நம்மைக் காக்கும் மந்திரமாக பாம்பன் சுவாமிகள் கூறியது மேடை சொற்பொழிவு | Desa Mangaiyarkarasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 500

  • @muthukrishnan4477
    @muthukrishnan4477 6 месяцев назад +22

    என் நோய் நீங்கி ஆரோக்கியமாக உழைத்து எல்லோருக்கும் உதவி புரிந்திட அருள் புரிவாய் முருகா, எல்லோரும் பிராத்தனை எனக்காக செய்ய வேண்டுகிறேன்

    • @agsfamily8949
      @agsfamily8949 6 месяцев назад +3

      நீங்க ஆரோக்கியம் இருப்பிங்க...உங்களுக்கு எந்த நோயியும் இருக்காது..

  • @VigneshSS-uq1jd
    @VigneshSS-uq1jd 4 месяца назад +14

    முரு கா உங்களை வணங்கியவர்கள் காப்பாற்றபா அவங்க கை கால் சரியாகுனும் அருள் புரிய வேண்டும் 🎉🎉🎉🎉

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 Год назад +27

    உயரிய கருத்துக்களை எளிய தமிழில் கூறிய பாங்கு சிறப்பானது.

  • @maruthigarments78
    @maruthigarments78 2 месяца назад +3

    உங்கள் விளக்கம் அருமை முருகபெருமான் அருள் அனைவருக்கும் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 Год назад +9

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @anbazhagisridhar1570
    @anbazhagisridhar1570 Год назад +1

    முழு பதிவையும் வெளியிட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும். அருமை அம்மா.

  • @santhoshp8888
    @santhoshp8888 Год назад +383

    அம்மா நான் முருக பக்தன் தினமும் அவரை பூஜிப்பேன் இப்போது எனக்கு ஒரு கை கால் செயல் இழந்துவிட்டன நான் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி அம்மா

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 Год назад +31

      @ Santhosh விராலி இலை கிடைத்தால் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரில் தினம் குளிக்க வேண்டும். விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை செயல் இழந்த காலில் கையிலும் தினம் தடவி வர கட்டாயம் குணமாகும்.

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 Год назад +25

      வேல் மாறல் மற்றும் சண்முக கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள். வேல் மாறல் மற்றும் வேல் வகுப்பு படிக்கும் முன்பாக தேவேந்திர சங்க வகுப்பு படிக்க வேண்டும். சண்முக கவசம் படிக்கும் முன்பாக குமாரத்தவம் படிக்க வேண்டும்.முருகன் துணை இருப்பார். விரைவில் நலம் பெறுவீர்கள்.

    • @Ramakrishnan-b8f
      @Ramakrishnan-b8f Год назад

      ​@@ambikasubramani65112:33

    • @vijayaramsk4490
      @vijayaramsk4490 Год назад +11

      முருகன் அருள்வார்🦚🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад +7

      Asmin paraathman nanu paathma kalpae dwamitha muthapidha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno
      Please repeat this 48 timez daily before swami. This is narayaneeyam dasakam for illness

  • @papathipathi
    @papathipathi Год назад +1

    என்வாழ்க்கையில் பலஅற்புதங்களைநிகழ்த்திமன நிம்மதியான வாழ்க்கைக்குவழிவகுத்த இறைவனுக்கு நன்றி நன்றி

  • @iyappan3522
    @iyappan3522 Год назад +2

    ஒம் சரவண பவ அமைதியா இருக்குமா மனசு இந்த சொற்பொழிவ கேட்ட பிறகு நன்றி அம்மா அற்புதம் 🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +1

    அற்புதம் சகோதரி கேட்க்க கேட்க்க மிக இனிமை

  • @updinfworld890
    @updinfworld890 9 месяцев назад +14

    அம்மா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிறது நான் நிறைய வேதனையிலும் கவலையிலும் வாடுகிரேன் தயவு செய்து இரைவினிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அருள் சையுமரு கேட்டுகொள்கிறேன்
    By Ponnumani

    • @tamizharasi6645
      @tamizharasi6645 8 месяцев назад +1

      திருச்செந்தூர் முருகனிடம் சென்று சரணடையுங்கள் 🙏🙏🙏

    • @JUNIPER1SMYDOGGO
      @JUNIPER1SMYDOGGO 8 месяцев назад

      Don’t worry. It will be fine

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மனதிற்குள்ளே போற்றி வழிபடுவோம் முருகன் அருளால் எல்லா நலன்களும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @muthu1174
    @muthu1174 Год назад +7

    அனுபவத்தில் சொல்கிறேன் இது முற்றிலும் உண்மை ஓம் சரஹணபவ🙏🦚

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 8 месяцев назад +3

    மிகவும் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி அம்மா👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩. நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @deviselvam5887
    @deviselvam5887 Год назад +1

    மிகவும் நன்றி🙏❤ அம்மா தங்களது பதிவு மிகவும் அருமை தெளிவான விளக்கம்

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Год назад +2

    ரொம்ப சந்தோசமா உங்க சொற்பொழிவு கேட்டது கந்தபுராணம் சொற்பொழிவு இருந்தா கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +13

    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚
    ஓம் சரவண பவ💚💚

  • @Universe0706
    @Universe0706 Год назад +1

    I have subscribed many RUclips channels , but my mind doesn’t get pulled to anyone’s voice and I don’t feel the divinity in their voice… your voice is blessed 🙏🙏🙏

  • @athishactivities2047
    @athishactivities2047 Год назад +1

    உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க உள்ளம்
    உருகுகிறது அம்மா😊❤

  • @sunsunjana9748
    @sunsunjana9748 6 месяцев назад +4

    ஓம் சரவணபவ ஓம் ❣️🙇🏻‍♂️🙏🏻🦚🐓துணை ஓம் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் ஐயா 🦚🐓❣️🙇🏻‍♂️🙏🏻

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 Год назад +2

    ஓம் சரவணாபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ... முருகா சரணம் உங்கள் பாதம்... நல்லதே நடக்கிறது... நன்றி இறைவா... 🙏

  • @jb19679
    @jb19679 Год назад

    ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அருமையான அற்புதமான பதிவு நன்றி காலை வணக்கம் சகோதரி

  • @gayathriramgayathriram2877
    @gayathriramgayathriram2877 Год назад

    Rombo nandri Amma unga speech manasuku santhosham ma iruku thank you maa❤❤❤❤❤

  • @Nsridhar-vx7wi
    @Nsridhar-vx7wi Год назад +3

    Very excellent devotional speech gave to all DEVOTIES about pamban swami gal Lord. Muruga. My blessings to smt. Mangaierkarasi.lord Muruga will give blessings also her gurugi variyar swamigal Erode sridar

  • @ravichandran-ed4ce
    @ravichandran-ed4ce 9 месяцев назад +9

    என் கண் பிரச்சனை தீரவேண்டும் ஓம் முருகா

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Год назад +3

    அற்புதமான விளக்கம். மிக்க நன்றிங்க அம்மா !!

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад +3

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏💐 . குருவே சரணம் திருவடி சரணம் 💐🙏. கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம் 🙏💐

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 Месяц назад +1

    ஓம் சரவணபவபோற்றி முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +4

    சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ...🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Год назад +1

    அற்புதமான பதிவு நன்றி🙏

  • @jpmithra1341
    @jpmithra1341 Год назад

    மிக்க நன்றிகள் குருமாதா 🙏

  • @அக்ஷயம்444
    @அக்ஷயம்444 Год назад +1

    ❤❤❤மிகமிக அருமை❤❤❤
    ❤ஓம் சரவண பவ❤
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    நற்பவி

  • @Shinny2110
    @Shinny2110 Месяц назад +3

    9:13 song 😊
    9:23 😊😊
    Saravana bhava
    11:31
    11:58 2 ways
    12:03 12:17 12:17
    12:41 😅
    12:46 12:47 ::
    12:55 12:59
    13:43 13:43 13:43 13:46 13:51 crt 💯💯
    14:11

  • @manirathanam2125
    @manirathanam2125 Год назад +8

    யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா 🦋

  • @gandhirajan5998
    @gandhirajan5998 4 месяца назад +1

    பாம்பன் ஸ்ரீ மத் குமர குரு தாசர் சுவாமிகளை வணங்குகிறேன் .
    சரவணபவ
    🙏💐

  • @Dhanalakshmimurugavel-c8k
    @Dhanalakshmimurugavel-c8k 6 месяцев назад +2

    முருகா சரணம்❤❤❤❤ ஓம்ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச குருப்யோ நமே நமஓம்❤ ஓம்சரவணபவாயநமஓம்❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 4 месяца назад +5

    ஓம் குமரகருதாச குரூப்யோ நம ஓம் சரவண பவ🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MythiliM-y5p
    @MythiliM-y5p 8 месяцев назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @saraswathysiva1168
    @saraswathysiva1168 Год назад +22

    அன்புடிய சகோதரி அவர்களுக்க வணக்கம் உங்களுடைய பதிவை பார்ப்பேன் சந்தோஷம்மா என்னூடைய மகனுக்கு திருமணம் 12 ஆண்டுகள ஆகிவிட்டது இருந்தாலும் என் மகனும் மருமகளும் இருவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள் இருந்தும குழந்தை வரம் கிடைக்கவில்லலை நீங்கள் முருகனிடம் எங்களுக்குக்காக பிராத்தனை செய்ய செய்ய வேண்டும் இறைவனை நன்றி

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад +1

      Please visit orathur village near Maduranthakam.The Marundhewarar temple swapna varahi sannidhi ❤

    • @arivomaanmeegam3855
      @arivomaanmeegam3855 Год назад

      Krithigai viratham irundhu parunga nambikaiya thodarnthu

    • @user-ti8qp8ix6z
      @user-ti8qp8ix6z 8 месяцев назад +2

      குழந்தை வரம் தரும் பதிகம் பாட நிச்சயம் ஈசன் வரம் அருள்வார்

    • @venkatachalamvellingiri4815
      @venkatachalamvellingiri4815 7 месяцев назад +3

      வேல்மறல் படியுங்கள் அன்பரே 🙏🙏🙏🌺

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Год назад +1

    🙏🙏🙏Om sivaya nama .om saravana bava🙏🙏🙏. Iniya kaalai vanakkam amma.

  • @poondimahandevotee3577
    @poondimahandevotee3577 4 месяца назад +2

    👃👃👃👃👃👃 Thanks to speaker and organized Team.. Good work.

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 2 месяца назад +1

    ஓம் சரவணபவபோற்றி ஓம் முருகா போற்றி என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் அப்பனே முருகா

  • @malinir.8710
    @malinir.8710 Год назад +7

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    🙏🌹🙏🌹🙏🌹❤️

  • @subashinikanniah2766
    @subashinikanniah2766 Год назад +1

    Excellent speech Mam.......u r awesome

  • @srinithyar1822
    @srinithyar1822 Год назад

    இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹🌹

  • @karunaivallalpambanswamiga1394
    @karunaivallalpambanswamiga1394 Год назад +12

    கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை ❤️ சகோதரி அவர்களுக்கு எனது வணக்கம் 🙏 சுவாமிகள் ஞான சரித்திரத்தை படித்துவிட்டு மேடைகளில் பேசினால் நல்லது நடக்கும்!!!.
    சுவாமிகள் அவதரித்த ஊர் இராமேஸ்வரம்.
    முனீஸ்வரன் மீது பாடச் சொன்னது முனியை முருகனாக எண்ணி பாடலமே என்று விண்ணப்பித்தார் முனியாண்டி பிள்ளை. சுவாமிகளும் அப்படியே பாடினார். முனியை முருகனாக பாடினார் . நாகநாதர் சிவாலய கும்பாபிஷேகம் விழா தரிசனத்திற்கு செல்லும் வழியில் படகில் செல்லும் வழியில் முனிவர்கள் சிவசிவ மந்திரத்தை உச்சரித்தனர் . அப்போது ஸ்ரீமத் சுவாமிகளின் நாவையும் பற்றிக் கொண்டது சிவசிவ மந்திரம். நன்றி!! .
    ஸ்ரீமத் சுவாமிகளுடைய ஞான சரித்திர புத்தகம் திருவான்மியூரில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு KARUNAI VALLAL PAMBAN SWAMIGAL RUclips CHANNEL.
    ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி.
    🙏🙏🙏🙏

    • @KARTHIKN2
      @KARTHIKN2 2 месяца назад

      ஐயா வணக்கம் பாடல் பெயர் (முனீஸ்வரரை முருகனாக எண்ணிய பாடல்)

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @janakishanmugam3199
    @janakishanmugam3199 4 месяца назад +8

    என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி தன்னை நம்பினோரை ஆதரியாது நிற்குமோ ! ஐயம் வேண்டாம்! ஓம் சரவணபவ !

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha Год назад +2

    எங்கள்குருநாதர்.மிக்கநண்றி.அம்மா❤❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 10 месяцев назад +2

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @abhiramir8949
    @abhiramir8949 Год назад +2

    I went to this temple recently and now you are speaking about him

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy Год назад +8

    அம்மா என் மகன் பிறந்தநாள் ஆசிர்வாதம் பன்னுங்க ள்

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 9 месяцев назад +4

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ🙏

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 8 месяцев назад +4

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எறுமுகம் 🙏🙏

  • @dr.lathasubramanian5307
    @dr.lathasubramanian5307 Год назад +6

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

  • @shanthir6779
    @shanthir6779 Год назад

    எல்லாம் வல்ல இறைவன் திருவருள் சரவணபவ🎉

  • @tamilayyappan77
    @tamilayyappan77 Год назад

    இனிமையான பதிவு

  • @jayaveeranganesh5092
    @jayaveeranganesh5092 Год назад +3

    அம்மா உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா

  • @Arjun07-xc7ip
    @Arjun07-xc7ip 20 дней назад +1

    🙏🙏🙏💐🙇‍♀️🙏🙏 ஸ்ரீ குமரகுருபராய நமோ நமக

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад +2

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @paramagurus1811
    @paramagurus1811 Год назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @manickarajua6179
    @manickarajua6179 Год назад +3

    ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 месяца назад

    அருமையான குறள். I. பதிஉ

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Год назад

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +2

    வணக்கம் அம்மா பாம்பன் சுவாமிகள் அருளிய பதிகம் பற்றிய பதிவு அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojarajalakshmi1099
    @sarojarajalakshmi1099 8 месяцев назад

    Nandri amma arumayaga irundhadhu ungal urai pamban swamigalaibpatri neengal kooriyadhu arumai

  • @krithikaraj8836
    @krithikaraj8836 Год назад +12

    My mother is admitted in hospital and will have to go through a surgery. Please pray or give your blessings for my mom’s physical health, emotional health and recovery.

    • @natraj140
      @natraj140 Год назад +3

      இறைவன்அருளால்நல்லபடியாககுணமாகட்டும்ஃஹி

    • @chitrasuresh1755
      @chitrasuresh1755 Год назад +1

      Prayers for your mother's health recovery 🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Год назад +1

      @@chitrasuresh1755 கண்டிப்பாக்வேண்டுவோம்ஃமுருகன்துணையுடன்ஃஹி

    • @krithikaraj8836
      @krithikaraj8836 Год назад +5

      Thanks all for your prayers and blessings, her surgery is completed and discharged from hospital. She is recovering slowly. Thank you all very much

    • @natraj140
      @natraj140 Год назад

      @@krithikaraj8836 ஓகேமேடம்ஃநல்லபடியாகபார்த்துக்கொள்ளுங்கள்ஃநல்லதேநினைப்போம்

  • @srchnnelsrchnnel3524
    @srchnnelsrchnnel3524 10 месяцев назад +2

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகா

  • @venkadesh5574
    @venkadesh5574 Год назад

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @karthickv7197
    @karthickv7197 9 месяцев назад +3

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Год назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @BALAKAVI123
    @BALAKAVI123 Год назад +1

    Upload the full vedio please. U r the inspiration for me .

  • @saraswathimalar4987
    @saraswathimalar4987 Год назад +2

    ஓம் சரவணபவ🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Год назад

    காலை செந்தமிழ் வணக்கம் அம்மா .. _^_

  • @gobinathan3742
    @gobinathan3742 Год назад

    அருமையான தகவல்
    ஓம் சரவணபவ

  • @ranjaninn215
    @ranjaninn215 7 месяцев назад +1

    அற்புதம் கண்ணே❤

  • @AishuAishu-pv9sv
    @AishuAishu-pv9sv 2 месяца назад +5

    அப்பா‌ முருகா அவங்க கை கால் சரியாகி நல்லா இருக்கனும் அருள் கொடுங்க

  • @shanthikasi7586
    @shanthikasi7586 Год назад

    காலை வணக்கம் அம்மா ❤😊🎉

  • @sudharam5033
    @sudharam5033 Год назад

    Amma arumai ungal sorpozhivu

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 8 месяцев назад +2

    ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி ❤❤❤

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +3

    ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்

  • @malaeswaran9233
    @malaeswaran9233 Год назад +1

    சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏

  • @srijaroshini643
    @srijaroshini643 Год назад

    🙏🙏🌹நன்றி அம்மா 🌹🙏🙏

  • @k.senthilkumar1926
    @k.senthilkumar1926 Год назад +2

    அம்மா வேல் மாறல் பற்றி பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @sivakamal9323
    @sivakamal9323 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவண பவ

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад

    Arumai mam Arupotham Amma nanri Amma unggalukku 👏👌👍💖🙏🙏🙏💕💕💕

    • @natraj140
      @natraj140 Год назад

      சந்தோஷம்மா❤ஹி

  • @bakia100
    @bakia100 7 месяцев назад +15

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 4 месяца назад +1

      எங்கள் ஊர் அருகில்தான் உள்ளது சித்ரா பௌர்ணமி சுவாமிகள் குருபூஜை கந்தசஷ்டி சிறப்பாக இருக்கும்

  • @ananthananth8850
    @ananthananth8850 7 месяцев назад +2

    ஓம் குமரகுருதாசகுருப்யோ நமஹ🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarsenthil4606
    @senthilkumarsenthil4606 Год назад +1

    Good morning amma 🙏❤️

  • @arunk9982
    @arunk9982 Год назад

    நீங்கள் உரையாடல் nice

  • @nandhinik5274
    @nandhinik5274 Год назад

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம: 🙏🙏🦚🦚🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Год назад

    Amma vanakkamamma i am happyma🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +1

    Good morning sister 😊❤🎉

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +1

    அம்மா சூப்பர் அம்மா

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 4 месяца назад +4

    பாம்பன் சுவாமிக்கு முருகப் பெருமான் நேரில் தரிசனம் கொடுத்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசையில் ஆலயம்உள்ளது சுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது

    • @Dbgm422
      @Dbgm422 4 месяца назад +1

      Yesss..rameshwaram pogum pothu antha temple poitu vandhom...semma peaceful place.....nalla vibe....

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 4 месяца назад +3

      முகூர்த்த மாதங்களில் அதிகமாக திருமணங்கள் நடைபெறும் ஆலயம் . சித்ரா பெளர்ணமி பாம்பன் சுவாமிகள் குருபூஜை கந்தசஷ்டி விரதம ஆறு நாட்கள் ஆலயத்தில் தங்கி இருப்பார்கள் பங்குனி உத்திரம் விசேடமாக இருக்கும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் தரிசித்த இடம் அதனால் தான் முகப்பெருமான் பாம்பன் குமர குருதாசத என் அழைக்கப்படுகிறார்.

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 4 месяца назад

      அரியமான் கடற்கரைக்குஅருகில் உள்ள ஊர்தான் பிரப்பன்வலசை

  • @narendramurthy8646
    @narendramurthy8646 Год назад +1

    Excellent presentation ❤

  • @சிவயநம-ல3ள
    @சிவயநம-ல3ள Год назад +2

    Amma innum podunga sorpoliviu amma ✨✨✨🌾

  • @RaguKabaddi-bq5wb
    @RaguKabaddi-bq5wb Год назад +1

    ஓம் சரவண பவ

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp Год назад +1

    Today video super ma