இசைஞானியும், இசைப்புயலும் கொண்டாடிய குரல் | கலைமாமணி ஜெயச்சந்திரன் | Jayachandran | Toshi Talks
HTML-код
- Опубликовано: 25 янв 2025
- #toshitalks #jayachandran #rjtoshila #singerjayachandran #malayalamsinger #singer #jayachandransongs #vijayakanth #vijay #ajith #vijayakanthsongs #isaignaniilayaraja #arrahman #pjayachandranhits #tamilpodcast
Toshi Talks is a Toshila Umashankar's Podcast! Come along as we explore open dialogue on human emotions, lifestyle, and many other moments.
X : x.com/ToshiTalks
Facebook : / toshila.umashankar
Instagram : / toshitalks
RUclips : / @toshitalks
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிடித்த பாடகர்களில் ஒருவரான மறைந்த ஜெயச்சந்திரன் பற்றி கவிப்பேரசு வைரமுத்து தவிர வேறு எந்த ஊடகமும் பெரிதாக பேசவில்லையே? என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்தபோது என் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் மறு நாள் காலையில் உங்கள் potscast பதிவு.ஆச்சரியமாக இருந்தது.
Spbக்கு மறைவுக்குக்கு பின்னர் எனக்கு பிடித்த பாடகர்களில் ஜெயச்சந்திரனும் ஒருவர்.காலத்தின் சூழ்நிலையால் அவரது பாடல்களில் பெரும் இடைவெளி எற்பட்டாலும் அவரது ஒவ்வொரு பாடல்களும் unique தனித்துவானமை.இவரது ஆரம்ப பாடலான “வசந்த காலந்திகளிலே,சித்திரை செவ்வானம்,பொன் என்ன பூ என்ன கண்ணே பாடல்களை கேட்டபோது அமுத குரலில் இவ்வளவு மென்மையாக அழகு தமிழ் உச்சரிப்போடு பாடும் யார் இவர்?என என்னை ஆச்சரிய பட வெத்த பாடகர் இவர் என்றே கூற வேண்டும்.பின்னாளில் அவரது ஒவ்வொரு பாடல்களும் தனித்துவமாக மாறி பெரும் வரவேற்பு பெற்றது உலகறியும்.”என் மேல் விழுந்த மலைத்துளியே,என் மனச பறி கொடுத்து,சொல்லாமலே யார் பார்த்தது”இப்படி அவரது பாடல்களும் unique gems.45 ஆண்டுகள் கடந்தாலும்”ராசாத்து உன்னை கானாத நெஞ்சு”பாடலுக்கு இணையான பாடல் ஒன்று இன்னும் வெளிவர வில்லை என்பதே என் கருத்து.
சுகமானது,சுவையானது,என்றும் உன் பாடல்கள் உயர்வானது.REST IN PEASE🙏
இனியவர்களுக்கு இனிய வணக்கம் இசைஞானி இசைப்புயல் கலைமாமணி ஐயா ஜெயச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மிக அழகாக சொன்னீர்கள் அவர் உயிர் மண்ணை விட்டுப் போனாலும் பாடல் வரிகளில் மூலம் என்றும் காலத்தில் அழியாத சிரஞ்சீவியாக இருப்பார்கள் நல்ல விமர்சனம் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி 😍
சிறப்பு வாழ்த்துகள் பாடகர் p.ஜெயசந்திரன் அவர்கள் பாடிய பாடல்கள் பற்றிய தொகுப்பு அற்புதமான விடயம்
Ma'am really heartening and beautiful to listen you paying this tribute to Jayachandran sir. ❤
Thank you for introducing the beautiful song POOVILE MEDAI NAAN PODA VAA..
the first time I am hearing this high pitched song ❤
நன்றி சகோதரி👍
எனக்கு மிகவும் பிடித்த பாடல்♥️🌺🙏
മനോഹരമായ അവതരണം !❤ ജയേട്ടൻ്റെ സുന്ദരമായ പാട്ടുകളിലൂടെ യുള്ള ഒരു സ്വപ്ന സഞ്ചാരം !💙💜❤️
Same feel i won’t see funeral of singer . Their voice always in air will be forever
"Azhakiya kankal sivakkum
Alinganangal paravasam
randu kankalil abinayam"
Beautiful song by Jayachandran Sir ❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🌹🌹🌹
Beautiful presentation ❤❤
Very Nice presentation Toshila. Keep it up.
Sevvaname ponmegame ❤
My favorite singer PJ
How beautifully you are explaining... I do enjoy like this only..I am very crazy to enjoy the lyrics and songs... ...I amSwarnalatha..All songs you selected are My favourites..kudos to you.❤My joy needs no bounds.🎉🎉🎉
Kadavul vazhum koyilile karppoora deepam ❤
Sollamale.....❤
Chithirasevvanam sirikka kanden ❤
Chinnappoove melle pesu ❤
Oru vanvil pole ❤
Thirumurukan arikinile ❤
Manjal nilavukku indru ore mugam ❤😊
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுது தடி பாடல் மிகவும் பிடித்த பாடல் சிங்கர் ஜெயசந்திரன் அவர்கள் பாடிய பாடல் அவர் போட்டோ இப்ப தான் பார்த்தேன் டோஷி🎶💙🫶💙🎶 தாலாட்டுதே வானம் பாடலும் மிகவும் பிடித்த பாடல் டோஷி🎶💙🫶💙🎶
Film: Oru Kodiyil Iru Malarkal, Year: 1976, brother sister song, music: MSV, super duper hit in those time. Madam, how come you skip this popular song. Just to remind you, so that you will take care for the next time.
Song: Kannanin Sannidhiyil by PJ & PS.
Absolutely
Ponnenna poovenna kanne ❤
எனக்கு ம Intha sindhanai undu
മലയാളത്തിൽ ശ്രീ.ജയചന്ദ്രൻ സാറിനെ ഭാവഗായകൻ എന്നറിയപ്പെടുന്നു...
Hi Toshi
❤
❤️
Kannathil mutthamittal padam, oru theaivam thantha poove vittuteenga sister
😮😮😮
Jayachandran and Ilayaraja combo is worth 90+ songs across genres, spanning 2 decades (1977-97))! Though introduced in Malayalam, and later introduced in Tamil by MSV, it is Ilayaraja who adorned the singer's career with immortal songs. It is not the same as Arr giving PJ few songs to add the 'senior' singer to his resume! PJ's best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile, Thaalaattudhe, Siththira sevvaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for Ilayaraja), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga, Poovile medai, Mayanginen etc. That is how a composer should CELEBRATE a voice, and not with mere words or a few songs. Another all-time favorite of PJ from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs. For Raasaathi onna song, an ELEPHANT herd visited the theater near Kerala border whenever that song was played, and left after the song ended! POWER of the melody of IR. That incident was shared by Chitra, Jayachandran and few others on different occasions.
Heart felt emotional feelings about his demise
ARR sir has never failed to utilise PS sir's voice. He didn't give any song just for the sake of adding a legendary senior singer to his resume. In fact ARR introduced so many new singers and he created so many so-called senior singers that we gave them a tag once it was introduced by ARR. I agree with this same comment for VJ amma ARR mela Enakku varutham VJ amma oda voice verum rendu songs la dhan he used ( Edhu sugam sugam and kaviyathalaivan la oru song )
@ Who is 'PS'? Not just VJ, Arr has not utilized PS (P. Susheela), KJY, MV etc., barring few songs. There is a REASON - all Arr ever wanted was 'hits', i.e. booming business - fresh voices with good sound would ensure that, and he was so desperate to "differ" from IR for the sake of it, that he tried all kinds of gimmicks. Many of the new singers were used as disposables. WHAT IS THE PURPOSE? This explains why he did not care much about senior singers except SPB, Mano and Chitra (even with them, the number of songs he gave them are low in comparison to IR). I do not think even Hariharan, Sujatha, Srinivas, Shankar M, both Unnis would have sung more than 50-100 songs for him, EACH, in his music. All of it is NOT nurturing talents. What IR did with SPB, SJ, KJY, MV, PJ, Mano, Chitra, Swarnalatha is grooming talents and tapping their potential to the fullest. Many of those singers even had their livelihood from IR songs by singing them in concerts after their peak ended.
Beautyful presentation.. ❤️