CPS -க்கும் NPS-க்கும் என்ன வித்தியாசம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 36

  • @fredyclementfredyclement
    @fredyclementfredyclement Месяц назад

    Super sir மிக்க நன்றி

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Год назад +2

    ஐயா, நன்றி

  • @mohann3966
    @mohann3966 8 месяцев назад +1

    அய்யா விருப்ப ஓய்வு குறித்து மற்றும் லாபகரமாக பயன்படுத்துவது குறித்து காணொளி பதிவிடுங்கள்....

  • @narayanasamyr782
    @narayanasamyr782 6 месяцев назад

    very very useful message thanks sir

  • @Jayanthisrinivasan08
    @Jayanthisrinivasan08 Год назад +1

    Super sir.... Clear explanation🙏

  • @mrmrscreations284
    @mrmrscreations284 2 месяца назад

    Superb Sir... # Good clear explain

  • @karthigaa5151
    @karthigaa5151 Год назад +1

    Super sir 🙏 👏 🙌 👍

  • @mohamednoordeenhajamainude761
    @mohamednoordeenhajamainude761 Год назад +1

    Nice

  • @sjeyapandi4423
    @sjeyapandi4423 Год назад +1

    Nice sir

  • @veeraraghavanv2270
    @veeraraghavanv2270 9 месяцев назад +1

    ஐயா தமிழக அரசின் புதிய பென்ஷன்மற்றும் PF பற்றி தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்

  • @sathesht5021
    @sathesht5021 8 месяцев назад +1

    ஐயா, தகவலுக்கு மிக்க நன்றி. என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் ஐயா. NPS இன் கீழ் கழிக்கப்பட்ட அல்லது பங்களிக்கப்பட்ட தொகைக்கு வருமான வரி பிரிவுகள் 80 CCD (1) இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பலன் மற்றும் 80 CCD (1B) இன் கீழ் கூடுதலாக ரூ. 50000 வரி விலக்கு உள்ளது. இதேபோல், அதே IT பிரிவுகளான 80 CCD (1) மற்றும் 80 CCD (1B) ஆகியவற்றின் கீழ் நமது CPS பங்களிப்புக்கும் வரி விலக்கு கோர முடியுமா?

    • @nspconstruction3559
      @nspconstruction3559 8 месяцев назад +1

      sathish 80 ccd 1b dedcution any letter iruka

    • @sathesht5021
      @sathesht5021 8 месяцев назад

      இந்திய அரசின் வருமான வரி துறையானது தனது ஹைதராபாத் அலுவலகம் மூலம் கீழ் கண்ட சுற்றறிக்கை F.No.Pr.CCIT/Tech/67/2015-16 யின் வாயிலாக தெலுங்கானா வில் உள்ள ஒரு ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்களுக்கு CPS இன் பங்களிப்பு 80 CCD யில் பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த சுற்றறிக்கையை என்னால் இங்கு இந்த பதிவில் பதிவேற்றம் செய்ய வசதி இல்லை. ஆதலால் தாங்கள் தயவு கூர்ந்து அந்த சுற்றறிக்கையை கூகுளில் தேடி பார்க்கவும்.

    • @sathesht5021
      @sathesht5021 8 месяцев назад

      @@nspconstruction3559 இந்திய அரசின் வருமான வரி துறையானது தனது ஹைதராபாத் அலுவலகம் மூலம் கீழ் கண்ட சுற்றறிக்கை F.No.Pr.CCIT/Tech/67/2015-16 யின் வாயிலாக தெலுங்கானா வில் உள்ள ஒரு ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்களுக்கு CPS இன் பங்களிப்பு 80 CCD யில் பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த சுற்றறிக்கையை பார்க்கவும்.

    • @pms_tngovt
      @pms_tngovt  8 месяцев назад

      CCD(1) பிரிவின் கீழ் CPS ஊழியர் பயன் பெறலாம்.

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 8 месяцев назад

    thank you sir

  • @AivarTax
    @AivarTax 7 месяцев назад

    Dear Sir,
    I have a doubt.. Whether 80CCD(2) deduction available for the Contribution by Employer to the CPS Scheme?

    • @pms_tngovt
      @pms_tngovt  7 месяцев назад

      80 CCD(2) இன் கீழ் அரசின் பங்களிப்பை ஊழியர் தனது சம்பள வருமானத்துடன் கூட்டி பின்னர் அதனை கழித்து கொள்ளலாம்.

    • @AivarTax
      @AivarTax 7 месяцев назад

      @@pms_tngovt thank you for your prompt response sir.
      but some people says only NPS scheme eligible for 80CCD(2), CPS scheme is ineligible for deduction

  • @Indiaaaan
    @Indiaaaan 6 месяцев назад

    CPS PRAN no..epidi theriyum sir?

  • @Indiaaaan
    @Indiaaaan 8 месяцев назад

    CPS கும்..NPS கும் PRAN no வெவெராக இருக்குமா அல்லது ஒரே No கா இருக்குமா ஐயா?

    • @pms_tngovt
      @pms_tngovt  8 месяцев назад +1

      cps க்கும் nps க்கும் தொடர்பில்லை

  • @gprajkumar3703
    @gprajkumar3703 8 месяцев назад

    Sir, EPf pension pathi v.podunga sir

    • @pms_tngovt
      @pms_tngovt  8 месяцев назад

      போடுகிறேன்...

  • @happyhobby1910
    @happyhobby1910 8 месяцев назад

    State government la 2015 la velaiku join pannavangaluku old pension kidaiyathu.. Apo avanga NPS account open pannalama

    • @pms_tngovt
      @pms_tngovt  8 месяцев назад

      சேரலாம்

  • @Indiaaaan
    @Indiaaaan 8 месяцев назад

    ஐய்யா..நான் தமிழ்நாடு அரசுலிருந்து ஒன்றிய அரசுக்கு மாறினால்..NPS A/C create செய்யும்போது..CPS A/C ஏற்கனவே pan card link இருக்கு என காண்பிக்குமா?

    • @pms_tngovt
      @pms_tngovt  8 месяцев назад

      அத்தகைய பணி மாறுதலில் cps கணக்கை முடித்துக் கொள்ளலாம். NPS கணக்கை துவங்கி கொள்ளலாம்.

    • @Indiaaaan
      @Indiaaaan 8 месяцев назад +1

      @@pms_tngovt ஐயா.. CPS no. கும் NPS No கும் தொடர்பு இருக்கிறதா?

    • @Indiaaaan
      @Indiaaaan 5 месяцев назад

      CPS and NPS PRAN same ah sir?

  • @RameshS-um6rz
    @RameshS-um6rz 6 месяцев назад

    Sir enoda sister group 2 officer sir, cps la varanga.. 2020 appointment.
    Avanga nps la tier 1 account ku 50000 invest pani 80ccd ( 1b ) keel tax exemption 50k deduct pana mudiyuma sir. 80 c la already avanga cps , lic , insurance elam panranga.. can we invest as individual subscriber in nps under 80 ccd 1 b and claim tax benefits

    • @pms_tngovt
      @pms_tngovt  6 месяцев назад

      முடியும். 31 மார்ச் முடிவதற்குள் பண்ணவும்.

  • @vnk221
    @vnk221 6 месяцев назад

    Sir if i have cps can i apply for nps scheme

  • @vpdinesh4288
    @vpdinesh4288 10 месяцев назад

    Iya leave details podunka ஐயா

    • @pms_tngovt
      @pms_tngovt  10 месяцев назад

      kindly wait upto next week