90 வருடங்களுக்கு முன் ஜீவசமாதி அடைந்த மகானின் கதை | பாம்பன் சுவாமிகள் Temple Tour | Neels

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 573

  • @BalaSubramanian-nx6zy
    @BalaSubramanian-nx6zy Год назад +163

    சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த திருத்தலம் உள்ளதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ஓம் முருகா சரணம்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад +3

      👌🙏🙏🙏💐💐💐🙏

    • @rameshjayasri3197
      @rameshjayasri3197 Год назад +3

      வேலும் மயிலும் துணை.

    • @visalamgopal8870
      @visalamgopal8870 7 месяцев назад +1

      வேலும் மயிலும் துணை.

    • @govindshetty9867
      @govindshetty9867 6 месяцев назад +1

      Velum mayilum Thunai

    • @Moulik563
      @Moulik563 Месяц назад +1

      ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h Год назад +69

    என் குழந்தைக்கு பிறக்கும் போது மூன்று ஓட்டை இதயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். நான் முருகனை நம்பி பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முக கவசம் தினமும் பாடினேன். என் குழந்தைக்கு இயற்கையாக குணம் ஆனது. பாம்பன் சுவாமிகள் முருகன் அருள் முழுதும் பெற்றவர். அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவர் நமக்கு தந்த அற்புத பதிகங்கள் நாம் ஒத வாழ்வில் நன்மை உண்டாகும் 🙏. என் அப்பன் முருகன் பாதம் போற்றி 🙏😭🙏

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU Год назад +37

    கடந்த இரண்டு மாதத்தில் எங்கள் வாழ்வில் அற்புதம் தந்த மகான் இவர், இந்த இடம் வந்து வணங்கினால் முருகன் அருள் நமக்கு உடனே கிடைக்கும், பாம்பன் சுவாமிகளே எங்களின் குல குரு

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад

      👌🙏🙏🙏💐💐💐🙏

  • @bselvarani8185
    @bselvarani8185 Год назад +29

    ஓம் பாம்பன் அப்பா துணை இன்று நான் உயிர் வாழ்கிறேன் என்றால் என் அப்பா பாம்பன் சுவாமிகள் நான் ஓம் முருகா துணை

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Год назад +20

    நன்றி நீலிமா🙏 நானும் 1980களில் இருந்து இரண்டு வருடங்கள் தவிர சென்னைவாசியாக இருந்தும் பாம்பன் சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. உங்கள் வீடியோ மூலம் அறிந்து கொண்டேன், நன்றி.

  • @M.Sevveல்
    @M.Sevveல் 5 месяцев назад +6

    மிக்க நன்றிகள் நீளிமா அக்கா.. பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ சமாதி இருக்கும் இடம் தெரியபடுத்தியமைக்கு நன்றிகள்.

  • @Skr7222
    @Skr7222 Год назад +22

    உங்களின்அறிவும், அழகும், அடக்கமும்,ஆன்மீகமும் உங்கள் வாழ்வில் மிக சிறந்த உயரத்தை அடைய முருகப்பெருமான் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @ramarthevar_1
    @ramarthevar_1 11 месяцев назад +10

    ஐயா ஜீவ சமாதி என்று கூறுவதை தவிர்த்து ஜீவ ஐக்கிய ஆலயம் என்று கூறுவதே சிறப்பு

  • @rajendransasikala2853
    @rajendransasikala2853 6 месяцев назад +19

    தங்களின் ஆசைப்படி முருகனின் அருளால் 12.07.2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முருகா சரணம்.

  • @shankarm7253
    @shankarm7253 Год назад +87

    சிவபக்தை நீலிமாவுக்கு வாழ்த்துக்கள்... மென்மேலும் பணி தொடரட்டும் 🙏🙏🙏

    • @kannank5192
      @kannank5192 Год назад

      111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11¹111111¹1¹111111111¹1111¹1¹¹¹¹¹111¹11111111¹111111111111¹111111111111111111111111¹1111111¹¹¹1111¹¹1111¹

    • @jaishree878
      @jaishree878 Год назад

      🙏🙏🙏

    • @shankarm7253
      @shankarm7253 Год назад +1

      @@kannank5192 அர்த்தம் என்ன சகோ...?

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 Год назад +8

    சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சேர்ந்தது போல் தான் எழுதியிருப்பார்....சேந்தன் தமிழ் என்பது மட்டுமே தூய தமிழில் இருக்கும் என நினைக்கிறேன்.. குரு குஹா சரணம் 🙏

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 Год назад +5

    நானும், எனது அலுவலக நண்பர் கணேசனுடன் பலமுறை சென்றுள்ளேன். அற்புதமான இடம்.. நன்றி..

  • @selvamani8969
    @selvamani8969 2 года назад +4

    ஓம் முருகா🙏பாம்பன் சுவாமிகள் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கட்டும்; நன்றி Isai sister

  • @priteshbharath9040
    @priteshbharath9040 2 года назад +9

    மிகவும் நன்றி எங்கள் குருநாதர் பற்றியும் எங்கள் ஊர் திருவாண்மியூர் பற்றியும் பதிவு செய்துதறக்கு இந்த விடியோ பதிவு செய்த தருணத்தில் நானும் என் நண்பர்களும் அந்த இடத்தில் குரு நாதர் வணங்கி கொண்டு இருந்தோம்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +12

    அருமையான சூழலில் மிக சக்திவாய்ந்த இடம்.
    இதன் அருகிலேயே சர்க்கரை அம்மன் தியானநிலையமும் உள்ளது. அந்த இடத்தி்ல மகாபெரியவர் தியானம் செய்ததாக கூறுவார்கள். அவசியம் சென்று வாங்க

    • @Trinesh-xd2bk
      @Trinesh-xd2bk 6 месяцев назад

      Yes .... sakkarai Amman powerful

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 Год назад +22

    என் தெய்வம் பாம்பன் சுவாமிகள் 🙏

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 11 месяцев назад +4

    ஓம் குமர குருதாச குருப்யோ நமஹா. எல்லாம் வல்ல முருகன் அருளால் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த ஷண்முக கவசம் பாடல் மிக மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும் அதில் உள்ள முப்பது பாடல்களும் உயிர் எழுத்து க்கள் பணிரெண்டும் மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சேர்த்து உள்ளடக்கியது சுவாமிகள் எழுதிய 6666 பாடல்களும் முருகனை பற்றியது தான் அதிலும் ஷண்முக நாமாவளி அருமையிலும் அருமை.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @mjayakimarkumar808
      @mjayakimarkumar808 10 месяцев назад

      ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ

    • @mjayakimarkumar808
      @mjayakimarkumar808 10 месяцев назад

      ஹர ஹர சிவ சிவ ஷண்முக நாதா ஹரஹர சிவ சிவ என்முக நாதா ஹர ஹர சிவ சிவ பரம விலாச ஹர ஹர சிவ சிவ அபய குகேசா அருணகிரி பரவும் அருள் நெறி நாதா தரும் உருவ புகழ் சததள பாதா அரி பிர மாதிக தொழுவடி வேலா திருவடி நாரவ உள முறை சீலா எனினியகுருநித எனும் மதி ஈசா சனனவஎ தர வெளி தருபர மேசா பாசா பாச பாப விநாசா மா சேறாத மாண நடசேசா போஜா வாஜா பூசகர் பேசா தேஜா ராஜா தேவச மாமா தீம் சுவை அருள் ஒரு திருவாரூர் அமுதே ஓம் சரவணபவ உருவே அருகே.

  • @venkatganesh2198
    @venkatganesh2198 Год назад +8

    தொடரட்டும் …சிறக்கட்டும்…தங்கள் பணி…வாழ்த்துக்களுடன்…❤

  • @vishusap
    @vishusap Год назад +4

    we are long-time followers of Pamban Swamigal.. well-orchestrated..thanks for the edition.. Om Kumaraguru dasa Gurubiyo Namaha !!

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +11

    வரும் 2023 ல் பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற அந்த மயூர முருகன் அருள் புரிவானாக.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கருசிவபாலன்பழனி

    நீலிமா வணக்கம்மா 🙏 நான் பழனியில் இருந்து என் அண்ணனுடன் ஒரு முறை வந்துள்ளேன். மிகவும் அற்புதமான அழகான கோவில். முருகா சரணம் 🙏

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 7 месяцев назад +1

    சக்திவாய்ந்த பாம்பன் சுவாமிகள் பற்றி அனைவரும் அறியும்படி செய்த நீல்ஸ் சேனலுக்கு நன்றி !

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Год назад +11

    Thank you,My family is ardent devotee of lord Murugan and Pampan Swamigal.I visit temple on auspicious days.I recite Shanmuga Kavasam daily,a powerful protective shield, for physical, mental and spiritual wellness.வேலும் மயிலும் துணை.பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம்! இந்த புத்தாண்டில் முருகப் பெருமான் அருளும் ஆசிகளும் அனைவருக்கும் உண்டு. 🙏

    • @ramyav4150
      @ramyav4150 Год назад +2

      After going there ur prayer got fullfilled ah?pls reply sis

    • @karthickv7197
      @karthickv7197 Год назад +5

      @@ramyav4150 yes Madam absolutely. His shanmuga kavasam the best medicine for all the diseases. Lot of personal experience. Pls have absolute 💯 faith

    • @ramyav4150
      @ramyav4150 Год назад

      @@karthickv7197 thanks for me not disease prob sir

    • @karthickv7197
      @karthickv7197 Год назад +2

      @@ramyav4150 Madam swamigal temple and His songs are not only for curing disease it's for all the problems.just go there and everything will change Madam .but absolute faith is important

    • @ramyav4150
      @ramyav4150 Год назад +1

      @@karthickv7197 thanks sir..did ur other probs too get solved by going this thiruvanmur temple sir!

  • @kamalmugesh
    @kamalmugesh 4 месяца назад

    அற்புதமான பதிவு.நானும் இந்த மகான் பாம்பன் சுவாமியை நேரில் தரிசிக்க அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி அரோகரா வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sobanakrishna
    @Sobanakrishna Год назад +12

    🙏ஓம் சரவணபவ🙏
    பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு அரோகரா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakumarloganathan7994
    @rajakumarloganathan7994 Год назад +1

    கிடைத்தற்கரிய அருள் உனக்கு. வாழ்க வளமுடன் நீலிமா...🎉

  • @bhavanasaravanan
    @bhavanasaravanan Год назад +5

    Last week I went here, feel so blessed and I came to know this temple only after seeing this video. I learned shanmuga kavacham from a guru and on the same day I saw this video, முருகன் அருளால் இப்போது தான் போக முடிந்தது. Lot of miracles and dont know how to say just in this comment. Usually I don't comment any video, just a thanks
    Is not enough , murugan arulal you and your family will be blessed with all health and wealth

    • @shanmugamgovindan8323
      @shanmugamgovindan8323 Год назад

      Thank you. I have gone there three / four times. Peace is there . Grace. His disciple Sanjevi raja is doing service to humanity following his Guru Pamban swamigal.

  • @mathraveeran6668
    @mathraveeran6668 Год назад +3

    அத்தியாச்சிரம சுத்தாதுவைத சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. " இரையை தேடும்போது இறையையும் தேடு " சுவாமிகளின் அருள்வாக்கு.

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 Год назад +4

    அருமையான ஆன்மிக பதிவு.
    ஓம் முருகா சரணம்.
    முருகா... முருகா... முருகா
    என மன முறுகி வேண்ட பன்னிரண்டு கரங்களால் முருகன் காத்து அருள்வார்

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Год назад +2

    மகான்கள் துணையும் அருளும் கிட்ட வேண்டுவோம். நன்றிகள்.

  • @VasanthiniKulanthavel
    @VasanthiniKulanthavel 9 месяцев назад +1

    ஓம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாஸகுருப்யோ நமஹ ! என் ஞானகுருவான அடிகள்
    தவத்திரு சஞ்சீவிராஜா சுவாமிகளின் ஆன்மீககுரு பாம்பன் சுவாமிகள். அவரது ஆன்மீகத்தேடல்களை கருத்தில் கொண்டு அவரை முன்வைத்து ஆச்சிரமம் கோவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆன்மீக சாஸ்திர வைத்திய புண்ணியநிகழ்வுகள் அன்னதான நிழ்வுகள் நடாத்திக்கொண்டிருக்கும் சுவாமிகள் நிகழ்வுகள்
    ஸஸ்திர பந்தம் , இரதபந்தம் , துவிதநாதபந்தம் ,மயூரபந்தம் பஞ்சாமிர்தவண்ணம் சண்முககவசம் ,குமாரஸ்தவம் , போன்ற பல பாடல்களை அறிந்து அவற்றை பாடம்செய்துவருகின்றேன்.
    தங்களைப்போன்றோர் இவற்றின் பெருமைகளை சுவைபட அழகாக அனுபவத்துடன் சொல்லும்பொழுது மிக மகிழ்வாக இருக்கிறது. நன்றிகள்.

  • @MASADHIYA
    @MASADHIYA Год назад +8

    Excellent presentation with good articulation. In the midst of modernity, absurdity and Scandulous behavior of Media girls, you are A rare Gem.. Neelima!! God bless you🙏💕

  • @uservlog3920
    @uservlog3920 2 года назад +5

    மிகவும் ஒரு அழகான பெண்மனி நடை எடை உடை பாவனை குரல் அத்தனையும் ரசிக்கலாம் amezing akka lots of love from srilanka ❤️💯 super excited to see again

  • @shenbagavalligunasekaran5207
    @shenbagavalligunasekaran5207 Год назад +1

    நீலிமா எனக்கு சந்தோஷம் தாங்க முடியல நான் சென்னைல இருக்கும் போது தரிசனம் கிடைத்தது இப்போதும் என் மூத்தார் மாதம் கடைசி நாட்கள் சென்று வந்து கொண்டு இருக்கிறார் இந்த தரிசனம் என்னை முக்தி அடைய அருள் புரிய வேண்டும் என வேண்டி கொள்கிறேன் 🙏🏼

  • @anands8400
    @anands8400 2 года назад +11

    What a miracle...just few days back iam very much blessed and got a very powerful postive vibes from reading kumarasthavam 🙏🙏🙏

  • @kosalairajan6437
    @kosalairajan6437 Год назад +1

    Nantri sister romba nala intha sanathikku poganumnu ninaithen. Vivaram theriyamal irunthen ungal vedio paarthu anku sentru vanthu vitten. Vantha piragu niraiya miracles nadanthu kondu irukirathu

  • @துறையூர்
    @துறையூர் Год назад +15

    ஓம் முருகா போற்றி போற்றி!!! பாம்பன் ஸ்வாமி கள் போற்றி போற்றி!

  • @divineaffinities991
    @divineaffinities991 Год назад +17

    மஹாபாக்யம்🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @babarajan123
    @babarajan123 11 месяцев назад +1

    🙏🙏🙏💮🏵🌺🌼☘ரொம்ப நன்றி. அற்புதமான பதிவு. உங்களுடன் தெய்வம் துணை இருக்கட்டும் மேலும் வெற்றிகரமான பதிவுகளுக்கு.

  • @karthikeyannatarajan2410
    @karthikeyannatarajan2410 Год назад +1

    நன்றிகள் சகோதரி ..... வெற்றிவேல் வீரவேல் ....

  • @balavairambalusamy2427
    @balavairambalusamy2427 Год назад +9

    We are from rameshwaram பிரப்பன்வலைச swami முருகரை பார்த்த இடம் one of the nice place happy we are from there… ayya always does miracles ❤❤

  • @venkatramans1631
    @venkatramans1631 6 месяцев назад

    vetrivel Muruga ..immensely Blessed to have got to know so much about Mahaan Sri Pambam Swamighal ..Prayers at the LOTUS FEET of Swamyghal that my family and myself get a Darshanam at this most Divine spot ..koti koti nadri to NEELS channel

  • @rajapandian3312
    @rajapandian3312 Год назад +1

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளா்க வளம்பெருக வாழ்த்துக்கள்

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 Год назад +7

    ஓம் முருகா சரணம் பாம்பன் சுவாமிகள் சரணம்.

  • @rahulmusicals2252
    @rahulmusicals2252 Год назад +2

    ஓம் முருகா பாம்பன் சுவாமிகள் துணை நன்றி மேடம்💐💐💐

  • @namattil9912
    @namattil9912 Год назад +2

    மிக்க நன்றி நீலிமா அவர்களே...

  • @raamkumar1651
    @raamkumar1651 2 года назад +19

    என் தலைவி வந்துட்ங்க ....😍😍😍

  • @gobinathan3742
    @gobinathan3742 Год назад

    நீலிமா அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்பதிவை சுவாமிகளின் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன்.....கும்பாபிஷேகம் நடைபெற ஆண்டவர் முருகனிடம் பிரார்த்திப்போம்....

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 месяца назад

    மிகவும் வேண்டப்பட்ட பதிவு. மிக்க நன்றி.
    மன்னிக்கவும். நீங்கள் ஆங்கிலக்கலப்புடன் பேசுவது கொடுமையாக இருக்குது.
    தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் பேசுவது தான் இனிமை.

  • @leelasri9627
    @leelasri9627 Год назад

    சகோ . . நன்றி . . தொடரட்டும் உங்கள் ஆன்மீகப்பணி

  • @balaa2335
    @balaa2335 Год назад +1

    கும்பாபிஷேகம் நடைபெற்றது வாழ்த்துக்கள் 🙏💐

  • @meenakshisaravanan704
    @meenakshisaravanan704 5 месяцев назад +2

    ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
    உங்களின் வேண்டுதல்...முருக பக்தர்கள் வேண்டுதல் நிஜமாகவே நடந்தேறியது ஐயா....12/7/2014 பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் கும்பாபிஷேக விழா இனிதே நடந்தேறியது....
    நன்றி 🙏🏼
    குமரகுருதாச குருப்யோ நமக

    • @jwins4809
      @jwins4809 4 месяца назад

      2014 or 2024?

  • @ravilaks
    @ravilaks Год назад +8

    பாம்பம் ஸ்ரீமத் குமர குருதாச சுவாமிகளுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @raviretna6207
      @raviretna6207 Год назад

      ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் ❤️ திருச்செந்தூர் முருகா சரணம் 🙏

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw Год назад +3

    மிகவும் அருமை 🙏
    ஓம் சரவண பவ முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @TGAProMKM
    @TGAProMKM 3 месяца назад

    பாம்பன் சுவாமிகளின் வரலாற்றை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி....

  • @அக்ஷயம்444
    @அக்ஷயம்444 Год назад +2

    ❤❤❤மிகமிக அருமை❤❤❤ மிகவும் சிறப்பான பதிவு❤❤❤
    ஓம் சரவண பவ❤❤❤❤
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    நற்பவி

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Год назад +2

    எங்கள் ஊரில் பிறந்த மஹான் ஸ்ரீ.பாம்பன் குமரகுதாசர் என்னுடைய ஞானகுரு🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthip2720
    @suganthip2720 Год назад

    Same saree nanum vachi iruken mam.. supera irukum easy to wear.. and nanum one fleet than wear panen... romba happy mam unga videos pathathuku

  • @Ajith-1997
    @Ajith-1997 2 года назад +4

    எங்க ஊர் வடலூர் சத்திய ஞான சபை இராமலிங்க சுவாமிகளை தரிசனம் பண்ணுங்க அக்கா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +3

    Om sri pambhan சுவாமிகள்
    போற்றி ஓம்

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад

    Chennai mass forever
    Super kovil
    Super anchor ninga rombo alaga sonninga.
    Pamban swamigal super
    Thiruvanmaiyur Nice place
    Rombo nalla powerful kovil ithu. Powrnami.

  • @alagusaras4394
    @alagusaras4394 10 месяцев назад

    ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள்.. 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Velum
    மயிலும்
    துணை

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Год назад +5

    ஓம் குமார பரமேஸ்வர பாம்பன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @balusujatha2807
    @balusujatha2807 5 месяцев назад

    பாம்பன் சுவாமிகளின் ஆசியுடன் சஞ்சீவி ராஜா சுவாமிகளை குருவாக ஏற்றுக் கொண்டு அவர்களின் ஆசிகிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @karthikmathivanan1167
    @karthikmathivanan1167 Год назад +6

    ஓம் குமரகுருதாச குருப்யே நம.... 🙏

  • @sakthivel-rv3sv
    @sakthivel-rv3sv 6 месяцев назад

    Madam, you explained in an excellent manner because of his blessings 🙌 over you..

  • @Nanthi
    @Nanthi Год назад

    என் அனைத்திலும் கலந்தவர் பாம்பன் ஜயன்! எவ்வளவு அற்புதமான இடம்! அமைதி! இயற்கை நிரம்பிய இடம்!
    என் மனைவி மாசமாக இருப்பது confirm ஆன உடன் இங்கே தான் கூட்டி சென்றேன்! என்னை பிரிந்து செல்ல காரணமாக இதையும் கூறி சென்றார்! நான் மாசமாக இருக்கும் போது சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போனாரு! 😢😢! கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

  • @truthalwayswinss
    @truthalwayswinss 10 месяцев назад

    I am pamban swamigal dedicated devotee. Ayya has done lots of great things in my life. Almost 12 years I, my family, friends are following and praying Ayya with great love and dedication. Kumara Guruparadasa Guruppyoha Namaha 🙏🙏🙏🙏

  • @si499
    @si499 Год назад +5

    Sooo glad to see you again in action ma.
    Looking forward for more videos from you ma.
    Happy New year and God bless you ma.

  • @அனந்தsiyaRam
    @அனந்தsiyaRam 8 месяцев назад

    Thankyou.நாங்க செல்லும் கோவில். பற்றி சொன்னதற்கு

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Год назад +4

    Great work Neelima. Lord Murugan will bless you 🙏.

  • @harinikutty2031
    @harinikutty2031 2 года назад +5

    Queen is back 😍🤩we want more vlogs mam..missed you

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +2

    பாம்பன் சுவாமிகள் ஓம் முருகா போற்றி போற்றி ஓம்

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 6 месяцев назад

    🏡பாம்பன் 👌அருளால் 🤩 மக்கள் ♥️நல்😍வாழ்வு 🙏வாழ்க 💯

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Год назад

    பாம்பன் சுவாமிகள் மற்றும் அவர்களின் குருவின் அருள் மூலம் நடக்கும்

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Год назад +1

    U r real heroin of tamil cinema...

  • @bhargavikumar2746
    @bhargavikumar2746 Год назад +1

    Beautifully done Neelima. Thanks 🙏🏻

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 Год назад +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி 🌹

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 2 месяца назад

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பாம்பன் சுவாமிகள் ஐயா அவர்களே திருவடியே சரணம் எனது தொழில் நல்ல முறையில் நடக்க ஆட்கள் நல்ல முறையில் கிடைக்க நீங்கள் தான் முருகனிடம் அருள் பெற்று தர வேண்டும் ஐயா சுவாமிகளை போற்றி போற்றி சுவாமிகளை போற்றி போற்றி சாமிகளை போற்றி போற்றி ஐயா நீங்கள் தான் முருகனிடம் அருள் பெற்றுத் தர வேண்டும் ஐயா தொழில் நல்ல முறையில் நடக்க ஆட்கள் நல்ல முறையில் கிடைக்க எனது மகள் நல்ல முறையில் திருந்தி நல்ல பெயர் எடுக்க நல்ல இடத்தில் திருமணம் நடைபெற உனது அருள் வேண்டும் அப்படி போற்றி போற்றி ஐயனே போற்றி போற்றி அப்பனே போற்றி போற்றி அப்பனே போற்றி போற்றி

  • @f14cinema65
    @f14cinema65 10 месяцев назад

    ஒரு தெலுங்கு அம்மாயி-யின் தமிழ் இவ்வளவு அழகாக இருக்க காரணம், இயக்குனர் கே. பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனம் கற்றுக் கொடுத்த பாடம். மேலும் ராடான் நிறுவனம் தந்த எண்ணற்ற வாய்ப்புகள். நன்றி கெட்ட நீலிமா, எங்கும் நன்றி உணர்வுடன் நடந்து கொண்டதில்லை. அந்த பாம்பன் சாமி கூட, உன்னை மன்னிக்க மாட்டார்.

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 6 месяцев назад

      யாரையும்திட்டும்அதிகாரம்நமக்கில்லை.

  • @thirumalaikannanvenkatrama6503
    @thirumalaikannanvenkatrama6503 Год назад +1

    பாம்பன் சுவாமிகள் பாதம் போற்றி போற்றி

  • @bakia100
    @bakia100 Год назад +3

    பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.

  • @kosalairajan6437
    @kosalairajan6437 Год назад +1

    Nantri Sagittarius. Ungal vedio paattha piragu antha kovilukku sentru vanthen.en valkaili adhisayangalai unargiren . adhisayangal adhi

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Год назад

    Thanks sister arumayana pathivu nan enntha kovil vanthu erukan murugan arul ellarukum evarathu kovil vanthalay kedaikum murugan thunnai velum mayelum thunnai shanmuga kavasam padikanum ellarum....

  • @ravilaks
    @ravilaks Год назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanvasan3515
    @srinivasanvasan3515 Год назад +10

    எங்கள் ஊர் கோவில் ஓம் முருகா சரணம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @nithianandamboominathan8065
    @nithianandamboominathan8065 Год назад

    உங்கள் ஆன்மீக தேடலை நானறிவேன்..அது புது ரூபமாக வடிவெடுத்து... லட்சக்கணக்கானோர் தரிசிக்கும் இறை சேவையை செய்யும் வண்ணம் உங்களை வார்த்திருக்கிறது.. வளர்க... இந்த நற்பணி....

  • @prasgold7496
    @prasgold7496 3 месяца назад +2

    எனக்கு தமிழில் மிகவும் பிடித்த நடிகை நீலிமா இவர்கள் வீடியோக்கள் அனைத்துஎனக்கு தமிழில் மிகவும் பிடித்த நடிகை நீலிமா இவர்கள் வீடியோக்கள் அனைத்தும் ஆன்மிகவும் தெய்வீகம் பற்றியதாக மற்ற நடிகை போல் இல்லாமல் தமிழ் உச்சரிப்பு உடைப்பவன் அனைத்தும்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +1

    குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @rajalakshmir7649
    @rajalakshmir7649 Год назад +1

    Thank u for your information. Vazhga Valamudan.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Год назад +31

    1923 incident is recorded by a British officer. They have seen guruji pamban swami getting cured by Lord Murugan. Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kasim7562
      @kasim7562 Год назад

      நாங்கள் அதிக விளம்பரங்கள் பார்க விரும்பும் இல்லை.??????

  • @paramasivan3320
    @paramasivan3320 Год назад +1

    பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் சரணம்....

  • @aproperty2009
    @aproperty2009 6 месяцев назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @smprimetamil
    @smprimetamil Год назад +1

    Starting la vara bgm entha song oda bgm nu therinchavanga sollunga pls..nice devotional bgm

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 11 месяцев назад

    நான் கண் கண்ட தெய்வம் 'பாம்பன் சுவாமிகள்'❤

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 5 месяцев назад

    மிகவும் சான்னித்தியமான கோயில்! ❤

  • @maheshk1678
    @maheshk1678 Год назад +2

    Madam please visit kanakkan Patti sarguru kovil. It's near pazhani.

  • @futurebanker9375
    @futurebanker9375 10 месяцев назад +1

    Thiruvanmiyur marudheeswarar kovil video podunga ka.

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    நானும் பார்க்க வேண்டும். எத்தனையோ முறை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பக்கம் வந்துள்ளேன்.
    நிச்சயம் ஒரு வாரத்தில் வந்து பார்த்து விட்டு செல்வேன். ஓம் முருகா