ராம் ராம். முதன்முறையாக பர்வத மலை கிரிவலம் வந்த எனதருமை நண்பர் திரு சுந்தரராஜன், ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டது மட்டுமின்றி, சிரத்தையாக இதை வீடியோ எடுத்து, பல காரணங்களால் இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பார்த்து லயிக்கும்படி You Tubeலும் பதிவேற்றம் செய்திருப்பது மிகவும் பாராட்டிற்குரிய விஷயம்... வாழ்துக்கள் மற்றும் நன்றி அண்ணா...
For the first time my video (except Shorts and Reels) has got more than 500 views in 2 days. Thank you thank you thank you. This is very encouraging for my youtube venture. The important thing was that not only did they enjoy watching the video we posted, but they also sent it to their friends🙏🙏🙏
Wonderful girivalam mame 👌👌👌👌👌👌👌
Thank you 🙏🙏🙏
❤❤❤
நீங்க பெரிய youtuber, நான் வளர்ந்து வரும் youtuber. என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
ராம் ராம். முதன்முறையாக பர்வத மலை கிரிவலம் வந்த எனதருமை நண்பர் திரு சுந்தரராஜன், ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டது மட்டுமின்றி, சிரத்தையாக இதை வீடியோ எடுத்து, பல காரணங்களால் இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பார்த்து லயிக்கும்படி You Tubeலும் பதிவேற்றம் செய்திருப்பது மிகவும் பாராட்டிற்குரிய விஷயம்... வாழ்துக்கள் மற்றும் நன்றி அண்ணா...
எனக்கு ஊன்றுகோளாக இருந்து வழிநடத்திய திரு கேட்டவரம் சீனிவாசன் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
For the first time my video (except Shorts and Reels) has got more than 500 views in 2 days. Thank you thank you thank you. This is very encouraging for my youtube venture. The important thing was that not only did they enjoy watching the video we posted, but they also sent it to their friends🙏🙏🙏
நன்றிகள் @somyannarayanan🙏🏻🙏🏻