10 வயசுல மிருதங்கம் கத்துக்கிட்டேன்...! - பி.ஜெயச்சந்திரன் | Singer Mano | Manathodu Mano | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 377

  • @Suresh-bf6me
    @Suresh-bf6me 14 дней назад +13

    ജയേട്ടാ ഈ പാട്ടെല്ലാം കേട്ടിട്ട് എന്റെ മനസ്സ് പൊട്ടി കരയുവാ 😪🙏🙏🙏, പ്രണാമം 😘🙏🙏🙏

  • @balamuralisukumaran1434
    @balamuralisukumaran1434 3 года назад +44

    Actually no one can replaced PJ Sir..he is still sweet...down to earth person...for him just singing...not running behind money or chances.God Bless🙏🙏🙏🙏🙏

    • @philipk2374
      @philipk2374 2 года назад +1

      Exactly. Feeling is super in his songs.

    • @amalrai7817
      @amalrai7817 Год назад +1

      P Jayachandran sir also belongs to Paliyath Royal Family in Kerala...

  • @ganapathisivanupandian8357
    @ganapathisivanupandian8357 3 года назад +36

    மிகவும் பிடித்த குரலை உடையவர்.உண்மையை உள்ளபடி சொல்லும் நல்ல மனிதர்.மன அமைதிக்கு நல்ல பாடல்களை தந்து கொண்டிருக்கும் இவர் நலமுடன் வளமுடன் வாழ்க!

  • @rukumanin510
    @rukumanin510 3 года назад +41

    உயிரோடு கலந்துவிட்ட அய்யாவின் குரல். என்றும் மறக்க முடியாது. அய்யா அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

    • @dharmambaljayamohan1409
      @dharmambaljayamohan1409 Год назад +1

      Very nice

    • @niyanram1248
      @niyanram1248 18 дней назад +2

      காற்றில் கலந்து விட்டது காந்த குரல்

    • @moideenkuttynachiveettil266
      @moideenkuttynachiveettil266 9 дней назад +1

      அந்த உயிர் நம்ம விட்டு போச்சு ஆனால் அந்த குரல் எப்போதும் நம்ம கூட இருக்கும் நம்ம எஸ்பி சார் மாதிரி

  • @subramaniankk7427
    @subramaniankk7427 3 года назад +21

    ஆஹா என்ன ஆச்சரியம்
    குரலில் இனிமை சிறிதும்
    குறையாமல் எவ்வளவு
    அருமையாக பாடினார்கள்
    1958 முதல் நினைவுகள்
    பகிர்ந்து கொண்டது
    நிகழ்ச்சி முத்தாய்ப்பாக
    இருந்தது சுசிலா அம்மா
    பாடிய பாடல்களை
    அண்ணன் ஜெயச்சந்திரன் குரலில்
    பாடியதை திரைப்படத்தில் கூட சேர்த்திருக்களாம்
    அவ்வளவு அருமையாக
    பாடினார் பேட்டி கண்ட அண்ணன் மனோவின்
    பங்களிப்பும் அருமை
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 года назад +25

    Thank you Mano for presenting a great six course feast with a legend P Jayachandran- I could not control my tears at some of his renditions.

  • @sabhasri100
    @sabhasri100 3 года назад +17

    Jayachandran sir is another treasure of our nation. Salute to him. Our vanavil en vazhivil nothing but Jayan ji.

  • @sindhum924
    @sindhum924 3 года назад +21

    The superb voice, clear pronounciation, the expression, Jayachandran sir legend. 👍👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +102

    கேப்டன் விஜயகாந்த்க்கு பெண் ரசிகர்கள் அதிகரிக்க ஜெயச்சந்திரன் சாரின் வைதேகிக் காத்திருந்தாள் ...பாடலுக்கு முக்கிய பங்குண்டு;👍👍👍👌👌👌❤️❤️❤️

  • @MrThresher7
    @MrThresher7 3 года назад +20

    I am a Great Fan of Jayan chettan. His Honey 🍯 drenched baritone voice 🎤 and diction are unmatched, Love all his lilting melodies 🎶 ✨ 🎯 💪 💎 👌 🔥 The female singer has a beautiful voice and range and she's cute too.😍

  • @ShreeAmbAL
    @ShreeAmbAL 2 года назад +19

    என்ன ஒரு வசீகர குரல்..
    இந்த மாதிரி ஒரு voice கடவுள் கொடுத்தது.. 🙏🙏
    MSV, இளையராஜா etc என்று எல்லாருக்கும் சூப்பர் ஹிட் கொடுத்தவர்.. எழுபதுகளிலிருந்து வானொலியில் தொடங்கி கேட்க ஆரம்பித்து, இன்றும், என்றென்றும் கேட்க சலிக்காத எங்கள் PJ Sir அவர்களின் காந்தக் குரல், மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பு..
    இந்த நிகழ்ச்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை..
    மனோ உண்மையிலேயே மனோதோடு நடத்துகிறார்🙏🙏

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 года назад +9

    பத்மஸ்ரீஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் சார் பாடல் என்றும் எப்போதும் கேட்கக்கூடிய பாடகர்கள்.இவர்கள் பாடுகின்ற காலத்தில் நாங்களும் வாழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றால் சூப்பர் வாழ்த்துக்கள் ஜெயச்சந்திரன் சார்.

    • @behappy3496
      @behappy3496 2 года назад

      KJY ய விட ஜெயசந்திரன் சார் சிறந்த நற்றமிழ் பண்பாளர்

  • @amirthamjeyakumar2768
    @amirthamjeyakumar2768 3 года назад +16

    My favorite singer during my school days 1976 -1980'

  • @sugumara4547
    @sugumara4547 3 года назад +22

    Yes. Mesmerising voices of Indian cine world. No parallels to his & Susilammas honey voices. Thank you Jaichandran & Susheelamma.

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 3 года назад +21

    எனக்குப் பிடித்த குரல் ஐயா ஜெயச்சந்திரன்

  • @madhankumar6447
    @madhankumar6447 2 года назад +11

    Origenal voice of God,♥️♥️♥️♥️♥️👍👍

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 5 месяцев назад +6

    கடவுள் வாழும் கோவிலிலே,
    மாஞ்சோலைக் கிளிதானோ
    மான்தானோ, வேப்பந்தோப்புக்குயிலும் நீ தானோ, இவள் ஆவாரம்பூ தானோ.....
    அய்யா ஜெயச்சந்திரன் அவர்கள் குரல் என்பது இன்று தான் தெரிந்து கொண்டேன்
    எத்தனை பாடல்கள்
    அதுவும்
    காலத்துக்கும் நிலைத்து நிற்கும் காவியப்பாடல்களைப்
    பாடிய கம்பீரமான குரல்....
    ஒரு சிறு துளி அளவுகூட கர்வம் இல்லாமல்
    கவிஞரின் குரல் வாழ்க
    கவிஞரின் புகழ் வாழ்க

  • @jwilson8468
    @jwilson8468 2 года назад +30

    தமிழ் திரைப்பாடல்களில் 100% ஹிட் கொடுத்த ஒரே பாடகர் PJ மட்டும் தான்.. பாடின எல்லா பாடல்களும் ஹிட் தான்.

  • @vigneshr8119
    @vigneshr8119 3 года назад +25

    lovely.... very unique male voice for P. Jeyachandharan

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 года назад +45

    சித்திர செவ்வானம் அண்ணாவின் குரலில் கேட்டு கொண்டே மழை தூறலில் சாயங்கால வேலையில் மண்ணில் நடந்து விளையாட செல்லும் இளமை காலம் வந்து கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத காவிய குரல் அண்ணாவுக்கு நன்றிகள் அண்ணா

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 3 года назад +34

    jayachandran பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்கள் இனிமையானவை அவர் புகழை விரும்பாதவர் அவர் இருக்கிற இடம் கூட தெரியாது.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +31

    எனக்கு மிக மிக மிக பிடித்த குரல் இவரது குரல்... ❤️
    உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக இருக்கும் ! ❤️
    எவ்வளவு பாடல்கள் அத்தனையும் அற்புதம்; ❤️

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад +1

      அற்புதமான குரல் மயக்கும் குரல் அருமையான குரல்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +15

    ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய், இந்த பாடல் அற்புதமாக இருக்கும்.

  • @ajmeergani663
    @ajmeergani663 3 года назад +14

    Mesmerized Heart touch 🍯 voice... Evergreen playback singer...GOD BLESS YOU SIR ....

  • @kovaikings3737
    @kovaikings3737 3 года назад +66

    துளிகூட மாறவில்லை இவரது குரல், besically இவர் ஒரு மலையாளி ஆனால் தமிழ் பாடல் ஒரு வரிகூட மறக்காமல் பார்க்காமல் பாடுகிறார். he is an original legend...

    • @banklootful
      @banklootful 3 года назад +6

      அவர் மிகவும் தமிழ்மொழிபால் ஈர்ப்புடையவர்

    • @sherlinsunitha8938
      @sherlinsunitha8938 3 года назад

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp.

    • @vasantharakavan6979
      @vasantharakavan6979 3 года назад +5

      Super.susila patri sonnadai romba pidichadu.iam a great fan of susila

    • @citizencitizen9174
      @citizencitizen9174 Год назад

      மலையாளம் தமிழின் கிளை மொழிதான்

  • @amalraj.m8643
    @amalraj.m8643 3 года назад +13

    இந்த நிகழ்ச்சியில் அதிக பின்னனி பாடகர்கள் பாடிய பாடல் ஒரு தாய் பாடிய பாடல் மட்டுமே... அம்மா வாணி ஜெயராம் பாடிய... 😍😍😍 மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ....🎼🎵🎶 அந்த பாட்டுக்கு எத்தனை பேர் மயங்கினார்களோ எனக்கு தெரியாது. ஆனால், நான் அந்த பாடலை முதன் முதலில் கேட்ட பிறகு மயங்கி மகிழ்கிறேன். I love Vani Jayaram Amma ♥️

    • @amalraj.m8643
      @amalraj.m8643 3 года назад

      ஒவ்வொரு முறையும்

  • @sena3573
    @sena3573 3 года назад +12

    எனக்கு ஜெயச்சந்திரன் அவர்களை மிகவும் பிடிக்கும் பதிவு இட்ட தற்கு நன்றி மனோ சார். சௌண்ட் சரி இல்லை கொர கொர என்று கேட்கிறது என்னவென்று பாருங்கள். இவருடைய பாடல்களில் எனக்கு பிடித்தவை முத்து ரதமோ. மதுக்கடலோ . தென்றல் ஒரு தாளம். கண்ணன் முகம் காண. பாடி வா தென்றலே. உதடுகளில். பாடு தென்றலே. வானம் இங்கே. மீன் கொடி தேரில். தவிக்குது தயங்குது. சங்கத் தமிழோ . இன்றைக்கு ஏன் இந்த. போன்ற பாடல்கள் பிடிக்கும். அதிலும் ஒரு வானவில் போலே தான் மிக மிக மிக பிடித்த அழகிய இனிய உயரிய பாடல். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 3 года назад +1

      மின் கொடி தேரில்.... ஜேசுதாஸ் பாடியது

  • @lakshmilakshmi-kr6no
    @lakshmilakshmi-kr6no 3 года назад +11

    சுசீலாம்மா பாடல் ஒன்று போதுமே அதற்கு ஈடுஇணையேது மாலைப்பொழுதின் மயக்கத்திலே
    என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு இப்பாடலை லதா மங்கேஷ்கர் அவர்களே தன்னைவிட சுசீலாம்மா இனிமையாகப் பாடியிருக்கிறார் என்று நம் சுசீலாம்மா கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ல் இடம் பெற்றபொழுது பாராட்டியிருக்கிறார்

  • @santhoshnair2680
    @santhoshnair2680 3 года назад +12

    PJ Sir's combination with Ilayaraja sir 🥰🥰🥰🥰
    Beautiful songs ❤️😍❤️😍

  • @vikramkaushik
    @vikramkaushik 17 дней назад +4

    RIP legend P.J sir🙏 he is underrated and wat a clarity in his tamil. Big loss to all music lovers.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +23

    P. ஜெயச்சந்திரன் ஐயா அவர்களும்P. Susheela அம்மா அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐயா அவர்களின் இனிமையான குரல் எங்கள் ஒவ்வொரு தமிழ்மக்களின் இதயங்களிலும் பதிந்து விட்டது.ஐயாவின் குரல் எல்லோரது மனதையும் சுண்டி இழுக்கும். T.M.S ஐயா அவர்கள் A.M.Raja ஐயாஅவர்கள் K.J.Yesuthos ஐயா அவர்கள் P.B. ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்கள் வரிசையில் அடுத்து ஐயாஅவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

  • @faizerrazak9370
    @faizerrazak9370 3 года назад +41

    இவர் குரலுக்கு நான் பயங்கர ரசிகன் என்பதை விட பயங்கர வெறியன் எனக்கு பிடித்த முதல் பாடகர் hi sir

  • @ma19491
    @ma19491 2 года назад +6

    Thank you Jaya tv for this wonderful episode....and a Himalayan salute to our own Bhavagayakan Jayettan for that awesome comment on my precious idol P. Susheelamma....indeed no one in India has her magical voice...Lataji was great singer, but with due respect and devotion I would say that her voice wouldn't reach the same high as Susheelamma's voice.... Susheelamma's voice held the same clarity,sweetness, and feelings whichever pitch she sang.....we have many great singers before with and after Susheelamma in India but no one just like her. Amma voicile irukkira kuzhaivu konchal kurumbu kathal enda voicilum illave illy.....

  • @rationalist2022
    @rationalist2022 Год назад +4

    Jayachandran sir, Mano Sir, we love both of you. You came from another language but contributed to Tamil immensely. Thank you both.

  • @Ramrhythms1971
    @Ramrhythms1971 3 года назад +9

    ஜெயச்சந்திரன் சாரோட குரல் மனோ சாருடைய குரல் ரெண்டும் தேனோடு கலந்த தெள்ளமுது உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது பெரிய பாக்கியம் உங்கள் குரலைக் கேட்பது பூர்வ ஜென்ம புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐😭😭😭😭😭👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад +2

      கண்டிப்பாக அண்ணன் மனோ ஜெயச்சந்திரன் இவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை விட பெருமை வேறென்ன வேண்டும்

    • @behappy3496
      @behappy3496 2 года назад

      @@j.m.zafarullazafarulla1455 எம் ஜி ஆர் சாங் நிறைய கேட்டு இருக்கார் எம் எஸ் வி கிரேட் என்று சொல்லி இருக்கார் முக்கியமா சுசீலா ரசிகர் என்று சொல்லி இருக்கார்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 18 дней назад +2

    I see this interview today itself 10.1.2025 l am very sorry for sadden demise of artist Jayachandran. His voice is very nice and amazing A royal salute for his carrier.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 8 месяцев назад +13

    இந்தியா என்ன, உலகத்துலயே பி.சுசீலா அம்மாவின் குரல் யாருக்கும அமையாது, அது அவுங்களுக்குனே அமைந்த குரல்❤❤❤

    • @maduraijmanikandan7987
      @maduraijmanikandan7987 4 месяца назад +1

      உண்மை

    • @venkataraghavendraraob
      @venkataraghavendraraob 9 дней назад

      ஆம் ஆம் நீங்கள் சொன்னது 100 சதவீதம் சரி என்பதில் சந்தேகமில்லை

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +11

    Great singer Sri. Jayachandra. What a sweet voice and his diction of Hindi lyrics is simply superb.

  • @sundarisoundiramballe5306
    @sundarisoundiramballe5306 17 дней назад +2

    என்ன அருமையான குரல்... சுசீலா அம்மா மற்றும் வாணி அம்மா உடன் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.... இப்போது தான், பாலு சார்,வாணி ஜெயராம் அம்மா ஆகியோரை இழந்தோம்... இப்போது அந்த வரிசையில் ஜெயசந்திரன் சார்...ஈடு செய்ய முடியாத இழப்பு....😢😢😢

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 3 года назад +25

    Excellent singing even now he sings like the original song hats off to him

  • @bijunarain
    @bijunarain 3 года назад +26

    What a voice, still young.... And his expressions...... That's why he is known as bhaava gayakan in Malayalam ♥️

  • @paulthuraiayyakkannu9727
    @paulthuraiayyakkannu9727 3 года назад +22

    P.Jayachandran sir good voice

  • @vigneshs8569
    @vigneshs8569 6 месяцев назад +3

    இந்த பேட்டி முடியாமல் இன்னும் சில மணிநேரம் தொடரக்கூடாதா என்னு தோன்றுகிறது. அருமை..

  • @srinathsarma2683
    @srinathsarma2683 3 года назад +15

    I FULLY AGREE WITH HIS OPINION THAT MSV and P.suseela are number one in India.He is a great Singer!

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 3 года назад +15

    Excellent singer. All his songs are very popular and hits

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd 3 года назад +14

    செவ்வணமே பொண்மேகமே... பாடல்... என்னுடைய வாழ்வில் சுகமான நினைவுகள் 🌹🌹🌹🙏🙏🙏🙏😔😔😔😔🎶🎶🎶🎶🎵🎵🎵

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 3 года назад +6

    The one n only jeya sir with evergreen boyish voice ....love u sir

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 года назад +15

    அற்புதமான குரலோன்

  • @georgeamrile
    @georgeamrile 8 месяцев назад +3

    Sir
    Naan janichadhu 1972 july.
    Neenga தமிழ் பாடல் துவங்கியது 1972.
    You are a great லெஜெண்ட் 🙏

  • @anuradhasundaresan4851
    @anuradhasundaresan4851 3 года назад +13

    Same voice in this age. Wow. Great

  • @srima7153
    @srima7153 2 года назад +9

    வாழ்க வளமான குரலுடன்!🙏

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +4

    சுகம்.....இனிமை....அருமை...‌....‌நன்றி.

  • @dramesh2487
    @dramesh2487 2 года назад +10

    ஜெயச்சந்திரன் அய்யா பாடிய பாடல் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது

  • @dileepparameswaran4455
    @dileepparameswaran4455 10 дней назад +1

    22:55 മഞ്ഞലയിൽ മുങ്ങി തോർത്തി 🙌🥰👏

  • @prajeeshpjn
    @prajeeshpjn 3 года назад +23

    என் உயிர் உங்கள் குரல். நீங்கள் என் தெய்வம். Waiting for part 2💐

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 3 года назад +3

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் அவரிடம் ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 года назад +4

    வாழ்க வளமுடன் இந்த குரலுக்கு உயிரைக்கூட தரலாம் ஆனாலும் அதுக்கூட ஈடாகாது

  • @lalithavrajan352
    @lalithavrajan352 3 месяца назад +2

    Hats off ஜெயச்சந்திரன் Sir. What a clarity in words.

  • @thiruchchelvamkandiah5640
    @thiruchchelvamkandiah5640 3 года назад +13

    மனதில் நேர்மறை ஆற்றல் உருவாக்கும் குரல்
    🇨🇭🙏

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад

      நாம் சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது இவர்கள் குரல் கேட்டால் எங்கிருந்தோ ஒரு உற்சாகம் வரும்

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 2 года назад +5

    Raaasathi unne kaanathe nenj
    . legendary song by PJ sir 👌🔥

  • @santhoshnedumangad929
    @santhoshnedumangad929 2 года назад +5

    എന്റെ കേരളത്തിന്റെ ഭാവഗായകൻ.
    പി ജയചന്ദ്രൻ അവർകൾ.
    ഇന്ത്യയ്ക്ക് കിട്ടിയ വരദാനം.
    (Ennundaya keralavin kidaiyttha mikaperiya pokkisham athay india muzhuvan kidaiythathakkku namukk thaan veeram.. iniyum pallaand avarudeya kural jolikkattum.. )❤🇮🇳♥❤♥🇮🇳♥❤🇮🇳🇮🇳♥❤

  • @madhankumar6447
    @madhankumar6447 2 года назад +4

    Music god,,,,,,gods origenal voice

  • @khpkd
    @khpkd 8 месяцев назад +2

    Very humble person, no ego to sing songs of ither great singers. Nice prompting by Shri Mano

    • @anilnadaikkave
      @anilnadaikkave 10 дней назад +1

      That is his greatness.He is a fan of all great singers/ songs!

  • @ravinathan739
    @ravinathan739 3 года назад +13

    Yesudas and jjaychandran good voice

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 3 года назад +2

      அண்ணன் ஜெயச்சந்திரன் அவர்கள் குரல் இனிமையோ இனிமை

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Год назад +2

    Susila amma Jaychandhiran sir voice honeysoaked voice 💯👌👌👌👌❤

  • @varnam3960
    @varnam3960 2 года назад +6

    God's own voice p jayachandran

  • @eddie43210
    @eddie43210 3 года назад +7

    My favourite singer . Rare voice.

  • @krishnakumargopalan6017
    @krishnakumargopalan6017 3 года назад +13

    ஜெயச்சந்திரன் சார் ஆடி வெள்ளி தேடி உன்னை எனக்குப்பிடித்த மிக அழகிய பாடல்.. மலையாளத்தில் அவர் பாடிய சுப்ரபாதம் என் அபிமான பாடல்..
    மனோ சார் அடிப்படையில் மிக நல்ல ரசிகன்... நல்ல நிகழ்ச்சி.... பாராட்டுக்கள்...
    நிகழ்ச்சியில் பாடும் பெண் குரல் அற்புதம்...

    • @AshwathyAvanthika
      @AshwathyAvanthika 16 дней назад

      Subrapatham my favourite,kaarmukil varnaneta maril,neela vaana oodayiil Malayalam

  • @krishnaraja4569
    @krishnaraja4569 8 месяцев назад +2

    பி.ஜெயச்சந்திரன்❤❤Jayachandran has amazing voice still now😊🎉🎉

  • @tharajonita8676
    @tharajonita8676 16 дней назад

    Wat A Sweet Voice He Got 💞💞👌
    It's A GREAT GIFT OF GOD 🎁🎁💚
    UNFORGETTABLE VOICE ⭐🌹⭐
    SIMPLICITY LEGEND ..I LIKE HIS WONDERFUL NATURE VERY MUCH💚
    NOT EVEN SINGLE PERCENT PROUDNESS .💥GREAT SOUL...💚
    FEW OF HIS TAMIL & Kannada Songs R My All Time Favourite💞🌹💞 Wooooowww...💥💥💥💐💐
    UR VOICE WIL NEVER DIE SIR ❣️
    RIP P.JC Sir💔💔🙏🙏🙏🙏🙏

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 3 года назад +7

    Two voices which I like to imitate...jayachandran and mano...

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Год назад +1

    Nandrigal jai sir and Mano brother.

  • @rameshbabu4857
    @rameshbabu4857 3 года назад +8

    Great & My favourite singer....🙏

  • @sm9214
    @sm9214 Год назад +4

    இவ்வளவு அழகாக தமிழில் கலக்குகிறார்.

  • @ganapathisubramanian7654
    @ganapathisubramanian7654 3 года назад +4

    The great singer. My first song with my wife is poova eduthu oru malai in maya malava kowla ragam. She enjoy it everytime i sing it. My son likes kodiyile malligai poo, thays how it's misicing our ears.

  • @mathankumar5964
    @mathankumar5964 3 года назад +13

    MSV அவர் தான் இசை கடவுள்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 15 дней назад +2

    இவர் மறைந்தவுடன் நேற்று ஜெயசந்திரன் பற்றி தேடியதில் இந்த காணொளியும் ஒன்று,..மலயாள மொழியாளராக இருப்பினும் தமிழை அழகாக உச்சரிப்பு செய்து பாடுவதில் முதன்மையானவர்.

  • @manivannann5733
    @manivannann5733 14 дней назад +2

    Gaana kandarwan jeyachandren sir. ❤❤

  • @sampathkumar7135
    @sampathkumar7135 3 года назад +5

    Eventhough he is malaiyali his tamil pronounces is very clear
    He gave us many hit songs.Ilike
    him verymuch.

  • @dileepparameswaran4455
    @dileepparameswaran4455 10 дней назад

    17:08 താമസമെന്തേ വരുവാൻ ജയചന്ദ്രൻ sir 👏🙌

  • @ThePowersil
    @ThePowersil Год назад +1

    What a gift he is. His Tamil Pronunciation is the best ever.

  • @chandran4511
    @chandran4511 3 года назад +2

    My favarate singar. Wow fantastic sir. Come back sir, always i like u sir. Good tamil, good voice, marakkamudeyatha songs.

  • @karthikeyan3708
    @karthikeyan3708 3 года назад +9

    கானக் குரல், கணீர் குரல்.கந்தர்வக் குரல்,

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 года назад +3

    What a wonderfull voice. Super👌🙏🏽👍🏼

  • @thankav8464
    @thankav8464 3 года назад +11

    எந்த பெரிய ஒரு லெஜெண்ட் அவரை சும்மா உட்கார வைத்து அந்த பாட்டைப்பாடு இந்தப்பாட்டை பாடு
    என்று பாட வைத்து நேரத்தை விரயமாக்கி இருக்கிறார் மனோ. ஒரு பேட்டியாக அவருடைய இசைப்பயணம்,
    அவர் இசையமைத்த படங்கள்,அவரை பாட வைத்த இசையமைப்பாளர்கள் வேலை வாங்கும் முறைகள் என்று
    பலதரப்பட்ட விஷயங்களை அவரிடம் கேட்டிட்டிருந்தால் இது ஒரு முழுமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கும்.

  • @Redmi-n3z6v
    @Redmi-n3z6v 10 дней назад

    Pongiperugum inpa thamizhe
    Antha thamizh enna feel
    Enna arumai❤

  • @BhupathiS-e6s
    @BhupathiS-e6s 16 дней назад +3

    Pura nthathu.. Rajaakulam... Ghanathile.. Sinka. Kural.... ❤❤❤❤❤

  • @MaduraiMeenakshivlogs
    @MaduraiMeenakshivlogs 2 года назад +5

    What a voice!

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 года назад +4

    Simple man but a great singer

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +3

    Exactly true Nobody can be equal to susilammas honey voice PJ sirs song Malaro nilavo malaimahalo song semmaya irukkum

    • @behappy3496
      @behappy3496 2 года назад +1

      Mgr time liye susheelama Tamil industry ku vanthu niraya songs koduthanga anaithum arputhamana songs
      ... Intha DMK time movie songs oda susheelamma songs compare panna vanthu tha varuthu.... 90s vara Tamil cinema songs super, analum susheelamma tha old is gold no1 great 👍

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 года назад +24

    அண்ணன் ஜெயச்சந்திரன் ஒரு நிகழ்ச்சில தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழை மிகவும் நேர்த்தியாக நேசித்த என் அன்பு அண்ணன் ஜெயச்சந்திரன் அவர்கள் மலையாளம் தன் சொந்த மொழியாக இருந்தாலும்

    • @behappy3496
      @behappy3496 2 года назад +1

      சுசீலா மா ரசிகர்களுக்கு தமிழ் பற்று நிறைய இருக்கு

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 3 года назад +15

    ஜெயச்சந்திரன் அவர்கள் சொன்னது 200% உண்மை.p. Susheela அம்மாவின் குரல், அவருடைய உச்சரிப்பு expression, perfection, sweetnees இந்தியாவில் வேறு எந்த பாடகிக்கும் இல்லை.

    • @geethasubramanian4564
      @geethasubramanian4564 3 года назад +4

      Sir correctly said. I am also a hard core fan of Susheela amma. No one to match her. Even in high pitch songs there will be no shrillnes. Govt should honour her with Bharath Ratna

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 3 года назад +4

      @@geethasubramanian4564 நிச்சயமாக bharadharathna விருதுக்கு susheela அம்மா அவர்கள் முற்றிலும் தகுதியானவர். மூக்கில் பாடும் பாடகிகளுக்கு மத்தியில் crital clear voicil பாடக்கூடியவர். பாடுவதட்கு என்றே கடவுள் அனுப்பி வைத்த இசை தேவதை susheela அம்மா

    • @Manithangam13
      @Manithangam13 14 дней назад

      ⁠​⁠@@rajendrannanappan2978nonsense! Do u have any sense? Obviously susheela amma is pure legend,and she has a honey voice…but don’t underestimate others…many talented singer are there in India mind it

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 10 дней назад

      ​@@Manithangam13என்ன மயிறு nonsense.... நீ உன் வேலைய பாரு.... உன்கிட்ட யாராவது கேட்டாங்களா? நீ பெரிய மயிறு மாறி sense இருக்கானு கேக்கற? மூடிட்டு போயிரு...

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 8 дней назад

      மூடிட்டு போடா நாயே... நீ தாண்டா நான்சென்ஸ்... கேன பு....​@@Manithangam13

  • @c.murugesh9690
    @c.murugesh9690 3 года назад +4

    My favourite singer P.Jayachandran 👌👌👌👌👌

  • @mskumarece
    @mskumarece 9 месяцев назад +2

    This is divine.. thanks mano sir...

  • @rbalachandran880
    @rbalachandran880 3 года назад +16

    Best singer not utilised fully.All his songs are super hits

  • @shanurobin
    @shanurobin 10 дней назад

    He can't stop talking about music and Rafi sab sushhelamma.....what a great singer.....

  • @prasannak.r.7788
    @prasannak.r.7788 16 дней назад +1

    குரல் வளம் மிக்க வர்
    சூப்பராக இருக்கும்

  • @pichaikuppann725
    @pichaikuppann725 3 года назад +5

    Super voice.Great.🙏🙏🙏

  • @saravananm864
    @saravananm864 3 года назад +5

    Long live Anna 💕💕💕💕 one of my favourite in my life

  • @c.murugesh9690
    @c.murugesh9690 3 года назад +5

    I sing jayachandran song in Starmaker.... the Kannada song Olavinaudugore. And in tamil...Enmelvizhunda mazhaithuliye....the great two songs allways 💓💓💓💓💓

  • @praveendeepa5063
    @praveendeepa5063 Год назад +2

    P Jayachandra my favorite singer I see all thamil people respect to him but Kerala people still dond know 100his great ness