தவறான தலைப்பு.தமிழர்கள் கொண்டாட மறந்த ?... ஐயா தமிழர்கள் எங்களை தாலாட்டித்தூங்கவைக்கும் அற்புதமான பாடல்களை பாடிய a LEGEND. அவரை எப்படி நாம் மறப்போம் ? ஈழத்தில் தமிழர் பூமியெங்கும் பட்டிதொட்டியெங்கும் இவரின் அழகான குரலில் இனிய கானங்கள் ஒலித்தன . Jayachandran iyaa always in every Tamils In their heart. .அருமையான குரலோன் .தமிழில் உணர்ந்து பாடும் ஒரு சிறந்த பாடகர் 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடகர். மஞ்சல் நிலா என்ற படத்தில் பூந்தென்றல் காற்றே வா பாட்டு, அப்பப்பா என்ன ஒரு மேஜிக் குரல். அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன், நன்றியோடு.
Yesudas voice is extremely melodious. No comparison. Yesudas has won a lot of national awards and also made an impact at national level with hindi songs.
காற்றினிலே வரும் கீதத்தில் சித்திரச் செவ்வானம் ஜெயச்சந்திரன் பாடிய அற்புதமான பாடல்களில் ஒன்று.அந்த காலத்தில் சென்னை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பப் பட்ட பாட்டு.மறக்க முடியாத பாடகர் ஜெயச்சந்திரன்.
தமிழில் MSV இசையில் நிறைய பாடியிருக்கிறார்... அலைகள் படத்தில் "பொன்னென்ன பூவென்ன" ; நான் அவனில்லை படத்தில் "மந்தார மலரே" ; மூன்று முடிச்சு படத்தில் "வசந்த கால நதிகளிலே" மற்றும் "ஆடி வெள்ளி" போண்ற சில அற்புதமான பாடல்கள் MSV & PJ ஜோடியிடமிடருந்து நமக்கு கிடைத்தவை...
வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது.மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்.வாழ்க்கையே வேக்ஷம்.செவ்வானமே வெண் மேகமே.தமிழிலிருந்து உலகம் முளுதும் இனிமை பிறந்தது.திரு முருகன் அழகினிலே வள்ளி குறத்தி பெத்தாலும் பெத்தேனடா..ஊத காத்து வீசையில. நெஞ்சில் உள்ள காயம் ஒன்று. வானம் எங்கே பூ மாலைகள். மாசி மாதம். மது கடல் உயிருள்ள ரோஜா பூவே இது காலா காலம் வானம் இங்கே மண்ணில் வந்தது போன்றபாடல்களும் சிறந்தவை
One of the FINEST singers, P. Jayachandran - may his good soul rest in peace. He continues his musical journey by living with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for Ilayaraja), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. Ilayaraja probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs. PJ was introduced by Devarajan (1966) in Malayalam, and later he was introduced in Tamil by MSV.
ஜெயச்சந்திரன் Sir அவர்கள் குரல் இனிமை பாடும் பாவம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.MSV ஐயா அவர்கள் இளையராஜா ஐயா அவர்கள் TMS ஐயா அவர்கள் K.J.இயேசுதாஸ் ஐயா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் போன்றவர்களை தனக்கு மிகவும் பிடித்தவர் களாக முன்னோடிகளாக கொண்டிருந்தார்.
ஒரே போட்டியில் jesudasக்கு முதலிடமும் ஜெயசந்திரன் இரண்டாமிடமும் கிடைத்ததாக கூறினீர்கள். இல்லை இருவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இருவருமே முதலிடம் பெற்றார்கள்.
Rafisaab and Susheela Amma are his favourite singers.... For Jayachandran sir, Rafisaab,MSV sir , Mohammad Rafisaab and Devarajan Master were everything... You forgot that point in your video. Please try to cover such important points. Thank you. Rafisaab is the emperor of Playback singing.. Anyway very good video. Thank you..🙏🌹🙏
Manjal nilavukku, Thavikkuthu Thayangathu oru manathu, Raja makal roja makal (Pillai Nila), Azhagaga sirithathu (December Pookal), Mayanginen solla thayanginen (Naane Raja Naane Manthiri) - so many forgotten songs. He was a genius but most under-utiilised singer. RIP Jayetta
P.Jeyachandran is a renowned playback singer in the Malayalam cine industry in the mid 60's before he was introduced by the greatest music director of all times MSV, in 1972 " Thanga Chimil Pol" in Manipayal, followed by the evergreen Ponnenna Poovenna 1973 Trend setter Director C.V.SRIDHAR's Alaigal. MSV continued to use him in many songs Thirumurugan Aruginile, 1974; Anbu Mikka Maappilakku 1974; Manthara Malare 1974; Moonru Mudichu songs 1976; Saamathhtil Pooththa malli 1976; Swing Swing 1978 for Mr.Rajinikanth; and many. So, in 1976 Mr. P. Jayachandran was a versatile musian who was pertinently introduced by his 15 year senior in MSV as a music director, that's to say 1976 MSV was a prominent most sought after, highly paid with 25 years as MD whom G. K Vengadesh had worked as assistant 1952- 1962, then he became busy in Kannada independently only second to Vijayabaskar. G.K.Vengadesh long had L.Vaidiyanathan as Assistant/Conductor arranger. To sum up, Jeyachandran did not have to wait till 1984, to become famous. We are from Jaffna, living English speaking country for 4 decades know very well about Tamil film history, therefore factual information must be spoken for current generation.
Wrong info. he was introduced by MSV sir in Manippayal Thanga chimizh pol idhazho and then became popular with alaigal's Pon enna poovenna kanne and many more duets with PS, VJ & SJ before singing for IR.
ஜெயச்சந்திரனை தமிழில் 1973-இல் மணிப்பயல் படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக்கியது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனாகும். அதே போல தொடர்ந்து அலைகள், நான் அவனில்லை, எல்லாம் அவளே, எங்கள் குல தெய்வம் , இதயமலர், சிறை, உங்களில் ஒருத்தி என பல படங்களில் பாட வைத்தவர் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். வரலாற்றை மாற்றி எழுத நினைக்காதே. முதலில் அண்டப்புழுகு தலைப்பை மாற்று.
Indraikku yen indha anandhame Kavithai kelungal Rasathi unna kanadha nenju Kodiyile malliyappoo Poova eduthu oru malai Thalattudhe vanam Azhagaga sirithadhu andha nilavu and so on
Jayachandran is 5 years younger than Jesudas, (80and 85)Don't say wrong.more than 16000 he sung.. and enormous no of devotional songs, hindu and christian, in different languages.
It is true that those who knew Carnatic Music didn't like S P B s songs in the film Sankarabaranam. At that time most of fans opined that K. V. M. Should have engaged Yesu Doss or Bala Murali Krishna for that film. When the film Sindhu Bairavi was taken illaiya raja had engaged yesudoss to sing all songs of that film. All songs become hits.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஜெயச்சந்திரன்
தவறான தலைப்பு.தமிழர்கள் கொண்டாட மறந்த ?... ஐயா தமிழர்கள் எங்களை தாலாட்டித்தூங்கவைக்கும் அற்புதமான பாடல்களை பாடிய a LEGEND. அவரை எப்படி நாம் மறப்போம் ? ஈழத்தில் தமிழர் பூமியெங்கும் பட்டிதொட்டியெங்கும் இவரின் அழகான குரலில் இனிய கானங்கள் ஒலித்தன . Jayachandran iyaa always in every Tamils In their heart. .அருமையான குரலோன் .தமிழில் உணர்ந்து பாடும் ஒரு சிறந்த பாடகர் 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடகர். மஞ்சல் நிலா என்ற படத்தில் பூந்தென்றல் காற்றே வா பாட்டு, அப்பப்பா என்ன ஒரு மேஜிக் குரல். அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன், நன்றியோடு.
ஜேசுதாஸ் நல்ல பாடகர் என்றாலும். என்னை கவர்ந்தகுரல் பி ஜெயச்சந்திரன் குரல்தான்
Enakkum
I Am Also Because Alaigal Movie Song By Ponnenna Poovenna Song Amazing(Vishuvardhan Acting)
Yesudas voice is extremely melodious. No comparison. Yesudas has won a lot of national awards and also made an impact at national level with hindi songs.
Jayachandran sir has very good Tamil pronunciation than KJ.
இருவருமே தேனும் அமுதும் போன்று எம்மை மகிழ்வித்தவர்கள் 😊
கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஜெயசந்திரன் அவர்களை கவுரவ படுத்திய நிகழ்வில் 2மணி நேரம் இசை மழையில் நனைந்தோம்
M.S.V அவர்கள் "அலைகள்" திரைப்படத்தில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே -உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே "
பாடலை பாட வைத்ததால் பிரபலமானார்.
யார் சொன்னது. எனக்கு மிகவும் பிடித்த பாடகர். I have a crush in his voice❤
காற்றினிலே வரும் கீதத்தில் சித்திரச் செவ்வானம் ஜெயச்சந்திரன் பாடிய அற்புதமான பாடல்களில் ஒன்று.அந்த காலத்தில் சென்னை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பப் பட்ட பாட்டு.மறக்க முடியாத பாடகர் ஜெயச்சந்திரன்.
Every single tamil Jayachandran's song is a hit.
யேசுதாஸ் அவர்களின் 85-வது பிறந்தநாள் இன்று
தமிழில் MSV இசையில் நிறைய பாடியிருக்கிறார்... அலைகள் படத்தில் "பொன்னென்ன பூவென்ன" ; நான் அவனில்லை படத்தில் "மந்தார மலரே" ; மூன்று முடிச்சு படத்தில் "வசந்த கால நதிகளிலே" மற்றும் "ஆடி வெள்ளி" போண்ற சில அற்புதமான பாடல்கள் MSV & PJ ஜோடியிடமிடருந்து நமக்கு கிடைத்தவை...
@@aravasundarrajan766 kannan mugam kaana kathirunthal from aayiram jenmangal
@@manomanoharan9529 yes , a beautiful song , thanks for your message...
வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது.மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்.வாழ்க்கையே வேக்ஷம்.செவ்வானமே வெண் மேகமே.தமிழிலிருந்து உலகம் முளுதும் இனிமை பிறந்தது.திரு முருகன் அழகினிலே வள்ளி குறத்தி பெத்தாலும் பெத்தேனடா..ஊத காத்து வீசையில. நெஞ்சில் உள்ள காயம் ஒன்று. வானம் எங்கே பூ மாலைகள். மாசி மாதம். மது கடல் உயிருள்ள ரோஜா பூவே இது காலா காலம் வானம் இங்கே மண்ணில் வந்தது போன்றபாடல்களும் சிறந்தவை
Jayachandran sir had a very romantic voice. I have his 70’s to 90’s songs collection. More than 175 Tamil songs. I believe he sang more.
One of the FINEST singers, P. Jayachandran - may his good soul rest in peace. He continues his musical journey by living with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for Ilayaraja), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. Ilayaraja probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs. PJ was introduced by Devarajan (1966) in Malayalam, and later he was introduced in Tamil by MSV.
Melodious voice.
RIP
ஜெயச்சந்திரன் Sir அவர்கள் குரல் இனிமை பாடும் பாவம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.MSV ஐயா அவர்கள் இளையராஜா ஐயா அவர்கள் TMS ஐயா அவர்கள் K.J.இயேசுதாஸ் ஐயா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் போன்றவர்களை தனக்கு மிகவும் பிடித்தவர் களாக முன்னோடிகளாக கொண்டிருந்தார்.
His Kannanin sannidhiyil endhan Kanmani punnakayil super hit song in the film Oru kodiyil iru malarkal of Jai Shankar.
ஒரே போட்டியில் jesudasக்கு முதலிடமும் ஜெயசந்திரன் இரண்டாமிடமும் கிடைத்ததாக கூறினீர்கள். இல்லை இருவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இருவருமே முதலிடம் பெற்றார்கள்.
Yes
Noi Jayachandran was 4 years younger than Yesudas, he was born in a Nair Royal family but was so simple and humble,🙏
Thank you Wow Thamizha for arranging such a programme in honour of Jayachandran.
K j Yesudas is 5yrs elder than jayachandrn. Today is kj Yesudas birthday. He turns 85 today
Dob : 10/01/1940
Rafisaab and Susheela Amma are his favourite singers....
For Jayachandran sir, Rafisaab,MSV sir , Mohammad Rafisaab and Devarajan Master were everything...
You forgot that point in your video.
Please try to cover such important points.
Thank you.
Rafisaab is the emperor of Playback singing..
Anyway very good video.
Thank you..🙏🌹🙏
My favorite singer🙏
Manjal nilavukku, Thavikkuthu Thayangathu oru manathu, Raja makal roja makal (Pillai Nila), Azhagaga sirithathu (December Pookal), Mayanginen solla thayanginen (Naane Raja Naane Manthiri) - so many forgotten songs. He was a genius but most under-utiilised singer. RIP Jayetta
அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர்
16000 + பாடல்களை பாடியுள்ளார்
நல்ல சிங்கர் தமிழ் உச்சரிப்பு சூப்பர்
Thanks
P.Jeyachandran is a renowned playback singer in the Malayalam cine industry in the mid 60's before he was introduced by the greatest music director of all times
MSV, in 1972 " Thanga Chimil Pol" in Manipayal, followed by the evergreen Ponnenna Poovenna 1973 Trend setter Director C.V.SRIDHAR's Alaigal. MSV continued to
use him in many songs Thirumurugan Aruginile, 1974; Anbu Mikka Maappilakku 1974; Manthara Malare 1974; Moonru Mudichu songs 1976; Saamathhtil Pooththa
malli 1976; Swing Swing 1978 for Mr.Rajinikanth; and many. So, in 1976 Mr. P. Jayachandran was a versatile musian who was pertinently introduced by his 15 year
senior in MSV as a music director, that's to say 1976 MSV was a prominent most sought after, highly paid with 25 years as MD whom G. K Vengadesh had worked as
assistant 1952- 1962, then he became busy in Kannada independently only second to Vijayabaskar. G.K.Vengadesh long had L.Vaidiyanathan as Assistant/Conductor
arranger. To sum up, Jeyachandran did not have to wait till 1984, to become famous. We are from Jaffna, living English speaking country for 4 decades know very well
about Tamil film history, therefore factual information must be spoken for current generation.
Very correct information. Thanks for setting the facts right.
Wrong info. he was introduced by MSV sir in Manippayal Thanga chimizh pol idhazho and then became popular with alaigal's Pon enna poovenna kanne and many more duets with PS, VJ & SJ before singing for IR.
Correct... On many occasions, they make imaginary statements without factual verification
@ ruclips.net/video/TUFJd3qiNgw/видео.htmlsi=Dta_UVsEOQbDnCRs
He was introduced by MSV in Tamil film . You are correct.
Yesudas is way superior n skilled in carnatic of all singers in tat era
Super presentation, good
Jayachandran's Tamil diction was much better than Yesudoss.
dont write again b coz yesudas always better
His Tamil diction is better.His Tamil songs bear that out
@@anilnadaikkave u r think only but not perfect u say this
16000 songs... Not 8000..thanks
Interaduce by ms visvanathan
Jayachandran was introduced to the Tamil films by MSV in 1973 - Alaigal & Manipayal.
PJ = SPB + KJD ❤❤❤
Best singer
ஜெயச்சந்திரனை தமிழில் 1973-இல் மணிப்பயல் படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக்கியது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனாகும். அதே போல தொடர்ந்து அலைகள், நான் அவனில்லை, எல்லாம் அவளே, எங்கள் குல தெய்வம் , இதயமலர், சிறை, உங்களில் ஒருத்தி என பல படங்களில் பாட வைத்தவர் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். வரலாற்றை மாற்றி எழுத நினைக்காதே. முதலில் அண்டப்புழுகு தலைப்பை மாற்று.
சரியாக ஆய்வு செய்த பின்னர் y tube வீடியோ வெளியிட்டால் இந்த குளறுபடி ஏற்படாது. இது நல்ல செயல் அல்ல
P Jayachandran was introduced in Tamil by Mellisai Mannar MSV not Ilayaraja. Movie Manipayal.
Indraikku yen indha anandhame
Kavithai kelungal
Rasathi unna kanadha nenju
Kodiyile malliyappoo
Poova eduthu oru malai
Thalattudhe vanam
Azhagaga sirithadhu andha nilavu and so on
Rip jeyachandran sir
Msv introduced msv film manipayal
Jayachandran is 5 years younger than Jesudas, (80and 85)Don't say wrong.more than 16000 he sung.. and enormous no of devotional songs, hindu and christian, in different languages.
R.I.P
Your caption is wrong. M S V introduced Jayachandran to Tamil audience
You are right Sir.
Yes. In the film Manipayal he was introduced by MSV. The song was Thangachimil pol edhazhalo
Yes sir. It was MSV who introduced PJ to Tamil film audience.
Om shanti
He is the same range of S.P.B jesudas but no so popular like them it's a pity
Swing swing undhu oonjal naan,poovannam pola nenjam ,vanjikodi nenja padi anbin rasam alli kudi songs and all vow
தெரியாத பல தகவல்கள். நன்றி.
அவரை கொண்டாடவில்லையென்று யார் சொன்னது?
❤️
Jayachandran and,p ,srinivas,are,the,two,
Playback,singers,who,have,
Given,maximum,per entage,
Of,hit,songs,compared,to,the
Songs,rendered
16000 songs he sung
It is true that those who knew Carnatic Music didn't like S P B s songs in the film Sankarabaranam. At that time most of fans opined that K. V. M. Should have engaged Yesu Doss or Bala Murali Krishna for that film. When the film Sindhu Bairavi was taken illaiya raja had engaged yesudoss to sing all songs of that film. All songs become hits.
Chumma ularal. Jayachandran is a top singer in Malayalam also
P J C yai arimugapaduthiyathu Ilayaraja illai M S V.
உண்மை.
16000 kku mel pattukal padiyerukkarar. 8000 alla
Avaramadiri jesudasala kooda pada mudiyathu
ஹிந்தி பாட்டு பாடுனதுக்கு காசு தரலயோ
தேனி பகுதியா? உடுமலைப்பேட்டை பகுதியா?
"மணி பயல் "முதல் படம் ( தங்க சிமிழ் போல்.......)
எம்எஸ்வி தான் ஜெயசந்திரன் அறிமுகம்.பொன்னென்ன பூவென்ன கண்ணே என்ற பாடல் 1974 தமிழில்
ஜெயா தான் பார்ஸ்ட் 2 வாசுதேவன் 3 யேசுதாஸ் 4 spb
SPB Jaya kjj vasu
SOB ( 46000 SONGS) Yesudas ( 35000 ) jayachandran ( 16000) malasia Vasudevan ( around 5000) This is the order
SPB
I'm jayachandran, over all spb only sang all kind of cinema song,no need karnatic experts in cinema,so spb the best