NalaBhagam SR
NalaBhagam SR
  • Видео 125
  • Просмотров 42 955
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி திருவிழா இஸ்கான் சென்னை | ISKCON SRI VAIGUNDA EKADASI FESTIVAL CHENNAI
youtube.com/@tamilgita?si=yg2LXHdKYBlVqFLa
#NalaBhagam SR
இந்தியாவில் பெங்களூர் ல் இருக்கும் Iskcon கிருஷ்ணன் கோயிலின் சென்னை கிளையில் ஏகாதசி திருவிழா அமைந்தக்கரையில் நடைபெற்றது அதன் ஒளிப்பதிவு காட்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். அனைவரும் இதை பார்த்து இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏
#iskcon
#iskcontemple
#இஸ்க்கான்
#radheradhebolnapdega
#இஸ்க்கான்#krishna
#கோயில்
#Temple
#srikrishnatemple
#ஸ்ரீகிருஷ்ணன்கோயில்
Просмотров: 98

Видео

வைகுண்ட வாசல் | பார்த்தசாரதி திருக்கோயில் | Vaigunda Vasal | Parthasarathi Temple
Просмотров 96214 часов назад
வைகுண்ட வாசன் | பார்த்தசாரதி திரு கோயில் திருவல்லிக்கேணி | Vaigunda Vasan | Parthasarathi Temple Thiruvallikeni #வைகுண்டம் #Vaigundam #parthasarathytemple #nalabhagam #tamil #பார்த்தசாரதி #திருவல்லிக்கேணி #thiruvallikeni #vaigundavaasal #வைகுண்டவாசல்
SRI RANGANATHAR TEMPLE BIGGEST IN INDIA||ஸ்ரீரங்கநாதர் திருகோயில் தல வரலாறு//
Просмотров 3,5 тыс.14 дней назад
இந்தியாவிலேயே பெரிய கோயில்||ஸ்ரீரங்கநாதர் திருகோயில் தல வரலாறு/மற்றும் உச்சிபிள்ளையார் கோயில் தல வரலாறு மற்றும பிரம்ம புரீஸ்வரர் கோயில் தல வரலாறு|| Biggest Hindu Temple in the World #vaikuntaekadasitirumala #vaikuntaekadasi2023 #vaikuntaekadashi #திருச்சி #trichi #thiruchirapalli #srirangam #ஸ்ரீரங்கம் #மார்கழி #margazhi #ekadashi ஏகாதசி #NalaBhagam SR #நலபாகம் SR #girivalam #கிரிவலம் #tamil #த...
பர்வதமலை கிரிவலம் || PARVATHAMALAI GIRIVALAM
Просмотров 1 тыс.21 день назад
இந்தியாவிலேயே மூலிகை குணம் மற்றும் இயற்கை பசுமை நிறைந்த கிரிவலம் என்றால் இந்த பர்வதமலை கிரிவலம் ஆகும். இங்கே தினமும் மற்றும் மாதம் ஒரு முறையோ கிரிவலம் வருவது கிடையாது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே கிரிவலம் வருவார்கள், மார்கழி மாதம் முதல் நாள் அன்று மட்டுமே கிரிவலம் வருவார்கள், அப்படி வரும்போது அந்த மலையில் உள்ள அரிய மூலிகைகள் மனம் வீசிக்கொண்டு இருக்கும் அதை நுகர்ந்துக்கொண்டே நடக்கும் போது நம்மில...
Watering Can how to make | பூவாளி செய்வது எப்படி
Просмотров 85Месяц назад
பூவாளி செய்வது எப்படி னு இந்த வீடியோவில் செய்து காண்பித்துள்ளேன் எல்லோரும் செய்வதை போல் அல்லாமல் இதில் புதுவிதமாக male மற்றும் female socket போட்டு மிகவும் நேர்த்தியாக செய்து இருக்கிறேன் இந்த மாதிரி செய்வதினால் mseal போட்டு மூடவேண்டிய அவசியம் இல்லை mseal உபயோக படுத்துவதால் வேண்டாம் என்றால் கழட்டி மறு உபயோகம் செய்யமுடியாது. நன்றி // how to make Watering can i will expalin in this video. #waterin...
கிளாம்பாக்கம் | KILAAMBAKKAM | ஜி எஸ் டி சாலை | GST ROAD
Просмотров 36Месяц назад
கிளாம்பாக்கம் | KILAAMBAKKAM | ஜி எஸ் டி சாலை | GST ROAD
தீபாவளி நல் வாழ்த்துக்கள் | DEEPAVALI WISHES
Просмотров 382 месяца назад
தீபாவளி நல் வாழ்த்துக்கள் | DEEPAVALI WISHES
PENANG | MALAYSIA | பினாங் | மலேசியா | పెనాంగ్ | మలేషియా
Просмотров 702 месяца назад
PENANG | MALAYSIA | பினாங் | மலேசியா | పెనాంగ్ | మలేషియా
LITTLE INDIA - GEORGE TOWN | லிட்டில் இந்தியா - ஜார்ஜ் டவுன் | MALASIYA - PENANG | மலேசியா | EP 7
Просмотров 773 месяца назад
LITTLE INDIA - GEORGE TOWN | லிட்டில் இந்தியா - ஜார்ஜ் டவுன் | MALASIYA - PENANG | மலேசியா | EP 7
LANGKAWI to PENANG BY ROAD and SEA | லங்காவி to பினாங் ரோடு மற்றும் கடல் வழி பயணம். EP 6
Просмотров 1154 месяца назад
LANGKAWI to PENANG BY ROAD and SEA | லங்காவி to பினாங் ரோடு மற்றும் கடல் வழி பயணம். EP 6
உணவுடன் துரந்தோ சொகுசு ரயில் பயணம் | FOOD WITH DORONTO PERIMIUM JOURNEY
Просмотров 224 месяца назад
உணவுடன் துரந்தோ சொகுசு ரயில் பயணம் | FOOD WITH DORONTO PERIMIUM JOURNEY
FORMULA 4 CAR RACE 2024 | பார்முலா 4 கார் பந்தயம்
Просмотров 394 месяца назад
FORMULA 4 CAR RACE 2024 | பார்முலா 4 கார் பந்தயம்
Langkawi Sky Cab | Sky Bridge | லங்காவி ஸ்கை கேபிள் கார் | ஸ்கை பிரிட்ஜ் | EP 5
Просмотров 934 месяца назад
Langkawi Sky Cab | Sky Bridge | லங்காவி ஸ்கை கேபிள் கார் | ஸ்கை பிரிட்ஜ் | EP 5
Krishna Janmastami | கிருஷ்ணா ஜென்மஷ்டமி
Просмотров 424 месяца назад
Krishna Janmastami | கிருஷ்ணா ஜென்மஷ்டமி
Varamahalakshmi Pooja | Varalakshmi Pooja #வரமஹாலக்ஷ்மி பூஜை | வரலக்ஷ்மி பூஜை
Просмотров 774 месяца назад
Varamahalakshmi Pooja | Varalakshmi Pooja #வரமஹாலக்ஷ்மி பூஜை | வரலக்ஷ்மி பூஜை
லங்காவி ஜியோ காடுகள் | Langkawi Kilim Geo Forest | Ep 4
Просмотров 1345 месяцев назад
லங்காவி ஜியோ காடுகள் | Langkawi Kilim Geo Forest | Ep 4
Namo Bharath Rabit Rail India's Frist Trail Run|நமோ பாரத் ராபிட் ரயில் இந்தியாவின் முதல் சோதனைஓட்டம்
Просмотров 745 месяцев назад
Namo Bharath Rabit Rail India's Frist Trail Run|நமோ பாரத் ராபிட் ரயில் இந்தியாவின் முதல் சோதனைஓட்டம்
கோலாளம்பூரில் இருந்து லங்காவி விமானப்பயணம் || Kuala Lampur To Langkawi Flight Travel
Просмотров 1155 месяцев назад
கோலாளம்பூரில் இருந்து லங்காவி விமானப்பயணம் || Kuala Lampur To Langkawi Flight Travel
மலேசியாவில் இந்து கோயில்கள் || முருகன் கோயில் || Hindu Temples in Malaysia Ep2||
Просмотров 1545 месяцев назад
மலேசியாவில் இந்து கோயில்கள் || முருகன் கோயில் || Hindu Temples in Malaysia Ep2||
மலேசியாவில் அற்புதமான பறவைகள் பூங்கா EP 1 || MALASIYA WONDERFULL BIRDS PARK EP 1
Просмотров 1405 месяцев назад
மலேசியாவில் அற்புதமான பறவைகள் பூங்கா EP 1 || MALASIYA WONDERFULL BIRDS PARK EP 1
விஜயவாடா - விசாகபட்டனம் | Vijayawada - Visakhapatnam | Great Andra Parades
Просмотров 1456 месяцев назад
விஜயவாடா - விசாகபட்டனம் | Vijayawada - Visakhapatnam | Great Andra Parades
மாடி தோட்டம் || TERRACE GARDEN
Просмотров 426 месяцев назад
மாடி தோட்டம் || TERRACE GARDEN
Thirumala, Thirupathi on new year night 😱🙏
Просмотров 18Год назад
Thirumala, Thirupathi on new year night 😱🙏
#வரலக்ஷ்மி பூஜை #சுமங்கலி பூஜை #வரமஹாலட்சுமி பூஜை #Varalakshmipooja #Varamahalakshmipooja #Sumangali
Просмотров 100Год назад
#வரலக்ஷ்மி பூஜை #சுமங்கலி பூஜை #வரமஹாலட்சுமி பூஜை #Varalakshmipooja #Varamahalakshmipooja #Sumangali
Pachayamman Unjal sevai #chennai
Просмотров 111Год назад
Pachayamman Unjal sevai #chennai
கருமாரி அம்மன் தீமிதி திருவிழா செம்பியம் பெரம்பூர் | Karumaari Amman Theemithi Thiruvizha #chennai
Просмотров 241Год назад
கருமாரி அம்மன் தீமிதி திருவிழா செம்பியம் பெரம்பூர் | Karumaari Amman Theemithi Thiruvizha #chennai
முடக்கு வாதத்தை முடக்கும் முருங்கை கீரை பொரியல் #food #helthyfood #tamil
Просмотров 168Год назад
முடக்கு வாதத்தை முடக்கும் முருங்கை கீரை பொரியல் #food #helthyfood #tamil
நெய்யோழுகும் கேசரியில் இவ்வளவு சுவையா | Nei Manakum Kesari
Просмотров 33Год назад
நெய்யோழுகும் கேசரியில் இவ்வளவு சுவையா | Nei Manakum Kesari
மொறு மொறு # வாழைப்பூ வடை # Vaazhai Poo Vadai #
Просмотров 38Год назад
மொறு மொறு # வாழைப்பூ வடை # Vaazhai Poo Vadai #
#மஞ்சள் #பூசணிக்காய்குழம்பு #பரங்கிக்காய்குழம்பு #Manjal #Poosanikaiகுழம்பு
Просмотров 24Год назад
#மஞ்சள் #பூசணிக்காய்குழம்பு #பரங்கிக்காய்குழம்பு #Manjal #Poosanikaiகுழம்பு

Комментарии

  • @MrRavi1958
    @MrRavi1958 9 часов назад

    hare krishna 👍👍👍👍

  • @sundarrajulog5976
    @sundarrajulog5976 2 дня назад

    👍👍👍👍👍👍

  • @sundarrajvlog5476
    @sundarrajvlog5476 2 дня назад

    ❤❤❤

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 2 дня назад

    🙏🙏🙏

  • @moonface8469
    @moonface8469 4 дня назад

    OHM NAMO NARAYANA PORTI 🙏🏻

  • @AffectionateBird-dk2fm
    @AffectionateBird-dk2fm 4 дня назад

    Omnamonarayana

  • @sundarrajvlog5476
    @sundarrajvlog5476 5 дней назад

    👍👍👍👍

  • @sundarrajulog5976
    @sundarrajulog5976 5 дней назад

    🙏🙏🙏

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 5 дней назад

    ❤❤❤❤

  • @s.sowmyanarayanan1087
    @s.sowmyanarayanan1087 17 дней назад

    நல்லதே நடக்கும் மாமே தொடர்ந்து செயல்களை நடத்து மாமே பெருமாள் எப்பொழுதும் உனக்கு துனையா இருப்பார்.👏👏👏👏👏👏👏👏👏

  • @rajeswarisundarraj2093
    @rajeswarisundarraj2093 17 дней назад

    இரண்டாவது முறையாக 2 நாட்களில் 600 பார்வைகளை கடந்துள்ளேன் ஓவ்வொரு பார்வையும் எனக்கு 1 கோடி ரூபாய்க்கு சமமானது. பார்த்து பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🙏🙏 மேலும் ஆதரவைப் பகிர்வதற்குக் கொடுங்கள் மற்றும் எனது சேனலுக்கு குழுசேரவும் மற்றும் லைக் பொத்தானைக் கிளிக் செய்யவும்.அப்போது தான் youtube சேனலே என்னுடைய வீடியோவை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கும்.🙏🙏🙏

  • @sundarrajulog5976
    @sundarrajulog5976 19 дней назад

    ❤❤❤❤

  • @Travel_vijay
    @Travel_vijay 23 дня назад

    ❤❤❤

    • @rajeswarisundarraj2093
      @rajeswarisundarraj2093 23 дня назад

      நீங்க பெரிய youtuber, நான் வளர்ந்து வரும் youtuber. என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kettavaramcheenusreenivasa1723
    @kettavaramcheenusreenivasa1723 24 дня назад

    ராம் ராம். முதன்முறையாக பர்வத மலை கிரிவலம் வந்த எனதருமை நண்பர் திரு சுந்தரராஜன், ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டது மட்டுமின்றி, சிரத்தையாக இதை வீடியோ எடுத்து, பல காரணங்களால் இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பார்த்து லயிக்கும்படி You Tubeலும் பதிவேற்றம் செய்திருப்பது மிகவும் பாராட்டிற்குரிய விஷயம்... வாழ்துக்கள் மற்றும் நன்றி அண்ணா...

    • @rajeswarisundarraj2093
      @rajeswarisundarraj2093 24 дня назад

      எனக்கு ஊன்றுகோளாக இருந்து வழிநடத்திய திரு கேட்டவரம் சீனிவாசன் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @rajeswarisundarraj2093
    @rajeswarisundarraj2093 24 дня назад

    For the first time my video (except Shorts and Reels) has got more than 500 views in 2 days. Thank you thank you thank you. This is very encouraging for my youtube venture. The important thing was that not only did they enjoy watching the video we posted, but they also sent it to their friends🙏🙏🙏

  • @rajeswarisundarraj2093
    @rajeswarisundarraj2093 25 дней назад

    நன்றிகள் @somyannarayanan🙏🏻🙏🏻

  • @s.sowmyanarayanan1087
    @s.sowmyanarayanan1087 26 дней назад

    Wonderful girivalam mame 👌👌👌👌👌👌👌

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    அருமை 👍

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Swami saranam🙏🏻🙏🏻🌹🪷🙏🏻🙏🏻

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    👍👍👍👍

  • @sundarrajulog5976
    @sundarrajulog5976 Месяц назад

    Trafic இல்லாத GST ரோடு 👍

  • @SajiKumar-j3z
    @SajiKumar-j3z Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Muruganuku arohara om muruga potri

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🌹

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    பூந்தோட்டம் அழகாக இருக்கிறது

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    வாழ்கவளமுடன் 🙏

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Excellent 👍

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Muruga முருகா Muruga 🙏🙏🙏

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Nice Log👍

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    நேர்த்தியான படப்பிடிப்பு 👏👏👏

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Amman alangaram super 👍

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    Hare krishna

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    செம்ம 👍

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    மிகவும் அருமை 👍

  • @SRJH123
    @SRJH123 2 месяца назад

    Poove poove ❤❤❤

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 2 месяца назад

    அருமையான மாடி தோட்டம் அதில் பூத்த பூக்களும் அருமை நிறைய பூக்கள் பூத்து உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🌹🌹🪷🪷

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 2 месяца назад

    👍super

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 3 месяца назад

    🙏🏻🙏🏻🪷🪷🌹🌹🙏🏻🙏🏻

  • @manjulag8995
    @manjulag8995 3 месяца назад

    🎉 super

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @НадеждаКокай-Оол
    @НадеждаКокай-Оол 3 месяца назад

    БУДДА прнимаю и вас благодарю защита и поддержку аминь ❤🙏❤

  • @GlakshmiGollavilli
    @GlakshmiGollavilli 3 месяца назад

    Om sri Vishnu vakshasthalaye namaha

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 4 месяца назад

    சூப்பர் 👍 but எப்பவும் உங்க வீடியோ 4k clarity இருக்கும் இந்த episode ல செகண்ட் half கொஞ்சம் clarity கம்மியா இருக்கு but ok marvelous 👏👏👏👍👍👍

    • @rajeswarisundarraj2093
      @rajeswarisundarraj2093 4 месяца назад

      Nandri 🙏 first naan phone la thaan video edukaren its only for sweet memories, phonela figers patu camera la dust aagi irukumnu ninaikiren, ini carefull ha edukaren thanks for your comments 🙏👍

  • @SRJH123
    @SRJH123 4 месяца назад

    Unga kuta nangalaum suthi parkurom akka thanks❤

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 4 месяца назад

    👍சூப்பர்

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv 4 месяца назад

    சூப்பர் ❤

  • @rajeswarisundarraj2093
    @rajeswarisundarraj2093 4 месяца назад

    🙏🏻🙏🏻

  • @மாரித்துரை
    @மாரித்துரை 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarisundarraj2093
    @rajeswarisundarraj2093 4 месяца назад

    Ethunalum naama kadavula thaan koopiduvom

  • @SRJH123
    @SRJH123 4 месяца назад

    Payama இருக்குது கடவுள் எல்லாரும் குப்புறா ❤அன super akka🎉