Erode Mahesh Mass Speech in front of Thirumavalavan | Thirumavalavan 62nd Birthday Celebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Erode Mahesh Mass Speech in front of Thirumavalavan | Thirumavalavan 62nd Birthday Celebration | Neerthirai
    #erodemahesh #erodemaheshmassspeech #erodemaheshspeech #thirumabirthday #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 236

  • @user-iz3gp8cj6f
    @user-iz3gp8cj6f 27 дней назад +37

    எழுச்சி தமிழருக்கும் ஈரோடு மகேஸ் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @dheenadhayalan.k6362
    @dheenadhayalan.k6362 16 дней назад +4

    நன்றி ஈரோடு மகேஷ் அண்ணா அவர்களே.
    அண்ணனை நீங்கள் வாழ்த்துவதும் வாழ்த்தும் விதமும் சிறப்பாக உள்ளது.

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 27 дней назад +83

    தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    • @Harithunder227ss
      @Harithunder227ss 26 дней назад +1

      Ama periya umbi dhiravidam models adimai parayarku nadakkum thappa thatikeka mattan puluthi pundai ivan
      Ivanu ku makesh sembu adikuran ipa ivanum dhiravidam models adimais kudumbam umbi agivitan

  • @ArunArun-hc7ox
    @ArunArun-hc7ox 27 дней назад +32

    வாழ்த்துக்கள்... அரசியல் இமயத்துக்கு பேச்சாளர் ஈரோடு மகேஷ் வாழ்த்துவது அழகானது.. வாழ்த்துக்கள்

  • @mosesalfred2469
    @mosesalfred2469 25 дней назад +8

    விவிலியத்தில் சொல்லப்பட்ட ஒரு வாசகம் "தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்", "தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்"

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 17 дней назад +3

    அண்ணன் பிறந்தநாள் விழாவிற்க்கு பேச்சாளா்களாக வந்த அனைவருக்கும்.. என் மனமாா்ந்த நன்றிகள்
    வாழ்த்துக்கள்..❤

  • @renubharathi1143
    @renubharathi1143 21 день назад +4

    ஈரோடு மகேஷ் அண்ணா.
    உம் சிறந்த பேச்சு.
    சிறந்த. மொழி
    வாழ்த்து சொன்ன விதம் அருமை.!!!===

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 27 дней назад +29

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா எங்கள் குழந்தை உள்ளம் கொண்ட குளதெய்வமே

    • @Harithunder227ss
      @Harithunder227ss 26 дней назад

      Ama paathu kulanthai kuduthuruvan punda dhiravidam models adimais

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 27 дней назад +37

    வாழ்த்துக்கள் சகோ

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 27 дней назад +65

    நீங்க பேசியது ரொம்ப மகிழ்ச்சி திரு.மகேஷ் ஆனால் ஒரு இனத்தின் தலைவர் என்று தவறுதலாக சொல்லிவிட்டீர். அவர் அனைவருக்குமான அல்லது அனைத்து சமூகத்திற்குமான தலைவர். தயை கூர்ந்து திருத்திக்கொள்ளுங்கள் நண்பரே.

    • @iyarkaishakthi8197
      @iyarkaishakthi8197 26 дней назад +4

      இனம் என்றால் தமிழ் இனத்தை தமிழ் இனத்தை சொல்கிறார்

    • @Harithunder227ss
      @Harithunder227ss 26 дней назад +4

      ​@@iyarkaishakthi8197ivana tamilan pesuran dhiravidam models adimai 2seat pichai kaaran amma thaya pichai podunga dhiravidam models

    • @serancane
      @serancane 25 дней назад +3

      @@Harithunder227ssஆரியத்தின் அடிவருடியே, மிக விரைவிலேயே நீங்கள் எடுத்த வாந்தியை நீங்களே உண்பீர்கள்.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 23 дня назад

      ​@Harithunder227 Hari, Harry, Hurry, than pa sutha thamil Peru, suththa thamilan. Po poi Aamai roast sappittu vittu oru parcel yeduthuttu vaapa!

    • @Harithunder227ss
      @Harithunder227ss 23 дня назад

      @@serancane sunni

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 27 дней назад +22

    அருமையான பேச்சு மகேஷ் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 27 дней назад +15

    அண்ணா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா தம் பிமேகநாதன்

  • @Azharudeen-xi7hc
    @Azharudeen-xi7hc 25 дней назад +6

    அண்ணன் திருமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹👍❤️

  • @purushothmathan5131
    @purushothmathan5131 27 дней назад +14

    Congrats bro semma speech happy birthday anna🌷🌷🌷🥳🥳🥳🥳

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 26 дней назад +23

    எங்கள் அருமை தலைவன் திருமாவளவன் 100 years happy birthday

  • @kamalapriyakalai6181
    @kamalapriyakalai6181 19 дней назад +2

    என்அண்ணனைகவிதையால் வாழ்த்திய உறை சிறப்பாக இருந்தது.

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 27 дней назад +9

    சூப்பர் மகேஷ் தாங்கள் சிறப்பான உறை உங்களை மாணமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤❤❤❤❤

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 27 дней назад +19

    மிக சிறப்பு

  • @josephrajan2068
    @josephrajan2068 27 дней назад +14

    Super speech

  • @TheSivakarthik
    @TheSivakarthik 26 дней назад +6

    பக்கத்துல உட்கார வைத்தது கடவுள் என்று ஆரம்பித்து. இந்த மேடையில் பேச வைத்தது இயற்கை ன்னு .... இப்ப புரியுதா மகேஷ் அது நடந்தது அதனாலல்ல இயற்கையால்..
    நன்றி மகேஷ் உங்களை அறியாமல் உண்மை சொன்னதற்கு..😂

  • @prabakaranpraba3621
    @prabakaranpraba3621 14 дней назад +1

    அருமை வரவேற்கிறோம் இனிய தமிழ் தேசிய வாழ்த்துக்கள்

  • @elanchezhiyan9388
    @elanchezhiyan9388 26 дней назад +7

    🎉வாழ்த்துக்கள் அண்ணா

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 26 дней назад +4

    தாங்கள் பிறந்ததால் இந்த நாடும் மக்களும் சிறந்தது. தங்களின தூய தொண்டு தொடர இறைவன் தங்களின் வாழ்நாளை அதிகமாக்க வேண்டுகிறேன் வாழ்த்துக்கள். எனது இதயத்திலிருந்து. 11:44 11:45

  • @asokanabinaya9125
    @asokanabinaya9125 26 дней назад +5

    போராளி தலைவன் எங்கள் எழுச்சித்தமிழர் அவர்கள் பிறந்தநாளில் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி தோழர்கள் 2107 அண்ணன் அவர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ஆ அசோகன் தலைவர் தெற்கு மண்டலம் சென்னை VCK AALLF MTC

  • @user-gn9qb9gb3p
    @user-gn9qb9gb3p 25 дней назад +2

    தம்பி ஈரோடு மகேஷ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ❤❤❤❤

  • @saswinTheju
    @saswinTheju 24 дня назад +3

    திரு.திருமா அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 22 дня назад +1

    ஈரோடு மகேஷ் அவர்கள், அறிவார்ந்த சொற்பொழிவு 100% திருமா அவர்களை பற்றிய புரிதல் உண்மை!👏.

  • @SakunthalaSakunthala-b1r
    @SakunthalaSakunthala-b1r 27 дней назад +9

    Happy birthday Thiruma Anna

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud 27 дней назад +7

    நன்றிங்க

  • @jayavelk3677
    @jayavelk3677 20 дней назад +1

    Excellent speech by Mahesh. My best wishes to him. K Jayavel Borderman

  • @sureshs5188
    @sureshs5188 27 дней назад +5

    Happy Birthday Anna ❤❤❤

  • @Ramu-s2h
    @Ramu-s2h 26 дней назад +2

    ஈரோடு மகேஷ் அண்ணன் எழுச்சி நாயகரோடு இணைவதை எதிர்பார்க்கிறோம் அண்ணா

  • @crimmanuvel9947
    @crimmanuvel9947 26 дней назад +9

    இனத்தை காக்க வந்த தலைவர் இல்லை இன்னும் தன்னை சார்ந்து நிற்கும் மதத்தினரை கூட காக்க மறந்த தலைவர்...பிறந்த நாள் வாழ்த்து தலீவர

  • @balasupramaniyanj35
    @balasupramaniyanj35 27 дней назад +6

    Happy birthday bro

  • @sekarsekar559
    @sekarsekar559 27 дней назад +5

    எம்மண்ணின் அறிவுக்கடவுள்..தி..ரு..மா.

  • @RhcdfCh
    @RhcdfCh 27 дней назад +8

    வாழுங்கள் திருமா. வாழ்த்துக்கள் மகேஷ்🎉🎉🎉

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 27 дней назад +5

    👍👍👍🙏🙏🙏

  • @divakarandivan7918
    @divakarandivan7918 27 дней назад +3

    Super 😍😍

  • @senthilkathirvel4218
    @senthilkathirvel4218 26 дней назад +1

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் நீண்ட நாள் வாழனும்

  • @sekarsekar559
    @sekarsekar559 27 дней назад +3

    வாழ்த்துகள்..தம்பி..

  • @gafoorrayaan8092
    @gafoorrayaan8092 27 дней назад +2

    Yenghal annan THIRUMA
    Avaraippol oru aazhumai thiran
    yaarukkum VARUMA
    yenghal annan needoodi vaazha yellaam valla iraivanidam praarththikkiren.

  • @rajendranp7121
    @rajendranp7121 27 дней назад +3

    My dear thiruma happy birthday

  • @ammasis1506
    @ammasis1506 22 дня назад +1

    மிகவும் வெல்கம் ஈரோடு மகேஷ் அண்ணா.

  • @lead-mani
    @lead-mani 26 дней назад +2

    தற்புகழ்ச்சி புகழ்பாடி அதை ரசிக்கும் மனோபாவம் ஆபத்து

    • @IQ_tamila
      @IQ_tamila 25 дней назад

      தன்னைத் தானே புகழ்வது தான் தற்புகழ்ச்சி,

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 26 дней назад

    உங்களின் பதிவு ஆருமையான அருமையான கருத்துள்ள செய்தி!

  • @Vijaytraders-wr2ud
    @Vijaytraders-wr2ud 27 дней назад +1

    Happy Birthday sir long life 🎉🎉🎉🎉

  • @user-pq3yv8vn4x
    @user-pq3yv8vn4x 26 дней назад +1

    Super speech magesh anna

  • @sajanbharathi8042
    @sajanbharathi8042 17 дней назад

    Happy birthday to you dear brother

  • @etabrikkumar274
    @etabrikkumar274 25 дней назад +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @dayanand.i5668
    @dayanand.i5668 27 дней назад +9

    அக்கா லட்சுமி ராமகிருஷ்ணன்....ஈரோடு மகேஷ்ம் மேடை பேச்சுக்குத்தான் சரி களத்துக்கு ஆகாது...திருமா வெற்றிபெற்றவர் பாராட்ட நிறைய வருவர் தேர்தல்ல வாக்கு கேட்டுகளைத்து நின்றபோது இவங்க உங்களுக்காக ஒரே ஒரு ஓட்டுகேட்டிருப்பாங்களா....அண்ணா திருமா அவர்களே புகழ்ச்சி கண்டு மயங்காதீர்! உங்களுக்கு கொடுக்கிற மரியாதை கட்சியிலே இருக்கிற இரண்டாம் மூன்றாம் கட்ட தொண்டனுக்கு தோழனுக்கு திடைக்காது உசாரா இருங்க அம்புட்டுத்தான் நான் சொல்லறது

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq 27 дней назад +2

      உண்மை தான்
      மேடையிலாவது வாழ்த்துக்கள் சொல்வதை நினைத்து நன்றி

    • @nisathchity8575
      @nisathchity8575 27 дней назад

      Makkalai Paditha manithar puhalchiku mayanguthu illai

    • @selinaprabu928
      @selinaprabu928 23 дня назад

      Paid

  • @ananthp1560
    @ananthp1560 26 дней назад +1

    Happy birthday Thiruma bro ❤❤❤

  • @jacobsouza8002
    @jacobsouza8002 27 дней назад

    Happy Birthday & God bless you. 🎉🎉🎉🎉🎉

  • @TheShinad
    @TheShinad 23 дня назад

    Sir Erode Mahesh respected you for your knowledge. You also ended up getting sold. Earlier Annamalai "morocco" and now Thiruma varuma iduma. God save people of India. Really tired. Good you found the right path finally. Rather getting lost in Morocco :-)

  • @user-fs8ud4fp3o
    @user-fs8ud4fp3o 18 дней назад

    Super

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 26 дней назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா❤🎉

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 27 дней назад

    Mr Mahesh super speach vazha vazlamudan

  • @A.R.Lekhashree
    @A.R.Lekhashree 12 дней назад

    Birthday wishes to you sir

  • @bharathithasana5021
    @bharathithasana5021 27 дней назад +1

    Arumai🎉🎉🎉🎉

  • @AsanThiran
    @AsanThiran 26 дней назад +2

    இது மாதிரி நம்பி அம்பேத்கர் மோசம் போனார்

  • @AsanThiran
    @AsanThiran 26 дней назад +2

    நல்ல பாம்பு நம்பலாம் இவர்களை நம்ப முடியாது
    இது ஐயா பெரியார் சொன்னதாக நினைக்கிறேன்

    • @user-dx8fv1wx4y
      @user-dx8fv1wx4y 25 дней назад

      உன்ன யார்ரா நாயே நம்ப சொன்னது தேவடியா பையா..

  • @Sugan_JaiBhim
    @Sugan_JaiBhim 27 дней назад

    நீங்கள் எங்களுக்காக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா!...♥️💫💐

  • @Iravathan
    @Iravathan 27 дней назад +6

    தயவு செய்து கொள்கை சாராதவர்களை கூப்பிடாதீர்கள். அவர்களுக்கு பலமேடை கிடைக்கும் . ஆனால் கொள்கையாளர்களுக்கு மேடை அரிது.‼

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 26 дней назад

    ❤❤❤

  • @jesujoseph6784
    @jesujoseph6784 25 дней назад

    சூப்பரு,,,, யாருயா நி??? Ultimate...

  • @jothibasu8839
    @jothibasu8839 24 дня назад

    வாழ்த்துக்கள்💐💐👌👌🤝👍👍

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 26 дней назад

    அருமையான பாராட்டுரை❤❤❤👏👏👏👌👌👌🌹🌹🌹

  • @kabildevss-ow6cw
    @kabildevss-ow6cw 27 дней назад

    Happy birthday 🎂🎂🎂🎂 💯 years best wishes thaliva

  • @rajeshanna
    @rajeshanna 26 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤ super...pa

  • @Ilanthuravi
    @Ilanthuravi 26 дней назад

    Semma semma

  • @selvakumard3256
    @selvakumard3256 20 дней назад

    அருமை...

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 27 дней назад

    Excellent 👌👌👌 sir

  • @remaalex6522
    @remaalex6522 27 дней назад

    Wishing great leader ablessed birthday dear brother thiruma

  • @RamarAkhil
    @RamarAkhil 20 дней назад

    Makesh annan nanri

  • @vijayabalan1760
    @vijayabalan1760 24 дня назад

    அடடா அருமை அருமை அருமை ஈரோடு மகேஷ்...

  • @user-kz6iu7qr6d
    @user-kz6iu7qr6d 26 дней назад

    Super ❤❤❤

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 26 дней назад

    Super thambi🎉🎉🎉

  • @Pragadharshinigj
    @Pragadharshinigj 26 дней назад

    Super sir ❤❤❤

  • @SathiyakumarLena
    @SathiyakumarLena 27 дней назад

    சிறப்பு 👌👌👌👌

  • @rayenhomoeo8177
    @rayenhomoeo8177 26 дней назад

    Great 🎉🎉

  • @hajaazad3559
    @hajaazad3559 26 дней назад

    Congratulations 🎊 👏 👍

  • @yuvanvelli4750
    @yuvanvelli4750 10 дней назад

    🎉🎉🎉🎉

  • @TJvxfj
    @TJvxfj 23 дня назад

    Nice speech

  • @tamilan7169
    @tamilan7169 26 дней назад

    Super anna

  • @SathishKumar-dr6pu
    @SathishKumar-dr6pu 25 дней назад +1

    வேங்கை வேளை பத்தி பேசுறதுக்கு ஆள் இல்ல ஆம்ஸ்ட்ராங் கொலையை பத்தி பேசுறதுக்கு ஆள் இல்ல இதைப்பற்றி எல்லாம் பேசினா திமுக கோபப்பட்டு அவங்களோட மனசு கஷ்டமாக சீட்டு கம்மியா கொடுப்பாங்க😂😂😂😂

  • @BalaMV-rm9dh
    @BalaMV-rm9dh 25 дней назад

    Vera leval erode mahesh anna

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 26 дней назад

    Vera level performance sago

  • @jacobsouza8002
    @jacobsouza8002 27 дней назад

    Thiruma, please ....create next leader after you in your place in the VCK.❤❤

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 24 дня назад +1

    மகேஷ் உன்னுடை மரியாதை நீ கேடுத்துகக்கிட்ட

  • @jpmurugan7359
    @jpmurugan7359 23 дня назад

    வாழ்த்துகள் நண்பரே

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 24 дня назад

    Vazhukkal bro

  • @kaviprasath8893
    @kaviprasath8893 23 дня назад

    ❤❤❤❤❤❤

  • @Azharudeen-xi7hc
    @Azharudeen-xi7hc 25 дней назад

    Any super speech 🌹🌹🌹

  • @mohamedmalikmalik7444
    @mohamedmalikmalik7444 26 дней назад +1

    அப்துர் ரஹ்மான் கவிதை ஒப்பீடு சிறப்பு....🎉🎉

  • @skwings8561
    @skwings8561 27 дней назад

    Happy Birthday anna❤🎉

  • @ganeshgs3615
    @ganeshgs3615 27 дней назад

    Excellent Magesh

  • @BalaMV-rm9dh
    @BalaMV-rm9dh 25 дней назад

    Vera vera level anne mahesh

  • @Ilanthuravi
    @Ilanthuravi 26 дней назад

    Arumai Mahesh Nandri

  • @elayakanthavel6756
    @elayakanthavel6756 27 дней назад +1

    சமூகநீதிகாவலர் டாக்டர் திருமா

  • @user-pl6he3nd4q
    @user-pl6he3nd4q 25 дней назад

    அருமை அருமை

  • @sridharv2622
    @sridharv2622 24 дня назад

    👍👍👍👍👍