போலி சாமியார்களை கலாய்த்து தள்ளிய மோகன சுந்தரம் | Mohana Sundaram comedy speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 130

  • @shaunbird8051
    @shaunbird8051 7 месяцев назад +112

    Thank you, so very engaging..

    • @KannaMunusamy
      @KannaMunusamy 6 месяцев назад +22

      Y 0:33 thamizh 1:11 1:14 1:16 1:29 😮 1:33😢uu 1:58 2:00 2:06 😢 2:09 😢 2:12 u 2:17

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 7 месяцев назад +83

    அய்யாவின் சொற்பொழிவு அருமை.வள்ளுவர் இன்று மட்டும் இல்லை யுகம் முடியும் வரையும் அவரது குறள் தேவைப்படும்.அவருக்கு தெரிந்து உள்ளது.30 40 வருடங்கள் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தால் குடும்பத்தில் சன்டை ஓயாது என்று ஏனென்றால் இருவரின் குணமும் ஒருவருக்கு ஒருவர் தெரியும் என்பதால் அன்பும் அறனும் உடைத்தாயின் .....என்ற குறளை எழுதி வைத்தார்.என்னப்பா பண்றது யாரை திருமணம் செய்தாலும் இந்த நிலை தான் உனக்கு .தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே மேல் அதனால் ஆண் பெண் சகித்துக் கொண்டு வாழுங்கள் என்று அறிவுரை கூறினார்.விலங்குகள் பறவைகளுக்கு அறிவுரை தேவை இல்லை ஆனால் மனிதர்களுக்கு மட்டும் தான் அறிவுரை தேவைப்படுகிறது.மற்றவர்கள் சொன்னால் அப்படியே காப்பி அடிப்பது.இப்போது குந்தியை கதிரவன் காதலோடு பார்த்தான் அதனால் குந்தி கர்ப்பவதி ஆனால் என்று கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்.சூரியனின் வெளிப்புற வெப்பம் பத்தாயிரம் டிகிரி செல்சியஸ் இதே உட்புற வெப்பம் மூன்றரை கோடி டிகிரி செல்சியஸ் ஃபரண்ஹீட் இவ்வளவு வெப்பம் கொண்ட சூரியன் மனித குலத்தில் பிறந்த குந்தியின் வயிற்றில் எப்படி குழந்தையை கொடுப்பான்? என்று நமக்கு கேட்க தோன்றுவது இல்லை.ஆனால் இதேபோல் நான் என் கணவரிடம் கூறினால் செருப்பாலேயே அடிப்பார்.எவனிடம் ஊர் மேய்ந்தாய் என்று.சோ வள்ளுவர் கூறிய குறள் மட்டுமே உண்மை. கள் உண்ணாமை திருட கூடாது......... இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விசயங்களையும் கூறி விட்டார்.அவருக்கு தெரியும் பூமி தோன்றியதில் இருந்து மனிதர்களின் குணம் இது தான் என்று கலியுகம் வேத காலம் என்பது எல்லாம் கப்சா என்று.ஆனால் இன்றைய தலைமுறை வாழ்க்கை ஒரு முறை தான் அதனால் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை.மனம் அமைதி தேடி போக தியானம் செய்ய ஈஷா போல் பல மடங்கள் உள்ளன.போதும் இங்கு கிடைக்கும் நிம்மதி என்று மனதை சாந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்து இருக்கிறார்கள்.இதை பார்த்து வயிற்றெரிச்சலில் அறிவுரை என்கிற பெயரில் மக்களின் வாழ்க்கையை சிதைக்க கூடாது அய்யா.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 7 месяцев назад +2

      நன்றி

    • @kvjayasree2660
      @kvjayasree2660 7 месяцев назад +2

      முதலில் ஆண்கள் மணவியயும் மாமியாரையும் கொச்சை படுத்துவதை நிறுத்தினால் குடும்பம் உருபடும்

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 6 месяцев назад

      First ladies stop jealousy with other ladies beauty 😊​@@kvjayasree2660

    • @nagalingamkesavan5443
      @nagalingamkesavan5443 6 месяцев назад +1

      Super.😅😅😅

    • @kannan6130
      @kannan6130 5 месяцев назад +2

      முதலில் பெண்கள் மாமியாரை பெற்ற தாய்க்கு சமமாக நினைக்காவிட்டாலும் சராசரி பெண்ணாக எண்ணி மதித்தாலே குடும்பம் சிறப்பாக இருக்கும்❤

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 7 месяцев назад +14

    ❤ அய்யா மூன்று பேரும் பேசியது 🎉 அருமையான சிரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉❤

  • @Dhanalakshmi-o1h
    @Dhanalakshmi-o1h 5 месяцев назад +8

    எந்த பட்டி மன்றத்தையும் கலக்கக் கூடிய சோமசுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்

    • @ramanathanm7130
      @ramanathanm7130 5 месяцев назад +2

      மோகனசுந்தரம்

  • @cpsuresh2017
    @cpsuresh2017 7 месяцев назад +7

    உங்கள் பேச்சு எப்பொழுதும் அருமை...

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 7 месяцев назад +1

    அ.அருள்மொழிவர்மன்
    அருமை இன்றைய வாழ்விற்கு திருக்குறள் ,துறவறம் சேர்த்து நகைச்சுவை யாக இதயம் நிறைத்தமைக்கு
    வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉😊😊

  • @Mohamedyoonus-x4p
    @Mohamedyoonus-x4p 7 месяцев назад +11

    ஐயா!நன்றாக பேசினீர்கள். நீங்க வாழ்க வளமுடன்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 месяцев назад +6

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Gajendrarajraj-io5jd
    @Gajendrarajraj-io5jd 7 месяцев назад +1

    MAKING EVERY HEARTS JOYFUL.GREAT LOVABLE PERSONALITY.

  • @k.divyaadeve5697
    @k.divyaadeve5697 5 месяцев назад +3

    😂😂😂😂😂 நகைச்சுவையோடு குறள் சுவை சொன்ன ஐயா! வாழ்த்துகள்; வணக்கங்கள் 🎉🎉🎉😂

  • @ganeshanb.k1800
    @ganeshanb.k1800 6 месяцев назад +7

    பட்டி மண்டபம் கேட்டால் பல விசயங்களை அறியலாம்,

  • @omnamasivayam1980
    @omnamasivayam1980 7 месяцев назад +5

    உண்மை ஐயா நன்றி

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 7 месяцев назад +24

    திருவள்ளுவரின் கருத்துக்களுக்கு அன்றும், இன்றும் தேவை இருக்கிறது.

  • @subramanniyan8351
    @subramanniyan8351 7 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஜயா

  • @somasundarraja3988
    @somasundarraja3988 Месяц назад

    I like very much his talkings

  • @hehehehe871
    @hehehehe871 3 месяца назад +2

    Excellent 👌

  • @murugavallikengachalam3812
    @murugavallikengachalam3812 12 дней назад

    அண்ணாவின் பேச்சு அருமை யாரும் விமர்சிக்க வேண்டாம்

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 7 месяцев назад +2

    நகைச்சுவை மன்றம் 😊😊

  • @DinakaranDeena-t2d
    @DinakaranDeena-t2d 5 месяцев назад

    சிறப்பு 🎉

  • @aproperty2009
    @aproperty2009 6 месяцев назад

    அருமை வாழ்க வளமுடன்....

  • @premakau
    @premakau 12 дней назад

    His sense of humour is sharpened by his stage appearances.. every stage is a sharpener for him.. a day is there when he will find all this hype a dream and retire peacefully ..

  • @mohamedibrahim3179
    @mohamedibrahim3179 6 месяцев назад

    Super speech brother..

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 месяцев назад

    Super semma comedy 😂😂😂😂

  • @abrahamgodfreydevaraj7573
    @abrahamgodfreydevaraj7573 7 месяцев назад +1

    Beautiful

  • @mohans3487
    @mohans3487 7 месяцев назад +15

    Mohanasundaram has seven stories and he is repeating the same stories various places from 2015.

  • @mahalingamvaithiyanathan444
    @mahalingamvaithiyanathan444 7 месяцев назад +7

    Mohana sundaram speech shines day by day.

  • @ramkumarm5455
    @ramkumarm5455 6 месяцев назад +15

    மோகனாசுத்திரம் ... என் தம்பி... என் வயது 61... சிவில் என்ஜினீயர்.... நீங்க பேசுவதை என் அம்மாவுக்கு காட்டுவேன்....நல்ல இருக்கா... மாமா...

  • @manikkamkunam7471
    @manikkamkunam7471 7 месяцев назад

    Very Finan,spech🎉

  • @moosasudarguru
    @moosasudarguru 7 месяцев назад +4

    மனிதர்கள் வாழ்வில் வள்ளுவமும் வில்லிவமும் மிக மிக மிக முக்கியமான ஒன்று .மு.ச.சுடர்குரு

  • @selvamuthukumarsubramanian4840
    @selvamuthukumarsubramanian4840 4 месяца назад

    Supper Sir your speech is very execellent🙏🙏🙏🙌👍🔥🔥🔥

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 3 месяца назад

      suPer‼️suPPer (சப்பர்) means Night Meal.

  • @SangamiYuva
    @SangamiYuva 7 месяцев назад

    Great all time

  • @ShanthiShanthi-n2v
    @ShanthiShanthi-n2v Месяц назад

    😮 ni hu hu hu

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 7 месяцев назад +1

    Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan

  • @BakkuDavey
    @BakkuDavey 7 месяцев назад

    Brother mohana sundram I like very much your nakkal commedy

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 6 месяцев назад

    Innum niraya Mohana sundaram padithu vittu pesuthal nandru

  • @kssps2009
    @kssps2009 7 месяцев назад +17

    அரைச்ச மாலையே திரும்ப திரும்ப அரைக்கிறேன்😂😂

    • @குமாரன்-ச2ட
      @குமாரன்-ச2ட 7 месяцев назад +7

      Aanaalum தோசை நன்றாக உள்ளது

    • @subramanig3297
      @subramanig3297 7 месяцев назад +3

      அரைச்ச மாவை

    • @shilmadharshini1732
      @shilmadharshini1732 7 месяцев назад +1

      அரைச்ச மாவை என்று கூட உங்களுக்கு எழுத தெரில அவர கலாய்க்கக்குறீங்க

    • @kumaravel5791
      @kumaravel5791 6 месяцев назад +1

      மாவா மாலையா

    • @phsvision3792
      @phsvision3792 5 месяцев назад

      இருக்கிற மாவு தானே பயன் படுத்த முடியும். 😊

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 6 месяцев назад

    👏🏻👏🏻👏🏻

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 7 месяцев назад

    Nice

  • @cmkar1013
    @cmkar1013 17 дней назад +1

    *கண்ணகி* போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்யான். It's not Kural

  • @vamu19
    @vamu19 7 месяцев назад

    Man has never changed...so kural is always meaningful... because it is never followed 😊

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 7 месяцев назад +10

    நல்ல சாமியார் இருக்கிறார்கள்
    ரமண மஹரிஷி
    காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி

    • @vmuthukumar3165
      @vmuthukumar3165 7 месяцев назад

      அவர்கள் இருந்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா?

    • @vmuthukumar3165
      @vmuthukumar3165 7 месяцев назад

      அவர்கள் இருந்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா?

    • @vasanthibalachandran1393
      @vasanthibalachandran1393 7 месяцев назад

      ​@@vmuthukumar3165 தேடினால் கிடைப்பார்கள். இறைவன் ஞானியின் வடிவத்தில் இன்றும் உள்ளார்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 7 месяцев назад +12

    😁

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 6 месяцев назад

    ❤❤❤❤❤😅😅

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 7 месяцев назад

    ❤❤❤

  • @mohanr8748
    @mohanr8748 5 месяцев назад

    தேவைதான்.ஆனால் தினமும் பத்து குறலையா
    வது புரிந்து படிக்கவேண்டும் .

  • @MurugesanS-nq3ui
    @MurugesanS-nq3ui 6 месяцев назад +4

    கிளிப்பிள்ளை, சரியான இடியட்

  • @mychessmaster
    @mychessmaster 7 месяцев назад +5

    திருக்குறள் பத்திபேசினா பத்து குறளையாவது முழுசா சொல்லனும் அய்யா.

  • @janagarajanmariappan7657
    @janagarajanmariappan7657 3 месяца назад

    மோகனசுந்தரம் மாமா

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 3 месяца назад

    Sir, it is not Best women, it is Best woman.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 7 месяцев назад +7

    இறையச்சம் இறைநம்பிக்கை இரண்டும் இருந்தால் அதுவே துரவரம் . இறைன் யார்? அறிவதற்கு வேதநூல் குரானை வாசியுங்கள்.

  • @vamu19
    @vamu19 3 месяца назад

    Thiruvalluvar will always be remembered.... his teachings are never followed 😅

    • @pmurali-n3z
      @pmurali-n3z 2 месяца назад

      Because it's ideal .how far you achieve is better

  • @somasundaramk9682
    @somasundaramk9682 2 месяца назад

    நிரையவிசயங்கள் சொல்ல் வரிங்க அப்படியே வேறு விசயத்திற்க்கு மாரிசென்று சொல்வதால் வார்த்தைகள் மாரிவிடுகிறது
    பட்டிமன்றம் நன்றாக இருந்தது

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 5 месяцев назад

    உத்தமண் புத்தண் ஞாணம் அடைந்தவண் மூய்மையாகா சொல்லா காலம் அது இல்லை எண்று சென்றவர்கள் அண்றூ தூரோணர் ஏகலைவண் மறைத்ததூ ஏகலைவண் இருந்தால் தூரோணர் சீடாணாகா ஆகிஇருக்கும் இயற்க்கை சிறந்தா மாணவண் கல்லையூம் பேசிக்கேட்டு மெளணம் சாய்வாண் அடீயெணுக்கு இந்தா போண் உள்ளா உருவங்கள் நாண் எங்கு பார்த்தேண் இப்போது அடீயெணை கடவுளாகா தோண்றாவைக்கீறது எப்படீ அடீயெணூம் மமெளணத்தீல் இருந்தே மறைத்தேண் எணக்கு தூரோணர் Green சீக்ணல் கொடுக்கா இயற்க்கை Order

  • @philipjoseph4804
    @philipjoseph4804 7 месяцев назад

    🙏

  • @ravinallan6006
    @ravinallan6006 6 месяцев назад

    ஆமாம் ஆமாம் ஆமாம் இப்படி சிரிச்சிட்டே நாடு நாசமானது...

    • @parameswaran8406
      @parameswaran8406 4 месяца назад

      கேன சிரிக்கனும் சீரியஸ் ஆக வாழ்கையில் இருக்கனும்னா மருத்துவமனயில் சேறு

  • @rajeswarir7077
    @rajeswarir7077 7 месяцев назад +7

    இவர் பேசினதையே பேசுவார்கள்

    • @yesudhasonsavarimuthu6892
      @yesudhasonsavarimuthu6892 7 месяцев назад

      எல்லோரும் பேசியதையே மாறி மாறி பேசுவார்கள். இடம்தான் வேற

  • @manikkamkunam7471
    @manikkamkunam7471 7 месяцев назад

    ❤😅😢

  • @pugalenthi0077
    @pugalenthi0077 7 месяцев назад

    அருமை

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @BakkuDavey
    @BakkuDavey 7 месяцев назад +1

    One' man army thirukural munu swamy

  • @RengaBaskar-s5o
    @RengaBaskar-s5o 5 месяцев назад

    Anaivarum pesuvathai getugontu irpavargal anaivarum padithavargale

  • @mathis5919
    @mathis5919 7 месяцев назад +2

    😆😆😆

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад +1

    விவசாயிகள் வீட்டில் உள்ளவனாக உழைத்துக் கொண்டிருக்கிறான் ஏறு பிடித்து உழுத பெண்களும் உண்டு இரண்டு காளைகளின் அடக்கி ஏர் உழுது ஏர் பிடித்து சேரில் நடந்து ஒரு பெண் விவசாயி தமிழ்நாட்டு தான் உள்ளார் கணவர் கணவனும் மனைவியும் சேர்ந்து ஏரோட்டி ஏர் ஓட்ட வேண்டும் என்று எழுப்பி செல்ல வேண்டும் வயலில் ஏரோட்ட வேண்டுமென்று உழைப்பு உழைப்பு உழைப்பு சண்டை வேண்டாம் தகராறும் வேண்டாம் பக்குவமாக எடுத்துச் சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு ஏரோட்டம் செல்ல வேண்டும் ஏர் என்கின்ற உழவு செய்ய வேண்டும் சண்டையே வராது சண்டை வராமல் தான் மனைவி விழித்துக் கொண்டு செல்ல வேண்டும் உழவுத் தொழில் செய்து நெல் விவசாயம் செய்து வீட்டுக்கு அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரலாம் பேரப்பிள்ளைகள் கூட சொல்லிக் கொடுக்கலாமே சம்பாதிக்கிறது விட உணவு உற்பத்தியில் விவசாய குடும்பங்கள் ஜெயிக்க வேண்டும் விவசாய குடும்பங்கள் வாழ்ந்தால் உணவு உற்பத்தியில் மகிழ்ச்சியாக வாழலாம்

  • @RatnamVijayan
    @RatnamVijayan Месяц назад

    இலங்கை. ஜெயராஐ். =. சுத்துமாத்து சுமந்திரன்

  • @kvjayasree2660
    @kvjayasree2660 7 месяцев назад

    திருக்குறள் பெண்கள் மட்டும் தான் படிக்க வேண்டுமா ஆண்கள் படிக்க வேண்டாமா

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад +1

    டெல்லியில் பர பழைய பாராளுமன்றத்தை இடிக்கும் முன்பு பாராளுமன்றத்தை கட்டிவிட்டு பழைய பாராளுமன்றத்தில் மாநில அவை அவையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சாதி சமயம் வேண்டுமா.உலக உண்மை. அறிந்தமை அறியாதவை. யாதும் அறியாது. ஐந்தாரின் புகழ் பாடும். அறியாமை அறியாதவர். யார் யார் பிறப்பின் பிறந்தார். யாரும் ஊரே யாவரும் கேளிர்.

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 месяца назад

    பெஸ்ட் woman தானே கொடுத்து உள்ளார்கள். Best wife கொடுக்க வில்லை

  • @PushpaKanthi-t7z
    @PushpaKanthi-t7z 5 месяцев назад

    Only solution to.mohanasundaram is, mens should get married and settle in his wife house forever, then everything will get settled vice versa ok

  • @srinivasan2937
    @srinivasan2937 7 месяцев назад

    Page 21 coolya ❔

  • @hemnat2000
    @hemnat2000 6 месяцев назад

    Sir you have made clear message not speech.

  • @ThameesT
    @ThameesT 2 месяца назад

    o

  • @RajendirakumarS
    @RajendirakumarS 7 месяцев назад

    Tape recorder

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 месяцев назад

    manam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 месяцев назад +1

    yarr kalvan

  • @janagarajanmariappan7657
    @janagarajanmariappan7657 3 месяца назад +1

    மோகனசுந்தரம் ஒரு மாமா பய

  • @parvathamga1259
    @parvathamga1259 7 месяцев назад +1

    Why this fellow is talking all the time I'll of ladies. Repetitive jokes. சரக்கு இல்ஸை

  • @SubbulashmiKulandhasamy
    @SubbulashmiKulandhasamy 7 месяцев назад

    R

  • @sankirtan6245
    @sankirtan6245 6 месяцев назад

    Budha story ,somany place he said..

  • @vasanthit3353
    @vasanthit3353 7 месяцев назад

    Aaa

  • @sunitharaja6030
    @sunitharaja6030 7 месяцев назад

    Ivar wife paavam

    • @rajasekar-e4b
      @rajasekar-e4b Месяц назад

      அங்க உக்காந்து கதை கேட்பதெல்லாம் காட்டுக்கு போவது இப்ப கேட்டு என்ன பண்ண போவுது

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 месяцев назад

    navakrasu

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 месяцев назад

    al tholil nudpam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 месяцев назад

    une kolul osai

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 7 месяцев назад

    Evalu boli father irukan

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 месяцев назад

    robo valvu

  • @radhajpkudumban7560
    @radhajpkudumban7560 7 месяцев назад +1

    அன்று குறல் இன்று சுருக்கெழுத்து அன்று சொல்ல வைத்து திரு குறல்

    • @subramanig3297
      @subramanig3297 7 месяцев назад

      திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்

    • @VeeraputhiranPuthiran
      @VeeraputhiranPuthiran 6 месяцев назад

      🎉🎉

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 5 месяцев назад +5

    காமெடி பேச்சு ரசிக்கவும் விமர்சனம் தேவையில்ல குறை கண்டுபிடிக்க வேண்டாம்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 4 месяца назад

    வெட்டிப்பய கூட்டம்

  • @r.g.148
    @r.g.148 6 месяцев назад

    Please stop this type of vallluvar Thuraya all please take care or give ur number

  • @TamilSelvi-md2hv
    @TamilSelvi-md2hv 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 5 месяцев назад

    ❤❤❤❤