உளுந்தூர்பேட்டை திருநாவலூர் , வாணாம்பட்டு முகாம்

  • @pinkutinkubrothers1280
    @pinkutinkubrothers1280 2 года назад +7

    God bless you...
    Annan Dr Thol. Thirumavalavan...God bless you... member of parliament....

  • @subapandian5811
    @subapandian5811 2 года назад +17

    👑💥சீரும் சிறுத்தைக்கு, பந்தல்குடி🐆 சிறுத்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳🇭🇹

  • @sathya5903
    @sathya5903 2 года назад +8

    சுய நலம் இல்லாத தலைவனின் இவனும் ஒருவர் ❤️❤️👍👍🙏🙏

  • @cinnasamy1511
    @cinnasamy1511 2 года назад +23

    Awesome lyrics and voice வாழும் புரட்சியாளரே

  • @pandiyanpandiyan3276
    @pandiyanpandiyan3276 2 года назад +5

    உலக தலைவனுக்கு தகுந்த. வரிகள்

  • @yogapriyap8426
    @yogapriyap8426 2 года назад +1

    புரட்சியாளர் அண்ணன் திருமா அகவை கொண்டாட்டம் புரட்சிகரமான பாடல் இப்பாடல் பாடிய அண்ணன் திருமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கின்றேன் இன்னும் பல பாடல்களை பாடி உலகமெங்கும் உங்கள் புகழ் பரவட்டும் 💙❤️💙❤️💙❤️👌👌👌

  • @albinedger498
    @albinedger498 2 года назад +8

    Excellent thalaivar.💖 thiruma Annan ❤💙💜💛💛💜💜❤👌

  • @singarvelan7295
    @singarvelan7295 Год назад +2

    நான் 10 th படிக்கிற வரைக்கும் திருமாவளவன் பிடிக்காது.. என் சற்றி இருப்பவர்கள் தான் காரணம் ...... எனக்கு இப்போ விவரம் தெரிந்தது எனக்கான தலைவர் யார் என்று தேடும்போது திருமா மட்டுமே என் தலைவர் என்று புரிந்தது......என்றும் அன்புடன் 🌺🌺🌺🌺

  • @suthakar5595
    @suthakar5595 2 года назад +10

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழரே 💙❤️💙❤️

  • @yashyovan1995
    @yashyovan1995 2 года назад +11

    Congratulations Mr.thirumoorthy sir..... beautiful ur voice and music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @partheebanm8698
    @partheebanm8698 2 года назад +3

    தமிழ் தமிழருக்காக ஒடுக்கப்பட்டோர் விளிம்பு நிலை மக்கள் அனைவருக்குமாக தன்னுடைய வாழ்க்கையே அர்ப்பணித்து போராடும் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு எழுச்சி பாடல் இசைத்துப் பாடிய திருமூர்த்தி அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @edroyal6472
    @edroyal6472 2 года назад +11

    Super 😇😇

  • @saravananc1816
    @saravananc1816 2 года назад +4

    திருமூர்த்தி குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

  • @user-ou5lq5qu1e
    @user-ou5lq5qu1e 2 года назад +11

    அருமை சகோ வாழ்த்துகள் மகிழ்ச்சி......🙏

  • @Mutrupulli
    @Mutrupulli 2 года назад +21

    அருமையான பாடல்

  • @nagarajraghavan6450
    @nagarajraghavan6450 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் திருமூர்த்தி அணாணா

  • @VK0741
    @VK0741 2 года назад +6

    Dr Thol Thirumavalavan M.A.,B.L.,Ph.D., Member of Parliament ❤

  • @user-qq1vl7hk1c
    @user-qq1vl7hk1c Год назад

    தலைவர்..திருமா..ன
    தல.... திருமூர்த்தி
    சேம.பாடல்..
    தல..நீ.வாழ்க

  • @k.veeramanimani7365
    @k.veeramanimani7365 2 года назад +1

    God bless you 🙏brother🌹 ur
    Happy birthday🎂🎉🎁 vaazhathukgal🌹🌹 en uyir annava neengal enrum anbu thalaivar. Vck🙏 Ariyalur❤ dt sirukadambur village🤩🌹

  • @wowstars9798
    @wowstars9798 2 года назад +4

    Screen play super bro💥✨😘

  • @renubharathi1143
    @renubharathi1143 8 месяцев назад +2

    திருமாவின் பெருமை
    திருமூர்த்தி யின்
    மகிமை.!!!!!
    ❤❤❤❤❤❤❤

  • @SelvamSelvam-mq2gm
    @SelvamSelvam-mq2gm 2 года назад +1

    திருமூர்த்தீ தம்பி வாழ்க பல்லாண்டு வாய்ஸ் சூப்பர் பாடல் வரிகள் சூப்பர் அண்ணன் திருமாவு க்கு சூப்பர்

  • @mformobiles.sengai316
    @mformobiles.sengai316 2 года назад +5

    thiru moorthi bro love you 😘😘😘😘

  • @vasurathinapuri4555
    @vasurathinapuri4555 2 года назад +13

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @rkranjithranjith3941
    @rkranjithranjith3941 2 года назад +12

    வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💝

  • @dhammaselvan3215
    @dhammaselvan3215 2 года назад +6

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  • @marinajackjack212
    @marinajackjack212 2 года назад +3

    பாயம இருக்கிறது நீங்கள் இல்லை என்றால் என்னவாக நான்

  • @hbrbabu7353
    @hbrbabu7353 2 года назад +6

    சுயநலம் இல்லாத தலைவன் தமிழ்தாயின் புதல்வன்......அண்ணன் திருமாவளவன்

  • @ayyappov6025
    @ayyappov6025 2 года назад +11

    மகிழ்ச்சி 💪💙❤🔥🎊🎊

  • @sathishm2520
    @sathishm2520 2 года назад +4

    Super Anna😎

  • @sarithsarith2215
    @sarithsarith2215 2 года назад +6

    Vera level... 🔥🔥🔥🧡🧡🧡🥰🥰🥰

  • @prabhakar1291
    @prabhakar1291 2 года назад +9

    Vera leval voice thitumoorthi thozhar 🔥🔥... lyrics 👌👌👌

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 2 года назад +10

    மிகவும் அருமை 💪💪💪💪

  • @AjithKumar-jp1jq
    @AjithKumar-jp1jq 2 года назад +3

    சூப்பர் அண்ணா

  • @user-vx4ii2ol3w
    @user-vx4ii2ol3w 2 года назад +10

    Vera level broooo❤️😘😻

  • @yashyovan1995
    @yashyovan1995 2 года назад +6

    Dr.Thiruma sir good human being

  • @sonuvlogs9838
    @sonuvlogs9838 2 года назад +4

    Vera level 💯 👌 🔥 💙✌️

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 года назад +11

    சிறப்பு வாழ்த்துக்கள் மதுரை🙏

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 2 года назад +7

    அருமையான பாடல் சகோ....
    நன்றி.....

  • @thalapathyramputhur7940
    @thalapathyramputhur7940 2 года назад +8

    அருமையான பாடல் 🔥🔥🔥

  • @madhusanthoshkumar6886
    @madhusanthoshkumar6886 2 года назад +6

    💙❤🇭🇹🐆வாழ்த்துக்கள் 🐆🇭🇹💙❤

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 Год назад

    உண்மையான பாடல் அதை திருமுருகன் குரல் இன்னும் விழுகிறது ராசிகளும் அதற்கு தகுந்த மாதிரி அமைந்து இன்னும் சிறப்பாக இருக்கிறது பாடல் பாடல் நன்றி வணக்கம்

  • @aravinthg6337
    @aravinthg6337 2 года назад +7

    Lyrics and music with thalaivar visual....🔥🔥🔥🔥

  • @p609
    @p609 2 года назад +5

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @Premkumar-zy9lu
    @Premkumar-zy9lu 2 года назад +1

    Anna. super songs👌👌

  • @praveenkumarj4833
    @praveenkumarj4833 2 года назад +2

    அங்க 100 தங்கமே
    💙❤

  • @Eswaranvijay05
    @Eswaranvijay05 2 года назад +3

    Vera Vera level 💥💥💥💙❤️

  • @thirumavalavanvtk5057
    @thirumavalavanvtk5057 2 года назад +5

    Annan thirumavalavar caste thalaivar alla pothu thalaivar ❣️

  • @masilamanimani4779
    @masilamanimani4779 2 года назад +1

    Congratulations thol thiruma kaalam

  • @blackmoon7910
    @blackmoon7910 2 года назад +9

    Fantastic song and voice 🔥

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 2 года назад +6

    நல்ல வரிகள் நல்ல கருத்துக்கள் நல்ல இசை நல்ல குரல் நல்ல காட்சிகள் நல்ல தலைவர் மாயவரம் பள்ளிவாசல் யூடியூப் சேனல்

  • @tamiljannani2411
    @tamiljannani2411 2 года назад +5

    எங்கள் முகவரி

  • @Karunamoorthi-od5ch
    @Karunamoorthi-od5ch 22 дня назад

    திருமா அனைவருக்குமானவர்.

  • @Namtamilar917
    @Namtamilar917 2 года назад +6

    விருதை கூமாபட்டி சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +1

    எங்க குல சாமி திருமா .❤💙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sarathecrdon778
    @sarathecrdon778 2 года назад +5

    புரட்சி பாரதம் கட்சி சார்பாக அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rajasekar2236
    @rajasekar2236 2 года назад +2

    திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PriyaPriya-og9pv
    @PriyaPriya-og9pv Год назад

    Super voice annan thirumavalavan vaazthukkal

  • @ilayarajam9763
    @ilayarajam9763 Год назад +1

    Hi super 📀📀 sangs

  • @thirumavalavanvtk5057
    @thirumavalavanvtk5057 2 года назад +1

    Super song

  • @willpower8967
    @willpower8967 2 года назад +9

    I Love Thirumavalavan 💜

  • @kharinisri2std652
    @kharinisri2std652 2 года назад +2

    நன்றி 🙏🎉🌟🎉🙏💐

  • @swamikanatzhal8643
    @swamikanatzhal8643 2 года назад +1

    வரிகள் அருமை

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 года назад +8

    Very nice 💐💐💐🙏

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 2 года назад +1

    THAMBHI I LOVE YOU DAAA...

  • @fz.thala.sathish5715
    @fz.thala.sathish5715 2 года назад +5

    ❤❤❤

  • @RajkumarKumar-vr7bi
    @RajkumarKumar-vr7bi 2 года назад +5

    Supper😍🥰🥰😍😍🥰🥰😍😍😍🥰🥰

  • @godsonpraisongodsonpraison8159
    @godsonpraisongodsonpraison8159 2 года назад +3

    Lovely bro, voice beautiful ❤️

  • @muthukumark3496
    @muthukumark3496 2 года назад

    Thanks thirumoorthi Anna Vera level

  • @deepakpk6786
    @deepakpk6786 2 года назад +2

    சூப்பர் பாடல்

  • @Cnk2024
    @Cnk2024 2 года назад +1

    செம மேக்கிங் 💙❤️

  • @wowstars9798
    @wowstars9798 2 года назад +9

    𝙇𝙮𝙧𝙞𝙘𝙨 𝙨𝙪𝙥𝙚𝙧 𝙢𝙪𝙨𝙞𝙘 𝙢𝙖𝙨𝙨❤️💥✨

  • @user-yg2ng5hl1v
    @user-yg2ng5hl1v 11 месяцев назад

    குரு மூர்தி . உனைபார்தா ஊர்மக்கள் வேரும் மூர்த்தகா பார்கவிள்ளை வி. க. சி. பாரதி
    உன்பாடல் தோடர்ந்து கொண்டே இருக்கும்

  • @kalainesan7610
    @kalainesan7610 2 года назад +5

    Anna 💗சரித்திரன் தமிழன் திருமா👍💐💐

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 года назад +1

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 года назад +1

    super. super

  • @newrisingstarentertainment1776
    @newrisingstarentertainment1776 2 года назад +2

    திருமூர்த்தி அண்ணா அருமை

  • @pamelamargaret3587
    @pamelamargaret3587 2 года назад +8

    Super

  • @srime6086
    @srime6086 2 года назад +3

    🙏🙏🙏🙏
    An enthusiastic song & very pleasing to see Mr. Thirimavalavan 👼

  • @prasanthprasanth6162
    @prasanthprasanth6162 2 года назад +4

    மகிழ்ச்சி

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 года назад +2

    Super ❤️❤️

  • @lakshmicomputers8638
    @lakshmicomputers8638 2 года назад +4

    வாழ்த்துக்கள் மச்சி..

  • @user-yx6lz8wq8q
    @user-yx6lz8wq8q 2 года назад +6

    மகிழ்ச்சி 😍

  • @CM-vi4im
    @CM-vi4im 2 года назад +1

    வாழ்த்துக்கள்